• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 24

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
79
"எங்கே போனாங்க இவங்க.."

"இங்கேதான் ஊஞ்சல்ல உட்கார்ந்திருந்தாரு ஐயா.."

"இந்த மனுஷன் மில்லுக்கு போய்ட்டாரா.."

"ஆமா உன்கிட்டே சொல்லாம போய்ட்டாலும்.. கூடத்துல.. கொல்லப் புறத்துல.. வாசல்ல.. கேட்ல நின்னு மூச்சுக்கு முந்நூறு வாட்டி அம்பே.. அம்பேன்னு உன் பேரை சொல்லி கத்திட்டு போவானே உன் புருஷன்.."

"அப்ப எங்கேதான் போனாங்க இரண்டு பேரும்.." அன்பரசி சலிப்பாக வைக்கோல் போர் பக்கம் எட்டிப் பார்க்க.. வடிவு காதை தீட்டி எதையோ உன்னிப்பாக கவனித்தாள்..

"கண்ணு.. கொல்லைபுறத்துலதான் சத்தம் கேட்குது.. வா போய் பார்க்கலாம்.." இருவருமாக புழக்கடை பக்கம் சென்றவர்கள்..

அங்கே கண்ட காட்சியில் சிலையாகி நின்றனர்.. "அடி ஆத்தாடி.. அம்மோய்.. நான் பார்க்கிறது உண்மைதானா.. !!" வடிவு முக்கடவுளரை நேரில் பார்த்த பரவசத்தோடு வாயை பிளந்து நம்ப இயலாத ஆச்சர்யமும் ஆனந்தமுமாக விழித்துக் கொண்டிருந்தாள்..

வேப்ப மரத்துக் கட்டிலில் அப்பாவும் மகனுமாக தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்த நிகழ்வுதான்..

ஆமாம்.. இல்லை.. சரி முடியாது.. நான்கு வார்த்தைகளை தாண்டி இந்த குரு ஆச்சாரியாவிடம் அதிகம் பேசியதாய் அன்பரசி கண்டதில்லை.. ஏடா கூடமாக கேள்வி கேட்கும் கணக்கு வாத்தியாரிடமிருந்து நழுவி ஓடும் மாணவன் போல் அங்கிருந்து நகர்வதிலேயே குறியாக இருப்பான் அவன்.. இன்று அப்பாவுடன் அமர்ந்து அப்படி என்ன சுவாரசியமான பேச்சு.. வடிவு இங்கு வந்த காலங்களிலிருந்து எப்படி ஒரு நிகழ்வை பார்த்ததில்லை.. அப்பாவும் மகனும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் அதிசயத்தை கண்டு ஜீரணிப்பதற்குள் அடுத்த ஆனந்த அதிர்ச்சி.. உணர்ச்சி பெருக்குத் தாளாமல் அவள் கண்கள் கலங்கி போனது..

குரு சிரிக்க வில்லை.. அவன் முகத்தில் அதிக சிரிப்பெல்லாம் அசாத்தியம்.. முறைப்பதில்.. பூமி அதிர கத்துவதிலும்.. மல்யுத்த வீரனை போல் எதிராளியை தலைக்குமேல் தூக்கி சுற்றுவதிலும் தங்க மெடல் வாங்கியவன்.. ஆனால் சிரிப்பு எல்லாம் மிகச் சிரமம்.. ஆச்சார்யாதான் அவன் தோளில் அடித்து வெடித்து சிரித்துக் கொண்டிருந்தார்.. சலனமில்லாது அவர் சிரிக்கும்படி அப்படி என நகைச்சுவையை சொன்னானோ..!! இவனுக்கு நகைச்சுவை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா.. தொலைக்காட்சியில் கூட நகைச்சுவை காட்சிகளை பார்த்ததாய் சரித்திரம் இல்லை.. சேனலை மாற்றி மாற்றி ஏதோ சண்டை படங்களை பார்த்துக் கொண்டிருப்பான்.. சமீப நாட்களாய் காதல் படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறான்.. அவ்வளவுதான் வித்தியாசம்.. ஆனால் இந்த காட்சி பார்க்கவே அழகாக இருக்கிறது.. தந்தையும் மகனும் உணர்வு பூர்வமாக உரையாடும் காட்சி.. முணுமுணுவென ஏதோ பேசிக் கொண்டிருக்கிறான் குரு.. உணர்வில்லாத இறுகிய முகம் தான் என்றாலும் அவன் தலையசைக்கும் தோரணை தந்தையிடம் கதை கேட்கும் சின்ன குழந்தையை பிரதிபலிக்கிறதே..

தன்னை மறந்து இதழோரம் புன்னகையுடன் அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள் அன்பு..

சமீப காலங்களாக தந்தையும் மகனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கமாகி போனது.. ஆனால் ஆச்சார்யா எதுவும் பேசுவதில்லை.. குருவும் "அப்பாவுக்கு குழம்பு வை.. கூட்டு வை.. சாதம் வை.." என்பதோடு சரி..

"அடடா இவர் சலசலப்பு தாங்கலையே.. என்னவோ எனக்கு பரிமாற தெரியாத மாதிரி.." கணவனை முறைத்தாலும் அவன் சொன்னதை செய்வாள்..

"எங்க சின்ன ராசாவை இப்படி பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு..!!" கலங்கிய விழிகளை துடைத்தாள் வடிவு..

"நீங்க வாங்க பாட்டி.. அவங்க பேசிகிட்டு இருக்கட்டும்.. நாம போகலாம்.." வடிவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் அன்பரசி..

அரிசி மில்லோடு சேர்த்து இரும்பு குடோன்.. கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் குரு ஏஜென்சி அனைத்தும் குருக்ஷேத்ராவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.. கரும்பு தொழிற்சாலை.. குத்தகைக்கு விடப்பட்டிருக்கும் மாந்தோப்பு.. அங்கேயும் அடிக்கடி விஜயம் செய்வது வழக்கம்.. ஆக இப்போது அவன் ஆங்காங்கே அமர்ந்து அடிதடிக்காக காத்துக் கொண்டு வெட்டியாக பொழுதை கழிக்கும் பழைய குருக்ஷேத்ரா அல்ல..

ஆரம்பத்தில் அன்பரசிக்காகத்தான் ரைஸ் மில்லில் போய் அமர்ந்தான்.. கடவுளை கண்முன்னே காண தவமிருப்பது போல்.. அவள் சிரித்த முகம் காண தனக்கு பிடிக்காத வேலையை செய்யும் இந்த தவம்.. ஆனால் தவம் வரமானது அவளால் தான்.. பிடிக்காத வேலை பிடித்து போனது.. முழு ஆர்வத்தோடு வேலையில் ஈடுபட்டான்..

தொடங்காத வரை எதுவும் மலைப்புதான்.. ஆரம்பித்துவிட்டால் அதற்கான ஆர்வமும் உத்வேகமும் தானாக வந்துவிடும்.. எவ்வளவு பெரிய பாதையை கடக்க வேண்டியிருந்தாலும் முதலில் எடுத்து வைக்கப் போவது ஒரு அடிதானே.. உத்யோகம் புருஷ இலட்சணம் என்பதாக முழு நேர தொழிலில் மூழ்கி விட்டான்..

மாலை நேரத்தில் அப்பாவோடு ஊஞ்சலின் கீழே அவர் காலடியில் அமர்ந்து தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுவது.. இரவில் தன் கூட்டுக்குள் ஒடுங்கி கொள்வது என இதுதான் அவன் வாழ்க்கை..

அறைக்குள் நுழைந்த அடுத்த கணம் அவனை இறுக அணைத்து அன்போடு முத்தமிடுவாள் அன்பு.. பதிலுக்கு அவன் வைக்கும் முரட்டுத்தனமான முத்தங்களில் மெய்யுறுகி.. இடையிடையே அவ்வப்போது பன்னீர் துளிகளாக தெறிக்கும் மென்மையான முத்தங்களை சலித்தெடுத்து.. ஆழ்ந்து அனுபவித்து கண்கள் மூடுகையில் மற்றொரு முத்தம் இலவசமாக கிடைக்கும்.. அதனை தொடர்ந்து நறுக்கென கடி..

கூடலில் தான் எத்தனை படிநிலைகள்.. கடிப்பது.. முகர்வது.. சுவைப்பது.. உறிஞ்சுவது.. பருகுவது.. ஸ்பரிசிப்பது.. இறுதியில் உயிரில் ஊடுருவி உச்சம் எய்தி மோட்சம் பெறுவது.. அத்தனையும் ஒரே இரவில் வேண்டும் அவனுக்கு..

தகாததை கேட்டு முயற்சித்து அவள் மிரண்ட வழிகளில் சம்மதம் வாங்கி.. இப்போது அந்த கதையெல்லாம் இல்லை எது கேட்டாலும் மறுக்காமல் தரப் படுகிறது.. தனக்காக மாறிய கணவனை தரமாக கவனிக்கிறாள்..

"வேண்டா வெறுப்பா நீ எதையும் தர வேண்டாம்.. எனக்காக பொறுத்து போகணும்னு அவசியமில்லை பிடிக்கலைன்னா விலகிடலாம்.." வாய்தான் சொல்லும்.. விட்டால் தானே விலக முடியும்.. மனதுக்குள் ஊற்றெடுக்கும் ஆற்றாமை வார்த்தைகளாய் வெளிவரும்.. ஆனால் தேகம் தனது தேவையை அவளிடம் தேடிக் கொண்டிருக்கும்..

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தலையை பற்றி இழுத்து உச்சியில் முத்தம் வைப்பாள்.. அது போதுமே.. அவள் மனதை உணர்த்த..

மாயங்கள் செய்தது எங்கள் செய்வது உன் சூழ்ச்சி..
என் மார்புக்கு நடுவிலே நீர்வீழ்ச்சி..

மார்பின் நடுவில் வழியும் வியர்வையை பற்றி தான் குறிப்பிடுகின்றாரோ பாடலாசிரியர் என்று அன்றைய நாளில் எண்ணியிருந்தாள்.. இப்போது புரிகிறது முழு அர்த்தமும்..

கணவன் மனைவிக்குள் அந்தரங்கங்களில் அருவருப்பு கூடாது.. அடர்ந்த காட்டை சுற்றி வரும் வண்டாக தேகம் முழுக்க பயணிக்கும் உதடுகளை தவிர்க்க முடிவதில்லை.. ஒரு காலத்தில் அந்தரங்க பிரதேச ரோமங்களும் அவளுக்கு அறுவறுப்பு.. அதையும் ரசிப்பானா ஒருவன்.. இவன் மட்டும்தான் இப்படியா? என்று தோன்றும்..

இடையோடு இணைந்து இயங்குவதோடு தாம்பத்தியம் முடிந்து போகிறது என்று இத்தனை நாள் வரை எண்ணி இருந்தாள்.. குரு சொல்லிக் கொடுக்கும் பாடங்களில் தலை சுற்றி போகிறது..

"உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு தெரியுது..!!" சந்தேகத்தோடு விழிகள் இடுங்கினாள்.. பெண்கள் விஷயத்தில் கணவன் நல்லவன் என்று தெரியும் ஆனாலும் தான் துவங்கி வைத்த பாடத்திற்கு இப்போது குரு குருவாகி விட்டான்..

"எங்கடி தெரியுது ஒண்ணுமே தெரியலையே..!! உன்னை வைத்து சோதனை பண்ணி அப்படியே.. ஸ்ஸ்ஸ்.. இன்னும் கொஞ்சம் கிட்ட வாடி.." நெருக்கமான கிறங்கிய குரல்..

சோதனை நடத்துபவன் போலவா தெரிகிறது.. இது முயற்சியும் அல்ல பயிற்சியும் அல்ல.. கைதேர்ந்த வித்தகனின் குறி பார்த்து இலக்கை அடித்து வீழ்த்தும் அன்பு தாக்குதல்..

உள்ளே நுழைந்தவுடன் அவளை கட்டியணைத்து அந்த கூந்தலை பிரித்து விட வேண்டும்.. இரு முழங்கையை கட்டிலில் ஊன்றி தலையை கீழ்ப்புறம் சாய்த்து அவள் இன்பத்தில் திளைக்கையில் பின்னங்கழுத்தை பற்றி உயர்த்தி அந்த கூந்தல் காட்டினில் முகம் புதைத்து மூழ்க வேண்டும்..

ஊடலுக்கு பிறகு தான் கூடல்.. இங்கு ஊடலும் கூடலும் ஒரே சமயத்தில் நிகழும்..

"எங்கேயும் ஓடிப் போய்டாது.. கையை எடுங்க.. எதுக்காக இப்படி பிடிச்சுக்கிட்டே தூங்குறீங்க.."

"அந்த கை வச்சா தான் எனக்கு தூக்கம் வரும்.. பேசாம கண்ண மூடி தூங்கு.."

"பேசக் கூட எனக்கு உரிமை இல்லையா..!!"

"நீ பேசுனா எனக்கு மூடாகுது.. இன்னொரு முறை தாங்க உடம்புல தெம்பு இருக்கா.."

"பேசினா மூடாகுது.. பாத்தா மூடாகுது.. மூச்சு விட்டா மூடாகுதுன்னு இந்த ஆளுக்கு வேற வேலையே இல்ல.." சலிப்போடு அவனுக்கு முதுகு காட்டி படுத்தாள்.. அவன் கை வளைந்தாலும் விடாமல் அந்த இடத்தை இறுக்கி பிடித்திருந்தது.. இடமோ வலமோ ஏதோ ஒன்று.. சில சமயங்களில் இரு கைகளிலும் ரப்பர் பந்துகளை வைத்து அழுத்தும் சிறுவன் போல் இரண்டுமே வேண்டும்..

"இப்ப எதுக்காக திரும்பி படுக்கிற.."

"இடுப்பு வலிக்குது.."

"என்னை பாத்து படு.."

"எதுக்கு.. உதட்டையும் பறி கொடுக்கவா..?"

"இப்படி முதுகு காட்டி படுத்தா எனக்கு வேற மாதிரி தோணுதே..!!" அவன் வார்த்தைகளின் பொருள் புரிந்து போனது..

"ஆத்தாடி அதுக்கு நான் ஆள் இல்லை.." அவனுக்கு முகத்தை காட்டி படுத்தாள்.. சொன்னது போல் அவள் இதழ்கள் விழுங்க பட்டன.. உறங்கும் போதும் முத்தமிட்டு கொண்டே இருக்க வேண்டும்..

இரவில் எல்லாம் இனிக்கத்தான் செய்கிறது ஆனால் காலையில்.. இரு கால்களை சேர்த்து கயிறு வைத்து கட்டியதை போல் அவள் நடந்து செல்லும் போது மாறுதலை உணர்ந்து வடிவு கேட்கும் கேள்விகளுக்கு தான் பதில் சொல்ல முடியவில்லை..

"நீங்க சந்தோஷமா தான் இருக்கீங்க.. திண்டாட்டம் எல்லாம் எனக்குத்தான்.." அவனிடம் சிணுங்கி சொல்லும் போது.. அவள் காதோரம் குனிந்து.. "ராத்திரி வேணும் வேணும்னு கேட்கும் போது மட்டும் இனிச்சுதா?" என்பான்.. இதுவும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.. இதே வேலை.. சரியான காஜி கப்பிள்ஸ்..

"ஒய் கிழவி" குரு அழைத்தபடி வர.. "என்ன ராசா.. ஏதாவது திட்ட போறியா? உன் மூஞ்சியே சரியில்லையே.." அன்பரசியோடு ஏதோ சண்டை போலும்.. அங்கே பிரச்சனை என்றால் இங்கே தானே வந்து வள்ளென விழுவான்.. ஏதோ திட்டப் போகிறான் என்று காதை பொத்திக்கொண்டாள் வடிவு..

"இந்தா.." எதையோ நீட்டினான்..

"அய்யோ.. கத்தியா.. இல்ல சேலை.. புது புடவை.." வடிவு கண்கள் ஆச்சர்ய முலாம் பூசிக் கொண்டன..

"உன் பொண்டாட்டி கிட்ட கொடுக்கணுமா.." அன்பரசிக்கு வாங்கி தந்திருக்கிறான் என்றாலும் அதுவே பெரிய ஆச்சரியம்தானே..

"அறிவு கெட்ட கிழவி.. இது உனக்கு.." அன்பளிப்பு வாங்கி தரத் தெரிந்தவனுக்கு பாசமாக பேச தெரியவில்லை..

"எனக்கா..?" கணவன் புடவை வாங்கித் தந்ததோடு சரி.. அதன் பிறகு மகன்கள் நல்ல நாள் பொழுதென்று ஒரு புடவை வாங்கி தந்ததாய் நினைவில்லை.. வேலையாட்களுக்கு புது துணி வாங்கித் தரும் போது ஆச்சார்யா வடிவிற்கும் துணிமணிகள் வாங்கி தந்து விடுகிறார்..

இப்போது குரு வாங்கி வந்திருக்கிறான்.. வெங்கடகிரி காட்டன் புடவை.. மஞ்சளும் நீளமும் கலந்து கட்டம் போட்டு சரிகை வைத்த புடவை.. கண்ணீர் நிற்காமல் வழிந்தது.. புடவையை ஆசையாக தொட்டுப் பார்த்தாள் வடிவு..

"ப்ச்.. என்னத்துக்கு அழற புடவை பிடிக்கலைன்னா வேற கலர் மாத்தி வாங்கிக்கலாம் கொடு.." சேலைப் பெட்டியை வேகமாக பற்றி இழுத்தான் அவன்..

"அய்யோ.. அப்படியெல்லாம் இல்ல ராசா.. விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலிருக்கே.." பேச முடியாமல் குரல் தழுதழுத்தது..

"விலை ஜாஸ்தியா இருந்தா என்ன இப்போ.. நான் உனக்கு வாங்கி தர கூடாதா..!!"

"அப்படியெல்லாம் இல்ல கண்ணு.. உன் பொண்டாட்டிக்கு வாங்கித் தர வேண்டியதுதானே இந்த கிழவிக்கு இப்ப என்ன அவசியம் வந்துச்சு.."

"அவளுக்கு வாங்காமலா உனக்கு வாங்கி தருவேன்..!! வாங்கி.. கட்டி.. அவுத்து.." வாய்க்குள் முணுமுணுத்து நீண்ட பெருமூச்சோடு பிடரியை கோதினான்

"என்ன.. என்ன சொல்றே.. ஒன்னும் புரியலையே.."

"அதை விடு.. ஆமா.. அதென்ன.. அப்பாவுக்கும் இந்த மாதிரி தான் வேட்டி சட்டை வாங்கி தந்தேன்.. அவரும் இப்படித்தான் கண்ணுல தண்ணி வச்சுக்கிட்டு நிக்கிறாரு.. நீயும் அழற.. ஏன் உங்களுக்கெல்லாம் புது துணி பிடிக்காதா..? அந்த ராங்கி மட்டும் தான் வாங்கிட்டு வந்த புடவையில ஆயிரத்தெட்டு குறை சொல்லி மூஞ்சிய சுழிக்கிறா.. வந்த கோவத்துக்கு..!!"

"அய்யோ.. அந்தப் புள்ளையை என்னப்பா செஞ்ச..?" வடிவு பதறினாள்..

"ஹ்ம்ம்.. அடிச்சிட்டேன்.."

"அடக்கடவுளே.. ஏன் தான் அந்த பிள்ளைகிட்ட இப்படி முரட்டுத்தனமா நடந்துக்கறியோ.. இந்த விஷயத்துல மட்டும் நீ மாறவே இல்ல ராசா.." குறைபட்டுக் கொண்டாள் வடிவு..

"இந்த விஷயத்துல நான் மாறினா அவளுக்கே என்னை பிடிக்காது.."

"வர வர உன் பாஷையே எனக்கு புரிய மாட்டேங்குது.."

"புரியவே வேண்டாம் போய் வேலையை பாரு..!!" வெளியே வந்த நேரத்தில் எதிரே வந்தாள் அன்பு..

விசிலடித்து கீழ்க்கண்டால் அவளை குறுகுறுவென பார்த்தபடி நடந்து வந்தான்..

"பார்த்ததெல்லாம் போதும்.. அவசரத்துல பேண்ட் எடுத்து போட்டுக்கிட்டா மட்டும் போதாது.. பேண்ட் ஸிப்பையும் போடணும்.." சுற்றும் முற்றும் பார்த்து அருகே நெருங்கி சரக்கென ஏற்றி விட்டாள்..

"அய்யோ அம்மாஆஆஆ.."

"என்ன ஆச்சு..?" அன்பரசி பதறிப் போனாள்..

"ஹ்ம்ம்.. சும்மா.." கண்ணடித்தான் குரு..

"போய்யா.. போக்கிரி.." அவன் தலையில் குட்டி விட்டு அன்பரசி சென்ற திசையில் இனிப்பை தேடி பேண்ட் போட்ட எறும்பு ஊர்ந்து சென்றது..

புலியும் சிங்கமுமாக வாழ்ந்த குகை இன்று தெய்வ கடாக்ஷம் கொண்ட வீடாக மாறியிருப்பது அன்பரசியால்தான்..

என்னென்ன அதிசயங்கள் நிகழ்ந்து விட்டன.. மகன் மாறி விட்டான்.. இதோ அவன் எடுத்து தந்த புது சட்டை புது வேஷ்டியை கட்டிக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறார் ஆச்சார்யா.. என் மகன் வாங்கி கொடுத்தது என கோவிலில்.. நண்பர்கள் வட்டாரத்தில்.. வேலையாட்களிடமும் கூட சொல்லியாயிற்று.. சந்தோஷம் தாங்க முடியவில்லை.. இந்த மகிழ்ச்சிக்கு மாற்றத்திற்கும் காரணம் அந்த மனநோய் மருத்துவர் தானே.. திருமணம் செய்து வைக்கச் சொல்லி அவர் தானே பரிந்துரை செய்தார்.. போன் செய்து அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று மருத்துவருக்கு அழைத்தார் ஆச்சார்யா..

ஆனால் அவர் கூடுதலாக சொன்ன இன்னொரு செய்தி ஆச்சார்யாவை களிப்பூட்டியதா.. கலவரப்படுத்தியதா..?

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Mar 12, 2024
Messages
26
Earkanave office files dhan apadi iruku na neenga vera sister.. Ini work panna madhiri dhan.. Seekiram marriage pannanum poliruke.. Right.. Nice to know the steps of love-making.. Well written.. Appo adhu sweat illa.. Hmm.. Ippodhan sila paadalgaluku sariyana artham puriyudhu.. I always admire of the lyricists: respected Kannadasan, Vaali, Vairamuthu, Naa. Muthukumar, Thamarai, and Yugabharathi.. Since 2023, addicted to your writing skills too.. Aanalum andha Karam story ku arimugam aagaamale irundhirukalam..

Vera level, sister.. Thank you...
 
Last edited:
Member
Joined
Apr 7, 2023
Messages
52
👌👌👌👌👌👌👌
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
116

😍😍😍😍😍
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
116
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 
Member
Joined
Dec 23, 2023
Messages
29
💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
16

Semma guru.... Enna twist🤔
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
49

என்னப்பா சொன்ன டாக்டரு ஒரு வேளை அதுவோ இல்ல இதுவோ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Top