• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 28

Active member
Joined
Oct 26, 2024
Messages
68
அளவுக்கு மீறிய மகிழ்ச்சியோடு இருக்கையில் நிலைகொள்ளாமல் தலையாட்டி பொம்மை போல் ஆடிக்கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"என்ன மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..!"

"இல்லையா பின்ன.. எல்லாத்துக்கும் நீங்கதானே காரணம்.. ரொம்ப தேங்க்ஸ் வருண் சார்..!" நன்றி பெருக்கோடு உற்சாகம் பொங்க அவனைப் பார்த்தாள்..

"இப்ப சந்தோஷமா இருக்கியா..?"

"ரொம்ப ரொம்ப..! ஃபிரண்ட்ஸோட சேர்ந்து ஜாலியா அரட்டை அடிச்சேன்.. நிறைய நிறைய பேசினேன்.. இத்தனை நாள் இப்படி ஒரு என்ஜாய்மென்ட் இருக்கும்னு நான் அனுபவிச்சு பார்த்ததே இல்லை.. நாளைக்கு எல்லாரும் சினிமாவுக்கு போகலாம்னு பிளான் பண்ணி இருக்கோம்.. நான் போயிட்டு வரட்டுமா..?"

"என்னை ஏன் கேக்கற.. உனக்கு போகணும்னு தோணுச்சுன்னா தாராளமா போய்ட்டு வா..! பட் கேர்ஃபுல்.. எங்க போனாலும் நாளா பக்கமும் ஒரு கண்ணு இருக்கணும் புரியுதா..?"

"புரிஞ்சுது.. நீங்களும் வர்றீங்களா..?"

"நான் எதுக்கு.. சின்ன பொண்ணுங்க ஜாலியா சிரிச்சு பேசி அரட்டை அடிச்சு என்ஜாய் பண்ணுவீங்க.. நடுவுல நந்தி மாதிரி நான் தொல்லையா இருந்து என்ன பண்ண போறேன்.. அதுவும் இல்லாம என்னால வர முடியாது நிறைய வேலை இருக்குமா.."

"நந்தியா..? நீங்க வந்தா என் பிரெண்ட்ஸ் ரொம்ப சந்தோஷப்படுவாங்க.. சொல்லப்போனா அவங்களுக்கெல்லாம் உங்களை ரொம்பவே பிடிச்சிருக்கு.. நீங்க ஒரு ஸ்டார் மாதிரி கண்ணுக்கு தெரியறீங்க.. எல்லா பொண்ணுங்களும் உங்களை எப்படி சைட் அடிக்குதுங்க தெரியுமா.."

"அப்படியா..?" கீழ் உதட்டில் ஈரப்படுத்திக் கொண்டு தலையை கோதினான் வருண்..

"அதுமட்டுமில்ல.. நம்ம ரெண்டு பேரையும் வேற சேர்த்து வச்சு பேசுறாங்க.."

"வாட்..?" இழுத்து மூச்சு வாங்கினான்..

"ஆமா.. வருண் டாக்டர் யாரு உன் பாய் பிரெண்டா இல்ல ஹஸ்பண்ட்டான கேக்குறாங்க.. நான் என்ன சொல்லட்டும் சொல்லுங்க..?"

"இது என்ன அபத்தமான கேள்வி.. வயசு வித்தியாசம் இல்லை..? நீ எவ்ளோ சின்ன பொண்ணு.. உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு பேசலாமா..?" என்றவனுக்கு திலோத்தமாவின் 'பாக்க அப்பா மகள் மாதிரி இருக்கீங்க' என்ற வார்த்தை தான் மனதுக்குள் வந்து போனது..

"வயசு வித்தியாசமா..? அந்த அளவுக்கெல்லாம் அவங்க யோசிக்கவே இல்ல.. உங்களை யங் சார்மிங் டாக்டர்ன்னு சொல்றாங்க.. நம்ம ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு பொருத்தமாம்.. நல்லவேளை உங்களுக்கு கல்யாணம் ஆனதை நான் அவங்ககிட்ட சொல்லல.. பேசாம உண்மையை போட்டு உடைச்சிரட்டுமா..?"

"எதுக்கு தேவையில்லாம என்னோட பர்சனலை அவங்க கிட்ட சொல்லிக்கிட்டு.. அவங்க என்னவாச்சும் நினைச்சுட்டு போகட்டும் விடு.. அப்புறம் உனக்கும் கல்யாணம் ஆனதை பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்.. சேர்த்து வச்சு பேசுனா பேசிட்டு போகட்டும் நமக்கென்ன வந்துச்சு.." என்ற தோள்களை குலுக்கினான்..

"அதானே நமக்கென்ன வந்துச்சு..?" தேம்பாவணி உதட்டை சுழித்துக்கொள்ள.. சில நிமிடங்கள் அங்கே மௌனம்..

"உண்மையாவே நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசினாங்களா..?"

"ஆமா உங்களுக்கு ஏன் இவ்வளவு சந்தேகம்..?"

"வயசு வித்தியாசம் கூடவா தெரியாது..?"

"தெரியலையே.. என்ன பெரிய வயசு வித்தியாசம்.. எங்க கிளாஸ்ல அறிவழகின்னு ஒருத்தி இருக்கா.. சொந்தத்திலேயே மேரேஜ் பண்ணிட்டாங்களாம் அவளுக்கும் அவ மாமாவுக்கும் கிட்டத்தட்ட இருபது வயசு வித்தியாசம்.. பத்து.. பதினைஞ்சு வயசு வித்தியாசமெல்லாம் இப்போ பெரிய விஷயமே இல்லை.. சினிமாவுல கூட அறுபது வயசு ஹீரோ முப்பது வயசு பொண்ணோட ஜோடியா நடிக்கிறது இல்ல.. வயசுல என்ன இருக்கு.. மனசு பொருந்தினா போதாதா..?"

அவள் சொன்னதை கீழ் உதட்டை கடித்துக் கொண்டு ஸ்டீயரிங்கில் விரல்களால் தாளம் தட்டியபடியே கேட்டுக் கொண்டிருந்தான் வருண்..

தோளோடு அணைத்து திலோத்தமாவின் முன்பு நிற்க வைத்து நல்லா கேட்டுக்கோ என்று சொல்ல வேண்டும் போல் மனம் துடித்தது..

"இப்ப எதுக்காக இந்த ஏஜ் கேப் மேரேஜ் பத்தி என் கிட்ட பாடம் எடுக்கற.. சேர்த்து வச்சு பேசினாங்களான்னு தான் கேட்டேன்.. நான் ஒன்னும் உன்னை இரண்டாங் கல்யாணம் பண்ணிக்க போறதில்லை ஞாபகம் இருக்கட்டும்.."

தேம்பாவணியின் முகம் மாறியது.. "நானும் சாதாரணமாத்தான் சொன்னேன்.. உங்களை மீன் பண்ணல.." முகத்தை திருப்பிக் கொள்ள வருண் உதட்டோரம் சிரிப்பு..

பாக்கெட்டிலிருந்து லிப்ஸ்டிக்கை எடுத்து அவளிடம் தந்தான்..

"இந்தா இதை நல்லா ஈஷிக்கோ..! அப்பவாது வாய் கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருக்கட்டும்.." என்று அந்த லிப்ஸ்டிக் முனையால் அவள் கன்னத்தை லேசாய் குத்த.. அவன் கையை தட்டிவிட்டாள் தேம்பாவணி..

"வேண்டாம்னா போ..!" என்று மீண்டும் பாக்கெட்டில் போட்டுக்கொள்ள..

"ஆமா.. இந்த லிப்ஸ்டிக்கை ஏன் சட்டை பாக்கெட்ல வச்சிருக்கீங்க..?" கண்கள் சுருக்கினாள் அவள்..

"நீ வேண்டாம்னு சொல்லி தூக்கி போட்டுட்டு போயிட்ட.. நான் எடுத்துட்டு போய் வீட்ல வச்சேன்.. உங்ககிட்ட இந்த லிப்ஸ்டிக் எப்படி வந்ததுன்னு என்னோட வைஃப் சந்தேகமா கேள்வி கேட்கறா.. அவளுக்கு வேற லிப்ஸ்டிக் உபயோகப்படுத்தற பழக்கமே இல்லையாம்.. அதான் கொண்டு போய் மாலினி கிட்ட கொடுக்கலாம்னு.."

என்றவன் என்னடா வருண் பொய்க்கு மேல பொய்யாக சொல்லிட்டு திரியற.. எல்லை மீறி போகுதேடா உன் கிரைம்மு.." என்று தனக்குள் பேசிக்கொள்ள..

"இந்த விஷயம் உங்க வைஃப்க்கு தெரியுமா..?" அவன் யோசனையை கலைத்தாள் தேம்பா..

"எந்த விஷயம்..?"

"அதான் லிப்ஸ்டிக் மாலினிக்கு கொண்டு போய் கிஃப்ட் பண்றது..

ஏன் தெரியாம..? எங்களுக்குள்ள ஒளிவு மறைவு இல்ல தெரியுமா..! நான் எதையும் அவ கிட்ட சொல்லாம செய்றதில்ல..?

"அப்படியா என்னை கூட்டிட்டு வந்து வீட்ல தங்க வைக்கறதுக்கு கூட அவங்க கிட்ட பர்மிஷன் கேட்டீங்களா என்ன..?"

"இல்லையா பின்ன..! எல்லாம் அவ ஆலோசனைப்படி தான் நடக்குது.."

"எவ..?"

"இப்ப யார பத்தி பேசிகிட்டு இருந்தோம்..?"

"உங்க பொண்டாட்டி பத்தி..!"

"அப்ப அவதான்.."

"அவ இவன்னு சொன்னா உங்க மனைவிக்கு பேர் இல்லையா.."

"பேர் இருக்கே..! பொண்டாட்டி பெயரை புருஷன் சொல்லக்கூடாதாம்.."

"என்ன உல்டாவா சொல்றீங்க.. வைஃப் பேரை மறந்துட்டீங்களா..?"

திடுக்கிட்டு கண்கள் விரித்தான் வருண்..

"ஏய்.. ச்சீ..! யாராவது தாலி கட்டின பொண்டாட்டி பெரிய மறப்பாங்களா..?"

"அப்ப சொல்லுங்க..!"

"இந்த காதல் மன்னன் படத்தில் ஹீரோயின் பேர் ஒன்னு வருமே.." மனதுக்குள் முணுமுணுத்தவனுக்கு மெய்யாகவே திலோத்தமாவின் பெயர் மறந்து போய்விட்டது..

"என்ன அடிக்கடி அவ பேரு மறந்து போகுது.. வயசாகிடுச்சோ.. இனி தினமும் மூணு நாலு முறை கூப்பிட்டு பழகணும்..!" மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க..

"சொல்லுங்க சொல்லுங்க உங்க வைஃப் பெயர் என்ன..?" தேம்பாவணியின் அச்சரிப்பில்..

"ஷட் அப் தேம்ஸ்.. டார்ச்சர் பண்ணாத.. உன்ன பத்தி கேளு ஆயிரம் விஷயம் சொல்றேன்.. என் வைஃப் பத்தி எனக்கு தெரிஞ்சிருந்தா போதும்.. அவளை நான் எப்படி வேணா கூப்பிடுவேன்.. அம்மு செல்லம் டார்லிங் ஹனி.. இதுல ஏதோ ஒன்னு.. எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லனுமா.. வீடு வந்துருச்சு இறங்கி போ..!" கொஞ்சம் கடுகடுவென பேச அவனை முறைத்து விட்டு கதவை திறந்து கொண்டு இறங்கினாள் தேம்பாவணி..

அப்பாடா தப்பித்தோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டு காரை எடுத்தான் அவன்..

சாருவோடு செஸ் விளையாடிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"தோத்துப் போயிட்டா என்ன பெட்னு ஞாபகம் இருக்கு இல்ல..!"

"நல்லாவே ஞாபகம் இருக்கு.. ஆனா நிச்சயம் தோக்க மாட்டேன்.. செஸ்ல ஸ்கூல் லெவல் காம்பெட்டிஷன்ல நான்தான் வின்னர் தெரியுமா..?" சாருமதி காலரை நிமிர்த்துக்கொள்ள..

"அதையும் பார்த்துடுவோம்..!" என்றபடி காய்களை நகர்த்திக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

மிகத் தீவிரமான ஆட்டத்தில் ஏதோ ஒரு இடத்தில் சாருமதி அசட்டையாக காய் நகர்த்தியதில் தேம்பாவணி சுதாரித்து ஜெயித்துவிட்டாள்..

"ஹேய்ய்ய்ய்..! செக் மேட்.. நான்தான் ஜெயிச்சேன்.. இப்ப நான் கேக்கறதை நீ செஞ்சே ஆகணும்.." தேம்பாவணி வெற்றி களிப்பில் துள்ளி குதிக்க..

"நான் எதுக்கு செய்யணும்.. என் அம்மா தானே செய்ய போறாங்க..!" என்று தோள்களை குலுக்கினாள் சாருமதி..

"ஓகே போய் உன் அம்மாவ கூட்டிட்டு வா.. இன்னைல இருந்து அவங்க எனக்கு அம்மா.." இருக்கையில் சாய்ந்து அமர்ந்து தேம்பாவணி கால் மேல் கால் போட்டுக்கொள்ள..

சாருமதி ஓடிப்போய் தன் அன்னையை அழைத்து வந்தாள்..

"செஸ் போட்டியில நீதான் ஜெயிச்சியாம்..! ஏதோ ஒரு நாள் அம்மாவா இருக்கணும்னு உளறிக்கிட்டு இருக்கா இவ.." கையில் கரண்டியோடு வந்து நின்றாள் வெண்மதி..

"ஆமா..! உங்க பொண்ணு விளையாட்டுல தோத்துட்டா.. அதனால இன்னைக்கு முழுக்க நீங்க எனக்கு அம்மாவா இருக்கணும் இதுதான் பந்தயம்.." சொல்லிவிட்டு தேம்பாவணி உருவங்களை உயர்த்த..

"அடிபோடி.. நான் என் பிள்ளைகளையே அக்கான்னு கூப்பிட சொல்லலாமான்னு யோசிக்கறேன்.. உனக்கு அம்மாவா இருக்கணுமா.. அம்புட்டு வயசா ஆயிடுச்சு எனக்கு..! அம்மாவும் கிடையாது ஆட்டுக்குட்டியும் கிடையாது, போய் வேலையை பாருங்க எல்லாரும்.." வெண்மதி விரட்டிவிட..

"அம்மாவை இருக்க மாட்டீங்களா அப்போ..?" இடுப்பில் கை வைத்து எழுந்து நின்றாள் தேம்பாவணி..

"ஆப்பம் இருக்கு.. வேணும்னா சொல்லு தட்டுல போட்டு தரேன் அம்மாவாலாம் இருக்க முடியாது..!" கரண்டியோடு வெண்மதி உள்ளே சென்று விட மீண்டும் முகம் வாடி இருக்கையில் அமர்ந்தாள் தேம்பாவணி..

"இது என்ன கிறுக்குத்தனம்.. சின்ன பிள்ளை கிட்ட போயிட்டு உன் அம்மாவை கடன் கொடுன்னு கேட்கறது மட்டமா இல்ல.. உனக்குன்னு சொந்தமா எதுவுமே கிடையாதா.. போட்டுக்கிற டிரஸ்ல இருந்து தங்கற இடம் வரைக்கும் யாரோ ஒருத்தர் உனக்கு ஸ்பான்சர் பண்றாங்க.. இதுல திருட்டு பழக்கம் வேற.. ஒன்னு தேவையானதை திருடிக்கிற.. இல்லைனா தட்டி பறிச்சிக்கற.. என்ன பொண்ணு நீ.."

திலோத்தமாவின் கடும் பேச்சில் திணறி போனாள் தேம்பாவணி..

"இ.. இல்ல அது வந்து.. சும்மா விளையாட்டுக்கு தான்..!"

"என்ன விளையாட்டு இது..! விளையாட்டுல தோத்தாலும் ஜெயிச்சாலும் அப்படியே விட்டுட்டு போக வேண்டியது தானே.. அம்மாவை குடு ஆட்டு குட்டிய குடுன்னு.. வந்த இடத்தில் விருந்தாளியா போட்டதை தின்னுட்டு அடக்கி வாசிக்கணும்னு உனக்கு தெரியவே மாட்டேங்குதே..?"

மனம் சுருண்டு போனது அவளுக்கு..

கையை கோர்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்..

"ஏழு கழுதை வயசாச்சு கல்யாணம் பண்ணி வச்சா நீயும் ஒரு குழந்தைக்கு அம்மா ஆகிடுவ.. இன்னும் என்ன அம்மா அம்மான்னுட்டு.. எல்லாம் அந்த மனுஷன் கொடுக்கிற இடம்.. இந்த வீட்ல இருக்கிறவங்க வேற உன்னை தலையில தூக்கி வெச்சிட்டு ஆடுறாங்கல்ல.. அதான் இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க.‌ கிறுக்குத்தனமா பிஹேவ் பண்ணிட்டு குழந்தைத்தனமா நடந்துக்கற மாதிரி ஒரு பிம்பத்தை கிரியேட் பண்றது இந்த காலத்து பொண்ணுங்களுக்கு வழக்கமா போயிடுச்சு.." நிறுத்தாமல் பேசிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் திலோத்தமா..

கண்களோரம் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அதே நிலையில் அமர்ந்திருந்த தேம்பாவணி தூரத்தில் சாரதா தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனிக்கவில்லை..

"என்ன ஆச்சு ஏன் வாடிப்போய் உக்காந்துருக்க..?" எதிர் இருக்கையில் அமர்ந்து குனிந்த தேம்பாவணியின் முகத்தை பார்க்க முயன்றாள் சாரதா..

"ஒன்னும் இல்ல..!" தேம்பாவணி இதழ் விரிக்காமல் சிரிக்க முயல..

"செஸ் விளையாடுனீங்களா..? யார் ஜெயிச்சது.." அவராகவே பேச்சை ஆரம்பித்தார்..

"நான்தான் ஜெயிச்சேன்..!"

"என்னமோ பந்தயம் அடி இதுன்னு வெண்மதி வந்து பொலம்பிகிட்டு இருந்தா.. என்ன விஷயம்..?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.."

"அட சொல்லுங்கறேன்.."

"ஆட்டத்தில் ஜெயிச்சுட்டா தோக்கறவங்க அவங்களோட அம்மாவை ஒரு நாளைக்கு எனக்கு கடன் கொடுக்கணும்.. இதுதான் பந்தயம்.."

"தோத்தவங்களோட அம்மாவை தான் கடன் வாங்கிக்குவியா.. அம்மாவை பெத்த பாட்டியெல்லாம் கணக்குல சேர மாட்டாங்களா..?" சாரதாவின் கேள்வியில்..

தேம்பாவணி கண்களை விரிக்க..

"இத்தனை நாள் நான் உன்னை அம்மா மாதிரி பாத்துக்கலையா..? புதுசா போய் வெண்மதி கிட்ட அம்மாவா இருக்கணும்னு கேட்டா அவ என்ன சொல்லுவா..? அவ தன்னோட பிள்ளைகளை கவனிச்சுக்கறதே பெரிய விஷயம்.. இதுல உன்ன வேற அவ பாத்துக்குவாளாக்கும்.." என்று சிரித்தார்..

"நீங்க இத்தனை நாள் என்னை அம்மாவாத்தான் பாத்துக்கிட்டீங்க.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா இது அந்த மாதிரி ஈஸி இல்ல.. ஒரு நாளைக்கு எனக்கு மட்டும் அம்மாவா இருக்கணும்.. உங்க பிள்ளைகளை கவனிக்கக்கூடாது பேரப்பிள்ளைகளை பார்க்கக்கூடாது.. நீங்க தவமா தவமிருந்து பெத்த ஒரே குழந்தையா என் மேல மட்டுமே அபரிமிதமான அன்பை காட்டணும்..

"அப்படியா..! சரி.. அது ஒன்னும் கஷ்டம் இல்லையே..? இருந்துட்டா போச்சு.. ஒரு நாள் தானே.."

"ஆமா ஒரு நாள் தான்.." என்றவளுக்குள் ஏதோ ஒரு சோகம் அடைத்தது.. "ஆனா அதெல்லாம் வேண்டாம்..!"

"அதெப்படி நீ விளையாட்டுல ஜெயிச்சிருக்க.. அப்ப ஜெயிச்சவங்க சொல்றதை தோத்தவங்க செஞ்சுதானே ஆகணும்.."

"ப்ளீஸ் விட்டுடுங்க வேண்டாம்.." தேம்பாவணியின் குரல் உள்ளிறங்கியது..

"ஏன் வேண்டாம்னு சொல்ற.. நான் ஒரு நல்ல அம்மாவா நடந்துக்காம என் பொறுப்பிலருந்து தோத்துப் போயிடுவேன்னு பயப்படறியா..?

இல்லை என தலையசைத்தாள் தேம்பாவணி..

"நீங்க ஜெயிச்சிடுவீங்க அதுதான் எனக்கு பயம்.."

சாரதா புரியாமல் பார்க்க..

"வாழ்க்கையில எப்படியோ.. ஆனா இதுவரைக்கும் இந்த செஸ் ஆட்டத்திலும்.. இந்த பந்தயத்திலும் நான் மட்டும்தான் ஜெயிச்சுட்டு இருக்கேன்.. அதுல ஒரு சோகம் இருந்தாலும் யாராலும் எனக்கு அம்மாவா இருக்க முடியாதுங்கற கர்வம் இதுவரைக்கும் எனக்குள்ள இருந்தது.. நீங்க அத ஒடச்சிடுவீங்க.. எனக்கு தெரியும் அதனால நீங்க எனக்கு வேண்டாம்.." அவள் கண்கள் கலங்கி துடித்தன..

சாரதாவால் அவளுக்குள் இறங்கி உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.. தேம்பாவணியை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு நாள் முழுக்க அவளோடு இருக்க வேண்டும்.. என்ற எண்ணத்தில்..

"அதெல்லாம் முடியாது பந்தயம்னா பந்தயம் தான்.. நாளைக்கு காலையிலருந்து முழுசா நான் உனக்கே உனக்கு மட்டும்தான் சொந்தம்..!" விட்டு எழுந்து சென்றார் சாரதா..

தொடரும்..
Appo thembaa ku amma ready... 🥰
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
170
சாரதா அம்மா 👌👌👌👌👌👌👌💘💘💘💘💘💘💘
வருண் sir எது ஏது தேம்சை திலோ கிட்ட கூட்டிட்டு போய் என்ன சொல்வீங்க.....🤔🤔🤔🤔
காதலுக்கு வயது வித்யாசம் எல்லாம் இல்லை என்றுண்ணு சொல்லுவீங்களோ.....😂😂😂😂
தேம்ஸ் சாரதா அம்மா bonding superah போகுது.....😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
97

அடேய் டாக்குடரு ஒவரா தான் போற நீ கோ வித் ஃபோளோ போயி பொய் ஒவரு ஃபோளோவா வருது உனுக்கு நீ நடத்து நடத்து டாக்குடரே 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉�அடியேய் தில்லு முல்லு ரொம்ப தான் தாவி குதிக்கிற கட்னவ மாறி கஸ்மாலம் ஒண்ட வந்த பிடாரி நீ தான் டி வாய் கிழிஞ்ச கிறுக்கு சிறுக்கி 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
மம்மி லவ் யூ முத்தாஸ் உம்மாஸ்😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌

Member
Joined
Sep 9, 2023
Messages
59
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
164
Amma na ve saradha amma tha nu ninakka vachuruvangalo ......... ⭐⭐⭐⭐⭐⭐⭐🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍🤩🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🤩🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🤩🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Top