• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 3

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
86
அந்த மகப்பேறு மருத்துவர் காயத்ரியின் முன்பு பிரமை பிடித்தவளாக இலக்கின்றி எதையோ வெறித்த படி அமர்ந்திருந்தாள் சுப்ரியா.. அவள் பக்கத்தில் ராஜேஷ்..!

"டாக்டர் நான் சொல்றது உங்களுக்கு புரியல.. என் மனைவிக்கு ஹெச்ஐவி இன்ஃபெக்ஷன் இருக்க வாய்ப்பே இல்லை..! நீங்க மறுபடி ஒருவாட்டி செக் பண்ணி பாருங்க.." ராஜேஷ் கோபத்தில் படபடத்தான்.

"இங்க பாருங்க ராஜேஷ்..! கத்தி கோவப்படுறதுனால ஒன்னும் ஆகப் போறதில்ல.. உண்மை என்னங்கறத நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.. உங்க முன்னாடியே பிளட் சாம்பிள் எடுத்து லேபிள் ஒட்டி தானே லேபுக்கு எடுத்துட்டு போனாங்க..! அப்புறம் ரிப்போர்ட் மாறியிருக்க எப்படி சான்ஸ் இருக்கும்னு நம்புறீங்க..?"

"இருந்தாலும் டாக்டர் இதுல ஏதோ தப்பிருக்கும்னு தோணுது..!"

"எடுத்தவுடனே பிளட் சாம்பிள் செக் பண்ணி பாசிட்டிவ்னு ரிப்போர்ட் கொடுத்துட மாட்டோம்.. முதல்ல ராப்பிட் டெஸ்ட் பண்ணி அதுல ஹெச் ஐ வி கன்பார்ம் ஆயிடுச்சுனா அடுத்து மூன்று விதமான டெஸ்ட் எடுத்து அந்த மூன்று ரிப்போர்ட்லயும் ஹச்ஐவி தொற்று இருக்கிறதான்னு உறுதி செய்யப்பட்ட பின்புதான் ரிப்போர்ட் எழுதுவோம்..! இங்க எல்லாத்துக்கும் ஒரு புரோசிஜர் உண்டு. புரோட்டகால் உண்டு..! இவ்ளோ பெரிய ஹாஸ்பிடல்ல நாங்க அலட்சியமா வேலை செய்றோம்னு நீங்க நினைக்கறீங்களா..?"

"இல்ல டாக்டர் எதுக்கும் நீங்க இன்னொரு முறை முறை ரிடெஸ்ட் பண்ணி பாருங்களேன்.." கொஞ்சமாக குரல் தழைத்தான்..

"நீங்க கொடுத்த பிளட் சாம்பிள்ல நாங்க ரிப்பீட் டெஸ்ட் வேணும்னா பண்ணி பாக்கறோம்.. ஆனா மறுபடி பிளட் சாம்பிள் எடுத்து ரிடெஸ்ட் பண்ண முடியாது.. அப்படியே செஞ்சாலும் அதே ரிசல்ட் தான் வரும்.. வேணும்னா நீங்க ஒன்னு பண்ணுங்க.. வேற ஏதாவது ஒரு சென்டரில் கொடுத்து இந்த டெஸ்ட்டை கன்ஃபர்மேஷன் பண்ணிக்கோங்க..! அப்பதான் உங்களுக்கு ஒரு கிளாரிட்டி கிடைக்கும்.. பட் இதுக்கெல்லாம் மேல இப்ப இவங்களுக்கு தேவை கவுன்சிலிங்தான்.. இந்த நிலையை இவங்க ஏத்துக்கணும்.. அம்மா கிட்டருந்து குழந்தைக்கு வைரஸ் பரவாம இருக்க அடுத்து என்னென்ன மெடிசன்ஸ் கொடுக்கிறதுன்னு பார்க்கணும்..! ரொம்ப ஸ்ட்ரிக்ட் டா ட்ரீட்மெண்ட்ஸ் ஃபாலோ பண்ணனும்..!"

"அதுக்கெல்லாம் இன்னும் அதிகமா செலவாகுமா டாக்டர்..!" ராஜேஷ் கேட்ட கேள்வியில் சிலையாக அமர்ந்திருந்த சுப்ரியாவின் கருவிழிகள் அவன் பக்கமாக உருண்டு நிலைத்தன..

காயத்ரி சிரித்தாள்..

"என்ன சார்.. அவங்களே இடிஞ்சு போய் உக்காந்திருக்காங்க.. உங்க மனைவியை எப்படி தேத்திக் கொண்டு வர்றதுன்னு யோசிக்காம பணத்தை பத்தி கவலைப்படுறீங்க.. தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கிட்டா எந்த பிரச்சனையும் இல்லை..! அவங்களும் நார்மலான ஒரு வாழ்க்கை வாழ முடியும்.. இம்யூன் பவர் குறையாம பாத்துக்கணும் அவ்வளவுதான்..!" உங்க மனைவி ரொம்ப டிப்ரஷன்ல இருப்பாங்க.. அவங்களோட பேசி நிஜத்தை புரிய வச்சு அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டு வாங்க..! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. நீங்களும் பிளட் சாம்பிள் டெஸ்ட் பண்ணி ரிப்போர்ட் எடுத்துடுங்க..!"

"எனக்கென்ன பிரச்சனை டாக்டர்..? நான் நல்லாத்தான இருக்கேன் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது..! அப்படி ஒரு வியாதி எனக்கு வர வாய்ப்பே இல்லை.." ராஜேஷ் பதட்டமானான்..

மீண்டும் காயத்ரியிடம் வெறுப்பான புன்னகை..

"அப்போ உங்க மனைவி கெட்டவங்கன்னு சொல்றீங்களா.. தப்பான உடலுறவு மூலமா தான் எச்ஐவி வரும்னு யார் சொன்னா..? ரத்த பரிமாற்றம்.. டாட்டு போடுவது இன்ஜெக்ஷன் போடறது.. இப்படி ஏதேனும் ஒரு சோர்ஸ் கூட இருக்கலாமே..!"

"கடந்த ரெண்டு மாசமா பிரக்னன்சிக்காக உங்க ஹாஸ்பிடல்லதான் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கோம் ஒருவேளை இங்க போட்ட இன்ஜெக்ஷனான ஏதாவது..?"

"சார்..! என்ன உங்க இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே போறீங்க.. இங்க யூஸ் பண்றது எல்லாமே ஸ்டெர்லைஸ்ட் சிரிஞ்சஸ்தான்..! ஊசி கூட நீங்க வாங்கி தர்ற புதுசு தானே யூஸ் பண்றோம்.. கண்ணால பாக்கறீங்கள்ல..! அப்புறம் எதுக்காக இப்படி ஒரு கேள்வி.. ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க எங்க பக்கம் எந்த பிரச்சினையும் இல்லை.. தப்பு உங்க பக்கம்தான் நடந்திருக்கணும்.. என்னன்னு அலசி ஆராய்ஞ்சு ஒரு முடிவை கண்டுபிடிங்க.." காயத்ரியின் குரல் கடுமையாக அவனை தாக்கியது..

"ஓகே டாக்டர் அப்ப நாங்க வரோம்.." சுப்ரியாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான் ராஜேஷ்..

"எங்கே மீண்டும் அழுது ஊரை கூட்டி விடுவாளோ என்ற பயத்தில் அவசரமாக அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான் ராஜேஷ்..

அவன் இழுப்புக்கு கட்டுப்பட்டு வேகமாக ‌ அவனோடு நடந்தவள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும் "ராஜேஷ் ஒரு நிமிஷம்.." என்று அவனை நிறுத்தியிருக்க.. அந்த நேரம் பார்த்து ஆம்புலன்ஸிலிருந்து அடிபட்ட நோயாளியை ஸ்ட்ரக்சருக்கு மாற்றி இறக்கிவிட்ட தர்மனின் பார்வை சற்று தொலைவில் நின்று பேசிக் கொண்டிருந்த ராஜேஷ் சுப்ரியாவின் மீது விழுந்தது..

அவசரமாக நோயாளியை இன்டென்சிவ் கேர் எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில்.. அந்த ஜோடியின் மீது பார்வையை பதித்தபடியே ஸ்ட்ரக்சர்வோடு உள்ளே ஓடினான் தர்மன்..

"ராஜேஷ் நீங்களும் இதை நம்புறீங்களா..?"

"எதை..!"

"நான் தப்பானவ ன்னு..!"

"என்ன லூசு மாதிரி பேசுற..! பிரச்சனை இப்போ அது இல்ல..! எப்படி உனக்கு இந்த வியாதி வந்தது.. எனக்கு ஒண்ணுமே புரியல..?"

"ராஜேஷ்..!"அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை குழி விக்கியது..

அவளுமே ஒன்றும் புரியாத நிலையில் குழப்பத்தில் இருக்கும் போது அவனுக்கு என்ன விளக்கம் தர முடியும்..

"லிசன் சுப்ரியா உன்ன மாதிரியே நானும் அதிர்ச்சியில இருக்கேன்.. அடுத்து என்ன செய்யறதுன்னு ஒண்ணுமே புரியல.. பட் டோன்ட் வரி இரண்டு பேரும் சேர்ந்து இதை ஃபேஸ் பண்ணுவோம்..! என்ன நடந்தாலும் சரி.. நான் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்.." அவள் கரத்தைப் பிடித்துக் கொள்ள..‌ உயிர் போகும் வலியில் லேசாய் ஒத்தடம் கொடுத்த சில்லிப்பை உணர்ந்தாள் சுப்ரியா..

"வேற செண்டர்ல டெஸ்ட் குடுக்கலாம் ராஜேஷ்..!"

"எதுக்கு.. அதான் இவங்களே கன்ஃபார்ம்டுன்னு உறுதிப்படுத்தி சொல்லிட்டாங்களே.. இன்னொரு சென்டர்ல குடுத்து காச கரியாக்கணுமா என்ன..‌? உனக்கு மட்டுமில்ல இப்ப எனக்கும் சேர்த்து டெஸ்ட் எடுக்கணும்..!" சலிப்பாய் புருவங்களை உயர்த்தினான்..

எதற்கெல்லாம் கணக்கு பார்ப்பதென்று விவஸ்தை இல்லையா..?

என் நிம்மதி என் எதிர்காலத்தை விட இந்த அல்ப பணம்.. பெரிதாய் போய்விட்டதா என்ன..?

அவனிடம் பேசிப் போராட சக்தி இல்லை..

"எனக்கென்னமோ இந்த ரிப்போர்ட் எரர்ன்னு தோணுது.. வேற சென்டர்ல குடுத்து டெஸ்ட் பண்ணிப் பார்ப்போமே ப்ளீஸ்..!" கெஞ்சுவதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை..

"இந்த சிச்சுவேஷனை ஏத்துக்கத்தான் வேணும்னு சொல்றாங்க.. நீ புரிஞ்சுக்க மாட்டேங்கற.. சரி வெளியே கொடுத்து டெஸ்ட் பண்ணி பார்ப்போம்..!"

"அதுவரைக்கும் வீட்ல இந்த விஷயத்தை பத்தி சொல்ல வேண்டாம் ராஜேஷ்.."

எரிச்சலானான் அவன்..

"என்ன பேசுற சுப்ரியா? எவ்ளோ பெரிய விஷயம் இதை வீட்ல சொல்லாம எப்படி இருக்க முடியும்.. அம்மாவுக்கு இதைப் பத்தி தெரிஞ்சாத்தானே ஏதாவது நமக்கு உதவி பண்ணுவாங்க..?"

"ஒரு உதவியும் பண்ண மாட்டாங்க என்னை அருவருப்பா பார்ப்பாங்க வீட்டை விட்டு துரத்துவாங்க..! பயமா இருக்கு ராஜேஷ்.. ஏதோ இப்பவே சாகப் போற மாதிரி நெஞ்சமெல்லாம் படபடன்னு அடிச்சிக்குது.. கௌரவமா செத்துட்டா கூட பரவாயில்ல ஆனா இந்த மாதிரி அசிங்கமான நோய் வந்து.." அவள் உடம்பு தடதடவென்று நடுங்க..

"ஏய்..! ஏன் சாகறதை பத்தி பேசற.. ஆரோக்கியமா ஆயுளை தக்க வச்சுக்க மருந்தெல்லாம் வந்தாச்சு..! உனக்கு ஒன்னும் ஆகாது..! எப்படி இருந்தாலும் பத்து.. இருபது வருஷம் வரைக்கும் ஆரோக்கியமா வாழ முடியுமாம்.."

"அப்புறம்..?" சுப்ரியா கருவிழிகள் அவனை நிலைத்து பார்த்தன..

"முதல்ல அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிப்போம் வா..! இங்க நின்னு ரொம்ப நேரம் பேச முடியாது.. எல்லாரும் நம்மளயே பார்க்கற மாதிரி ஒரு மாதிரி உறுத்தலா இருக்கு.. வீட்டுக்கு போகலாம்.." பைக்கில் ஏறி அமர.. சுப்ரியா பின்னால் அமர்ந்து கொண்டு தோளில் கை வைக்க.. அவன் உடம்பில் ஒரு உதறல்.. அதை அவளும் கண்டு கொண்டாள்..

பைக் அங்கிருந்து புறப்பட்ட அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவசரமாக வெளியே ஓடிவந்தான் தர்மன்..

இடுப்பில் கை வைத்து அந்த கண்ணீர் பெண்ணை அலைபாயும் கண்களோடு தேடிக் கொண்டிருக்க..

"என்ன தர்மா இங்க நின்னு யாரை தேடுற..?" மருத்துவமனையின் ஆயாம்மா செல்லக்கண்ணு அவனிடம் விசாரித்தார்..

"இல்லக்கா.. இங்க ஒரு பொண்ணு நின்னுட்டு இருந்துச்சு..! பேஷண்ட கொண்டு போய் உள்ள சேர்த்துட்டு வெளியே வர்றதுக்குள்ள அவங்கள காணோமே..?"

"எத்தனையோ பொண்ணுங்க உள்ள போயிட்டு வருது.. நீ யாரை சொல்றன்னு தெரியலையே ராசா.. ஆமா.. என்னடா புதுசா பொண்ணுங்க சகவாசமெல்லாம் தேடுற..! ஏதாவது காதல் விவகாரமா..!" செல்லக்கண்ணு ஆர்வமாக தாடையில் கை வைத்து கேட்க..

"அட போ செல்லக்கண்ணு.. அது கல்யாணமான புள்ள.. புருஷனோட வந்திருந்தா.. என்னவோ அந்த பொண்ணு அழுதுகிட்டே நிக்கறத பாக்க மனசு ஒரு மாதிரியாகிடுச்சு..! அதான் என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாம்னு.." என்றவன் உண்மையில் தனக்குத் தெரிந்த விஷயத்தை மறைத்திருந்தான்.. அவளைப் பற்றி புறணி பேசி தன் ஆர்வத்திற்கு தீனி போட்டுக் கொள்ளும் எண்ணம் அவனுக்கு இல்லை..!

"புருஷனோட வந்திருந்தாளா..! அப்புறம் என்னடா.. அவ அழுதாலும் சிரிச்சாலும் அது அவ புருஷன் பாடு.. நீ ஏன் மண்டைய போட்டு குடையுற.. போய் வேலையை பாருடா தர்மா..!" சொல்லிவிட்டு செல்லக்கண்ணு அங்கிருந்து நகர்ந்து விட அவனுக்கு இப்போது மனம் கேட்கவில்லை..!

அடுத்தடுத்த வேலைகள் அவனை இழுத்துக்கொள்ள சுப்ரியாவை பற்றி நினைக்க கூட நேரமில்லாமல் போனது..

இன்னொரு அரசாங்க மருத்துவமனையின் ஆய்வகத்தில் கணவனும் மனைவியுமாக ரத்த மாதிரியை தந்து விட்டு வெளியே வந்தனர்..

பரிசோதனை முடிவுவர ஏழு நாளாகுமாம்..

வெறுத்துப் போனாள்‌ சுப்ரியா..

முடிவு தெரியாத இந்த ஏழு நாளும் கிட்டத்தட்ட நரகம்..!

மற்றவர்களைப் போல சந்தோஷமாக வாழ வேண்டும் என ஆசை அவளுக்கும் உண்டுதான்..

ஆனால் இப்போது செத்து விடுவோமோ என்ற பயத்தை தாண்டி..

கேன்சர்.. டிபி.. கோமா மாரடைப்பு என கொஞ்சம் கௌரவமான வியாதிகளாக வந்திருக்கலாம்.. இல்லை ஏதேனும் ஒரு விபத்தில் லாரிக்கு அடியில் நசுங்கி உயிர் போனால் கூட ஆக்சிடென்ட் என்று கௌரவமாக சொல்லிக் கொள்ளலாம்.. இப்படி ஒரு வியாதியில் காலமெல்லாம் வதைப்பட்டு இறுதியில் இறக்கும் போது..!

உங்க அம்மா எப்படி இறந்தாங்கன்னு என் குழந்தைகிட்ட கேட்டா..! உன் பொண்டாட்டி எப்படி செத்தானு ராஜேஷ் கிட்ட கேட்டா.. அப்படி என்ன வியாதி உடம்பெல்லாம் மெலிஞ்சுகிட்டே போறீங்கன்னு என்கிட்ட கேட்டா..!

சுப்ரியா எய்ட்ஸ் வந்து செத்து போயிட்டா..! கடவுளே.. தொண்டை குழிக்குள் முள் பந்து ஒன்று ஆழமாக இறங்கி நெஞ்சை குத்தி கிழிக்க.. கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டாள் சுப்ரியா..

நோய் பற்றி புரிதல் இல்லாமல் என்னென்னவோ எண்ணங்கள்..!

எச்ஐவி எயிட்சாக உருமாறித்தான் ஆக வேண்டும் என்று அவசியம் இல்லை.. நோய் தடுப்பு மருந்துகளோடு
இருபது.. முப்பது வருடங்கள் கூட ஆரோக்கியமாக வாழ முடியும்..! மரணம் என்ற எல்லையை தாண்டி நோய் பரவுவதை தடுக்க எத்தனையோ வழிமுறைகள் வந்துவிட்டன.. இந்த விஷயமெல்லாம் அதீத பதட்டத்திலிருந்த சுப்ரியாவின் மூளைக்கு உரைக்கவில்லை.. என்னென்னவோ யோசித்து இதயத்தை வருத்திக் கொண்டாள்.. கிட்டத்தட்ட பைத்தியமாகும் நிலை..!

இன்னொரு விஷயமும் அவளுக்கு புரியவில்லை.. எச்ஐவி தோற்று ஏற்படுமளவிற்கு எந்த மூல காரணமும் இல்லை..!

முதல் உறவை கணவன் மூலமாகத்தான் அறிந்தாள்.. இதுவரை ரத்தமேற்றிக் கொள்ளவில்லை..

நோய் என்று மருத்துவமனை சென்றால் கூட ‌‌ஊசி சிரிஞ்சு எல்லாம் புதிது பயன்படுத்துகிறார்களா என கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்ப்பாள்.. மருத்துவமனையில் குளுக்கோஸ் கூட ஏற்றி கொண்டதில்லை இதுவரை..! டாட்டூ குத்தும் பழக்கமெல்லாம் அவளுக்கு கிடையாது.. பிறகு எப்படி சாத்தியம்..!

ஒருவேளை ராஜேஷ் மூலமாக..!

ச்சே..! அப்படி இருக்க வாய்ப்பில்லை.. உன் கணவன் உன்னை நம்பும்போது நீ அவனை சந்தேக படலாமா..? ராஜேஷ் கொஞ்சமல்ல ரொம்பவே கஞ்சம்.. பண பைத்தியம்.. அம்மா கோந்து..! எரிச்சல் பேர்வழி.. மற்றபடி பெண்பித்தன் கிடையாது..

ஒருவேளை என்றாவது விபத்து நடந்து ரத்தம் ஏற்றியிருந்தால்..

சுகாதாரமிலாத ஊசியை பயன்படுத்திக் கொண்டிருந்தால்..?

ஏதோ ஒன்று..!

ஏன் இப்படி யோசிக்க வேண்டும்.. பரிசோதனை முடிவு வந்தால் உண்மை தெரிந்து விட்டு போகிறது.. ஆனால் அதுவரை பொறுமை இல்லையே..! ஒவ்வொரு நிமிடமும் ஏதேதோ சிந்தனைகளில் இதயம் எம்பி குதிக்கிறது..

உடம்பின் ரத்த வெள்ளை அணுக்களும் சிகப்பு அணுக்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து போவதை போல்..

முட்களை கொண்ட அந்த வைரஸ் கிருமி தன் ஒவ்வொரு உடல் உறுப்பையும் கடித்து தின்பதை போல்..!

நுரையீரல் செயல் இழந்ததை போல்..

இதயத்துடிப்பு நின்றுவிட்டதை போல்..

தொப்புள் கொடி மூலமாக வைரஸ் கிருமி குழந்தைக்குள் சென்று..

ஐயோ கடவுளே..! விழிப்பிலும் அலறினாள் சுப்ரியா..

கணவன் மனைவி இருவருக்குமே தூக்கம் போனது..

ஒன்றிரண்டு நாளில் வீட்டில் நன்றாகவே வித்தியாசம் தெரிவதை உணர்ந்தாள்..

ராஜேஷ் கூட விலக்கம் காண்பித்தான்..!

தனித்தட்டு தனி டம்ளர்.. ஏன் இதெல்லாம்..

இப்போதெல்லாம் அத்தை சுப்ரியாவை சமையலறைக்குள் சேர்ப்பதே இல்லை..

ராஜேஷின் அண்ணனும் அண்ணியும் சுப்ரியாவின் முகம் பார்க்கவே தயங்குவதை போல் தோன்றியது..

எப்போதும் சித்தி என ஓடிவரும் ஐந்து வயது குழந்தை தீர்த்தனா ஏன் இரண்டு நாட்களாக என் பக்கத்தில் கூட வருவதில்லை.. பக்கத்தில் வருவது இருக்கட்டும்.. கண்ணால் கூட பார்க்க முடியவில்லையே.. ஏன்..?

நான் அவ்வளவு கெஞ்சியும் மனமிரங்காமல் ராஜேஷ் உண்மையை வீட்டில் சொல்லி விட்டாரா..!

"நான் சொல்லல பிரியா..! ஹாஸ்பிடல்ல நீ கத்தி கூப்பாடு போட்டு தொலைச்சியே..! இரண்டு வீடு தள்ளியிருக்கிற வித்யா பிரக்னன்சி செக்கப்புக்காக அதே ஹாஸ்பிடலுக்குத்தான் அவளோட அம்மாவோட வந்திருக்கா..! நீ தரையில உருண்டு புரண்டு வெச்ச ஒப்பாரியில அவங்களுக்கு உண்மை தெரிஞ்சு போச்சு.. அவங்கதான் அம்மா கிட்ட இதை சொல்லியிருக்கணும்.. அம்மாவுக்கு மட்டுமில்ல.. இந்த தெருவுக்கே இந்நேரம் விஷயம் தெரிஞ்சிருக்கும் .. இனி எந்த முகத்தை வச்சிக்கிட்டு ரோட்டுல நடக்கறது..! யானை தன் தலையிலே தானே மண்ணள்ளி போட்டுக்கற மாதிரி எல்லாத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டு பழியை தூக்கி என் மேல போடுற..! நானே கடுப்புல இருக்கேன்.. மரியாதையா என் கண் முன்னாடி நிக்காம ஓடி போயிடு..!" பற்களை கடித்து தன் ஒட்டுமொத்த கோபத்தையும் அவளிடம் காட்டி விட்டு சென்றான் ராஜேஷ்..

அடுத்த நாளில் படுக்கைகள் பிரிந்தன..

அதற்கடுத்த நாள்.. ராஜேஷ் இரவில் வீட்டுக்கு வரவே இல்லை..

மறுநாள் வெகு நேரம் கழித்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான்..!

வீட்டிலிருந்த அனைவரும் அவளை தனியாக விட்டு தங்களுக்குள் கிசுகிசுவென பேசிக் கொள்வதை உணர முடிந்தது..

மாமனார் தங்கராஜ் அவள் இருக்கும் திசை பக்கம் கூட திரும்புவதில்லை..

சுப்ரியாவின் மாமியார் சுகுணா அடிக்கடி ராஜேஷை அழைத்து தனியாக என்னவோ பேசினார்..

"உங்கம்மா என்ன சொல்றாங்க ராஜேஷ்..?"

"ப்ச்.. எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லனுமா.. உன்னை தவிர எங்க ரெண்டு பேருக்குள்ள பேசறதுக்கு வேற விஷயமே இல்லையா..! இங்க பாரு சுப்ரியா எல்லாரும் உன்ன பாக்கவே சங்கடப்படுறாங்க ஒழுங்கா ரூம்ல போய் உட்காரு..! தேவையில்லாம அடுத்தவங்களை கஷ்டப்படுத்தாதே" என்று விட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டான்..

எச்ஐவி என்ன.. பார்த்ததும் பரவும் தொற்று நோயா..? ஏன் இவர்கள் இப்படி ஒதுக்க வேண்டும் என்னை.. அத்தனை அறியாமை கொண்ட அறிவு ஜீவிகளா இவர்கள்..! நெஞ்சமெல்லாம் புண்ணாய் போனது..

பெற்றவர்களின் சாபம்தான் தன்னை இப்படி பீடிக்கிறதோ என்று எண்ணி பயந்து போனாள்..

உண்மைதான்..! அண்ணன் அக்கா என்ற கூட்டுக் குடும்பத்தில் செல்ல மகளாக பிறந்த காரிகை இந்த சுப்ரியா..! பாலும் தேனுமாய் ஊட்டி வளர்த்து படிக்க வைத்து அவள் எதிர்காலத்தை பற்றி பல கனவு கோட்டைகள் கட்டியிருந்த பெற்றோரை ஏமாற்றிவிட்டு இரவோடு இரவாக ராஜேஷோடு வீட்டை விட்டு வெளியே வந்ததன் பலன்.. கர்மா தன்னை இப்படி ஆட்டுவிக்கிறதோ..!

"ஏன் சுப்ரியா நீ ஏன் உன் பொறந்த வீட்டுல போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரக்கூடாது.." மாமியார் ஊடகமாக கேட்டு பார்த்தாள்..

"அவங்க என்னை வீட்டுல சேர்க்க மாட்டாங்க அத்தை.. உங்களுக்கு தெரியும் தானே..?" குரல் தழுதழுத்துப் போனது அவளுக்கு..

"ஆமா நீ குடும்ப உறவை அறுத்துக்கிட்டுதான வீட்டை விட்டு ஓடி வந்த..! எத்தனை பொண்ணுங்கள பார்த்திருப்போம் இவனுக்கு.. அத்தனை பேரையும் வேண்டாம்னு சொல்லிட்டு கொள்ளிக்கட்டையை வைச்சு தலையை சொறிஞ்சுகிட்ட கதையா புத்தி கெட்டு போய் உன்னை இழுத்துகிட்டு வந்து அவன் வாழ்க்கையை அவனே நாசமாக்கிக்கிட்டான்..!"

முதுகுக்கு பின்னால் துரத்திய வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் அறைக்குள் வந்து அமர்ந்தாள்‌ சுப்ரியா..

தமிழ்நாட்டு கையாடு லோஹர் போல் பருவ அழகில் ததும்பி நின்ற சுப்ரியாவின் மீது ராஜேஷ்க்கு தீராத மோகம்.. பணக்கார வீட்டு பெண் என்ற பேராசை..

விரட்டி விரட்டி காதல் என்ற பெயரில் அவளை மயக்கி வசியப்படுத்தி.. அழுது தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி தன் காரியத்தை சாதித்துக் கொண்டிருந்தான் அவன்..!

சுப்ரியா மீது பேரன்பு கொண்ட குடும்பத்தார் எப்படியும் ஒரு நாள் அவளை தேடி வருவார்கள் என்று நினைத்திருந்தான்..! இரண்டு வருடங்கள் அப்படி எதுவும் நடந்தபாடில்லை..!

சுப்ரியாவின் அழகைத் திட்டத் திகட்ட அனுபவித்த போதும் தன் பெரிய அண்ணி போல் சுப்ரியா எந்த சீர்வரிசையும் வரதட்சணையும் கொண்டு வராததில் அவனுக்கு எப்போதும் ஆதங்கம் இருந்ததுண்டு..

இந்த இரண்டு வருடங்களில் சீர்வரிசை கொண்டு வராததில் ‌ வசவு பேச்சுக்கள் குழந்தை உருவாகவில்லை என்ற குத்தல் பேச்சுக்கள் என அனைத்தையும் தாண்டி ராஜேஷ் மீது கொண்ட காதலும் பாதியாக கரைந்து மிச்சமிருந்த நேசத்தை இழுத்து பிடித்து.. கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து இறுதியில் வயிற்றில் அவன் உதிரத்தை சுமந்து வெற்றி கண்டு.. சந்தோஷமாக மருத்துவமனை பரிசோதனைக்கு வந்த நேரம்.. இப்படி ஒரு இடி அவள் தலையில் விழுந்துவிட்டது..

மறுபரிசோதனை முடிவுக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறாள்..

ஆனால் அந்த முடிவு..?

தொடரும்..
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
70

ஏன்டா அறிவு கெட்ட முண்டமே இப்படி ஒரு சூழ்நிலையில் கூட பணம் போகுதே ன்னு தான் நினைப்பா என்ன ஜென்மம் டா நீ 😡😡😡
ஆமா ஊர்ல இருக்கிறவங்க வந்து சொன்னாங்க சொரைக்காய் ல உப்பு இல்லைன்னு அப்படியே அம்மா புள்ள தானே நீ எல்லாத்தையும் உன்னோட ஆத்தா கிட்ட சொல்லி கும்பல் கூடி பேசி மொத்தமாக அவள சொந்த வீட்ல ஆகதி மாதிரி ஆக்கிட்டீங்களே 🥺🥺🥺
பணத்துக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு அவள ஏமாத்தி கட்டிட்டு வந்துட்டு உனக்கு என்னடா எகத்தாள பேச்சு வேண்டிய கிடக்கு ஏமாந்து பயலே 😏😏😏
தர்மா நீ என்ன மறைக்கிற அப்புறம் சுப்ரியா மேல உனக்கு ஏன் இவ்ளோ ஆர்வம் 🤔🤔🤔
கடவுளே ரிசல்ட் என்னவா இருக்கும் 🙄🙄🙄
 
Active member
Joined
May 3, 2025
Messages
65
என்னாச்சு அந்த முடிவு??...y Sana baby இப்ப தொடரும் போட்டு வெச்சுர்கீங்க....

சுப்ரியா நிஜமாவே அவன் உன்ன love பண்ணிருந்த இவளோ ஒதுக்கம் இருக்குமா.... வெறும் lust உன்மேல...then பணம்....
அத தவற ஒன்னுமே இல்ல.... உன்ன கல்யாணம் பண்ணிட்டா சொத்து வரும்னு நெனச்சுர்பான்....

டேய் பணத்தை பத்தி எந்த இடத்துல யோசிக்கணும்னு கூடவா தெரியல...
விட்டா குடும்பமே சேர்ந்து பைத்தியம் ஆக்கிருவீங்க போல....

தர்மா எதுவோ உன்ன அவ பக்கம் இழுக்குது.... அவ அழுகையோ வலியோ....
 
Joined
Jun 26, 2025
Messages
13
ஒருவரின் வாழ்க்கையை அழிப்பது நோயல்ல;
சுற்றியுள்ள சமூகத்தின் அறியாமை, சந்தேகம், புறக்கணிப்புதான்.அன்பு, நம்பிக்கை, புரிதல் எல்லாம் சோதனை வரும்போது தான் உண்மையில் வெளிப்பட வேண்டும்.
சுப்ரியா💔💔💔
 
Member
Joined
Apr 30, 2025
Messages
44

So sad supriya...... Intha rajesh sariyana selfisha irrukane....... Reportkhaga waiting......
 
Top