• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 28

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
127
மதியை எட்டி உதைக்கும்முன்னே சட்டென அவள் பின்னால் நகர்ந்து விட அந்நேரம் முழு வேகத்துடன் அவன் காலரை பிடித்து பின்னால் இழுத்து விட்டது ஆறடியில் ஒரு உருவம்.. அப்போதும் லேசாக மதியின் வயிற்றில் அவன் கால் பட்டுவிட அதற்கே வலியில் துடித்து விட்டாள்.. கல்யாணி அலறி அவளை தூக்கிவிட முயல .. விக்னேஷ் பின் கழுத்து காலரை கொத்தாக பிடித்திருந்த ஹரிஷின் பார்வையோ வலியில் பற்களை கடித்துக் கொண்டு சுருண்டிருந்த மதியின் மீது நிலைத்தது..

கல்யாணியால் அவளை தூக்கி விட இயலாது போகவே.. விக்னேஷ் முகத்தின் மீது முழுக் கோபத்துடன் பொளிரென ஒரு அறை விட்டான் அவன்..

முகம் கோணி வடிவமைப்பு மாறிப் போகவும்.. கீழே விழுந்த விக்னேஷின் தலைக்கு மேல் பூச்சிகள் பறந்தன..

கண நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்க.. அதற்குள் கீழே கிடந்த பெண்ணவளை தூக்கி நீள்விருக்கையில் கிடத்தினான் ஹரிஷ்..

கல்யாணி.. கண்ணீருடன் சோபாவில் சாய்ந்து கிடந்தவளின் கன்னம் தட்டி.. "அச்சோ மதி.. என்னம்மா பண்ணுது.. வலிக்குதா" என்று படபடப்புடன் கேட்க.. வயிற்றை பிடித்துக்கொண்டு அவள் தோளோடு சாய்ந்து கொண்டாள் அவள்..

இதைக் கண்ட ஹரிஷ் விக்னேஷை அடித்து துவைத்து விட்டான்.. பாவம் அவனுக்கு மூச்சு விடக் கூட சக்தி இல்லாது போனது.. விகாஷ் மட்டும் சரியான நேரத்திற்கு வந்து தடுத்திரா விட்டால் இந்நேரம் சொர்க்கலோக பதவியை ஏற்றிருப்பான் அவன்..

நெஞ்சம் பதைபதைக்க மதியிடம் ஓடிப்போனவனோ.. தன் உயிர் எதிரே துடித்துக் கொண்டிருக்க உள்ளம் நொறுங்கி கரகரப்பான குரலில்.. "மதி.. மதி.. என்னடா பண்ணுது" என்று அடுத்த கணமே அவளை கையிலேந்தி வெளியே ஓடியிருந்தான்.. மருத்துவ மனையில் அவளை சேர்த்து சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட பிறகே சீராக மூச்சு விட முடிந்தது அவனால்..

ஆனால் மதிக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் அவனைக் கடித்துக் குதறாத குறைதான்..

"உங்களுக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி.. சரியா பாத்துக்க முடியலைன்னா எதுக்கு கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கறீங்க.. அந்த பொண்ணுக்கு ரொம்ப ஜாஸ்தியா ப்ளீடிங் ஆகுது.. ஏற்கனவே உடம்புல சுத்தமா ஸ்ட்ரென்த் இல்ல.. டெலிவரி ரிப்போர்ட்ல டாக்டர் எல்லாத்தையும் தெளிவா மென்சன் பண்ணி இருக்காங்களே..அவங்க வயித்தை புடிச்சுகிட்டு துடிக்கிறதை பாக்கும்போது ஒருடாக்டர் என்னாலயே சீரணிக்க முடியல.. அண்ணனோ.. தம்பியோ வயித்துல எட்டி உதைக்கிற வரை வேடிக்கை பாத்துட்டு இருந்தீங்களா.. அவ்ளோ கவனக் குறைவா இல்ல அலட்சியமா?.. கடவுளே இன்னும் ஸ்டிட்ச்ஸ் கூட உதிரல அதுக்குள்ளே இப்படி?".. என தாளித்து எடுத்து விட்டார்..

"என்ன ஸ்டிட்சஸ்".. எதுவும் புரிய வில்லை.. ஆனால் மதியை நினைத்து உதிரம் சிந்தியது அவன் இதயம்..

"என் மதி இப்போ எப்படி இருக்கா?.. அசராமல் தெறித்த விழிகளுடன் கேட்க.. இவ்வளவு நேரம் ஒரு பெண்ணாக மதிக்கு பரிந்து பேசி பொரிந்து தள்ளிய மருத்துவர்.. அவன் குரல்.. தோற்றம்.. உயரம் கண்டு சற்று தடுமாறினார்..

தமிழ் நாட்டில் மிக பிரபலமான குளிர்பான கம்பெனியின் முதலாளிதானே இவர்.. இப்போதுதான் தாமதமாக மூளையில் மின்னல் வெட்டுகிறது..

ஆனால் பேசிய வார்த்தைகளை திருப்பி எடுக்க முடியாதல்லவா.. இருந்தாலும் தவறாக ஒன்றும் பேசிவிட வில்லையே.. உண்மையைதானே சொன்னேன்.. என்ற நிமிர்வு அந்த மருத்துவரின் கண்களில் பிரதிபலித்தாலும்..இந்த முறை கொடுக்க வேண்டிய மரியாதையுடன் சற்று குரல் தாழ்த்தி பேச ஆரம்பித்தார்..

"இப்போ பயப்படற மாதிரி ஒண்ணும் இல்ல.. மெடிசின்ஸ் கரெக்ட்டா கொடுங்க.. அந்த பொண்ணோட நிலையை பார்த்ததும் கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன்.. அதான் இப்படி பேசிட்டேன்.. ஆனா நீங்களும் ரொம்ப உடைஞ்சு போயிருக்கிறதை இப்போதான் கவனிக்கிறேன்.. ஐம் சாரி" என்றுவிட்டு செல்ல.. இறுகிய சிலையாக நின்றிருந்தான் ஹரிஷ்..

குழந்தையுடன் வந்து சேர்ந்தாள் சத்யா.. விக்னேஷ் மீது இன்னும் கூட கொலைவெறியில் இருந்தான் ஹரிஷ்..

விக்னேஷ் பிசினஸ் பார்ட்னர் மதியின் மீது கொண்ட ஆசையால்தான் அவனுக்கு ஏகப்பட்ட சலுகைகள் வழங்கியதே.. ஆனால் ஏர்போர்ட்டில் மதியை சென்னை ஏர்போர்ட்டில் குழந்தையுடன் கண்டதும் ஏமாற்றமும் கோபமுமாக விக்னேஷிடம் சென்றவன் கண்டமேனிக்கு அவனை கேவலமாக திட்டிவிட்டு தனது பார்ட்னர்ஷிப்பை ரத்து செய்துவிட்டான்.. அதனால் விளைந்த கோபம் அது.. பங்குதாரர் முதலீடு செய்த பணத்தை திரும்பி கேட்கிறான்.. இருந்தால்தானே கொடுப்பதற்கு.. எல்லாம் வேறு தொழிலில் முதலீடு செய்யப்பட்டு ஊத்தி மூடிக் கொண்டது..

ஏதோ சரியான நேரத்தில் ஹரிஷ் வீடு வந்து சேர்ந்ததினால் மதிக்கு சேதாரம் குறைவு.. இல்லையென்றால்?.. நினைத்து கூட பார்க்க முடியாமல் தலையை உலுக்கிக் கொண்டான் அவன்..

குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்தும் வயிற்றில் எட்டி உதைத்த மிருகத்தை சும்மா விடலாமா.. கோபம் குறையாமல் இன்னமும் ரத்தம் கொதித்து கொண்டிருக்கிறது.. விகாஷ் மட்டும் தடுத்திராவிட்டால் அவனை கொன்று போட்டிருப்பான்..

தடுத்ததோடு மட்டுமல்லாமல் விக்னேஷை இழுத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த விகாஷ் மீதும் ஹரிஷிற்கு ரொம்பவே கோபம்.. அவனை அடிக்க விடாமல் தடுத்ததும் இல்லாமல் ஹாஸ்பிடலில் வேறு சேர்க்க வேண்டுமா.. வரட்டும் பாத்துக்கிறேன்.. என ஆத்திரத்தோடு பற்களை கடித்தான்..

ஆனால் விகாஷ் எண்ணமோ வேறு.. ஏற்கனவே கிழித்து போட்ட நாராய் கிடந்த விக்னேஷின் உயிருக்கு ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்.. இதனால் நண்பனுக்கு ஏதாவது சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற கவலை.. இப்போதுதான் மெல்ல மெல்ல பிரச்சினைகள் தீர்ந்து அவன் வாழ்வு செம்மை பட ஆரம்பிக்கிறது.. அதற்குள் அவன் கோபம்.. வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற அக்கறை..

அதையும் புரிந்து கொள்ளாமல் இல்லை ஹரிஷ்.. ஆனாலும் மதியின் உடல் நிலை அவன் கோப உணர்வுகளை மட்டுமே தூண்டி விட்டிருக்க நிதானம் தவறுகிறதே!!..

மருத்துவ மனையில் இருந்தவரை சத்யா.. கல்யாணி மாறி மாறி மதியை பார்த்துக் கொண்டனர்..

ஹரிஷிற்கு குற்ற குறுகுறுப்பில் உண்டான தயக்கம் இன்னும் போகவில்லை.. சூரிய காந்தியை நோக்கி திரும்பும் சூரியனாய் அவன் விழிகள் எப்போதும் அவள் மீதே பதிந்திருந்தாலும் அருகே நெருங்க முயற்சிக்க வில்லை அவன்..

என்ன பேசுவது.. மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனை வருத்தங்களையும் மறையச் செய்ய முடியாதே!!.. அவள் நிலையிலிருந்து யோசிக்க.. யோசிக்க மனம் இரும்பு குண்டாக கனத்துப் போகிறதே..

இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டாள் மதி.. மாதவி குழந்தையுடன் ஊருக்கு சென்றுவிட்டாள்.. அவள் கணவன்தான் வந்து அழைத்துப் போனான்.. சங்கர பாணியின் குடும்பம் ஹரிஷ் மதியை புரிந்து கொண்டதுதான் அதிசயம்..

ஆனாலும் நிறைந்த சபைதனில் குழந்தையோடு தம்பதி சகிதமாக இருவரும் நிற்க தடுப்பாய் அமைந்த விஷயம் திருமணம்..

மனதளவில் ஒத்துப் போனாலும் உயிராக நேசம் கொண்டிருந்தாலும் திருமணம் என்ற பந்தம் மட்டுமே ஆண் பெண்ணுக்கிடையே ஆத்மார்த்தமான பிணைப்பை உருவாக்கும்.. என்று கல்யாணி எண்ணினாள்.. ஹரிஷ் மதியிடம் இது பற்றி பேசினாள்.. ஹரிஷ் மகிழ்ந்தான்.. ஒப்புகொண்டான்.. திருமணம் என்ற வார்த்தையே அவன் உடலில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.. மதி தன் மனைவியாக.. நினைக்க.. நினைக்க.. தேனை உண்டது போல் தெவிட்டாத இனிப்பு.. சீக்கிரம் ஏற்பாடு பண்ணனும்.. என நினைத்துக் கொண்டான்..

ஆனால் மதி?.. மறுத்து விட்டாள்..

ஹரிஷ் நேசத்தை மற்றவர் சொல்ல புரிந்து கொண்டாலும் கண் கூடாக காணும் வரையில் எந்தவிட முடிவுக்கும் வர தயாராக இல்லை அவள்..

அவள் முடிவு தெரிந்த பிறகு ஹரிஷ் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.. எப்படி தன்னிலையை புரிய வைக்க.. எங்கனம் அவளிடம் தன் காதலை உணரவைக்க.. தன்னை பற்றி நளினி மூலம் அவள் தெரிந்து கொண்டிருக்கலாம்.. ஆனால் உணர்வுபூர்வமான என் தவிப்பை நான் சொல்லாது போனால் என் காதல் விளங்குமா உனக்கு கண்மணி!!..

கல்யாணியும் மதியின் இந்த முடிவை எதிர்பார்க்க வில்லை.. நிலைமை இன்னும் சரியாக வில்லையா.. தன் மகனை எண்ணி மனதில் மீண்டும் கவலை குடி கொண்டது.. இன்னொரு பிரிவு அவனை இறுதி நிலைக்கு இட்டுச் செல்லுமே.. சேசே.. அப்படியெல்லாம் நடக்காது.. மதியின் பாரமுகம்.. ஹரிஷ் ஏக்கம் தோய்ந்த முகம் அடிக்கடி அவள் கண்களில் படிகின்றதே!!..

"அம்மா.. உங்ககூடவே உங்க அறையில தங்கிக்கிறேன்.. பாப்பாவை பாத்துக்க என்னால முடியல.. அனுபவசாலி நீங்க கூட இருந்தா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்" என்று சொன்னது பொய்தானோ.. இன்று
சந்தேகம் கொண்டாள்..

அடுத்த நாள்..

மதி வலுக்கட்டாயமாக ஹரிஷ் அறைக்கு அனுப்பப் பட்டாள்.. ஏன்.. என்று.. காரணம் கேட்கப்பட..

"எனக்கு பயங்கர காய்ச்சல் மதி.. சத்யாவுக்கும் சளி. இருமல்.. உனக்கும் பாப்பாவுக்கும் வந்திரக் கூடாது.. அதனால எனக்கு சரியாகற வரை நீ ஹரிஷ் அறையிலே தங்கிக்கோ".. என்று ஒரு மைல் தூரத்தில் நின்று கொண்டு கல்யாணி சொல்ல..

"சரி அப்போ நான் வேறு அறையிலே தங்கிக்கிறேன்".. என்று இன்னொரு காலி அறைக்கு செல்ல முற்பட்டாள் அவள்..

"அப்படியெல்லாம் தனியா தங்ககூடாது.. பச்சை உடம்பு.. ஒண்ணுக்கிடக்க ஒன்னு ஆச்சுன்னா.. என்ன பண்றது.. என் பையன் ஒண்ணும் உன்னை கடிச்சு தின்னுட மாட்டான்.. போ".. என்று அதட்டி அனுப்பி விட்டாள்.. வேறு வழியில்லாத நிலையில் தர்ம சங்கடத்துடன் அவன் அறைக்குள் குழந்தையோடு நுழைந்தாள் மதி..

அலுவலகம் முடிந்து இரவில் சோர்வுடன் தன் அறைக்குள்ளே நுழைந்த ஹரிஷ்.. தன் படுக்கையில் புதிதாக ஒரு தேவதையும்.. வெள்ளை வெளீரென ரெக்கை இன்றி கைகால்களை உதைத்துக் கொண்டு ஒரு குட்டி தேவதூதனும் படுத்திருப்பதைக் கண்டு கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தான்..

"அய்யோ மறுபடி இல்யூஷனா!!" என்று சத்தமாக கேட்டுவிட.. தலையை உயர்த்தி அவனை விசித்திரமாக பார்த்தாள் மதி..

அவள் பார்வையில் சட்டென்று பம்மியவாறே.. "உண்மைதான்.. ஓவர் எக்சைட் ஆகாதே ஹரிஷ்.. ராட்சசி முறைக்கிறா".. என்று தனக்குள் முணுமுணுத்துக் கொள்ள அதுவும் அவள் காதுகளில் தெள்ள தெளிவாக விழுந்து தொலைத்தது.. கண்களை சுருக்கி இன்னும் கோபமாக உருத்து முறைக்கவும்.. இதுவரை எகத்தாளமாக மட்டுமே அவளிடம் பேசிப் பழகிய ஹரிஷ்.. முதன்முறையாக அக்மார்க் கணவனாக பயந்து திருட்டு விழி விழித்தான்.. ஏன் இங்கே வந்தாள்?.. அதுவா முக்கியம்.. வந்துவிட்டாள்.. அதுதான் வேணும்..

அவள் கோப பார்வையும் உள்ளுக்குள் மயிலிறகாக ஊடுருவ.. தலையை உலுக்கிக் கொண்டவன்.. நைட்ரஸ் ஆக்சைட் முகர்ந்தவன் போல் தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் முகம் கொள்ளா சிரிப்புடன் கட்டிலின் மறுபக்கம் படுத்துவிட்டான்..

சந்தோஷம்.. சந்தோஷம்.. அச்சோ.. வாய்விட்டு கத்தவேண்டும் போல் அவ்வளவு சந்தோஷம்.. தலைகால் புரியவில்லை.. இனி திருட்டுத்தனமாக காலேஜ் பையன் போல் மறைந்து நின்று சைட் அடிக்க வேண்டாம்.. வேண்டப்பட்ட நேரத்தில் நிதானமாக.. நிறைவாக அவளை விழிகளில் அள்ளி பருகலாம்..

அடிக்கடி தன்னையே திரும்பி பார்க்கும் அவனுக்கு மறைவாக குழந்தைக்கு பால் கொடுக்க படாத பாடு பட்டாள் மதி.. அவளின் தவிப்பும்.. பயமும்.. நான் என்ன மூணாவது மனுஷனா.. இல்ல காமக் கொடூரனா.. என அவனுக்குள் கோபத்தை கிளர்ந்தெழச் செய்ய,,

தலையணை போர்வையை தூக்கிக் கொண்டு வெளியே சென்று விட்டான்.. ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் கல்யாணி அடித்து துரத்தி உள்ளே அனுப்பிவிட.. போன வேகத்தில் மீண்டும் கடுப்புடன் உள்ளே நுழைந்தவனை விளங்காத பார்வை பார்த்தாள் மதி.. எதற்கு போனான் என்றும் தெரியாது.. ஏன் மீண்டும் உள்ளே வந்தான் என்றும் தெரியாது.. குழந்தையை பார்த்துக் கொண்டே கண்கள் சொருகினான் ஹரிஷ்.. இருவரும் உறங்கிவிட்டனர்..

நடு இரவில் மதிக்கு சட்டென விழிப்பு தட்ட.. கண்களை திறந்து பார்த்தவளுக்கு மார்பு காம்பில் ஏதோ குறுகுறு உணர்வு.. குனிந்து பார்க்க.. அவள் ஆடை விலகிய வலது மார்பகம் ஹரிஷ் கைகளில்.. உறங்கியிருந்த குழந்தையை தாண்டி தன் நீண்ட கரத்தால் பற்றியிருந்தான்..

திகைத்து போனவளோ விருட்டென எழுந்து சற்று தள்ளி அமர்ந்து ஆடையை சரி செய்து கொள்ள.. காமுகனின் கண்பட்டது போல் அவள் கொண்ட பயத்தில் உயிர் துடித்துப் போனான் ஆடவன்.. உணர்ச்சி துடைத்த முகத்துடன் குழந்தையோடு கீழே இறங்கி படுத்துக் கொண்டவளை கண்டு ரத்தம் கொதித்துப் போனான் அவன்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
May 10, 2023
Messages
58

Acco pavam Harish idhu keva inimel than attame
 
New member
Joined
Jul 24, 2023
Messages
16

Superb update
 
Active member
Joined
Jan 16, 2023

❤❤❤❤❤
 
Member
Joined
Feb 20, 2023
Messages
36
இந்த சனா சீஸ் எப்பவும் இப்படி தான் முதல்ல ஹரிஷ் பண்ணான இப்ப மதியை வச்சு ஒவராஹரிஷ் ஐ கஷ்டப்படுத்து வாங்க அவன் திட்டும போதெல்லாம் நெருங்கி இருந்துட்டு இப்ப அவன் மனசு அளவில் பிரச்சனையால தெரிஞசும் ஒவரா பண்றா குழந்தை காக அப்படி பண்ணான் ஒவரா தான் பண்றா டேய் ஹரிஷ் அவளே கண்டுக்காத என்னைக்கும் கெஞ்சுனா மிஞ்சுவாங்க.
 
Last edited:
Active member
Joined
Jan 18, 2023
Messages
164
🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
 
Top