தனிமையில் தவித்தவனுக்கு தூக்கம்,தாய் பாசம், தங்கை பாசம் னு குடும்பத்தையே அமைத்து ஏன் பழைய காதலியே திருப்பி தந்தது மதியின் காதல்🥺🥺🥺🥺
ஆனால் அவன் குடும்பத்தை பிரித்து, நிம்மதியை அழித்து மீண்டும் தனிமையையே திருப்பி தந்தது சாருவின் காதல்😪😪😪
ஒன்னும் இல்லாமல் இருந்தவனுக்கு எல்லாம் தந்தவள் மதி.....
எல்லாம் இருந்தவனுக்கு ஒன்றுமில்லாது செய்தது சாரு.....
உனக்கு எல்லாத்தயும் தந்தவளுக்கு, அவளுக்கென இருந்த நட்பு,தன்மானம்,ஏன் உணர்ச்சிகளை கூட பறித்துவிட்டாய்🥲🥲🥲🥲🥲🥲
இப்ப யோசிச்சு என்ன ஆகப்போது.
அவனுக்கு தேவைப்பட்ட அன்பை
பல மடங்கு தந்தவளை தந்தவளின் தேவையை உணராமல் ராணப்படுத்திவிட்டான்😔😔😔😭😭
மதி எங்க இருக்கா🥺🥺🥺🥺