• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 22

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
130
எதிரெதிர் துருவங்கள் கொண்ட இரு காந்த முனைகள் ஈர்க்கும்.. ஒரே காந்த முனைகள் விலக்கித் தள்ளும்.. மதியிடம் ஈர்க்கப்பட்டதும் சாருவிடம் விலக்கப்பட்டதற்குமான காரணங்களை இப்போது புரிந்து கொண்டான் ஹரிஷ் ராகவேந்தர்..

அனைத்து உண்மைகளையும்.. விகாஷ் மற்றும் மருத்துவரின் மூலம் அறிந்து கொண்ட ஹரிஷ் ஆதாரங்களுடன் சாருமதி முன் ஆங்காரமாய் நிற்க.. கையும் களவுமாக மாட்டிக் கொண்டவளோ ரத்தம் சுண்டிய முகத்துடன் செய்வதறியாது விழித்தாள்..

அவன் தீவிழிப் பார்வையை எதிர்கொள்ள இயலாது அச்சத்துடன் உடல் வெடவெடக்க.. "ஹரிஷ் நான் தப்பு பண்ணிட்டேன்.. ஒத்துக்குறேன்.. ஆனா இப்போ என் தவறுகளை உணர்ந்து உன்னை உண்மையாகவே விரும்பறேன் .. நீயும் என்னை உண்மையாத்தானே விரும்பினே.. உண்மைக் காதல் உயிர் காதலியை ஹர்ட் பண்ணாது.. அப்படித்தானே".. இன்று மயக்கும் குரலில் குழைந்து நிற்க.. அருவருப்பான ஜந்துவாக அவளை கேவலமாக பார்த்தான் ஹரிஷ்..

"ஓ என்னை உண்மையா லவ் பண்றே?".. என்று நக்கலாக இதழ் வளைத்தவன்.. "அதனாலதான் என் தங்கச்சி குழந்தையை கொல்ல பாத்தியா.. என் தங்கச்சிகளை வம்புக்கிழுத்து.. அவங்க கோபத்தை கிளறி.. உன் மேல நான் வைச்சிருந்த சிம்பதியை மிஸ்யூஸ் பண்ணி அம்மாவையும் தங்கச்சியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி.. திரும்ப எனக்கு தனிமையை பரிசாக கொடுத்த ஒப்பில்லாத காதல் தேவதை நீ அப்படித்தானே!!".. என்று கோபத்தை உள்ளடக்கி இகழ்ச்சியுடன் புன்னகைத்தான்..

"அது.. அவங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை.. எங்கே உன்கிட்டே இருந்து என்னை பிரிச்சுடுவாங்களோங்கிற பயத்திலதான்.. நா.. நான் அப்படி பண்ணினேன்.. நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு உன் மேல வச்சிருந்த உண்மையான காதல்தான் காரணம் ஹரிஷ்.. ப்ளீஸ் என்னை நம்பு".. என்று நீலி கண்ணீர் வடித்தவளை மீண்டும் ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. "அம்மாஆஆ".. என்று அலறி அவள் சோபாவில் சரிந்து விழ..

"இன்னும் கூட உன்னை நம்புவேன்னு எப்படி நினைச்சே மிஸஸ். சாருமதி குணசீலன்.. எவ்வளவு பெரிய துரோகி நீ.. உண்மையிலேயே நீ என்னை லவ் பண்ணியிருந்தா.. என்னோட நிலைமையை புரிஞ்சுகிட்டு எனக்கு உறுதுணையாக இருந்திருப்பே.. உன்னை காப்பாத்திக்கறதுக்காக உன் நோக்கத்தை நிறைவேத்திக்கிறதுக்காக இப்படி பைத்தியமா நடிச்சு என்னை ஏமாத்தி இருக்க மாட்டே.. உன்னை பத்தின ஆழமான அபிப்பிராயம் என் மனசுல இல்லாததுனால.. உன் குண மாறுபாடுகளை என்னால் கண்டுபிடிக்க முடியாம போயிடுச்சு.. எனிவே.. நீங்க வச்ச டிராப்ல நீங்களே மாட்டிக்கிட்டீங்க.. உனக்கு மனநிலை சரியில்லைன்னு நீங்க கொடுத்த ஃபேக் சர்டிபிகேட்டை நான் உண்மையா மாத்திட்டேன்.. அத்தோட.. உன் முன்னாள் கணவர் மிஸ்டர். குணசீலன் நீ அவரை படுத்தின பாட்டுக்கு.. உனக்கு மனநிலை சரியில்லைன்னு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.. சோ இப்போ உன்னைக் கொத்தா அள்ளிக்கிட்டு போக மனநிலை காப்பகத்தில் இருந்து வந்துகிட்டே இருக்காங்க".. அவன் நிதானமான குரலில் கூறவும்.. சாருமதியின் முகம் பயத்தில் வெளிறிப் போனது.. இதை எதிர்பார்க்க வில்லை அவள்..

"என்னது.. நான்.. நான் பைத்தியமா.. ஏன் இப்படி பண்ணினே ஹரிஷ்.. நான் உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல".. கோபத்துடன் அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்..

"ஹேய்.. ஹேய்.. முதல்ல ஷர்ட்லருந்து கையெடு".. என்று கரப்பான் பூச்சியை தட்டி விடுவதைப் போன்று அவள் கையை உதறிவிட்டவன்.. "அப்புறம் என்ன எதிர்பார்த்தே.. பணத்துக்காகவும் பகட்டுக்காகவும் மட்டுமே என்கிட்டே வந்த உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்துவேன்னு நினைச்சியா?.. சில வருஷங்களுக்கு முன்னாடி ரோட்டுல நின்னு காதலுக்காக கெஞ்சினவனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்தியே.. அன்னைக்கே குப்பை மாதிரி உன்னை மனசுல இருந்து தூக்கி போட்டு இருக்கணும்.. ஆனா என்னோட போதாத காலம்.. கொஞ்சம் கூட தகுதியே இல்லாத உன்னை இத்தனை நாளா மனசுல சுமக்க வேண்டியதா போச்சு.. ஆனா அதுவும் நல்லதுக்குதான்.. உன் குரலைக் கேட்கத்தான் மதிக்கு போன் பண்ணினேன்.. இல்லைனா மதியோட அறிமுகம் எனக்கு கிடைச்சிருக்காது".. என்று சட்டென மதிமுகம் தேடி விழிகள் மூடி சிலாகித்தவனை கண்டு .. சாருவின் முகம் விளக்கெண்ணையை குடித்தது போல் கசங்கியது..

அவனாகவே சில நொடிகளில் விழிகளை திறந்து.. கேலியான பார்வையுடன் புன்னகைத்தவன்.. "விலைமதிப்பில்லாத பொக்கிஷம் எனக்கு கிடைக்க உதவியாய் இருந்த.. உன் மேல கொஞ்சம் அனுதாபம் இருக்கு.. அதனால மெண்டல் ஹாஸ்பிடல்ல உனக்கு எல்லா வசதியும் பண்ணித் தர சொல்றேன்.. ஹாப்பியா இரு".. என்றான் சிறிய எள்ளல் புன்னகையுடன்..

ராணிமா சித்தம் கலங்கியவள் போல் நடித்த ஒருத்திக்கா இத்தனை நாள் சேவகம் செய்து கொண்டிருந்தோம்.. அத்தோடு எவ்வளவு பெரிய துரோகங்களை செய்திருக்கிறாள் இவள்.. என்ற வெறுப்புடன் சாருவை முறைத்துக் கொண்டிருக்க அந்நேரம் காலிங் பெல் அடித்தது.. ஓடி சென்று கதவை திறந்தாள் அவள்.. வெளியே மனநல காப்பகத்தின் ஊழியர்களுடன் ஒரு மருத்துவரும் வந்திருந்தார்..

"இங்கே சாருமதி?" என்று அவர் இழுக்க.. "உள்ளே வாங்க" என்று அழைத்து விட்டு சென்றார் ராணியம்மா..

"பாரு வந்துட்டாங்க.. எல்லாரையும் மன நோயாளியாக்கி.. அவங்க வாழ்க்கையை அழிக்கிறதை விட.. இதுக்கெல்லாம் காரணமான நீயே பேசாம உள்ள போய் உட்கார்ந்துகிட்டா.. நிறைய பேரோட வாழ்க்கை தப்பிக்கும்".. என்று கிண்டலாக சொன்னவனை.. ஆத்திரத்துடன் நோக்கியவள்.. "யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது என்னோட அப்பா எப்படியாச்சும் என்னை வெளியில கொண்டு வந்துருவாரு".. என்றாள் உறுதியான குரலில்..

வில்லங்கமாக சிரித்தான் ஹரிஷ்.. சாரு முகம் பயத்தில் இருண்டு போக.. "அடடா.. உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேனே.. உங்க அப்பா பேங்க்ல பல லட்ச ரூபாய் தில்லு முல்லு பண்ணியதா இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணிட்டு போச்சே.. அச்சோ இனிமே உன்னை யார் காப்பாத்துவா" என்று போலியாக வருத்தப்பட்டு உதட்டைப்பிதுக்க.. சாரு முகத்தில் ஈயாடவில்லை.. கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட கணவன் தொழிலில் நஷ்டம் அடைய.. ஒரு மனைவியாக அவனுக்கு அனுசரணையாக இல்லாமல்.. அனுதினம் சண்டை போட்டு அவனை மனதளவில் டார்ச்சர் செய்து.. பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக விவாகரத்து செய்து விட்டு பெரிய இடத்தில் வசதியாக வாழ ஆசைப்பட்டு மிகப் பெரிய திட்டம் போட்டு இப்போது வகையாக மாட்டிக் கொண்டு.. காப்பாற்ற தந்தையும் இல்லாது கடைசியில் மனநல காப்பகத்தில் முடியும் தன்னிலையை எண்ணி நொந்து போனாள் சாரு..

மருத்துவமனை ஊழியர்கள் அவளை நெருங்க.. "இல்ல.. இல்ல.. நான்.. நான்.. பைத்தியம் இல்ல என்னை விட்ருங்க" என்று அலறிக்கொண்டு ஓட முற்பட்டவளை குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு சென்றனர் அந்த நால்வரும்..

சாரு "என்னை விட்டுட சொல்லு".. என்பதை போல் பரிதாபமாக ஹரிஷை பார்க்க.. "டோன்ட் ஒர்ரி சாரு.. நீ தவறை உணர்ந்து அன்புக்காக ஏங்குற நேரத்தில.. நிச்சயம் உன் கணவர் திரும்பி வந்து உன்னை கூட்டிட்டு போவாரு.. ஏன்னா அவர் ரொம்ப நல்லவர்.. இன்னும் உன்னை நினைச்சுதான் வாழ்ந்துட்டு இருக்காரு".. என்று மனதோடு சொல்லிக் கொண்டு அவளை வழியனுப்பி வைத்தான் ஹரிஷ்..

புயலடித்து ஓய்ந்ததைப் போல்.. வீடு அமைதியாகிப்போக.. சோர்வாக நீள்விருக்கையில் அமர்ந்து சாய்ந்து கொண்டான் ஹரிஷ்.. விகாஷ் ஆதரவாக அவன் தோளைத் தொட்டு அருகே அமர்ந்து கொண்டவன்.. "ஹரிஷ் மதியை ஒருவேளை இவதான் கடத்தி வைச்சிருப்பாளோ".. என்று தன் சந்தேகத்தை கேட்க..
மறுப்பாக தலையசைத்தான்..

"இல்ல விக்கி.. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து அவ தனியா போனதா சிசிடிவி ஃபுட்டேஜ்ல இருக்கு.. கோயம்புத்தூர் பஸ்ல ஏறி இருக்கா.. ஆனா அதுக்கப்புறமா அவளை டிராக் பண்ண முடியல.. அவ ஃபோனை ஹாஸ்பிடல்ல கண்டுபிடிச்சதா ஸ்டாஃப் கொண்டு வந்து கொடுத்தாங்க".. என்று இதயம் கனக்க.. வேதனையுடன் உரைத்தான்..

அவன் வலி புரிந்து கொண்ட விகாஷ்.. "கவலைப்படாத மச்சான் சீக்கிரமா மதியை கண்டுபிடிச்சிடலாம்".. என்று வாக்குறுதி கொடுக்க.. ஆழ்ந்த மூச்சுடன்.. "சீக்கிரம் கண்டுபிடிக்கணும் விக்கி.. அவ இல்லாத இந்த வாழ்க்கை ரொம்ப கொடுமையாய் இருக்குடா".. என்றான் கண்கள் மூடி வறண்ட மனதுடன்.. விகாஷிற்கு அவன் நிலை காண பரிதாபமாக போனது.. என்னதான் மதியை வார்த்தைகளால் வதைத்திருந்தாலும் அதற்கு காரணம் நிழலுக்கும்.. நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல்.. மதியை ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளுக்குள் தோன்றிய பயமே என்பதை உணர முடிந்தது அவனால்.. அன்புக்கும் ஏங்கும் குழந்தையாக ஹரிஷ்.. விவரம் தெரியாமல் ஆதரிக்க வந்த அவன் நிலையொத்த இன்னொரு ஜீவனை காயப்படுத்தி விட்டான்.. அவளுக்கு கொடுத்த காயங்கள் இப்போது அவனுக்குள் ஆறாத பச்சை ரணமாக..

ஒரு பக்கம் விகாஷ் மதியை தேடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் ஹரிஷ்.. தனது செல்வாக்கினை பயன்படுத்தி மதியை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தான்..

மீண்டும் தனிமை தனிமை தனிமை.. இப்போதெல்லாம் தனிமைக்கு துணையாக மதியின் நினைவுகள் மட்டும்.. போனில் பேசிய குரலை தழுவும் உருவமாக இப்போதெல்லாம் அவளே கண்களுக்குள் வந்து நின்றாள்.. பாஸ்கர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் இப்போது உளநோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லை என்றாலும் மதியை காணாமல் மனபாரம் கூடிப்போனதை தவிர அவன் வாழ்வில் வேறெந்த மாற்றங்களும் இல்லை.. சாருவின் உருவம் தெரிந்த இடங்களில் எல்லாம் இப்போது மதியே நிறைந்து வழிந்தாள்.. மதியின் ஞாபகங்கள் அவனை ஒரு உருக்குலைத்தன.. மீண்டும் உருவாக்கின..

தனது வாலட்டில்.. பருவ வயதில் தன் கன்னத்தோடு கன்னம் வைத்து சிரித்துக்கொண்டிருந்த சாருவின் போட்டோவை கிழித்த தூக்கி எறிந்து விட்டு.. அன்று ஒரு நாள் மதி விளையாட்டாக அவனுடைய போனில் இருவரும் ஜோடியாக எடுத்த நிழற்படத்தை பிரிண்ட் செய்து வாலட்டுக்குள் வைத்தவன்.. முத்து பற்கள் தெரிய தலைசாய்த்து சிரித்துக் கொண்டிருந்த மதியின் முகத்தை மென்மையாக வருடி அவள் உருவத்திற்கு முத்தமிட்டான்..

அன்றும் கூட.. இந்த போட்டோ எடுத்த பின் "டோன்ட் டச் மை திங்ஸ்".. என்று முகத்திலடித்தாற் போல் பேசி.. போனை பிடுங்கியது நினைவில் வந்து போக மனம் கசந்து போனான் அவன்..

அன்று மருத்துவமனையிலிருந்து அவள் அழுது.. கண்ணீர் வடித்து.. அன்னையைத் தேடி.. சிந்தை கலங்கி புலம்பியதெல்லாம் சிசிடிவி ஃபுட்டேஜில் பார்த்தவனுக்கு.. இதயம் மரண வேதனை கொடுக்க.. வலிக்க வலிக்க.. கண்ணீரை மட்டுமே பரிசாக கொடுத்த தன்னை எண்ணி வெறுத்துப் போனான் ஹரிஷ்.. வேலை மட்டுமே அவன் கவனத்தை சிதையவிடாமல் பாதுகாத்துக் கொண்டது.. ஒட்டுமொத்த கவனத்தையும் வேலையில் குவித்தான்.. உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மதியால் உடைந்து கொண்டிருந்தாலும் அவன் கம்பீரத் தோற்றமும் ஆளுமையும் மட்டும் மாறாது தொழில் ஜாம்பவானாக நிலைநிறுத்தி வைத்தது..

அவள் நினைவுகளே உணவு.. வாய்ஸ் ரெக்கார்டரில் பதித்து வைத்திருந்த அவள் குரலே சுவாசம்.. என ஆகிப் போக.. மதியில்லாமல் மதியிழந்தான் ஹரிஷ்..

மதி இல்லாத ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகம் பூலோக நரகமாய் தகித்து வாட்டியது..

சிதைந்தவனை குணமாக்கி.. மீண்டும் அவள் நினைவால் உருக வைத்து.. உருக்குலைய வைத்த மதி எங்கே இருக்கிறாள்?.. இருக்கிறாளா?

தொடரும்..
 
Last edited:
New member
Joined
Jul 24, 2023
Messages
16
Acha dhan naangalum kekkurom. Madhi enga
 
SSV

New member
Joined
Jan 11, 2023
Messages
14
Short ud akka.. next epo varum..??
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
எதிரெதிர் துருவங்கள் கொண்ட இரு காந்த முனைகள் ஈர்க்கும்.. ஒரே காந்த முனைகள் விலக்கித் தள்ளும்.. மதியிடம் ஈர்க்கப்பட்டதும் சாருவிடம் விலக்கப்பட்டதற்குமான காரணங்களை இப்போது புரிந்து கொண்டான் ஹரிஷ் ராகவேந்தர்..

அனைத்து உண்மைகளையும்.. விகாஷ் மற்றும் மருத்துவரின் மூலம் அறிந்து கொண்ட ஹரிஷ் ஆதாரங்களுடன் சாருமதி முன் ஆங்காரமாய் நிற்க.. கையும் களவுமாக மாட்டிக் கொண்டவளோ ரத்தம் சுண்டிய முகத்துடன் செய்வதறியாது விழித்தாள்..

அவன் தீவிழிப் பார்வையை எதிர்கொள்ள இயலாது அச்சத்துடன் உடல் வெடவெடக்க.. "ஹரிஷ் நான் தப்பு பண்ணிட்டேன்.. ஒத்துக்குறேன்.. ஆனா இப்போ என் தவறுகளை உணர்ந்து உன்னை உண்மையாகவே விரும்பறேன் .. நீயும் என்னை உண்மையாத்தானே விரும்பினே.. உண்மையான காதல் உயிர் காதலியை ஹர்ட் பண்ணாது.. அப்படித்தானே".. இன்று மயக்கும் குரலில் குழைந்து நிற்க.. அருவருப்பான ஜந்துவாக அவளை கேவலமாக பார்த்தான் ஹரிஷ்..

"ஓ என்னை உண்மையா லவ் பண்றே?".. என்று நக்கலாக இதழ் வளைத்தவன்.. "அதனாலதான் என் தங்கச்சி குழந்தையை கொல்ல பாத்தியா.. என் தங்கச்சிகளை வம்புக்கிழுத்து.. அவங்க கோபத்தை கிளறி.. உன் மேல நான் வைச்சிருந்த சிம்பதியை மிஸ்யூஸ் பண்ணி அம்மாவையும் தங்கச்சியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி.. திரும்ப எனக்கு தனிமையை பரிசாக கொடுத்த ஒப்பில்லாத காதல் தேவதை நீ அப்படித்தானே!!".. என்று கோபத்தை உள்ளடக்கி இகழ்ச்சியுடன் புன்னகைத்தான்..

"அது.. அவங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை.. எங்கே உன்கிட்டே இருந்து என்னை பிரிச்சுடுவாங்களோங்கிற பயத்திலதான்.. நா.. நான் அப்படி பண்ணினேன்.. நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு உன் மேல வச்சிருந்த உண்மையான காதல்தான் காரணம் ஹரிஷ்.. ப்ளீஸ் என்னை நம்பு".. என்று நீலி கண்ணீர் வடித்தவளை மீண்டும் ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. "அம்மாஆஆ".. என்று அலறி அவள் சோபாவில் சரிந்து விழ..

"இன்னும் கூட உன்னை நம்புவேன்னு எப்படி நினைச்சே மிஸஸ். சாருமதி குணசீலன்.. எவ்வளவு பெரிய துரோகி நீ.. உண்மையிலேயே நீ என்னை லவ் பண்ணியிருந்தா.. என்னோட நிலைமையை புரிஞ்சுகிட்டு எனக்கு உறுதுணையாக இருந்திருப்பே.. உன்னை காப்பாத்திக்கறதுக்காக உன் நோக்கத்தை நிறைவேத்திக்கிறதுக்காக இப்படி பைத்தியமா நடிச்சு என்னை ஏமாத்தி இருக்க மாட்டே.. உன்னை பத்தின ஆழமான அபிப்பிராயம் என் மனசுல இல்லாததுனால.. உன் குண மாறுபாடுகளை என்னால் கண்டுபிடிக்க முடியாம போயிடுச்சு.. எனிவே.. நீங்க வச்ச டிராப்ல நீங்களே மாட்டிக்கிட்டீங்க.. உனக்கு மனநிலை சரியில்லைன்னு நீங்க கொடுத்த ஃபேக் சர்டிபிகேட்டை நான் உண்மையா மாத்திட்டேன்.. அத்தோட.. உன் முன்னாள் கணவர் மிஸ்டர். குணசீலன் நீ அவரை படுத்தின பாட்டுக்கு.. உனக்கு மனநிலை சரியில்லைன்னு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.. சோ இப்போ உன்னைக் கொத்தா அள்ளிக்கிட்டு போக மனநிலை காப்பகத்தில் இருந்து வந்துகிட்டே இருக்காங்க".. அவன் நிதானமான குரலில் கூறவும்.. சாருமதியின் முகம் பயத்தில் வெளிறிப் போனது.. இதை எதிர்பார்க்க வில்லை அவள்..

"என்னது.. நான்.. நான் பைத்தியமா.. ஏன் இப்படி பண்ணினே ஹரிஷ்.. நான் உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல".. கோபத்துடன் அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்..

"ஹேய்.. ஹேய்.. முதல்ல ஷர்ட்லருந்து கையெடு".. என்று கரப்பான் பூச்சியை தட்டி விடுவதைப் போன்று அவள் கையை உதறிவிட்டவன்.. "அப்புறம் என்ன எதிர்பார்த்தே.. பணத்துக்காகவும் பகட்டுக்காகவும் மட்டுமே என்கிட்டே வந்த உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்துவேன்னு நினைச்சியா.. சில வருஷங்களுக்கு முன்னாடி ரோட்டுல நின்னு காதலுக்காக கெஞ்சினவனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்தியே.. அன்னைக்கே குப்பை மாதிரி உன்னை மனசுல இருந்து தூக்கி போட்டு இருக்கணும்.. ஆனா என்னோட போதாத காலம்.. கொஞ்சம் கூட தகுதியே இல்லாத உன்னை இத்தனை நாளா மனசுல சுமக்க வேண்டியதா போச்சு.. ஆனா அதுவும் நல்லதுக்குதான்.. உன் குரலைக் கேட்கத்தான் மதிக்கு போன் பண்ணினேன்.. இல்லைனா மதியோட அறிமுகம் எனக்கு கிடைச்சிருக்காது".. என்று சட்டென மதிமுகம் தேடி விழிகள் மூடி சிலாகித்தவனை கண்டு .. சாருவின் முகம் விளக்கெண்ணையை குடித்தது போல் கசங்கியது..

அவனாகவே சில நொடிகளில் விழிகளை திறந்து.. கேலியான பார்வையுடன் புன்னகைத்தவன்.. "விலைமதிப்பில்லாத பொக்கிஷம் எனக்கு கிடைக்க உதவியாய் இருந்த.. உன் மேல கொஞ்சம் அனுதாபம் இருக்கு.. அதனால மெண்டல் ஹாஸ்பிடல்ல உனக்கு எல்லா வசதியும் பண்ணித் தர சொல்றேன்.. ஹாப்பியா இரு".. என்றான் சிறிய எள்ளல் புன்னகையுடன்..

ராணிமா பைத்தியம் போல் நடித்த ஒருத்திக்கா இத்தனை நாள் சேவகம் செய்து கொண்டிருந்தோம்.. அத்தோடு எவ்வளவு பெரிய துரோகங்களை செய்திருக்கிறாள் இவள்.. என்ற வெறுப்புடன் சாருவை முறைத்துக் கொண்டிருக்க அந்நேரம் காலிங் பெல் அடித்தது.. ஓடி சென்று கதவை திறந்தா. அவள்.. வெளியே மனநல காப்பகத்தின் ஊழியர்களுடன் ஒரு மருத்துவரும் வந்திருந்தார்..

"இங்கே சாருமதி?" என்று அவர் இழுக்க.. "உள்ளே வாங்க" என்று அழைத்து விட்டு சென்றார் ராணியம்மா..

"பாரு வந்துட்டாங்க.. எல்லாரையும் மன நோயாளியாக்கி.. அவங்க வாழ்க்கையை அழிக்கிறதை விட.. இதுக்கெல்லாம் காரணமான நீயே பேசாம உள்ள போய் உட்கார்ந்துகிட்டா.. நிறைய பேரோட வாழ்க்கை தப்பிக்கும்".. என்று கிண்டலாக சொன்னவனை.. ஆத்திரத்துடன் நோக்கியவள்.. "யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது என்னோட அப்பா எப்படியாச்சும் என்னை வெளியில கொண்டு வந்துருவாரு".. என்றாள் உறுதியான குரலில்..

வில்லங்கமாக சிரித்தான் ஹரிஷ்.. சாரு முகம் பயத்தில் இருண்டு போக.. "அடடா.. உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேனே.. உங்க அப்பா பேங்க்ல பல லட்ச ரூபாய் தில்லு முல்லு பண்ணியதா இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணிட்டு போச்சே.. அச்சோ இனிமே உன்னை யார் காப்பாத்துவா" என்று போலியாக வருத்தப்பட்டான் ஹரிஷ்.. சாரு முகத்தில் ஈயாடவில்லை.. கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட கணவன் தொழிலில் நஷ்டம் அடைய.. ஒரு மனைவியாக அவனுக்கு அனுசரணையாக இல்லாமல்.. அனுதினம் சண்டை போட்டு அவனை மனதளவில் டார்ச்சர் செய்து.. பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக விவாகரத்து செய்து விட்டு பெரிய இடத்தில் வசதியாக வாழ ஆசைப்பட்டு மிகப் பெரிய திட்டம் போட்டு இப்போது வகையாக மாட்டிக் கொண்டு.. காப்பாற்ற தந்தையும் இல்லாது மனநல காப்பகம் செல்ல போகும் தன்னிலையை என்னை நொந்து போனாள் சாரு..

மருத்துவமனை ஊழியர்கள் அவளை நெருங்க.. "இல்ல.. இல்ல.. நான்.. நான்.. பைத்தியம் இல்ல என்னை விட்ருங்க" என்று அலறிக்கொண்டு ஓட முற்பட்டவளை குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு சென்றனர் அந்த நால்வரும்.. சாரு "என்னை விட்டுட சொல்லு".. என்பதை போல் பரிதாபமாக ஹரிஷை பார்க்க.. "டோன்ட் ஒர்ரி சாரு.. நீ தவறை உணர்ந்து அன்புக்காக ஏங்குற நேரத்தில.. நிச்சயம் உன் கணவர் திரும்பி வந்து உன்னை கூட்டிட்டு போவாரு.. ஏன்னா அவர் ரொம்ப நல்லவர்.. இன்னும் உன்னை நினைச்சுதான் வாழ்ந்துட்டு இருக்காரு".. என்று மனதோடு சொல்லிக் கொண்டு அவளை வழியனுப்பி வைத்தான் ஹரிஷ்..

புயலடித்து ஓய்ந்ததைப் போல்.. வீடு அமைதியாகிப்போக.. சோர்வாக நீள்விருக்கையில் அமர்ந்து சாய்ந்து கொண்டான் ஹரிஷ்.. விகாஷ் ஆதரவாக அவன் தோளைத் தொட்டு அருகே அமர்ந்து கொண்டவன்.. "ஹரிஷ் மதியை ஒருவேளை இவதான் கடத்தி வைச்சிருப்பாளோ".. என்று தன் சந்தேகத்தை கேட்க..
மறுப்பாக தலையசைத்தான் ஹரீஷ்..

"இல்ல விக்கி.. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து அவ தனியா போனதா சிசிடிவி ஃபுட்டேஜ்ல இருக்கு.. கோயம்புத்தூர் பஸ்ல ஏறி இருக்கா.. ஆனா அதுக்கப்புறமா அவளை டிராக் பண்ண முடியல.. அவ ஃபோனை ஹாஸ்பிடல்ல கண்டுபிடிச்சதா ஸ்டாஃப் கொண்டு வந்து கொடுத்தாங்க".. என்று இதயம் கனக்க.. வேதனையுடன் உரைத்தான்..

அவன் வலி புரிந்து கொண்ட விகாஷ்.. "கவலைப்படாத மச்சான் சீக்கிரமா மதியை கண்டுபிடிச்சிடலாம்".. என்று வாக்குறுதி கொடுக்க.. ஆழ்ந்த மூச்சுடன்.. "சீக்கிரம் கண்டுபிடிக்கணும் விக்கி.. அவ இல்லாத இந்த வாழ்க்கை ரொம்ப கொடுமையாய் இருக்குடா".. என்றான் கண்கள் மூடி வறண்ட மனதுடன்..

ஒரு பக்கம் விகாஷ் மதியை தேடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் ஹரிஷ்.. தனது செல்வாக்கினை பயன்படுத்தி மதியை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தான்..

மீண்டும் தனிமை தனிமை தனிமை.. இப்போதெல்லாம் தனிமைக்கு துணையாக மதியின் நினைவுகள் மட்டும்.. போனில் பேசிய குரலை தழுவும் உருவமாக இப்போதெல்லாம் அவளே கண்களுக்குள் வந்து நின்றாள்.. பாஸ்கர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் இப்போது உளநோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லை என்றாலும் மதியை காணாமல் மனபாரம் கூடிப்போனதை தவிர அவன் வாழ்வில் வேற எந்த மாற்றங்களும் இல்லை.. சாருவின் உருவம் தெரிந்த இடங்களில் எல்லாம் இப்போது மதியே நிறைந்து வழிந்தாள்.. மதியின் ஞாபகங்கள் அவனை ஒரு உருக்குலைத்தன.. மீண்டும் உருவாக்கின..

தனது வாலட்டில்.. பருவ வயதில் தன் கன்னத்தோடு கன்னம் வைத்து சிரித்துக்கொண்டிருந்த சாருவின் போட்டோவை கிழித்த தூக்கி எறிந்து விட்டு.. அன்று ஒரு நாள் மதி விளையாட்டாக அவனுடைய போனில் இருவரும் ஜோடியாக எடுத்த நிழற்படத்தை பிரிண்ட் செய்து வாலட்டுக்குள் வைத்தவன்.. முத்து பற்கள் தெரிய தலைசாய்த்து சிரித்துக் கொண்டிருந்த மதியின் முகத்தை மென்மையாக வருடி அவள் உருவத்திற்கு முத்தமிட்டான்..

அன்றும் கூட.. இந்த போட்டோ எடுத்த பின் "டோன்ட் டச் மை திங்ஸ்".. என்று முகத்திலடித்தாற் போல் பேசி.. போனை பிடுங்கியது நினைவில் வந்து போக மனம் கசந்து போனான் அவன்..

அன்று மருத்துவமனையில் இருந்து அவள் அழுது.. கண்ணீர் வடித்து.. அன்னையைத் தேடி.. சிந்தை கலங்கி புலம்பியதெல்லாம் சிசிடிவி ஃபுட்டேஜில் பார்த்தவனுக்கு.. இதயம் மரண வலியை கொடுக்க.. கண்ணீரை மட்டுமே பரிசாக கொடுத்த தன்னை எண்ணி வெறுத்துப் போனான் ஹரிஷ்.. வேலை மட்டுமே அவன் கவனத்தை சிதையவிடாமல் பாதுகாத்துக் கொண்டது.. ஒட்டுமொத்த கவனத்தையும் வேலையில் குவித்தான்.. உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருந்தாலும் அவன் கம்பீரத் தோற்றமும் ஆளுமையும் மட்டும் மாறவே இல்லை..

அவள் நினைவுகளை உணவு.. வாய்ஸ் ரெக்கார்டரில் பதித்து வைத்திருந்த அவள் குரலே சுவாசம்.. என ஆகிப் போக.. மதியில்லாமல் மதியிழந்தான் ஹரிஷ்..

மதி இல்லாத ஒவ்வொரு நிமிடமும் நரகமாய் போனது..

சிதைந்தவனை குணமாக்கி.. மீண்டும் அவள் நினைவால் உருக வைத்து.. உருக்குலைய வைத்த மதி எங்கே இருக்கிறாள்..

தொடரும்..
Enga da mathi.... I am waiting⏳⏳⏳⏳
 
Member
Joined
May 10, 2023
Messages
60
எதிரெதிர் துருவங்கள் கொண்ட இரு காந்த முனைகள் ஈர்க்கும்.. ஒரே காந்த முனைகள் விலக்கித் தள்ளும்.. மதியிடம் ஈர்க்கப்பட்டதும் சாருவிடம் விலக்கப்பட்டதற்குமான காரணங்களை இப்போது புரிந்து கொண்டான் ஹரிஷ் ராகவேந்தர்..

அனைத்து உண்மைகளையும்.. விகாஷ் மற்றும் மருத்துவரின் மூலம் அறிந்து கொண்ட ஹரிஷ் ஆதாரங்களுடன் சாருமதி முன் ஆங்காரமாய் நிற்க.. கையும் களவுமாக மாட்டிக் கொண்டவளோ ரத்தம் சுண்டிய முகத்துடன் செய்வதறியாது விழித்தாள்..

அவன் தீவிழிப் பார்வையை எதிர்கொள்ள இயலாது அச்சத்துடன் உடல் வெடவெடக்க.. "ஹரிஷ் நான் தப்பு பண்ணிட்டேன்.. ஒத்துக்குறேன்.. ஆனா இப்போ என் தவறுகளை உணர்ந்து உன்னை உண்மையாகவே விரும்பறேன் .. நீயும் என்னை உண்மையாத்தானே விரும்பினே.. உண்மைக் காதல் உயிர் காதலியை ஹர்ட் பண்ணாது.. அப்படித்தானே".. இன்று மயக்கும் குரலில் குழைந்து நிற்க.. அருவருப்பான ஜந்துவாக அவளை கேவலமாக பார்த்தான் ஹரிஷ்..

"ஓ என்னை உண்மையா லவ் பண்றே?".. என்று நக்கலாக இதழ் வளைத்தவன்.. "அதனாலதான் என் தங்கச்சி குழந்தையை கொல்ல பாத்தியா.. என் தங்கச்சிகளை வம்புக்கிழுத்து.. அவங்க கோபத்தை கிளறி.. உன் மேல நான் வைச்சிருந்த சிம்பதியை மிஸ்யூஸ் பண்ணி அம்மாவையும் தங்கச்சியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி.. திரும்ப எனக்கு தனிமையை பரிசாக கொடுத்த ஒப்பில்லாத காதல் தேவதை நீ அப்படித்தானே!!".. என்று கோபத்தை உள்ளடக்கி இகழ்ச்சியுடன் புன்னகைத்தான்..

"அது.. அவங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை.. எங்கே உன்கிட்டே இருந்து என்னை பிரிச்சுடுவாங்களோங்கிற பயத்திலதான்.. நா.. நான் அப்படி பண்ணினேன்.. நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு உன் மேல வச்சிருந்த உண்மையான காதல்தான் காரணம் ஹரிஷ்.. ப்ளீஸ் என்னை நம்பு".. என்று நீலி கண்ணீர் வடித்தவளை மீண்டும் ஒரு அறை விட்டான் ஹரிஷ்.. "அம்மாஆஆ".. என்று அலறி அவள் சோபாவில் சரிந்து விழ..

"இன்னும் கூட உன்னை நம்புவேன்னு எப்படி நினைச்சே மிஸஸ். சாருமதி குணசீலன்.. எவ்வளவு பெரிய துரோகி நீ.. உண்மையிலேயே நீ என்னை லவ் பண்ணியிருந்தா.. என்னோட நிலைமையை புரிஞ்சுகிட்டு எனக்கு உறுதுணையாக இருந்திருப்பே.. உன்னை காப்பாத்திக்கறதுக்காக உன் நோக்கத்தை நிறைவேத்திக்கிறதுக்காக இப்படி பைத்தியமா நடிச்சு என்னை ஏமாத்தி இருக்க மாட்டே.. உன்னை பத்தின ஆழமான அபிப்பிராயம் என் மனசுல இல்லாததுனால.. உன் குண மாறுபாடுகளை என்னால் கண்டுபிடிக்க முடியாம போயிடுச்சு.. எனிவே.. நீங்க வச்ச டிராப்ல நீங்களே மாட்டிக்கிட்டீங்க.. உனக்கு மனநிலை சரியில்லைன்னு நீங்க கொடுத்த ஃபேக் சர்டிபிகேட்டை நான் உண்மையா மாத்திட்டேன்.. அத்தோட.. உன் முன்னாள் கணவர் மிஸ்டர். குணசீலன் நீ அவரை படுத்தின பாட்டுக்கு.. உனக்கு மனநிலை சரியில்லைன்னு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.. சோ இப்போ உன்னைக் கொத்தா அள்ளிக்கிட்டு போக மனநிலை காப்பகத்தில் இருந்து வந்துகிட்டே இருக்காங்க".. அவன் நிதானமான குரலில் கூறவும்.. சாருமதியின் முகம் பயத்தில் வெளிறிப் போனது.. இதை எதிர்பார்க்க வில்லை அவள்..

"என்னது.. நான்.. நான் பைத்தியமா.. ஏன் இப்படி பண்ணினே ஹரிஷ்.. நான் உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல".. கோபத்துடன் அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்..

"ஹேய்.. ஹேய்.. முதல்ல ஷர்ட்லருந்து கையெடு".. என்று கரப்பான் பூச்சியை தட்டி விடுவதைப் போன்று அவள் கையை உதறிவிட்டவன்.. "அப்புறம் என்ன எதிர்பார்த்தே.. பணத்துக்காகவும் பகட்டுக்காகவும் மட்டுமே என்கிட்டே வந்த உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்துவேன்னு நினைச்சியா?.. சில வருஷங்களுக்கு முன்னாடி ரோட்டுல நின்னு காதலுக்காக கெஞ்சினவனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்தியே.. அன்னைக்கே குப்பை மாதிரி உன்னை மனசுல இருந்து தூக்கி போட்டு இருக்கணும்.. ஆனா என்னோட போதாத காலம்.. கொஞ்சம் கூட தகுதியே இல்லாத உன்னை இத்தனை நாளா மனசுல சுமக்க வேண்டியதா போச்சு.. ஆனா அதுவும் நல்லதுக்குதான்.. உன் குரலைக் கேட்கத்தான் மதிக்கு போன் பண்ணினேன்.. இல்லைனா மதியோட அறிமுகம் எனக்கு கிடைச்சிருக்காது".. என்று சட்டென மதிமுகம் தேடி விழிகள் மூடி சிலாகித்தவனை கண்டு .. சாருவின் முகம் விளக்கெண்ணையை குடித்தது போல் கசங்கியது..

அவனாகவே சில நொடிகளில் விழிகளை திறந்து.. கேலியான பார்வையுடன் புன்னகைத்தவன்.. "விலைமதிப்பில்லாத பொக்கிஷம் எனக்கு கிடைக்க உதவியாய் இருந்த.. உன் மேல கொஞ்சம் அனுதாபம் இருக்கு.. அதனால மெண்டல் ஹாஸ்பிடல்ல உனக்கு எல்லா வசதியும் பண்ணித் தர சொல்றேன்.. ஹாப்பியா இரு".. என்றான் சிறிய எள்ளல் புன்னகையுடன்..

ராணிமா சித்தம் கலங்கியவள் போல் நடித்த ஒருத்திக்கா இத்தனை நாள் சேவகம் செய்து கொண்டிருந்தோம்.. அத்தோடு எவ்வளவு பெரிய துரோகங்களை செய்திருக்கிறாள் இவள்.. என்ற வெறுப்புடன் சாருவை முறைத்துக் கொண்டிருக்க அந்நேரம் காலிங் பெல் அடித்தது.. ஓடி சென்று கதவை திறந்தாள் அவள்.. வெளியே மனநல காப்பகத்தின் ஊழியர்களுடன் ஒரு மருத்துவரும் வந்திருந்தார்..

"இங்கே சாருமதி?" என்று அவர் இழுக்க.. "உள்ளே வாங்க" என்று அழைத்து விட்டு சென்றார் ராணியம்மா..

"பாரு வந்துட்டாங்க.. எல்லாரையும் மன நோயாளியாக்கி.. அவங்க வாழ்க்கையை அழிக்கிறதை விட.. இதுக்கெல்லாம் காரணமான நீயே பேசாம உள்ள போய் உட்கார்ந்துகிட்டா.. நிறைய பேரோட வாழ்க்கை தப்பிக்கும்".. என்று கிண்டலாக சொன்னவனை.. ஆத்திரத்துடன் நோக்கியவள்.. "யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது என்னோட அப்பா எப்படியாச்சும் என்னை வெளியில கொண்டு வந்துருவாரு".. என்றாள் உறுதியான குரலில்..

வில்லங்கமாக சிரித்தான் ஹரிஷ்.. சாரு முகம் பயத்தில் இருண்டு போக.. "அடடா.. உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேனே.. உங்க அப்பா பேங்க்ல பல லட்ச ரூபாய் தில்லு முல்லு பண்ணியதா இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணிட்டு போச்சே.. அச்சோ இனிமே உன்னை யார் காப்பாத்துவா" என்று போலியாக வருத்தப்பட்டு உதட்டைப்பிதுக்க.. சாரு முகத்தில் ஈயாடவில்லை.. கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட கணவன் தொழிலில் நஷ்டம் அடைய.. ஒரு மனைவியாக அவனுக்கு அனுசரணையாக இல்லாமல்.. அனுதினம் சண்டை போட்டு அவனை மனதளவில் டார்ச்சர் செய்து.. பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக விவாகரத்து செய்து விட்டு பெரிய இடத்தில் வசதியாக வாழ ஆசைப்பட்டு மிகப் பெரிய திட்டம் போட்டு இப்போது வகையாக மாட்டிக் கொண்டு.. காப்பாற்ற தந்தையும் இல்லாது கடைசியில் மனநல காப்பகத்தில் முடியும் தன்னிலையை எண்ணி நொந்து போனாள் சாரு..

மருத்துவமனை ஊழியர்கள் அவளை நெருங்க.. "இல்ல.. இல்ல.. நான்.. நான்.. பைத்தியம் இல்ல என்னை விட்ருங்க" என்று அலறிக்கொண்டு ஓட முற்பட்டவளை குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு சென்றனர் அந்த நால்வரும்..

சாரு "என்னை விட்டுட சொல்லு".. என்பதை போல் பரிதாபமாக ஹரிஷை பார்க்க.. "டோன்ட் ஒர்ரி சாரு.. நீ தவறை உணர்ந்து அன்புக்காக ஏங்குற நேரத்தில.. நிச்சயம் உன் கணவர் திரும்பி வந்து உன்னை கூட்டிட்டு போவாரு.. ஏன்னா அவர் ரொம்ப நல்லவர்.. இன்னும் உன்னை நினைச்சுதான் வாழ்ந்துட்டு இருக்காரு".. என்று மனதோடு சொல்லிக் கொண்டு அவளை வழியனுப்பி வைத்தான் ஹரிஷ்..

புயலடித்து ஓய்ந்ததைப் போல்.. வீடு அமைதியாகிப்போக.. சோர்வாக நீள்விருக்கையில் அமர்ந்து சாய்ந்து கொண்டான் ஹரிஷ்.. விகாஷ் ஆதரவாக அவன் தோளைத் தொட்டு அருகே அமர்ந்து கொண்டவன்.. "ஹரிஷ் மதியை ஒருவேளை இவதான் கடத்தி வைச்சிருப்பாளோ".. என்று தன் சந்தேகத்தை கேட்க..
மறுப்பாக தலையசைத்தான்..

"இல்ல விக்கி.. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து அவ தனியா போனதா சிசிடிவி ஃபுட்டேஜ்ல இருக்கு.. கோயம்புத்தூர் பஸ்ல ஏறி இருக்கா.. ஆனா அதுக்கப்புறமா அவளை டிராக் பண்ண முடியல.. அவ ஃபோனை ஹாஸ்பிடல்ல கண்டுபிடிச்சதா ஸ்டாஃப் கொண்டு வந்து கொடுத்தாங்க".. என்று இதயம் கனக்க.. வேதனையுடன் உரைத்தான்..

அவன் வலி புரிந்து கொண்ட விகாஷ்.. "கவலைப்படாத மச்சான் சீக்கிரமா மதியை கண்டுபிடிச்சிடலாம்".. என்று வாக்குறுதி கொடுக்க.. ஆழ்ந்த மூச்சுடன்.. "சீக்கிரம் கண்டுபிடிக்கணும் விக்கி.. அவ இல்லாத இந்த வாழ்க்கை ரொம்ப கொடுமையாய் இருக்குடா".. என்றான் கண்கள் மூடி வறண்ட மனதுடன்.. விகாஷிற்கு அவன் நிலை காண பரிதாபமாக போனது.. என்னதான் மதியை வார்த்தைகளால் வதைத்திருந்தாலும் அதற்கு காரணம் நிழலுக்கும்.. நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல்.. மதியை ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளுக்குள் தோன்றிய பயமே என்பதை உணர முடிந்தது அவனால்.. அன்புக்கும் ஏங்கும் குழந்தையாக ஹரிஷ்.. விவரம் தெரியாமல் ஆதரிக்க வந்த அவன் நிலையொத்த இன்னொரு ஜீவனை காயப்படுத்தி விட்டான்.. அவளுக்கு கொடுத்த காயங்கள் இப்போது அவனுக்குள் ஆறாத பச்சை ரணமாக..

ஒரு பக்கம் விகாஷ் மதியை தேடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் ஹரிஷ்.. தனது செல்வாக்கினை பயன்படுத்தி மதியை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தான்..

மீண்டும் தனிமை தனிமை தனிமை.. இப்போதெல்லாம் தனிமைக்கு துணையாக மதியின் நினைவுகள் மட்டும்.. போனில் பேசிய குரலை தழுவும் உருவமாக இப்போதெல்லாம் அவளே கண்களுக்குள் வந்து நின்றாள்.. பாஸ்கர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் இப்போது உளநோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லை என்றாலும் மதியை காணாமல் மனபாரம் கூடிப்போனதை தவிர அவன் வாழ்வில் வேறெந்த மாற்றங்களும் இல்லை.. சாருவின் உருவம் தெரிந்த இடங்களில் எல்லாம் இப்போது மதியே நிறைந்து வழிந்தாள்.. மதியின் ஞாபகங்கள் அவனை ஒரு உருக்குலைத்தன.. மீண்டும் உருவாக்கின..

தனது வாலட்டில்.. பருவ வயதில் தன் கன்னத்தோடு கன்னம் வைத்து சிரித்துக்கொண்டிருந்த சாருவின் போட்டோவை கிழித்த தூக்கி எறிந்து விட்டு.. அன்று ஒரு நாள் மதி விளையாட்டாக அவனுடைய போனில் இருவரும் ஜோடியாக எடுத்த நிழற்படத்தை பிரிண்ட் செய்து வாலட்டுக்குள் வைத்தவன்.. முத்து பற்கள் தெரிய தலைசாய்த்து சிரித்துக் கொண்டிருந்த மதியின் முகத்தை மென்மையாக வருடி அவள் உருவத்திற்கு முத்தமிட்டான்..

அன்றும் கூட.. இந்த போட்டோ எடுத்த பின் "டோன்ட் டச் மை திங்ஸ்".. என்று முகத்திலடித்தாற் போல் பேசி.. போனை பிடுங்கியது நினைவில் வந்து போக மனம் கசந்து போனான் அவன்..

அன்று மருத்துவமனையிலிருந்து அவள் அழுது.. கண்ணீர் வடித்து.. அன்னையைத் தேடி.. சிந்தை கலங்கி புலம்பியதெல்லாம் சிசிடிவி ஃபுட்டேஜில் பார்த்தவனுக்கு.. இதயம் மரண வேதனை கொடுக்க.. வலிக்க வலிக்க.. கண்ணீரை மட்டுமே பரிசாக கொடுத்த தன்னை எண்ணி வெறுத்துப் போனான் ஹரிஷ்.. வேலை மட்டுமே அவன் கவனத்தை சிதையவிடாமல் பாதுகாத்துக் கொண்டது.. ஒட்டுமொத்த கவனத்தையும் வேலையில் குவித்தான்.. உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மதியால் உடைந்து கொண்டிருந்தாலும் அவன் கம்பீரத் தோற்றமும் ஆளுமையும் மட்டும் மாறாது தொழில் ஜாம்பவானாக நிலைநிறுத்தி வைத்தது..

அவள் நினைவுகளே உணவு.. வாய்ஸ் ரெக்கார்டரில் பதித்து வைத்திருந்த அவள் குரலே சுவாசம்.. என ஆகிப் போக.. மதியில்லாமல் மதியிழந்தான் ஹரிஷ்..

மதி இல்லாத ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகம் பூலோக நரகமாய் தகித்து வாட்டியது..

சிதைந்தவனை குணமாக்கி.. மீண்டும் அவள் நினைவால் உருக வைத்து.. உருக்குலைய வைத்த மதி எங்கே இருக்கிறாள்?.. இருக்கிறாளா?

தொடரும்..
Enga siss madhi
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
149
Super sagi nalla iruku mathi seekiram kadduka haris &mathi மேல் உண்மையான அன்பு காட்ட வேண்டும்
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
169
Sethu pona rubini ye vantha... Cbe pona mathi varamattala enna.....💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☺️☺️
 
Member
Joined
Jan 26, 2024
Messages
109
அருமையான பதிவு
 
Top