• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 23

Member
Joined
Jan 11, 2023
Messages
5
ஹரீஷ் பார்த்து மதி இவ்வளவு பயபடறாளா இல்ல எதோ சரியில்லை....வேற என்னமோ நடந்திருக்கு மதி எந்த நிலையிலும் அவன் காயபடுத்தவோ வெறுக்கவோ மாட்டா ......
 
New member
Joined
Jul 26, 2023
Messages
5
நடு இரவில் கல்யாணியின் பேசிக் மாடல் நோக்கியா போன் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஹை டெசிபலில் அலற.. திடுக்கிட்டு எழுந்தவள்.. மூக்கு கண்ணாடியை போட்டுக்கொண்டு போன் திரையில் யாரென்று பார்த்தாள்..

தன்மகன் ஹரிஷ்.. பல நாட்களாக அவன் போன் செய்து பேசி மன்னிப்பு கேட்டும்.. வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தும்.. அன்னியர் போல் ஏதோ ஒட்டாமல் பேசி அழைப்பை துண்டித்திருந்தவளின் இதயம் மகனை தனியாக தவிக்க விட்டிருக்க கூடாதோ என இன்று குற்ற உணர்ச்சியில் குறுகுறுத்தது..

பாஸ்கரின் பரிந்துரையின் பெயரில் விகாஷ்.. கல்யாணிக்கு தனிப்பட்ட முறையில் போனில் அழைத்து ஹரிஷ் பற்றிய மருத்துவ உண்மைகளை ஒன்றுவிடாமல் சொல்லி புரியவைத்திருக்க .. இதயம் துடித்து போனாள் அவன் அன்னை.. சிறு வயதிலிருந்து அன்புக்கு ஏங்கிப் போனவனை.. தனிமையும்.. மன அழுத்தமும் உள்ளிருந்து அழிக்கும் கரையான் போல் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்து மனநோயாக உருவெடுத்து எந்த அளவில் சிதைத்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டவளுக்கு.. மகனை மடியில் சாய்த்துக் கொண்டு.. எல்லையில்லாது தாயன்பை வழங்கி.. அவன் துயர் போக்க உள்ளம் துடித்தாலும்.. சில விஷயங்களில் அவன் தெளிவடைய தனிமை அவசியம்.. முக்கியமாக மதி பற்றிய தெளிவும்.. தேடலும் இப்போது உணர்வது முக்கியம் என்ற விகாஷ் அறிவுரையின் பெயரில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு விலகி நிற்கிறாள்..

காரணமில்லாமல் இந்த நடுஇரவில் அழைக்கமாட்டானே என்று இதயம் தடதடக்க.. அழைப்பை ஏற்றவள்..

"என்னடா கண்ணா".. என்றாள் பதட்டத்துடன்..

"அம்மா.. அம்மா".. என்று ஆண்மகனின் அழுகை சத்தம் மட்டுமே கேட்க.. பெற்ற தாயவளின் ஈரக்குலை பதறியது..

"என்னாச்சு.. என்னாச்சு ஹரிஷ்".. அவள் குரலில் நடுக்கமும்.. இதயத்தில் கலக்கமும்..

"அம்மா.. மதி.. மதி.. வேணும்.. அவ இல்லாம என்னால முடியல".. மெத்தையில் நத்தையாக சுருண்டு.. சிறு குழந்தையாக அன்னையிடம் விம்மினான் ஹரிஷ்.. மெத்தையை சுற்றி மதியை நினைவூட்டும் அவளுடைய பொருட்கள் இறைந்து கிடந்தன மார்போடு அவள் அணிந்த புடவையை அணைத்து பிடித்திருந்தான்..

"அம்மா.. பிளீஸ்.. நீங்க வாங்க".. என்று தவிப்புற்ற வேளையில் தன்னை அழைக்காமல்.. மதியின் துணையை தீவிரமாக தேடுவதிலிருந்து மதி எந்த அளவில் அவன் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறாள் என்று உணர முடிந்தது கல்யாணியால்.. மகிழ்ச்சிதான்.. மதியின் அருமையை உணர்ந்து கொண்டுவிட்டான்.. சிறுவயதில் கூட தன்னிடம் அழுததில்லை.. உடல் முழுக்க காயங்களுடன் இவளிடம் அழ வேண்டுமா என்ற வீராப்புடன் முறைத்துக் கொண்டு நிற்பான்.. ஆனால் இன்று அம்மா.. அம்மா.. என ஏங்கி அழும் பிள்ளையின் குரல் கேட்டு பல மைல் தூரத்திற்கு அப்பால் அந்த தாயின் மனம் பரிதவித்து படாத பாடு பட்டது..

பொங்கிய கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு.. ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டவள்.. "நீதானே கண்ணா சொன்னே.. மதி என்னை பொறுத்த வரைக்கும் ஒண்ணுமே இல்ல.. அவ ஒரு கடந்து போகக்கூடிய மேகம்.. சாருதான் என்னோட கடைசி வரைக்கும் வரப் போறவன்னு.. கடந்து போனவளை நினைச்சு இப்ப ஏன் கவலைப்படுறே.. உடல் ரீதியான பந்தம் உன்னை இவ்வளவு பாதிக்குதா என்ன.. சாரு இல்லைனா.. மதி.. இல்லைனா இன்னொரு பொண்ணு அவ்ளோதானே?".. என்று குத்தலாக மகனின் தவறை சுட்டிக்காட்ட..

"அம்மாஆஆ.. ப்ளீஸ் நீங்களும் என்னை கொல்லாதீங்க.. மதி என்னோட உயிரும்மா.. அவ எனக்கு வேணும்.. ஐ நீட் ஹர் " என்றான் ஓய்ந்த குரலில்.. அவனுக்கு மட்டுமா மதி வேண்டும்.. ஒட்டு மொத்த குடும்பமும் அவளுக்காகதானே காத்திருக்கிறது..

"வார்த்தையால் அவளை தினம் தினம் நோகடிச்சது நீதானே!!.. நானே நிறைய முறை பாத்திருக்கேனே கண்ணா.. உன்னை சந்தோஷப்படுத்தற சின்ட்ரெல்லா பொம்மையை திமிர்ல உடைச்சுப் போட்டுட்டு இப்போ வருத்தப்பட்டா எப்படி??.. பொம்மைக்கு உயிர் இல்ல.. ஆனா அவ உணர்வுள்ள பொண்ணு.. உப்பு தின்னா தண்ணி குடிச்சுதான் ஆகணும்.. உன் காதலும் ஏக்கமும் புரியுது.. பிரிவுதான் காதலை பலப்படுத்தும்.. நிச்சயம் உன் மதி வந்துருவா கவலைப்படாதே.. நீ அவ மேல வச்சிருக்கிற காதல்கூட ஒரு விதத்துல சுயநலமானது.. ஆனா அவ உன் மேல வச்சிருக்கற காதல் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத ஆழமான காதல்.. அவ்வளவு காதலை உள்ளுக்குள்ள வச்சுக்கிட்டு அவளாலும் உன்னை பிரிஞ்சிருக்க முடியாது.. நிச்சயம் உன்கிட்ட வந்துருவா.. அழாம தூங்கு கண்ணா".. என்று மென்மையான குரலில் மகனுக்கு ஆறுதல் சொல்லவும்.. அன்னையிடம் பேசியதில் மெல்லிய பூங்காற்று சன்னல் வழி வீசியது போல இதயம் சற்று லேசாகிப் போக ஃபோனை அணைத்து தூக்கிப் போட்டுவிட்டு கட்டிலில் நிமிர்ந்து படுத்தான் ஹரிஷ்.. மதியை பார்க்கும் வரையில் இந்த விழிகள் நிச்சயம் கண்மூடாதே!!.. தன்னைத்தானே பூமி நில்லாமல் சுற்றிக் கொண்டதில் நேரங்கள்.. நாட்களாக.. மாதங்களாக கடந்திருக்க.. மதியை தேடும் முயற்சி தொடர்ந்து தோல்வியைத் தழுவி ஆரம்பக் கட்டத்தில் வந்து நின்றது..

"டேய்.. டேய்.. தூங்கி எத்தனை நாள்டா ஆச்சு.. கண்ணு இப்படி சிவந்து போய் இருக்கு.. உன்னை பாக்கவே பயமா இருக்குடா.. மெடிசன்ஸ் எல்லாம் ஒழுங்கா எடுத்துக்கிறியா இல்லையா".. விடிய விடிய மடிக்கடினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவனை எதிரே அமர்ந்து அக்கறையுடன் கடிந்து கொண்டான் விகாஷ்.. அவன் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் மதியை பற்றி ஏதாவது தகவல் கிடைச்சுதா என்றான் ஹரிஷ் உணர்ச்சி இல்லாத விழிகளுடன்..

"மதியை தேடி கண்டுபிடிச்சு உன் கையில ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு.. ஆனா அதுக்கு முன்னாடி நீ செத்துடாதே.. சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு" என்றான் அவன் கவலையுடன்..

"தெரியல.. மறந்து போச்சு" என்றான் ஹரிஷ் அசட்டையாக..

"சாப்பிடாம வெறிபுடிச்ச மாதிரி ஒர்க் அவுட் பண்ணுறியாமே.. ராணிம்மா சொன்னாங்க.. என்னதான்டா உன் பிளான்.. நெஞ்சடைச்சு சாக முடிவு பண்ணிட்டியா".. பற்களை கடித்தான் விகாஷ்

அவனிடமிருந்து பதிலில்லை..

"ம்ஹும்.. மீண்டும் மனசிதைவுக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறான். இது சரிவராது.. நிலமை கவலைக்கிடமாக செல்வதை உணர்ந்து கொண்டான் விகாஷ்.. மதி கிடைக்காத நிலையில் ஹரிஷ் நிலைமையை எடுத்துக் கூறி அவன் அன்னையே இங்கே வரவழைத்து விடுவது என்று முடிவுக்கு வந்திருந்தான்.. மதியைக் கண்டுபிடிக்கும் வரை இந்த உயிரை இழுத்துப் பிடித்து வைக்க வேண்டுமே.. என்ற சிந்தனையில் ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டு நண்பனை கவலையுடன் பார்த்துவிட்டு எழுந்து சமையலறைக்குள் நுழைந்ததான் விகாஷ்..

இரண்டு நாட்களுக்கு முன் சார் சாப்பிட்டதாக நியாபகம் என்று ராணியம்மா சொன்னதால் ஹரிஷுகாக ஏதோ காலை உணவு தயார் செய்து கொண்டிருந்தான் அவன்..

அவனோ குளித்து கிளம்பி நேர்த்தியாக உடையணிந்து.. கம்பீர தோற்றத்துடன் வெளியே வந்து வெளியே வந்து சோபாவில் அமர்ந்து ஷுலேஸ் கட்டிக் கொண்டிருந்தான்..

"எங்கடா கிளம்பிட்டே.. பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு போ".. விகாஷ் அவனை தடுத்து நிறுத்த.. "எனக்கு பசிக்கல.. ப்ரூட் எக்ஸ்ட்ராக்ட் ஆர்டர் விஷயமா மிசோரம் போக வேண்டி இருக்கு.. பிளைட்டுக்கு டைம் ஆகிடுச்சு.. ஐம் கெட்டிங் லேட்.. நான் கிளம்புறேன்.. ராணியம்மா பத்துநாள் லீவு.. வீட்டை பூட்டி சாவியை நீயே எடுத்துட்டு போ.. திரும்பி வரும்போது கலெக்ட் பண்ணிக்கிறேன்.. என்று விட்டு நிற்காமல் சென்ற நண்பனை கவலையாக வெறித்தான் விகாஷ்..

ஹரிஷ் மிசோரம் ஏர்போர்ட்டில் தரையிறங்கிய உடன் கஸ்டமர் அனுப்பிய கார்.. டிரைவருடன் அவனுக்காக காத்திருக்க.. தன்னை அறிமுகம் செய்து கொண்டு காரில் ஏறி அமர்ந்தான் ஹரிஷ்..

வந்த விருந்தாளியை உபசரிக்கும் நோக்கில் ஃருட் பல்ப் மேனுஃபேக்சரர் விபிஷ் சக்ரவர்த்தி பங்களாவை நோக்கி கார் பயணிக்க.. மலைகளும் வளமான தாவரங்களும் இயற்கை நீருற்றுகளும்.. பள்ளத்தாக்குகளும் ஆங்காங்கே வித்தியாசமான உடையுடன் நடந்து செல்லும் பழங்குடி இன மக்களும் கொண்ட மிசோரம் இயற்கை அழகை ரசிக்க மனமின்றி.. மதியின் நினைவுகளில் லயித்து காரில் அமர்ந்திருந்தான் ஹரிஷ்..

வழியில் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஒரு சிறிய விபத்து.. எதிரே வந்த பைக்குடன் மோதப் போன காரின் ஸ்டியரிங்கை வளைத்து டிரைவர் வேறு பக்கமாக திரும்பியிருக்க.. ஹரிஷ் தடுமாறி கார் கண்ணாடியில் கைகளை பதிக்க.. கண்ணாடி உடைந்து இடது உள்ளங்கையில் காயம்.. குருதி கொப்பளிக்க அந்த வலியை கூட உணராது குருதி வடியும் கரத்தை உணர்ச்சியின்றி வெறித்திருந்தவனை கண்டு டிரைவர் பதறிப் போனார்..

"அச்சோ சார்.. கையில காயம் பட்டுடிச்சே.. வாங்க ஹாஸ்பிடல் போகலாம்".. என்று மிகவும் மிசோ மொழியில் பேசிய ஓட்டுனர்.. ஹரிஷ் ஆங்கிலத்தில் வேண்டாம் என்று மறுக்க மறுக்க அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.. மரியாதைக்குரிய ஒருவரை இப்படியா கவனக்குறைவாக அழைத்து வருவாய் என்று முதலாளியிடம் திட்டு வாங்க நேரிடுமே என்ற பயம் வேறு.. ஹரிஷ் அவர் நிலை புரிந்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம் சொன்னான்..

முதலுதவி செய்யப்பட்டு கையில் கட்டு போட்டு அறையை விட்டு வெளியே வந்தவன்.. தானே கட்டணம் செலுத்துவதற்காக கவுண்டர் நோக்கி செல்ல..

சட்டென மின்னல் வெட்ட.. உயிர்ப்பில்லாத அந்த விழிகள் நிலைத்து.. தவித்து கலங்கி.. மகிழ்ந்து என பலவித உணர்வுகளை பிரதிபலிக்க.. கண்முன் கடவுளை கண்டவன் போல்.. இதயம் துடிக்க மறந்து சிலையாக உறைந்து நின்றான் ஹரிஷ்..

ஆம்.. எதிரே விண்மதி.. இத்தனை நாட்களாக இருண்டு போயிருந்த அவன் வானின் மதி.. வண்ண மதி.. இப்போது ஒளியிழந்து.. அதென்ன அவள் கையில்.. விழிகள் அந்த மெல்லிய வாழைப் பூ கைகளுக்கு இடம்மாறியது.. குழந்தையா.. நெஞ்சைப்பிடித்துக் கொண்டவன் எச்சில் கூட்டி விழுங்கி அழுத்தமாக விழிகளை பதித்தான் அங்கே.. ஆம்.. அவன் அனுமானம் உண்மைதான்..

கையில் புத்தம் புதிதாகப் பிறந்த சிசுவை சிறிய மெத்தையில் தாங்கி.. மருத்துவமனை உடையுடன் தலையில் ஸ்கார்ஃ கட்டியபடி மெலிந்த தோற்றத்துடன்.. பலவீனமாக உடைந்து விடும் கொடியாக தெறித்த விழிகளுடன் நின்று கொண்டிருந்தாள் அவன் முன்..

"குழந்தையா.. என் குழந்தையா.. நான்.. நான் அப்பாவா".. அடுக்கடுக்காக கிடைத்த இன்ப அதிர்ச்சிகளில் திணறியவன்
தன் கண்களை நம்ப இயலாமல் ஆசையுடன் அவளையும் அவள் கையிலிருந்த புது ரோஜா மொட்டையும்.. கண்டு தேகம் சிலிர்த்தான் நெஞ்சுக்கூடு ஏறி இறங்க.. வறண்ட பாலைவனத்தின் நடுவே.. சில்லென மழை தூறிய உணர்வு.. கண்ணெதிரே அவன் சொர்க்கம்.. அள்ளி அணைத்துக் கொள்ள பேராவல் எழ மாரத்தான் ஓடிய மாணவன் போல் மூச்சுக்கு திணறியவன் பரவசத்துடன் எம்பி குதிக்க துடித்த இதயத்தை கட்டுப்படுத்த இயலாமல்.. அளவு கடந்த நேசத்தை விழிகளில் தாங்கி.. தன் ஒட்டு மொத்த தவிப்பையும் அவளிடம் வெளிக்காட்ட எண்ணி.. "மதிஇஇ.. மதிஇஇ.. என் கண்மணி".. என்று கண்கள் பனிக்க குரல் நடுங்க.. அழைத்தவனின் உணர்வுகள் புரியாமல் மிரட்சியுடன் இரண்டு அடி பின்னால் நகர்ந்தாள் அவள்.. இதயம் நொறுங்கி நின்றான் அவன்..

"வே.. வே.. வேண்டாம்.. என் குழந்தை எதுவும் பண்ணிடாதீங்க.. நான் உங்களை தொந்தரவு பண்ணாம எங்கேயாவது போயிடுறேன்.. இது.. இது.. உங்க குழந்தைன்னு சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. எ.. எங்களை விட்டுடுங்க".. என்று அவனைக் கண்டு அச்சத்தில் நடுங்கி விலகி நிற்க.. கொட்டி போகும் சருகாக நொடியில் மரணித்து உதிர்ந்தான் ஆடவன்.. அவள் பயமும்.. விலகலும்.. உயிர்வரை பாய்ந்து தீராத வலி கொடுக்க.. இதற்காகவா இத்தனை நாட்களாக உயிரை பிடித்து நிறுத்தி வைத்து உன்னை காணத் துடித்திருந்தேன்.. என்று வறண்டு போன மனதுடன்..

அவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்கேன்ல.. நான் காயப்படுத்தின வார்த்தைகள்தானே உன்னை இப்படி பேசவைக்குது.. என்று இயலாமையுடன் கேட்க.. அச்சம் கொண்ட முகம் மாறாமல் மேல் மூச்சு வாங்கி நின்றிருந்தாள் அவள்..

"மதிஇஇ.. நான்.. நான்.. பயப்படாதே கண்ணம்மா பிளீஸ்.. வலிக்குதுடி" என்று வார்த்தைகள் வராமல்.. கலங்கிய விழிகளுடன்.. தன் நிலையை விவரிக்க முடியாமல் அவளை நெருங்க..

திடுக்கிட்டு உடல் துள்ளிவிழ.. அதற்கு மேல் சக்தி இல்லாமல்.. மயங்கி கீழே சரிந்தாள் மதி..

உயிரில் துடித்து.. பாய்ந்து சென்று அவளோடு சேர்த்து தன் குழந்தையும் கைகளில் தாங்கிக் கொண்டான். ஹரிஷ்..

தொடரும்..
Nice
 
Member
Joined
Dec 23, 2023
Messages
36
💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Jun 27, 2024
Messages
33
Nice epi💕💕💕💕💕💕❤️❤️❤️❤️💕❤️❤️💕💕💕💕💕💕💕💕💕❤️❤️❤️💕💕💕
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
97

வாவ் சூப்பர் சூப்பர்🥰🥰🥰🥰🥰🥰🥰 மதி ஹரிஷ் பாப்பா 👌👌👌👌👌👌👌👌
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
111

மதி ரொம்ப பாவம் பா உன்ன பிரிந்து குழந்தை வேர சுமந்துகொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா 🥺🥺🥺
 
Member
Joined
Apr 30, 2025
Messages
87

Appa parthuttan mathiya...... Nee paduthunapaadu avala appidi pesa vaighuthu....... Kutti flower 🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷kaiyele very very good., happy😁 sana sis..... 🫶🫶🫶
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
114
அப்பாடா மதி கிடைச்சிட்டா. ஹரி உனக்கு டபுள் ஜாக்பாட். மதி கிடைச்சிட்டா உன் குழந்தையுடன்.

ஆனா ஒரு டவுட். அவ உன்னோட வருவாளா. உன்னை மனதார விரும்பியவள் நீ கூறிய வார்த்தைகளால் எந்த அளவு பயந்திருக்கிறாள். பாவம் மயங்கி விட்டாளே.
 
Active member
Joined
May 3, 2025
Messages
97
மதி 😥😥😥😥... எவ்ளோ படுத்திருந்தா அவ இவளோ பயப்படுவா....
அவ உன்னோட நிலமைக்கு வந்துருவ போல இப்படியே போன....

கண்ணெதிரே சொர்க்கம் தான்.. யாரு இல்லனா....
அதை நகரமாக்கியது நீ தானே....
நிஜமான காதல் உனக்கு எந்த கஷ்டத்தையும் தராம அவளே அனுபவிச்சிட்டா....
 
Top