Active member
- Joined
- Jul 10, 2024
- Messages
- 45
மதி பாப்பா அம்மாவை புரிஞ்சுகிட்டா. 👌👌👌👌👌பரவாயில்லை சீக்கிரம் புரிஞ்சுகிட்ட மதி செல்லம். 👍👍👍👍👍👍
எம்மா இரண்டு பேரும் பாசமழையில நனையறீங்க. இதுக்கு சுழி போட்ட ஜீவன் அந்தோ பரிதாபமா நிக்கிறானே. 🥺🥺🥺🥺🥺🥺 🤔🤔🤔🤔🤔🤔🤔
மோத்தி பையன் அழகா வந்து உட்கார்ந்துகிட்டான். ஆனா ரிஷி பாவம் பரிதாபமா நிக்கறான் மனதில் ஆசை விதை துளிர்த்ததோடு.🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
சீக்கிரம் ரிஷி ஆசை நிறைவேறனும். 👍👍👍👍👍