Active member
- Joined
- Jul 10, 2024
- Messages
- 118
அடியே திலோ நீ இவ்வளவு கேடு கெட்டவளா. விமல் நீ எப்பவோ இந்த முடிவு எடுத்து ஓடிருக்கனும்.
வருண் இப்படி ஒரு பேராசை பேயை போய் நடிக்க கூப்பிட்டு வந்திருக்கியே. 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
வருணே வில்லத்தனம் புடிச்சவன் கிட்ட போய் தேம்பாவை பத்தி பேசி வச்சிருக்கீயே. இனி இந்த லூசு என்ன ஆட்டம் ஆட போகுதோ. 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️