- Joined
- Jan 10, 2023
- Messages
- 132
- Thread Author
- #1
இருண்ட காருக்குள் இருவரும் தனிமையில் அமர்ந்திருந்தனர்..
"லைட் ஆன் பண்ணுங்களேன் பயமா இருக்கு.." அவனோடு நெருக்கமாக ஒன்றி கொண்டாள் தேம்பாவணி..
"லைட் ஆன் பண்ணினா வெளிச்சத்துக்கு யாராவது பார்த்துட்டு இங்க வந்துருவாங்க..! உனக்கு ஒன்னுமில்ல.. நான் தான் அசிங்கப்பட வேண்டி வரும்.."
"என் கூட பேசறது உங்களுக்கு அசிங்கமா இருக்கா..?" அங்கிருந்த அழகான சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருந்தது..
"ஏய் லூசு..! நான் ஒரு டாக்டர்.. திருட்டுத்தனமா உன்னை காருக்குள்ள இழுத்துட்டு வந்து ரகசியமா பேசிட்டு இருக்கிறதை என் அம்மாவும் அப்பாவும் பார்த்தா என்ன நினைப்பாங்க..?"
"ஆமா இல்லன்னா மட்டும் நீங்க எதுவுமே திருட்டுத்தனம் பண்ணல பாருங்க..!" காருக்குள் இரு நிழல்களாக இருவரும் கிசுகிசுவென பேசிக்கொண்டிருந்தனர்..
"ஆமா நான் திருட்டுத்தனம் பண்ற அயோக்கியன்தான்.. என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிருந்தும் எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒத்த கால்ல நின்னியாம்.. நான் எதுவும் வேண்டாம்னு ஒதுங்கித்தானே போனேன்.. நீதான் என் மேல விழுந்து மனசுல ஆசையை வளர்த்து.. "என்றவன் கண்களை மூடி இழுத்து பெருமூச்சு விட்டு..
"சரி விடு நான் உன் கூட சண்டை போட விரும்பல.. இறங்கி போ தேம்ஸ்.." என்றான் இறுகிய குரலில்..
நெருப்பில் விழுந்த கங்குகளாக அவன் கண்கள் சிவந்து போயிருந்ததை இருளிலும் உணர முடிந்தது அவளால்..
அவன் கோபத்தை பார்த்து மிரண்டு விட்டாள்..
"வருண் நான் அந்த அர்த்தத்துல சொல்லல.. சும்மா விளையாட்டுக்குத்தான்.."
"கோவமா என்னை விட்டு விலகியிருக்கும் போது நீ என்ன சொன்னாலும் எனக்கு ஹர்ட் ஆகுது தேம்பா..!" அவன் குரல் இறங்கி போக தேம்பாவணி அவன் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்..
அவள் பிடியிலிருந்து மெல்ல தன் கரத்தை உருவிக்கொண்டு "நீ இறங்கி போ ப்ளீஸ்" என்றான் குரலில் கோபம் த்வனிக்க..
"நாம அங்கிருந்து வரும்போது அண்ணி எழுந்துட்ட மாதிரி தெரிஞ்சது.. ஆன்ட்டி அங்கிள் ரூம் கூட திறந்த மாதிரி சத்தம் கேட்டதுல்ல.. எல்லாரும் அசந்து தூங்கட்டும்.. அதுக்கப்புறம் நான் இங்கிருந்து போறேன்..!"
கைகட்டி அமர்ந்திருந்தான் வருண்.. ஏகாந்த மனநிலை மாறி ஒரு மாதிரியாக விரக்திக்குள்ளாகி இருந்தான்.. தன் தவறை சுட்டிக்காட்டி தேம்பாவணி பேசிய வார்த்தைகள் அவன் மனதை பாதித்திருந்தது..
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு "அது என்ன அண்ணி.. திடீர்னு..?" அந்த அமைதியை அவனே உடைத்தான்..
"அதான் கல்யாணம் ஆகிப்போச்சுல்ல.. என் தம்பி பொண்டாட்டியா இனிமே ஒழுங்கா என்னை அண்ணின்னு கூப்பிட்டு பழகுன்னு உங்க அக்கா சொல்லிட்டாங்க.." என்றதும் வருண் உதட்டுக்குள் சின்னதாய் புன்னகை..
அவன் கையிடுக்கில் தன் கையை நுழைத்துக் கொண்டாள் தேம்பாவணி..
"நான்தான் சாரி சொல்லிட்டேனே..! சத்தியமா விளையாட்டுக்குதான் சொன்னேன்.."
"விளையாட்டுக்கு இந்த மாதிரி வார்த்தைகள் இன்னும் எத்தனை முறை உன் வாயிலிருந்து வரப்போகுதோ..! அதை நான் எத்தனை முறை தாங்கணுமோ தெரியலையே..! ஏற்கனவே நமக்குள்ள இந்த ஏஜ் டிஃபரென்ஸ்.. என்னைக்காவது நான் உனக்கு சலிச்சு போய் இதுவும் ஒரு பிரச்சனையா நமக்குள்ள வந்துட்டா..?"
தேம்பாவணி ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள்..
"இதுக்காகதான் நான் உன்னை விட்டு விலகனும்னு நினைச்சேன் ஆனா என்னால மனசை கட்டுப்படுத்திக்கிட்டு நீ வேண்டாம்னு முடிவெடுக்க முடியல.." அவன் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருக்க தோளில் கை வைத்து அழுத்தினாள் அவள்..
"வரூண்.. வரூண்.. மை புவர் வருண்.. ஏன் உங்களுக்குள்ள இவ்வளவு குழப்பம்..!" மிருதுவான குரலோடு அவனை கனிவாய் பார்த்தாள்..
"வீட்ல பொய் சொன்னதுக்காக உங்களை யாரும் தப்பா நினைக்கல.. எல்லாரும் உங்களை புரிஞ்சுகிட்டாங்க.. எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணியிருந்தா வருண் இப்படி ஒரு பொய் சொல்லி இருப்பான்னு எல்லாரும் எவ்வளவு வேதனை பட்டாங்க தெரியுமா..? நீங்க ஒரு பெரிய டாக்டரா இருக்கலாம்.. ஆனா உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நீங்க இன்னமும் ஒரு குழந்தைதான்.. அந்த குழந்தை குறும்பு பண்ணும்.. பொய் சொல்லும்.. தேவையில்லாத பிரச்சினையை இழுத்துட்டு வந்து பெத்தவங்கள கலவரப்படுத்தும்.. ஆனா அந்த புள்ளையை அவங்க வெறுக்க மாட்டாங்க..! ஏன்னா அவன் எது செஞ்சாலும் அதுக்கு பின்னாடி ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும்னு பெத்தவங்க நம்புறாங்க.." தேம்பாவணியின் பேச்சில் வருண் சிரித்து வெப்பம் தணிந்தான்..
உண்மையை மறைத்து விட்டு பெற்றவர் முன்பு கூனி குறுகி நின்று இதுநாள் வரை நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த குற்ற உணர்ச்சி அவள் வார்த்தைகள் பட்டு பனியாக கரைந்து கொண்டிருந்தது..
"அப்புறம் ஏஜ் டிஃபரென்ஸ்..! இது தெரியாமத்தான் நான் உங்களை கல்யாணம் பண்ணினேனா..! உங்களைத் தவிர யாருமே இதை ஒரு பெரிய விஷயமா யோசிக்கல.. இந்த கல்யாணம் நடந்ததுல மத்தவங்க எல்லாரும் சந்தோஷமாத்தான் இருக்காங்க உங்களைத் தவிர.." அவள் குரலிலும் சுறுசுறுவென கோபம் ஏறியது..
"அடிப்பாவி நான் சோகமா இருக்கேன்னு உனக்கு யாருடி சொன்னது..!" வருண் இறங்கி வந்தான்..
"பின்ன என்ன..? தன்னந்தனியா கார்ல உங்க பக்கத்துல உக்காந்துருக்கேன்.. கொஞ்சம் கூட ரொமான்டிக் ஃபீலிங்ஸ் இல்லாம இப்படி புலம்பி தள்ளிக்கிட்டே இருக்கீங்க..! நான் வந்திருக்கவே கூடாது.. இன்னும் ஒரு வாரம் சேர்த்து காய விட்டுருக்கணும்.. உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட அன்பே இல்ல.. நான் போறேன்.." தேம்பாவணி கதவை திறக்க முயல.. புயலாக அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் வருண்..
"அது என்னவோ சாதுவான பொண்ணுங்க கூட பொண்டாட்டின்ற போஸ்டிங் வந்தா சண்ட கோழியா மாறிடுறாங்க.." அவன் புன்னகையோடு ஆழ்ந்த குரலில் சொல்ல.. இத்தனை நேரமும் வீரமாய் பேசிக் கொண்டிருந்தவள் அந்த நொடி பூனைக்குட்டியாய் சுருண்டு அவனுக்குள் அடங்கினாள்..
"ஏண்டி.. நைட் டிரெஸ்ல வீட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கறவன் பாக்கெட்ல எப்படி கார் சாவி வச்சிருந்தான்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா..?"
மெல்ல தலையை மட்டும் தூக்கி
"அதானே எப்படி கார் சாவி வந்துச்சு..?" என்றாள் கண்களை சிமிட்டி யோசித்தபடி..
"எப்படியாவது உன்னை வெளியே வர வச்சு சமாதானப்படுத்தி கார்ல அப்படியே ஒரு லாங் ரைடு கூட்டிட்டு போகலாம்னு நெனச்சேன்..! அதான் கீயோட வந்து உன் ரூம் வாசல்ல நின்னுட்டு இருந்தேன்.. ஆனா கதவை தட்டி உன்னை எப்படி எழுப்பறதுன்னு தெரியல.."
தேம்பாவணி உள்ளுக்குள் சில்லிப்பாய் உணர்ந்தாள்..
"அப்படியா..! பரவாயில்லை டாக்டர் கூட கொஞ்சம் ரொமான்டிக்காத்தான் யோசிச்சு இருக்கீங்க.."
"கொஞ்சம் இல்ல பல ரொமான்டிக் ஐடியாஸ் எனக்குள்ள இருக்கு..! எங்கடி சான்ஸ் கொடுக்கற.. எப்ப பாரு அக்கா பின்னாடி ஒளிஞ்சிக்கற.. இல்ல முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு ரூமுக்குள்ள போய் மறஞ்சுக்கற.. ஒரு புது மாப்பிள்ளையோட ஃபீலிங்சை
எங்க யார் புரிஞ்சிக்கறா..?
'பொல்லாத புது மாப்பிள்ளை பீலிங்.. சான்ஸ் கிடைச்சும் கோட்டை விட்டு புலம்பி கிட்டு இருக்கற புண்ணாக்கு ஃபீலிங்..! உங்களை எல்லாம் கொண்டு போய் எகிப்து மியூசியத்திலதான் வைக்கணும்.." தேம்பாவணி கோபத்தோடு விலக முற்பட அவளை இன்னும் அதிகமாக தன்னோடு நெருக்கினான்..
காருக்குள் அந்த நெருக்கம் இருவருக்குள்ளும் உணர்ச்சிகளைக் கொழுந்து விட்டு எரிய செய்தது..
"என்னடி..! அப்படியே ஒரு ரைடு போயிட்டு வருவோமா.."
"ஒன்னும் வேண்டாம்.. கார் ஸ்டார்ட் பண்ற சத்தத்துல யாராவது எழுந்துட்டா உள்ளதும் போச்சுன்னு ஆயிடும்.. இப்படியே இருக்கலாம்.. எனக்கு உங்க கூட இருக்கணும் அவ்வளவுதான்..!"
தேம்பாவணியின் பேச்சில் வருணின் சந்தோஷ சிறகுகள் விரிந்தன..
அவள் விரல்கள் சட்டைக்குள்
நுழைந்து மார்பில் கோலமிட்ட வண்ணம் இருந்தது..
மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டான்..
மெல்ல கீழிறங்கிய அவள் இதழ்கள் இருளில் சரியாக தேடி பெண்ணிதழை சிறை பிடித்துக் கொண்டன..!
எல்லை மீறிய கரங்கள் அவள் எழில்களில் மேய்ந்தன.. இதழோடு இதழ் பொருத்தியபடி என்னென்ன வேலை செய்தானோ அவனுக்கே வெளிச்சம்.. அவன் அணைப்புக்குள் கண்கள் சொக்கி மயங்கி கிடந்தாள் தேம்பாவணி
வெளியே சட சடவென மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.. உள்ளுக்குள் அவளுக்கே அறிமுகமில்லாத ஒரு பொது உலகத்தை காட்டிக் கொண்டிருந்தான் வருண்..
எதற்கெடுத்தாலும்.. ஆஆஆ.. அம்மாஆஆ.. என அலறி பிறகு சுகத்துக்குள் ஆழ்ந்து தன்னை தொலைத்து கிறங்கினாள் தேம்பாவணி..
ஒவ்வொரு புது அனுபவத்திலும் அவள் மிரண்டு கத்தும்போது வேகத்தடை போட்டு அவளை சமாதானப்படுத்த வேண்டியதாய் போயிற்று..
"ஏன்டி.. இப்படி கத்தற.. உனக்கு இதை பத்தியெல்லாம் கொஞ்சம் கூட தெரியாதா..?"
"சத்தியமா தெரியாது.. என்கிட்ட இருக்கிறதைல்லாம் என்னை விட நீங்க அதிகமா யூஸ் பண்றீங்க இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.."
"நீ கண்டிச்சுக்க தண்டிச்சுக்க..! ஆனா இப்போதைக்கு எதுக்கும் தடை போட்டுடாதே..!" அவன் தவித்து பசியுள்ள கிடாவாய் புல்வெளியில் மேய்ந்தான்..
"என்னை இப்படியெல்லாம் டச் பண்றதுனால உங்களுக்குள்ள என்ன ஆகும்..'
"என்னென்னமோ ஆகும்..! நடக்க வேண்டியது நடக்கும்.. அப்ப தெரிஞ்சுக்க.. இந்த கை ரெண்டு சும்மா தானே இருக்கு அப்படியே இறுக்கமாக என்னை கட்டிப்பிடிச்சுக்க..!"
"தேம்ஸ்.. தேம்ஸ்.."
"ம்ம்ம்..!"
"பிடிச்சிருக்கா..!"
"என்கிட்ட எதுவும் கேட்காதீங்க நான் இந்த உலகத்திலேயே இல்லை எனக்கு எதுவும் தெரியல.. கண்ணெல்லாம் சொக்குது காத்துல மிதக்கற மாதிரி இருக்கு.. என் உடம்புக்குள்ள என்னென்னமோ நடக்குது.. அப்படியே பாதத்திலிருந்து தலை வரைக்கும் ஏதோ ஜிவ்வுன்னு ஏறுது.." இன்ப சித்திரவதையில் நிதானமில்லாமல் உளறிக் கொண்டிருந்தாள்..
"ஐயோ நான் போட்டிருந்த டிரஸ் காணும்.." வெற்று மேனியை மறைத்துக் கொண்டு திடீரென அலறினாள் தேம்பாவணி..
"பேய் வந்து தூக்கிட்டு போயிருச்சு.."
"பேயா..!"
"ஆமா உடுத்தியிருந்த டிரஸ் காணாம போறது கூட தெரியாம என்ன பண்ணிட்டு இருந்த..?" அவன் குறும்பாக சிரித்தான்..
"நீங்கதான் என்னை ஏதோ பண்ணிட்டீங்க..! அய்யோஓஓஓ.. ஆஆஆ.."
"இப்ப எதுக்குடி கத்துற.. வாய மூடு.."
"மறுபடி ரிமோட் பேய் வந்துருச்சு.."
"அது.. பேய் இல்லடி..!" என்று அவள் கரத்தை பற்றிக்கொள்ள.. இருளில் தேடி தொட்டு அவன் ஆசை வீக்கத்தை உணர்ந்தவள் மீண்டும் அலற முற்பட்ட நேரத்தில் இதழோடு இதழ் கோர்த்துக்கொண்டான் வரூண்.. அதன் பிறகு அவள் வாய் திறக்காமல் முத்தமிட்டபடி அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியதாய் போனது..
முதல் வலியில் அவள் கண்ட அலறல்.. இன்பமுனகல் எல்லாம் அவன் முரட்டு இதழ்களுக்குள் அடங்கிப் போனது..
"இடப்பற்றாக்குறை.. ஆனாலும் இது நல்லா இருக்குடி.."
"கம்ஃபர்டபிலா இல்லையா..?"
"நாம கம்படபில் பண்ணிக்குவோம்.." என்றபடி அவளை தூக்கி தன் மடியில் அமர வைத்தான்..
"எனக்கு வலிக்குது.." அவன் தோளில் சரிந்தாள்.
"ஃபர்ஸ்ட் டைம் அப்படிதான்டி இருக்கும்.."
"இது ஃபர்ஸ்ட் டைம் இல்ல தேர்ட் டைம்.. டாக்டருக்கு கணக்கு தெரியல..!"
"ஐ மீன் முதல் நாள் அப்படித்தான் இருக்கும்.. போக போக பழகிடும்.. அப்புறம் உனக்கும் பிடிச்சிடும்.."
"இப்பவே எனக்கு பிடிக்குது..!"
"அப்ப ஒன் மோர் டைம்.."
"இங்க வேண்டாம் டிரைவர் சீட்ல..! திஸ் டைம் ஐ வில் ஸ்டார்ட்.."
"ஓகேடி செல்லம் மனைவியின் விருப்பத்துக்கு மறு பேச்சு ஏது..!" பற்களை கடித்துக் கொண்டு அவளைக் கொஞ்சி தீர்த்தான்..
கூடல் முடிந்து தேகம் களைத்து வெற்றுமேனியாய் அணைத்துக் கொண்டபடி இருக்கையில் சாய்ந்திருந்தது புதுவித அனுபவமாய் இன்பகரமாய் இருந்தது..
கன்னத்தோடு கன்னம் வைத்து கண்ணாடியோடு மோதிய மழையை வேடிக்கை பார்த்தபடி விழித்திருந்தனர்..
வருண்.. ஐ லவ் யூ..
ஹஸ்கி குரலில் சொல்ல.. மீ டூ.. என்பதை வேறு விதமாக காட்டிக் கொண்டிருந்தான் அவன்..
அவர்களைப் போலவே மழையும் பெய்யென பெய்து ஒரு வழியாக நின்று போயிருந்தது..
சிறிது நேரம் கழித்து.. அவிழ்த்த உடைகளை அவனே அணிவித்தான்..
"போதும்டா போகலாம்.. அப்புறம் வெண்மதி உன்னை தேடுவா..!" கதவை திறந்து அவளை கீழே இறக்கினான்..
"நடக்க முடியுதாடி.."
"ஏன்.. ஐ அம் ஆல்ரைட்..!" என்றபடியே முன்னால் மானாய் துள்ளி நடந்து செல்ல.. சிரித்துக் கொண்டே அவளை பின்தொடர்ந்தான் வருண்..
அறையை அடைவதற்கு முன் அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள் தேம்பாவணி..
"டேய் வருண் பையா.. இனிமே என்னால உன்னை பிரிஞ்சிருக்க முடியாதுடா..! சீக்கிரமா ஏதாவது பண்ணி என்னை உன்கிட்ட கூப்பிட்டுக்கோ.." ப்ளீஸ்.. அவன் உதட்டோடு உதட்டை உரசிக்கொள்ள.. வருண் மீண்டும் சூடேறினான்..
"என்னடி நான் சொல்ல வேண்டியதெல்லாம் நீ சொல்ற.. எனக்கு அப்படியே உன்னை இடுப்புல தூக்கிட்டு போய் பக்கத்துல படுக்க வச்சுக்கணும் போல இருக்கு.. இருக்கற பிரச்சினையெல்லாம் தூக்கி போட்டுட்டு இப்படியே உன் கூட வாழனும் போலிருக்கு..!"
வருண் கண்களில் அத்தனை ஏக்கம் தெரிந்தது..
"வருண் பையா..! வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இப்படி வாழ்ந்துகலாம்.. முதல்ல நீங்க போய் முடிக்க வேண்டிய வேலையை பாருங்க.. நான் எங்கேயும் போய்ட மாட்டேன்.. போய் நிம்மதியா தூங்குங்க..!" அவன் மீசையை முறுக்கி விட மீண்டும் அவள் உதடுகளை கவ்வி ஆவேசமாக சுவைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் வருண்..
பூனை போல் அறைக்குள் நுழைந்து உள்ளே வந்து படுத்தவள் வெண்மதி உறங்கி இருக்கிறாளா என்று கூர்ந்து பார்க்க.. அவள் முகத்தில் ஏதோ இனம் புரியாத சிரிப்பு..
"என்ன அண்ணி சிரிச்சுக்கிட்டே தூங்கறாங்க.. நல்ல கனவு வந்திருக்கும் போல..!" தோள்களை குலுக்கிக் கொண்டு படுத்துக்கொண்டவள் சற்று முன் நிகழ்ந்திருந்த மோகத் தருணங்களை மீட்டெடுத்து தேன் குடத்துக்குள் விழுந்த வண்டாய் அழகான நினைவுகளில் தொலைந்து போனாள்..
மறுநாள் பெட்டி படுக்கையோடு வந்து நின்றாள் வெண்மதி..
"என்னமா அதுக்குள்ள கிளம்பிட்ட..?" ராஜேந்திரன் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் தன் மகளை பார்க்க..
"நான் கூட கேட்டேன் அதுக்குள்ள என்ன அவசரம் இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாமேனு.. சொன்னா எங்க கேக்கறா..?" என்றாள் சாரதா கவலையாக..
"அக்கா என்ன திடீர்னு கிளம்பிட்ட.. மாமா வர சொன்னாரா..? இரு.. அவர் கிட்ட நான் பேசறேன்" போனை எடுத்தான் வருண்..
தேம்பாவணி அழுது கொண்டிருந்தாள்..
"இப்ப எதுக்காக எல்லாரும் சின்ன விஷயத்தை பெருசு படுத்தறீங்க.. வந்த வேலை முடிஞ்சது.. அதனால என் வீட்டுக்கு கிளம்பறேன்.. கல்யாணமான பொண்ணு எத்தனை நாள் பிறந்த வீட்ல இருக்க முடியும்.. அங்க நான் போய் கவனிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு.. நேரம் கிடைக்கும்போது மறுபடியும் இங்க வருவேன்.. வருண் நீ காலேஜ் போகும்போது அப்படியே என்னை ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணிடு.. மாமா ஏற்கனவே டிக்கெட் புக் பண்ணிட்டார்..!"
"அக்கா என்னக்கா நீ..!" கவலையோடு பேச தெரியாமல் தமக்கையை பார்த்தான் வருண்..!
திருமணமான ஒரு பெண் தன் இஷ்டத்திற்கு அதிக நாட்கள் பிறந்த வீட்டில் தங்கி இருக்க முடியாது என்ற நிதர்சனம் புரிந்தாலும் அவளை விட்டு பிரிய மனமில்லாமல் எதையோ இழந்ததாக முகம் வாடி நின்றிருந்தான்..
"அட என்னடா நீ..! எல்லாத்தையும் சரி பண்ணிட்டு உன் பொண்டாட்டியோட அக்கா வீட்டுக்கு வா.. கல்யாண விருந்து வைக்கணும்.. கவலைப்படாம இரு அதான் எல்லா பிரச்சினையும் சரியாயிடுச்சே.. அந்த ஒரு தொந்தரவு மட்டும்தானே..?" என தூரத்தில் நின்றிருந்த திலோத்தமாவை கண்காட்டினாள்..
"சீக்கிரமா அதையும் ஏற கட்டி அனுப்பிட்டு பொண்டாட்டியோட வாழற வழிய பாரு.." தம்பிக்கு அறிவுரை சொல்லி அவன் கன்னத்தை தட்டினாள்..
"என்னடி நேத்து என்னென்னமோ பேசினியே.. இப்ப நீ பாட்டுக்கு கிளம்பி போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்.." சாரதாவும் கண் கலங்கிட..
"அம்மா அவங்க வாழ்க்கையை அவங்க பாத்துக்குவாங்க.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.. இனி உன் பையன் வாழ்க்கைய பத்தி நீ கவலைப்பட வேண்டாம் அவன தேம்பாவணி பாத்துக்குவா..!" வெண்மதி அர்த்த புஷ்டியாய் கண்கள் மூடி திறக்க.. புரியாத விழிகளுடன் மகன் மருமகனை பார்த்தார் அவர்..
பூரித்து போயிருந்த இருவரின் முகமும் ஏதோ செய்தி சொல்ல நிம்மதியாக முகம் மலர்ந்து தன் மகளை அணைத்துக் கொண்டாள்..
"அப்புறம் அப்பா.. இனிமே தேம்பாவணியே வருண் பையனே கொண்டு போய் காலேஜ்ல விடட்டும்.. நீங்க வழக்கம்போல வீட்ல அம்மா கூட உட்கார்ந்து கிளாசிக் கதை பேசுங்க.. வருண் வாடா போகலாம்.. நீயும் வா.. அப்படியே உன்னை கொண்டு போய் காலேஜ்ல விட்டுட்டு நாங்க ரயில்வே ஸ்டேஷன் போறோம்.."
விடாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருத்தவளை இடுப்போடு அணைத்துக் கொண்டு நடந்தாள் வெண்மதி..
அவள் பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு முன்னே நடந்தான் வருண்..
வாசல் வரை வந்து வழியனுப்பிய திலோத்தமாவின் கண்களில் அத்தனை ஜொலிப்பு.. போய் வருகிறேன் என்பதை தவிர வேறு எதுவும் அவளிடம் சொல்லிக் கொள்ளவில்லை வெண்மதி..
பெண்கள் இருவருமாக பின்னால் அமர்ந்து கொள்ள.. வருண் கண்ணாடி வழியே அழுது கொண்டிருந்த தேம்பாவை கவலையாய் பார்த்துக் கொண்டிருந்தான்..
அக்காவை பிரியப்போகும் சோகம் அவனுக்கும் உண்டு..
"வெண்மதி.. நிவேதா சகோதரிகள் இருவரும் அவ்வப்போது பிறந்த வீட்டிற்கு வருவதும் சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு பிறகு தங்கள் வீட்டிற்கு செல்வதும் எத்தனையோ முறை நிகழ்ந்திருக்கிறது..
சில கணங்கள் மனதை தாக்கும் சோகம் பின்பு காணாமல் போய்விடும்..
பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு தங்கையின் மீதுதான் பாசம் அதிகமிருக்கும்.. இவனுக்கு நிவேதாவை விட வெண்மதி மீது தான் அதிக அன்பு..
அந்த அன்பிலும் பாசத்திலும் அடிக்கடி அவளை வம்பிழுப்பதும் சண்டை போடுவதுமாக சதா அவளை சீண்டி கொண்டே இருப்பான்..
இந்த முறை பிரிவு சற்று அதிகமாகவே மனதை தாக்குகிறது..
காரை நிறுத்திவிட்டு ஓடிப்போய் பின்னால் அமர்ந்து கொண்டு தானும் அவள் மடியில் படுத்து அழலாமா என்று தோன்றுகிறது..
சின்ன குழந்தை போல் தேம்பாவணியை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு.. "அடிக்கடி உன்னை வந்து பாத்துக்கறேன்.. இப்ப எதுக்காக அழற.. இதோ இருக்குது என் வீடு. ராத்திரி ஏறினா காலையில வந்து சேர்ந்திடலாம்.. இந்த வருண் பயலோட சனி ஞாயிறு லீவில அங்க வந்துடு.. சும்மா சும்மா அழக்கூடாது.. என் புருஷனும் புள்ளைங்களும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாளாச்சு.. என் மாமியாருக்கு வேற உடம்பு சரியில்லை டா.. இல்லனா கூட இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள் உங்க கூட தங்கிடுவேன்.." புகுந்த வீட்டில் மகளை விட்டு செல்லும் தாயை போல் அவளைக் தேற்றிக் கொண்டிருந்தாள்..
"தி.. தினம் போன் பண்ணுவீங்களா..?" தேம்பாவணி தேம்பினாள்..
"ஒரு நாளைக்கு நாலுவாட்டி போன் பண்றேன் சரியா..?"
"ஒழுங்கா சாப்பிடணும்..! நல்லா படிக்கணும்.. என்ன பிரச்சனையா இருந்தாலும் வருண்கிட்ட சொல்லு.. அவன் பாத்துக்குவான்.. இல்லனா எனக்கொரு ஃபோன் பண்ணு.. என் செல்லம்ல அழக்கூடாது.." சொல்லும்போதே வெண்மதியின் கண்களில் கண்ணீர்..
"நானும் ஸ்டேஷன் வரைக்கும் வருவேன்.." தேம்பாவணி அழுகையோடு உதட்டை மடித்துக் கொண்டு சொல்ல..
"காலேஜ் டைம் ஆகுதுடா..' என்றாள் வெண்மதி அவள் தலையை தடவி..
"அவ வரட்டும்க்கா.. விடு.." வருண் சொன்னபிறகு மறுக்கவில்லை..
"சின்ன குட்டிய பத்திரமா பாத்துக்கோடா.. சீக்கிரம் அந்த திலோத்தமாவுக்கு ஒரு வழி பண்ணிட்டு உன் வாழ்க்கையை வாழ பாரு.." வரூணிடம் சொல்லிவிட்டு ரயிலேறினாள் வெண்மதி..
ரயில் புறப்பட்டு விட்டது.. ஏறும் பகுதியில் நின்று கண்கலங்கி இருவருக்கும் கையசைத்துக் கொண்டிருந்தாள் வெண்மதி..
உதடு பிதுக்கி அழுதபடியே..
"லவ் யூ அக்கா.. மிஸ் யூ சோமச்!" என்றாள் தேம்பாவணி..
முறையில் அண்ணி என்றழைத்தாலும் உடன்பிறவா சகோதரி போலத்தான் தேம்பாவணிக்கு இந்த வெண்மதி..
தொடரும்..

Last edited: