• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 27

New member
Joined
Jun 2, 2024
Messages
13
இப்போ தானேப்பா சந்தோஷமாக இருக்காங்க அதற்குள்ள மூக்கு வேர்த்திடுஞ்சி சனா பாப்பாக்கு
 
Member
Joined
Jan 11, 2023
Messages
36
ஆடைகளை அவன்தான் அவிழ்த்தான்.. அவன் ஆடைகளை அவள்தான் அவிழ்க்க வேண்டுமாம்.. அதற்கும் கூட வழி கொடுக்காமல் ஆவேசமாக அவளை படுக்கையில் சாய்த்து முத்தமிட்டுக் கொண்டே இருந்தான்..

அத்தனை மோகத்தில் மயக்கத்திலும் கூட பத்மினியின் நினைவுகள் ரமணியம்மாவிடம் தேங்கி நின்றது..

கட்டில் போராட்டத்தின் நடுவே.. கிருஷ்ணவேணிக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள்..

"நாங்க வெளியே இருக்கோம்.. கொஞ்சம் அம்மாவுக்கு சாப்பாடு கொடுக்க முடியுமா..?" கிருஷ்ணவேணி ரமணிக்கு மட்டுமல்ல பத்மினிக்கும் நல்ல நெருக்கம் என்பதால் இப்படி உரிமையாக குறுஞ்செய்தி அனுப்ப முடிகிறது..

என்ன ஏதென்று தெரியாமல்.. அலைபேசியை பிடுங்கி எங்கோ ஓரிடத்தில் விசிறி அடித்தான் உதய்..

"ஐயோ என்ன பண்றீங்க அம்மாவுக்கு சாப்பாடு..!!"

"ஒரு மணி நேரத்தில் விட்டுடறேன்.. கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணு ப்ளீஸ்..!!" அவள் மீது படர்ந்திருந்தான் உதய்..

கிருஷ்ணவேணிக்கு குறுஞ்செய்தி அனுப்பியாயிற்று.. நிச்சயம் அவர் உணவு கொண்டு வந்து தந்து விடுவார்..‌ ஆனால் அதை உதய்யிடம் சொல்ல வழியில்லாமல் இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்.. இத்தனை நாட்களாக அவளை நிதானமாக பார்த்து ரசித்த அனுபவங்களில் அவன் உணர்ச்சிகள் காட்டாற்று போல் எக்கச்சக்கமாக அதிகரித்திருந்தன..

அவன் கட்டுக்கோப்பான தேகமும்.. மார்பின் ரோமங்களும் பத்மினியை அலைகழித்தன..

நடுக்கம் மயக்கம் கிறக்கம்.. ஏதேதோ உணர்வுகள்.. குறுகுறுவென்று எங்கெங்கோ வெட்கம் பாய்ந்தது..‌

என்னதான் மனமொத்த சங்கமம் என்றாலும் சில இடங்களில் அவள் திமிறும் வேளையில்.. தனக்குள் அணைத்து பிடித்து தனக்கான காரியங்களை சாதித்துக் கொள்வதாக இருக்கிறது..‌

ஒரு ஆணின் ஆழ்ந்த பார்வையும்.. அவன் கொஞ்சல் பேச்சுக்களும்.. மோகத்தில் சிவக்கும் கண்களும் ஒரு பெண்ணை எந்த அளவில் மயக்கி கட்டி போடுகிறது..

அதிலும் காணாத ரகசியங்களை கண்டதைப் போல் அவன் கண்களில் தெரியும் ஆர்வம் தேடல்.. பரபரப்பு.. பரவசம்.. தொட்டுத் தழுவி முத்தமிட்டு..‌ உணர்ச்சிகள் ஊடுருவி நரம்புகள் வெடித்து அலறுகின்றன..

காதல் மட்டுமல்ல..‌ காமும் கிறுக்குத்தனமானது..‌

காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே..!!

எச்சில் கூட புனிதம் ஆகுமே..!!

காதலில் எச்சில் புனிதம் என்றால் காமத்தில் எல்லாம் அமுதம்..‌!! ருசிக்க தகுதியானவை என்று நினைத்து விட்டானோ என்னவோ..!! இதெல்லாம் செய்யலாமா செய்யக்கூடாதா என்று கூட அவனுக்கு தெரியாது.. ஆனாலும் தோன்றியதை செய்தான்..

முதல் கூடல் இருவருக்குமே வலி.. இரண்டாம் கூடல் இதுதான் தாம்பத்திய சுகம் என்று இருவருக்கும் எடுத்துச் சொன்னது..‌

பத்மினியின் இன்ப முனகல்கள் மட்டுமே அவனை வழிநடத்திச் சென்றது..‌

இருவரும் ஒரு சேர உச்சம் அடைந்த பொழுதுகளை காலத்திற்கு மறக்க முடியாது..‌

எல்லாம் முடிந்த பின்பும் அவளை முத்தமிட்டுக் கொண்டே இருந்தான்.. அத்தனை சந்தோஷம்.. புத்துணர்ச்சி பரவசம்.. இதுவரை அவன் அனுபவித்திடாத ஏதேதோ உணர்வுகள்.. எதையோ சாதித்த திருப்தி..

"தேங்க்ஸ் பத்மினி..‌ ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. உன்னை விட்டு பிரிய மனசே வர மாட்டேங்குது..‌ அப்படியே உன் மேலேயே கொஞ்ச நேரம் படுத்துக்கட்டுமா..!!" அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து படுத்திருந்தான்..

"அம்மாவுக்கு சாப்பாடு கொடுக்கணும் இல்ல..?" அம்மாவின் மீதான அக்கறையும் அவளை விட்டு பிரிய வேண்டுமே என்ற சோகமும் அவன் குரலில்..

கிருஷ்ணவேணி அம்மாகிட்ட சொல்லி இருக்கேன்.. அவங்க சாப்பாடு கொடுத்துடுவாங்க..!!

சட்டென தலையை தூக்கி அவளைப் பார்த்தான்..

"ஆர் யூ ஷ்யூர்.." என்று அவள் கண்களை நிம்மதியுடன் பார்க்க ஆமாம் என்றாள் அவள்..

இதைச் சொல்லாமல் இருந்திருந்தால் கூட சமைக்கிறேன் பேர்வழி என்று சற்று நேரம் ஓய்வு எடுத்திருக்கலாம்.. ஆனால் இப்போது.. அடுத்த தேடலில் இறங்கி..!!

பதினைந்து நிமிடங்களில் முடிய வேண்டிய காரியத்தை ரசித்து ருசித்து நிதானமாக அனுபவித்து ஒரு மணி நேரங்கள் ஆக்கியிருந்தான்.. உதய் உணர்ச்சியே இல்லாத கல் என்று யாரேனும் சொன்னால் இனி நம்புவதற்கில்லை..

நடு இரவில் அவளை அழைத்துக் கொண்டு சமையலறைக்கு வந்தவனுக்கு ஆச்சரியம்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

சமையலறை சுத்தமாக இருந்தது.. மேடையின் ஓரத்திலிருந்த ஹாட் கேஸை திறந்து பார்த்தான்.. சப்பாத்தியும் தக்காளி குருமாவும்..

"அடடா அம்மா சமைச்சிருப்பாங்க போலிருக்கே..!!" உதய்க்கு நம்ப இயலாத ஆச்சரியம்.. ரமணியம்மா சமைப்பதை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன.. இன்று தங்களுக்காக சமைத்திருக்கிறார் என்பதில் அவனுக்கு சந்தோஷமாக இருந்தது..

பத்மினி உதய் கிருஷ்ணாவின் சட்டையை மட்டும் அணிந்திருந்தாள்.. அதுவே தொடையை தாண்டி நீளமாக சென்றது.. உதய்.. டிராக் பேன்ட்.. மட்டுமே அணிந்திருந்தான்..

"பத்மினி உனக்கு நான் ஊட்டட்டுமா..?" அனுமதி கேட்ட கணவனை விழி விரித்து பார்த்தாள்..

"நீங்க எனக்கு ஊட்டுறீங்களா" என்று கேட்க ஆசைப்பட்டு மனதிற்குள் விழுங்கிய வார்த்தைகள்.. அல்பத்தனமான ஆசைகள் அவளுக்குள்ளும் உண்டு..

கணவன் தன்னை உப்பு மூட்டை தூக்க வேண்டும்.. குழந்தை போல் கையிலேந்தி கொண்டு நடக்க வேண்டும்.. தன்னை மடியில் அமர்த்தி கொண்டு தான் சொல்லும் கதைகளை சுவாரசியமாக கேட்க வேண்டும்.. சமைக்கும்போது பின்னாலிருந்து அணைத்துக் கொள்ள வேண்டும்.. தொல்லை செய்ய வேண்டும்.. இத்யாதி.. இத்யாதி..

இன்று நேற்றல்ல.. கல்யாண ஆசை வந்ததிலிருந்து இந்த கனவுகள் உண்டு.. ஒவ்வொன்றாக இந்த காலகட்டத்தில் நிறைவேறும் போது மகிழாமல் இருக்க முடியுமா..!! அதிலும் உதய் தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் கனவுதானா என்று அடிக்கடி கிள்ளி பார்க்க தோன்றுகிறது..

மாற்றி மாற்றி ஊட்டி கொண்டனர்.. உதய் கிருஷ்ணா சிரிக்கவில்லை.. மற்றபடி தன் செயல்களில் கனிவை காண்பித்தான்.. அவன் சிரித்து பேச வேண்டும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.. தன்னிடம் காட்டும் இந்த அரவணைப்பும் அனுசரணையும் போதுமானது.. பேச்சு கூட அதிகாரமாக கரடு முரடாகத்தான் ஒலிக்கிறது..‌ நான் ஊட்டறேன் என்பதிலும் சரி.. ப்ளீஸ் இன்னொரு முறை.. இன்று கூடலுக்காக அவளிடம் கெஞ்சியதிலும் சரி.. அழகா இருக்க பத்மினி.. என்று கொஞ்சியதிலும் சரி.. எந்த ஏற்ற இறக்கங்களும் இல்லாத ஒரே மாதிரியான சீரான குரல்.. ஆனால் அதன் அர்த்தங்களை அவளால் புரிந்து கொள்ள முடிகிறது..

உதய் கிருஷ்ணாவிற்கு கல்யாணமும் சரி பத்மினியும் சரி இது போன்ற தருணங்களும் சரி அதிசயம்..

ஆனால் பத்மினிக்கு இவை அனைத்தும் பொக்கிஷம்..

உண்டு முடித்து அவளை மீண்டும் கையிலேந்தி கொண்டான் உதய்..

இப்படி அடிக்கடி தூக்கிச் செல்வது அவளுக்கு பிடித்திருக்கிறது.. ஒரு குழந்தை போல.. முதன்முறையாக ஒரு ஆண் தன்னை தூக்கிச் செல்கிறான்.. விவரம் தெரியாத வயதில் அப்பாவின் தோளில் தவழ்ந்திருக்கலாம்..‌ இது வேறு மாதிரியான சுகமான அனுபவம்.. எத்தனை பெண்களுக்கு கிடைக்குமோ தெரியவில்லை..

"நான் வெயிட்டா இல்லையா.. ஈஸியா தூக்கறீங்க..!!" ஆச்சரியமாக கேட்டாள்..

"ஐம்பது கிலோ இருப்பியா நீ..!! 80 கிலோ இருந்தாலும் உன்னை நான் தூக்குவேன்.." என்றவனை உரிமையாக கழுத்தோடு கட்டிக் கொண்டாள்..

தனக்காக அவன் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் பத்மினிக்கு சந்தோஷம் என்றால்.. பத்மினி தன்னை அணைத்து கொள்வதும் முத்தமிடுவதும் உதய் கிருஷ்ணாவிற்கு வேறு மாதிரியான பரவசம்..

படுக்கையில் அவளை மென்மையாக கிடத்தினான்..

"தூங்கணுமா..?" ஏக்கமாக அவள் முகம் பார்த்தான்.. வேணும் வேணும்.. என உள்ளே கூக்குரல்..

ஏழை சிறுவன் தான் கஷ்டப்பட்டு வாங்கி வைத்த சிண்ட்ரெல்லா பொம்மையை அடிக்கடி எடுத்து பார்த்துக் கொள்வதைப் போல்.. அதிசயமாக தெரிகிறாள் அவள்.. விழித்துக் கொண்ட ஆண்மையும் ஹார்மோன்களும் அவளை ஏதாவது செய்து கொண்டே இருக்க சொல்கிறது..

"ஏன் தூங்கலாமே..!! அவ்வளவுதானே..?" என்று கேட்டவளுக்கும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இல்லை..

"சரி தூங்கலாம்.."

அவள் கட்டிலின் ஓரத்தில் தான் படுத்திருந்தாள்.. அவளை அணைத்துக் கொண்டு ஒட்டி உரசி விளிம்பில் படுத்ததிருந்தான் அவன்..

பத்மினி சற்று நகர்ந்து கொண்டாள்.. "அந்த பக்கம் போகாதே..!! இப்படியே என்னை அணைச்சுக்கோ.."

"ஏன் கஷ்டப்பட்டு இப்படி சின்ன இடத்துல படுக்கணும்..‌ கொஞ்சம் தாராளமா படுத்துக்கலாமே..!!"

"தாராளமா படுத்தா விலகிப் போயிடற.. உன்னை இழுத்து இழுத்து என் கைக்குள்ள வச்சுக்க வேண்டியதா இருக்கு.." என்றவனை விழி விரித்து பார்த்தாள்..

"நீங்க கீழே விழுந்துட போறீங்க..!!"

"கீழ விழுந்தாலும் உன்னை இழுத்துகிட்டுதான் விழுவேன்.." என்றவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்..

"இப்படியே பார்த்துட்டே இருந்தா எப்படி தூக்கம் வரும்.." வெட்கச்சிவப்பில் கன்னங்கள் வலித்தன..

"ஒரு முத்தம் கொடுக்கலாமான்னு யோசிச்சேன்..‌"

"யோசிச்சு அனுமதி கேக்கற ஆளா நீங்க..?"

"இல்லைதான்..‌ ஒரு முத்தத்தோடு நிறுத்திக்க முடியுமா தெரியல.. நீ வேற டயர்டா இருக்குன்னு சொல்ற.. அதான்.." என்று எழுந்து ஓரக்கண்ணால் அவள் முகம் பார்த்தான்..

"உங்களுக்கு டயர்டா இல்லைனா கொடுங்க.. இல்லைனா தூங்கலாம்.." அவள் சொன்ன அடுத்த கணம் உதய் உற்சாகமாக அவள் மீது படர்ந்து உருண்டு.. அவளையும் இழுத்துக் கொண்டு கட்டிலில் மறு விளிம்பிற்கு சென்றிருந்தான்.. எப்போது தேடலும் கூடலும் ஓய்ந்ததோ தெரியவில்லை.. அதிகாலையில் எழுந்ததும் தாமதம்.. அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றதும் தாமதம்..

"இனிமே நாம ரெண்டு பேரும் காலையில சேர்ந்தே குளிப்போம்.. நேரம் மிச்சம் தானே..!!" காய்கறிகளை எடுத்து வைக்கிறேன் பேர்வழி என்று அவள் காதுக்குள் கிசுகிசுத்தான்..

"ஆமா ரொம்ப மிச்சம் ஆயிடுச்சு.." அலுவலகம் கிளம்ப வேண்டிய பரபரப்பில் இருந்தாள் அவள்.. இதில் உதய் கிருஷ்ணனின் காதல் லீலைகளை சகித்துக் கொள்வதும் இன்பமும் தொல்லையுமாக இருந்தது..

"டேய் உதய்.. நீ இப்படி வாடா அவ சமைக்கட்டும்.. உதவி செய்கிறேன்னு சமையலை கெடுத்துடாதே.. இனியாவது என் மருமக கையால நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கிறேனே.." என்று கேலி செய்த அன்னையை இன்று அவன் முறைக்கவில்லை..

சம்சார மயக்கத்தில் மூழ்கியிருக்கிறான்.. கண்களில் குறுகுறுப்போடு.. "அம்மா நேத்து நீங்க செஞ்சு வச்ச சப்பாத்தி ரொம்ப சூப்பர்.." என்று புருவங்களை உயர்த்த.. ஆங்.. என்று விழிகளை விரித்து ஆச்சரியப்பட்டவாறு சென்றார் ரமணியம்மா..

பசிக்கு சாப்பாடு.. இதில் பாராட்ட என்ன இருக்கு என்று கேட்டவன் ஆயிற்றே அவன்..

உணவருந்தி விட்டு அவசர அவசரமாக பேருந்து நிலையம் நோக்கி ஓடியவளை கைப்பற்றி நிறுத்தினான் உதய்கிருஷ்ணா..

"இன்னிக்கு என் கூட வா.."

"வேண்டாம் வேண்டாம் நான் பஸ்ல போகிறேன்.."

"பத்மினி.. பத்..மினி.." அழுத்தமாக அழைத்தான்..‌

"வந்து கார்ல ஏறு.."

"ப்ச்.. கம்பெனி ஆளுங்க யாராவது பார்த்தா என்ன ஆகும்.. தேவையில்லாம பேசுவாங்க.."

"பேசட்டும் பேசுறவங்களுக்கு நான் பதில் சொல்லிக்கிறேன்.. பாத்துக்கலாம் வா..!!"

"என்ன பதில் சொல்வீங்க.. பஸ் வந்துருச்சு நான் கிளம்புறேன்.." என்று அவள் அவசரமாக சொல்லிவிட்டு செல்ல..‌

"ஏய் நீதான் என் பொண்டாட்டின்னு சொல்லுவேன்டி..‌ எவன் பேசுவான்னு பாக்கறேன்.." என்று அவன் கத்திய சத்தம் எதுவும் பத்மினியின் காதுகளை அடையவில்லை..

"ப்ச்.. சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டா..!!" என்று சட்டென முகிழ்த்த கோபத்துடன் காரில் ஏறி அலுவலகத்திற்கு புறப்பட்டான் உதய் கிருஷ்ணா..

ஒரு பக்கம் பரபரப்பான வேலையும் மறுபக்கம்.. மனைவியுடன் சீண்டல்களும் சில்மிஷமும் என்று அன்றைய நாள் சுவாரசியமாகத்தான் சென்று கொண்டிருந்தது..

திடீரென்று அவன் முன்பு வந்து நின்றவள் "நேத்து மாதிரி என்னை தூக்கறீங்களா.. ஆசையா இருக்கு" என்றாள் கண்கள் மின்ன.. மனைவி மனம் விட்டு ஆசைகளை வெளிப்படுத்துவதெல்லாம் வரம்.. அவனுக்கும் கூட ஏதோ சொல்ல முடியாத உணர்வு தவித்தது..

"வேலையா இருக்கேன் பத்மினி இங்கிருந்து போ.." என்றான் சிடுசிடுப்பாக..

"ஒரே ஒருமுறை ப்ளீஸ்.." பத்மினி சிரித்துக் கொண்டிருந்தாள்.. நேற்றைய பொழுதிலிருந்து அவள் இந்த உலகத்திலேயே இல்லை.. ஏதோ மாய லோகத்திலும் மயக்கத்திலும் இருக்கிறாள்.. கண்ணுக்கு தெரிவதெல்லாம் உதய் கிருஷ்ணா மட்டுமே..

"நான்தான் சொல்றேன்ல.." குரலை உயர்த்தி அதட்டினான்.. பத்மினியின் முகம் வாடிவிட்டது..

அமைதியாக அங்கிருந்து சென்றவளை சட்டென்று தன் கையில் தாங்கியிருந்தான் உதய் கிருஷ்ணா.. அவள் முகம் வாடினால் இவன் மனம் பிசைகிறதே..!!

அப்படியே அவளை கையில் வைத்துக் கொண்டு சுற்றினான்.. சின்ன குழந்தை போல் ஆனந்தம் தாங்க முடியவில்லை பத்மினிக்கு..

"போதுமா மேடம்.." அவன் இவர்கள் சிரிக்கவில்லை ஆனால் கண்களில் குறும்பின் பாவனை..

"போதும் போதும்" என்று அவள் சொல்லச் சொல்ல.. அந்த அறையை ஒரு முறை சுற்றி வந்து கீழே இறக்கி விட்டான்.. இதழில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்து..

"போடி.. வேலை இருக்கு எனக்கு.‌." என்று தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.. பட்டாம்பூச்சி போல் மீண்டும் ஓடி வந்து அவன் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு சென்றாள் பத்மினி..

எல்லாம் இன்பமயம் என்பதை போல் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது..

ஆனால் அன்று மாலை திவ்யா வீட்டு பிறந்தநாள் விழாவிற்கு பத்மினி போகாமல் இருந்திருந்தால் நிச்சயம் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது..

தொடரும்..
Innum twist vekkalaiyenu nenaichen
 
Member
Joined
Jan 21, 2024
Messages
64
ரொம்ப ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சீஸ் பத்மினி உதய் ரொமான்ஸ் நல்லாயிருந்தது கடைசியில் இப்படி சொல்லிட்டிங்களே பத்மினியை திவாகர் எதாவது பண்ணிடுவானா பாவம் சீஸ் பத்மினி இப்ப தான் சந்தோஷத்தை அனுபவிக்குறா.
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
138

☺☺☺☺☺☺
 
New member
Joined
Jul 19, 2024
Messages
28

Ayo yena Achu function la
 
Member
Joined
Jun 27, 2024
Messages
57
NICE EPISODE.WAITING FOR NEXT......... 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕
 
Top