Active member
- Joined
- Sep 14, 2023
- Messages
- 170
😱😱😱😱😱😱😱mathi...... enna Achu.... Harish enna seira.....😡😡😡😡😡
அட வீணா போன பரதேசி பயலே என்ன கேடு உனக்கு 😡😡😡😡😡😡😡😡👊👊👊👊👊👊👊👊👊👊🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛மதியின் அறையிலிருந்து அவள் காதுகளில் விழும்படியாகத்தான் கூறினாள் நளினி.. நிமிடத்திற்கு நிமிடம் பரிதாபகரமாக மாறிக்கொண்டிருக்கும் ஹரிஷின் முகபாவனைகளை நளினியோடு சேர்ந்து மதியும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.. ஏனோ சொல்லொண்ணா உணர்வில் இதயம் கலங்கியது..
"ஆன்ட்டி".. என்று அவள் பேச்சினிடையே குறுக்கிட.. "என்னாச்சு மதி.. நான் சொன்னது சரிதானே.. உனக்கு ஹரிஷ் கூட போக இஷ்டம் இல்லதானே.. அதனாலதானே எதுவும் பேச முடியாம அமைதியா இருக்கே.. உனக்கு எந்த சங்கடமும் வேண்டாம்.. நீ வர மாட்டேன்னு நானே சொல்லிட்டேன்.. சரிதானே".. என்று இயல்பாக சொல்லி முடித்த நளினியை சங்கடத்துடன் நோக்கியவளோ.. "நான் அப்படி சொல்லவே இல்லையே ஆன்ட்டி".. என்று ஹரிஷையும் நளினியையும் மாறி மாறி பார்த்து விழிக்க..
அவள் சொன்னதை கேட்டபிறகே.. போன உயிர் திரும்பி வந்ததைப் போல் உணர்ந்தான் ஹரிஷ்.. ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டவன் நிம்மதி கொண்ட விழிகளை அவள் மீது அழுத்தமாக பதித்திருந்தான்.. ஆக அவள் வாயே திறக்கவில்லை.. அவளுக்கு சம்மதம் இல்லை என்று நளினியே கணித்து சொன்ன முடிவு அது.. சிறிது நேரத்தில் இதயத்துடிப்பை எகிறச் செய்து.. உயிரை உறைய வைத்த நளினி மீது சற்றே கோபம் துளிர்த்தாலும்.. அடுத்து என்ன முடிவு கூற போகிறாள் என யூகிக்க முடிந்ததவனுக்கு உள்ளூற ஏதோ குறுகுறுப்பு..
"நீ எதுவுமே சொல்லலை மதி அதுதான் பிரச்சனை.. ஒருவேளை நீ பயந்து வாயை திறக்கலைன்னு நானே உனக்கு பதிலா உன்னோட முடிவை சொல்லிட்டேன்.. இப்போ அது சரிங்கறியா தப்புங்கிறியா?".. அழுத்தம் திருத்தமான கேள்விதனில் ஒரு கணம் அசைவற்று விழித்தவள்.. மறுகணமே "நானும் குழந்தையும் அவரோட கிளம்பறோம்".. என்று தலையை தாழ்த்தி கூறிவிட யாஹூ என்று வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்க தோன்றியது ஒருவனுக்கு.. மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.. மதியை அள்ளி அணைத்து முத்தத்தில் குளிப்பாட்டி கண்களோடு கலந்து காதல் மொழி பேச கொள்ளை ஆசைதான்.. முடியாதே!!..
சந்தோஷ மிகுதியில் நளினியின் கரத்தைப் பற்றி முரட்டுத்தனமாக குலுக்கியவன்.. "தேங்க்யூ தேங்க்யூ சோ மச் மேடம்" என்று மதியை காதல் பொங்க பார்த்தவாறு உரைத்தவன் நளினியின் கை நசுங்குவதை உணரவில்லை போலும்..
"ஹலோ சார்.. இது என்னோட கை.. கொஞ்சம் விடுறீங்களா.. கை வலிக்குது".. என்று வலியுடன் முறைத்தாள் நளினி .. சட்டென கையை விடுவித்து நாக்கை கடித்துக் கொண்டவனோ "ஐம் சாரி" என்றான் சிறிய வெட்க புன்னகையுடன்..
"ஸ்ஸ்.. அப்பாஆஆ".. கையை உதறிக்கொண்டே "அழகாதான் வெட்கப்படுறீங்க.. ஆனா டைமிங் தான் தப்பு சார்.. மதி உங்களோட வர சம்மதிச்சுட்டா.. ஆனா அவளை பத்திரமா பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.. பிரசவம் ஆகி நாலுநாள் தான் ஆகியிருக்கு.. ரொம்ப பலவீனமா இருக்கா.. கேர்ஃபுல்லா பாத்துக்கோங்க.. திரும்ப ஏதாவது பேசிய அவ மனசை உடைச்சுடாதீங்க".. என்று மருத்துவருக்கே உரிய கண்டிப்பு குரலில் சொல்லவும் சில கணங்கள் மதியின் உடல் நிலையால் மாறிய சற்றே இறுக்கமான மனநிலையுடன் சரி என்று தலையசைத்தான் அவன்..
மதிக்கும் இப்போதைக்கு ஹரிஷுடன் செல்வதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை .. ஹரிஷின் மனநிலை அவனுக்கு தான் தேவை.. என்ற காரணங்கள் ஒருபுறமிருந்தாலும்.. அவளுக்கு போக்கிடம் இல்லை என்பதே இப்போதைக்கு அவனுடன் கிளம்ப முழுமுதற்காரணம்..
தன்மானம் கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கும் நிலையிலா அவள் இருக்கிறாள்.. நளினி மிகவும் நல்லவர்தான்.. தன் மீது அன்னையாக பாசம் காட்டக் கூடியவர்.. அவரை நம்பிதான் மிசோரம் வந்தாள்.. ஆனால் அவர் தம்பியும் தம்பி மனைவியும் அப்படி இல்லையே.. அவர்களிடமும் அதே எதிர்பார்ப்பில்லாத அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்க முடியாதல்லவா.. தன்னை பாரமாக எண்ணி அவர் தம்பியும் மனைவியும் மறைமுகமாக பேசிய குத்தல் பேச்சுக்களை நளினி அறியவில்லை.. மதி தெரியப்படுத்தவும் விரும்பவில்லை.. நளினிக்கும் அவர் சகோதரருக்குமிடையே தேவையற்ற மனப்பூசல்கள் முளைக்க தான் காரணமாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள்.. குழந்தை பிறக்கும் வரை பல்லை கடித்துக் கொண்டு இங்கேயே தங்கியிருந்து பிறகு ஒரு வேலையைத் தேடிக் கொண்டு வேறெங்காவது இடம்பெயர்ந்து விட வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள்.. ஆனால் ஹரிஷை பார்த்த பிறகுதான் பூதாகரமான பிரச்சனை ஒன்று மறைந்து நின்று பயமுறுத்துவது புரிந்தது.. தனக்கு வேண்டுமானால் துணை தேவை இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் குழந்தைக்கு தந்தை வேண்டுமல்லவா.. தந்தை இவர்தான் என்று அடையாளம் காட்டப்படாத குழந்தை தவறான வழியில் பிறந்த குழந்தையாக ஊர் உலகத்துல அவமானப்படுத்தப்படுமே.. தன் குழந்தைக்கு இந்த அவமானத்தை தேடி கொடுக்க தானே காரணமாகி விடக்கூடாது..
"கேர்லெஸ்ஸா இருக்காதே.. பேபி ஏதாவது ஃபார்ம் ஆயிடுச்சின்னா அப்புறம் கலைக்க வேண்டிவரும்.. உனக்கு தான் கஷ்டம்.. ஆரம்பத்திலேயே கவனமா இருந்துட்டா பிரச்சனை இல்ல.. உனக்கு பீரியட்ஸ் முடிஞ்சிடுச்சுதானே.. சேஃப்டி யூஸ் பண்ணிக்கலாம்".. என எத்தனை முறை சொல்லி இருக்கிறான்.. அதனால் வந்த பயம் தானே.. ஒருவேளை இந்த குழந்தையை அழிக்கச் சொல்லி விட்டால்.. என்ற பேரச்சத்துடன்தான் மிசோரம் ஓடி வந்தாள்.. இப்போதும் முறையற்ற உறவில் முளைத்த இந்த சின்ன சிறிய மலரை ஏதேனும் செய்து விடுவானோ என்ற பயத்தில்தானே.. அழுததும்.. அஞ்சியதும் புலம்பியதும்.. ஆனால் பிள்ளையின் மேல் அவன் கொண்ட நேசத்தின் அளவை கண்டுகொண்ட பிறகு.. குழந்தைக்கான அவன் உணர்வுகளை படித்துவிட்ட பிறகு தன் குழந்தைக்கு நிச்சயம் தந்தை வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள் மதி..
மதி சம்மதம் சொன்ன பிறகு அவளை ஊருக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் மிக வேகமாக நடந்து கொண்டிருந்தன.. விகாஷிடம் நடந்ததை விளக்கமாக கூறி மதியை அழைத்து வருவதை தெரியப்படுத்தினான் ஹரிஷ்.. நண்பனுக்காக மிகவும் சந்தோஷப்பட்டான் அவன்.. இடைப்பட்ட நேரத்தில் எதற்காக இங்கே வந்தானோ அந்த வேலையையும் நேர்த்தியாக முடித்துக் கொண்டான்..
குழந்தை பிறந்து ஆறே நாட்கள் மட்டுமே முடிவடைந்திருக்க.. மதியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பிய வேளையிலே.. நளினி மதியை கட்டியணைத்து கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தாள்.. மகளை இழந்த தனக்கு இத்தனை நாட்களாக மன அமைதியை கொடுத்த மதி.. பிரிந்து செல்வது வருத்தம்தான்.. ஆனால் அவள் வாழ்க்கை இனி நல்முறையில் செழிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மனதை தேற்றிக் கொண்டு பிரியத் தயாரானாள்.. பெற்ற மகளானாலும் பிரிவு இயற்கைதானே!!
அவள் தம்பியும் தம்பி மனைவியும் "தொலைஞ்சிது சனியன்.. நல்ல வேளை கிளம்பிட்டா.. இல்லனா குழந்தையோட இவளுக்கு யாரு சேவை செய்யறது".. என்ற மனநிலையுடன்.. வெளியே சிரித்துக்கொண்டு "நல்லபடியா போயிட்டு வாம்மா.. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவோம்" என்று நளினியின் முன் கைதேர்ந்த நடிகர்களாக விடை கொடுக்க.. என்னதான் பிடிக்காத விருந்தாளியாகிப் போனாலும் இத்தனை மாதங்களாக சோறு போட்டு கவனித்துக் கொண்ட நன்றி கடனுக்காக.. சிறிய புன்முறுவலுடன் அவர்களிடம் நன்றி கூறி கிளம்பினாள் மதி..
ஹரிஷின் புது டீலர்.. விபிஷ் சக்கரவர்த்தி.. அவனுக்காக ஏர்போர்ட் செல்வதற்கு வண்டி அனுப்பி இருந்தார்.. மதியை தன் கை வளைவிலேயே வைத்திருந்தான் ஹரிஷ்.. பால் குடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் குழந்தையும் அவன் கரங்களிதான்.. எதையும் உணரும் நிலையில் மதி இல்லை.. பிரயாண களைப்பு வேறு அவளை வாட்டியது.. பாதி நேரம் உறங்கிக் கொண்டே வந்தாள்.. மீதி நேரம் குழந்தைக்கு பாலூட்டினாள்.. அவளை பாதுகாப்பாக தன் இல்லத்திற்கு கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பை ஹரிஷ் ஏற்று கொண்டு குறைவின்றி நிறைவாகவே செய்து முடித்தான்..
வீட்டுக்குள் நுழையும் நேரம்.. கதவு தானாக திறந்து கொண்டு உள்ளிருந்து ஆரத்தி தட்டுடன் புன்னகைத்தபடி வந்தாள் மாதவி.. அவள் பின்னால் கல்யாணியும் சத்யாவும் நின்றிருக்க.. ஹரிஷின் விழிகள் வியப்பில் பல மடங்காக விரிந்தன..
"அம்மாஆஆ.. சத்யா.. மாதவி நீங்க எப்போ வந்தீங்க.. குரலில் புது உற்சாகம் தொற்றிக் கொண்டது.. விட்டுப்போன சொந்தபந்தங்கள் மீண்டும் வந்து சேர்ந்து கொண்ட மகிழ்ச்சி.. எல்லாம் மகன் வந்த நேரமோ.. என்று தோன்றிய இதயம் சட்டென மறுத்து என் மதி வந்த நேரம் என்று பெருமிதம் கொண்டது..
"மதியும் என் பேரப்புள்ளையும் வர போறாங்கன்னு தெரிஞ்சு அடுத்த நிமிஷம் எல்லோரும் ரயில் ஏறிட்டோம்".. கல்யாணியின் குரலில் குதூகலம் வழிந்தோட விழிகளோ தன பேரப்பிள்ளையின் மீதே..
விகாஷ் வீட்டினுள்ளிலிருந்து எட்டிப் பார்த்து புன்னகைத்தான்.. அவன்தான் மதியுடன் ஹரிஷ் வந்து கொண்டிருக்கும் விஷயத்தை போனில் கூறி.. முதல் வகுப்பில் டிக்கெட் போட்டு அவர்களை வரவழைத்திருந்தான்..
மதிக்கோ கல்யாணியை கண்டதும் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.. அவரும் உணர்ச்சிப் பெருக்காய் மதியை அணைத்துக் கொண்டு.. ஆசையுடன் தன் மகன் வயிற்றுப் பேரனை கையில் வாங்கிக் கொண்டார்.. அன்போடு முத்தமிட்டு கொஞ்ச.. "என்கிட்டே கொடுங்க.. நான் தூக்கறேன்.. எவ்ளோ கலரா இருக்கான்.. கண்ணு கூட அண்ணன் மாதிரி".. என புகழாரம் சூட்டி ஆசைதீர கொஞ்சிக் கொண்டனர் சத்யா மாதவி இருவரும்..
குழந்தையை கொஞ்சித் தீர்த்த பின் அன்னையிடம் பிள்ளையை கொடுத்துவிட்டு மாதவியும் சத்யாவும் ஓடிவந்து "அண்ணிஇஇ" என அணைத்துக் கொள்ள.. மதியோ அவ்வார்தையில் திகைத்து அச்சத்துடன் ஹரிஷை நோக்கினாள்.. அவன் முகத்தில் எவ்வித மாறுதல்களும் இல்லை.. சிரித்துக் கொண்டே மதியின் பக்கம் திரும்பியவனுக்கு அவள் அச்சம் கூர் ஈட்டியாய் நெஞ்சில் ஊடுருவி வலியைக் கொடுக்க தான் கொடுத்த காயங்களின் எதிர்வினை அது என்று கசப்புடன் உணர்ந்தவனோ..
"அண்ணியை உள்ளே கூட்டிட்டு பொய் ரெஸ்ட் எடுக்க வைங்க.. ரொம்ப வீக்கா இருக்கா.. ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம்".. என்று அவனே வாய்மொழியாக விருப்பத்தை உரைத்து பெண்ணவளை தோளோடு அணைத்துக் கொள்ள.. மதியின் விழிகளோ சிமிட்ட மறந்து அசைவற்று நோக்கின அவனை..
சத்யா.. துள்ளலுடன் மதியின் கைபிடித்து அறைக்கு அழைத்து சென்றாள்.. மாதவியின் பத்து மாதங்களை தாண்டிய பெண் குழந்தை.. "பாப்பா.. பாப்பா".. என்று ஹரிஷ் மகனை சுற்றியே தத்தி தத்தி நடந்து வந்த அழகினை கண்களுக்குள் நிரப்பி பூரித்துப் போனாள் கல்யாணி..
"வாடா கண்ணா".. என்று பேரனை மடியில் வைத்துக் கொண்டு மகனை இழுத்து அருகே அமரவைக்க.. "போங்கம்மா.. இப்போதான் நான் உங்க கண்ணுக்கு தெரியறேனா".. என்று பொய்யாக கோபித்து செல்லம் கொஞ்சினான் அவன்..
"ம்ம்.. ஏண்டா பேசமாட்டே.. இந்த கேள்வியை நான் கேட்கணும்.. ஏன்டா தங்கத்துக்கு தகரத்துக்கும் வித்தியாசம் தெரியாம எங்களை வீட்டை விட்டு வெளியே போக சொன்னது நீ.. அந்த சாரு நல்லவ இல்ல.. அவகிட்டே ஏதோ தப்பிருக்குன்னு எவ்ளோ எடுத்து சொன்னோம்.. கொஞ்சமாச்சும் எங்க பேச்சை கேட்டியா.. பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு இப்போ நாங்க என்னவோ உன்னை கண்டுக்காத மாதிரி சீன் போடறே".. என்று கல்யாணி வலிக்காமல் அவன் தலையில் கொட்ட.. "ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ".. என பொய்யாக சிணுங்கியவனோ..
தலையை தேய்த்தவாறே.. "புரிஞ்சிக்க கூடிய மனநிலையிலா நான் இருந்தேன்".. என்று கசந்த புன்னகை பூக்க.. கல்யாணிக்கும் அவன் சொன்னவிதம் வேதனையாகிப் போனது..
வாஞ்சையுடன் மகனின் தலைவருடி "சரி விடு.. பீடை ஒழிஞ்சிது.. உன்னை தேடி மஹாலக்ஷ்மி வந்துட்டா.. அவளை கெட்டியா பிடிச்சுக்கோ.. திரும்ப அவளை விட்டுடாதே கண்ணா".. என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினாள்..
"இல்லைம்மா.. மதி என் உயிர்ல கலந்திருக்கா.. இனி அவளை என்கிட்டேருந்து யாராலயும் பிரிக்க முடியாது.. ஷி இஸ் மைன்" என்றான் தீவிரமான குரலில்.. கல்யாணிக்கு மகனின் பேச்சு பூரண திருப்தி.. நெஞ்சம் நிறைந்து போனாலும் லேசாய் ஒரு உறுத்தல்..
அந்நேரம் அவள் கையிலிருந்த குழந்தை சிணுங்க.. "குழந்தைக்கு பசிக்குதுன்னு நினைக்கிறேன்.. இவனை மதிகிட்டே கொடுத்துட்டு வரேன்".. என்று குழந்தையோடு அவசரமாக உள்ளே சென்றாள் அவள்..
அனைவரும் மதியிடம் உரிமையாக பழக.. சிரித்துப் பேச.. தான் மட்டும் ஒதுங்கி நிற்பதாக உணர்ந்தான் ஹரிஷ்.. எல்லோரையும் விட எனக்குதானே உரிமை அதிகம்.. "இப்போ பிறந்த குட்டி வாண்டு முதற்கொண்டு அவளோடு ஒட்டி உறவாடுகிறதே.. அப்போ நான்?".. என்ற பொசசிவ் பொங்க.. முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் கூடத்தில்.. மதி தன்னை தேடிவந்து நெஞ்சில் சாய்த்துக் கொள்ளக் கூடாதா என்ற ஏக்கம்..
அதிலும் மதியும் கல்யாணியும் ஒரே அறையில் தங்குவதாய் முடிவானது.. இப்போதைக்கு மாதவியும் சத்யாவும் ஒரு அறையில்.. தனித்து விடப் பட்டது ஹரிஷ்தான்.. பைத்தியம் பிடிக்காத குறை.. ஏன் அவள் தன்னோடு தங்கிக் கொள்ள சம்மதிக்கவில்லை.. கோபம்.. இயலாமை..
அவ்வப்போது குழந்தையை பார்க்க வரும் சாக்கில் அவளை பார்த்துக் கொள்வதோடு சரி.. சில நேரங்களில் விழிகள் நான்கும் மோதிக் கொள்ளும்.. ஆடவனின் இதயத்தில் பூகம்பத்திற்கு இணையான அதிர்வுகள் உருவாகும்.. வேகமாக மூச்சுக்களை இழுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறுவான்..
சின்ன சின்ன ஏமாற்றங்களை தவிர்த்து மதியின் அருகாமையில் மகிழ்ச்சியாகவே வலம் வந்தான் ஹரிஷ்.. சிறிய பார்வை பரிமாற்றங்களும் கூட உள்ளுக்குள்ளே தீ மூட்டுவதாய்.. மிரளும் அவள் விழிகள்.. தடுமாறும் விழிகள்.. குழந்தைக்கு பசியாற்றும் போது சட்டென அவன் உள்ளே நுழைந்து விட்டால் முறைக்கும் அந்த விழிகள் என விதவிதமாய் மென்மையாய் அவளை சீண்டி உணர்வுகளை விழிகளால் அள்ளி பருகினான்..
அன்று.. ஹரிஷ் அலுவலகம் கிளம்பி சென்றுவிட.. எதிர்பாராதவிதமாக மதியின் அண்ணன் விக்னேஷ் வீட்டுக்கு வந்திருந்தான்..
குழந்தை உள்ளே உறங்கிக் கொண்டிருக்க.. கூடத்தில் அமர்ந்து சத்யாவுடன் பேசிக் கொண்டிருந்தவளை கண்ணீமைக்கும் நேரத்தில் முடியை பற்றியிழுத்து கீழே தள்ளியவன்.. "மானங்கெட்ட நாயே.. எங்கேடி போய் தொலைஞ்சே.. போனவ அப்படியே செத்து தொலைய வேண்டியதுதானே.. எதுக்கு என் பிசினஸ் பார்ட்னர் கண்ல பாட்டு தொலைஞ்சே.. அவன் பார்ட்னெர்ஷிப் கான்செல் பண்ணிட்டான்.. உன்னால எனக்கு இலட்சக்கணக்குல நஷ்டம்.. தரித்திரம் பிடிச்ச மூதேவி.. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணின சனியனே.. சாவு".. என..
குழந்தை பெற்றெடுத்த பச்சை உடம்பு என்றும் பாராமல் ஓங்கி வயிற்றில் மிதித்து விட.. ஹக் என்ற துள்ளலுடன் சுருண்டு போனவளுக்கு வலியில் முனகக் கூட சக்தியில்லை அவளுக்கு..
வாய்விட்டு அலறியதென்னவோ கல்யாணிதான்..
தொடரும்..
Enakku nalla kekkudhu 😊😊My mind voice:Unakku savu melam satham kekkutha........
😡😡😡🤬🤬🤬😳😳😳🙆🏻♀️🙆🏻♀️🙆🏻♀️👊மதியின் அறையிலிருந்து அவள் காதுகளில் விழும்படியாகத்தான் கூறினாள் நளினி.. நிமிடத்திற்கு நிமிடம் பரிதாபகரமாக மாறிக்கொண்டிருக்கும் ஹரிஷின் முகபாவனைகளை நளினியோடு சேர்ந்து மதியும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.. ஏனோ சொல்லொண்ணா உணர்வில் இதயம் கலங்கியது..

எப்பாடா நான் கூட மதி ஹரி கூட போக மாட்டேன் ன்னு சொல்லிட்டாளோ ன்னு நினச்சுட்டேன் எப்படியோ வீட்டுக்கு வந்து குடும்பம் மொத்தமாக ஒன்னா ஆயிட்டாங்க 😍😍😍மதியின் அறையிலிருந்து அவள் காதுகளில் விழும்படியாகத்தான் கூறினாள் நளினி.. நிமிடத்திற்கு நிமிடம் பரிதாபகரமாக மாறிக்கொண்டிருக்கும் ஹரிஷின் முகபாவனைகளை நளினியோடு சேர்ந்து மதியும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.. ஏனோ சொல்லொண்ணா உணர்வில் இதயம் கலங்கியது..