டேய் லூசு பயலே என்ன வேலடா பண்ற கொடி அன்னைக்கு அவன் வெரட்டி வந்தான் நீ தொரத்தின இப்ப நீ வெரட்டி போற அவன் தொரத்துறான் அட காதல் கிறுக்குகளா உக்காந்து பேசுனா உங்க பிரச்சினை தீர்ந்துடும் அத விட்டுட்டு ரெண்டும் மல்லுகட்டி நிக்குதுங்க 🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️கண்ணபிரான் ஊருக்கும் மனைவிக்கும் வில்லனாக வாழ்ந்தவன்தான். ஆனால் வஞ்சியை பொறுத்தவரை பாசமான அண்ணன்..!
தேவராயன் மீது கழுத்து வரை பகை இருந்த போதும்.. அவன் அசுர வளர்ச்சியை கண்டு மனதுக்குள் பொறாமைத் தீ கொழுந்துவிட்டெரிந்த போதும் சூழ்ச்சி வழிமுறைகளின் மூலம் ராயனை பழிவாங்க நினைக்கவில்லை.. அதற்கான காரணம் தன் தந்தை கஜேந்திரனுக்கு செய்து கொடுத்த சத்தியம் மட்டுமல்ல..! ராயனின் வாழ்க்கையில் துயரத்தை விளைவித்தால் அதனால் பாதிக்கப்பட போவதும் அழப்போவதும் தன் தங்கையே என்ற பாசத்தின் ஈரச்சுவடு..! பிறந்த வீட்டில் மகாராணியாக வாழ்ந்தவள் புகுந்த வீட்டிலும் வசதியாக வாழ்ந்துவிட்டு போகட்டும் என்ற ஆணவத்தோடு பிணைக்கப்பட்ட கிஞ்சித்திய கருணை..!
அதையும் தாண்டி தன்னை விட பல படிகள் அறிவிலும் செல்வத்திலும் கௌரவத்திலும் உயர்ந்து கொண்டே செல்லும் ராயனின் மீது கண்ண பிரானுக்கு பொறாமை உண்டுதான்..! அந்த பொறாமைக்கு தீனியாக கூடாத செயல்களை செய்து அவனை வீழ்த்த நினைக்கவில்லை..!
அன்புச்செல்வனை தூண்டிவிட்டு அற்புதாவை திருமணம் செய்து கொள்ள வைத்தது கூட.. ஏழை குலத்தில் பிறந்த நீ மகாராணியான என் தங்கையை திருமணம் செய்து கொள்ளும்போது உன் தங்கைக்கும் அப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்கட்டும் என்ற காழ்ப்புணர்ச்சி தான்.. ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ராயனின் செருக்கை குறைக்க வேண்டும் என்று நினைத்தானே தவிர.. தங்கையும் ராயனும் பிரிய வேண்டுமென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை..!
அதற்காக தேவராயன் அத்தனை பேரின் முன்னிலையில் தன் தங்கை வஞ்சிக்கொடியை அடித்து அவமானப்படுத்தியதை பார்த்துக்கொண்டு அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.. தன்னோடு வரச் சொல்லியும் வஞ்சி மறுத்துவிட்ட பின்பு அவன் தன்மானம் அடிவாங்கினாலும் மருத்துவமனையில் இராயனை அடித்து வெளியே தள்ள காரணம் முழுக்க முழுக்க தங்கை மீது ஆவன் வைத்திருந்த பாசம்தான்..
கருச்சிதைவுக்கு பின் சரி தவறு எதையும் யோசிக்க கூடிய மனநிலையில் இல்லை வஞ்சி.. கண்ணெதிரே ரத்தக்களறியாக அந்த சின்னஞ்சிறு உருவத்தை பார்த்ததால் வந்த தீராத மன அழுத்தத்தால் கிட்டத்தட்ட சித்தம் கலங்கிய நிலைக்கு சென்று மீண்டு வந்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்..
ராயன் தள்ளி விட்டதற்காக ஆயிரம் மன்னிப்பு கேட்டிருந்தாலும் அந்த நேரத்தில் அவன் கொஞ்சமேனும் பொறுமையை இழுத்து பிடித்திருந்தால் என் குழந்தை இந்நேரம் உயிரோடு இருந்திருக்குமே என்ற எண்ணத்தை ஓரம் தள்ளிவிட்டு அவளால் இயல்பாக அவனோடு பொருந்தி அவனோடு வாழ முடியுமேன்று தோன்றவில்லை..!
கசடுகளை மனதில் வைத்துக் கொண்டு கணவனோடு செல்ல அவள் விரும்பவில்லை..
வயிற்றிலிருக்கும் கருவை இழந்த ஒரு தாயின் மன உளைச்சல் சொல்லில் அடங்காதது.. அதிலும் சிதைந்து போன அந்த சின்னஞ்சிறு உருவத்தை குப்பையாக தூக்கிப்போட்ட அந்த கணமே அவளும் வலிகண்டு துடித்து மனதால் மரித்து போயிருந்தாள்.. கருச்சிதைவை இயல்பாக எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இது ஒரு பொருட்டல்ல.. ஆனால் ஒவ்வொரு நாளும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வயிற்றுக்குள் வளர்த்து வந்த சிசுவை உயிரற்ற பிரேதமாக பார்த்த கணம் சீற்றமெடுத்த அந்த உணர்வுகளை கூட வெளிப்படுத்த சக்தியில்லாமல் உள்ளுக்குள்ளேயே அமிழ்ந்து போனதில் அடக்கி வைத்த உணர்வுகள் விஷமாக மாறி போயிருந்தனவோ என்னவோ..!
கண்ணபிரானின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறாள் வஞ்சி..!
கண்ணகியை திருமணம் செய்து கொண்ட பின்பு தான் அவன் அக்மார்க் மூர்க்க குணங்கள் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றன அதற்கு முன்பு வரை ஒவ்வொரு வயதிலும் அவன் பாசத்தை அனுபவித்து வளர்ந்திருக்கிறாள் வஞ்சி..!
கொடியவனாய் இருந்தாலும் அவன் செய்யக்கூடிய அநியாயங்களை முகத்துக்கு நேராக தட்டி கேட்டாலும் அண்ணனை எந்நிலையிலும் விட்டுக் கொடுக்க முடியவில்லை.. அதே நேரத்தில் கணவனையும் அவள் இழக்க விரும்பவில்லை..!
சந்தர்ப்பமும் சூழ்நிலையும்.. அவள் அறிவீனமும் அவசர புத்தியும் ஒன்று சேர்ந்து விளையாடி அவளை குற்றவாளியாக நிறுத்திவிட்டது..
பிள்ளையை இழந்த சோகம் ஃபோபியா போல் அவள் மனதில் தேங்கிவிட்டது..!
ராயனை மன்னிக்க முடிந்தாலும் அவன் மீது அளவு கடந்த காதல் பெருகினாலும்.. அவனை காணும் போதெல்லாம் சாத்தான் போல் எட்டி பார்த்து அவளை அஞ்சி நடுங்க வைக்கும் இந்த ஃபோபியாவிலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியவில்லை..!
அற்புதாவும் அன்புச்செல்வனும் இப்போது தேவராயனின் குடும்பத்தோடு ராசியாகி விட்டதாகவும் பண்டிகை தவறாமல் இருவரும் இல்ல விருந்துக்கு போவதாகவும் தகவல்களை கேள்விப்படுகிறாள் வஞ்சி..
அற்புதா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாளாம்.. குடும்பமே அவளை கொண்டாடுகிறதாம்..
சந்தோஷமாக வாழட்டும்.. ஆனால்..
இதே தங்கைக்காகத்தானே அத்தனை பேரின் முன்னிலையில் நான் சொல்ல வந்ததை கூட கேட்காமல் என்னை அடித்து அவமானப்படுத்தினாய்.. உன் கௌரவத்தை சீர்குலைத்த இதே தங்கையை தான் உன் குடும்பத்தில் ஒருத்தியாக இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறாய்..! என் அண்ணன் எனக்கு முதன்மையானவன் என்று நான் வாயில் சொன்னதை நீ செயலில் நிரூபித்து காட்டி கொண்டிருக்கிறாய்..
தனிமையில் என்னென்னவோ எண்ணங்கள் அவளை ஆட்கொண்டு கண்டமேனிக்கு மனதை அலைபாய வைக்கிறது..
பிரிவு ராயனை மட்டுமல்ல அவளையும் அளவுக்கதிகமாகவே பாதித்திருந்தது..
தேவராயனின் தூக்கமில்லாத இரவுகள் வஞ்சிக்கும் சொந்தமானதும் கூட..!
அவன் மனதால் வலியை அனுபவித்தான்.. இவள் உடலாலும் மனதாலும் வலியை அனுபவித்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள்..
ராயன் மீது கோபம் என்பதை விட சில உண்மைகளை ஜீரணிக்க முடியாமல் உள்ளுக்குள் பயந்து நடுங்கி கொண்டிருந்த அந்த தாக்கம்தான் இந்த நொடி வரை அவளை ஆண்டு கொண்டிருக்கிறது..
ஆனால் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதைப் போல் அவளுக்கான மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியமாக.. அவள் வாழ்க்கையை பங்கு போட்டுக்கொள்ள இன்னொருத்தி வந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் சட்டென சுதாரித்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..!
இப்போது வரை சஞ்சனாவோடு தன் கணவன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையை வஞ்சியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..!
அதற்கான காரணம்..
வஞ்சியும் தேவராயனும் பிரிந்த அடுத்த சில மாதங்களில் கண்ணபிரான் வீம்புக்கேனும் வஞ்சிக்கொடிக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருந்தான்..
ஏதோ படித்த நாகரீகமான கண்ணிரானின் சினேகிதனாம்..! பெயர் அறிவுடை நம்பி..
ஊருக்கு வரவழைத்து தன் வீட்டில்தான் விருந்து உபச்சாரங்களோடு அவனை தங்க வைத்திருந்தான் கண்ணபிரான்..
அந்த ஊர் மக்களிடையே நான்தான் மெத்த படித்தவன்.. அறிவாளி என்று பகட்டும் பந்தாவுமாக அந்த புதியவன் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமில்லை..
அறிவுடை நம்பியை மாப்பிள்ளையாக்கிக் கொள்ளும் ஒப்பந்தம் இருவருக்கும் இடையில் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற விஷயமே வஞ்சிக்கொடிக்கு தெரியாது..
ஏதோ அண்ணனின் தோழன் என்ற ரீதியில் ஒரு புன்சிரிப்போடு அவனிடமிருந்து விலகியிருந்தாள்..
ஆனால் மன நிம்மதிக்காக அவள் சுற்றி வரும் இடங்களிலெல்லாம் பின் தொடர்ந்து சென்று வலிய வலிய ஏதேனும் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தான் அறிவுடைநம்பி..
ரகசியமாக பாதுகாக்கப்பட்ட இந்த செய்தியை ஏதோ ஒரு இளவட்டம் கிருஷ்ணதேவராயனின் காதுகளுக்குள் போட்டு விட.. கடல் அலையை விட உக்கிரமான சீற்றத்துடன் அவளை தேடி வந்தான் வஞ்சியின் கணவன்..
மாலை நேரத்து காற்றின் சிலு சிலுப்பை அனுபவித்தபடி கோவிலை தாண்டி அந்த பாறையின் முகட்டில் அமர்ந்திருந்தாள் வஞ்சி..
படு வேகமாக வந்த கிருஷ்ணதேவராயன் அவள் முரட்டுத்தனமாக கைப்பற்றி தூக்கி நிறுத்தினான்..
கரு கலைந்து உடல் தேறி வந்து தாங்கொண்ணாத வலியை அனுபவித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது..
தன்னை விட்டுப் பிரிந்து சென்ற வஞ்சி ஆத்திரத்தில் முட்டாள்தனமாக ஏதாவது செய்து விடுவாளோ என்ற பயம் கோபமாக உருவெடுக்க அவள் முன்பு கண்கள் சிவந்து சினத்தோடு நின்றிருந்தான் ராயன்..
"என்ன புதுசு புதுசா உங்க வீட்டுக்கு ஆம்பளைங்க வர்ற மாதிரி தெரியுது..!"
இதுதான் ராயன்.. முன்கோபத்தில் அறிவிழப்பான் சில சமயங்களில்..
அவன் கேள்வி புரியாமல் முதலில் விழித்தவள் பிறகு யாரைப் பற்றி சொல்லுகிறான் என்று புரிந்து.. தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பதற்காக அவனை கடந்து செல்ல முயன்றாள்..
மீண்டும் அவளை இழுத்து தன் முன்னே நிற்க வைத்தவன்.. "அம்மணிக்கும் அந்த அழகு சுந்தரத்துக்கும் அடுத்த மாசம் கல்யாணமாமே கேள்விப்பட்டேன்.." என்ற செய்தி அவளுக்கே புதியதாய் இருக்க ஒன்றும் புரியாமல் முதலில் விழித்தவள்.. ஒரு கணம் அதிர்ந்து பின் துவண்டாள்..
இவ்வளவுதான் என் மீதான நம்பிக்கையா உனக்கு? என்ற கோபமும் அழுகையும் அவளை முந்தி தள்ள.. அப்படியெல்லாம் இல்லை என்று மறுப்பதற்கு பதிலாக..
"ஆமா அதுக்கென்ன இப்போ..? அதான் நான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்க இல்ல.. அப்புறம் நான் எப்படி போனா என்ன.. யாரை கல்யாணம் கட்டிகிட்டா உங்.." முடிப்பதற்குள் அவளை இழுத்து உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டிருந்தான் ராயன்..
காதலை விட கோபத்தை அதிகமாக உணர்த்திய முத்தம்.. பிரிவும் உரிமையும் ஆத்திரமும் ஒன்று சேர மீண்டும் மீண்டும் அவள் உதட்டை முத்தமிட்டு கடித்து புண்ணாக்கி இருந்தான் தேவராயன்..
அவள் உதட்டை ராயன் விடுவித்த போது இதழோரம் கீற்றாக ரத்தம் வடிந்தது.. கண்கள் சிவந்து அழுத வண்ணம் நின்றிருந்தாள் வஞ்சி..!
இத்தனை நிமிடங்களாய் அவனை ஆட்டுவித்துக் கொண்டிருந்த கோபத்திற்கு பதிலாக அவன் கண்களில் கிறக்கம் நிறைந்திருந்தது..
அவள் உதட்டை வருடியவாறு.. "அப்படியெல்லாம் உன்னை விட்டுட முடியாது..! உனக்கும் எனக்கும் இடையில் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம்.. ஆனா நீ தான் என் பொண்டாட்டி.. என்னய தவிர இன்னொருத்தன மனசால நினைக்கிறது இல்ல.. கண்ணால பார்த்தாலும் கூட உன்னை வெட்டி போட்டுடுவேன்.." கடைசி வார்த்தைகளில் கணம் கூடியது..
"நீ எனக்கு மட்டும்தான்டி சொந்தம்.." மீண்டும் அவள் இதழில் அழுத்தமாக முத்தம் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்..
வீட்டுக்கு வந்த வஞ்சி கண்ணபிரானிடம் பெரிய ரகளை செய்து இருவருக்கு வாக்குவாதம் முற்றி.. வஞ்சி கையை அறுத்துக்கொண்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டதெல்லாம் வேறு கதை..
"ஐயோ ஆளாளுக்கு என் பொண்ண படாதபாடு படுத்துறீங்களே டா..!" பாக்கியம் முகத்தில் அறைந்து கொண்டு அழுதார்..
கண்ணபிரான் மிரண்டு விட்டான்.. நண்பனை அன்றோடு பெட்டி படுக்கையோடு ஊருக்கு அனுப்பி வைத்த பிறகு வஞ்சியின் இரண்டாம் திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை..
மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வஞ்சியை இரவு நேரத்தில் வந்து பார்த்த தேவராயன் அன்று முழுக்க அவளை தன் கைவளைவிலிருந்து விடுவிக்கவே இல்லை..
"போறதுன்னா சொல்லு.. நானும் உன் கூடவே வந்துடுவேன் இப்படி விட்டுட்டு போற வேலையெல்லாம் வேண்டாம்.. எவனையும் ஏறெடுத்து பார்க்கக் கூடாதுன்னு தான் சொன்னேன்.. இப்படி கைய அறுத்துக்கிட்டு வந்து ஆஸ்பத்திரியில படுக்க சொன்னேனா.." வந்தவன ஓங்கி ஒரு அறை விட்ருந்தா நான் சந்தோஷப்பட்டுருப்பேன்.." ராயன் பேசிய வார்த்தைகள் எதுவும் அவள் காதுகளில் விழவில்லை.. இரு பக்கமும் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தாள் அவள்.. மருத்துவமனை படுக்கையில் அவள் பக்கத்திலேயே படுத்துக்கொண்டு கன்னங்களில் அச்சாரமிட்டு.. கட்டியணைத்து தேவராயன் கண்கலங்கி தந்த அன்பு தொல்லைகள் அன்று உரைக்கவில்லை.. இன்று உணர்கிறாள்..
அப்பேர்ப்பட்ட என் மாமன் இன்னொரு பெண்ணோடு இழைவதாவது.. வாய்ப்பே இல்லை..! என்று தன்னைத்தான் சமாதானப்படுத்திக் கொண்டாலும்.. தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் மன உளைச்சல் குழப்பம் கோபம் அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டு வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு அடி முன்னே வைக்க முயன்றாள்.. ஆனால் அந்த முன்னேற்றமும் தோல்வியைத் தான் தழுவியது..
சுகாதார மையத்தில் தன் கணவனோடு சஞ்சனா சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்ததெல்லாம் சரிதான்.. ஏதோ வேலை விஷயம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்.. ஆனால் அதன் பிறகும் மையத்தை சுற்றிய பகுதிகளை நோட்டமிட இருவரும் கைகோர்த்துக்கொண்டு ஏன் செல்ல வேண்டும்..? ஏதோ முள்ளாக சுருக் சுருக்கென்று குத்தியதில் தனிமையில் இருவரும் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கே வந்து விட்டாள்..
ஆனால் சடுதியில் மாறிய கணவனின் முகபாவனையைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
சஞ்சனாவோடு சிரித்துக் கொண்டிருந்தவன் வஞ்சியை பார்த்ததும் முகம் கருத்து பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்..
"மாமா..!" என்ற அவளது அழைப்பில் கூட எள்ளலாக இதழ் வளைத்து கீற்றாக சிரித்ததைப் போல் தோன்றியது..
"ஒரு நிமிஷம் நான் என் புருஷன் கிட்ட தனியா பேசிக்கட்டுமா..!" என்னோட புருஷன் என்ற வார்த்தையை அழுத்தி சொல்லி மிக பவ்யமாக சஞ்சனாவிடம் அனுமதி கேட்க.. தேவராயனை பார்த்துவிட்டு தயக்கத்தோடு மனமே இல்லாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தாள் டாக்டரம்மா..
பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றான் தேவரா..
"என்னாச்சு மாமா..! என்னென்னவோ கேள்விப்படறேனே..!"
"நீ என்ன கேள்விப்பட்டேன்னு எனக்கென்ன தெரியும்..?" எகத்தாளமான பதில் அவனிடமிருந்து..
"அந்த டாக்டரம்மா கூட வெறும் வேலை விஷயமா நட்பாத்தானே பேசுறீங்க மத்தபடி ஒன்னும் இல்லையே..?"
எதிர்பார்ப்போடு அவன் கண்களை ஆராய்ந்தாள்..
"அதை தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன செய்யப் போற..! என் கூட வாழ முடியாதுன்னு சொன்னவளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல.. மரியாதையா இங்கிருந்து போயிடு.. உன்னை பார்க்கவே பிடிக்கல.."
"மா.. மாமா..!" வஞ்சிக்கு அழுகை பொங்கியது.. கணவன் தன்னை வெறுத்து இப்படியெல்லாம் பேசியதே இல்லையே..!
"உங்க கோபம் புரியுது.. அதுக்காக இப்படியெல்லாம் பேசாதீங்க.. எனக்கு தெரியும் நீங்க என்னை வெறுப்பேத்த தான் இப்படி எல்லாம் செய்யறீங்க..!"
மூக்கை உறிஞ்சி கொண்டு அழுகையோடு சிணுங்கினாள் வஞ்சி.. பதில் பேசாமல் கல்லாக விரைத்து நின்றான் தேவராயன்..
"ஏன் மாமா என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்கறீங்க..! நான் செஞ்சது தப்பாவே இருக்கட்டும் என்னை மன்னிக்க கூடாதா..!" அவன் கழுத்தை கட்டிக்கொள்ள..
"ஏய்.. தள்ளிப் போ..! பெருசா வந்துட்டா உறவு கொண்டாட..! உன்னை பார்த்தாலே கடுப்பாகுது.. போடி இங்கிருந்து.." என்று அவளை உதறி தள்ளியவன்.. சஞ்சனாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்..
நிலை தடுமாறி பாறையில் சாய்ந்தவள் ஜோடியாக செல்லும் இருவரையே வெறித்தபடி கண்ணீரை கூட துடைக்க மறந்து உறைந்து போய் நின்றிருந்தாள்..
தொடரும்..
Superuu
En manasula irukatha apdiye soliteenga ji superuஇதவிட அதிகமா தேவராவ படுத்துனது மறந்துப் போச்சா😏 அவன் என்ன தெரிஞ்சேவா தள்ளிவிட்டான் பாவம், உன்னைய கட்டுனதுல இருந்தே நிம்மதியா வாழ்ந்த மாதிரி தெரியல... அண்ணனும் தங்கச்சியும் ஆரம்பத்துல இருந்து மாறி மாறி அவன கொடுமப்படுத்திட்டு இப்ப போதி மரத்தடில ஞானம் கெடச்ச கணக்கா பேசுனா உடனே ஏத்துக்கனுமாக்கும்😡 உங்க அண்ணங்காரன் நீ பண்ணத மன்னிச்சு தான உன்னைய வீட்டுக்கு கூட்டிட்டு போனான் தேவரா அவன் தங்கச்சிய கூப்ட்டா தப்பா😠 அவ வந்து மன்னிப்பு கேட்ருப்பா அவன் மனுசன் மன்னிச்சுட்டான், உன்கிட்ட கூட எத்தன மாசமா மன்னிப்பு கேட்டான் அப்பலாம் வானத்துல இருந்து குதிச்ச மாதிரி ஆடுனீங்களே நீயும் உன் கூட பொறந்த கிறுக்கனும்😏 தேவரா மாதிரி ஆளுங்க யார கல்யாணம் பண்ணாலும் அனுசரிச்சு வாழ்ந்துருவாங்க இந்த வஞ்சி மாதிரி பேக்கு கூட தேவராவ விட்டா வேற யாரும் வாழ முடியாது😌😏 அண்ணன் மொரட்டு பீஸூ🤬 தங்கச்சி முட்டா பீஸூ😡
Cn உங்க ரெண்டு பேரோட சண்டைக்கு எண்டே இல்லையா... ஆயிரம் தான் இருந்தாலும் அவன் வீணாப்போன அண்ணன் தான்....கண்ணபிரான் ஊருக்கும் மனைவிக்கும் வில்லனாக வாழ்ந்தவன்தான். ஆனால் வஞ்சியை பொறுத்தவரை பாசமான அண்ணன்..!

Rendu perum rendu pakkam ponaal eppadi.. ?கண்ணபிரான் ஊருக்கும் மனைவிக்கும் வில்லனாக வாழ்ந்தவன்தான். ஆனால் வஞ்சியை பொறுத்தவரை பாசமான அண்ணன்..!
தேவராயன் மீது கழுத்து வரை பகை இருந்த போதும்.. அவன் அசுர வளர்ச்சியை கண்டு மனதுக்குள் பொறாமைத் தீ கொழுந்துவிட்டெரிந்த போதும் சூழ்ச்சி வழிமுறைகளின் மூலம் ராயனை பழிவாங்க நினைக்கவில்லை.. அதற்கான காரணம் தன் தந்தை கஜேந்திரனுக்கு செய்து கொடுத்த சத்தியம் மட்டுமல்ல..! ராயனின் வாழ்க்கையில் துயரத்தை விளைவித்தால் அதனால் பாதிக்கப்பட போவதும் அழப்போவதும் தன் தங்கையே என்ற பாசத்தின் ஈரச்சுவடு..! பிறந்த வீட்டில் மகாராணியாக வாழ்ந்தவள் புகுந்த வீட்டிலும் வசதியாக வாழ்ந்துவிட்டு போகட்டும் என்ற ஆணவத்தோடு பிணைக்கப்பட்ட கிஞ்சித்திய கருணை..!
அதையும் தாண்டி தன்னை விட பல படிகள் அறிவிலும் செல்வத்திலும் கௌரவத்திலும் உயர்ந்து கொண்டே செல்லும் ராயனின் மீது கண்ண பிரானுக்கு பொறாமை உண்டுதான்..! அந்த பொறாமைக்கு தீனியாக கூடாத செயல்களை செய்து அவனை வீழ்த்த நினைக்கவில்லை..!
அன்புச்செல்வனை தூண்டிவிட்டு அற்புதாவை திருமணம் செய்து கொள்ள வைத்தது கூட.. ஏழை குலத்தில் பிறந்த நீ மகாராணியான என் தங்கையை திருமணம் செய்து கொள்ளும்போது உன் தங்கைக்கும் அப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்கட்டும் என்ற காழ்ப்புணர்ச்சி தான்.. ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ராயனின் செருக்கை குறைக்க வேண்டும் என்று நினைத்தானே தவிர.. தங்கையும் ராயனும் பிரிய வேண்டுமென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை..!
அதற்காக தேவராயன் அத்தனை பேரின் முன்னிலையில் தன் தங்கை வஞ்சிக்கொடியை அடித்து அவமானப்படுத்தியதை பார்த்துக்கொண்டு அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.. தன்னோடு வரச் சொல்லியும் வஞ்சி மறுத்துவிட்ட பின்பு அவன் தன்மானம் அடிவாங்கினாலும் மருத்துவமனையில் இராயனை அடித்து வெளியே தள்ள காரணம் முழுக்க முழுக்க தங்கை மீது அவன் வைத்திருந்த பாசம்தான்..