• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 13

Active member
Joined
Jan 18, 2023
Messages
170
CHARU VARUVA NU NINACHEN ANA EPIDI VARUVA NU NINAIKALA......PAVAM MATHI....ENNA NADAKKA POGUTHO
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
172
Enaku mathi yai ninaithu romba 😭😭😭😭😭😭 varuthu..... Anna Harish enna ninaipannu theriyalayae........🤔🤔🤔
 
Member
Joined
Jun 27, 2024
Messages
33
Interesting. Waiting for next.... 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
99
"என் ஹரிஷை பாத்தீங்களா.. ப்ளீஸ் சொல்லுங்களேன்".. தலையை சாய்த்து சாரு பேசிய விதம் இயல்பை மீறி சற்றே வித்தியாசமாய்..

பூமி கால்களை விட்டு நழுவுவதைப் போல்.. நிலைதடுமாறி சுவற்றில் சாய்ந்து நின்று கண்ணெதிரே தெரிந்தவளை கனவா நனவா என்று நம்ப இயலாத அதிர்ச்சியுடன் ஆழ்ந்து நோக்கினாள் மதி..

வெள்ளை நிற சுடிதார் அழுக்கு படிந்து.. கலைந்த தலையுடன்.. ஹரிஷ் ஹரிஷ் என்ற புலம்பிக்கொண்டு அலைப்புறும் விழிகளால்.. ஹரிஷை தேடிக் கொண்டிருந்த இந்தச் சாரு ஏதோ வித்தியாசமாய் மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் பிதற்றிக் கொண்டிருக்க.. உணர்வுகளை தொலைத்த பொம்மையாக சிதிலமடைந்து நின்று கொண்டிருந்தாள் அவன் நினைவில் உருகிக் கொண்டிருக்கும் இன்னொருத்தி..

"என் ஹரிஷ்.. என் ஹரிஷை பார்த்தேனே".. அவள் உதட்டைப் பிதுக்க.. "ஹரிஷ் இங்கே இல்லைம்மா.. ஏன் யாரைப் பார்த்தாலும் ஹரிஷ் ஹரிஷ்ன்னு துடிக்கிறே".. என்று நடுத்தர வயது நபர் ஒருவர் சலித்துக் கொண்டு அவளை இழுத்து செல்ல முயன்றார்..

"இல்ல.. இல்ல.. நான் ஹரிஷை பார்த்தேன்.. இங்கிருந்து வரமாட்டேன்".. என்று பிடிவாதமாக வர மறுத்தவளை கண்டு.. திரிசங்கு சொர்க்கமாகி போன தன் வாழ்க்கையை எண்ணி நொந்து போனவளாய் கண் கலங்க நின்றிருந்தாள் மதி.. சாருவின் நிலை பரிதாபம் என்றால் தன் நிலை?.. உயிரோடு நிற்பவளைக் கண்டு செத்த பிணம் இரக்கம் கொண்டு அழ முடியாதே..

"என் பொண்ணுதான்மா இவ.. ஹரிஷ்னு இவளுக்கு ஒரு லவ்வர் இருந்தார்.. எங்க எதிர்ப்பையும் மீறி அவர் கூட பழகிட்டு இருந்தா.. ஒரு நாள் எதிர்பாராம நடந்த விபத்துல அவரை காப்பாத்திட்டு இவ அந்த லாரி முன்னாடி விழுந்துட்டா.. இவ அடிபட்ட முகத்தை பார்த்து அதிர்ச்சியில ஹரிஷ் கோமாவுக்கு போய்ட்டார்.. ஆனா உயிர்பிழைச்சும் பிரயோஜனம் இல்லாம.. எங்க பொண்ணு புத்தி சுவாதீனம் இல்லாம போய்ட்டா".. சொல்லும்போதே அவர் கண்களில் கண்ணீர் ததும்பி வழிந்தது..

சாருவின் தந்தை மரியாதை கொடுத்து பேசுவதே ஹரிஷ் மீதான நன்மதிப்பை வெளிப்படுத்துவதாய் இருக்க.. அந்நேரத்திலும் அவனுக்காக திருப்தி கொண்டது அவள் பைத்தியக்கார உள்ளம்..

அவள் முகத்தை பார்த்தவாறே மேற்கொண்டு தொடர்ந்தார் சாருவின் தந்தை..

அவர் உயிரை காப்பாத்த போய்தானே என் பொண்ணுக்கு இந்த நிலைமைன்னு எங்களுக்கு ஹரிஷ் மேல பயங்கர கோபம்.. குணமாகி வந்தாலும் எங்க பொண்ணை அவர் கண்ணில் காட்ட விரும்பல.. ஒருவேளை குணமாகி அவர் கண்விழிச்சா.. எங்க பொண்ணு இறந்து போய்ட்டதா டாக்டர்கள் மூலமா அவர்கிட்டே சொல்ல சொல்லிட்டு அவளை கூட்டிகிட்டு அமெரிக்கா போயிட்டோம்.. ஆனா சாருவுக்கு எங்க யாரையும் நினைவில்ல.. ஹரிஷ் மட்டும் அவ மனசுல ஆழமா பதிஞ்சு போயிருந்தார்.. நாளுக்கு நாள் இவ நிலைமை மோசமாகிட்டே வர்றதை பார்த்துட்டு அந்த ஊர்ல இருக்க முடியாம திரும்ப இந்தியாவிற்கே கூட்டிட்டு வந்துட்டோம்.. எப்படியாவது ஹரிஷ் கூட இவளை சேர்த்து வச்சுடலாம்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் அவரோட பிளாட்டுக்கு போனேன்.. பிளாட் பூட்டி இருந்துச்சு.. என் பொண்ணை அடியோட மறந்துட்டு ஏதோ ஒரு பொண்ணு கூட உல்லாசமா வாழறதா வாட்ச்மேன் சொன்னதை கேள்விப்பட்டு மனசு தாங்காம திரும்பி வந்துட்டேன்"..

"நேத்து எவ்வளவு சொல்லியும் கேக்காம ஹரிஷ்தான் வேணும்னு சொல்லி இவ தன்னைத்தானே காயப்படுத்திக்கிட்டா.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தா இங்கேயும் அழுக்கு மண்ணுல புரண்டு வந்து ஹரிஷ் ஹரிஷ்னு புலம்பிக்கிட்டு இருக்கா.. ஹரிஷை தவிர இவன் மூளையில எதுவுமே நினைவில்ல.. ஆனா இதுக்கெல்லாம் காரணமான அந்த ஹரிஷ்.. இவளை மறந்துட்டு இன்னொரு பொண்ணு கூட சந்தோஷமா இருக்காரே.. அதை நினைக்கும் போதுதான் என்னால தாங்கிக்க முடியல" என்று குலுங்கி அழுதார் சாருவின் தந்தை செல்வமுருகன்..

அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்ட மதியோ இடிந்து போய் நின்றிருந்தாள்.. இப்போது சாருவின் முழுமுதற் தேவை ஹரிஷ்.. அவனால் மட்டுமே அவள் பூரண குணமடைய முடியும்.. இரு காதல் பறவைகளுக்கிடையே இனி தான் தேவையில்லாத முள்கூடு.. இனி என் அடைக்கலம் அவனுக்கு தேவையில்லை.. ஆனால் எனக்கு.. எனக்கு.. ஹரிஷ் வேணுமே.. என்று மனம் பிடிவாதமாக கதறித்துடிக்க.. அவன் உனக்கு சொந்தமில்லை கண்மணி.. என்ற உண்மை புத்திக்கு உரைத்தாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.. அப்போ.. நான்.. நான்.. இந்த மதி ஹரிஷுக்கு தேவை இல்லையா.. என் காதல் உண்மை இல்லையா.. அவன் மனவலிக்கு மருந்து நான் இல்லையா.. இதோ சாருமதி வந்து விட்டாளே.. இனி எனக்கென்ன வேலை இங்கு.. என்று மனசாட்சி ஆயிரம் கேள்வி எழுப்ப பதில் தெரியாத பாவையாக நின்று கொண்டிருந்தாள் மதி.. கண்முன்னே நிற்கும் சாரு பொய்யாக இருக்க கூடாதா.. இது கனவாக இருந்து தொலைக்கக் கூடாதா.. என்று உள்ளுக்குள் ஏங்கித் தவித்து குமுறியது கண்மூடித் தனமாக காதல் கொண்டவளின் மனம்..

"அதோ.. அதோ.. என் ஹரிஷ்".. சாரு கையைக் காட்டி உற்சாக கூச்சலிட்ட திசையில் உறைந்து போன சிலையாக நின்று கொண்டிருந்தான் ஹரிஷ்.. தன் கண்களையே நம்ப இயலாமல் தலை கிறுகிறுக்க தடுமாறி கீழே சரியப் போனவனை தவிப்புடன் தாங்கிப் பிடித்தது மதியின் கரங்கள்..

"ஹரிஷ்".. என்று தாயை கண்ட பச்சைப் பிள்ளையாக சாரு தாவி அவனை அணைத்துக்கொள்ள.. மதியின் கரத்தோடு பிணைத்திருந்த தன் கரத்தை மெல்ல விடுவித்துக் கொண்டான் ஹரிஷ்.. ஆயிரம் துண்டுகளாக தன் சின்னஞ்சிறு மெல்லிய இதயம் உடைக்கப்பட்டதை போல் அதீதவலியுடன் இமைக்க மறந்து அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மதி.. நா..நா.. நான் வேண்டாமா ஹரிஷ்.. அவள் மனம் விம்மித் துடிக்க. ஹரிஷ் அவளை கண்டு கொண்டான் இல்லை.. பார்வை முழுவதும் சாரு மீது..

"சா.. சா.. சாரு".. அவன் இதழ்கள் நடுக்கத்துடன் அவள் பெயரை முணுமுணுக்க விழிகளோ நம்ப இயலாத அதிசயத்தை கண்டு காதலுடன் அவள் மீது தொக்கி நின்றன... "சாரும்மா" என்று அவள் முகம் ஏந்தி கண்களுக்குள் பார்த்தவனுக்கு.. அளவு கடந்த மகிழ்ச்சியில் இதயம் துடிக்க மறந்து போனது.. கன்னம் கழுத்து.. என அவளை தொட்டு தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டவனின் முகம் மலர்ந்து போனது.. சாருவின் கழுத்திடை மச்சம்.. இவள் உன்னவள் என உறுதிபடுத்த இறுக அணைத்து கொண்டான் அவளை..

பேரிடரை எதிர்கொண்ட பூவாய்.. மக்கிப்போன கயிறாக ஒட்டிக் கொண்டிருந்த சிறு நம்பிக்கையும் மொத்தமாக அறுந்து விழ.. உள்ளுக்குள் செல்லரித்த இதயமாக சிதைந்து போனாள் மதி..

ஆனாலும் கூட கண்மூடித்தனமான காதல் கொண்ட அந்த மனம் அந்நேரத்திலும் அவனுக்காக மட்டுமே யோசிக்குமா என்ன.. எப்பேர்ப்பட்ட பிறவி இவள்..

செய்வதறியாது கையை பிசைந்து நின்று கொண்டிருந்த செல்வமுருகன் பக்கம் திரும்பியவள்.. "ஹரிஷ் சார் எந்த பொண்ணு கூடவும் வாழல.. வாட்ச்மேன் உங்ககிட்ட தப்பா சொல்லி இருக்காரு.. ஹரிஷ் உங்க மக இறந்ததா நினைச்சு.. அவ நினைப்புல கருகி கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டு இருந்தாரு.. உண்மை காதல் எப்போதுமே தோற்க்காது.. ஹரிஷ் காதலுக்கு கிடைச்ச பரிசா உங்க மக உயிரோட வந்துட்டா.. இனி அவரை அவ பார்த்துப்பா".. என்று விரக்தி புன்னகையுடன் கண்ணீர் மல்க சொன்னவளை கண்கள் ஒளிர கண்டவர் "அப்படியா.. இது உண்மையா இருக்கும் பட்சத்துல என்னை விட சந்தோஷப்படுறவன் இந்த உலகத்துல வேறு யாராக இருக்க முடியும்.. என்றார் தன்மகள் தக்க இடத்தில் சரியாக வந்து சேர்ந்த திருப்தியுடன்..

தேவையற்ற ஒற்றை காலணியாக யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் தனித்து நின்றிருந்தாள் மதி.. பொங்கி வெடிக்க காத்திருந்த அழுகையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு உள்ளங்கையை இறுக மூடி நின்றிருந்தவள்.. மவுனமாக உயிரற்ற சிலையாக தளர்ந்த நடையுடன் அவ்விடம் விட்டு வெளியேறினாள்..

எங்கே செல்கிறோம்.. என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறி கால் போன போக்கில் இலக்கின்றி புல் தரையின் மீது நடந்தவள் சட்டென்று கால் இடற நிலைதடுமாறி கீழே விழுந்திருந்தாள்.. "அய்யோ என்னாச்சு" என்று இருவர் வந்து அவளை தூக்கி விட.. அவர்களுக்கு நன்றி சொல்லக் கூட தெளிவில்லாது சாவி கொடுத்த பொம்மை போல நடந்து சென்றவள் ஓரமாக போடப்பட்டிருந்த கல் இருக்கையின் மீது சோர்வாக அமர்ந்து கொண்டாள்..

இனி ஹரிஷ் தனக்கானவன் இல்லை என்ற நிதர்சனம் மூளையில் சம்மட்டியால் அடித்தது போன்று அழுத்தமாக பதிய.. அடக்கி வைத்திருந்த அழுகை பூதாகரமாக வெடித்தது.. அழுவதற்கு ஏது தடைகள்.. உயிர் வாழ இன்றியமையாத சுவாசம் போல் உணர்வுகளை வெளிப்படுத்த இந்நேரம் கண்ணீரும் அவசியம்.. இல்லாது போனால் மூச்சடைத்து இறந்தே போவாள்..

மெல்ல மெல்ல விசும்பலில் ஆரம்பித்து வெள்ளப் பெருக்கென உடைத்து சத்தம் போட்டு கதறிக் கொண்டிருந்தாள் மதி.. விழிநீர் பெருக்கெடுக்க.. வாயிலிருந்து எச்சில் ஊற்றியதை துடைக்க மறந்த நிலையில் ஓவென்று கதறி அழுத மழலையாய் அவள்.. அழுத பிள்ளை மனக்குமுறலைக் கொட்டித் தீர்க்க அன்னையின் மடியை தேடியது..

"அய்யோ என் செல்லமே".. என கண்ணீர் விழிகளைத் தாண்டும் முன் ஓடி வந்து அணைத்துக் கொள்ளும் அவள் அன்னை கார்த்திகாவை நினைக்கையில் இன்னும் அழுகை அதிகமாக.. "ஏன்மா.. இந்த நரகத்துல என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டீங்க.. நானும் உங்க கூடவே வந்துடறேன்.. எனக்கு யாருமே இல்லயே".. என்று அழுது புலம்பியவள் சுற்றம் மறந்து அந்த இருக்கையிலேயே நீள்வாக்கில் படுத்துக்கொண்டாள்.. அன்பு அன்னை தலை கோதுவதைப் போன்று உணர்வு.. அவள் வித்தியாசமான செய்கையும்.. அழுகையும் கண்டு.. பதறி கொண்டு ஓடி வந்த இரு பெண்கள் "என்னம்மா என்ன ஆச்சு".. என்று விசாரிக்க..

எழுந்து அமர்ந்தவளோ.. "அ..அம்மா.. அ..அம்மா வே.. வே..ணு.. ம்".. என்று விம்மி .. எங்கோ கை காட்டினாள்.. தனக்கு யாருமே இல்லை என்ற மன அழுத்தத்தின் உச்சகட்டம் அது என்று புரிந்து கொள்ள முடியாத அந்த பெண்கள்.. "நீ யார் கூட வந்தே. உன் அம்மாவுக்கு என்ன ஆச்சு".. என்று துருவித் துருவி விசாரிக்க.. "அம்மா.. அம்மாட்ட போகனும்".. என்ற வார்த்தையை தவிர அவள் வாயிலிருந்து வேறெதையும் பிடுங்க முடியவில்லை.. "இந்த பொண்ணோட அம்மா ஆஸ்பத்திரியில இறந்துட்டாங்க போலிருக்கு.. சரி வாட்ச்மேன் கிட்ட சொல்லிட்டு நாம போய் வேலையை பார்ப்போம்".. என்று அந்தப் பெண்கள் தங்கள் வேலையை கவனிக்க சென்று விட.. பாலைவன ரோஜாவாக.. தனித்து அமர்ந்திருந்தாள் மதி..

காதல் என்ற வார்த்தை சொல்லப்படாவிடினும்.. ஹரிஷ் மீது அவள் காட்டிய அன்பு.. காமத்தின் வழியாக அவனோடு கொண்ட நெருக்கம்.. அவள் மார்பில் சாய்ந்து அவன் உறங்கிய நாட்கள்.. அவன் தோளில் சாய்ந்து அவன் விரும்பாத போதும் கதை பேசிய பொழுதுகள்.. உனக்காக அவன் என்ன செய்தான் என்று எதிர்பார்ப்பை தாண்டி அவன் அருகாமையை மட்டுமே விரும்பும் ஒருதலை பட்சமான காதல்.. அவன் நலனை மட்டுமே விரும்பும் சுயநலமில்லாத நேசம்.. அவள் மட்டுமே அஅவனுக்கும் சேர்த்து காதலித்துக் கொண்டிருந்தாள் என்றாலும் இனி அதுவும் கிடைக்காது என்று நினைக்கும் போதே நெஞ்சம் தீயில் கருகும் உணர்வு.. அவன் காதல்
இனி எப்போதும் சாருவிற்கு மட்டுமே சொந்தம்..

உடல் சார்ந்த நெருக்கத்தின் மூலம் உயிரோடு உயிரை இணைத்துக் கொள்ளலாம் என்று தப்பு கணக்கு போட்டது அவள் தவறுதான்.. என் மனசுல இருந்து சாருவை எப்பவுமே ரீப்ளேஸ் செய்ய முடியாது.. அவள் இல்லாத போதே திடமான குரலில் சொன்னவன்.. இப்போது நிச்சயம் அவளை விட்டுக் கொடுக்கவே மாட்டான்..

ஓஹ்.. அவளா நீயா என்ற சாய்ஸ் வேறு இருக்கிறதா? உனக்கு.. கூடல் புரிந்த நாட்களில் அவள் பெயரை சொல்லாத இரவுகள் என்றாவது மிச்சம் இருந்திருக்கிறதா.. இது ஒரு ரீ பவுன்ட் ரிலேஷன்ஷிப்.. மீள முடியாத அவள் நினைவிலிருந்து தப்பிக்க உன்கிட்டே செக்ஸ் மூலமா வடிகால் தேடிக்கிட்ட தற்காலிக உறவு.. நல்லா புரிஞ்சுக்கோ மதி.. இனி அவன் உன்னை திரும்பி கூட பாக்க மாட்டான்.. நீ இங்கிருந்து போயிடு.. இனியும் அவமானப்படாதே.. ஹரிஷ்.. சாருவுடன் இணைந்து வாழறதை பார்த்தா நெஞ்சு வெடிச்சே செத்திருவே.. அவள் மனசாட்சி திரும்பத் திரும்ப அந்த ஒரு வார்த்தையை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க.. சாரு கொடுத்து வைத்தவள் இல்லையா.. அவன் மனதில் எப்போதும் காதல் தேவதையாக.. இப்போது கூட சாருவிடம் கனிந்துருகும் அவன் பார்வை.. நினைக்கும் போதே அழுகையில் குமுறினாள்.. நெஞ்சு வலித்தது.. ஹரிஷ் இதயத்தில் நான் ஒரு சாக்கடையா.. இருக்கட்டும்.. ஹரிஷ் சந்தோஷமாக வாழ வேண்டும்.. அதுதான் எனக்கும் வேண்டும்.. அப்படி நினைப்பதுதானே மெய்க்காதல்.. என்னவன் அவனவளுடன் மகிழ்ச்சியாக வாழ்வான் என்ற திருப்தியுடன் நான் போய்விடுகிறேன்.. கசந்த மனதுடன் முடிவெடுத்துக் கொண்டவள்.. தன் மனம் கவர்ந்தவனுக்கு அனைத்து உறவுகளையும் மீட்டுக் கொடுத்துவிட்டு புத்தி பேதலித்தவளாய் மருத்துவமனையை விட்டு வெளியேறி இருந்தாள்..

தொடரும்..
அச்சோ இனி மதியின் நிலை 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Member
Joined
Dec 23, 2023
Messages
38
💕💕💕💕💕💕💕💕💕
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
114

மதி மா ரொம்ப வேதனையா இருக்கு டா உன் நிலைமை பாத்து 🥺🥺🥺
அடுத்து மதி நிலைமை ஹரி என்ன செய்ய போறான் 😳😳😳
 
Member
Joined
Apr 30, 2025
Messages
91

Enna kodumai ithu pavam mathi.... 😞😔
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
118
மதிம்மாவை நினைத்தால் வேதனையா இருக்கு. இந்த எபில அழ வச்சுட்டீங்க சனா டியர். 😭😭😭😭😭😭

மதிம்மா நீ இங்க இருக்க வேண்டாம். எங்கயாவது போயிடு. ஹரிஷ்க்கு அவன் சாரு கிடைச்சிட்டா. உன்னை கண்டுக்க மாட்டான். 😡😡😡😡😡😡😡😡😡

இங்க இருந்து கஷ்டப்படாதே. அவளுக்கு ஒன்னும் நீ வேலை செய்ய வேணாம். சாரு சாருன்னு உருகுனான்ல அந்த சிடுமூஞ்சியே எல்லாம் பண்ணட்டும். 🤬🤬🤬🤬🤬🤬🤬
 
Top