• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 14

Member
Joined
Jun 27, 2024
Messages
33
Nice epi. Waiting for next... 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
99
இனி என் மகள் உங்கள் பொறுப்பு.. என்று செல்வ முருகன் சாருமதியை ஹரிஷ் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டார்.. தன் அருகாமை மட்டுமே சாருவை பூரண குணமடையச் செய்யும் என்பதை உணர்ந்து ஹரிஷும் அவளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்.. அவளைப் பார்த்துக் கொள்ள தனியாக ஒரு ஆளை நியமித்திருந்தான்.. கல்யாணியும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருக்க.. மாதவியும் கைக்குழந்தையுடன் ஹரிஷ் வற்புறுத்தலின் பேரில் பிறந்த வீட்டில் மூன்று மாதம் தங்க முடிவு செய்திருந்தாள் .. மாதவியின் குழந்தையை கவனித்துக் கொள்ள.. வீட்டு வேலைகளை செய்ய.. என்று தனித்தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.. சத்யா கல்யாணியை கவனித்துக் கொண்டாள்.. இவ்வளவு பெரிய வீட்டில் தனியாளாக எப்படி மதி அனைவரையும் கவனித்துக் கொண்டாள்.. அதுவும் அலுவலக வேலைகளை குறைவில்லாமல் விடுமுறை எடுக்காமல் பார்த்துக் கொண்டு.. என் தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு.. நிரந்தரமாக அவர்கள் முகத்தில் புன்னகையை தங்கியிருக்கச் செய்தாளே.. எப்படிதான் சாத்தியமாயிற்றோ..

இப்போது வீடு அப்படியா இருக்கிறது.. என்று எதையோ இழந்த வெறும் செங்கல் கட்டிடமாக வெறிச்சோடிக் கிடந்த வீட்டைக் கண்டு ஒரு கணம் பெருமூச்செடுத்தவன் அடுத்த கணமே அவள் நினைவுகளை தூக்கி ஓரமாக போட்டான்..

தனக்காகவே உயிர்த் தியாகம் செய்யத் துணிந்து.. சிந்தை கலங்கியும் ஹரிஷ்.. ஹரிஷ்.. என்று தன்னையே சுற்றி வருபவளைத் தாண்டி மற்ற விஷயங்களை யோசிப்பதை வலுக்கட்டாயமாக தவிர்த்தான்.. தெளிவாக யோசிக்கும் தைரியமான ஒரு பெண்.. இத்தனை வருடங்களாக தன் தனிமைக்கு தீனி போட்டு அக்கறையாக பார்த்துக் கொண்ட தன் மனம் கவர்ந்தவள்.. பதினெட்டு வருடங்களாக தான் சுமந்து கொண்டிருக்கும் நேசத்துக்கு சொந்தக்காரி.. புத்தி பேதலித்து சிறுபிள்ளை போல் நடந்து கொள்வதை கண்டு .. தன்னால் தானே இவளுக்கு இந்த நிலை என்றெண்ணி மிகுந்த வேதனை கொண்டான் ஹரிஷ்.. அந்த எண்ணமே அவனை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கியது..

இதோ ஒரு மாதம் ஆகிப் போனது.. மதி திடீரென்று எங்கே போனாள் என்ன ஆனாள்.. என்ற கேள்விக்கு பாதியில் வந்தாள்.. சூழ்நிலையை புரிந்து.. தன் தேவை முடிந்து விட்டதென உணர்ந்து அவளாகவே பாதியில் சென்று விட்டாள்.. உண்மையில் என் மீது அன்பும் அக்கறையும் இருந்திருந்தால் இப்படி விட்டுச் செல்ல மனம் வந்திருக்குமா.. வெறும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்.. என்று தன்னை தயார்படுத்திக் கொண்டதால்தான் நினைத்தவுடன் பிரிந்து செல்ல முடிகிறது.. இதுவும் நல்லதுக்குதான்.. நல்ல வேளையாக நானும் அவளும் இந்த தற்காலிக பந்தத்திற்கு காதல் கன்றாவி என்ற பெயர் வைத்து உருகவில்லை.. இருவருமே எங்கள் எண்ணங்களில் தெளிவாக இருந்ததனால் மட்டுமே இந்த பிரிவு சாத்தியமாயிற்று..

மீண்டு வந்த என் தேவதையுடன் எளிதாக இணைய முடிந்தது.. என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.. மருந்துக்கும் கூட மதியைத் தேடும் முயற்சியில் ஈடுபடவே இல்லை அவன்.. அவளே மனமுவந்து தன்னை விட்டு பிரிந்து சென்றதாக நினைத்தான்.. அலட்சியமாக அவள் சார்ந்த எண்ணங்களை நெட்டித் தள்ளினான்..

"மதி.. எங்கே போனா".. என்று தாய் தங்கைகள் ஒருமித்து கேட்ட ஒரே கேள்விக்கு.. அவள் வேலை முடிந்தது.. சென்று விட்டாள்.. என்று மதியின் பேச்சை அத்தோடு கத்தரித்தவன்.. "இவதான் உங்க மருமக.. என் காதலி".. என்று மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த சாருவை அன்னையிடமும் தங்கைகளிடமும் அறிமுகம் செய்ய.. அதிருப்தியுடன் அவர்கள் இதழ்கள் சுழிந்து கொள்வதை புரிந்து கொண்டான் ஹரிஷ்.. ஏனோ சாருவை அவர்களுக்கு பிடிக்கவே இல்லை.. ஒவ்வொரு விஷயத்திலும் சாருவை மதியுடன் ஒப்பிட்டு குறைபேசி அவனை எரிச்சல் படுத்தினர்..

அன்று..

சாரு சத்யாவை அறைந்து விட்டாள்.. சத்யா கோபத்துடன் அவளிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்க.. "என்னாச்சு" என்று ஓடி வந்தான் ஹரீஷ்..

"என்னை அடிச்சிட்டா.. இவ.. இவளை எனக்கு பிடிக்கவே இல்லை.. இவளைக் கொண்டு போய் அவ வீட்டிலேயே விட்டுடுங்க அண்ணா".. சத்யா அழுது கொண்டே சாருவை குற்றம் சாட்ட..

பொம்மை போல் திரு திருவென விழித்தபடி நின்றிருந்த சாருவை தோளோடு அணைத்து கொண்டவன் "சத்யா சாரு ஒரு குழந்தை மாதிரி.. அவளுக்கு எதுவும் தெரியாதுடா.. நீதான் கொஞ்சம் பொறுமையா போகணும்".. என்று நிதானமாக எடுத்து சொன்னவன்.. சாரு பக்கம் திரும்பி.. "ஏன் அவளை அடிச்சே சாரும்மா.. தப்புதானே" என்று தலையை கோதிவிட்டபடி கேட்க.. "அவ எனக்கு சாப்பாடு தர மாட்டேங்குறா.. பசிக்குது".. என்று தன் வயிற்றைத் தொட்டு காட்டி பரிதாபமாக நின்றவளை கண்டு இதயத்தில் சுருக்கென வலி கொண்டான் ஹரிஷ்..

"மை பேபி".. என்று அவள் அழுத விழிகளை துடைத்து விட.. சத்யா ஏதோ முணுமுணுத்து முகத்தை சுழித்துக் கொண்டாள்.. மதியும் ஹரீஷும் ஒரே அறையில் தங்கிய நாட்களில் கூட.. இந்த சிறு பெண் இத்தனை விகல்பமாய் எதையும் எண்ணியதில்லை.. குழந்தை போல் மனம் படைத்தவளை அன்புடனும் அக்கறையுடனும் ஹரிஷ் பார்த்துக் கொள்வது சத்யாவிற்கு ஏனோ கொஞ்சம் கூட பிடிப்பதே இல்லை..

"ராணிம்மா".. என்று சாருமதியை கவனித்துக் கொள்ளும் பெண்ணை சத்தம் போட்டு அழைத்தான் ஹரிஷ்..

ஐந்து நிமிடங்களில் அந்தப் பெண் அவசர அவசரமாக ஓடி வர..

"சாருக்கு சாப்பாடு கொடுக்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க".. என்று சத்தம் போட்டான் சற்றே கோபமான குரலில்..

"சார்.. அவங்க துணிகளை துவைச்சிட்டு இருந்தேன்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாப்பாடு கொடுத்தப்போ வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. சரி அவங்களே கேட்கட்டும்னு விட்டுட்டேன்".. என்று பணிவாக விளக்கம் சொல்ல.. "அவளுக்கு வேளா வேலைக்கு சாப்பாடு கொடுக்க தான் உங்களை வேலைக்கு வச்சிருக்கேன்.. இனி அவ பசின்னு முன்னாடி வந்து நிற்கக்கூடாது புரியுதா".. என்றான் கோபத்தில் சிவந்த விழிகளுடன் கட்டளையாக.. அந்தப் பெண் அச்சம் படர்ந்த விழிகளுடன் தலையாட்டி விட்டு அமைதியாக செல்ல.. தட்டில் உணவு போட்டு அவனே ஊட்டியும் விட்டான்..

"ஹரிஷ் வேணும்.. ஹரிஷ் கிட்டே போகனும்".. என்று.. ராணிம்மாவிடம் அழுது அடம் பிடித்து.. அடிக்கடி அவனை தேடிச்சென்று.. இருபத்து நான்கு மணி நேரத்தில் முக்கால்வாசியை சாருமதியே ஆக்கிரமித்துக் கொண்டாள்.. சோர்ந்து போன நிலையிலும் ஹரிஷ் அவளை கவனித்துக் கொள்ள இதுவரை மனம் சுணங்கியதே கிடையாது.. அதுவும் தன் தலையாய கடமைகளில் ஒன்று என்று மனதார ஏற்றுக்கொண்டான்.. முதுகில் உப்பு மூட்டை ஏறி கொள்வதும்.. நெஞ்சோடு கட்டிப்பிடித்துக் கொள்வதும்.. மடியில் அமர்ந்து சோறூட்டு என்று வாயை திறப்பதும்.. "டிரஸ் நனைஞ்சு போச்சு ஹரிஷ் வேற மாத்தி விடு" என்று அவன் முன்னிலையில் சட்டையை கழட்ட முனைவதும்.. ஏனோ ஹரிஷ் குடும்பத்தினருக்கு அருவருப்பை தோற்றுவித்தன.. லிவிங் ரிலேஷன்ஷிப் உறுத்தவில்லையாம்.. ஆனால் சாருவின் சினுபிள்ளைத்தனமான நடத்தைகள் அவர்களை முகம் சுழிக்க வைப்பதாய்..

"என்னடா இதெல்லாம்".. கூடத்தில் நடந்து கொண்டிருக்கும் கூத்தை காண சகிக்காமல்.. கல்யாணி தலையில் அடித்துக் கொள்ள.. "அம்மா அவ நிலைமை தெரிஞ்சும் இப்படி கேக்கறீங்களே.. அவளோட உலகம் நான் மட்டும்தான்.. அதனால ஒரு குழந்தை மாதிரி என்கிட்ட பிஹேவ் பண்றா.. அவளை கவனிச்சுக்கிறதுல எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை.. நீங்களும் இதுல தலையிடாதீங்க".. என்று அழுத்தமான குரலில் கறாராக கூறி விட.. கல்யாணி வாயை பூட்டிக் கொண்டாலும்.. கண்முன் நடக்கும் விஷயங்களை ஏனோ ஜீரணிக்கவே முடியவில்லை.. "ஐயோ இந்த மதி எங்கேதான் போனான்னு தெரியலையே".. என்று சதா புலம்பிக் கொண்டே இருந்தாள் கல்யாணி..

அவனுக்கு மட்டும் மதியின் ஞாபகங்கள் நெஞ்சோரம் கசியவில்லையா என்ன.. விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் அவள் நினைவுகளிலிருந்து தப்பி ஓடத்தான் முயற்சிக்கிறான்.. அவள் மாயமாக மறைந்த முதல் நாளிலிருந்து..

அன்று கூட மதியோடு வாழ்ந்த அறைக்குள் நுழைகின்ற பொழுதினில்.. அவளோடு உறவு கொண்டாடிய தருணங்கள் அடுக்கடுக்காய் மனதை அழுத்திப் பிசைவதாய் உணர்ந்தவன்.. ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு கட்டிலில் சரிந்தான்.. இத்தனை நாட்களில் "ஹரிஷ் எனக்கு பயமா இருக்கு.. ரூம்ல பேய் வருது".. என்று தத்தித் தவழ்ந்து வந்து தன்னுடன் படுக்க முயன்ற சாருவை குழந்தையாக கூட நெஞ்சில் அணைத்துக் கொண்டு கட்டிலில் தூங்கியதில்லை.. அவளை அறைக்கு அழைத்துச் சென்று உறங்க வைத்துவிட்டு திரும்பி வருவான்.. என்னவோ அந்த அறை அவனுக்கு மட்டுமே சொந்தம் என்பதைப் போல் வேறு யாரையுமே உள்ளே அனுமதிப்பதில்லை.. முன்னொரு காலங்களில் சாருவுடன் வாழ்ந்த அறை இது என்று பெருமையாக மார்தட்டி கொண்டவன்.. மதியுடன் உணர்வுபூர்வமாக உடல் ரீதியாக கலந்த பிறகு.. சாருவை கூட உள்ளே நுழைய அனுமதிக்காதது ஏனோ..

"என்னடி இவன்.. மதியோட ஒரே ரூம்ல தங்கி இருந்தான்.. ஆனா அவ விஷயத்துல பிடி கொடுக்க மாட்டேங்கிறான்.. சாருவை என் காதலை மனைவின்னு சொல்றான்.. ஆனா ரூம் வாசல்ல கூட விட மாட்டேங்கிறானே.. ஏதோ தப்பா இருக்கே!".. என்று கல்யாணி தன் பெரிய மகள் மாதவியிடம் கவலையுடன் கேட்க.. "எனக்கும் அதான் ஒன்னும் புரியல.. ஏதாவது கேட்டாலோ .. மதியைப் பற்றி பேச்சு எடுத்தாலோ அவன் பாக்குற பார்வையிலேயே உடம்பெல்லாம் நடுங்குது".. என்று கைக்குழந்தையை தூங்க வைத்துக் கொண்டே அன்னையிடம் அங்கலாயித்தாள் அவள்..

இத்தனை நாட்களாக மருத்துவமனை.. வேலை.. சாரு என்று நிற்காமல் ஓடியவனை.. விரட்டிப் பிடித்து தழுவியிருக்க வேண்டும் நித்ரா தேவி.. ஆனால் சமீப காலங்களில் அப்படி இல்லையே.. மீண்டும் உறக்கம் எட்டாக்கனியாகி போனதில் கலவரம் கொண்டான் அவன்..

கண்கள் விரிந்து எதையோ தேடி.. தலைக்கு பின் இருக்கைகளை கொடுத்து விட்டத்தையே வெறித்திருப்பான்..

"மதி.. கிட்டே வா.. ஏன் விலகி போறே".. என்று தள்ளி படுத்திருப்பவளை இழுத்து அணைத்துக் கொண்டு மார்பினில் உறங்கிய பொழுதுகள்.. விரும்பத்தகாத விருந்தாளியாய் கண் முன்னே வந்து போக.. புரண்டு படுத்தவனுக்கு அவன் வாசனையை சுமந்த காற்று நாசியில் மல்லிகை நெடியாய் ஏறுவது போல் பிரமை.. துவைத்து அலசிய போர்வைகளில் கூட அவள் பெர்ஃப்யூம் வாசனை மணமணத்தது.. மடியில் படுக்க வைத்துக் கொண்டு.. என் செல்லத்துக்கு தூக்கம் வரலையா இன்னும் ம்ம்?.. என்று தலையை கோதும் அவள் கைவிரல்களை காற்றில் தேடினான்..

அந்த அகண்ட படுக்கையில் ஆங்காங்கே முள் வைத்ததை போல் உருண்டு கொண்டே இருப்பான் இரவு முழுவதும்.. பொதுவா ஒருத்தரோட பிசிகல் ரிலேஷன்ஷிப்ல இருந்தா.. அவங்க நினைவுகள் நம்மள டிஸ்டர்ப் பண்றது இயற்கைதானே.. இது பிசிக்கல் நீட்ஸ்.. எனக்கு இப்பவும் தேவைப்படுதுன்னு நினைக்கிறேன்.. அதான் என் உடம்பு அவளைத் தேடுது.. ஆனா நிச்சயம் இதுக்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது.. என்னோட போக்கஸ் ஃபுல்லா சாரு மேலதான் இருக்கணும்".. என்று விருப்பமில்லாத பாடத்தை படிக்க முயலும் மாணவன் போல் தன் நினைவுகளை ஒழுங்குப்படுத்தி சாருவின் மீது காதலையும் கவனத்தையும் குவிக்க முயற்சித்தான்..

காலையில் உணவு மேஜையில் அமர்ந்து கொண்டு.. "மதி.. பிரேக்ஃபாஸ்ட்".. என்று தன்னை அறியாது வாய் உளறி கத்திவிட்டு .. பின் அழுத்தமாக கண்களை மூடி திறந்தவனை.. தங்கைகள் இருவரும் குறுகுறுவென்று பார்த்தனர்..

"என்னடா கண்ணா.. சரியா தூங்கலையா.. கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு".. அருகே வந்து நின்று தலையை கோதிய அன்னையின் இடுப்பை கட்டிக் கொண்டான் ஹரிஷ்..

"தெரியலமா.. ரொம்ப டயர்டா இருக்கு ஆனா தூக்கமே வர மாட்டேங்குது.. முன்ன தனியா இருந்தப்போ இப்படித்தான் பிராப்ளம் இருந்துச்சு.. இப்போ நான் விரும்பினவங்க எல்லாரும் என்னை சுத்தி இருக்கீங்க.. ஆனாலும் என்னால சரியா தூங்க முடியல".. என்று கல்யாணியின் வயிற்றில் முகத்தை புதைத்துக் கொள்ள.. தாயின் பார்வை மகள்களோடு ஒரு சில நொடிகள் அர்த்தமாக மோதிக்கொண்டது.. மகனிடம் இது பற்றி பேச முடிவு செய்து கொண்டாள் கல்யாணி..

அன்று இரவே வேலை முடிந்து சோர்வாக வந்த மகனை.. இழுத்து அமர வைத்தாள்.. அவனோ மடியில் படுத்துக்கொண்டான்.. உடல் சோர்வை விட மனச்சோர்வு கொடுமையானது.. முகம் களையிழந்து.. பொலிவில்லாது.. சிவந்த விழிகளும்.. எப்போதும் எதையோ தேடிக் கொண்டிருக்கும் யோசனையான புருவ முடிச்சுகளுடன்.. இறுக்கமான முகமுமாய் வலம் வரும் மகனைக் கண்டு தாயுள்ளம் மிகுந்த வேதனை கொண்டது..

மதி வீட்டிலிருந்த காலங்களில் இப்படியா இருந்தான்.. சிடுசிடுப்பாய் முகத்தை வைத்திருந்தாலும் இதழோரம் துடிக்கும் புன்னகை.. மதியை காண்கையில் மலரும் அவன் முகம்.. நிமிஷத்துக்கு ஒரு முறை மதி என்று அழைக்கையில் அவன் விழிகளில் தெரியும் அபரிமிதமான தேடல்.. ஒளி மின்னும் அந்த கண்கள்.. அவளிடம் மட்டுமே வெளிப்படும் அந்த குறும்பு.. எங்கே தொலைந்து போனது.. அவள் மட்டும் சொந்தமாய் இருந்த காலத்தில் கூட மகிழ்ச்சியாகத்தானே இருந்தான்.. இப்போது.. அத்தனை சொந்தங்களும் அவனை சுற்றி அன்பைப் பொழிய காத்திருக்கிறோம்.. ஆனாலும் உயிர்ப்பற்ற அந்த விழிகள்.. எதையோ இழந்ததைப் போன்ற வருத்தம் தோய்ந்த அந்த முகம்.. அவன் உணராமல் போகலாம்.. தாய் அறியாத சூல் உண்டா என்ன..

"ஹரிஷ் கண்ணா.. இந்த சாருமதி எந்த விதத்திலும் உனக்கு ஏத்தவளா தெரியலையே.. நம்ம மதி".. என்று கல்யாணி ஆரம்பிக்கும் முன்னே "அம்மா ப்ளீஸ் ஸ்டாப் இட்".. என்று குரல் உயர்த்தியவன்.. எழுந்து விலகி அமர்ந்து கொண்டான் கோபத்துடன்..

கல்யாணி கலவரத்துடன் அவன் விழிகளுக்குள் நோக்க.. "மதி என்னோட வாழ்க்கையில பாஸிங் கிளவுட்ஸ்.. ஆனா சாரு அப்படி இல்ல.. பதினெட்டு வருஷ காதல்.. என் உணர்வுகளோட கலந்தவ.. என்னோட உயிரா அவளை சுமக்கிறேன்.. நான் தனிமையிலே விரத்தியில இருந்த நாட்கள்ல எனக்கு தோள் கொடுத்தவ.. என்னை நெஞ்சில் தாங்கினவ.. எப்படி என்னால அவளை விட்டுக் கொடுக்க முடியும்னு நினைக்கிறீங்க.. எல்லாத்துக்கும் மேல எனக்காக உயிரையே தியாகம் செய்ய துணிஞ்சவ.. என்னாலதான் அவ இந்த நிலைமையில இருக்கா.. உலகமே மறந்து போன நிலையில கூட என் ஞாபகங்களை மட்டுமே நெஞ்சில் சுமக்கிற ஒருத்தி என் சாரு.. இன்னும் என் மனசுல உயர்ந்து நின்னுட்டா.. இப்போதான் அவளை அதிகமா விரும்பறேன்"..

"ஒரு அம்மாவா உங்ககிட்ட இதை நான் சொல்ல கூடாது.. இருந்தாலும் சொல்றேன்.. மதியோட எனக்குள்ள பந்தம் வெறும் உடலளவுல மட்டும்தான்.. அது முடிஞ்சு போச்சு.. என்னைக்குமே மதி என்னோட மனசை தொட்டதே கிடையாது.. ஆனா சாரு அப்படி இல்ல.. கடைசி வரைக்கும் வாழ்க்கை துணையா என்னோட வரப்போறவ.. இனிமே மதியையும் சாருவையும் கம்பேர் பண்ணாதீங்க.. ப்ளீஸ்".. என்று தீர்க்கமான குரலில் உரைத்து விட்டு எழுந்து சென்றான் ஹரிஷ்..

தொடரும்..
அப்பறம் ஏன்டா தூங்காம இருக்க வெண்ண 😡😡😡😡😡😡😡சீக்கிரம் நெக்ஸ்ட் யூடிக்காக காத்திருக்கிறேன் ஆவலோடு🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Member
Joined
Dec 23, 2023
Messages
38
💖💖💖💖💖💖💖💖
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
114

போடா போ இன்னும் எத்தனை நாள் தான் உன்ன நீயே ஏமாத்திக்க போறான்னு பார்ப்போம் 🙎🙎🙎
 
Member
Joined
Apr 30, 2025
Messages
91

Poda paithiyakara😡😡😡🤬🤬🤬....
 
Active member
Joined
May 3, 2025
Messages
102
அய்யோ. அப்பா... அப்படி ஒரு காதலா இருந்தா அவ ஏன் தனியா இருக்கா....
சேர்த்து நீயும் தூங்க வேண்டியது தான....

நிஜமா சொல்லு மதி வெறும் உடலளவுல மட்டும் தான உள்ள பந்தமா..... நல்ல வேல மதி இல்ல இத கேட்க.....

அவ காதல் உனக்கு புரியவே இல்லல....
ரொம்ப நாள் ஓட முடியாது ஹரிஷ்....
உனக்கு காதலுன்னு புரியும் போது அவ கிடைக்க மாட்டா....

ஒரு மனிதாபிமானத்துல கூட நீ அவள தேடுல பாரேன்.... பாவம் மதி 😥😥😥😥😥
😥
நீ அவ லவ் kku worth eh இல்ல..

👊👊👊👊👊
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
118
அடப்பாவி மதி மேல காதல் இல்லைன்னா தூங்கி தொலைய வேண்டியதுதானே மலமாடே. 😡😡😡😡😡😡

ஏன்டா உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா. இவ்வளவு செய்தவளை ஒரு மனிதாபிமான எண்ணத்துல கூட தேடலியே. 🤬🤬🤬🤬🤬🤬
 
Top