• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 20

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
50
என்ன சொல்கிறான் இவன்.. புரிந்து கொள்ள முடியவில்லை .. அவன் கண்ணீர் புதிது.. புலம்பல் புதிது.. இதோ மண்டியிட்டு அவள் காலடியில் தான் கிடக்கிறான்.. அதுவும் புதிது.. எதிர்பாராத நிகழ்வு..

ஆனால் அவனுடைய எந்த பதிலும் தேவையில்லை அங்கிருந்தவர்களுக்கு.. குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் அவன் பாவ மன்னிப்பு அவசியமற்ற ஒன்று.. உமாவிற்கும் கூட அவன் பதில் தேவையில்லை.. அவன் கண்ணீரில் மனம் கரையவில்லை.. இருந்தபோதிலும் இதுவரை கண்டிராத அதிசயங்களில் சிறு திகைப்பு.. குழந்தையின் இந்த நிலை அவளை ஆக்ரோஷமாக மாற்றியிருந்தது.. காரண கர்த்தா அவன்தான் என்று உறுதியாக நம்பியது அவள் மனம்.. தகித்துக் கொண்டிருந்த மனதில் சிறு சிறு கண்ணீர் துளிகள் பட்டு தெறிப்பது குளிர்ச்சியை கொடுக்கவில்லை மாறாக புகைச்சலை கிளப்பியது..

சில கணங்கள் அவனையே வெறித்தவள்.. மெல்லியதாக அவன் பால் இளகத் துடித்த தன் மனதை மீண்டும் இரும்பாக்கி கொண்டு.. "இது என்ன புது டிராமா உன் மேல பழி வந்துடக்கூடாதுன்னு.. நல்லவன் மாதிரி நடிச்சு இங்க இருக்கிறவங்களை ஏமாத்த பாக்கறியா!!.. விவாகரத்து வாங்க போறேன்னு சொன்னபோது.. நான் திருந்திட்டேன்.. என் பொண்டாட்டி கூட சேர்ந்து வாழ ஆசைப்படுறேன்னு ஜட்ஜ் கிட்ட கூட பொய் சொல்ல தயங்க மாட்டேன்னு சொன்ன ஆள் தானே நீ.. அந்த மாதிரி இதுவும் ஒரு நாடகம் அப்படித்தானே!!.. ஆனா நம்பற அளவுக்கு நான் ஒன்னும் அதே பழைய முட்டாள் உமா இல்ல!!"..

குற்றவாளியாக மண்டியிட்டு இரு கைகளை தன் தொடை மேல் வைத்து அமர்ந்திருந்தவனின் தரை தாழ்ந்திருந்த விழிகள் அங்கேயே நிலைத்து போயிருந்தது.. வியர்வையும் கண்ணீருமாய் அவன் சட்டை நனைந்து போயிருக்க.. கம்பீரத் தோற்றம் கொண்ட மனிதன் முற்றிலும் வேறுபட்ட பரிமாணத்தில் நிலைகுலைந்து போயிருந்தான்..

"போதும்.. போதும்.. நீ எங்களுக்காக செஞ்சதெல்லாம் போதும்.. டாடா டாடான்னு ஆசையா உன் காலையே சுத்தி வந்த சின்ன குழந்தையை வெறுத்து ஒதுக்கினவன்.. இப்ப எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இங்கே வந்து நிக்கிற!!.. உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கிற என் குழந்தை மீண்டு வரணும்.. எனக்கு என் குழந்தை வேணும்.. உனக்கு வேணும்னா அவ தேவையில்லாத குப்பையா இருக்கலாம்.. ஆனா எனக்கு அவ பொக்கிஷம்.. என்னோட இருட்டு பாதையில் கிடைச்ச ஒரே விடிவிளக்கு.. பாழாகிப்போன என்னோட வாழ்க்கையின் ஒரே ஆறுதல்.. அவ இல்லனா நான் இல்ல.. உன்னை மாதிரி இரக்கமில்லாதவனோட மூச்சு காத்து பட்டா கூட என் குழந்தைக்கு ஆபத்துதான்.. உன்னை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கறேன்.. தயவு செஞ்சு இங்கிருந்து போயிடு.. என்னையும் என் குழந்தையை வாழ விடு.. அவ பிழைச்சு வந்துட்டா போதும்.. நானும் அவளும் இனி உனக்கு தொந்தரவா இருக்க மாட்டோம்.. எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போயிடறோம்.. ப்ளீஸ்.. இங்கிருந்து போயிடு.. போயிடு டா!!.. போடா.. போ.. போடாஆஆ"..

"என்.. என்.. குழந்தையை.. கொன்னுடாதே.. பிளீஸ்.. பிளீஸ்".. அதற்கு மேல் நிற்க முடியாமல் அங்கேயே சரிந்து அமர்ந்தவள் தேகம் குலுங்க கதறினாள்.. மெல்ல நிமிர்ந்தவனின் பார்வை பரிதாபமாக அவள்மேல் நிலை கொண்டது..

விம்மி விம்மி அழுதவளை தேற்றத் துடிக்கும் தவிப்பு அவன் முகத்தில்.. நடுங்கிய கரங்கள் மெல்ல நீண்டு அவள் கன்னம் ஏந்திக் கொள்ள முயன்றதில்.. மின்னல் வேகத்தில் விழிகளில் தோன்றிய அறுவறுப்புடன் சட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள் உமா.. நீண்ட கரங்கள் அப்படியே நின்றுவிட.. எரியும் மெழுகுவர்த்தியிலிருந்து உருகும் துளியாக.. கண்ணீர் கோடுகள் புதிதாக அரும்பின அவன் விழிகளிலிருந்து..

ஏறி இறங்கிய மார்புக்கூடு குழந்தை மீதான அவன் தவிப்பை தெளிவாக எடுத்துச் சொல்ல.. விழிகள் மூடித் திறந்து தலை சாய்த்து.. வெறுமையாக பார்த்தவன்.. "என்னால நம்ம குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராது.. கவலைப்படாதே".. என்றான் இதுவரை அவள் கண்டிராத மென்மையான குரலில் கூறினான்..

அவன் வார்த்தைகளில் சமாதானம் அடையவில்லை உமா.. கல்லாக அமர்ந்திருந்தவளை சில கணங்கள் ஆழ்ந்து பார்த்துவிட்டு அவ்விடத்திலிருந்து எழுந்தான்.. போவோர் வருவோர் வேடிக்கை பார்க்க தரையில் அமர்ந்திருந்த உமாவை.. ஆதரவாக தொட்டு தூக்கி நிறுத்த துடித்த கரங்களை கட்டுப்படுத்திக் கொண்டு.. "எழுந்திரு உமா.. இனி உன் கண் முன்னாடி வர மாட்டேன்.. தைரியமா இரு" என்றான்.. ரங்கநாயகி வேகமாக ஓடி வந்து உமாவை தொட்டு தூக்கி எழுப்பினாள்.. உமா நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்கவில்லை பார்க்க விரும்பவில்லை.. வலியின் உச்சத்தோடு இதழ் கடித்து திரும்பியவன்.. எங்கே பொது இடத்தில் உடைந்து மென்மேலும் அழுது விடுவோமோ என்ற தவிப்போடு.. பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டை எடுத்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரை அவசரமாக துடைத்தபடி .. தலை குனிந்து வேகமாக அங்கிருந்து வெளியேறினான்..

எப்படி பைக்கை ஓட்டினோம் எவ்வாறு வீட்டுக்கு வந்தோம் என்று உணர முடியாத நிலையில் இருந்தான் தாண்டவன்.. ஏற்கனவே இருளடைந்து ஆந்தைகளும்.. வவ்வால்களும் அலறிக் கொண்டிருக்கும் தனிமை கொத்தி தின்னும்.. பாழடைந்த கோபுரம் தான் அவன் இதய மண்டபம்..

மண்டபம் சடசடவென புதுப்பிக்கப்பட்டு.. கோவிலாக மாற்றப்பட்டு கோபுரமாடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட புத்தம் புது பொன் விளக்காய் அவன் வாழ்க்கையில் நுழைந்தவள் உமா..

வாழ்க்கை செல்லும் பாதையின் நோக்கம் தெரியாது எதற்காக வாழ்கிறோம்.. ஏன் வாழ வேண்டும் என்று கேள்விக்கு.. உனக்காக வாழ வேண்டும் நமக்காக வாழ வேண்டும் என்று அர்த்தம் கற்பித்தவள் உமா..

வேறு பாதையில் தொலைந்து போன குழந்தையை தேற்றி.. அழகான கதைகள் சொல்லி உரிய இருப்பிடத்தில் கொண்டுவந்து சேர்க்க முயன்ற தேவதை.. அந்த தேவதையை தேவையில்லாதவளாக பாவிக்க வேண்டிய கொடுமை.. வெறுக்க வேண்டிய அவல நிலை!!..

அறைக்குள் நுழைந்தவனின் விழிகள் எங்கோ நிலைத்திருக்க.. விரல்கள் தன் போக்கில் துலாவி விளக்கை உயிர்ப்பித்தன..

உமாவும் பாப்பாவும் இல்லாத வீடு.. ஆக்சிஜன் இல்லாத இருள் குகையாக நிற்க கூட முடியாத அளவில் மூச்சு முட்டியது..

தளர்ந்து தலை தொங்கி ஈர விழிகளோடு நின்றிருந்தவனுக்கு உள்ளே தகித்துக் கொண்டிருக்கும் தன் சோகங்களை.. வலிகளை யாரிடமும் வெளிப்படுத்த முடியாத ஆற்றாமை.. ஆக்ரோஷமாக உருவெடுக்க.. விரிசல் விட்ட பூமியை மீறி வெடித்து சிதறும் எரிமலையாக..

"ஆஆஆ.. ஆஆஆ".. என்று பைத்தியக்காரனை போல் கத்தியவன்.. அலமாரியிலிருந்த பொருட்களை.. ஆவேசத்தோடு கீழே தள்ளி இருந்தான்.. கண்ணாடி பீங்கான் துணிமணிகள்.. பணம் என அத்தனையும் கீழே விழுந்து சிதறியது.. வெளியிலிருந்து அனுமதியின்றி உள்ளே நுழைந்த காற்றின் வீச்சில் ரூபாய் நோட்டுகள் மூலைக்கு ஒரு திசையாக பறந்து சென்று சுவற்றில்.. தொலைக்காட்சி பெட்டியில் என வெவ்வேறு இடங்களில் ஒட்டிக்கொண்டது..

அதித வலியோடு நெஞ்சு வெடிப்பது போல் உணர்ந்தவன்.. உச்சகட்ட உணர்ச்சிகளின் தாக்கத்தில் நிலை கொள்ளாமல்.. இரு கரங்களால் தனது கேசத்தை இறுக பற்றி கொண்டு.. பற்களை அழுத்தமாக கடிக்க.. கடைவாய் ஓரம் குருதி வழிந்தது..

"அம்மாஆஆஆஆ.. என்னால தாங்க முடியலையே ஆஆஆஆ".. என்று கத்தி கதறி கண்ணாடி பீங்கான் துண்டுகள் என் நடுவே பாதங்களில் சிராய்ப்புகளோடு கூர் முனைகள் குத்திக் கீறிய குருதி தடங்களோடு அங்கும் இங்குமாக நடந்தவன் கண்களில் தெளிவாக தென்பட்டது உடைந்து போனதில் மிச்சமிருந்த அந்த வாத்து பொம்மையின் துண்டு.. கண்கள் அதிலேயே நிலை குத்தி உறைந்தன.. அந்த பொம்மையை பார்த்துவிட்டு "டாடா" என்று வாயில் விரல் சப்பியபடி தன்னை ஏக்கமாக பார்த்த குழந்தையின் முகம் நினைவு வந்ததில் மென்மேலும் ரணமும் வலியும் கூடியது..

"பா.. ப்பா.. என்.. பா.. ப்.. பா".. சிறுவன் கையிலிருந்த பொம்மையை பிடுங்கியது போல் ஏங்கி அழுதவன் குழந்தையாக தான் தெரிந்தான்..

ஓரத்தில் கிடந்த பொம்மையை பூவாக கையில் எடுத்துக் கொண்டவன் கட்டிலின் கீழே தொப்பென அமர்ந்து கால்நீட்டிக் கொண்டான்..

"பாப்பா.. பாப்பா!!".. பொம்மையை வெறித்தபடி அவன் இதழ்கள் மட்டும் துயரத்தோடு முணுமுணுத்தன.. குரல் தழுதழுத்து எச்சில் விழுங்கினான்..

"என்.. பாப்பா"..

"பாப்பா"..

"எனக்கு தெரியும்.. நான் பேசறது உனக்கு கேட்கும்.. நான் தொட்டு தூக்கி கொஞ்சாமலே என்னை புரிஞ்சுகிட்டவ நீ மட்டும் தான்!!.. இப்பவும் நீ என்னை புரிஞ்சுக்குவ!!.. இந்த அப்பாவை நீ புரிஞ்சுக்கவ!!.. உன் டாடாவை நீ புரிஞ்சுக்கவ!!".. கொஞ்சம் சிரித்தான்..

"என் மனசுல இருக்குற கஷ்டத்தை.. என்னோட வலியை யார்கிட்டயும் சொல்ல முடியாத துரதிஷ்ட நிலை.. யார்கிட்டயாவது என் வேதனையை சொல்லணும்.. என் வலியை உணர்த்தணும் இல்லனா நெஞ்சு வெடிச்சு செத்துப் போயிடுவேன்".. என்றவன் ஒரு கணம் விரக்தியாக சிரித்தான்..

"செத்துப்போனா என்ன?.. யாருக்கு என்ன நஷ்டம் வந்திட போகுது!!"..

"எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க!!.. என் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பாங்க.. அதுதானே எனக்கும் வேணும்.. யாருமே என்னை நினைச்சு கவலை பட கூடாது.. என் இழப்பு யாரையும் பாதிக்க கூடாது.. எல்லாரும் என்னை வெறுக்கணும்.. என்னை மறந்து சந்தோஷமா வாழனும்.. அதுதான் எனக்கும் நிம்மதி"..

"உன் அம்மா கூட சொன்னாளே!!.. உன் மூச்சு காத்து பட்டா கூட என் குழந்தைக்கு ஆபத்துன்னு.. நான் தொட்டு தூக்கினதினால தான் நீ இந்த நிலைமையில் இருக்கியாம்!!.. அவன் உதடுகள் அழுகையில் நெளிந்தன..

"உண்மைதான் பாப்பா!!.. அவ சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.. என் பார்வை பட்டா யாருமே சந்தோஷமா வாழ முடியாது.. அதுக்காகதானே பாப்பா உன்னை தள்ளி வச்சேன்.. அப்பா.. அப்பா.. வெறுக்கிற மாதிரி நடிச்சேன்!!"..

"நீ கீழ விழ போற பதட்டத்துல.. என்னை மறந்து தொட்டு தூக்கிட்டேன்.. அப்படி ஒரு நிலையில் உன்னை பார்த்துட்டு அப்பாவால அமைதியா நிக்க முடியுமா சொல்லு!!"..

"ஆனா என் கைத் தொட்டு உன்னை தூக்கின பிறகு தான் உண்மை உரைச்சுது.. இந்த சபிக்கப்பட்டவனோட பாவம் உன்னையும் பிடிச்சுகிட்டா!!.. உனக்கு ஏதாவது ஆகிடுச்சின்னா.. அய்யோ!!.. உடம்பெல்லாம் நடுங்கிடுச்சு கண்ணம்மா.. அ.. அப்.. அப்படியே நெஞ்சோடு உன்னை கட்டி பிடிச்சுகிட்டு கதறி அழனும் போல தோணுச்சு.. அந்த நேரத்துல என்னை கட்டுப்படுத்த எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா"..

"என் அழுகையை பயத்தை ஆதங்கத்தை.. மறைக்க கோபத்தை உன் அம்மா மேல காட்டினேன்.. எங்கே என் துரதிஷ்டம் உன்னையும் பாதிச்சிடுமோங்கிற பயத்துல ரெண்டு நாள் வீட்டுக்கு வராமலே இருந்தேன்!!.. ஆனா பாதிச்சிடுச்சே!!.. இதோ.. என் அன்பு வெளிப்பட்ட அடுத்த நிமிஷம்.. நீ ஆஸ்பத்திரியில உயிருக்கு போராடுறியே கண்ணம்மா.. என்னால தானே இவ்வளவும்".. என்னாலதான்.. என்னாலதான் நீ.. நீ!!..

"யாருக்கும் என்னால சந்தோஷத்தை கொடுக்க முடியல.. என்னால எல்லாருக்குமே ஆபத்து தான்.. அம்மா அன்னைக்கே என்னை கொன்னு போட்டிருக்கலாம்.. பெத்த பாசத்துல என்னை உயிரோடு விட்டுட்டாங்க.. தற்கொலை பண்ணிக்க கூடாதுன்னு சத்தியம் வேற வாங்கிட்டாங்க.. இல்லைனா இப்படி ஒரு சாபக்கேடான வாழ்க்கை வாழறதுக்கு எப்பவோ செத்து போயிருப்பேன்"..

"உனக்கு தெரியுமா பாப்பா!!.. உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை.. யார்கிட்டயும் அன்பு காட்ட முடியாத நிலை.. மத்தவங்க அன்பையும் ஆசை தீர அனுபவிக்க முடியாத நரக வாழ்க்கை.. இப்படி ஒரு நிலை என் எதிரிக்கும் வரக்கூடாது"..

"நான் ரொம்ப பாசம் வைக்கிற எல்லோரும் என்னை விட்டு போயிடுறாங்களே ஏன் பாப்பா!!.. அந்த அளவுக்கு நான் வாழவே தகுதி இல்லாதவனா!!.. அப்புறம் ஏன் இந்த அற்ப பிறவியை கடவுள் படைக்கணும்!!"..

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. என் அம்மா இறந்ததற்கான காரணம் அப்பாவும் சின்னம்மாவும்னு எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க.. ஆனா என் அம்மா சாவுக்கு காரணம்"..

"நான் தான்"..

"நான் மட்டும்தான்.. இந்தப் பாவி தான்"..

"இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறானோ இந்த கொலைகார பாவி!!.. என்னோட அம்மா கதறல் இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு"..

"அய்யோ.. அம்மாஆஆஆஆ.. காதை பொத்திக்கொண்டு தரையில் விழுந்து ஓவென கதறினான் தாண்டவன்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Mar 12, 2024
Messages
16
Mind is like a mirror. It will reflect what has been received as input. Once it is broken, it cannot be reunited without scars. The same is now applicable for both the lead roles..
 
Member
Joined
Sep 1, 2023
Messages
9

Super waiting for next episode 👍🥺🥺🥺🥺
 
Member
Joined
Oct 13, 2023
Messages
24
✍️😭💔🤔✍️✍️💝
 
Member
Joined
Jan 21, 2024
Messages
31
தாண்டவன் மனதளவில் ரொம்ப பாதிச்சிருக்கான் சீக்கீரம் இன்னொரு யூடி போடுங்க சீஸ்.
 
New member
Joined
Oct 13, 2023
Messages
1
Indha ud padikum podhu nijamave appadi oru character kannu munnadi alugura madhiri irrundhuchu... :cry:
 
Member
Joined
Jan 26, 2024
Messages
31
அருமையான பதிவு
 
New member
Joined
May 22, 2023
Messages
8

😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
 
Member
Joined
Feb 15, 2024
Messages
26
Ithu ena new ah oru twist eruku polaye 🤔 waiting....
 
Top