மதி என்ன கோபம் இருந்தாலும் அம்மா உனக்கு சாப்பாடு கொடுத்தாங்க தானே ஆனா நீ பயந்து கிட்டு அம்மாவை சாப்பிட கூட சொல்லவே இல்லையே டா... தப்பு இல்லையா... அம்மா உன்னோட நல்லத்துக்கு தானே சொல்லுறங்க... மோத்தி குட்டி செம போ நீ