• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 17

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
127
"ஹரிஷ் நானும் அப்பப்போ வந்து என் பொண்ணை கூப்பிட்டுகிட்டுதான் இருக்கேன்.. ஆனா அவ வர மாட்டேங்கிறாளே".. என்று அங்கலாய்த்துக் கொண்டார் செல்வ முருகன்..

"அதனால என்ன.. அவ என்கூடவே இருக்கட்டும்.. அவளை பாத்துக்கிறது ஒண்ணும் கஷ்டம் இல்லையே".. என்று தன் தோள் சாய்ந்திருந்தவளின் தலையை மெதுவாக அழுத்திக் கொடுத்தான் ஹரிஷ்..

"அதில்லைங்க.. முன்னாடி உங்க அம்மா.. தங்கைகள் எல்லோரும் குடும்பமா இருந்தாங்க.. எந்த உறுத்தலும் இல்லாம என் பொண்ணை அவங்ககிட்டே ஒப்படைச்சிட்டுப் போனேன்.. ஆனா இப்போ.. நீங்களும் சாருவும் தனியா இருக்கீங்களே".. என்று இழுக்க.. ஹரிஷ் விழிகள் இடுங்கியது..

"இங்கே பாருங்க.. சாருவுக்கும் அம்மா தங்கச்சிகளுக்கும் ஒத்துப் போகல.. சாருவோட நிலையை புரிஞ்சிக்கிற மனநிலையில அவங்க இல்ல.. அதனால அம்மா கோவிச்சுக்கிட்டு தங்கச்சியை கூட்டிகிட்டு ஊருக்கு போய்ட்டாங்க.. சாரு கம்ஃபர்டபிளா இருக்கணும் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காகதான்.. நான் அவங்களை பிரிஞ்சு இருக்கேன்.. கூடிய சீக்கிரம் சாரு குணமாகிடுவா.. அம்மாவுக்கு என்னோட சூழ்நிலையை புரியவைச்சு இங்கே கூட்டிட்டு வந்துடுவேன்".. என்று தெளிவாக விளக்கியவன் மேலும் தொடர்ந்து.. "அதுவும் இல்லாம நானும் சாருவும் எத்தனையோ நாள் இங்கே தனியா இருந்திருக்கோம்.. ஏன்?.. என்னோடு நைட் ஸ்டே கூட பண்ணி இருக்காளே.. உங்களுக்குதான் தெரியுமே.. உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் உங்ககிட்ட இன்பார்ம் பண்ணாம சாரு எதையுமே பண்ணதில்லையே?".. என்று புருவம் உயர்த்தி வினவ..

"நீங்க சொல்றது எனக்கு புரியாம இல்லை.. ஆனா சாரு முன்னே மாதிரி இல்லையே!!.. இப்போ நல்லது கெட்டதை உணர முடியாத நிலைமையில் இருக்கா இல்லையா?என்றவர் பேச்சின் உள்ளர்த்ததை புரிந்து கொண்டவன்..

"ஓஹ்.. என்னை சந்தேகப்படுறீங்களா?".. என்றான் புருவச்சுழிப்புடன்..

"நிச்சயமா இல்ல.. நீங்க ஆத்மார்த்தமா நேசிக்கிற ஒரு பொண்ணை எல்லாரையும் பகைச்சுக்கிட்டு அவஸ்தையா பக்கத்துல வச்சுக்கிறதை விட.. உரிமையாக்கிகிட்டு உங்க பக்கத்துல வச்சுக்கோங்கன்னு சொல்றேன்.. நீங்க ஏன் சாருமதியை கல்யாணம் பண்ணிக்க கூடாது".. என்றதும் கேட்கக்கூடாததை கேட்டதை போல் திகைத்து விழித்தான்.. ஆனாலும் நிதர்சனம் அதுதானே.. காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் எனக்கு ஏன் இந்த தயக்கம்.. சாருவுடன் திருமணம் என்ற வார்த்தையில் தன் உலகமே அத்தோடு முடிந்து போவது போல் உணர்வு.. சம்பந்தமே இல்லாமல் மணக்கோலத்தில் அவனும் மதியும் மாலை மாற்றிக் கொள்வதை போன்ற காட்சி கண் முன்னே காட்சியாக விரிய எதையோ சாதித்து விட்ட திருப்தி.. உலகமே தன் கைவசம் வந்ததை போன்ற உணர்வு.. மெல்லிய இதமான குளிர்ச்சி மனமெங்கும் பரவ.. காற்றில் பறக்கும் இறகைப் போல் தறிகெட்டுத் திரியும் தன் எண்ணப் போக்கினை எண்ணி திடுக்கிட்டு போனவன் சட்டென நினைவுகளுக்கு அணை போட்டு தடுத்து.. தன்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்கும் செல்வமுருகன் அறியாதவண்ணம் முகத்தை இயல்பாக்கியவன் இப்போ "கல்யாணத்துக்கு என்ன அவசரம்" என்றான் மிடறு விழுங்கிக் கொண்டே..

"அவ உங்க மனைவியாகிட்டா.. எனக்கும் எந்த சங்கடமும் இருக்காது..
உங்க வீட்ல இருக்கிறவங்களும் ஒன்னும் சொல்ல முடியாது.. நீங்களும் உங்க அம்மா தங்கச்சி சாரு எல்லோரும் குடும்பமா சந்தோஷமா இருக்கலாமே.. உங்க கல்யாணம் மூலமா எல்லா பிரச்சினைகளும் தீர்ந்திடும் இல்லையா.. அதுவுமில்லாம குடும்ப வாழ்க்கை சாருமதிக்குள்ளே ஒரு மாற்றத்தை உண்டு பண்ண வாய்ப்பு இருக்கு"..

அவர் சொன்ன விஷயங்கள் எல்லாமே சரிதான்.. ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவன் முகம்தான் விளக்கெண்ணெய் குடித்தது போல் மாறிவிட்டது..

"சாரு இருக்கிற நிலைமையில இப்போ கல்யாணம் அவசியம்தானா.. அவளுக்கு குணமாகட்டுமே".. அவன் தடுமாற்றத்துடன் நெற்றியை தேய்த்துக் கொள்ள..

"அவளுக்கு குணமாகத்தான் கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்.. ஒரு அப்பாவா என் நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. என் பொண்ணை தனியா இங்கே விட்டுட்டு நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்.. ஒரு நாள் ரெண்டு நாள் அவள் இங்கே இருந்து தங்கிட்டு போனது வேற.. நிரந்தரமா இங்கே தங்கறதுக்கு ஒரு அர்த்தம் வேணும் இல்லையா".. என்று கேட்கவும் பதிலின்றி ஆழ்ந்த யோசனையுடன் தலையை கோதிக் கொண்டான் ஹரிஷ்..

அவன் முகத்தில் படர்ந்த தயக்கம் கண்ட செல்வ முருகன்.. "நீங்க யோசிக்கிறதை பார்த்தா என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னு நினைக்கிறேன்.. ஒருவேளை அவளோட நிலைமை உங்களை தடுக்குதா.. புத்தி சுவாதீனம் இல்லாத பொண்ணை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது யோசிக்கிறீங்களா".. என்று வெளிப்படையாக கேட்டுவிட.. "அச்சோ அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.. சாரு எப்பவும் எனக்கு ஒரே மாதிரிதான்.. அவளோட இந்த நிலைமையால எதுவும் மாறப் போறதில்லை".. என்றான் அழுத்தமான குரலில்..

"அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்க தயங்குறீங்க ஹரிஷ்.. செல்வ முருகனின் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் அவன் .. அவனுக்கும் விடை தெரியவில்லை.. விழிகளை மூடினால் மதிதானே கண்ணுக்குள்ளே வந்து நிற்கிறாள்.. மனம் முழுக்க அவளை நினைத்துக் கொண்டு சாருவை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்..

அப்படியானால் சாருவுடனான காதல்.. மனம் முழுக்க மதியை வைத்துக்கொண்டு சாருவைத் திருமணம் செய்ய இயலாது என்றால் மனம் முழுக்க சாருவை வைத்துக்கொண்டு அந்நாளில் மதியுடன் எப்படி உன்னால் இணைய முடிந்தது.. என்று அடிமனம் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரியாது தலையை பிடித்துக் கொண்டான்.. இது போன்ற பதில் தெரியாத.. பதில் சொல்ல முடியாத.. குதர்க்கமான கேள்விகளை ஆரம்ப காலத்திலிருந்து ஓரம் தள்ளி விடுவது போல் இப்போதும் உதாசீனப்படுத்த முடியவில்லை.. நிறைய கேள்விகளுக்கு விளக்கங்களை கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயம்..

"எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்.. கூடிய சீக்கிரம் நல்ல முடிவா நானே சொல்றேன்".. என்று எதற்கும் பிடி கொடுக்காமல் பேசியவனை இயலாமையுடன் ஒரு பார்வை பார்த்து ஆழ்ந்த மூச்செடுத்தவர்.. "சரி அப்ப நான் கிளம்புறேன்.. நீங்க யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க".. என்று விடை பெற்று கிளம்பி விட்டார்.. தோள் வளைவில் சாய்ந்திருந்த சாருவை ராணிமாவிடம் ஒப்படைத்துவிட்டு.. நீள் இருக்கையில் சாய்வாக அமர்ந்து தலையை சாய்த்து கொண்டான் ஹரிஷ்..

ஆத்மார்த்தமான காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல உடல் சம்பந்தப்பட்டதும் கூட.. ஒருவரை உண்மையாக நேசித்து அவரிடம் மனதை பறிகொடுத்தபின்.. இன்னொருத்தியிடம் உடலளவில் எப்படி உறவு கொள்ள முடியும்.. அப்படியே உடலுறவோடு நிறுத்திக் கொண்டாலும் அவள் ஏன் என் மனதில் ஆழப்பதிந்து போனாள்.. இத்தனை வருடங்களாக உயிருக்குயிராக நேசித்த சாருவுடன் என்னால் ஏன் ஒன்ற முடியவில்லை.. இடையில் மதி வந்து ஏன் தடுக்கிறாள்.. புளித்துப்போன ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டும்.. அது காதல் என்று உணராது போனான் ஹரீஷ்..

சாருவை மறக்க மதியிடம் வடிகால் தேடிக் கொள்ளவில்லை.. உண்மையில் மதியினால்தான் ஈர்க்கப்பட்டான். அதனால் அவளை நடினான்.. என்பதுதான் உண்மை..

"அப்படியா!!".. தன்னிடமே வியப்புடன் கேட்டுக் கொண்டான்..

ஆமாம்.. என்று அடித்து சொன்னது மனம்.. மதியை முதன் முதலில் சந்தித்த நாளை நோக்கி அவன் நினைவலைகள் பயணித்தன..

புதிதாக துளிர்த்த எலுமிச்சை இலையை கிள்ளுகையில் காற்றில் பரவும் நறுமணம் போல் வாசம் மாறாமல் அப்படியே நினைவிருக்கிறது அந்த தருணம்

அன்று புது டிசைனருக்கான நேர்முகத் தேர்வு..

சாருவை பறி கொடுத்துவிட்டு மனம் நிலையில்லாமல் தவித்திருந்த தருணம்.. வாழ்வா சாவா. என்ற ஜீவமரணப் போராட்டத்தின் நடுவே தொழிலை மூச்சுக்காற்றாக்கிக் கொண்ட காலங்கள்..

நேர்முக தேர்விற்காக வந்திருந்த ஆண்கள் பெண்கள் வரிசையாக அமர்ந்திருக்க.. அனைவரது வணக்கங்களை ஏற்று அவர்களை கடந்து சென்றவனின் பார்வை அவள் மீது மட்டும் தனித்து துண்டாக விழுந்தது..

நடைதடைப்பட்டு அப்படியே திரும்பியவனின் பார்வை.. வெந்தய நிறத்தில் நூல் எம்ராய்டரி வேலைபாடுகள் கொண்ட காட்டன் அனார்கலி சுடிதார் அணிந்திருந்த அவளின் மீது அழுத்தமாக படிய.. செக்கச் சிவந்த நிறத்தில் வசீகரத் தோற்றத்துடன் ஆறடி உயரத்தில் இப்படி ஒரு எம்டியா.. அதுவும் தன்னைத்தான் பார்க்கிறாரா என்ன.. பேராவலுடன் அழகனின் மீது அத்தனை பேரின் பார்வையும் ரசனையுடன் படிய.. அவளோ மொத்தமாக கூட்டத்தில் யாரை பார்க்கிறான் என்று தெரியாமல்.. வலதுபுறமும் இடது புறமும் திரும்பியவாறு விழித்து அவனைப் பார்த்தாள்..

சில கணங்கள் கண்சிமிட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அத்தனை பேரின் பார்வையும் தன்னையே மொய்ப்பதை கண்டு.. அடுத்த கணமே உணர்வு தெளிந்து.. பார்வையை மெதுவாக அவளிடமிருந்து விலகிக் கொண்டு நடந்து சென்று தன்னறையின் கதவை திறக்கும் வேளையில்.. தன்னை மொத்தமாக கொள்ளை கொள்ள துடித்த அந்த பூவையின் முகத்தை மனதில் நிறுத்திப் பார்த்தவன்.. புருவ முடிச்சுகளுடன் யோசனையாக.. "யார் இவ?".. என்று தலையை உலுக்கிக் கொண்டான்.. அவனுக்கே தெரியாமல் சுவாசம் போல உள்ளே நுழைந்து மாயங்களை செய்து கொண்டிருந்தாள் மதி..

தனது செக்ரெட்டரி ரீனாவை அழைத்தான்.. "கேண்டிடேட்ஸ் ஒன் பை ஒன்னா உள்ளே அனுப்புங்க".. என்று கட்டளையிட்டவன்.. கொஞ்சம் கொஞ்சமாக தன் நினைவுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் மதியை மட்டும் வேலைக்கு எடுக்கவே கூடாது என்றுதான் முடிவு செய்திருந்தான்..

ஆனால் முதலில் வந்தவள் மதிதான்.. விழிகளை நேருக்கு நேர் பார்த்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்த அவனுக்கு.. கோவிலுக்குள் சென்றவுடன் நெஞ்சில் படரும் அமைதி போல்.. ஏதோ தன் மன சஞ்சலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அகலுவதாய் உணர்வு..

அமைதியான ஆர்ப்பரிப்பில்லாத அந்த விழிகள்.. அவன் பச்சை ரணங்களில் மருந்திடுவதாய் இதம் கண்டான்.. மாசு மருவில்லாத அந்த முகத்தினில் தாய்மையை கண்டான்.. காற்றினில் அசைந்தாடும் அந்த விரல்கள் தன் கன்னங்களை வருடினால் எப்படி இருக்கும்? என்று ஏக்கம் கொண்டான்.. பிணியுற்ற நோயாளி மருத்துவரை கண்டதும்.. நிறுத்தற்குறி இல்லாமல் புலம்பி தள்ளுவதை போல்.. தன் துயரங்களை அவளிடம் எடுத்துச் சொல்லி மடிசாய மனம் தவித்தான்..

என்ன இது விபரீதமான எண்ணம் தப்பு.. தன்னைத் தானே அதட்டிக் கொண்டாலும்.. ஒவ்வொரு முறை நிமிர்ந்து பார்க்கையில் அவளிடம் தஞ்சம் புக துடிக்கும் தன் மனதை தடுக்க முடியவில்லை..

நேர்முக தேர்வு முடிந்து மதி விடை பெற்று செல்லும் போது... மின்சார துண்டிப்பு ஏற்பட்டு உலகமே இருளடைந்தது போல் மனப்புழுக்கம் கொண்டான் ஆடவன்.. மூச்சடைப்பது போல் உணர்வு.. தனக்கு எதிராக விபரீதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணங்களை அலசி ஆராயாமல் ஓரமாக தள்ளி வைத்தவன்.. தன்னை மயக்கும் மதியின் மீதே கோப உணர்வுகளை உருவாக்கிக் கொண்டு தன் வேலைகளுள் மூழ்கினான்.. இரண்டு நாட்கள் கழித்து.. நேர்முக தேர்வு செய்த பெயர் பட்டியலில்.. எப்படி மதியை தேர்வு செய்தான் என்பதை அவனே அறியான்..

சாருவின் இழப்பு அவனை பெருமளவில் பாதித்திருந்தாலும்.. மதியின் அருகாமை கரிய இருளில் சிறு ஒலி தீபத்தை ஏற்றுவதாய் அவனை ஆறுதல் படுத்தியது..

உள்ளுக்குள் அவள் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டவன் .. அதே நேரத்தில் மதியின் பார்வையும் தன் மீது வித்தியாசமாக படிவதை உணர்ந்து கொண்டான்.. தன்னை பார்க்கும்போது மட்டும் ஏக்கம் ஆசை ரசனை என கலவையான பல உணர்வுகள் அவள் விழிகளில் பிரதிபலிப்பதை கண்டு கொண்டவனுக்கு யாரோ பனித்துளி சிதற வெண்சாமரம் வீசிய உணர்வு.. அது என்ன உணர்வு.. காதலா.. வெறும் கவர்ச்சியா.. மற்ற பெண்களை போல் உடல் சார் நேசமா.. என்ற விஷயங்களை பிடிவாதமாக ஆராய மறுத்தான்.. மதியை பற்றி தெரிந்து கொள்ளாது தவிர்த்தான்..

" சாரு.. சாரு.. சாரு" என்று காட்டுத்தனமாக வெறிகொண்டு கத்திக் கொண்டிருக்கும் இதயம் என்னும் மிருகம் மதியை பார்க்கையில் சற்று ஆசுவாசமடையும்.. அமைதிப்படும்.. சில நேரங்களில் மன அழுத்தம் உச்சத்தை தொட்டு நிம்மதி குலையும் தருணங்களில்.. மதியை அழைத்து பேசிக் கொண்டிருப்பான்.. வேலை விஷயமாகதான் என்றாலும் அவள் முகம் பார்க்கையில்.. அந்த குரல் கேட்கையில் உள்ளுக்குள் பரவும் நிம்மதி மட்டுமே.. சுவாசப்பையை அடைத்திருக்கும் ஏதோ ஒன்றை இலகுவாக்கி அவன் உயிரை இழுத்துப் பிடித்து வைக்கும்..

பதினெட்டு வருடங்களாக தன்னோடு ஒட்டி உறவாடி உயிர்மூச்சாக தன்னோடு வாழ்ந்த சாருதான் அவன் காதல்.. அப்படியானால் மதி.. அவள் மீது படரும் அந்த மெல்லிய இதமான உணர்வுக்கு என்ன பெயர்?..

ஒவ்வொரு கணமும் உணர்வுகளால் அவனோடு வாழ்ந்து அவனுக்காகவே உயிர்த் தியாகம் செய்யத் துணிந்த சாருவை எப்படி மறப்பான்.. உடலாக மரித்துப் போனாலும் உயிராக அவனுள் கலந்திருக்கும் அவள் இழப்பு அனுதினமும் அவனை துன்புறுத்த.. உறக்கம் இழந்து.. தினம் தினம் அவன் அவள் நினைவுகளில் உழன்ற நிலையில்தான்.. நடுக்கடலில் மூழ்கி தவிக்கும் ஒருவன்.. பிடிமானத்திற்கு மிதந்து வரும் மரக்கட்டையை பிடித்துக் கொள்வது போல்.. தன் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து கொண்டிருக்கும் சாருவின் நினைவுகளிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள மதியை நாடினான்..

மதியின் மீதான மெல்லிய உணர்வுகளும் ஈர்ப்பும் உடல் சார் நெருக்கத்தின் பின் வந்த மாற்றம் அல்லவே.. மழையின் போது காற்றில் மிதந்து வரும் மண்வாசம் விருப்பமின்றி நாசியில் நுழைந்து ரசிக்க வைப்பது போல.. அவன் இதயத்தில் நுழைந்து இனிமையை தோற்றுவித்தாள் அவள்..

காதல் என்ற புனித உறவு சாருவுக்கானது என்று முடித்து விட்டவன்.. மதி மீதான உணர்வுகளுக்கு அவன் வைத்த பெயர் காமம்.. தொடக்கமே பிழையில் ஆரம்பித்த உறவை இறுதிவரை பிடிவாதமாக புரிந்து கொள்ள மறுத்தான் ஹரிஷ்..

தொடரும்..
 
Last edited:
Joined
Jan 25, 2023
Messages
10

"நிச்சயமா இல்ல.. நீங்க ஆத்மார்த்தமா நேசிக்கிற ஒரு பொண்ணை எல்லாரையும் பகைச்சுக்கிட்டு அவஸ்தையா பக்கத்துல வச்சுக்கிறதை விட.. உரிமையாக்கிகிட்டு உங்க பக்கத்துல வச்சுக்கோங்கன்னு சொல்றேன்.. நீங்க ஏன் சாருமதியை கல்யாணம் பண்ணிக்க கூடாது".. என்றதும் கேட்கக்கூடாததை கேட்டதை போல் திகைத்து விழித்தான்.. ஆனாலும் நிதர்சனம் அதுதானே.. காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் எனக்கு ஏன் இந்த தயக்கம்.. சாருவுடன் திருமணம் என்ற வார்த்தையில் தன் உலகமே அத்தோடு முடிந்து போவது போல் உணர்வு.. சம்பந்தமே இல்லாமல் மணக்கோலத்தில் அவனும் மதியும் மாலை மாற்றிக் கொள்வதை போன்ற காட்சி கண் முன்னே காட்சியாக விரிய எதையோ சாதித்து விட்ட திருப்தி.. உலகமே தன் கைவசம் வந்ததை போன்ற உணர்வு.. மெல்லிய இதமான குளிர்ச்சி மனமெங்கும் பரவ.. காற்றில் பறக்கும் இறகைப் போல் தறிகெட்டுத் திரியும் தன் எண்ணப் போக்கினை எண்ணி திடுக்கிட்டு போனவன் சட்டென நினைவுகளுக்கு அணை போட்டு தடுத்து.. தன்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்கும் செல்வமுருகன் அறியாதவண்ணம் முகத்தை இயல்பாக்கியவன் மிடறு விழுங்கிக் கொண்டே இப்போ "கல்யாணத்துக்கு என்ன அவசரம்" என்றான்..

"அவ உங்க மனைவியாகிட்டா.. எனக்கும் எந்த சங்கடமும் இருக்காது..
உங்க வீட்ல இருக்கிறவங்களும் ஒன்னும் சொல்ல முடியாது.. நீங்களும் உங்க அம்மா தங்கச்சி சாரு எல்லோரும் குடும்பமா சந்தோஷமா இருக்கலாமே.. உங்க கல்யாணம் மூலமா எல்லா பிரச்சினைகளும் தீர்ந்திடும் இல்லையா.. அதுவுமில்லாம குடும்ப வாழ்க்கை சாருமதிக்குள்ளே ஒரு மாற்றத்தை உண்டு பண்ண வாய்ப்பு இருக்கு"..

அவர் சொன்ன விஷயங்கள் எல்லாமே சரிதான்.. ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவன் முகம்தான் விளக்கெண்ணெய் குடித்தது போல் மாறிவிட்டது..

"சாரு இருக்கிற நிலைமையில இப்போ கல்யாணம் அவசியம்தானா.. அவளுக்கு குணமாகட்டுமே".. அவன் தடுமாற்றத்துடன் நெற்றியை தேய்த்துக் கொள்ள..

"அவளுக்கு குணமாகத்தான் கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்.. ஒரு அப்பாவா என் நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. என் பொண்ணை தனியா இங்கே விட்டுட்டு நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்.. ஒரு நாள் ரெண்டு நாள் அவள் இங்கே இருந்து தங்கிட்டு போனது வேற.. நிரந்தரமா இங்கே தங்கறதுக்கு ஒரு அர்த்தம் வேணும் இல்லையா".. என்று கேட்கவும் பதில் இன்றி ஆழ்ந்த யோசனையுடன் தலையை கோதிக் கொண்டான் ஹரிஷ்..

அவன் முகத்தில் படர்ந்த தயக்கம் கண்ட செல்வம் முருகன்.. "நீங்க யோசிக்கிறதை பார்த்தா என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னு நினைக்கிறேன்.. ஒருவேளை அவளோட நிலைமை உங்களை தடுக்குதா.. புத்தி சுவாதீனம் இல்லாத பொண்ணை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது யோசிக்கிறீங்களா".. என்று வெளிப்படையாக கேட்டுவிட.. "அச்சோ அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.. சாரு எப்பவும் எனக்கு ஒரே மாதிரிதான்.. அவளோட இந்த நிலைமையால எதுவும் மாறப் போறதில்லை".. என்றான் அழுத்தமான குரலில்..

"அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்க தயங்குறீங்க ஹரிஷ்.. செல்வ முருகனின் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் அவன் .. அவனுக்கும் விடை தெரியவில்லை.. விழிகளை மூடினால் மதிதானே கண்ணுக்குள்ளே வந்து நிற்கிறாள்.. மனம் முழுக்க அவளை நினைத்துக் கொண்டு சாருவை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்..

அப்படியானால் சாருவுடனான காதல்.. மனம் முழுக்க மதியை வைத்துக்கொண்டு சருவைத் திருமணம் செய்ய இயலாது என்றால் மனமுழுக்க சாருவை வைத்துக்கொண்டு அந்நாளில் மதியுடன் எப்படி உன்னால் இணைய முடிந்தது.. என்று அடிமனம் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரியாது தலையை பிடித்துக் கொண்டான்.. இது போன்ற பதில் தெரியாத.. பதில் சொல்ல முடியாத.. குதர்க்கமான கேள்விகளை ஆரம்ப காலத்திலிருந்து ஓரம் தள்ளி விடுவது போல் இப்போதும் உதாசீனப்படுத்த முடியவில்லை.. நிறைய கேள்விகளுக்கு விளக்கங்களை கண்டுபிடித்தாக வேண்டிய அவசியம்..

"எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்.. கூடிய சீக்கிரம் நல்ல முடிவா நானே சொல்றேன்".. என்று எதற்கும் பிடி கொடுக்காமல் பேசியவனை இயலாமையுடன் ஒரு பார்வை பார்த்து ஆழ்ந்த மூச்செடுத்தவர்.. "சரி அப்ப நான் கிளம்புறேன்.. நீங்க யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க".. என்று விடை பெற்று கிளம்பி விட்டார்.. தோள் வளைவில் சாய்ந்திருந்த சாருவை ராணிமாவிடம் ஒப்படைத்துவிட்டு.. நீள் இருக்கையில் சாய்வாக அமர்ந்து தலையை சாய்த்து கொண்டான் ஹரிஷ்..

ஆத்மார்த்தமான காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல உடல் சம்பந்தப்பட்டதும் கூட.. ஒருவரை உண்மையாக நேசித்து அவரிடம் மனதை பறிகொடுத்தபின்.. இன்னொருத்தியிடம் உடலளவில் எப்படி உறவு கொள்ள முடியும்.. அப்படியே உடலுறவோடு நிறுத்திக் கொண்டாலும் அவள் ஏன் என் மனதில் ஆழப்பதிந்து போனாள்.. இத்தனை வருடங்களாக உயிருக்குயிராக நேசித்த சாருவுடன் என்னால் ஏன் ஒன்ற முடியவில்லை.. இடையில் மதி வந்து ஏன் தடுக்கிறாள்.. புளித்துப்போன ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டும்.. அது காதல் என்று உணராது போனான் ஹரீஷ்..

சாருவை மறக்க மதியிடம் வடிகால் தேடிக் கொள்ளவில்லை.. உண்மையில் மதியினால்தான் ஈர்க்கப்பட்டான். அதனால் அலளை நடினான்.. என்பதுதான் உண்மை..

"அப்படியா".. தன்னிடமே வியப்புடன் கேட்டுக் கொண்டான்..

ஆமாம் என்று அடித்து சொன்னது மனம்.. மதியை முதன் முதலில் சந்தித்த நாளை நோக்கி அவன் lநினைவலைகள் பயணித்தன..

புதிதாக துளிர்த்த எலுமிச்சை இலையை கிள்ளுகையில் காற்றில் பரவும் நறுமணம் போல் வாசம் மாறாமல் அப்படியே நினைவிருக்கிறது அந்த தருணம்

அன்று புது டிசைனருக்கான நேர்முகத் தேர்வு..

சாருவை பறி கொடுத்துவிட்டு மனம் நிலையில்லாமல் தவித்திருந்த தருணம்.. வாழ்வா சாவா. என்ற ஜீவமரணப் போராட்டத்தின் நடுவே தொழிலை மூச்சுக்காற்றாக்கிக் கொண்ட காலங்கள்..

நேர்முக தேர்விற்காக வந்திருந்த ஆண்கள் பெண்கள் வரிசையாக அமர்ந்திருக்க.. அனைவரது வணக்கங்களை ஏற்று அவர்களை கடந்து சென்றவனின் பார்வை அவள் மீது மட்டும் தனித்து துண்டாக விழுந்தது..

நடைதடைப்பட்டு அப்படியே திரும்பியவனின் பார்வை.. வெந்தய நிறத்தில் நூல் எம்ராய்டரி வேலைபாடுகள் கொண்ட காட்டன் அனார்கலி சுடிதார் அணிந்திருந்த அவளின் மீது அழுத்தமாக படிய.. செக்கச் சிவந்த நிறத்தில் வசீகரத் தோற்றத்துடன் ஆறடி உயரத்தில் இப்படி ஒரு எம்டியா.. அதுவும் தன்னைத்தான் பார்க்கிறாரா என்ன.. பேராவலுடன் அழகனின் மீது அத்தனை பேரின் பார்வையும் ரசனையுடன் படிய.. அவளோ மொத்தமாக கூட்டத்தில் யாரை பார்க்கிறான் என்று தெரியாமல்.. வலதுபுறமும் இடது புறமும் திரும்பியவாறு விழித்து அவனைப் பார்த்தாள்..

சில கணங்கள் கண்சிமிட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அத்தனை பேரின் பார்வையும் தன்னையே மொய்ப்பதை கண்டு.. அடுத்த கணமே உணர்வு தெளிந்து.. பார்வையை மெதுவாக அவளிடமிருந்து விலகிக் கொண்டு நடந்து சென்று தன்னறையின் கதவை திறக்கும் வேளையில்.. தன்னை மொத்தமாக கொள்ளை கொள்ள துடித்த அந்த பூவையின் முகத்தை மனதில் நிறுத்திப் பார்த்தவன்.. புருவ முடிச்சுகளுடன் யோசனையாக.. "யார் இவ?".. என்று தலையை உலுக்கிக் கொண்டான்.. அவனுக்கே தெரியாமல் சுவாசம் போல உள்ளே நுழைந்து மாயங்களை செய்து கொண்டிருந்தாள் மதி..

தனது செக்ரெட்டரி ரீனாவை அழைத்தான்.. "கேண்ட்டேட்ஸ் ஒன் பை ஒன்னா உள்ளே அனுப்புங்க".. என்று கட்டளையிட்டவன்.. கொஞ்சம் கொஞ்சமாக தன் நினைவுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் மதியை மட்டும் வேலைக்கு எடுக்கவே கூடாது என்றுதான் நினைத்திருந்தான்..

ஆனால் முதலில் வந்தவள் மதிதான்.. விழிகளை நேருக்கு நேர் பார்த்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்த அவனுக்கு.. கோவிலுக்குள் சென்றவுடன் நெஞ்சில் படரும் அமைதி போல்.. ஏதோ தன் மன சஞ்சலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அகலுவதாய் உணர்வு..

அமைதியான ஆர்ப்பரிப்பில்லாத அந்த விழிகள்.. அவன் பச்சை ரணங்களில் மருந்திடுவதாய் இதம் கண்டான்.. மாசு மருவில்லாத அந்த முகத்தினில் தாய்மையை கண்டான்.. காற்றினில் அசைந்தாடும் அந்த விரல்கள் தன் கன்னங்களை வருடினால் எப்படி இருக்கும்? என்று ஏக்கம் கொண்டான்.. பிணியுற்ற நோயாளி மருத்துவரை கண்டதும்.. நிறுத்தற்குறி இல்லாமல் புலம்பி தள்ளுவதை போல்.. தன் துயரங்களை அவளிடம் எடுத்துச் சொல்லி மடிசாய மனம் தவித்தான்..

என்ன இது விபரீதமான எண்ணம் தப்பு.. தன்னைத் தானே அதட்டிக் கொண்டாலும்.. ஒவ்வொரு முறை நிமிர்ந்து பார்க்கையில் அவளிடம் தஞ்சம் புக துடிக்கும் தன் மனதை தடுக்க முடியவில்லை..

நேர்முக தேர்வு முடிந்து மதி விடை பெற்று செல்லும் போது... மின்சார துண்டிப்பு ஏற்பட்டு உலகமே இருளடைந்தது போல் மனப்பழுக்கம் கொண்டான் ஆடவன்.. மூச்சடைப்பது போல் உணர்வு.. தனக்கு எதிராக விபரீதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணங்களை அலசி ஆராயாமல் ஓரமாக தள்ளி வைத்தவன்.. தன்னை மயக்கும் மதியின் மீதே கோப உணர்வுகளை உருவாக்கிக் கொண்டு தன் வேலைகளுள் மூழ்கினான்.. இரண்டு நாட்கள் கழித்து.. நேர்முக தேர்வு செய்த பெயர் பட்டியலில்.. எப்படி மதியை தேர்வு செய்தான் என்பதை அவனே அறியான்..

சாருவின் இழப்பு அவனை பெருமளவில் பாதித்திருந்தாலும்.. மதியின் அருகாமை கரிய இருளில் சிறு ஒலி தீபத்தை ஏற்றுவதாய் அவனை ஆறுதல் படுத்தியது..

உள்ளுக்குள் அவள் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டவன் .. அதே நேரத்தில் மதியின் பார்வையும் தன் மீது வித்தியாசமாக படிவதை உணர்ந்து கொண்டான்.. தன்னை பார்க்கும்போது மட்டும் ஏக்கம் ஆசை ரசனை என கலவையான பல உணர்வுகள் அவள் விழிகளில் பிரதிபலிப்பதை கண்டு கொண்டவன் யாரோ வெண்சாமரம் வீசிய உணர்வு.. அது என்ன உணர்வு.. காதலா.. வெறும் கவர்ச்சியா.. மற்ற பெண்களை போல் உடல் சார் நேசமா.. என்ற விஷயங்களை பிடிவாதமாக ஆராய மறுத்தான்.. மதியை பற்றி தெரிந்து கொள்ளாது தவிர்த்தான்..

" சாரு.. சாரு.. சாரு" என்று காட்டுத்தனமாக வெறிகொண்டு கத்திக் கொண்டிருக்கும் இதயம் என்னும் மிருகம் மதியை பார்க்கையில் சற்று ஆசுவாசமடையும்.. அமைதிப்படும்.. சில நேரங்களில் மன அழுத்தம் உச்சத்தை தொட்டு நிம்மதி குலையும் தருணங்களில்.. மதியை அழைத்து பேசிக் கொண்டிருப்பான்.. வேலை விஷயமாகதான் என்றாலும் அவள் முகம் பார்க்கையில்.. அந்த குரல் கேட்கையில் உள்ளுக்குள் பரவும் நிம்மதி மட்டுமே.. சுவாசப்பையை அடைத்திருக்கும் ஏதோ ஒன்றை இலகுவாக்கி அவன் உயிரை இழுத்துப் பிடித்து வைக்கும்..

பதினெட்டு வருடங்களாக தன்னோடு ஒட்டி உறவாடி உயிர்மூச்சாக தன்னோடு வாழ்ந்த சாருதான் அவன் காதல்.. அப்படியானால் மதி.. அவள் மீது படரும் அந்த மெல்லிய இதமான உணர்வுக்கு என்ன பெயர்?.. ப

ஒவ்வொரு கணமும் உணர்வுகளால் அவனோடு வாழ்ந்து அவனுக்காகவே உயிர்த் தியாகம் செய்யத் துணிந்த சாருவை எப்படி மறப்பான்.. உடலாக மரித்துப் போனாலும் உயிராக அவனுள் கலந்திருக்கும் அவள் இழப்பு அனுதினமும் அவனை துன்புறுத்த.. உறக்கம் இழந்து.. தினம் தினம் அவன் அவள் நினைவுகளில் உழன்ற நிலையில்தான்.. நடுக்கடலில் மூழ்கி தவிக்கும் ஒருவன்.. பிடிமானத்திற்கு மிதந்து வரும் மரக்கட்டையை பிடித்துக் கொள்வது போல்.. தன் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து கொண்டிருக்கும் சாருவின் நினைவுகளிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள மதியை நாடினான்..

மதியின் மீதான மெல்லிய உணர்வுகளும் ஈர்ப்பும் உடல் சார் நெருக்கத்தின் பின் வந்த மாற்றம் அல்லவே.. மழையின் போது காற்றில் மிதந்து வரும் மண்வாசம் விருப்பமின்றி நாசியில் நுழைந்து ரசிக்க வைப்பது போல.. காதல் என்ற புனித உறவு சாருவுக்கானது என்று முடித்து விட்டவன்.. மதி மீதான உணர்வுகளுக்கு அவன் வைத்த பெயர் காமம்.. தொடக்கமே பிழையில் ஆரம்பித்த உறவை புரிந்து கொள்ளாமல் போனான் ஹரிஷ்..

தொடரும்..
Semma semma ka 😍😍😍 sikkiram next epi podunga 🥺
 
SSV

New member
Joined
Jan 11, 2023
Messages
14
💞💞❣️❣️
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
94
Ana nee charuvadhan kalyanam pannanum hareeshuuuuuu
 
  • Haha
Reactions: SSV
Member
Joined
Feb 20, 2023
Messages
36
டேய் ஹரிஷ் நீ மதிமேல அன்பு வச்சும் அதை புரிஞ்சுக் காம காமம் நினைச்சுட்டு இருக்கே. , நீ எப்ப காதலே உணரப போறியோ
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
127
"ஹரிஷ் நானும் அப்பப்போ வந்து என் பொண்ணை கூப்பிட்டுகிட்டுதான் இருக்கேன்.. ஆனா அவ வர மாட்டேங்கிறாளே".. என்று அங்கலாய்த்துக் கொண்டார் செல்வ முருகன்..

"அதனால என்ன.. அவ என்கூடவே இருக்கட்டும்.. அவளை பாத்துக்கிறது ஒண்ணும் கஷ்டம் இல்லையே".. என்று தன் தோள் சாய்ந்திருந்தவளின் தலையை மெதுவாக அழுத்திக் கொடுத்தான் ஹரிஷ்..

"அதில்லைங்க.. முன்னாடி உங்க அம்மா.. தங்கைகள் எல்லோரும் குடும்பமா இருந்தாங்க.. எந்த உறுத்தலும் இல்லாம என் பொண்ணை அவங்ககிட்டே ஒப்படைச்சிட்டுப் போனேன்.. ஆனா இப்போ.. நீங்களும் சாருவும் தனியா இருக்கீங்களே".. என்று இழுக்க.. ஹரிஷ் விழிகள் இடுங்கியது..

"இங்கே பாருங்க.. சாருவுக்கும் அம்மா தங்கச்சிகளுக்கும் ஒத்துப் போகல.. சாருவோட நிலையை புரிஞ்சிக்கிற மனநிலையில அவங்க இல்ல.. அதனால அம்மா கோவிச்சுக்கிட்டு தங்கச்சியை கூட்டிகிட்டு ஊருக்கு போய்ட்டாங்க.. சாரு கம்ஃபர்டபிளா இருக்கணும் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காகதான்.. நான் அவங்களை பிரிஞ்சு இருக்கேன்.. கூடிய சீக்கிரம் சாரு குணமாகிடுவா.. அம்மாவுக்கு என்னோட சூழ்நிலையை புரியவைச்சு இங்கே கூட்டிட்டு வந்துடுவேன்".. என்று தெளிவாக விளக்கியவன் மேலும் தொடர்ந்து.. "அதுவும் இல்லாம நானும் சாருவும் எத்தனையோ நாள் இங்கே தனியா இருந்திருக்கோம்.. ஏன்?.. என்னோடு நைட் ஸ்டே கூட பண்ணி இருக்காளே.. உங்களுக்குதான் தெரியுமே.. உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் உங்ககிட்ட இன்பார்ம் பண்ணாம சாரு எதையுமே பண்ணதில்லையே?".. என்று புருவம் உயர்த்தி வினவ..

"நீங்க சொல்றது எனக்கு புரியாம இல்லை.. ஆனா சாரு முன்னே மாதிரி இல்லையே!!.. இப்போ நல்லது கெட்டதை உணர முடியாத நிலைமையில் இருக்கா இல்லையா?என்றவர் பேச்சின் உள்ளர்த்ததை புரிந்து கொண்டவன்..

"ஓஹ்.. என்னை சந்தேகப்படுறீங்களா?".. என்றான் புருவச்சுழிப்புடன்..

"நிச்சயமா இல்ல.. நீங்க ஆத்மார்த்தமா நேசிக்கிற ஒரு பொண்ணை எல்லாரையும் பகைச்சுக்கிட்டு அவஸ்தையா பக்கத்துல வச்சுக்கிறதை விட.. உரிமையாக்கிகிட்டு உங்க பக்கத்துல வச்சுக்கோங்கன்னு சொல்றேன்.. நீங்க ஏன் சாருமதியை கல்யாணம் பண்ணிக்க கூடாது".. என்றதும் கேட்கக்கூடாததை கேட்டதை போல் திகைத்து விழித்தான்.. ஆனாலும் நிதர்சனம் அதுதானே.. காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் எனக்கு ஏன் இந்த தயக்கம்.. சாருவுடன் திருமணம் என்ற வார்த்தையில் தன் உலகமே அத்தோடு முடிந்து போவது போல் உணர்வு.. சம்பந்தமே இல்லாமல் மணக்கோலத்தில் அவனும் மதியும் மாலை மாற்றிக் கொள்வதை போன்ற காட்சி கண் முன்னே காட்சியாக விரிய எதையோ சாதித்து விட்ட திருப்தி.. உலகமே தன் கைவசம் வந்ததை போன்ற உணர்வு.. மெல்லிய இதமான குளிர்ச்சி மனமெங்கும் பரவ.. காற்றில் பறக்கும் இறகைப் போல் தறிகெட்டுத் திரியும் தன் எண்ணப் போக்கினை எண்ணி திடுக்கிட்டு போனவன் சட்டென நினைவுகளுக்கு அணை போட்டு தடுத்து.. தன்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்கும் செல்வமுருகன் அறியாதவண்ணம் முகத்தை இயல்பாக்கியவன் இப்போ "கல்யாணத்துக்கு என்ன அவசரம்" என்றான் மிடறு விழுங்கிக் கொண்டே..

"அவ உங்க மனைவியாகிட்டா.. எனக்கும் எந்த சங்கடமும் இருக்காது..
உங்க வீட்ல இருக்கிறவங்களும் ஒன்னும் சொல்ல முடியாது.. நீங்களும் உங்க அம்மா தங்கச்சி சாரு எல்லோரும் குடும்பமா சந்தோஷமா இருக்கலாமே.. உங்க கல்யாணம் மூலமா எல்லா பிரச்சினைகளும் தீர்ந்திடும் இல்லையா.. அதுவுமில்லாம குடும்ப வாழ்க்கை சாருமதிக்குள்ளே ஒரு மாற்றத்தை உண்டு பண்ண வாய்ப்பு இருக்கு"..

அவர் சொன்ன விஷயங்கள் எல்லாமே சரிதான்.. ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவன் முகம்தான் விளக்கெண்ணெய் குடித்தது போல் மாறிவிட்டது..

"சாரு இருக்கிற நிலைமையில இப்போ கல்யாணம் அவசியம்தானா.. அவளுக்கு குணமாகட்டுமே".. அவன் தடுமாற்றத்துடன் நெற்றியை தேய்த்துக் கொள்ள..

"அவளுக்கு குணமாகத்தான் கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்.. ஒரு அப்பாவா என் நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. என் பொண்ணை தனியா இங்கே விட்டுட்டு நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்.. ஒரு நாள் ரெண்டு நாள் அவள் இங்கே இருந்து தங்கிட்டு போனது வேற.. நிரந்தரமா இங்கே தங்கறதுக்கு ஒரு அர்த்தம் வேணும் இல்லையா".. என்று கேட்கவும் பதிலின்றி ஆழ்ந்த யோசனையுடன் தலையை கோதிக் கொண்டான் ஹரிஷ்..

அவன் முகத்தில் படர்ந்த தயக்கம் கண்ட செல்வ முருகன்.. "நீங்க யோசிக்கிறதை பார்த்தா என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னு நினைக்கிறேன்.. ஒருவேளை அவளோட நிலைமை உங்களை தடுக்குதா.. புத்தி சுவாதீனம் இல்லாத பொண்ணை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது யோசிக்கிறீங்களா".. என்று வெளிப்படையாக கேட்டுவிட.. "அச்சோ அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.. சாரு எப்பவும் எனக்கு ஒரே மாதிரிதான்.. அவளோட இந்த நிலைமையால எதுவும் மாறப் போறதில்லை".. என்றான் அழுத்தமான குரலில்..

"அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்க தயங்குறீங்க ஹரிஷ்.. செல்வ முருகனின் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் அவன் .. அவனுக்கும் விடை தெரியவில்லை.. விழிகளை மூடினால் மதிதானே கண்ணுக்குள்ளே வந்து நிற்கிறாள்.. மனம் முழுக்க அவளை நினைத்துக் கொண்டு சாருவை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்..

அப்படியானால் சாருவுடனான காதல்.. மனம் முழுக்க மதியை வைத்துக்கொண்டு சாருவைத் திருமணம் செய்ய இயலாது என்றால் மனம் முழுக்க சாருவை வைத்துக்கொண்டு அந்நாளில் மதியுடன் எப்படி உன்னால் இணைய முடிந்தது.. என்று அடிமனம் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரியாது தலையை பிடித்துக் கொண்டான்.. இது போன்ற பதில் தெரியாத.. பதில் சொல்ல முடியாத.. குதர்க்கமான கேள்விகளை ஆரம்ப காலத்திலிருந்து ஓரம் தள்ளி விடுவது போல் இப்போதும் உதாசீனப்படுத்த முடியவில்லை.. நிறைய கேள்விகளுக்கு விளக்கங்களை கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயம்..

"எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்.. கூடிய சீக்கிரம் நல்ல முடிவா நானே சொல்றேன்".. என்று எதற்கும் பிடி கொடுக்காமல் பேசியவனை இயலாமையுடன் ஒரு பார்வை பார்த்து ஆழ்ந்த மூச்செடுத்தவர்.. "சரி அப்ப நான் கிளம்புறேன்.. நீங்க யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க".. என்று விடை பெற்று கிளம்பி விட்டார்.. தோள் வளைவில் சாய்ந்திருந்த சாருவை ராணிமாவிடம் ஒப்படைத்துவிட்டு.. நீள் இருக்கையில் சாய்வாக அமர்ந்து தலையை சாய்த்து கொண்டான் ஹரிஷ்..

ஆத்மார்த்தமான காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல உடல் சம்பந்தப்பட்டதும் கூட.. ஒருவரை உண்மையாக நேசித்து அவரிடம் மனதை பறிகொடுத்தபின்.. இன்னொருத்தியிடம் உடலளவில் எப்படி உறவு கொள்ள முடியும்.. அப்படியே உடலுறவோடு நிறுத்திக் கொண்டாலும் அவள் ஏன் என் மனதில் ஆழப்பதிந்து போனாள்.. இத்தனை வருடங்களாக உயிருக்குயிராக நேசித்த சாருவுடன் என்னால் ஏன் ஒன்ற முடியவில்லை.. இடையில் மதி வந்து ஏன் தடுக்கிறாள்.. புளித்துப்போன ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டும்.. அது காதல் என்று உணராது போனான் ஹரீஷ்..

சாருவை மறக்க மதியிடம் வடிகால் தேடிக் கொள்ளவில்லை.. உண்மையில் மதியினால்தான் ஈர்க்கப்பட்டான். அதனால் அவளை நடினான்.. என்பதுதான் உண்மை..

"அப்படியா!!".. தன்னிடமே வியப்புடன் கேட்டுக் கொண்டான்..

ஆமாம்.. என்று அடித்து சொன்னது மனம்.. மதியை முதன் முதலில் சந்தித்த நாளை நோக்கி அவன் நினைவலைகள் பயணித்தன..

புதிதாக துளிர்த்த எலுமிச்சை இலையை கிள்ளுகையில் காற்றில் பரவும் நறுமணம் போல் வாசம் மாறாமல் அப்படியே நினைவிருக்கிறது அந்த தருணம்

அன்று புது டிசைனருக்கான நேர்முகத் தேர்வு..

சாருவை பறி கொடுத்துவிட்டு மனம் நிலையில்லாமல் தவித்திருந்த தருணம்.. வாழ்வா சாவா. என்ற ஜீவமரணப் போராட்டத்தின் நடுவே தொழிலை மூச்சுக்காற்றாக்கிக் கொண்ட காலங்கள்..

நேர்முக தேர்விற்காக வந்திருந்த ஆண்கள் பெண்கள் வரிசையாக அமர்ந்திருக்க.. அனைவரது வணக்கங்களை ஏற்று அவர்களை கடந்து சென்றவனின் பார்வை அவள் மீது மட்டும் தனித்து துண்டாக விழுந்தது..

நடைதடைப்பட்டு அப்படியே திரும்பியவனின் பார்வை.. வெந்தய நிறத்தில் நூல் எம்ராய்டரி வேலைபாடுகள் கொண்ட காட்டன் அனார்கலி சுடிதார் அணிந்திருந்த அவளின் மீது அழுத்தமாக படிய.. செக்கச் சிவந்த நிறத்தில் வசீகரத் தோற்றத்துடன் ஆறடி உயரத்தில் இப்படி ஒரு எம்டியா.. அதுவும் தன்னைத்தான் பார்க்கிறாரா என்ன.. பேராவலுடன் அழகனின் மீது அத்தனை பேரின் பார்வையும் ரசனையுடன் படிய.. அவளோ மொத்தமாக கூட்டத்தில் யாரை பார்க்கிறான் என்று தெரியாமல்.. வலதுபுறமும் இடது புறமும் திரும்பியவாறு விழித்து அவனைப் பார்த்தாள்..

சில கணங்கள் கண்சிமிட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அத்தனை பேரின் பார்வையும் தன்னையே மொய்ப்பதை கண்டு.. அடுத்த கணமே உணர்வு தெளிந்து.. பார்வையை மெதுவாக அவளிடமிருந்து விலகிக் கொண்டு நடந்து சென்று தன்னறையின் கதவை திறக்கும் வேளையில்.. தன்னை மொத்தமாக கொள்ளை கொள்ள துடித்த அந்த பூவையின் முகத்தை மனதில் நிறுத்திப் பார்த்தவன்.. புருவ முடிச்சுகளுடன் யோசனையாக.. "யார் இவ?".. என்று தலையை உலுக்கிக் கொண்டான்.. அவனுக்கே தெரியாமல் சுவாசம் போல உள்ளே நுழைந்து மாயங்களை செய்து கொண்டிருந்தாள் மதி..

தனது செக்ரெட்டரி ரீனாவை அழைத்தான்.. "கேண்டிடேட்ஸ் ஒன் பை ஒன்னா உள்ளே அனுப்புங்க".. என்று கட்டளையிட்டவன்.. கொஞ்சம் கொஞ்சமாக தன் நினைவுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் மதியை மட்டும் வேலைக்கு எடுக்கவே கூடாது என்றுதான் முடிவு செய்திருந்தான்..

ஆனால் முதலில் வந்தவள் மதிதான்.. விழிகளை நேருக்கு நேர் பார்த்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்த அவனுக்கு.. கோவிலுக்குள் சென்றவுடன் நெஞ்சில் படரும் அமைதி போல்.. ஏதோ தன் மன சஞ்சலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அகலுவதாய் உணர்வு..

அமைதியான ஆர்ப்பரிப்பில்லாத அந்த விழிகள்.. அவன் பச்சை ரணங்களில் மருந்திடுவதாய் இதம் கண்டான்.. மாசு மருவில்லாத அந்த முகத்தினில் தாய்மையை கண்டான்.. காற்றினில் அசைந்தாடும் அந்த விரல்கள் தன் கன்னங்களை வருடினால் எப்படி இருக்கும்? என்று ஏக்கம் கொண்டான்.. பிணியுற்ற நோயாளி மருத்துவரை கண்டதும்.. நிறுத்தற்குறி இல்லாமல் புலம்பி தள்ளுவதை போல்.. தன் துயரங்களை அவளிடம் எடுத்துச் சொல்லி மடிசாய மனம் தவித்தான்..

என்ன இது விபரீதமான எண்ணம் தப்பு.. தன்னைத் தானே அதட்டிக் கொண்டாலும்.. ஒவ்வொரு முறை நிமிர்ந்து பார்க்கையில் அவளிடம் தஞ்சம் புக துடிக்கும் தன் மனதை தடுக்க முடியவில்லை..

நேர்முக தேர்வு முடிந்து மதி விடை பெற்று செல்லும் போது... மின்சார துண்டிப்பு ஏற்பட்டு உலகமே இருளடைந்தது போல் மனப்புழுக்கம் கொண்டான் ஆடவன்.. மூச்சடைப்பது போல் உணர்வு.. தனக்கு எதிராக விபரீதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணங்களை அலசி ஆராயாமல் ஓரமாக தள்ளி வைத்தவன்.. தன்னை மயக்கும் மதியின் மீதே கோப உணர்வுகளை உருவாக்கிக் கொண்டு தன் வேலைகளுள் மூழ்கினான்.. இரண்டு நாட்கள் கழித்து.. நேர்முக தேர்வு செய்த பெயர் பட்டியலில்.. எப்படி மதியை தேர்வு செய்தான் என்பதை அவனே அறியான்..

சாருவின் இழப்பு அவனை பெருமளவில் பாதித்திருந்தாலும்.. மதியின் அருகாமை கரிய இருளில் சிறு ஒலி தீபத்தை ஏற்றுவதாய் அவனை ஆறுதல் படுத்தியது..

உள்ளுக்குள் அவள் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டவன் .. அதே நேரத்தில் மதியின் பார்வையும் தன் மீது வித்தியாசமாக படிவதை உணர்ந்து கொண்டான்.. தன்னை பார்க்கும்போது மட்டும் ஏக்கம் ஆசை ரசனை என கலவையான பல உணர்வுகள் அவள் விழிகளில் பிரதிபலிப்பதை கண்டு கொண்டவனுக்கு யாரோ பனித்துளி சிதற வெண்சாமரம் வீசிய உணர்வு.. அது என்ன உணர்வு.. காதலா.. வெறும் கவர்ச்சியா.. மற்ற பெண்களை போல் உடல் சார் நேசமா.. என்ற விஷயங்களை பிடிவாதமாக ஆராய மறுத்தான்.. மதியை பற்றி தெரிந்து கொள்ளாது தவிர்த்தான்..

" சாரு.. சாரு.. சாரு" என்று காட்டுத்தனமாக வெறிகொண்டு கத்திக் கொண்டிருக்கும் இதயம் என்னும் மிருகம் மதியை பார்க்கையில் சற்று ஆசுவாசமடையும்.. அமைதிப்படும்.. சில நேரங்களில் மன அழுத்தம் உச்சத்தை தொட்டு நிம்மதி குலையும் தருணங்களில்.. மதியை அழைத்து பேசிக் கொண்டிருப்பான்.. வேலை விஷயமாகதான் என்றாலும் அவள் முகம் பார்க்கையில்.. அந்த குரல் கேட்கையில் உள்ளுக்குள் பரவும் நிம்மதி மட்டுமே.. சுவாசப்பையை அடைத்திருக்கும் ஏதோ ஒன்றை இலகுவாக்கி அவன் உயிரை இழுத்துப் பிடித்து வைக்கும்..

பதினெட்டு வருடங்களாக தன்னோடு ஒட்டி உறவாடி உயிர்மூச்சாக தன்னோடு வாழ்ந்த சாருதான் அவன் காதல்.. அப்படியானால் மதி.. அவள் மீது படரும் அந்த மெல்லிய இதமான உணர்வுக்கு என்ன பெயர்?..

ஒவ்வொரு கணமும் உணர்வுகளால் அவனோடு வாழ்ந்து அவனுக்காகவே உயிர்த் தியாகம் செய்யத் துணிந்த சாருவை எப்படி மறப்பான்.. உடலாக மரித்துப் போனாலும் உயிராக அவனுள் கலந்திருக்கும் அவள் இழப்பு அனுதினமும் அவனை துன்புறுத்த.. உறக்கம் இழந்து.. தினம் தினம் அவன் அவள் நினைவுகளில் உழன்ற நிலையில்தான்.. நடுக்கடலில் மூழ்கி தவிக்கும் ஒருவன்.. பிடிமானத்திற்கு மிதந்து வரும் மரக்கட்டையை பிடித்துக் கொள்வது போல்.. தன் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து கொண்டிருக்கும் சாருவின் நினைவுகளிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள மதியை நாடினான்..

மதியின் மீதான மெல்லிய உணர்வுகளும் ஈர்ப்பும் உடல் சார் நெருக்கத்தின் பின் வந்த மாற்றம் அல்லவே.. மழையின் போது காற்றில் மிதந்து வரும் மண்வாசம் விருப்பமின்றி நாசியில் நுழைந்து ரசிக்க வைப்பது போல.. அவன் இதயத்தில் நுழைந்து இனிமையை தோற்றுவித்தாள் அவள்..

காதல் என்ற புனித உறவு சாருவுக்கானது என்று முடித்து விட்டவன்.. மதி மீதான உணர்வுகளுக்கு அவன் வைத்த பெயர் காமம்.. தொடக்கமே பிழையில் ஆரம்பித்த உறவை இறுதிவரை பிடிவாதமாக புரிந்து கொள்ள மறுத்தான் ஹரிஷ்..

தொடரும்..
Ok... Ok.... What happened to mathi...
 
Member
Joined
May 10, 2023
Messages
58

Pavam siss madhi
 
New member
Joined
Mar 25, 2023
Messages
14
Paithiyama Eve romba nearama nalla peasikitu irunthanaiyaaa... Unmayave nee paithiyam tha Harish.... Ini tha nee innum kastatha anupavikka pora... Athukku maruntha enga Chella mathi varuva...
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
147
ஹரீஷ் en mathi தேடாமல் இருக்கான்.மதி consive irukala ,🧐🧐🧐🧐🧐
 
Top