• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 10

Member
Joined
Jun 27, 2024
Messages
33
Waiting for next...... 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
97
விழா நல்லபடியாக முடிய ஹரிஷ் மதி இருவரும் வந்தவர்களை இன்முகமாக வழி அனுப்பி வைத்தனர்.. அக்கம் பக்கத்து வீட்டு சுமங்கலி பெண்கள்.. மதி அவள் ஹாஸ்டலிலிருந்து அழைத்திருந்த மிக நெருங்கிய தோழிகள் .. அதுபோக மாதவியின் புகுந்த வீட்டு உறவினர்கள்.. என மிக சொற்ப ஆட்களே வருகை தந்திருந்தாலும் விழா நிறைவாக முடிவடைந்திருந்தது..

இடையில் ஒரு மணி நேரம் அலுவலக விஷயமாக வெளியே சென்று வந்து சோர்ந்து காணப்பட்டவனை.. வலுக்கட்டாயமாக இழுத்து வந்து அமர வைத்து உணவு பரிமாறினாள் மதி..

"வேண்டாம் மதி.. மனசு நிறைஞ்சு போயிருக்கு பசிக்கல".. என்று அடம்பிடித்தவனுக்கு.. "வெறும் வயிரா தூங்க கூடாது".. என்று வம்படியாக.. ஒன்பது வகை சாதங்களை தட்டில் நிறைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விட்டாள் அவள்..

"வேண்டாம் நானே சாப்பிடுறேன்".. என்று தடுத்தவனின் கை அப்படியே நின்று விட.. விழிகளோ மொபைலில் லயித்து விட்டன.. கடைசி வாய் தேங்காய் சாதத்தையும் அவனுக்கு ஊட்டி விட்டபிறகு நிமர்ந்தவனோ.. "அட.. பசிக்காத மாதிரி இருந்துச்சு.. ஆனா தட்டு நிறைய போட்ட சாதத்தை காலி பண்ணி இருக்கேனே".. என்று புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட.. "உங்களுக்கு நல்ல பசி.. பசி உங்க கண்ணுல தெரிஞ்சதுனாலதான் இழுத்துட்டு வந்து சாப்பாடு கொடுத்தேன்".. என்று கையை கழுவித் துடைத்துக் கொண்டவள்.. பழக்கலவை நிறைந்த கண்ணாடி கோப்பையில் மரக்கரண்டியை போட்டு.. கொண்டு வந்து அவனருகே வைக்க.. மறுக்காமல் ஸ்பூனில் அள்ளி பழங்களை உண்டவனோ நீ சாப்பிட்டியா என்று கேட்கத் துடித்த நாவை கஷ்டப்பட்டு அடக்கினான் அவன்.. அக்கறை கூடாதாம்..

நெற்றியில் வைத்த குங்குமம் கலைந்து.. பட்டுப்புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு.. அங்குமிங்கும் ஓடி ஆடி வேலை செய்த மதி.. வழக்கத்திற்கு மாறாக அவன் ஆண்மையை அதிகமாகவே கிளர்ச்சி அடைய செய்திருந்தாள்..

இந்த இனிப்பு புளிப்பும் கலந்த பழங்களை விட.. பெண் மேனியின் அங்கங்களில்.. சுவையும் சதைப்பற்றும் கூடுதல் என தோன்றியதோ என்னவோ.. ஸ்ட்ராபெரியின் துண்டுகளை ருசித்தவனுக்கு.. மதியின் இதழுடன் இந்த பழம் போட்டி போட முடியாதோ என்ற உறுதியான எண்ணம்.. சுவைத்த அனுபவம் பேசுகிறது..

மாம்பழ துண்டுகளை ருசிக்கையில்.. அவன் ஆளை விழுங்கும் பார்வை.. இரு கைகளை உயர்த்தி அலமாரியில் ஏதோ எடுத்துக் கொண்டிருந்த பெண்ணவளின் சேலை விலகிய செழுமைகளில் அழுத்தமாக பதிய.. பற்களில் அதிவேகமாக அரைப்பட்ட மாம்பழத் துண்டுகள் சாறாக தொண்டைக்குள் இறங்குகையில்.. பெண்வன தோட்டத்தில் விளைந்த ரெட்டை பழங்களை சுவைத்த சுகத்தில் கண்கள் சொக்கிப் போனது.. ஒவ்வொரு பழத்தையும் அவள் அங்கங்களுடன் ஒப்பிட்டு.. ருசி குறைவு என அதிருப்தியாக உண்டான் அவன்.. திருப்தியாக அவன் உண்ணத் தகுந்த ருசியான ஒரே கனி அவள் மட்டும்தான் போலும்.. பிரிந்த கூந்தலை மொத்தமாக தூக்கி கேட்ச் கிளிப்பினுள் அடக்கி.. நெற்றியில் திட்டு திட்டாக அரும்பிய வியர்வையை துடைத்தபடி.. சத்யாவுடன் சமையலறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள் மதி..

வளவளவென தன் தங்கையுடன் அவள் பேசும் அழகை சுவற்றில் சாய்ந்து கைகளை கட்டியவாறே தலை சாய்த்து பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்.. மதி தேர்ந்தெடுத்து வாங்கி கொடுத்த பீச் நிற லெஹங்கா பாவாடை தாவணியில் பட்டாம்பூச்சியாக.. தன்னவளையே சுற்றி சுற்றி வந்த தங்கையை பார்க்க ஒரு புறம் சிரிப்பும்.. மறுபடியும் பொறாமையும் எட்டிப்பார்க்கவே.. தன் மனம் போகும் போக்கை எண்ணி நாக்கை கடித்து புன்னகையுடன் தலையில் தட்டிக் கொண்டான் ஹரிஷ்..

"மதி.. இன்னைக்கு நீங்க எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா.. நியாயமா பாத்தா.. அக்காவோட சேர்த்து உங்களுக்கும் திருஷ்டி சுத்தி போட்டு இருக்கணும்.. ஏன்னா அக்காவை விட நீங்கதான் இன்னைக்கு ரொம்ப அழகா இருந்தீங்க.. எல்லார் பார்வையும் உங்க மேலதான் இருந்துச்சு.. இந்த மெஜந்தா கலர் புடவை.. உங்க நிறத்துக்கு அவ்வளவு அம்சமா பொருந்துது.. அண்ணா கூட உங்களைதான் பார்த்துட்டு இருந்தாரு".. என்று சொல்லி முடித்து திரும்பவே.. எதிர்பக்கம் ஹரிஷ் இருவரையும் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்..

மதி சத்யா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தர்ம சங்கடமாக நெளிய.. இருவரையும் அமைதியாக பார்த்தபடி சமையலறைக்குள் வந்தவனோ குதித்து மேடையில் ஏறி அமர்ந்து கொண்டான்.. வேட்டி சட்டையில் அழகனாக தன் முன் காட்சி தருபவனை கண்டு மதி என்னும் பெண்மை ஏகத்துக்கும் தடுமாறியது.. அதுவும் அந்த பார்வை.. ஆளை இரக்கமின்றி கொல்லுமே..

அவன் வருகையில் விதிர்த்து போய் மவுனமாக நின்றிருந்த சத்யாவிடம்.. "ஏன் சத்யா குட்டி என்கிட்ட எல்லாம் பேச மாட்டியா".. என்று பாசத்தில் கரைந்த அண்ணனை கண்டு இதயமே வெளியே வந்து விழுவது போல் அதிர்ச்சி கொண்டாள் அவள்.. விழாவில் இருவரையும் கட்டிப்பிடித்து தேற்றியதோடு சரி.. அதன்பின் செய்ய வேண்டியதை சரியாக செய்தானே தவிர்த்து.. அவசியம் தாண்டி தங்கைகளிடம் வேறு எதுவும் பேசி இருக்கவில்லை.. இப்போது சத்யா குட்டி என்று செல்லமாக அழைத்ததும்.. அவன் கொஞ்சிய விதமும்.. அவள் கண்களை சட்டென கலங்க வைத்து விட்டது..

"அ.. அண்ணா".. என்றாள் குரல் தழுதழுக்க..

அவள் தலையை ஆட்டிவிட்டவன்.. "பழசெல்லாம் மறந்துடுவோம்.. இனி நீயும் மாதவியும் என் தங்கைகள்.. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்".. என்று மென்மையான குரலுடன் புன்னகைத்த அண்ணனை.. சந்தோஷம் பொங்க நோக்கினாள் மதி..

சத்யா ஹரிஷிடம் சங்கோஜம் இல்லாமல் இயல்பாக பேச ஆரம்பித்து விட.. தங்கையின் பேச்சில் லயித்திருந்தாலும் அவன் ஒரவிழி பார்வை அடிக்கடி மதியை தொட்டுச் சென்றதை அவளும் கண்டு கொண்டாள்.. ஹரிஷிடம் பேசிக்கொண்டே.. சத்யாவும் மதியும் அடுக்களையை சுத்தம் செய்தனர்..

"அண்ணா என் டிரஸ் எப்படி இருக்கு".. என்று தன் லெஹங்காவை குடை போல் சுற்றிக் காட்டிட.. "சூப்பர் டா செல்லக்குட்டி".. என்றவனின் பார்வை தங்கை மேல் பதியவில்லை.. என்பதை உணர்ந்து கொண்ட மதி.. கண்கள் உருள கழுத்தை மட்டும் திருப்பி அவனைப் பார்க்கவே.. அவள் பின்னழகில் பதிந்திருந்த அவன் விழிகள்.. மெல்ல மீண்டு பெண்ணவளின் முகத்தினில் நிலை கொண்டன.. அதிர்ந்து போனவளோ சத்யாவை பார்க்க.. அவனோ எந்தவித தடுமாற்றமுமின்றி இயல்பாக அவள் விழிகளை எதிர் கொண்டு புருவங்களை ஏற்றி இறக்கி என்னவென்று வினவினான் குறும்பாக..

பாவம் மையல் கொண்ட பாவை தான்.. அவன் காந்த கண்களை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தவித்துப் போனாள்.. இத்தனைக்கும் பத்தடி தூரம் தள்ளிதான் அமர்ந்திருக்கிறாள்.. அப்போதும் அந்த கூர்விழிகள் தன்னை மட்டும்.. மாறன் எய்தும் மலர் அம்புகளாய்.. இம்சை கூட்டி.. இளமையை வதைக்கின்றதே..

"அண்ணா... அண்ண்னா".. சத்யா அழைத்தும்.. அவன் பார்வை மதியின் மீது அழுத்தமாக பதிந்திருக்க..

"அட இந்த அண்ணனுக்கு என்னமோ ஆயிடுச்சு".. என்று சலிப்பாக தலையில் கை வைத்துக் கொண்டாள் சத்யா..

"என்ன ஆச்சு.. என் அண்ணனுக்கு".. மாதவியும்.. அவர்கள் ஜோதியில் ஐக்கியமாகி விட.. புதிதாக கேட்ட குரலில்.. மதி மயக்கத்திலிருந்து சற்று தெளிந்து வெளியே வந்தான் ஹரிஷ்..

"அண்ணன் அண்ணியோட அழகுல மயங்கிட்டாரு.. அதான்.. பேசிகிட்டு இருந்தோம்".. என்று சத்யா கண்ணடிக்கவே.. ஹரிஷ் முகம் சடுதியில் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது.. மதி அண்ணியா.. அவளுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. அவர்கள் பேசுவதை மறுக்கவும் முடியவில்லை அதே நேரம் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..

மாதவியும் உடன் சேர்ந்து கிண்டல் செய்ய.. கடின பாறையாக கருத்துப்போனவனின் முகம் கண்ட மதியோ விதிர்த்து போனாள் .. "ஹான்.. அப்புறம் வயித்துல என்ன குழந்தையா இருக்கும்னு நினைக்கிறே.. எனக்கு என்னமோ உன் உருண்டையான வயித்தை பார்த்தா.. ஆம்பள பிள்ளையாதான் இருக்கும்னு தோணுது".. மதி யாருடைய மனமும் நோகாத வண்ணம் பேச்சை மாற்றியிருக்க.. "இல்ல இல்ல பொம்பள பிள்ளைதான்".. என்று வாதம் செய்தாள் சத்யா..

"என்னை பொறுத்தவரை எதுவாக இருந்தாலும் ஓகே தான்.. ஆணோ.. பெண்ணோ.. நல்லபடியா வளர்க்கணும்.. அவ்வளவுதான்.. நீங்க என்ன சொல்றீங்க அண்ணா".. தலை குனிந்து.. இறுகிய முகத்துடன் சூழ்நிலைக்கு ஒட்டாமல் அமர்ந்திருந்தவனை.. கலந்துரையாடலுக்கு அழைத்தாள் மாதவி..

தங்கையின் குரலில் உணர்வு தெளிந்தவன் மெலிதாய் புன்னகைத்து.. "ஹான்.. அதான்.. எந்த குழந்தையா இருந்தாலும்.. நல்லபடியா வளர்க்கணும்.. அதுதான் முக்கியம்".. என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னவனின் விழிகள்.. மதியின் மேல் கடுமையாக படிந்தன.. தாபமும் ஆசையும் போட்டி போட்டு தன்னை தழுவிய அந்த விழிகளில்.. வேறுபாட்டை உணர்ந்தவளுக்கோ உள்ளுக்குள் அமிலம் சுரப்பதாய் உணர்வு..

"சரி சரி ரெண்டு பேரும் போய் தூங்குங்க.. காலையில பாக்கலாம்".. என்று தங்கைகள் இருவரையும் அறைக்கு அனுப்பி வைத்தவன்.. மதியின் பக்கம் திரும்பி.. "வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வா".. என்று கடின குரலில் உத்தரவிட்டு சென்றான்..

அவன் பார்வையும் குரல் தொனியில் மறைந்திருந்த கடுமையும்.. வேறு ஏதோ கதை சொல்ல.. திக் திக்கென்று வேகமாக துடித்த மனதுடன் வேலைகளை முடித்துக் கொண்டு.. கலவரம் சூழ அறைக்கு சென்றாள் அவள்..

கட்டிலின் கீழே கால்களை தொங்க போட்டு.. பின்பக்கமாக படுத்திருந்தான் ஹரீஷ்.. உள்ளே நுழைந்தவள்.. அவனை ஒரு முறை பார்த்துவிட்டு நகைகள் ஒவ்வொன்றாக கழட்டி ட்ரெஸ்ஸிங் டேபிளின் மீது வைத்துக் கொண்டிருந்தாள்..

வளையலும் கொலுசும் சிணுங்கும் ஓசையில் அவள் வரவை அறிந்து எழுந்து அமர்ந்தவனோ.. "தேங்க்ஸ் மதி.. உன்னால தான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.. எங்க குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தி.. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம.. எனக்காக இவ்வளவு தூரம் உதவி செய்யறதுக்கு.. நான் ரொம்ப நன்றி கடன் பட்டுருக்கேன்".. மென்மையாக எடுத்துரைத்தாலும்.. நீ எங்கள் குடும்பத்தை சார்ந்தவள் அல்ல.. மூன்றாம் மனுஷி.. என்று சாமர்த்தியமாக அவன் பிரித்து பேசிய விதம்.. அவள் நெஞ்சில் தீக்கங்குகளை வாரி இறைப்பதாய்..

என் சாரு இந்த நேரத்துல உயிரோடு இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்".. என்றபடி கைகளை தலைக்கு பின் பக்கம் கோர்த்து அப்படியே கட்டிலில் சாய்ந்தான்.. கழுத்தணியை கழட்டிய மதியின் கரம் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டது.. சுருக்கென நெஞ்சத்தில் ஆயிரம் முள் தைப்பதை போல வலி கொண்டவள்.. மெல்ல தலையை திருப்பி அவன் முகம் பார்த்தாள்..

அவளை காயப்படுத்துவதற்காக சொல்லவில்லை.. உண்மையான வருத்தம் தான்.. சாருவை அவன் மனம் அதிகமாக தேடுகின்றது.. என்பதை புரிந்து கொள்ள முடிந்தது அவளால்..

மெல்ல நடந்து வந்து கட்டிலின் அருகே நிற்கவும்.. எழுந்து அமர்ந்தான் ஹரீஷ்.. ஆழ்ந்த மூச்செடுத்தவன்.. மனக்கசப்புடன் எதையோ யோசித்திருக்க.. அடங்காத அவன் சிகையை வருடி கொடுத்தாள் மதி..

அடுத்த கணமே அவள் வயிற்றோடு கட்டிக் கொண்டவன்.. "சாரு மட்டும் உயிரோட இருந்திருந்தா.. இப்போ நீ இருக்கிற இடத்தில உரிமையா அவ இருந்து எல்லா வேலையும் செஞ்சிருப்பா.. இவதான் எனக்கு மனைவியாக போகிறவன்னு பெருமையா எல்லாருக்கும் அறிமுகம் செஞ்சு வெச்சிருப்பேன்.. என் தங்கைகளும் அண்ணி அண்ணின்னு அவளை கொண்டாடி இருப்பாங்க.. நான் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பேன்.. என் உயிரையே உருவி எடுத்துக்கிட்டு போயிட்டாளே.. ஒவ்வொரு நிமிஷமும் ஏதாவது ஒரு விஷயம் அவளை ஞாபகப்படுத்தி என்னை கொன்னுகிட்டு இருக்கு மதி".. என்று வேதனை தோய்ந்த அவன் வார்த்தைகளில் உள்ளர்த்தத்தை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது அவளால்..

என்ன சொல்கிறான்?.. என்னை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. சத்யா என்னை அண்ணி என்று சொன்னதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.. மொத்தத்தில் அவன் சொன்னதைப் போல் படுக்கையறை தாண்டி அவன் சொந்தங்களிடம் நான் உரிமை எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியவில்லை.. ஒவ்வொரு விஷயத்திலும் அவன் அழுத்தமாக புரிய வைப்பது இதைத்தானே?.. அப்படியானால் சமையலறையில் அவன் விழிகள் ஊடுருவிய அந்த ஆழமான பார்வை.. வெறும் கட்டில் சுகத்துக்கான அழைப்பு மட்டும் தானா?.. அழக் கூட தெம்பின்றி மனம் சோர்ந்து போனாள் மதி..

இதயம் பாறாங்கல்லாய் கனக்க.. அவனை விட்டு விலக முயற்சித்தவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டவனோ.. "இன்னைக்கு பட்டு சாரில ரொம்ப அழகா இருக்கே.. உன்னை அப்படியே எடுத்துக்கணும்னு தோணுது.. அதோட சாரு வேற என்னை படுத்தி எடுக்கிறா.. கோ ஆபரேட் பண்ணு மதி".. என்று கிறங்கியவன் இதழில் முத்தமிட.. "எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு" என்று அவனிடமிருந்து விலக முயன்றவளை.. முரட்டுத்தனமாக அணைத்துக் கொண்டவன்.. "ப்ளீஸ் மதி.. ஐ கான்ட் ரெசிஸ்ட் மைசெல்ஃப்".. என்றபடி அவளை படுக்கையில் கிடத்தி தன் வேலையை ஆரம்பித்திருந்தான் வெறும் படுக்கை பாவையாக அவளை உணர வைத்து..

அன்று அலுவலகம் முடிந்து வந்த ஹரிஷ் தன்னறைக்குள் நுழைய.. அங்கே ஹரிஷ் அன்னை கல்யாணி அவன் பிரேம் போட்ட புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு கண்கலங்க நின்று
கொண்டிருந்தாள் ..

தாயை தன் அறையில் கண்டு விழிகளில் ரௌத்திரம் பொங்க நிறம் மாறி போனவனோ.. "நீங்க எப்படி உள்ளே வந்தீங்க.. மரியாதையா வெளியில போங்க".. என்று அவன் காட்டுத்தலாய் கூச்சல் போட.. அவள் நெஞ்சம் நடுங்க சரி என்று தலையசைத்து வெளியேறும் முன் கதவு இழுத்து தாழிடப்பட்டது..

"ஹேய்.. யாரு கதவை வெளியே தாழ்போட்டது.. மதி கதவை திற என்னை மிருகமா மாத்தாதே".. என்று ஹரிஷ் வெறி பிடித்தவன் போல் கதவை உடைத்துக் கொண்டிருக்க.. "கண்ணாஆஆ".. என்று அலறி நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தாள் கல்யாணி..

கட்டிலை பிடித்துக் கொண்டு அவள் சரிந்த கோலம் கண்டு இதயமே வெடிப்பது போல் "அம்மாஆஆ".. என்று கத்தினான் ஹரீஷ்..

தொடரும்..
டேய் மதி ரொம்ப பாவம் டா அண்ணினு சொன்ன உன் தொங்கச்சிய போய் திட்டு அப்படி கூப்டாதனு சொல்லு சும்மா எல்லாத்துக்கும் அவளயே போட்டு வறுத்து எடுக்குற 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨 டார்லிங் சூப்பர் ரொம்ப நல்லா போகுது நெக்ஸ்ட் யூடிக்காக காத்திருக்கிறேன் ஆவலோடு 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
111

ஹரிஷ் எல்லை மீறி போற ஒரு நாள் இதுக்காக ரொம்ப வருந்துவ பாரு 😡😡😡
எப்படியோ தங்கைகளை ஏத்துகிட்டயே அதே மாதிரி அம்மாவையும் ஏத்துக்க பாவம் அவங்களுக்கு என்ன ஆச்சு 😳😳😳
 
Member
Joined
Apr 30, 2025
Messages
87

👌👌👌👌💜💜💜💜....
 
Active member
Joined
May 3, 2025
Messages
97
என்னதாண்டா உன்னால பிரச்சனை..... மதி கண்ணுல காதல் தெரியலையா உனக்கு..... வெறும் பெட் பார்ட்னர் இவளோ பண்ணுவாங்களா யோசிக்க மாட்டாயா.....
இன்னும் எவ்ளோ காயம் தா தங்குவா அவ.....
Plz மதி நீ போயிடு.....
அவன் சாருவ நெனச்சு உன்ன காயா படுத்துவான்.... உன்ன எதுக்குவவும் மாட்டான்.....

அவங்க அம்மா கிட்ட கூட ஏதோ ரகசியம் இருக்கு.... அவங்க side la என்ன இருக்கோ
 
Member
Joined
Feb 15, 2025
Messages
83
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
114
ஹரிஷ் அம்மாவுக்கு என்ன ஆச்சு. 🥺🥺🥺🥺🥺

சாருன்னு புலம்பிக்கிட்டு மதியை ரொம்ப நோகடிக்கிற.
 
Top