• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 22

New member
Joined
Jan 21, 2024
Messages
4
"இன்னும் எத்தனை பேரைடா கொல்ல போற கொலைகார பாவி!!.. குடும்பத்துக்கே சாபக்கேடா வந்து பிறந்துருக்கியே!!.. தலையிலடித்துக் கொண்டு அழுதவளை கண்டு பதறினான் சின்னஞ்சிறு தாண்டவன்..

"அம்மா.. அம்மா.. என்னமா பேசுறீங்க.. ஏன் என்னை திட்டுறீங்க?.. எனக்கு ஒண்ணுமே புரியலையே!!.. முன்ன மாதிரி என்கிட்ட பாசமா இருக்கவே மாட்டேங்கறீங்க.. நான் கிட்ட வந்தாலே தள்ளி விடறீங்க!!.. நான் இனிமே தப்பு செய்ய மாட்டேன்ம்மா.. எனக்கு உங்களை தான் ரொம்ப பிடிக்கும்.. என்னை அவாய்ட் பண்ணாதீங்க மா.. ப்ளீஸ்.. நீங்க சொன்ன பேச்சை எல்லாம் நான் கண்டிப்பா கேட்பேன்.. ஒழுங்கா ஸ்கூலுக்கு போறேன்.. ஒழுங்கா ஹோம் ஒர்க் செய்றேன்".. அந்த வயதிற்கான விவரங்கள் புரியாது விம்மி விம்மி அழுதான் தாண்டவன்..

"போதும்.. போதும்.. பேசாதே!!"..
வெறி பிடித்தவள் போல் கத்தினாள்.. குழந்தை திடுக்கிட்டு அமைதியாகி போனது..

"என் வயித்துல வளர்ந்த குழந்தைகள் கலைஞ்சு போனதுக்கும்.. உன்னோட சித்தி தாத்தா பாட்டி எல்லாரோட சாவுக்கும் காரணம் நீதான்.. நீ பிறந்த நேரம் அப்படி.. உன் ஜாதகம் அப்படி.. நீ அன்பு காட்டற இடமெல்லாம் அழிவு தான் மிச்சமாகும்.. நீ பாசத்தோடு கால் வைக்கிற இடமெல்லாம் சுடுகாடாகி போகும்"..

"ம்மா.. ம்மா.. அப்படியெல்லாம் சொல்லா..தீங்கம்மா.. நான் ரொ..ம்ப குட் பாய்.. நான் யாருக்கும் கெடுதலே செய்ய மாட்டேன்.. எனக்கு அன்பு காட்ட மட்டும் தான்மா.. தெரி..யும்.. யாருக்கும் கெட்டது செய்ய தெரியாது மாஆஆஆஆ".. கண்ணீரோடு வீஞ்சி வீஞ்சி அழுதான் தாண்டவன்..

"தாண்டவா.. நான் பொய் சொல்லல.. அந்த சித்தர் சொன்னதெல்லாம் நடக்குது.. ரெண்டு மூணு ஜோசியர் கிட்ட கூட விசாரிச்சுட்டேன்.. உன் ஜாதகம் சரி இல்லையாம்.. நீ பிறந்த நேரம் தப்பா இருக்குதாம்.. நீயே யோசிச்சு பாரு.. நீ யார் மேல எல்லாம் அன்பு வைச்சிருந்தியோ அவங்க எல்லாம் செத்து போயிட்டாங்க.. கடைசியா அந்த பட்டியல்ல மிச்சம் இருக்கிறது நானும் உன் அப்பாவும் தான்".. தேவிகா வார்த்தைகளோடு படபடத்ததில் தாண்டவன் விழிகளை உருட்டி யோசிக்க ஆரம்பித்திருந்தான்..

"இனி உன்னோட அன்பு பாசம் என்கிற அழிவு சுழல்ல வேற யாரும் சிக்கக்கூடாது.. அதுக்காக
நான் எது சொன்னாலும் கேட்பியா!!"..

"கேட்..பேன்.. கண்டிப்பா கேட்..பேன்ம்மா.. நீங்க என்ன சொன்னாலும் கேட்கி..றேன்".. விசும்பினான்..

"உன்னை சுத்தி இருக்கிறவங்க நன்மைக்காக உன் அப்பாவோட உயிரை காப்பாத்துறதுக்காக அம்மா உன்னை கொன்னுடறேன்.. சத்தம் போடாம இருக்கியா!!".. கண்ணீரோடு கேட்ட தாயிடம் வேகமாக தலையசைத்தான் தாண்டவன்..

"சரி..மா நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்.. நீங்க சாக சொன்னாலும் சந்தோஷமா சாவேன்.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா".. கதறலோடு பாய்ந்து அணைத்துக் கொண்ட பிள்ளையின் அன்பில் தாய் மனம் உடைந்து கதறியது..

"அய்யோ.. கடவுளே.. ஏன் என் பிள்ளைக்கு இப்படி ஒரு நிலையை கொடுத்தே.. நாங்க என்ன பாவம் செஞ்சோம்!!".. தாண்டவனை அணைத்துக் கொண்டு கண்ணீரோடு பெருங்குரலெடுத்து அழுதாள் தேவிகா.. பெற்றெடுத்த மகனை கொல்லும் தாய் பேயாகத்தான் இருக்க வேண்டும்.. நிச்சயம் தன்னால் அப்படி ஒரு காரியத்தை செய்யவே இயலாது!!.. அவசரமாக மனதில் உதித்த அந்த கொடிய எண்ணத்தை கைவிட்டிருந்தாள்.. பெற்ற தந்தையை நெருங்கத் துடித்த மகனை.. "அப்பா கிட்ட நீ போகவே கூடாது.. அவர்கிட்ட அன்பு காட்டவே கூடாது".. என்று ஆணையிட்டு தடுத்து நிறுத்தியிருந்தாள்..

மன உளைச்சல் கருக்கலைப்பு காரணமாக உதிரப்போக்கு அதிகமாக ஏற்பட்டிருந்ததில் விபத்துக்குள்ளாகி படுத்த படுக்கையாகிக் கிடந்த ராஜேஸ்வரனுக்கும் தேவிகா விற்கும் இடையே இடைவெளி அதிகரித்துப் போனது..

மகன் மீது முன்பு போல் பாசம் காட்டி அரவணைத்துக் கொள்ள முடியவில்லை.. ஏதோ ஒரு பயம் அவளை ஆட்டுவித்துக் கொண்டிருக்க எந்நேரமும் மிரட்சியோடு அவள் பார்த்த பார்வை.. அந்த சிறு பிள்ளையின் மனதில் ஈட்டியாய் குத்தியது.. "அம்மா.. அம்மா".. என ஓடி வந்த குழந்தையை முயன்று அரவணைத்துக் கொண்ட போதிலும் அதில் உயிர்ப்பில்லை பாசமில்லை.. பயம் மட்டுமே தெரிவதாய்!!.. உணர்ந்து கொண்டான் தாண்டவன்.. அழுகை வந்தது..

இந்நிலையில் கண்ணும் கருத்துமாக ராஜேஸ்வரனை கவனித்துக் கொள்ளும் ரங்கநாயகியின் மீது தேவிகாவின் பார்வை படிந்தது.. பேதலித்துப்போன மனம் சடுதியில் திட்டங்களை தீட்டியது.. முதல் கட்ட திட்டமாக இருவரையும் சந்தேகித்தது போல்.. ராஜேஸ்வரனிடம் சண்டை போட்டாள்..

ராஜேஷ்வரன் ரங்கநாயகி பற்றி அவதூறுகளை பரப்பி ராஜேஸ்வரனின் வெறுப்பை சம்பாதித்தாள்..

இடையில் ஒருநாள் தடுமாறி விழுந்த ராஜேஸ்வரனை ரங்கநாயகி தாங்கி பிடித்ததை மாடியிலிருந்து அம்மாவும் பிள்ளையுமாக பார்த்துக் கொண்டிருந்தனர்..

"கண்ணா.. அம்மா சொல்றதை கேளு.. நான் ரொம்ப நாள் உன் கூட இருக்க மாட்டேன்.. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழட்டும்.. நீ அவங்க வாழ்க்கையில எப்பவுமே தலையிடக்கூடாது தள்ளி தான் நிக்கணும்"..

"என்னமா சொல்றீங்க!!.. அப்பாகிட்ட பேச கூடாதுன்னு சொன்னிங்க இப்ப வேற மாதிரி பேசுறீங்களே!!"..

"நான் சொல்றதை கேளு தாண்டவா.. உன்னால மத்தவங்களுக்கு அழிவும் அகால மரணமும் தான் நிகழப்போகுதுன்னா, நீ யார்கிட்ட அன்பு காட்டி என்ன பிரயோஜனம்?"..

"அம்மா!!".. குழந்தை உதடு பிதுக்கினான்.. எத்தனை முறை கூறினாலும் தான் சபிக்கப்பட்டவன் ஒதுக்கப்பட்டவன் என்ற வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அவனால்.. அன்பே உருவானவன் இல்லையா நான்?..

"உண்மையை ஏத்துக்க தான் வேணும் தாண்டவா!!.. இனி யார்கிட்டயும் வெளிப்படையா அன்பு காட்டுறதில்லை.. பிடிச்சவங்களை பாசத்தோடு நெருங்கறதில்லைன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடு"..

"அம்மாஆஆஆஆ".. அவன் அழ ஆரம்பித்து விட்டான்..

"உன் நடவடிக்கையால எல்லோரும் உன்னை வெறுக்கட்டும்.. அதுதான் உனக்கும் நல்லது அவங்களுக்கும் நல்லது"..

" இதுக்கு நீங்க என்னை கொன்னே போட்டுருக்கலாம்".. கோபம் வந்தது.. அவனுக்கு..

" நீ சாகக்கூடாது கண்ணா.. இது அம்மாவோட வேண்டுகோள்.. அன்பு காட்டி தான் வாழனும்னு அவசியம் இல்ல.. மறைமுகமா நல்லது செய்.. உன் அடையாளம் காட்டாம உதவி செய்.. உன்னால நாலு பேர் வாழ்ந்துட்டு போகட்டும்.. அந்த திருப்தியோட நீ வாழு!!.. சரித்திரத்தை மாத்து.. கடவுளுக்கே சவால் விடு.. என் மகன் அழிக்க பிறந்தவன் இல்லை.. எல்லோரையும் வாழ வைக்க பிறந்தவன்.. உன் பெயர் துலங்க வேண்டாம்.. தள்ளி நின்னு வாழு.. மத்தவங்களை வாழ வை"..

"ஹ்ம்ம்.. சத்தியம் பண்ணி கொடு.. இனி யார்கிட்டயும் அன்பு காட்ட மாட்டேன்னு சத்தியம் பண்ணுடா!!".. அம்மாவின் அதட்டலில் மிரண்டு.. தான் ஒரு சபிக்கப்பட்ட ஜீவன் என்ற எண்ணத்தில் கையிலடித்து சத்தியம் செய்து கொடுத்தான் தாண்டவன்..

"உன்னால போகப் போற கடைசி உயிர் நானாக இருக்கட்டும்!!".. பாவம் அந்த வார்த்தைகள் மட்டும் விழாது போனது தான் விதியின் விளையாட்டோ!!.. ஒருவேளை அன்னையின் முடிவு தெரிந்திருந்தால் அன்றே அவன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பானோ என்னவோ!!..

அடுத்த இரண்டு நாட்களில் "அப்பாகிட்டே போகாதே.. அவராவது வாழ்ந்துட்டு போகட்டும்.. உன் கடைசி காலம் வரை யார்கிட்டயும் அன்பு காட்டாதே தாண்டவா!!.. நீ அன்பு காட்டுறவங்க எல்லாம் அழிஞ்சு போயிடுவாங்க.. நீ பாசத்தோடு கால் வைக்கும் இடமெல்லாம் மயான ஓலம்தான் .. நினைவுல வச்சுக்கோ.. அம்மாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்... என்னால உன்னை தள்ளி வைக்க முடியாது அதனால தான் மொத்தமா போறேன்.. நல்லா படிக்கனும்".. நெற்றியில் முத்தமிட்டு உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டவள் உயிரற்ற சடலமான பின்பு தான் அந்த மொத்தமா போறேன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தது தாண்டவனுக்கு..

அன்னையின் இழப்பு அவனுக்குள் அதீத பாதிப்பை ஏற்படுத்தி இருக்க.. இடிந்து போனது குழந்தை.. தனிமையில் அழுது கரைந்தான்.. அன்னை சொல்படி அப்பாவை பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை..

யாரிடமும் பழகுவதை அறவே நிறுத்திக் கொண்டான்.. எரிந்து விழுந்தான்.. கடுமையான சொற்களால் சாடினான்.. பிள்ளை பருவ குறும்புகள் தொலைந்து போயிருந்தன.. அனைவரிடமும் ஒதுங்கியிருக்க எண்ணி போர்டிங் ஸ்கூலில் சேர்ந்து கொண்டான்.. சொந்தங்களோடு கழித்த சந்தோஷ சாரல் தெளித்த தருணங்கள் மட்டுமே வறண்ட பாதையில் கிடைத்த ராஜ உணவு..

கல்லூரி பருவம் வரை அந்த இறுக்கத்தை இழுத்து பிடிக்க முடிந்தது.. ஆனால் வெங்கடேஷ் என்ற நண்பன் வந்த பிறகு அது சாத்தியமில்லாததாகி போனது.. வலிய வலிய பேசி அன்பு காட்டி தாண்டவனை தான் கட்டுக்குள் கொண்டு வந்தான் வெங்கடேஷ்.. அன்பை எதிரியாக்க முயன்றான்.. ஆனால் அதே அன்பு தாண்டவனை பலவீனமாகியது..

வெளியே கம்பீரமாக விரைத்து நின்ற போதிலும் மனதுக்குள் அனாதையாக ஓடிக் கொண்டிருந்த குழந்தையை தேடி கண்டுபிடித்தவன் வெங்கடேஷ்.. இருவரும் கைகோர்த்து நடந்து.. நட்பை பரிமாறிக் கொண்ட நாட்களில் அம்மா அடிக்கடி மூளையில் தோன்றி அச்சுறுத்திக் கொண்டிருந்தாள்..

தன்னை மறந்து வெகு நாட்களுக்கு பின்பு சந்தோஷ கடலில் நீந்திய பொழுதுகளில் புது உலகத்தை உணர வைத்திருந்தான் வெங்கடேஷ்.. சில காலங்களுக்கு மேல் உன் மகிழ்ச்சியை நீட்டிக்க விட மாட்டேன் சபிக்கப்பட்டவனே!! என்று சாத்தான் எக்காளமிட்டு சிரிப்பதை போல்.. அந்தக் கொடிய சம்பவம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்திருந்தது..

இருவரும் கடலில் சந்தோஷமாக கலகலத்து ஆரவாரம் செய்து குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஓங்கி வந்த ஆக்ரோஷ அலையில் சுவடு தெரியாமல் அடித்து செல்லப்பட்டான் வெங்கடேஷ்.. அடுத்த நாள் பிணமாக மீட்கப்பட்டான்.. எதிர்பாராத பெரிய இழப்பு.. மற்றொரு இழப்பு.. ஒருவன் உடலளவில் மரித்து போக இன்னொருவனோ மனதளவில் மரித்துப் போனான்..

நீ அன்பு காட்டும் இடமெல்லாம் அகால மரணங்கள் .. தாயின் வார்த்தை அசரீரியாக ஒலித்தது

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே எட்டாக்கனியாகிப்போன நிலையில் வெறிச்சோடியிருந்த அறையை பார்த்தவன் கால்கள் துவண்டு கீழே மண்டியிட.. எதிரே அன்னையின் உருவம்..

"அவ்வளவு சொன்னேனே.. கேட்டியா!!.. அநியாயமா ஒருத்தனை கொன்னுட்டியே கொலைகார பாவி!!.. செஞ்சு கொடுத்த சத்தியத்தை மீறலாமா!!".. கண்களில் அக்னியுடன் காளியாக நின்றிருந்த தாயை எதிர் கொள்ள முடியவில்லை..

"உன் உயிர்ப் பசி எப்ப தான் அடங்கும்.. அந்தப் பையனை நம்பி தானே அந்த குடும்பமே வாழ்ந்தது.. அழகான குருவிக் கூட்டை கலைச்சிட்டியே!!.. பிள்ளையை இழந்த அம்மா அப்பாவோட அழுகையும் கதறலும் உன் காதுல விழுதா இல்லையா!!"..

"அய்யோ அம்மாஆஆஆஆ".. தலைமுடியை இறுகப் பற்றி கொண்டு தரையில் முட்டி முட்டி அழுதான் தாண்டவன்.. காயத்தில் வழிந்த குருதியை உணரும் நிலையில் இல்லை அவன்.. அந்த இழப்பிலிருந்து மீண்டு வர முடியவில்லை.. வலிக்க வலிக்க தன்னை காயப்படுத்தி கொண்ட போதிலும் அன்பை தேடும் இதயத்திற்கு சமாதானம் சொல்ல வழியில்லை.. அன்றுதான் கடைசியாக அழுததாக நியாபகம்..

"என்னால யாருக்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாது.. யார் என்னை வெறுத்தாலும் பரவாயில்லை நான் கெட்டவனாகவே இருந்துட்டு போறேன்.. எல்லோரும் சந்தோஷமா இருக்கட்டும்".. மீண்டும் இறுகினான்.. தனக்குள் புதைந்தான்..

"மனிதனுக்கு தான் அன்பு தேவை..
நான் அசுரன்.. தீயவன்.. என்னால் யாருடனும் பொருந்தி வாழ முடியாது".. தன் இயல்பை மாற்றிக் கொண்டான்..

அசுரத் தாண்டவனாக உருவெடுத்தான்..

தொடரும்..
Interesting 👌
 
Member
Joined
Jul 19, 2024
Messages
17

Pavam thandavan ivanukul ipadi oru sogama ah kadavuley
 
Joined
Jul 10, 2024
Messages
28
அதுக்கு தாண்டவன அவங்க அம்மாவே கொன்று போட்டிருக்கலாம். ஒருத்தர் சொன்னாங்கன்னு அதையே மனசுல நினைச்சுகிட்டே இருந்தா அப்படியே தான் நடக்கும். ஆழ்மனதின் எண்ணங்களுக்கு வலிமை மிக அதிகம்.

நல்ல எண்ணங்களா இருந்தால் யாருக்கும் பாதகமில்லை. தவறான எண்ணங்களால் அது நடக்கும் போது அதற்கு அந்த ஒருவரை மட்டும் பலி சுமத்துவது தவறு தானே.

தேவிகா மகனின் மனதில் தேவையில்லாத எண்ணத்தை ஆழ விதைத்து அவன் வாழ்வும் நாசமடைந்து விட்டது.

எல்லாத்துக்கும் பிறந்த நேரம் தான் காரணம் என்றால் இறைவன் எதற்கு. வழிபாடு எதற்கு. ஒருவரை படைக்கும் ஆண்டவன் சோதனைகளும் அதற்கான தீர்வுகளும் தராமல் விடுவாரா.
 
Member
Joined
Jun 27, 2024
Messages
28
Waiting 4 next. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
96
Ada kadavule ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😅😅
 
Joined
Jul 31, 2024
Messages
24
"இன்னும் எத்தனை பேரைடா கொல்ல போற கொலைகார பாவி!!.. குடும்பத்துக்கே சாபக்கேடா வந்து பிறந்துருக்கியே!!.. தலையிலடித்துக் கொண்டு அழுதவளை கண்டு பதறினான் சின்னஞ்சிறு தாண்டவன்..

"அம்மா.. அம்மா.. என்னமா பேசுறீங்க.. ஏன் என்னை திட்டுறீங்க?.. எனக்கு ஒண்ணுமே புரியலையே!!.. முன்ன மாதிரி என்கிட்ட பாசமா இருக்கவே மாட்டேங்கறீங்க.. நான் கிட்ட வந்தாலே தள்ளி விடறீங்க!!.. நான் இனிமே தப்பு செய்ய மாட்டேன்ம்மா.. எனக்கு உங்களை தான் ரொம்ப பிடிக்கும்.. என்னை அவாய்ட் பண்ணாதீங்க மா.. ப்ளீஸ்.. நீங்க சொன்ன பேச்சை எல்லாம் நான் கண்டிப்பா கேட்பேன்.. ஒழுங்கா ஸ்கூலுக்கு போறேன்.. ஒழுங்கா ஹோம் ஒர்க் செய்றேன்".. அந்த வயதிற்கான விவரங்கள் புரியாது விம்மி விம்மி அழுதான் தாண்டவன்..

"போதும்.. போதும்.. பேசாதே!!"..
வெறி பிடித்தவள் போல் கத்தினாள்.. குழந்தை திடுக்கிட்டு அமைதியாகி போனது..

"என் வயித்துல வளர்ந்த குழந்தைகள் கலைஞ்சு போனதுக்கும்.. உன்னோட சித்தி தாத்தா பாட்டி எல்லாரோட சாவுக்கும் காரணம் நீதான்.. நீ பிறந்த நேரம் அப்படி.. உன் ஜாதகம் அப்படி.. நீ அன்பு காட்டற இடமெல்லாம் அழிவு தான் மிச்சமாகும்.. நீ பாசத்தோடு கால் வைக்கிற இடமெல்லாம் சுடுகாடாகி போகும்"..

"ம்மா.. ம்மா.. அப்படியெல்லாம் சொல்லா..தீங்கம்மா.. நான் ரொ..ம்ப குட் பாய்.. நான் யாருக்கும் கெடுதலே செய்ய மாட்டேன்.. எனக்கு அன்பு காட்ட மட்டும் தான்மா.. தெரி..யும்.. யாருக்கும் கெட்டது செய்ய தெரியாது மாஆஆஆஆ".. கண்ணீரோடு வீஞ்சி வீஞ்சி அழுதான் தாண்டவன்..

"தாண்டவா.. நான் பொய் சொல்லல.. அந்த சித்தர் சொன்னதெல்லாம் நடக்குது.. ரெண்டு மூணு ஜோசியர் கிட்ட கூட விசாரிச்சுட்டேன்.. உன் ஜாதகம் சரி இல்லையாம்.. நீ பிறந்த நேரம் தப்பா இருக்குதாம்.. நீயே யோசிச்சு பாரு.. நீ யார் மேல எல்லாம் அன்பு வைச்சிருந்தியோ அவங்க எல்லாம் செத்து போயிட்டாங்க.. கடைசியா அந்த பட்டியல்ல மிச்சம் இருக்கிறது நானும் உன் அப்பாவும் தான்".. தேவிகா வார்த்தைகளோடு படபடத்ததில் தாண்டவன் விழிகளை உருட்டி யோசிக்க ஆரம்பித்திருந்தான்..

"இனி உன்னோட அன்பு பாசம் என்கிற அழிவு சுழல்ல வேற யாரும் சிக்கக்கூடாது.. அதுக்காக
நான் எது சொன்னாலும் கேட்பியா!!"..

"கேட்..பேன்.. கண்டிப்பா கேட்..பேன்ம்மா.. நீங்க என்ன சொன்னாலும் கேட்கி..றேன்".. விசும்பினான்..

"உன்னை சுத்தி இருக்கிறவங்க நன்மைக்காக உன் அப்பாவோட உயிரை காப்பாத்துறதுக்காக அம்மா உன்னை கொன்னுடறேன்.. சத்தம் போடாம இருக்கியா!!".. கண்ணீரோடு கேட்ட தாயிடம் வேகமாக தலையசைத்தான் தாண்டவன்..

"சரி..மா நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்.. நீங்க சாக சொன்னாலும் சந்தோஷமா சாவேன்.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா".. கதறலோடு பாய்ந்து அணைத்துக் கொண்ட பிள்ளையின் அன்பில் தாய் மனம் உடைந்து கதறியது..

"அய்யோ.. கடவுளே.. ஏன் என் பிள்ளைக்கு இப்படி ஒரு நிலையை கொடுத்தே.. நாங்க என்ன பாவம் செஞ்சோம்!!".. தாண்டவனை அணைத்துக் கொண்டு கண்ணீரோடு பெருங்குரலெடுத்து அழுதாள் தேவிகா.. பெற்றெடுத்த மகனை கொல்லும் தாய் பேயாகத்தான் இருக்க வேண்டும்.. நிச்சயம் தன்னால் அப்படி ஒரு காரியத்தை செய்யவே இயலாது!!.. அவசரமாக மனதில் உதித்த அந்த கொடிய எண்ணத்தை கைவிட்டிருந்தாள்.. பெற்ற தந்தையை நெருங்கத் துடித்த மகனை.. "அப்பா கிட்ட நீ போகவே கூடாது.. அவர்கிட்ட அன்பு காட்டவே கூடாது".. என்று ஆணையிட்டு தடுத்து நிறுத்தியிருந்தாள்..

மன உளைச்சல் கருக்கலைப்பு காரணமாக உதிரப்போக்கு அதிகமாக ஏற்பட்டிருந்ததில் விபத்துக்குள்ளாகி படுத்த படுக்கையாகிக் கிடந்த ராஜேஸ்வரனுக்கும் தேவிகா விற்கும் இடையே இடைவெளி அதிகரித்துப் போனது..

மகன் மீது முன்பு போல் பாசம் காட்டி அரவணைத்துக் கொள்ள முடியவில்லை.. ஏதோ ஒரு பயம் அவளை ஆட்டுவித்துக் கொண்டிருக்க எந்நேரமும் மிரட்சியோடு அவள் பார்த்த பார்வை.. அந்த சிறு பிள்ளையின் மனதில் ஈட்டியாய் குத்தியது.. "அம்மா.. அம்மா".. என ஓடி வந்த குழந்தையை முயன்று அரவணைத்துக் கொண்ட போதிலும் அதில் உயிர்ப்பில்லை பாசமில்லை.. பயம் மட்டுமே தெரிவதாய்!!.. உணர்ந்து கொண்டான் தாண்டவன்.. அழுகை வந்தது..

இந்நிலையில் கண்ணும் கருத்துமாக ராஜேஸ்வரனை கவனித்துக் கொள்ளும் ரங்கநாயகியின் மீது தேவிகாவின் பார்வை படிந்தது.. பேதலித்துப்போன மனம் சடுதியில் திட்டங்களை தீட்டியது.. முதல் கட்ட திட்டமாக இருவரையும் சந்தேகித்தது போல்.. ராஜேஸ்வரனிடம் சண்டை போட்டாள்..

ராஜேஷ்வரன் ரங்கநாயகி பற்றி அவதூறுகளை பரப்பி ராஜேஸ்வரனின் வெறுப்பை சம்பாதித்தாள்..

இடையில் ஒருநாள் தடுமாறி விழுந்த ராஜேஸ்வரனை ரங்கநாயகி தாங்கி பிடித்ததை மாடியிலிருந்து அம்மாவும் பிள்ளையுமாக பார்த்துக் கொண்டிருந்தனர்..

"கண்ணா.. அம்மா சொல்றதை கேளு.. நான் ரொம்ப நாள் உன் கூட இருக்க மாட்டேன்.. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழட்டும்.. நீ அவங்க வாழ்க்கையில எப்பவுமே தலையிடக்கூடாது தள்ளி தான் நிக்கணும்"..

"என்னமா சொல்றீங்க!!.. அப்பாகிட்ட பேச கூடாதுன்னு சொன்னிங்க இப்ப வேற மாதிரி பேசுறீங்களே!!"..

"நான் சொல்றதை கேளு தாண்டவா.. உன்னால மத்தவங்களுக்கு அழிவும் அகால மரணமும் தான் நிகழப்போகுதுன்னா, நீ யார்கிட்ட அன்பு காட்டி என்ன பிரயோஜனம்?"..

"அம்மா!!".. குழந்தை உதடு பிதுக்கினான்.. எத்தனை முறை கூறினாலும் தான் சபிக்கப்பட்டவன் ஒதுக்கப்பட்டவன் என்ற வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அவனால்.. அன்பே உருவானவன் இல்லையா நான்?..

"உண்மையை ஏத்துக்க தான் வேணும் தாண்டவா!!.. இனி யார்கிட்டயும் வெளிப்படையா அன்பு காட்டுறதில்லை.. பிடிச்சவங்களை பாசத்தோடு நெருங்கறதில்லைன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடு"..

"அம்மாஆஆஆஆ".. அவன் அழ ஆரம்பித்து விட்டான்..

"உன் நடவடிக்கையால எல்லோரும் உன்னை வெறுக்கட்டும்.. அதுதான் உனக்கும் நல்லது அவங்களுக்கும் நல்லது"..

" இதுக்கு நீங்க என்னை கொன்னே போட்டுருக்கலாம்".. கோபம் வந்தது.. அவனுக்கு..

" நீ சாகக்கூடாது கண்ணா.. இது அம்மாவோட வேண்டுகோள்.. அன்பு காட்டி தான் வாழனும்னு அவசியம் இல்ல.. மறைமுகமா நல்லது செய்.. உன் அடையாளம் காட்டாம உதவி செய்.. உன்னால நாலு பேர் வாழ்ந்துட்டு போகட்டும்.. அந்த திருப்தியோட நீ வாழு!!.. சரித்திரத்தை மாத்து.. கடவுளுக்கே சவால் விடு.. என் மகன் அழிக்க பிறந்தவன் இல்லை.. எல்லோரையும் வாழ வைக்க பிறந்தவன்.. உன் பெயர் துலங்க வேண்டாம்.. தள்ளி நின்னு வாழு.. மத்தவங்களை வாழ வை"..

"ஹ்ம்ம்.. சத்தியம் பண்ணி கொடு.. இனி யார்கிட்டயும் அன்பு காட்ட மாட்டேன்னு சத்தியம் பண்ணுடா!!".. அம்மாவின் அதட்டலில் மிரண்டு.. தான் ஒரு சபிக்கப்பட்ட ஜீவன் என்ற எண்ணத்தில் கையிலடித்து சத்தியம் செய்து கொடுத்தான் தாண்டவன்..

"உன்னால போகப் போற கடைசி உயிர் நானாக இருக்கட்டும்!!".. பாவம் அந்த வார்த்தைகள் மட்டும் விழாது போனது தான் விதியின் விளையாட்டோ!!.. ஒருவேளை அன்னையின் முடிவு தெரிந்திருந்தால் அன்றே அவன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பானோ என்னவோ!!..

அடுத்த இரண்டு நாட்களில் "அப்பாகிட்டே போகாதே.. அவராவது வாழ்ந்துட்டு போகட்டும்.. உன் கடைசி காலம் வரை யார்கிட்டயும் அன்பு காட்டாதே தாண்டவா!!.. நீ அன்பு காட்டுறவங்க எல்லாம் அழிஞ்சு போயிடுவாங்க.. நீ பாசத்தோடு கால் வைக்கும் இடமெல்லாம் மயான ஓலம்தான் .. நினைவுல வச்சுக்கோ.. அம்மாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்... என்னால உன்னை தள்ளி வைக்க முடியாது அதனால தான் மொத்தமா போறேன்.. நல்லா படிக்கனும்".. நெற்றியில் முத்தமிட்டு உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டவள் உயிரற்ற சடலமான பின்பு தான் அந்த மொத்தமா போறேன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தது தாண்டவனுக்கு..

அன்னையின் இழப்பு அவனுக்குள் அதீத பாதிப்பை ஏற்படுத்தி இருக்க.. இடிந்து போனது குழந்தை.. தனிமையில் அழுது கரைந்தான்.. அன்னை சொல்படி அப்பாவை பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை..

யாரிடமும் பழகுவதை அறவே நிறுத்திக் கொண்டான்.. எரிந்து விழுந்தான்.. கடுமையான சொற்களால் சாடினான்.. பிள்ளை பருவ குறும்புகள் தொலைந்து போயிருந்தன.. அனைவரிடமும் ஒதுங்கியிருக்க எண்ணி போர்டிங் ஸ்கூலில் சேர்ந்து கொண்டான்.. சொந்தங்களோடு கழித்த சந்தோஷ சாரல் தெளித்த தருணங்கள் மட்டுமே வறண்ட பாதையில் கிடைத்த ராஜ உணவு..

கல்லூரி பருவம் வரை அந்த இறுக்கத்தை இழுத்து பிடிக்க முடிந்தது.. ஆனால் வெங்கடேஷ் என்ற நண்பன் வந்த பிறகு அது சாத்தியமில்லாததாகி போனது.. வலிய வலிய பேசி அன்பு காட்டி தாண்டவனை தான் கட்டுக்குள் கொண்டு வந்தான் வெங்கடேஷ்.. அன்பை எதிரியாக்க முயன்றான்.. ஆனால் அதே அன்பு தாண்டவனை பலவீனமாகியது..

வெளியே கம்பீரமாக விரைத்து நின்ற போதிலும் மனதுக்குள் அனாதையாக ஓடிக் கொண்டிருந்த குழந்தையை தேடி கண்டுபிடித்தவன் வெங்கடேஷ்.. இருவரும் கைகோர்த்து நடந்து.. நட்பை பரிமாறிக் கொண்ட நாட்களில் அம்மா அடிக்கடி மூளையில் தோன்றி அச்சுறுத்திக் கொண்டிருந்தாள்..

தன்னை மறந்து வெகு நாட்களுக்கு பின்பு சந்தோஷ கடலில் நீந்திய பொழுதுகளில் புது உலகத்தை உணர வைத்திருந்தான் வெங்கடேஷ்.. சில காலங்களுக்கு மேல் உன் மகிழ்ச்சியை நீட்டிக்க விட மாட்டேன் சபிக்கப்பட்டவனே!! என்று சாத்தான் எக்காளமிட்டு சிரிப்பதை போல்.. அந்தக் கொடிய சம்பவம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்திருந்தது..

இருவரும் கடலில் சந்தோஷமாக கலகலத்து ஆரவாரம் செய்து குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஓங்கி வந்த ஆக்ரோஷ அலையில் சுவடு தெரியாமல் அடித்து செல்லப்பட்டான் வெங்கடேஷ்.. அடுத்த நாள் பிணமாக மீட்கப்பட்டான்.. எதிர்பாராத பெரிய இழப்பு.. மற்றொரு இழப்பு.. ஒருவன் உடலளவில் மரித்து போக இன்னொருவனோ மனதளவில் மரித்துப் போனான்..

நீ அன்பு காட்டும் இடமெல்லாம் அகால மரணங்கள் .. தாயின் வார்த்தை அசரீரியாக ஒலித்தது

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே எட்டாக்கனியாகிப்போன நிலையில் வெறிச்சோடியிருந்த அறையை பார்த்தவன் கால்கள் துவண்டு கீழே மண்டியிட.. எதிரே அன்னையின் உருவம்..

"அவ்வளவு சொன்னேனே.. கேட்டியா!!.. அநியாயமா ஒருத்தனை கொன்னுட்டியே கொலைகார பாவி!!.. செஞ்சு கொடுத்த சத்தியத்தை மீறலாமா!!".. கண்களில் அக்னியுடன் காளியாக நின்றிருந்த தாயை எதிர் கொள்ள முடியவில்லை..

"உன் உயிர்ப் பசி எப்ப தான் அடங்கும்.. அந்தப் பையனை நம்பி தானே அந்த குடும்பமே வாழ்ந்தது.. அழகான குருவிக் கூட்டை கலைச்சிட்டியே!!.. பிள்ளையை இழந்த அம்மா அப்பாவோட அழுகையும் கதறலும் உன் காதுல விழுதா இல்லையா!!"..

"அய்யோ அம்மாஆஆஆஆ".. தலைமுடியை இறுகப் பற்றி கொண்டு தரையில் முட்டி முட்டி அழுதான் தாண்டவன்.. காயத்தில் வழிந்த குருதியை உணரும் நிலையில் இல்லை அவன்.. அந்த இழப்பிலிருந்து மீண்டு வர முடியவில்லை.. வலிக்க வலிக்க தன்னை காயப்படுத்தி கொண்ட போதிலும் அன்பை தேடும் இதயத்திற்கு சமாதானம் சொல்ல வழியில்லை.. அன்றுதான் கடைசியாக அழுததாக நியாபகம்..

"என்னால யாருக்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாது.. யார் என்னை வெறுத்தாலும் பரவாயில்லை நான் கெட்டவனாகவே இருந்துட்டு போறேன்.. எல்லோரும் சந்தோஷமா இருக்கட்டும்".. மீண்டும் இறுகினான்.. தனக்குள் புதைந்தான்..

"மனிதனுக்கு தான் அன்பு தேவை..
நான் அசுரன்.. தீயவன்.. என்னால் யாருடனும் பொருந்தி வாழ முடியாது".. தன் இயல்பை மாற்றிக் கொண்டான்..

அசுரத் தாண்டவனாக உருவெடுத்தான்..

தொடரும்..
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
தாண்டவம் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Top