• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 26

Member
Joined
Sep 1, 2023
Messages
5
மதியின் சத்தம்தான் அது.. வீல் என்ற அலறலில் பதறிக் கொண்டு ஓடினர் இருவரும்..
அங்கே சத்தம் கேட்டதும் இங்கே மதி என்று.. பதட்டத்தோடு கத்திய நளினி.. எழுந்து ஓரடி வைப்பதற்குள் தன் ஜீவனின் குரல் கேட்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடியிருந்தான் ஹரிஷ்..
பக்கத்திலிருந்த அறைக்குள்.. "எ..என் குழந்தை".. என்று புலம்பியவள் எழுந்து அமர்ந்து முயன்று தொப்பென்று கட்டிலில் அமர.. தையல் போட்ட இடத்தில் வேறு சுரீர் வலி.. "ஆஆ".. என்று வலியில் அவள் கத்தவும்.. "மதிஇஇ".. என்று உயிர் துடிக்க கையில் குழந்தையுடன் நின்றிருந்தான் அவன்.. "பாத்தும்மா.. கொஞ்சம் அமைதியா இருங்க".. நர்ஸ் அவளை ஆசுவாசப் படுத்த முயன்று கொண்டிருந்தாள்..
தன் பெயரை தவிப்புடன் உரக்க அழைத்ததில் அவன் காதல் புரியவில்லை.. காதலை மீறிய தாய் பாசம் கண்ணை மறைக்க.. "என் குழந்தையை கொடுத்துடுங்க ப்ளீஸ்.. அ.. அவனை எதுவும் செஞ்சுடாதீங்க".. என்று இதழ்கள் துடிக்க குழந்தைக்காக இரு கையேந்தி கதறியவளை கண்டு.. நெஞ்சில் விடாது சம்மட்டியால் அடித்த வலி கொண்டான் அவன்..
"மதிஇஇ".. அவன் குரலில் தெரிந்த தழுதழுப்பு புரியவில்லை.. கண்ணீர் புரியவில்லை.. "நீ.. நீ.. நீங்கதான் கு.. கு.. குழந்தையோட அப்பானு யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. உங்க கண்ணுல படாம எங்கேயாவது போயிடறோம்.. தயவு செஞ்சு என்னையும் என் குழந்தையையும் பிரிச்சிடாதீங்க".. பேசுவதற்கே சிரமப்பட்டவள்.. பலவீனமான மூச்சுக்களுடன் கண்கள் சொருகியபடி கலங்கி தவிக்க.. அன்னையின் அழுகையில்.. குழந்தையும் விழிப்புற்று அழ ஆரம்பித்து விட்டான்..
நெஞ்சம் கனத்துப் போனவன்.. தொண்டை அடைக்க.. மெல்ல நெருங்கி குழந்தையை அவள் கைகளில் ஒப்படைத்துவிட்டு ஏக்கத்துடன் முகம் பார்க்க.. பரிதவிப்புடன் குழந்தையை வாங்கி நெஞ்சோடு தழுவி முத்தமிட்டவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. அந்த இடத்தில் தனித்துவிடப்பட்ட குழந்தையாக அவளை பரிதாபமாக பார்த்தான் ஹரிஷ்..
"மதிஇஇ".. மீண்டுமொரு முறை அவன் வித்தியாசமான அழைத்தலில்.. அவள் உயிருக்குள் ஒர் அதிர்வு.. கைகள் நடுங்க.. குழந்தை எங்கே நழுவிடுமோ ஒருவித சிலிர்ப்புடன் குழந்தையை அணைத்துக் கொண்டவளின் திடீர் மாற்றத்தில் மிச்சமிருந்த காதலை உணர்ந்து கொண்டான் அவன்..
"நான் உன்கிட்ட இருந்து குழந்தையை பிரிக்க வரலடா.. உன்னையும் நம்ம குழந்தையையும் என் கூட கூட்டிட்டு போக வந்திருக்கேன்".. என்றவன் நம்ம குழந்தை என்ற வார்த்தையை அழைத்துச் செல்லவும் சட்டென மாறுதலுடன் அவள் விழிகள் ஹரிஷை ஏறிட்டன..
அப்போதும்.. கடித்து குதறும் நாய்களிடமிருந்து தன் குட்டியை பாதுகாக்க துடிக்கும் பூனையை போல்.. அவன் பார்வையோ அல்லது ஸ்பரிசமோ குழந்தையை தீண்டி விடாதவாறு அவள் காத்து அணைத்து பிடித்திருந்த விதம் அவன் நெஞ்சில் கூர்மையான விஷக்கத்தியாய் ஊடுருவியது..
"என்னைப் பத்தி நீ இப்படித்தான் புரிஞ்சு வச்சிருக்கியா மதி.. நான் என்ன கொலைகாரனா இல்ல.. கொடூரமானவனா.. என் சொந்த குழந்தையை நானே கொல்ல பாப்பேனா.. என் ரத்தம்டி இவன்.. உன்னை எவ்வளவு ஆத்மார்த்தமா விரும்புகிறேனோ அதுக்கு நிகரா என் குழந்தையும் நேசிக்கிறேன்".. என்றவனின் ஆழ்ந்த குரலில் இது என்ன புது கதை என்பதைப் போல் அவனை வினோதமாக பார்த்தாள் மதி..
நேருக்கு நேரான ஒற்றை பார்வையில்.. மெழுகாய் உருகி நின்றான்.. பெண்ணவளை இழுத்து அணைத்துக் கொள்ள பரபரத்த கரங்களை முஷ்டியை மடக்கி கட்டுப்படுத்திக் கொண்டான்.. அவள் மனநிலை புரியாமல் நெருங்க முடியாதே.. ஏற்கனவே செய்யக்கூடாததை செய்து பேசக்கூடாததை பேசி அவள் மனதை காயப்படுத்தி வைத்திருப்பது போதாதா..
"சாரு.. சாருன்னு.. குப்பையான ஒரு கற்பனைக்கு இதயத்தில் இடம் கொடுத்து.. என் உயிரை தவிக்க விட்ட முட்டாள் ஹரிஷ் என்னைக்கும் செத்துப் போயிட்டான்.. இதோ உன் முன்னாடி நிக்கிற ஹரிஷ் உன்னை மட்டுமே உயிருக்குயிரா காதலிக்கிறவன்.. எனக்கு நீ வேணும் மதி நீயும்.. நம்ம குழந்தையும்.. என்னை பார்த்து இப்படி பயப்படாதடி.. ப்ளீஸ்.. அப்படி மிரண்டு போய் பார்க்காதே.. ரொம்ப வலிக்குது மா".. என்று உருகி குறைந்த ஹரிஷ் புதியவன்.. ஆனால் அவளால் தான் நம்ப முடியவில்லை.. சாரு சாரு என்று உருகியவன்.. தன் கண்முன்னே சாருவை கட்டி அணைத்தவன்.. இன்று உன்னைத் தான் விரும்புகிறேன் என்று வந்து நின்றால் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையில் அவள் இல்லை.. ஆனால் அவன் உருகலாய் உதிர்த்த காதல் வார்த்தைகள் அவளை பாதிக்காமலும் இல்லை.. இதயத்தில் ஏதோ ஒரு மாற்றம்.. சாருவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதானே அவனை விட்டு வந்தாளே தவிர.. அவனை பழிவாங்கும் நோக்கமோ அல்லது அவன் மீது வெறுப்போ கடுகளவும்இல்லையே.. அளவு கடந்த காதல் ஒரு சதவீதம் கூட குறையாமல் ஆழ்மனதில் அப்படியேதான் இருக்கிறது.. செவ்வாய் கோளின் தண்ணீர்படுகை போல்.. ஆனால் அதை தாண்டிய தாய் பாசம்.. எங்கே அவனின் அதீத கோபத்தில் தன் காதலின் அடையாள சின்னத்தை அழித்துவிடுவானோ என்று தவிப்புதான் அவளை இவ்வாறு மிரள வைக்கிறது..
கழுத்தெலும்புகள் துருத்தி நிற்க.. கன்னம் ஒட்டி.. கண்கள் பெரிதாகி.. ஆளே பாதியாகி மெலிந்து போயிருந்த மதியை பார்க்க.. பார்க்க.. தன்மீதே அவ்வளவு கோபம் கொண்டான் ஹரிஷ்.. இதயத்தில் தீராத வலி.. ஹரிஷ் மீதான ஏக்கமும் காதலும் மட்டுமே அவளை உருக்கி வைத்திருக்கிறது..
அவன் மனதளவில் நலிந்து போயிருக்கிறான். அவளோ உடலளவில்.. பாதிப்பு ஒன்றுதான். இந்த உயிரை கொள்ளும் காதல் இன்னும் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துமோ.. என்ன பரிகாரம் செய்து இந்த மன வலியை தீர்ப்பது அவனுக்கே புரியவில்லை..
கிடைத்த சொற்ப நேரத்தில் ஹரிஷ் தன் மனதை திறந்து காட்டி விட்டான்.. மதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அவளுக்கு புரிந்ததெல்லாம் ஒன்றுதான்.. "சாரு இப்போது அவர் வாழ்க்கையில் இல்லை.. அதனால் இந்த மதியை தேடி வந்திருக்கிறாரா.. அப்படித்தான் இருக்க வேண்டும்.. இதழ்களில் விரக்தி சிரிப்பொன்று உதயமானது..
"சார் நீங்க கொஞ்சம் வெளியே இருங்க.. குழந்தைக்கு பால் கொடுக்கணும்".. நர்ஸ்.. தயங்கியப்படியே கூற.. ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு எழுந்தவன் மீண்டுமொருமுறை அவள் தன்னை புரிந்து கொள்வாளா தேவதையின் விழிகள் தன்னை தழுவாதா?.. என்ற ஏக்கத்துடன் அவள் மீது அழுத்தமாக பார்வையை பதித்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.. அறை வாசலில் நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார் டாக்டர் நளினி.. உள்ளுக்குள் பொங்கிய வேதனையை அடக்கியவாறு அவன் பேசிய விதமும்.. அவன் காதல் உணர்வுகளையும்.. தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டவருக்கு மதியையும் அவனையும் தனியே பிரித்து வைப்பதில் கொஞ்சமும் இஷ்டமில்லை.. நியாய அநியாயங்களை தாண்டி இருவரின் பக்கமும் நிறையவே காதல் இருக்கிறது.. பிரசவ நேரத்தில் கூட ஹரி.. ஹரி.. என்று அலறிய மதியின் குரல் எப்போது கூட காதில் வட்டமிட்டு கொண்டிருக்கிறதே.. மதி குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்க.. நாற்காலியில் இழுத்து போட்டு அவளருகே அமர்ந்தார் நளினி..
உள்ளக்குமுறலை பகிர்ந்து கொள்ள ஆள் கிடைத்த தவிப்பில்.. "ஆன்ட்டிஇஇ".. என்றவள் கதறி அழ ஆயத்தமாக..
"ஷூ.. குழந்தைக்கு பால் கொடுக்கும் போது எமோஷனல் ஆகக்கூடாது.. ரிலாக்ஸா குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வை.. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்".. அவர் அழுத்தமான குரலில் உத்தரவிட.. மறுபேச்சின்றி வெடித்து கிளம்ப காத்திருந்த அழுகையை அடக்கிக் கொண்டவள் தன் பிள்ளைக்கு பால் கொடுப்பதில் முனைப்பானாள்..
பால் குடிக்கும் போதே உறங்கியிருந்தான் அவள் அன்பு மகன்.. வாயை துடைத்து குழந்தையை தன் பக்கத்தில் கிடத்தியவள்.. நளினியை பரிதாபமாக பார்க்க.. அவள் முகமோ கண்டிப்பிற்கு பெயர் போன ஆசிரியை போல் இறுகி கிடந்தது..
"நான் சொல்றதை மட்டும் கேட்டுக்கணும் அழக்கூடாது.. பச்சை உடம்பு.. அழுது.. அழுது.. ஒண்ணு கிடக்க ஒன்னு ஆகி ஜன்னி வச்சுருச்சின்னா.. என்னால எதுவும் பண்ண முடியாது.. ஏற்கனவே உன்னையும் குழந்தையும் காப்பாத்த ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்".. என்று.. முழு மருத்துவராக பேசிக் கொண்டிருந்த நளினியை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மதி..
"ஹரிஷ்.. எதுக்காக இங்க வந்திருக்காருன்னு தெரியுமா".. அவர் கேள்வியில்.. கசப்பாக புன்னகைத்தவள்.. "சாரு இப்போ அவரோட இல்லை.. அதனால என்னை கூட்டிட்டு போக வந்திருக்காரு.. முன்ன மாதிரியே சப்ஸ்யூட்டா".. என்றாள் நலிந்த குரலில்..
"இல்ல.. அதுதான் காரணம் என்று நீ நினைச்சா அது தப்பு".. என்ற நளினியின் அழுத்தமான குரலில் கண்கள் இடுங்க வித்தியாசமாக பார்த்தாள் மதி.. பிறகு வேற என்ன காரணமாம் என்னும்படியாக அவள் பார்வை..
"அவருக்கு.. நீ இங்கே இருக்கிறதே தெரியாது.. ஆனா அவர் உன்னைத் தான் தேடிக்கிட்டு இருக்காரு.. ஏன் தெரியுமா?" என்று இடைவெளி விட்டு.. மதியின் முக வடிவங்களை ஆராய.. அவளோ.. அதே பாவனையுடன் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்..
அதற்கு மேலும் தாமதிக்காது ஹரிஷ் பற்றிய உண்மைகளை ஒன்று விடாது மொத்தமாக கூறி முடித்தார் நளினி..
அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் மதி.. இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவில்லை.. உயிரோடு ஒன்றி வாழ்ந்த சாரு என்ற ஒருத்திக்காக உருகுகிறான் என்றுதான் நினைத்திருந்தாள்.. கற்பனையாக ஒருத்தியை மனதில் சுமந்து அவளுக்காகவே இதய கோவில் எழுப்பி இருக்கிறான் என்பதை ஜீரணிக்க முடியாது தவித்துப் போனாள் மதி.. காதல் கொண்ட இதயத்தில் அவனுக்காக மென்மேலும் கனிவும் அன்பும் பெருகி வழிய.. காயம் கொண்ட மனமோ.. எது எப்படி இருப்பினும்.. சாரு பொய் என்ற விஷயம் தெரிந்த பிறகுதான் உன்னை தேடி வந்திருக்கிறார்.. அது பொய்யான காதல் என புரிந்த பின் மெய் காதலை தேடி வந்திருக்கிறாரா.. அவன் அனுபவித்த துயரங்கள் குறித்து இரக்கமும் கருணையும் கொண்டாலும் அவன் காதல் மீது திருப்பதி கொள்ளவில்லை அவள் மனம்.. அவனை பிடிக்கிறது இன்னும் அதிகமாக பிடிக்கிறது.. பெற்ற பிள்ளையும் காதலனும் அவளை பொருத்தவரை ஒன்றுதான்.. தன் பிள்ளை காயப்படுத்தினாலும் விலகி வாழ்வாளே அன்றி அவனை வெறுக்கப் போவதில்லை.. ஒருவேளை அவன் கஷ்டப்படுகிறான் என்று தெரிந்தால் தாயுள்ளம் தவிக்காமல் போகுமா?.. அது போலத்தான்.. அவனுக்காக வேதனைப்படுகிறாள்.. அழுகிறாள்.. ஆனால்.. உன்னை காதலிக்கிறேன் என்று அவன் சொன்ன வார்த்தைகள் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லையே.. சாரு சாரு சாரு என்று விடாமல் புலம்பி.. கூடலிலும் அவள் பெயரை நினைவு படுத்திய அவன் வார்த்தைகள் கொடுத்த பச்சை ரணம் இன்னும் ஆறவில்லையே.. யோசனையுடன் அமைதியாக அமர்ந்திருந்தாள் மதி..
"எல்லாத்தையும் சொல்லிட்டேன் இனி முடிவெடுக்க வேண்டியது நீதான்.. யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுப்பேன்னு நம்புறேன்.. உனக்காக இல்லாது போனாலும் உன் குழந்தைக்காக.. உணர்ச்சி வசப்படாம.. நிதானமா யோசிச்சு ஒரு நல்ல முடிவுக்கு வா".. என்றுவிட்டு சென்றாள் நளினி..
தனது சப்ளையருக்கு போன் செய்து தனது இக்கட்டான நிலையை எடுத்துக் கூறி நாளை வருகிறேன் என்ற தகவலை சொல்லிவிட்டு.. அறையின் வழியே.. அவள் அழைக்கும் தருணத்திற்காக ஆவலோடு காத்திருந்தான் ஹரிஷ்..
நளினி தான் வெளியே வந்தாள்..
ஆசிரியரை கண்ட மாணவன் போல் சட்டென எழுந்து விட்டவன்.. "மேடம்.. மதி.. மதி என்னோட வேற சம்மதிச்சிட்டாளா".. என்று தவிப்புடன் கேட்க.. அழுத்தமான பார்வையால் அவன் உணர்வுகளை அளவிட்டவரோ.. "என்னால எதுவும் சொல்ல முடியல ஹரிஷ்.. அவ என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நீங்க சம்மதிக்கனும்.. ஒருவேளை அவர் உங்க கூட வர சம்மதிக்கலைன்னா நீங்க அவளை தொந்தரவு பண்ணக்கூடாது" என்றார் அழுத்தம் திருத்தமாக..
ஹரிஷ் சோர்ந்து அங்கேயே அமர்ந்து விட்டான்.. மேற்கொண்டு மதியை சந்திக்கவும் அவள் பயம் நிறைந்த விழிகளை நேர்கொண்டு காணவோ தைரியம் இல்லை அவனுக்கு.. மதியின் வாயிலிருந்து உதிர்க்கப் போகும் ஒற்றை வார்த்தைக்காக நம்பிக்கையோடு காத்திருந்தான்..
இத்தனை நாட்களாக மதி எங்கே இருக்கிறாளோ எப்படி கஷ்டப்படுகிறாளோ.. உயிரோடுதான் இருக்கிறாளா.. என பலவித பயங்கர எண்ணங்களில் தினம் தினம் பயந்து.. உறக்கமின்றி தவித்திருந்தவனுக்கு இன்று மதி உள்ளே அறையில் இருக்கிறாள்.. தன் முன்னே தான் வாழ்கிறாள்.. அதுவும் என் குழந்தையோடு.. என்ற நிம்மதியும் சந்தோஷமும் மட்டுமே போதும்.. பாலைவனத்தில் சுற்றித்திரிந்தவனுக்கு நீர்சுனையை கண்ட நிம்மதி.. பருக கூட வேண்டாம் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.. என அறை வாசலில் தவம் கிடந்தான்..
நளினி.. டியூட்டி முடிந்து வீட்டுக்கு சென்று விட்டாள்.. "வாங்க ஃபிரெஷ் ஆகிட்டு திரும்ப வரலாம்".. என்று அழைக்க மறுத்துவிட்டான் அவன்.. அடிக்கடி அலைப்புறுதலுடன் அவன் விழிகள் அறை வாசலை தொட்டு மீள்வதை கண்டு கொண்டு அவரும் சென்று விட்டார்..
விடிய விடிய அங்கேயே அமர்ந்திருந்தான்..
மறுநாள் காலையில் நளினி வந்து சொன்ன தகவலில் இதயம் வெடித்து சிதறுவதைப் போல உணர்ந்தான் ஹரீஷ்..
"ஐ அம் சாரி ஹரிஷ்.. மதி உங்களோட வர விரும்பல.. இதுக்கு மேல நீங்க அவளை கட்டாய படுத்த கூடாது.. நீங்க கிளம்பலாம்.. ஒட்டிக்கிட்டு இருக்குற குறை உயிரையாவது நிம்மதியாக வாழ விடுங்க".. என்றாள் சீரான குரலில்..
ஹரிஷ் இதயம் தரையில் விழுந்த மீனாக துடித்துப் போனது மதியின் முடிவை ஜீரணிக்க முடியாமல்..
தொடரு
 
Member
Joined
Sep 9, 2023
Messages
59
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️
 
Member
Joined
Dec 23, 2023
Messages
36
💕💕💕💕💕💕💕💕💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
 
Member
Joined
Jun 27, 2024
Messages
33
Good Decision. Waiting for next...💕💕💕💕💕💕💕❤️❤️❤️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
97

தொடரும்..
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
111

மதி என்னமா நீயும் கூட வா அவன புரிஞ்சுக்க இல்ல 😒😒😒
 
Member
Joined
Apr 30, 2025
Messages
89

Enna mathi vendamma thappa muduvhu edikura.... Thankamattan hari..... 😌😌....
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
115
மதி இன்னும் கொஞ்சம் யோசிக்க அவகாசம் எடுப்பாளோ. அவள் பட்ட ரணமும் அப்படி. கொஞ்சம் தெளிவில்லாம இருக்கா போல.

ஹரி இத்தனை நாள் பொறுத்த. இன்னும் கொஞ்சம் பொறு. உங்க இரண்டு பேரோட உண்மையான காதல் சேர்த்து வைக்கும்.
 
Top