• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 25

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
ஹரி புதிதாக கார் வாங்கி விட்டான்.. தொழிலில் நல்ல லாபம் இதைவிட பெரிதாக வீடு வாங்கிவிடலாம்.. வியாபாரத்தை விருத்தி செய்யலாம்.. சொந்தமாக இன்னும் இரண்டு லாரி வாங்கி ஓட்டலாம் என்று பல திட்டங்களை மாதவியிடம் பகிர்ந்து கொண்டான்..

"எல்லாம் குழந்தை வந்த யோகம்தான் வியாபாரம் அமோகமாக வளர்ந்து செல்வத்தை பெருக்குது.." கணவனிடம் சொல்லி மகிழ்ச்சியில் திளைத்தாள் மாதவி.. அவனும் சிரித்துக் கொண்டே ஆமோதித்தான்..

அன்று குடும்பத்தோடு காரில் கோவிலுக்கு சென்று திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளையில்தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.. கிட்டத்தட்ட ஐந்து தடியர்கள் ஆளில்லாத சாலையில் காரை வழிமறித்து நின்றனர்.. விக்கித்து போனாள் மாதவி.. பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டு தேகம் வெடவெடக்கிறது..

"யா.. யாருங்க அது.." வார்த்தைகள் வெளி வர இயலாமல் திணறினாள்..

அவன் முகத்தில் பயம் சார்ந்த எந்த உணர்ச்சிகளும் இல்லை.. ஏதோ இதற்கெல்லாம் பழக்கப்பட்டவன் போல் இயல்பாகத்தான் இருந்தான்..

"ஒன்னுமில்ல.. பயப்படாதே காரை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது.." என்றுலிட்டு கதவை திறந்து இறங்கினான் ஹரி..

கையில் கத்தி கடப்பாரை அருவாள்.. என பல ஆயுதங்களை ஏந்தி கொலை வெறியுடன் நின்றவர்களை.. மார்பின் குறுக்கே கைகட்டி காரின் மீது சாய்ந்து அசராமல் எதிர்கொண்டான்..

வெளியே அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் ஒன்னும் புரியவில்லை.. ஆனால் அவர்கள் தாக்கும் முன் ஒவ்வொருவரின் மீதும் அடி இடியாக விழுவதை பார்க்க முடிந்தது..

ஒருவன் அரிவாளால் கீறியதில் ஹரியின் சட்டை கிழிந்து போய்விட.. உடற்பயிற்சியில் விளைந்த ஓங்குதாங்கான உடற்கட்டும்.. படிக்கட்டுகளை கொண்ட தசை இறுக்கமும்.. வலிமையான அந்த தோள்களும்.. அகண்ட புஜங்களும்.. எதிரிகளை சண்டை போட்டு அவன் வீழ்த்திய விதமும் ஏதோ சினிமாவின் ஆக்ஷன் காட்சி போல் தோன்றியது..

ஆரம்பத்தில் அச்சத்தோடு அமர்ந்திருந்தவள் பின்பு ரசனையோடு அவனை பார்க்க துவங்கியிருந்தாள்.. ஆனாலும் சில விஷயங்கள் மனதிற்குள் கலவரத்தை ஏற்படுத்துகின்றன.. ஹரி ஆக்ரோஷமாக எதிரிகளை தாக்கும் விதம் புதியதாக தெரிகிறது.. ஆட்டுக்குட்டி போல்.. தாடையை உரசி தன்னை கொஞ்சி தீர்ப்பவன்.. வெறி பிடித்து இப்படி சண்டை போடுவதை கண்டு உள்ளுக்குள் விதிர்த்து போகிறாள்..‌ திருமணமான ஆரம்ப காலத்தில் ஒரு முறை ஹரி இப்படி வம்பு சண்டை இழுத்து.. மற்றவர்களோடு மோதி இருக்கிறான்.. ஆனால் அப்போது அவன் சண்டை போட்ட விதம் வேறு மாதிரியாக இருந்ததே..!!

ஒரு முறையற்ற கண்மூடித்தனமான உருண்டு புரளும் சண்டை அது.. ஆனால் இப்போது.. சகல வித்தைகளையும் முறையாக கற்றவன் போல் தற்காப்பு கலையை பிச்சு உதறிக் கொண்டிருந்தான் ஹரி.. தன் மீது அடி விழாமல் தடுத்து எதிரிகளை வீழ்த்தும் பாங்கு.. முறையாக சண்டைகளை பயின்ற அசல் வீரனைப் ஒத்திருந்தது..‌

அத்தனை பேரையும் அடித்து வீழ்த்தியிருந்தான் ஹரி..‌ நிச்சயமாக சாமான்யனால் முடியாத காரியம் இது.. இவனுக்கு மட்டும் எப்படி சாத்தியமானது.. ஆச்சரியத்தில் விழி பிதுங்கினாள் மாதவி.. அத்தனை பேரும் அடிபட்டு ஒதுங்கி.. சாலை சுத்தமாகி இருக்க..

அவசரமாக காரில் வந்து ஏறி.. கிளப்பினான்.. மனதில் சூழ்ந்து கொண்ட குழப்ப முடிச்சுகளோடு அவனைப் பார்த்தாள் மாதவி..

"ஹரி யார் இவங்க..?" பதட்டத்தில் குரல் தடுமாறியது..

"முதல்ல வீட்டுக்கு போகலாம்.. மத்த கதையை அங்க பேசிக்கலாம்.." என்பதோடு முடித்துக் கொண்டான்..

வீட்டுக்கு வந்த பின் இரவு உணவிற்கு பிறகு.. தன் ஒரு வயது மகள் வேதாந்திகாவை உறங்க வைத்துக் கொண்டிருந்தான் ஹரி..

அப்பா என்றால் வேதாந்திகாவிற்கு அத்தனை இஷ்டம்.. அம்மாவோடு செலவிடும் நேரங்கள்தான் அதிகம் என்றாலும் வழக்கமான மகளதிகாரம்.. அப்பாவின் குட்டி இளவரசி.. அனைத்து பாத்திரங்களுக்கும் சொந்தமானவள்.. அப்பாவின் மீது அதீத அன்பு..‌

மழலை பேச்சோடு வம்புச்சண்டை இழுப்பதும் அப்பாவிடம்தான்.. முத்தங்களோடு அன்பைப் பொழிவதும் அப்பாவிடம்தான்..‌ ஹரியின் ஒரே பிரச்சினை.. குட்டி பாப்பாவை ஏமாற்றிவிட்டு வேலைக்கு கிளம்புவது..‌ முதுகில் ஏறிக் கொண்டு தந்தையோடு வேலைக்கு செல்ல தயாராகிறாள் இந்த வயதில்..

போன் செய்து.. ப்பா.. உவா.. ம்மா.. என்று வேலை நடுவில் செல்ல தொந்தரவுகளாக அவள் பேசும் ஒற்றை வார்த்தையில் உலகத்தையே மறந்து போவான் ஹரி..

இரவில் அவளை தூங்க வைப்பதுதான் அவன் முதல் வேலை.. மகளை நெஞ்சில் போட்டுக் கொண்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்..‌ பக்கத்தில் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி..

குழந்தை உறங்கிய பிறகு.. தன் வலப்பக்கத்தில் படுக்கவைத்து மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான்..

"என்னடி பேசணும் உனக்கு..?"

"ஹரி இன்னைக்கு நடந்த விஷயம் எனக்கு நெஞ்செல்லாம் பதறுது.. யார் அவங்க..?" எப்போது ஆரம்பிப்போம் என்று காத்திருந்தவள் போல வார்த்தைகளால் படபடத்தாள்..

"தொழில் முறை எதிரிகள்.. நான் வளர்ந்து வர்றது அவங்களுக்கு பிடிக்கல.. மிரட்டி பாத்தாங்க.. நான் அடிபணியல.. இப்போ ஆளுங்களை வைச்சு அடிச்சு வழிக்கு கொண்டுவர பார்க்கிறாங்க.."

"ஐயோ..!! என்ன இது விபரீதம் உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தா..? கண்கள் பயத்தில் பனித்தன..

"ஏய்.. எனக்கு ஒன்னும் ஆகாதுடி நான் சண்டை போட்டதை நீ பார்க்கலையா என் செல்ல கண்மணி..!!" மாதவியை தன்னோடு நெருக்கினான்..

"பார்த்தேனே..‌ ஆக்ஷன் ஹீரோ மாதிரி பாய்ஞ்சு பாய்ஞ்சு சண்டை போட்டீங்களே.." அவள் உதட்டோரம் சிரிப்பு..

"என்னடி என்னை பாராட்டுறியா கிண்டல் பண்றியா..?"

"உண்மையைச் சொல்லவா.. இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதான்னு சொல்வாங்களே.. அந்த மாதிரி அப்படி ஒரு சூழ்நிலையிலும்.. என்ன மறந்து உங்களை ரசிச்சுக்கிட்டே இருந்தேன்..‌ எப்படி ஹரி.. இவ்வளவு அழகா நேக்கா சண்டை போட எங்க கத்துக்கிட்டீங்க..?"வியப்பில் கண்கள் விரிந்தன..

"ப்ச்.. சும்மா படங்கள்ல பார்க்கும்போது அப்படியே மனசுல வாங்கிக்கிறதுதான் மத்தபடி முறையா ஒன்னும் கத்துக்கல.." உதட்டைச் செல்லமாக சுழித்தான் அவன்..‌

"சினிமாவுல பாத்து கத்துக்கிட்ட மாதிரி தெரியலையே.. உங்களோட ஒவ்வொரு அடியும் சும்மா இடி மாதிரி விழுந்தது.. முறையான பயிற்சி இல்லாமல் அப்படி லாவகமா தடுத்து எதிரியை அடிக்க முடியாதே.."

"ப்ச்.. உன்னையும் குழந்தையும் பாதுகாக்கணும்ங்கற துடிப்புல அப்படி சண்டை போட்டுருப்பேன்.. மத்தபடி நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லடி.." அவளை அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டான்.. மீண்டும் எதையோ நினைத்து அவள் முகம் சோகத்தை தத்தெடுத்துக் கொண்டது..

"பயமா இருக்கு ஹரி.."

"ஏன்டா..?"

"மறுபடி அவங்க வருவாங்களா..?" எச்சில் விழுங்கி பயத்தை பிரதிபலித்தாள்..

"யாரும் வர மாட்டாங்க இந்த பிரச்சனையை நாளையோடு முடிச்சிடுவேன்.. நீ பயப்படாதே!!"

"ஹரி நான் ஒண்ணு கேட்டா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.."

"என்..னடி..!!"

"நீங்க ட்ரான்ஸ்போர்ட் பிசினஸ் தான பண்றீங்க.. வேற எதுவும் தப்பான தொழில் பாக்கலையே.." தயங்கி கேட்க ஹரி அவளை முறைத்தான்..

"இல்ல.. இவ்வளவு ஆபத்து இருக்கே அதனால கேட்டேன்."

"எல்லா தொழில்லையும் ஆபத்து மறைஞ்சிருக்கு மாதுமா..!! நாம கொஞ்சம் முன்னேறினாலும் முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்த ஆயிரம் பேர் காத்திருப்பாங்க.. இதையெல்லாம் தாண்டித்தான் முன்னேறி வரணும்.. எதுவும் ஈசி இல்லை.."

"அதுக்காக கொல்ல வருவாங்களா..?" மிரட்சியோடு கேட்டாள் மாதவி..

"இல்லடி.. அப்படி இருக்காது.. அடிச்சு மிரட்டி என்னை விலக வைக்கிறதுக்காக வந்திருப்பாங்க.. அதை விடுடி.. நல்ல மூட்ல இருக்கேன்.. ஸ்பாயில் பண்ணாதே..!!" பேச்சை மாற்றி கிறக்கத்தோடு அவள் இதழை நெருங்கினான்..

"என்ன ஹரி எப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லாம.. என்னைக் கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க.. எனக்குத்தான் நெஞ்செல்லாம் பக்கு பக்குன்னு இருக்கு.. தூக்கம் வருமா தெரியல.."

"பக்கத்துல நான் எதுக்குடி இருக்கேன்.. உன்னை ஹார்ட்வொர்க் பண்ண வச்சு.. களைச்சுப் போய் அடிச்சு போட்ட மாதிரி தூங்க வைச்சிட மாட்டேன் என் கண்மணியை?.. குறும்பாக கண் சிமிட்டினான்..

"போதும் ஹரி.. விளையாடாதீங்க..!!" உதட்டுக்குள் சிரித்து சிணுங்கினாள் மாதவி..

"இனிதான் விளையாடவே போறேன்.." அவளை அணைத்து மேலே படர்ந்தான் ஹரி..‌

எதைப் பற்றியும் யோசிக்க முடியாத அளவிற்கு அவள் நேரங்களை தனதாக்கி கொண்டான்.. தன்னையே மறந்து அவனுள் மூழ்கிப் போனாள் மாதவி..

அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.. இருவரின் வெற்று தேகத்தை போர்வை மட்டுமே மூடியிருக்க..‌ கவிழ்ந்து படுத்திருந்த அவளின் முதுகில் தலை வைத்து அவளை அணைத்தபடி படுத்திருந்தவன்.. அலைபேசியின் சத்தத்தில் சோம்பலாக கண் விழித்தான்..

விழிகளை திறக்க முடியாமல் அலைபேசியை தேடி கண்டெடுத்தவன்.. "ஹ..லோ.." என்றான் உறக்க கலக்கத்தோடு..

எதிர்முனையில் என்ன சொல்லப்பட்டதோ.. சட்டென விழிகள் திறந்து கொண்டன..

"ம்ம்.. ம்.." என்பதோடு மெதுவாக போர்வையை விலக்கி.. அவசரமாக டிராக் பேண்ட் அணிந்து கொண்டு பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டிருந்தான்.. அனைத்தும் ரகசியங்கள் என்பதை போல் அடிக்கடி திரும்பி மாதவி எழுந்து விட்டாளா என்று பார்த்துக் கொண்டான்..

பேச்சை முடித்து திரும்பி வந்தவன்.. கூடல் முடிந்து.. சிவந்த அழகோடு பூரித்து கிடந்த தன் மனைவியை ஆசையோடு பார்த்தான்..

கொலுசு பாதங்களை அழுத்தி பிடித்தவன்.. குனிந்து அவள் கால்களில் முத்தமிட்டான்..

"ஹ்ம்ம்ம்.." சுகமான முனகலோடு லேசாக இதழ் விரித்தாள் அவன் மாது..

கட்டிலில் தவழ்ந்து அவளருகே படுத்துக் கொண்டவன்.. சயனிக்கும் பெருமாள் போல் தன் கரத்தை தலையில் தாங்கி.. உதட்டோரம் உறைந்த புன்னகையோடு அவளை ரசித்துக் கொண்டிருந்தான்..

தங்கபாளமாக தகதகத்து கொண்டிருந்த அவள் முதுகில்.. ஹரியின் விரல்கள் ஊர்ந்தன.. குனிந்து அவள் முதுகை மோகத்தோடு முத்தமிட்டான் ஹரி..

"போதும் ஹரி.. ரொம்ப டயர்டா இருக்கு.." இந்த வார்த்தைகள் மட்டுமே தொடர காத்திருக்கும் கூடலை இறுதியாக்கும் யுக்தி.. மெல்ல இதழ் விரித்தான் ஹரி.. அந்நேரம் குழந்தை சிணுங்கி.. லேசாக திரும்பி பாலுக்காக தாயை எதிர்பார்க்க.. குழந்தையை அணைத்து தனக்கும் மாதவிக்கும் இடையில் படுக்க வைத்து இடையோடு கைப்போட்டு மெல்ல தன்னவளை திருப்பினான்..

"மாதும்மா பாப்பா பால் கேக்கறா பாரு.." மாதவியின் தலையை மெல்ல வருடி கொடுக்க.. உறக்கத்திலிருந்து விழிக்கும் நிலையில் இல்லை அவள்.. மனைவியை அத்தனை களைப்பாக்கி இருந்தான் .. அவளால் கண்களை கூட திறக்க முடியவில்லை..

அதற்கு மேல அவளை தொந்தரவு செய்ய விரும்பாமல் மார்பை மூடியிருந்த போர்வையை விலக்கி.. குட்டி பாப்பா பசியாற வழிவகை செய்தான் அவன்..

மார்பு காம்பில் குழந்தையின் எச்சில் ஈரம் பட்டதும் லேசாக கண்விழித்தாள் மாதவி..

"ப்ச்.. விடுங்க ஹரி காலங்காத்தால.. பாப்பாவுக்கு விட்டு வைங்க.." அப்போதும் கணவன் பெயர் சொல்லி சினுங்கினாள்..

"நீ நான் இல்லடி.. பாப்பாதான் பக்கத்துல இருக்கா.. கண்ணை திறந்து பாரு.." ஹரி பேச்சினூடே அழகாக சிரித்தான்..

விழிகளை திறந்து பார்த்த மாதவி தான் பேசியதை உணர்ந்து நாக்கை கடித்து வெட்கப்பட்டு சிரித்தாள்.. பாப்பாவை நெருங்கியவாறு ஒருக்களித்து படுத்தான் ஹரி..

குழந்தை ஒருக்களித்து படுத்த தாயின் மார்பில் பசியாறிக் கொண்டிருந்தாள் வேது..

மகளோடு சேர்த்து மனைவியை இடையோடு கை போட்டு அணைத்துக் கொண்டான் ஹரி..

மனைவியின் முகத்தையும் குழந்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் கேசத்தை இதமாக வருடிக் கொடுத்தாள் மாதவி.. காதல் வார்த்தைகளுக்கும் கலவி மந்திரங்களுக்கும் வேலை இல்லாமல்.. அழகான மோனநிலையோடு கழிந்தது அந்த தருணம்.. விழிப் பார்வைகள் மட்டும் பேசிக்கொண்ட இதமான காலைப் பொழுது..

காதலிக்கப்படுவதால் காதல் பெருகுகிறது..

மாதவி அளவுக்கதிகமாக காதலிக்கப்படுகிறாள்.. தாம்பத்தியம் என்பது கிவன் டேக்(Given take) பாலிசி தானே.. கொடுப்பதும் எடுப்பதும்.. எடுத்துக் கொள்வதில் பாதியாவது கொடுக்க வேண்டுமே..

அக்கறையாக அன்பாக காதலாக காமமாக கொட்டி தீர்த்த பின்னும் அவனில் பாதியைத்தான் கொடுக்க முடிகிறது.. ஹரியின் காதல் துலாம் தட்டில் வைக்கப்பட்ட நிகர் செய்ய முடியா தங்கமாக மகத்தானதாக தோன்றுகிறது..

ஆனால் அளவுக்கதிகமான இந்த இன்பம் சில நேரங்களில் பயமுறுத்துகிறது..

நல்லது.. கெட்டது.. இன்பம் துன்பம் சிரிப்பு அழுகை.. என்று மாறி மாறி வருவது தானே வாழ்க்கை.. அளவுக்கதிகமான மகிழ்ச்சியை திகட்ட திகட்ட அனுபவித்துக் கொண்டிருக்கும் போது.. இதன் பின்னே துன்பம் ஏதாவது வந்து விடுமோ என்று பயம் மனதோரம் எட்டிப் பார்க்கிறது.. இதுதானே உளவியல்..

அளவுக்கதிகமாக சிரிக்கும் போது.. ஒருவேளை இன்று அழ நேரிடுமோ என்று நினைப்பதில்லையா..!! அதுபோல்தான் இதுவும்..

ஆதாம் ஏவாள் போல் காதலனும் காதலியும் அணைத்திருக்க நடுவில் அவர்களது குழந்தை.. மரத்தறி உடுத்தவில்லை.. அவ்வளவுதான் வித்தியாசம்.. படம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.. மரச்சட்டமாக மனதில் பதித்துக் கொள்ளலாம்.. அத்தனை அழகான ரம்யமான காட்சி.. இன்னும் கூடுதலாக ஒட்டி நகர்ந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான் ஹரி.. குழந்தையின் தலையை வருடி கொடுத்தான்.. இருவரும் கைகளை பிணைத்துக் கொண்டனர்..‌

அவளை விட அவன்தான் பரவசத்தில் இருப்பது போல் தோன்றுகிறது.. உன்னை தவற விடவே விடக்கூடாது என்ற பிடிவாதமும் தவிப்பும்.. அவன் ஒவ்வொரு செயலிலும் அணு அணுவாக உணர்கிறாள் மாதவி..

எப்போதும் அவன் கேட்கும் முறை கேள்வி..

"நான் உன்னை உயிரா நேசிக்கிறேன்.. என்னை நம்பறியா மாதவி.."

கண்களில் அலைப்புறுதலுடன் அவள் விழிகளில் எதையோ தேடிக் கொண்டிருப்பான்..

"உங்களை நம்பாம வேறு யாரை நம்புவேன்.." சிரிப்பும்.. கனிவுமாக அவள் பதில் சொல்லுவாள்..

அந்த நம்பிக்கையின் ஆணிவேரை அறுக்கும் விதமாக.. அவர்கள் வாழ்க்கையை ஆட்டம் காண வைக்கும் தருணம்..

ஹரியின் கேள்விக்கான பதிலை சிரிப்பும் கும்மாளமுமாக இதுநாள் வரை சொல்லிக் கொண்டிருந்தவள் இனி அழுத கண்களோடு எப்படி சொல்ல போகிறாள்.. என்ன சொல்ல போகிறாள் என்பதே அவர்கள் வாழ்க்கையின் மையப் புள்ளியாக அமையப் போகிறது..

மாதவியின் தன் வாழ்க்கையில் சந்திக்கப் போகும் பேரிடி..

அவள் வாழ்க்கையை மாற்றி பாதை மாறி பயணிக்க வைக்கப் போகும் ஆழிப் பேரலை..

அன்று பாப்பாவை பக்கத்து வீட்டு பெண்மணி ஆசையோடு தூக்கி சென்று விட்டாள்..

பாப்பா இல்லாத நேரத்தில் வேலையை முடித்து விடலாம் என்று வீட்டை சுத்தம் செய்ய நேர்ந்த போது என்றுமே திறக்கப்படாத அந்த கபோர்ட் அதிசயமாக திறந்திருந்தது.. அதில் அவள் இதுவரை கண்டிராத லேப்டாப்..

"என்ன இது புதுசா இருக்கு.. எனக்காக கிப்ட்டா வாங்கி வச்சிருக்காரோ..?"

ஆர்வமாக பார்த்துக் கொண்டே அந்த மடிக்கணினியை திறக்க முயற்சித்தாள்..

பாஸ்வேர்ட் கேட்டது..

தனது போன் இமெயில் பாஸ்வேர்ட் அனைத்திற்கும் மாதவி என்று தன் பெயரையே கடவுச் சொல்லாக வைத்திருப்பதை கவனித்திருக்கிறாள்.. ஒருவேளை இதற்கும்..?

மாதவி என்று ஆங்கிலத்தில் டைப் செய்து பார்த்தாள்.. ஓபன் ஆகவில்லை..

மாதவி மை வைஃப்..

ஹரிச்சந்திரா..

வேதாந்திகா.. எந்த பெயர் போட்ட பிறகும் கணினி திறக்கவில்லை..

அன்று கணவன் உறக்கத்தில் பிதற்றிய அந்த வார்த்தை நினைவிற்கு வந்தது இந்நேரம்..

லூசிட் ட்ரீம்ஸ்..

இந்த வார்த்தையை பற்றி அவனிடம் கேட்டாள்.. ஆனால் ஹரி அதற்கு எந்த பதிலும் சரியாக சொல்லவில்லை.. "கனவுல சொன்னத பத்தி இப்ப கேட்டா எனக்கு என்னம்மா தெரியும்" என்று மழுப்பி விட்டான்..

"ஒருவேளை அந்த வார்த்தையை பொருத்திப் பார்த்தால்..?"

கடவுச் சொல்லாக luciddreams என்ற வார்த்தையை அடித்து பார்த்தாள்..

மடிக்கணினி திறந்து கொண்டது ..

வாவ்.. மாதவி துள்ளி குதித்தாள்..

மெதுவாக அதிலிருந்து கோப்புகளை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தாள்.. கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகம் அதிர்ச்சியை தத்தெடுத்து வெளிறி போயிருந்தது.. நம்ப இயலாத பாவனையோடு விழிகள் நிலைகுத்தி பின் கண்ணீரை சிந்தின..

அவன் உண்மை அடையாளங்களை கொண்ட கோப்புகள் அது..

ஒரு பெண்ணின் வாழ்க்கையை புரட்டி போட இதை விட துயர சம்பவங்கள் நிகழ கூடுமா..!!

இதயமே நின்று போனது மாதவிக்கு.. உலகம் இருண்டு போனதாய் உணர்ந்தாள்.. மூளை வேலை செய்ய மறுத்தது.. கண்கள் நிலைக்குத்தி எங்கேயோ வெறித்தன..

ஹரி ஹரி என்ற மூச்சுக்கு முந்நூறு தரம் அவள் காதலோடு அழைத்துக் கொண்டிருக்கும் பெயருக்கு சொந்தக்காரன்.. இவளோடு ஈருடல் ஒருயிராக வாழ்ந்து கொண்டிருப்பவன்.. தாலி கட்டிய கணவன் ஹரிச்சந்திரா இல்லை..

இவன்..

சகாப்தன் ராமகிருஷ்ணன்..

இன்னொருவன் என்று தெரிய நேர்ந்தால்..?

கண்கள் இருட்டிப் போக மயங்கி சரிந்தாள் மாதவி..

தொடரும்..
 
Joined
Jul 10, 2024
Messages
39
சரியான ஸ்பீட் ப்ரேக். நிறைய எபிகளில் எதிர்பார்த்த குழப்பமான கேள்விகளுக்கான விடை. 😱😱😱😱😱😱 இதில் இன்னும் என்னென்ன வகையான வெடிகள் காத்திருக்கிறதோ. 💣💣💣💣💣💣 🤨🤨🤨🤨🤨 😯😯😯 🫢🫢🫢 🤔🤔🤔🤔
 
Member
Joined
Sep 14, 2023
Messages
119
சரியாக twist vachuteenga sisy.... முன்னமே twist எதிர்பார்த்தேன் ஆனால் இப்படி எதிர்பார்க்கவில்லை......
இனி மாது வின் நிலை....😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
 
New member
Joined
May 1, 2024
Messages
6

Naan solala.... Intha witer puthusa scientific kq onu kondu varuvanganu...

Rgt tu innaiki puthusa oru word kathukitea Lucid dreams... Ini research pana vendi tha
 
Member
Joined
Jan 11, 2023
Messages
30

Ultimate shocking
 
New member
Joined
Nov 21, 2023
Messages
1
I have expect the twist.....before .itself ........ Starting episode onwards their will be two members.....same as Hari.....when roshini again talk to mathavi....i confirmed.....story seem like a twin ......🤗🤗🤗
 
Top