• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 4

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
61
வேடிக்கை வினோதங்கள்.. இதுவரை இருவரும் ஒன்று சேரவே இல்லை என்னும் போது குழந்தை மட்டும் எங்கிருந்து வரும்.. மணம் முடிந்து மூன்று மாதங்களை கடந்த பின் ஒவ்வொரு மாதவிடாய் நேரத்திலும்.. உடல் உபாதைகளை விட மற்றவர்களால் ஏற்படும் மன உபாதைகள் அதிகம்..

மாதவிடாய் துணிகளை காயப்படும்போது.. "சரிதான் இந்த மாசமும் குளிச்சாச்சா.. ஊர் ஊரா தேடி கண்டுபிடிச்சு பூக்காத செடியை என் புள்ளைக்கு கட்டி வைச்சேன் பாரு.." தலையிலடித்துக் கொள்வாள் ஜெயந்தி..

"என்னமா ஏதாவது விசேஷம் உண்டா..!!"

"ஆறு மாசம் ஆச்சுதே..!!"

"குழந்தை பிறக்கிறதை தள்ளி போட்டுருக்கீங்களா..?" கேள்விகளால் துளைத்தெடுக்கும்.. விருந்தாளி சொந்தங்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..

கணவன் முகம் பார்த்தே பல நாட்கள் ஆகிறது என்ற உண்மையை இவர்களிடம் சொல்லி பிழைக்க முடியுமா?..

"ஆம்பளைங்க ஆரம்பத்துல அப்படித்தான் ஒட்டாம இருப்பாங்க.. நீதான் கொஞ்சம் கொஞ்சமா பேசி அவனை வழிக்கு கொண்டு வரணும்.. பொண்டாட்டின்னு ஆன பிறகு வெட்கம் மானம் பார்த்தா முடியுமா..? உன் புருஷன்கிட்டே பேச என்ன தயக்கம்.. எண்ணெய் வடியற முகமும் தொளதொள நைட்டியுமா இருந்தா அவன் எப்படி உன்னை திரும்பி பார்ப்பான்.. சிக்குன்னு புடவை கட்டிக்கிட்டு ஜதையா வளையல் போட்டு சரமா பூச்சூடி அலங்காரம் பண்ணிக்கிட்டு அவன் முன்னாடி போய் நில்லு.. நீயும் அழகாத்தானே இருக்க.. நாங்க சொன்னபடி கேட்டா பத்தே மாசத்துல இந்த வீட்டுல தொட்டில் ஆடுவது நிச்சயம்.." வீட்டுக்கு வந்த ரெண்டு மூணு பெருசுகள் சொல்லிவிட்டு சென்றன..

"ம்கூம்.. அந்த சூட்சமம் தெரிஞ்சிருந்தா இவ ஏன் இப்படி இருக்க போறா.." நடுவில் வந்த மாமியார் தேவையில்லாமல் நொடித்துக் கொண்டு சென்றானள்..

"பாவம் அவன் தொழிலுக்கு ஏதாவது ஒரு வழி கிடைக்குமான்னு தேடி அலைஞ்சிட்டு இருக்கான்.. அவன் மனசுக்கு ஆறுதலா நாலு வார்த்தைகள் பேசி ஒத்தாசையா இருந்தா ரெண்டு பேருக்குள்ள ஒரு புரிதல் வரும்.."

"புருஷன் சாப்பிடும் போது பக்கத்துல வந்து நின்னு.. கேட்டு கேட்டு பரிமாறனும்.. போகும்போது வாசல்ல வந்து நிக்கணும்.. இதெல்லாம் உள்ளிருந்து தானா வரணும்..‌ ஏதோ கலெக்டர் மகாராணி மாதிரி ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா.. அவன் தேடிவந்து இவ முகம் பார்த்துட்டு போவானா.. என்ன ஜெயந்தி.. துடுக்கா புத்திசாலித்தனமா இல்லாம.. இவ என்ன எதையோ இழந்தவளாட்டம் மத்தியா இருக்காளே.. எங்கிருந்து புடிச்ச இவள.." வந்த சொந்தக்காரர்கள் கொளுத்தி போட்டு சென்று விட அன்று முழுக்க.. இவளுக்கான கதாகாலட்சேபம்தான் சமையலறை முழுக்க ஓடிக்கொண்டிருந்தது..‌

அப்படியும் இருக்குமோ..!! ஒருவேளை தொழில் விஷயமாக அலைவதால்தான் என்னை கண்டு கொள்வதில்லையோ.. இருக்கலாம்..‌ வியாபாரம் சுழல் மாதிரி.. ஒரு நிலையை எட்டிப் பிடிக்கும் வரை மனதில் நிம்மதி தேறாது.. எதிலும் நாட்டம் பிடிபடாது.. ஒரு மனைவியாக நான் தானே இதை புரிந்து கொண்டிருக்க வேண்டும்..

இனி வரும் காலங்களிலாவது அவருக்கு நான் ஆலோசனை கூறலாம்.. ஆறுதல் கூறலாம்.. முதலீடு செய்யும் வழிவகைகளுக்கு யோசனை கூறலாம்..

முதலில் என்னிடம் மனம் விட்டு பேச வைக்க வேண்டும்.. அதற்கு மிஸ்டர் ஹரிச்சந்திரா என் முகம் பார்க்க வேண்டுமே.. கூர்மையான பற்களை காட்டி உருமும் நாய் போல் தாடையை இறுக்கினால் எங்கனம் பேச தைரியம் வரும்..

கண்ணாடியில் நின்று தன் உருவத்தை பார்த்தாள்.. அழகாகத்தானே இருக்கிறேன்.. ஒரு குறையும் இல்லை.. அப்படித்தான் அம்மா சொல்கிறாள்.. இதுவரை வந்த காலேஜ் ப்ரொபோசல்களும் அதைத்தான் சொல்கிறது.. வேலைக்கு போகும் போது.. பஸ் ஸ்டாண்டில் சைட் அடிக்கும் ரோமியோக்களும் கூட இவள் அழகி தான் என்று சொல்லாமல் சொல்லியதாக நினைவிருக்கிறது..

புடவை கட்டினால் வளைந்து செல்லும் நீரோடை போல்.. பருவப் பெண்ணுக்கே உண்டான உடற்கட்டோடு மற்ற பெண்களிலிருந்து தனித்து தெரிவாள் மாதவி..

"உனக்கு சுடிதார் அம்சமா பொருந்துதடி.. இவ்வளவு ஸ்ட்ரக்சரா அழகா தைக்கிறாங்களே உன்னோட அம்மா.." என்று தோழிகள் பாராட்டியதுண்டு..

அம்மாவிடம் கேட்டதற்கு "உன் உடல்வாகு அப்படி..!! 32 28 32.. ஒரு சராசரி பெண்ணுக்கு இருக்க வேண்டிய அளவுகள்.. மனசுல வச்சுக்கிட்டு என்னால ஈஸியா தைச்சிட முடியுது.." என்று கூறுவாள்..

அந்த பருவ வயதிற்கே உரிய ஆர்வத்தோடு தன் உடலோடு பொருந்திப் போன சுடிதாரோடு கண்ணாடியில் நின்று தன் தோற்றத்தை ரசனையோடு பார்த்திருக்கிறாள்.. சதை திரட்சியான மார்பகங்கள் வயிற்றையும் இடுப்பையும் சிறியதாக காட்டுகிறது.. துப்பட்டாவை இழுத்து விட்டுக்கொண்டு முகத்தை மூடி.. தனக்குள் கிளர்ச்சியுற்ற காலங்கள் அது.. விவரம் அறியாத பருவங்கள்..

இப்போது B சைஸ் 32விலிருந்து 34 அளவில் மாறிவிட்டதாக அம்மா ஒருமுறை சொல்லி இருந்தாள்.. ஓஹோ அதனால்தான் உள்ளாடைகள் இறுக்கமாக இருக்கின்றனவா.. பிறகு புரிந்து கொண்டாள்..

இப்போது மேலும் கூடுதல் அழகு.. ஆனால் துப்பட்டாவை சற்று அகலமாக வைத்து பின் குத்த வேண்டிய நிலை..

அம்மா கச்சிதமாக தைத்த ரவிக்கை ஒன்றை அணிந்து கொண்டு.. ஆடி தள்ளுபடியில் எடுத்த சமிக்கி வைத்த ஷிபான் புடவையை உடுத்திக்கொண்டு.. முகம் கழுவி பவுடரும் பொட்டுமாக பளிச்சென்று கண்ணாடி முன்பு நின்றாள்..

இதைவிட வேறென்ன வேண்டும் என்று அவளை பாராட்டியது உருவக் கண்ணாடி..‌ உண்மைதான் இடுப்பு வரை அடர்த்தியாக வளர்ந்த கூந்தல்.. இளஞ்சரும கன்னங்கள்.. வெட்டி வைத்த நிலா துண்டு போல் நெற்றி..

திருத்தப்பட வேண்டிய அவசியமில்லாமல் இயற்கையாகவே கச்சிதமாக வளைந்து நிற்கும் புருவங்கள்.. பாலில் விழுந்த திராட்சையை சுற்றி வரும் பட்டாம்பூச்சி போல் துடிக்கும் இரு கண்களும் இமை குடைகளும்..

வழவழப்பான நாசி.. என்ன லிப் கிளாஸ் யூஸ் பண்ற மாதவி..? என்று தோழிகளை கேட்க வைக்கும் ஈரமான.. மினுமினுக்கும் ரோஜா நிற இதழ்கள்.. அடிக்கடி கடித்துக் கொண்டே இருப்பதால் கீழுதடு சற்று பெரியதாக தெரிகிறது.. உதட்டை கடிக்காதே என்று அம்மா சின்ன வயதில் வாயில் அடி போடுவாள்.. இப்போது அதுவே கூடுதல் கவர்ச்சியாக அழகாக தெரிகிறது..

ஆசை கொண்ட கணவனாக இருந்திருந்தால் அந்த இதழ்களில் மயங்கி முத்தமிட்டு முத்தமிட்டு அதன் வடிவத்தை மாற்றி இருப்பான்..

ஏமாற்றம் நிறைய இருக்கிறது ஆனால் கணவன் மீது இன்னும் ஆசை குறையவில்லை.. ஆயிரம் அடிபட்டாலும் எப்போதாவது இந்த நிலை மாறும் என்று மனதுக்குள் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கும் முட்டாள் பெண்களில் இவளும் ஒருத்தி..

ஆறு மாதங்கள் தானே ஆகிறது..‌ ஆறு வருடங்களுக்கு பின் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழும் தம்பதிகள் உண்டு.. போகப்போக அவர் மாறுவார் என்ற நம்பிக்கையோடு.. அன்று அவனுக்காக காத்திருந்தாள்..

வழக்கம்போல்.. ஒன்பது மணி தாண்டிய பிறகு வந்தான் ஹரிச்சந்திரா..

அவன் முன்பு சென்று சின்ன குழந்தை போல் தன் அழகான தோற்றத்தை வெளிப்படுத்தும் வண்ணம்.. கண்கள் சிமிட்டி நின்றவளை வினோதமாக பார்த்தான்..‌

"உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா.. !!" என்று குதூகலமாக அறையை விட்டு வெளியேறி ஓடினாள் மாதவி..

இங்கு நடக்கும் கூத்துக்களை மகளுக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்து கொண்டிருந்தாள் ஜெயந்தி.. "என்னவோ நல்லது நடந்தா சரிதான்.." என்பது போல் தான் இருவரின் பேச்சும்.. சலிப்பும் இருந்தது..‌ குலம் தழைக்க வேண்டும்.. ஆனால் மருமகள் அடிமையாக தனக்கு கீழ் கட்டுப்பட்டு வாழ வேண்டும்.. மகன் மருமகளை மதியாமல் தன் கைக்குள் இருக்க வேண்டும்.. சராசரி மாமியாரின் மனநிலையா தெரியவில்லை..‌

ஹரிச்சந்திராவுக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள் மாதவி.. எதுவும் பேசாமல் உண்டு விட்டு எழுந்தான்.. நீ உண்டாயா என்று கேட்கவில்லை வந்து சாப்பிடு என்று சொல்லவில்லை.. உண்டு முடித்து தட்டை வழித்து கைகழுவ எழுந்து சென்றுவிட்ட கணவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டு நின்றாள் மாதவி..

அறைக்கு சென்றவன்.. சட்டையை கழட்டி விட்டு படுக்கப் போகும் நேரம்.. தயக்கத்தை உடைத்து பின்புறமிருந்து அவனை அணைத்துக் கொண்டாள்.. இது தவறா சரியா தெரியவில்லை.. அவளுக்கே இப்படி நடந்து கொள்வது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது.. அடிப்பாதம் முதல் உச்சந்தலைவரை கூச்சத்தில் ஏதோ செய்கிறது.. என் கணவன் தானே.. என்ற உரிமையோடு.. சுயமரியாதை இழந்து.. அவனிடமிருந்து இதுவரை பெற்றுக் கொண்ட காயங்களை மறந்து.. தன் வாழ்க்கைக்காக தன் சந்ததிக்காக அவனை கட்டி அணைத்திருந்தாள்..

அவளைப் பற்றிக் கொள்ளவும் விலக்கி விடவும் இல்லை.. விரைத்த தேகத்தோடு அவள் பக்கம் திரும்பினான் ஹரி.. கண்கள் இடுங்கி கேலியாக அவள் முகம் பார்த்துக் கொண்டிருந்தன..

"வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னதால வேற ஏதாவது தொழில் பாக்க முடிவு பண்ணிட்டியா..?" கேட்ட கேள்வி சர்வ சத்தியமாய் அவளுக்கு புரியவில்லை..

"என்ன சொல்றீங்க..?" அப்போதும் கூட முகத்திலிருந்த சந்தோஷம் மாறாமல் நின்றிருந்தாள்..

"இல்ல நல்ல குடும்பத்து பொண்ணுன்னு சொல்லி கல்யாணம் பண்ணி வச்சாங்க.. உன்னை பிடிக்கலைன்னாலும் ஒழுக்கமான பொண்ணா இருப்பேன்னு மனசுக்குள்ள ஒரு அபிப்பிராயம் இருந்தது.. நினைச்ச காரியத்தை சாதிக்க இப்படி *** ரேஞ்சுக்கு இறங்குவே ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை..‌" என்ற பிறகு தான் நெருப்பில் குளித்து விலகி நின்றாள்..

"தன் தரப்பு விளக்கத்தைச் சொல்லவோ..‌ அல்லது தன்னை பத்தினி என்று நிரூபித்துக் கொள்ளவோ தயாராக இல்லை அவள்.. இப்படி கேவலமான ஒரு வார்த்தையை சொன்ன பின் அவனிடம் எந்த விளக்கம் கொடுத்தும் பயனில்லை.. கட்டாய திருமணம்.. கொஞ்சம் கூட அவனுக்கு தன் மீது விருப்பமில்லை காலை சுற்றிக் கொண்ட பாம்பு போல் பார்க்கிறான்.. தெரிந்தும் நெருங்கியது தன் முட்டாள்த்தனம்..

"என்ன வார்த்தை சொல்லிவிட்டான்.. கணவனோடு இழைய நினைக்கும் மனைவிக்கு பெயர் விபச்சாரியா..? அடித்திருந்தால் கூட ரணம் ஆறியிருக்கும்.. சராசரி பெண்ணுக்கான மரியாதை கூட தனக்கு கிடைக்கவில்லையே..‌!! என் ஆசையும்.. உணர்வுகள் இவனுக்கு புரியவே இல்லையா.." கண்ணீர் மழையாக பொழிந்தது..

அவளைத் திரும்பி பார்த்தான் ஹரி.. "என்ன பாக்கற..? இதே விருப்பம் இல்லாமல் நான் உன் மேல கைய வச்சிருந்தா.. ஹராஸ்ட்மென்ட்.. மேரிட்டல் ரேப்னு பஞ்சாயத்தை கூட்டி இருக்க மாட்டே நீ.. நோ மீன்ஸ் நோ.. இது உங்களுக்கு மட்டுமில்ல.. எங்களுக்கும் பொருந்தும்.. பிடிக்கலைன்னா ஆம்பளையா இருந்தாலும் தொந்தரவு பண்ணக்கூடாது.. நான்தான் பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்றேன் இல்ல.. அப்புறம் எதுக்காகடி என்னை தொந்தரவு பண்ற.. உனக்கு ஆம்பள சுகம் தான் வேணும்னா அதுக்கு நான் ஆள் இல்ல.. விலகி போ.." வார்த்தை திராவகத் துளிகளால் துடிக்க வைத்து.. கட்டிலில் ஏறி படுத்திருந்தான் அவன்..

அவன் இழித்து பேசிய வார்த்தைகளில் தன்னைத்தானே கேவலமாக எண்ணிக் கொண்ட தருணம்.. தானே வலியப் போய் ஒட்டி உரசி இழைந்ததால் தானே இந்த அவப் பெயர்.. அவனுக்காக செய்து கொண்ட தன் அலங்காரத்தையும் கை வளையல்.. கொலுசையும் பார்க்க பார்க்க ஆத்திரமாக வந்தது..

அவன் முன்பே தலையிலிருந்த மல்லிகை பூவை.. பிச்சி எரிந்துவிட்டு கைவளையல்களை கழட்டி கீழே போட்டு உடைத்து.. கால் கொலுசையும் அவசர அவசரமாக காலிலிருந்து நீக்கி வீசி எறிந்தாள்.. அழுகை பொங்கியது..

கட்டிலில் அமர்ந்திருந்தவன் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை.. ஆனால் மிக நிதானமாக.. "இதையெல்லாம் கழட்டி வீசி எறிஞ்ச மாதிரி வேண்டா வெறுப்பா நான் கட்டின அந்த தாலியையும் கழட்டி வீசி எறிஞ்சிட்டு இங்கிருந்து போயிருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்.." என்றான் ஒட்டாத குரலில்..

இடிந்து போய் தரையில் சரிந்து கட்டிலின் காலில் சாய்ந்து அமர்ந்தாள் மாதவி.. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நிம்மதியாக அவன் உறங்கியிருந்தான்.. அவளோ விடிய விடிய கண்ணீரோடு விழித்திருந்தாள்..

"இப்படி நோ மீன்ஸ் நோ நீ என்னை தொடக்கூடாது" என்று நெருப்பாக தகித்து தள்ளி நின்றவன் தான்.. ஒருநாள் மோகப் பார்வையுடன்.. கண்ணீர் விட்டு.. அழுது கரங்களில் இழுத்து அணைத்துக் கொண்டு.. கட்டிலில் தள்ளி மேலே படர்ந்து.. முத்தங்களால் மயக்கி மொத்தமாக அவளை தன் வசம் எடுத்துக் கொண்டிருந்தான்..

அவன் மீது கொண்ட ஆழ்ந்த நேசத்தால் விளைந்த கனவு என்றுதான் நினைத்திருந்தாள்.. ஆனால் இன்பமான வலிகள் அது நிஜம் என்பதை நினைவுபடுத்தியிருந்தது..

இன்று இத்தனை அவமானப்பட்ட பின்பும் கட்டித் தங்கமாய் கரைந்து உருகிய தன் தேகத்தை நிந்தனை செய்து கொண்டே அவனிடம் தன்னை இழந்ததுதான் பெருந்தவறோ.. தன்னை இழந்த பின் இறுதியில்தான் மிகப்பெரும் அதிர்ச்சி அவளுக்கான பட்டுக்கம்பளம் விரித்து காத்துக் கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது..

தொடரும்..
 
Member
Joined
Dec 23, 2023
Messages
40
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Apr 7, 2023
Messages
26
👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Jan 11, 2023
Messages
31

Non sense fellow
 
Joined
Jul 31, 2024
Messages
32

😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 
Top