- Joined
- Jan 10, 2023
- Messages
- 127
- Thread Author
- #1
வானுயர வளர்ந்திருந்த கட்டிடத்தின் இருபத்திரெண்டாம் தளத்தின் ஒருபகுதியான அந்த ஆடம்பரமான அபார்ட்மென்ட்டின் பால்கனியில் நின்றபடி கீழிருந்த பசும்புற்களை வெறித்துக் கொண்டிருந்தாள் மதி.. கையில் காப்பிக் கோப்பை.. அந்த அழகு முகத்தில் ஒளியில்லை.. ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தவளை பின்னிருந்து இடைப் பற்றி.. இழுத்து அணைத்துக் கொண்டது ஒரு கரம்.. அவன் கரம்.. திடுக்கிடலுடன் அவள் திரும்ப அதை கண்டு கொள்ளாமல் அவள் கழுத்தில் ஆழமாக முகத்தை புதைத்துக் கொண்டான் அவன்.. ஹரீஷ்.. ஆம்.. மதி அவனோடு அவன் ஃபிளாட்டில்.. லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பிற்கு ஒப்புக் கொண்டாள்..
இத்தோடு ஒருவார காலம் முடிந்து விட்டது.. மூன்று படுக்கை அறைகள் கொண்ட அபார்மென்ட்டில் இருவருக்கும் ஒரே படுக்கையறை.. அதற்காகத்தானே அவளை அழைத்து வந்தது.. அவன் ஓரளவு தெளிவாகி விட்டான்.. ஆனால் அவள்தான் இருளடைந்து போனாள்.. ஒரு தலை காதல் என்றாலும்.. என்றாவது தன் காதல் வெற்றி அடையும்.. என்ற நம்பிக்கையுடன் வலம் வந்தவள்.. இப்போதோ உயிரற்ற ஜடமாக அவனுக்காக தன்னை தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.. அவனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ரோபோட் போல.. அவன் தேவைகளை தீர்க்கும் மதியாக..
முதல் நாள்..
அவன் சொல்படி ஹாஸ்டலை வெக்கேட் செய்து இங்கு வந்து சேர்ந்தவள் அவன் கொடுத்து வைத்திருந்த சாவியை வைத்து கதவை திறந்து ஹாலில் அமர்ந்து அவனுக்காக காத்திருக்க.. வெகு நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்தான் ஹரிஷ்..
விழிகள் விரிய எழுந்து நின்றவளை புருவம் நெரித்த பார்வையுடன் கண்டவன் "ஓ.. வந்தாச்சா.. ஓகே".. என்று தோளைக் குலுக்கி உள்ளே சென்றுவிட்டான்.. ஆசையாக ஓடி வந்து அணைத்து அழைத்துச் செல்வான் என்று நினைத்தது அவள் தவறுதான்..
அவள் என்ன ஆசை காதலியா அல்லது அன்பு மனைவியா.. ஒன்லி ஃபார் பிசிகல் ரிலேஷன்ஷிப் என்று தெளிவாக சொல்லி விட்டானே.. அதைத் தாண்டி வேறெந்த வித எமோஷனல் அட்டாச்மெண்ட்சும் இருக்கக் கூடாது என்பது அவன் கறாரான கட்டளை.. அனைத்திற்கும் ஒப்புக்கொண்டு தானே வந்திருக்கிறாள்.. காதலில் கசிந்துருகி.. தன்னை புரியவைத்து தன் நேசத்தை உணர்த்தி அவனை மாற்றி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டாள்.. ஆனால் அது எவ்வளவு பெரிய தவறென வந்த முதல் நாளே உணர்த்தி விட்டான் ஹரிஷ்..
"சாப்பிட்டாச்சா".. தட்டில் பிரட் துண்டுகளும் பழ ஜாம் பாட்டிலுமாக வந்து ஹாலை ஒட்டியிருந்த டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான் அவன்.. "வந்ததிலிருந்து நீள்விருக்கையில் அமர்ந்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவளோ இல்லை என்ற தலை ஆட்ட.. "ம்ம்".. என்றானே தவிர்த்து அவளை சாப்பிடு என்றும் அழைக்கவில்லை.. உனக்கு வேண்டியதை எடுத்து சாப்பிடு என்றும் சொல்லவில்லை.. மனிதாபிமான அடிப்படையில் கூட என் கரிசனம் உனக்கு கிடைக்காது என்று ஒவ்வொரு விஷயத்திலும் தெள்ளத் தெளிவாக உணர்த்திக் கொண்டிருந்தான் ஹரிஷ்..
மதியம் அரைகுறையாக சாப்பிட்டது.. பொதுவாக அவளுக்கு பிரெட்டும் பாலும் பிடிப்பதில்லை.. ஆனாலும் பசி வயிற்றைக் கிள்ள.. அன்று ஆர்டர் செய்து வெளியிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டாள்..
லிவிங் டுகெதர் என்பதின் அர்த்தம் ஓரளவு தெரியும் அவளுக்கு.. கலகலப்பான சம்பாஷனைகள்.. அக்கறையான பேச்சு.. கொஞ்சம் காதல்.. நிறைய காமம்.. என ஒட்டுதலோடு பயணிக்கும் உறவு தான் அது.. இங்கு முற்றிலும் வித்தியாசமாக.. அவன் சொன்ன விதத்திலிருந்து வேறுபட்டு நிற்க.. இந்த உறவை எந்த விதத்தில் சேர்த்துக் கொள்வது என தெரியாமல் விழித்தாள் அவள்..
அதற்கும் விளக்கம் கொடுக்கும் விதமாக அவளை அழைத்து அமர வைத்து பேசினான் அவன்..
"முதல்ல இது என்ன மாதிரியான ரிலேஷன்ஷிப்னு நல்லா புரிஞ்சுக்கோ விண்மதி.. எனக்கு தெரிஞ்சு நமக்குள்ள ஒரு அழகான நட்பு உருவாகுமானு கூட தெரியல.. ஏன்னா என்னோட அன்பும் அக்கறையும் சாருமதிக்கு மட்டும்தான்னு நினைக்கிறவன் நான்.. அந்த பரிசுத்தமான உணர்வுகளை என்னால் இன்னொரு பொண்ணுகூட பங்கு போட முடியாது.. ஆனா அவளுக்கு சொந்தமான இந்த உடம்பை மட்டும் பங்கு போட்டுக்க முடியுமானு கேட்காதே.. இட்ஸ் மை பிசிகல் நீட்.. அத்தியாவசிய தேவை.. சொன்னா உனக்கு புரியமான்னு தெரியல"..
"ப்ளீஸ் தயவு செஞ்சு என்கிட்ட எந்த எமோஷனல் அட்டாச்மென்ட்ஸும் வச்சுக்காதே.. நம்ம உறவு இந்த கட்டிலோட முடிஞ்சு போயிட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.. சோ ரொம்ப கவனமா இரு.. முடிஞ்சா பர்த் கண்ட்ரோல் பில்ஸ் எடுத்துக்கோ.. இல்ல ரெண்டு பேருமே சேஃப்டியா இருப்போம்.. இந்த விஷயத்தை ரெண்டு பேருமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்றது நல்லது".. அழுத்தமாக உரைத்திருந்தான்.. எல்லையைத் தாண்டி வராதே என்ற கடுமை மறைந்த குரலுடன்..
"உனக்கு இங்கே என்ன வேணுமோ எடுத்து யூஸ் பண்ணிக்கலாம்.. தேவையானதை சமைச்சு சாப்பிட்டுக்கலாம்.. என்கிட்ட கேட்க வேண்டிய அவசியமே இல்லை".. என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றிட.. மிச்சமிருந்த ஒற்றைத் துளி நம்பிக்கையும் பாலைவன அனலில் பட்டு வற்றி போனது.. வறண்டு போனது..
காதல் என்ற பூக்களை அவன் உள்ளத்தில் மலர வைக்கவே முடியாது.. அந்த அளவிற்கு கரடு முரடான பாறையாக இறுகி போயிருக்கிறான் அவன்.. சாரு கொடுத்து வைத்தவள்.. சாருவைப் பற்றி முன்பே அறிந்து வைத்திருந்ததால் ஹரிஷ் வாய்மொழியாக அவள் பெயர் கேட்டதில் பெரிதாக அதிர்ச்சி இல்லை விண்மதிக்கு.. சாருவோடு சேர்ந்து அவன் உணர்வுகளும் அழிந்து போய் விட்டன.. இனி புதுப்பித்து மீட்டெடுப்பதெல்லாம் கல்லில் நார் உரிப்பது போன்று கடினமான விஷயமா.. நினைக்க நினைக்க சோர்ந்து போனாள்.. ஆனாலும் அவனை பழையபடி மீட்டுக் கொண்டு வர வேண்டும்.. எனக்காக அல்ல.. என் சுயநலத்துக்காக அல்ல.. அவனுக்காக.. அவன் உடல் நலனுக்காக..
"இன்னைக்கு நீ ஓகே தானே.. உனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லையே".. அவன் இரும்புக்குரல் குரல் அவள் ஆழ்ந்த யோசனையை கலைக்க சட்டென நிமிர்ந்தவளோ.. தலையை நாலா பக்கமும் ஆட்டி வைத்தாள்..
அப்போ உள்ளே வா.. அசட்டையான முகபாவத்துடன் அழைத்துவிட்டு அவன் சென்று விட்டான்.. கட்டிப் பிடித்து உறங்கவா அழைக்கிறான்.. கட்டிலில் உறவு கொள்ள அழைக்கிறான்.. முதல் உறவு.. கணவன் மனைவியாக.. நேசப் பிணைப்புடன் ஆரம்பிக்கப்பட வேண்டிய உறவு.. கணவனாக வேண்டாம்.. குறைந்தபட்சம் காதலனாக இருந்திருந்தால் கூட.. அவனுக்காக முழு மனதுடன் அவளை ஒப்புக்கொடுத்திருப்பாள்..
இப்போது கூட ஒன்றும் குறைந்து போகவில்லை.. அவனுக்காக உயிரையே கொடுக்க துணிந்தவள் அவன் நிம்மதிக்காக தன்னையே இழக்க துணிந்து விட்டாள்.. இருவருக்கான உறவை பற்றி ஆயிரம் கனவு கண்டிருக்கிறாள்.. அத்தனையும் கானல் நீரென பொய்யாக்கினான் அவன்..
ஆழ்ந்த மூச்செடுத்தவள்.. அமைதியாக எழுந்து அவன் அறைக்கு சென்றாள்.. அந்தப் பெரிய அறையின் கட்டிலில் அமர்ந்து மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.. மெல்லிய கொலுசொலியின் சத்தம் கேட்டவன்.. திரும்பி பார்க்காமலேயே மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு அவளை நெருங்கினான்..
சுடிதார் துப்பட்டாவை இறுக பிடித்தபடி முதல் உறவின் பொருட்டு அச்சத்துடன்.. மிரள மிரள விழித்தவளை கைப்பிடித்து ஆறுதல் சொல்லவில்லை.. அணைத்துக் கொண்டு அவள் முதுகை வருடி கொடுக்கவில்லை.. நெற்றியில் முத்தமிட்டு உன்னை காயப்படுத்த மாட்டேன் என்று நம்பிக்கை கொடுக்கவில்லை.. அவன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவன் தலை முதல் கால் வரை லஜ்ஜையின்றி பார்வையால் தழுவி கட்டிலில் அழைத்துச் சென்று அவளை கிடத்தியவன் மொத்தமாக மேலே படர்ந்தான்..
உடைகள் சரசரவென அவனால் அவிழ்க்கப்பட்டன.. காதல் கொண்டு நாண சிவப்புடன் அவனிடமிருந்து பெற வேண்டிய முதல் முத்தம்.. வெறும் மோகத்தின் பிரதிபலிப்பாய்.. மெல்ல மெல்ல ரசித்து அவனால் கொண்டாடப்பட வேண்டிய அங்கங்கள் வெறும் காமத்தின் பால் பசிக்காக புசிக்கப்பட்டன.. செழுமைகளில் நிலைகொண்டு அவளை சீண்டி சீண்டி வெட்க சிவப்பில் அவளை உதடு கடிக்க செய்ய வேண்டிய அந்த நாவு.. இரையை கண்ட சிறுத்தை போல் இரக்கமில்லாது மென்று விழுங்கியது அவள் அழகு வனப்புதனை.. வலியில் துள்ளினாள் அவள்.. மன்னிப்பேதும் யாசிக்கவில்லை அவன்.. குறைந்தபட்சம் கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை.. அனைத்திற்கும் சம்மதித்துதானே வந்தாய்.. என்பது போல் அவன் செயல்கள்.. கிட்டத்தட்ட விலை மகள் போல்.. கதறித் துடித்தது மனம்.. தனக்காக நியாயம் கேட்ட உணர்வுகளை கொன்றுவிட்டு அவனோடு இழைந்தாள்..
அவனுக்கு வேண்டுமானால் காதல் இல்லாமல் போகலாம்.. அவளுக்கு உண்டே.. அவளவன்.. தவறோ சரியோ அவனோடு கூடியிருக்கும் இந்த பொழுதே கிடைக்கப்பெறாத அரும்பெரும் பொக்கிஷங்களாக மாற்ற நினைத்தவள் முழு விருப்பத்தோடு அவனைத் தாங்கிக் கொண்டாள்.. அவன் தீண்டலில் ஸ்பரிசங்களில் முத்தங்களில் தேடல்களில் அவளின் ஒட்டுமொத்த காதலும் வெளிப்பட கரங்கள் தன்னிச்சையாக அவனை தழுவிக் கொள்ள தன் முழு பங்களிப்பை அளித்து காதலனை கொண்டாடினாள் பெண்ணவள்..
அவனுக்கு அது பிடித்திருக்க வேண்டும்.. முதல் கூடலில் பெண்ணவளின் வலியை உணராது வேகம் அதிகரித்து தடுமாறச் செய்தான்..
அடக்க ஒடுக்கமான சாருவை தவிர தன்னில் மையல் கொண்ட அனைத்து நவநாகரீக பெண்களும் பணத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டுமே தன்னை தேடி வருவதாக ஒரு விதமான அலட்சியமான எண்ணம் கொண்டவனுக்கு.. மதியின் பெண்மையினுள்.. அவன் ஆண்மை சிரமப்பட்டு உள்ளே செல்வதில்.. கண்கள் இடுங்க ஒரு கணம் எதையோ யோசித்து அவள் முகம் பார்க்க தோன்றியது.. அடுத்த கணமே அந்த எண்ணத்தை கிடப்பில் போட்டுவிட்டு அவளோடு வேகமாக ஒன்றினான்..
உச்சம் எய்துகையில் பலமாக உறுமியவன்.. அவளை முத்தமிட்டு கொண்டே சொன்ன வார்த்தைகள்.. சாரு.. சாரு.. சாரு.. மனதளவில் மரித்துப் போனாள் பேதை.. ஆருயிர் காதலனின் வாயிலிருந்து அவன் பழைய காதலியின் பெயர்.. அதுவும் கட்டிலில் தன்னோடு கூடும் நேரத்தில்.. எந்தப் பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது.. அவனை தழுவியிருந்த கரங்கள் தொப்பென மெத்தையில் விழுந்தன.. சுயமரியாதையை தன்மானத்தை விற்று அவனுக்கு நிம்மதி கொடுக்க வந்தவள்.. சாரு என்ற ஒற்றை வார்த்தையில் மொத்தமாக உயிர் கருகிப் போனாள்..
சாரு.. சாரு.. சாரு.. சாரு தன்னோடு இல்லை.. என்ற கோபத்தை.. மூர்க்கத் தனத்தை.. அவளிடம் வன்மையாக காட்டிக் கொண்டிருந்தான் அவன்.. உயிர் நீரோடு சேர்ந்து அவன் மன அழுத்தங்களும் மெல்ல மெல்ல அவனை விட்டு வெளியேறுவதாய்.. அவள் பிடரியை பற்றியிழுத்து மிருகம் போல் கடித்தான் அவள் இதழை.. அவளிடமிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை.. அவன் துக்கங்களுக்கு வடிகாலாக தன்னையே அர்ப்பணித்து விட்டாள் அவள்.. மொத்த சக்தியையும் அவளுள் இறக்கியவன்..
"சாரு வேணும்.. சாரு வேணும்".. எனக்கு குழந்தையாய் அவள் நெஞ்சில் சரிய.. காதல் கொண்ட மனம்.. கண்ணீருடன் அவன் தலை கோதியது.. அவன் அதிரடி ஆக்கிரமிப்பில் மொத்தமாக நிலை குலைந்து போயிருந்தாள் மதி..
தேவைகள் தீர்ந்து போக அவன் உறங்கி இருந்தான்.. தன் நெஞ்சிலிருந்து அவனை நீக்கி தலையணையில் கிடத்தினாள் மதி.. சில கணங்கள் அவன் முகத்தையே பார்த்து நின்றவளுக்கு அவன் கூடியிருந்த விதம் தேகத்தை நெருப்பாய் தகிக்க செய்ய..
போர்வையை சுற்றிக்கொண்டு குளியலறை ஓடியவள் ஷவரை திறந்து விட்டு .. ஓ வென்று சத்தம் போட்டு கதறினாள்.. விரும்பியவனிடமிருந்து கிடைத்த உதாசீனம்.. தாங்கவே முடியவில்லை..
உடல்களினால் நெருங்கி.. உயிரில் விலக்கி வைத்திருந்தான் அவன்.. ஒவ்வொரு ஸ்பரிசத்திலும் தீண்டலிலும்.. அவன் எண்ணங்களும் செயல்களும் அப்பட்டமாய் சாருவின் மீதான காதலை பறைசாற்றுவதை புரிந்து கொண்டவள்.. உயிருள்ள பொம்மையாய்.. உணர்வுகளைக் கொன்று முள் படுக்கையில் அவனுக்கு தீர்வாகி இருந்தாள்..
ஆனாலும் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை.. எங்கே தன் அழுகை சத்தம் கேட்டு அவன் உறக்கம் களைந்து விடுமோ என்று வாயை பொத்திக்கொண்டாள்.. அதுவும் அவனுக்காக..
இங்கோ.. அவள் உணர்வுகள் புரியாது.. அவள் உயிர் காதல் தெரியாது.. கனவுகளில் சாருவை சுமந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் அவன்..
தொடரும்..