• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 2

Active member
Joined
Jul 10, 2024
Messages
51
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
ஜீவிம்மா எப்படி இருக்கீங்க. எதுலயுமே உங்க கமெண்ட் காணோம். நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்.
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
51
வருண் வாழ்க்கையிலையும் ஏதோ ப்ராப்ளம். வெயிட் பண்ணி பார்ப்போம்.
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
109
Eva jodi ya illa ponna.... Thilo nallavala illa kettavala..... Love marriage vera....apo thenkattru thembavani mela evanukku crush varumo.... Maruthuva muthayhula...
Avanga kalyanatjuku ellam ponagale
 
Member
Joined
Jan 11, 2023
Messages
25
என்னங்க கிளம்பிட்டீங்களா..! திலோத்தமாவின் தேனொழுகும் குரலில் வருணின் முகம் மென்மையாவதை கவனித்தாள் தேம்பாவணி..!

"சாரிடா பேஷன்ட் வந்துட்டாங்க..!"

"ஐயோ அப்ப லேட் ஆகுமா..?"

"நோ.. நோ சொன்ன டைம்க்கு கரெக்டா வந்துருவேன்.. பிராமிஸ்.."

"ஓகே வருண்..‌ சீக்கிரம் வந்துடுங்க.." கொஞ்சலோடு குழைந்த குரல் அலைபேசியை தாண்டி தேம்பாவணியின் காதுகளை வருடியது..

"யாரு சார் உங்க வைஃபா..?" கண்கள் பளிச்சிட கேட்டவளை இது உனக்கு தேவைதானா என்ற ரீதியில் முறைத்தான் வருண்..

"இல்ல சார் போன் வந்ததும் தவுசன்ட் வாட்ஸ் பல்பு ஜொலிக்கற மாதிரி பிரகாசமாகிட்டீங்களே.. அதான் கேட்டேன்..!" அவள் சொன்னதற்கு பதில் சொல்லாமல்

"சரி.. எனக்கொரு முக்கியமான வேலை இருக்கு.. நாளைக்கு வாங்க.. நாம பேசுவோம்.." என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டு நகர போனவனை வழிமறித்து..

"நமக்குள்ள பேசறதுக்கு என்ன இருக்கு..? டாக்டர் எங்க..? இன்னுமா பாத்ரூம்ல இருக்காரு.. எனக்கு டாக்டரை பாக்கணும்..!" பிடிவாதமாக நின்றாள் தேம்பாவணி..

பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு நிதானமாக அவளை பார்த்தவன்.. "உனக்கு இன்னுமா புரியல நான்தான்ம்மா டாக்டர் வருண்..!" என்றான் கடிகாரத்தை பார்த்துக் கொண்டு சலிப்பாக.. அவள் வெகுளித்தனத்திற்குஈடு கொடுத்து விளையாட நேரம் இருக்கவில்லை அவனுக்கு.

"பொய் சொல்லாதீங்க சார்.. உங்க அப்பியரன்ஸ் பேச்சு எதுவுமே டாக்டர் போல இல்லை.."

"என்னது..! அப்ப என்னை பாத்தா எப்படி தெரியுது..?"

"டாக்டர் ரொம்ப சீரியஸா இருப்பார்.. நீங்க விளையாட்டுத்தனமா கிண்டலா பேசுறீங்க.. இடது காதுல சின்னதா கடுக்கன் போட்டுருக்கீங்க.. சினிமாவுல கூட ஹீரோஸ் டாக்டரா நடிச்சு நான் பார்த்ததில்லை.. ஆனா நீங்க ஸ்மார்ட்டா சினிமா ஹீரோ மாதிரி இருக்கீங்க..! உங்க ஹேர் ஸ்டைல் கலர்.. உங்க பிசிக்.. இதெல்லாம் பார்க்கும்போது உங்களை டாக்டர்ன்னு நினைக்க தோணல.."

தேம்பாவணி இப்படிச் சொன்னதும் வருணின் முகத்தில் லேசான புன்முறுவல்..

"அப்ப நான் அழகா இருக்கேன்னு சொல்ல வர்ற..?" என்றான் தாடையை நீவியபடி..

"அ..ப்படியெல்லாம் சொல்ல வரல.. டாக்டருக்கான லுக் உங்ககிட்ட இல்லன்னு சொல்ல வந்தேன்..!" என்றவளை முறைத்தபடி இன்டர் காமில் மாலினியை அழைத்தான் வருண்..

"இங்க வாம்மா மாலினி" என்று போனை வைத்த அடுத்த இரண்டாவது நொடி அனுமதி கேட்டு கதவை திறந்து உள்ளே வந்திருந்தாள் மாலினி..

"இந்த பொண்ணுக்கு நான் யாருன்னு கொஞ்சம் சொல்லு.." என்றபடி ஷு அணிந்திருந்த ஒரு காலை கீழே ஊன்றி மறு காலை தொங்கபட்டபடி முன் கை கட்டிக் கொண்டு மேஜையில் அமர்ந்தான் வரூண்..

"நீங்க டாக்டர் வருண்.. சைக்யாட்ரிஸ்ட்.." எதற்காக இப்படி கேட்கிறான் என்று தெரியாமல் அவன் கேட்டதற்கான பதிலை தந்துவிட்டு தேம்பாவணியையும் வருணையும் மாறி மாறி புரியாமல் பார்த்தாள் மாலினி..

"யூ மே கோ நவ்..!" என்றவன் தேம்பாவணியின் பக்கம் தலை சாய்த்து புருவங்களை உயர்த்தினான்..

"அப்ப நிஜமாவே நீங்கதான் டாக்டரா..?" நெஞ்சுக்கு நேராக புத்தக பையை அணைத்தபடி இப்போதும் கூட நம்ப முடியாத பாவனையோடு கேட்டாள் அவள்.. ஏனோ அவனை மன நல மருத்துவரென்று ஏற்று கொள்ள முடியவில்லை போலும்.

"ஏன் ஆதார் கார்டு ஓட்டர் ஐடி இதையெல்லாம் எடுத்து காட்டினாதான் நம்புவீங்களா..!" என்றான் கடுப்பாக..

"அப்படியெல்லாம் இல்ல டாக்டர் இப்ப நம்பறேன்..!" மரியாதை கூடியிருந்த பதிலை சொல்லிவிட்டு தலை தாழ்ந்து யோசித்திருந்தவளிடம் ஏதோ தயக்கம்.

"இப்ப ஆச்சு மேடம்..? எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பனும்..! எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாமே..!" அவன் பொறுமையை இழுத்து பிடித்தான்..

"சாரி டாக்டர் நாளைக்கு நான் இங்க வரமாட்டேன்..!"

"ஏன்..?"

"இல்ல அனுபவம் வாய்ந்த வயசான ஒருத்தரால தான் என்னோட பிரச்சனையை புரிஞ்சுக்க முடியும்.. நீங்க பாக்க சின்ன பையனா இருக்கீங்க..! உங்களுக்கு நான் சொல்றது புரியாது.." என்றதும் ஜெர்க்காகி..

"என்னது சின்ன பையனா..?' இந்த பொண்ணு என்னை பாராட்டுதா.. இல்ல கிண்டல் பண்ணுதா.. என்ற மைண்ட் வாய்சுடன் பிடரியை கோதியப்படியே அவளை பார்த்தவன்..

"எனக்கு முப்பத்தி எட்டு வயசாயிடுச்சு மா..! உன் வயசையெல்லாம் கடந்து வந்தவன் தான் நானும்..‌ 60 வயசு 70 வயசு பெரியவங்களோட பிரச்சனையை எல்லாம் தீர்த்து வைக்கறேன்.. உனக்கு உதவி பண்ண முடியாதா என்னால..!"

என்ற பிறகும் அவளிடம் தயக்கம்..

இழுத்து மூச்சு விட்டவன்.. "ஓகே அப்புறம் உன் இஷ்டம்.. உனக்கு என்னால ஒரே ஒரு உதவி பண்ண முடியும்.. இந்த சிட்டியில நல்ல சைக்கியாட்ரிஸ்ட் டாக்டரா சஜஸ்ட் பண்றேன்.." என்றவன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த தனது வாலட்டிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து அவளிடம் தந்தான்..

"த ஃபேமஸ் சைக்கியாட்ரிக் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.. என்னோட குரு.. என்னோட இன்ஸ்பிரேஷன்.. மென்டார் எல்லாம் அவர்தான்.. நீ எதிர்பார்த்த மாதிரி எழுபது வயசுல வெள்ளரி பழம் மாதிரி நல்லா பளபளன்னு இருப்பாரு.. போய் பாரு..!" விசிட்டிங் கார்டை அவளிடம் கொடுக்க வாங்கி தனது புத்தகப்பையில் சிப்பை திறந்து உள்ளே வைத்துக் கொண்டாள் தேம்பாவணி..

"ஓகே நான் கிளம்பறேன்.." என்று அவன் முன்னால் நடக்க.. திருட்டு முழியோடு அங்கேயே நின்றவள் மேஜை மீதிருந்த எதோ ஒரு பொருளை அவனுக்கு தெரியாமல் எடுத்து உள்ளங்கைக்குள் ஒளித்துக் கொண்டு அங்கிருந்த நகர போக.. சட்டென அவள் கைப்பற்றி தன் பக்கம் இழுத்தான் வருண்..

"ஐயோ டாக்டர்.." கையும் களவுமாக மாட்டிக் கொண்ட மிரட்சியில் பேய்வழி விழித்தாள் தேம்பாவணி..

"என்ன எடுத்த..?" அவன் பார்வை கூர்ந்தது..

" எ.. எதையும் எடுக்கலையே..?"

"நான் தான் பார்த்தேனே.. உண்மையை சொல்லு.."

"இல்லையே டாக்டர்.. அச்சோ.. இந்த கேள்வியை இப்படி பக்கத்துல வந்து நின்னு ரொமான்டிக்கா கேக்க கூடாது.. ஆக்சுவலா இந்த சீன்ல நீங்க டெரரா ரியாக்ட் பண்ணனும்.."

"என் ரியாக்ஷனே இப்படித்தான்.. ஆனா ஆக்ஷன் வேற மாதிரி இருக்கும்.. உண்மைய சொல்லலைன்னா போலீஸ்க்கு போன் பண்ணுவேன் பரவாயில்லையா..!"

"வேண்டாம்.. வேண்டாம்.." பொடிசு பதறியது..

"என்ன மறைச்சு வச்சிருக்க காட்டு.." அவள் மணிக்கட்டை பற்றி இழுத்து மடித்து வைத்திருந்த உள்ளங்கையை வலுக்கட்டாயமாக பிரித்து விட்டான்..

எளிதாக உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் தங்க நிற தக்கையான பிள்ளையார் சிலை..

கண்கள் சுருக்கி அந்த சிலையை உற்று பார்த்தவன்.. என்ன சிம்ரன் இதெல்லாம்.. என்ற ரீதியில் தேம்பாவணியை நோக்க..

"இஇஇ.. அது ஒன்னும் இல்ல டாக்டர்.. இந்த மாதிரி குட்டி குட்டி விநாயகர் சிலை எங்க பாத்தாலும் என்னையும் அறியாமல் என் கை துருதுருன்னு என் பப்லிக்கு ஆதரவு தந்திடும்.." என அசடு வழிந்தாள்..

"வாட்..! பப்லி..? யூ மீன்.." புருவங்கள் சுருங்க அவன் முடிக்கும் முன்னே..

"எஸ் மை இமேஜினரி பிரண்ட்.." என்றாள் அவள்..!

"சோ உன்னோட கற்பனைத் தோழன் இந்த விநாயகர் தானா..?"

"ஆமா.. எல்லாருக்குமே சாமிதானே இமேஜினரி பிரண்ட்..! யார்கிட்டயும் சொல்ல முடியாத கஷ்டங்களையும்.. ரகசியங்களையும் அவர்கிட்ட தானே மனசு விட்டு பேசி புலம்பறோம்.. என்றவளை அரும்பு விட்ட புன்னகையோடு ஆழ்ந்து பார்த்தான் வருண்..

"டாக்டர் நான் இதை எடுத்துக்கட்டுமா..!" கையிலிருந்த குட்டி பொம்மையை காட்டி ஆசையோடு அவள் கேட்கவும்..

"ம்ம்.. டேக் இட்.. இதுக்கு மேல நீ இங்கிருந்து எடுத்துட்டு போறதுக்கு வேற விநாயகர் சிலை எதுவும் இல்லை.. என்ட்ரன்ஸ்ல ஒரு கணபதி உக்காந்திருக்கார் அவர் ஏழடி அடி உயரம்.. உன்னால அவர் விரலை கூட தூக்க முடியாது.. அதனால சீக்கிரமா நீ பெட்டிய கட்டுனா கிளினிக்கை பூட்டிட்டு மாலினி இங்கருந்து புறப்பட வசதியா இருக்கும்..! இல்லைனா வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கற அவ பாய் ப்ரெண்ட் வழக்கம் போல தேவையில்லாம என்னைதான் கரிச்சு கொட்டுவான்..!"

"டாக்டர் நீங்க எந்த பக்கம் போறீங்க..?"

"அண்ணாநகர்.. ஏன்..?"

"இல்ல போற வழியில அப்படியே என்னையும் இறக்கி விட்டுடறீங்களா..?"

"சரிதான்.. இது வேறயா..? வா.." என்றவன் அவளை அழைத்துக்கொண்டு மாடியிறங்கி பார்க்கிங் ஏரியாவை நோக்கி நடந்தான்..

இருவருமாக காரில் ஏறிக்கொண்டனர்..‌

ஸ்டியரிங்கை திருப்பிக் கொண்டே..!

"தேம்பாவணி.." என அழைத்தான் வருண்..

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் பக்கமாக திரும்பினாள்..

"டாக்டர்..?"

"வெளியில சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்ன கஷ்டம் உனக்கு..! உனக்கு ஆட்சேபனை இல்லனா உன் பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்லலாம்.."

"ச்சே.. ச்சே..! எனக்கென்ன பிரச்சனை.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. சொல்லப்போனா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.."

"அப்புறம் எதுக்காக உன்னோட கற்பனை தோழனை தேடுற..!"

"சந்தோஷமா இருந்தா கற்பனையில ஒரு தோழனை உருவாக்க கூடாதுன்னு ஏதாவது விதிமுறை இருக்கா என்ன..? எல்லா பெண்களுக்கும் மனசு விட்டு பேசிப் பழக ஒரு தோழன் அவசியம் தானே டாக்டர்..!"

"சரி உன் ஃபேமிலி பத்தி கொஞ்சம் சொல்லேன்..!" மெல்ல பேச்செடுத்து அவளைப் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தான் வருண்..

"நான் என்னோட அப்பா.. என் ஹஸ்பண்ட்.. இவ்வளவுதான் என்னோட ஃபேமிலி.."

அம்மா..?

போய்ட்டாங்க..!

"ஓ.. ஐம் சாரி.."

"இல்ல.. செத்துப் போகல.. ஓடிப் போய்ட்டாங்க.." சாதாரணமாக சொன்னவளை திரும்பி அழுத்தமாக பார்த்தான் வரூண்..

"அப்பா மேல ரொம்ப பாசமோ..!"

"அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம்.."

"ஏன் உனக்கு அப்பாவை பிடிக்காதா..?"

"யார் சொன்னா என் அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்..! அவர்தான் எனக்கு எல்லாமே..?"

"சரி சின்ன பொண்ணா இருக்க.. ஏன் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம்.. லவ் மேரேஜா..! நீயா ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டியா என்ன..?"

மரியாதை மறைந்து சகஜமாக ஒருமையில் பேச ஆரம்பித்திருந்தான் வருண்..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அரேஞ்ட் மேரேஜ் தான்.. சின்ன வயசுலயே பேசி வெச்சது.. சத்யா அப்பாவோட ஃபேமிலி ஃபிரெண்ட்டோட மகன்.. அப்பாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது.. அதனால எனக்கப்புறம் உன்னை பார்த்துக்க ஒரு ஆள் வேணும்னு அவசர அவசரமா சத்யாவை கல்யாணம் பண்ணி வச்சுட்டார்.."

"மிஸ்டர் சத்யா எப்படி.. உன்னை நல்லா பாத்துக்கறாரா..?" என்றவனை வினோதமாக பார்த்தாள் தேம்பாவணி..

"என் பர்சனல் விஷயங்களையெல்லாம் நீங்க ஏன் கேக்கறீங்க டாக்டர்..! ஆக்சுவலி நான் உங்ககிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்க போறதில்லைன்னு ஏற்கனவே சொல்லிட்டேனே..! அப்புறம் ஏன் இந்த என்கொயரி..?"

"ஓ.. ஐ அம் சாரி.. ரொம்ப சின்ன பொண்ணா இருக்கியே..! அந்த க்யூரியாசிட்டில கேட்டுட்டேன்..! ஏதாவது தப்பா கேட்டுருந்தா ஐ அம் சாரி..!" என்றபடியே சாலையை பார்த்தான் அவன் ..

"என்னோட ஹஸ்பண்ட் ரொம்ப நல்லவர்.. என்னை ரொம்ப கேரிங்கா பாத்துக்குவார்..! பட் எனக்கு தான் இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு ரிலேஷன்ஷிப்பை ஏத்துக்கறதுல ஒரு சின்ன தயக்கம்..! மத்தபடி லைப் ரொம்ப நல்லாவே போகுது.." என எதிர்பக்கம் பார்த்து புன்னகைத்தவளை என்ன மாதிரியான பெண் இவள்.. என்ற ரீதியில் வினோதமாக பார்த்தான் வருண்..

"எஸ்.. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.. உன் வயசுன்னு இல்ல.. பொதுவா எல்லா பொண்ணுங்களுமே கல்யாணமான புதுசுல ஃபேஸ் பண்ணக்கூடிய பிரச்சினை தான் இது..! அவ்வளவு ஏன்..? ஆம்பளைங்களுக்கும் கூட இந்த பிராப்ளம் இருக்கு.. ஓவர் எக்ஜ்பெக்டேஷன்.. பியூச்சர் பத்தின கவலை.. இதெல்லாம்தான் இந்த பயத்துக்கு காரணம்.. ஜஸ்ட் லெட் இட் கோ வித் த ஃப்ளோ ஆஃப் லைஃப்.. அப்படின்னு எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கணும்..!"

"நீங்க எப்படி டாக்டர்..? கல்யாணமான புதுசுல உங்க மனநிலை எப்படி இருந்தது.. ஹேண்ட் வாட் அபவுட் யுவர் வைஃப்..?" ஆர்வம் மிகுந்த கண்களோடு அவன் பக்கம் சாய்ந்தாள் தேம்பா..

மெலிதாக சிரித்தான் வருண்..!

"நாங்க லவ் மேரேஜ்.. சோ எங்களுக்கு அந்த பிரச்சனை இல்ல..! அண்ட் ஒன் மோர் திங்.. வைஃபை கம்ஃபர்டபிளா வச்சுக்க முடியலன்னா எதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும்..!"

"எஸ் யு ஆர் அப்சல்யூட்லி ரைட் டாக்டர்..!"

"பட் சத்யா இஸ் சோ ஸ்வீட்.. அவன் என்னை கன்ஃபர்டபுலா வச்சுக்க தான் ட்ரை பண்றான்..‌ எனக்கு தான் ஆஃப்டர் மேரேஜ் லைப் இன்னும் செட்டில் ஆகல..!" என்று சொல்லிக் கொண்டிருந்தவள்..

"அதோ அந்த சிக்னல் கார்னர்ல நிறுத்திடுங்க டாக்டர்..! நான் இறங்கணும்.." என்றதும் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினான் வருண்..!

புத்தகப் பையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டபடி வருணை பார்த்து சிரித்தாள் தேம்பாவணி..

"உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம் டாக்டர்.."

அவள் பக்கமாய் பாதி உடலை திருப்பியிருந்தான் வருண்..

"எஸ்..‌ எனக்கும்தான்..‌ அப்புறம் மறக்காம டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை மீட் பண்ணுங்க.. ஐ திங்க் டெபினின்டலி யு நீட் ஹெல்ப்..!" எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கிறது என தேம்பாவணி உற்சாக குரலோடு உரைத்த போதிலும் ஏதோ தவறு இருப்பதாய் அவன் உள்ளுணர்வு உணர்த்தியதில் இந்த வார்த்தையை சொல்லி இருந்தான்..

"ம்ம்.. ஷ்யூர்..! நீங்க ரொம்ப அழகா சிரிக்கிறீங்க டாக்டர்.." என ஓரிரு நொடிகள் அவன் முகத்தை ரசனையோடு பார்த்தவள்..

"தேங்க்யூ மேடம்.." குறும்பு கொப்பளிக்கும் கண்களோடு அவன் லேசாக தலை தாழ்த்தி செல்லவும்.. சட்டென தாராளமாய் புன்னகைத்து காரை விட்டு இறங்கி இருந்தாள்..

நடைபாதை ஓரமாய் நடந்து சென்று ஒரு குறுகிய பாதையின் பக்கம் திரும்பியவளை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் உருவம் மறைந்த பிறகு தான் காரை எடுத்தான்..

வரிசையாக ஒரே போல் அமைந்திருந்த வர்ணஜாலங்களுடன் கண்ணை பறிக்கும் பெரிய பெரிய வில்லாக்களை கொண்ட மேல் தட்டு மக்கள் வசிக்கும் அந்த காலனிக்குள் பிரவேசித்தது வருணின் கார்..

இடது பக்கம் திரும்பி நுழைவாயிலுக்குள் புகுந்து அடர் பச்சையும் ரோஜா வண்ணமுமாய் வர்ணம் தீட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் முன்பு காரை நிறுத்தினான் வருண்..

வாசலில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள் திலோத்தமா..

வரூண் காரை விட்டு இறங்கி வேகமாக நடந்து வர எழுந்து நின்று கோபமாக முறைத்தாள் திலோத்தமா..

"எவ்வளவு நேரம்..? முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லி இருக்கலாம்..! தேவையில்லாம ஆசைய காட்டி மோசம் பண்றீங்க..‌" அவள் படபட பேச்சில் நாக்கை கடித்துக் கொண்டு..

"சாரிடா..! திடீர்னு பேஷன்ட் வந்துட்டாங்க..! அஸ் எ டாக்டரா அவங்களை அட்டென்ட் பண்ண வேண்டியது என்னோட கடமை இல்லையா" என்றபடியே அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான் வருண்..

உள்பக்க படிக்கட்டுகள் இறங்கியதும் வலது பக்கம் அமைந்திருந்த அந்த கூடத்தில் பா வடிவில் போடப்பட்டிருந்த மத்திய நீள்விருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தம்பதிகள் அவனைப் பார்த்ததும் மலர்ந்து சிரித்தனர்..

"வந்துட்டியாப்பா..!" என்றார் சாரதா.. வருணின் தாயார்..

"ஏண்டா பொண்டாட்டி கிட்ட ஒரு வாக்கு கொடுத்தா அதை சரியா காப்பாத்தணும்னு பொறுப்பே கிடையாதா உனக்கு..! பத்து நிமிஷத்துல வரேன்னு சொல்லிட்டு இவ்வளவு லேட்டாவா வர்றது.. இன்னும் அஞ்சு நிமிஷம் தாமதமாயிருந்தா கூட திலோத்தமா எரிமலை யா பொங்கியிருப்பா..! அப்புறம் அந்த கடவுளால கூட உன்னை காப்பாத்தியிருக்க முடியாது மகனே..!" விளையாட்டாய் மகனை கேலி செய்து சிரித்தவரின் பக்கத்தில் வந்து அமர்ந்தான் வருண்..

வருணின் எப்போதும் கலகலப்பாய் மனிதர்களை கையாளும் குணம் அவன் அப்பா ராஜேந்திரனின் ஜீனிலிருந்து வந்ததாகத்தான் இருக்கக் கூடும்..

"பொறுப்புங்கிறது பொண்டாட்டி கிட்ட மட்டும் இருந்தா போதுமா வேலையிலும் இருக்கணுமே.. செய்யும் தொழிலே தெய்வம் இல்லையாப்பா..! சொன்ன நேரத்துக்கு கிளம்பிட்டேன் கடைசி நிமிஷத்துல பேஷண்ட் வந்துட்டாங்க..! அவங்கள ஏமாற்றத்தோடு திருப்பி அனுப்ப முடியாதே..?"

"நீ சொல்றதெல்லாம் சரிதான் கண்ணா..! ஆனா ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சுக்கோ.. பொண்டாட்டிக்கு ஒரு வாக்கு கொடுத்துட்டு அதை நிறைவேத்தலைன்னு வைய்யி காலத்துக்கும் அவங்க கிட்ட இடிபட வேண்டி வரும்.. வாழ்க்கையோட கடைசி நிமிஷத்துல கூட இத சொல்லிக் குத்திக் காட்டுவாங்க.. இந்த விஷயத்துல எல்லா பொம்பளைங்களும் ஒரே மாதிரி தான்..! ஃப்ரீ அட்வைஸ் அப்பா சொல்றேன் கேட்டுக்கோ.." மிக ரகசியமாக பேசுவதாக நினைத்து சத்தமாக தான் பேசிக் கொண்டிருந்தார் வருணின் தகப்பனார் ராஜேந்திரன்..

"போதும்.. நீங்க வேற சும்மா அவனை போட்டு குழப்பாதீங்க.. வரூண்.. ஒர்க் டைம் ல உன்னால முடியாதுன்னு எங்களுக்கும் தெரியும் வருண்.. அட்லீஸ்ட் மாசத்துல ஒரு நாள் லீவு போட்டுட்டு அவளை வெளியே கூட்டிட்டு போறதுக்கு என்ன..! பாவம் ஏற்கனவே ரொம்ப அப்செட்ல இருக்கா இதுல நீ வேற..!" சாரதா முடிப்பதற்குள்..

"அம்மாஆஆ.. ப்ளீஸ்.. நான் பாத்துக்கறேன்.. என்கிட்ட சொன்ன மாதிரி அவ முன்னாடி சொல்லி வைக்காதீங்க..!" வரூண் முகம் தீவிரமாகியது..

"அப்படி இல்லடா மனசுல படிஞ்சிருக்குற கவலைகளை உன் அன்பாலதான் மறக்க வைக்கணும்..! ஒரு பொண்ணா அவளோட உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுதுடா.."

"ஏன் நான் புரிஞ்சுக்கலையா..! என் பொண்டாட்டிய பத்தி எனக்கு தெரியும்..‌ எவ்வளவு வேலை இருந்தாலும் அவ மேல காட்டுற பிரியத்தையும்.. அவளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தையும் நான் மாத்திக்கிட்டதே இல்ல.. அவ சந்தோஷமாதான் இருக்கா அது மட்டுமில்ல என்னையும் சந்தோஷமாத்தான் வச்சுக்கறா.. இதுக்கு மேல என்ன வேணும் உங்களுக்கு.."

"அதுக்காக இப்படியே இருக்க முடியாது.. கண்ணா அடுத்து என்னனு யோசிக்கணுமே..!"

"இதுல யோசிக்க என்ன இருக்கு.. எங்களுக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு.. அதை தாண்டி இப்போதைக்கு நாங்க எதையும் யோசிக்கிறதா இல்ல.." வருண் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொள்ள பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கலக்கத்தோடு பார்த்துக்கொண்டனர்..

தேநீர் கோப்பையோடு அங்கு வந்தாள் திலோத்தமா..

இதுவரை இறுகியிருந்த முகம் தளர்ந்து அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தவன் கோப்பையை கையில் வாங்கிக் கொண்டு.. "தேங்க்ஸ் திலோ.." என்றபடி அவசர அவசரமாக தேநீரை குடித்து முடித்துவிட்டு..

"அஞ்சு நிமிஷம்.. பிரஷ்ஷாகிட்டு வந்துருவேன்.." என்றபடி ஓட்டமும் நடையுமாக தன்னறைக்கு சென்றான்..!

"திலோத்தமா இப்படி உட்காரு.." என்று மருமகளை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார் சாரதா..

"அவன பத்தி உனக்கு தெரியுமில்ல.. வேலைன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துடுவான்.. மத்தபடி உன் மேல அவன் ரொம்ப அன்பு வச்சிருக்கான்.." என்றவர் எதையோ மென்று சொல்ல முடியாமல் தவித்தாள்.

"ஐயோ அத்தை..! அவர பத்தி எனக்கு தெரியாதா.. எனக்கு அவர் மேல எந்த வருத்தமும் இல்லை.. அடிக்கடி இப்படி வெளிய கூட்டிட்டு போய் எனக்காக டைம் ஸ்பென்ட் செஞ்சா தான் அவர் என் மேல பாசமா இருக்கிறதா அர்த்தமா..! வெளிப்படுத்தலைனாலும் என் புருஷனோட மனசுக்குள்ள இருக்கிற உள்ளார்ந்த பாசமும் நேசமும் எனக்கு மட்டும்தான் தெரியும்..!" என்ற மருமகளை நெகிழ்ச்சியாக பார்த்த போதும் எங்கோ ஓரிடத்தில் ஒரு துளி வருத்தம்..

"திலோ..!" அறையிலிருந்து உரத்த குரலில் அழைப்பு..

"இ..‌ இதோ கூப்டுட்டாரு..!" தூரத்திலிருக்கும் போது என் ஞாபகமே இருக்காது.. பக்கத்துல இருந்தா ஒரு நிமிஷம் கூட என்னை விட்டு இருக்க முடியாது.. இதுதான் உங்க புள்ள..!" என்றபடியே எழுந்து ஓடிய திலோத்தமாவை கண்டு நிறைவாக புன்னகைத்தபோதும் இறுதியில் ஒரு பெருமூச்சோடு வாடிப்போனாள் சாரதா..

தொடரும்..
Rendu perosa storylaiyum periya periya twist irukey sister
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
130
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
Top