Active member
- Joined
- Sep 14, 2023
- Messages
- 175
Semma 👌👌👌👌👌👌
தாய்மையின் உன்னதமான நிலை வலி வேதனை மிக மிக மிக மிக அழகாக சொன்ன விதம் அருமை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌டேய் ராஸ்கல் இன்னிக்காவது சாப்பிட்டியா.. இல்லையா.. தன் குழந்தையை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்த ஹரிஷிடம் உரிமையாக கடிந்து கொண்டான் விகாஷ்.. "சாப்பிடணும்.. உப்பு சப்பிலாத ஒரு பதில்.. ஏதோ உயிர் வாழ உணவு உண்கிறேன் என்ற எண்ணம் கூட இல்லை.. முன்புதான் பிரச்சினைகள்.. மன உளைச்சல்.. இப்போது என்னவாம்".. விகாஷ் நொந்து போனான்
ஹரிஷ் அருகே அமர்ந்த விகாஷ் அவன் முகத்தை உற்று நோக்கினான்.. தன் பிள்ளையை வெளிப்படையாக வாய்விட்டே கொஞ்சி சிரித்துக் கொண்டிருந்த ஹரிஷ் முகத்தில் வசீகரத்திற்கு என்றுமே குறைவிருந்தது இல்லை.. மகிழ்ச்சியும் கூடுதலாக நிறைந்து பூரண ஒளி கொடுக்கும் கதிரவன் போல் ஜொலித்தாலும் சில விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் சுற்றி திரிவதுதான் அவனுக்கு நெருடல்..
சத்யா.. அந்த பக்கமாக வரவும்.. "ம்ம் இந்த வீட்ல ஒண்ணுத்துக்கு மூணு பொம்பளைங்க இருக்கீங்கன்னுதான் பேரு.. ஒரு ஆம்பளையை ஒழுங்கா பாத்துக்க துப்பில்ல".. என்று வம்புக்கு இழுத்தான் விகாஷ்..
செவிகளில் நுழைந்த அவன் பேச்சினில் முணுக்கென கோபம் வந்துவிட.. "அதெல்லாம் எங்க அண்ணனை பாத்துக்க எங்களுக்கு தெரியும்.. தேவை இல்லாம யாரும் எங்களை வம்புக்கு இழுக்க வேண்டாம்" என பெண் கோழியாய் அவளும் பதிலுக்கு சீறினாள்..
"ஆமாமா நீங்க பாத்துகிற லட்சணம்தான் நல்லா தெரியுதே.. ராத்திரி அவன் சாப்பிடவே இல்லை.. யாரவது கேட்டிங்களா.. இப்போவும் இவ்வளவு நேரமாச்சு.. இன்னும் பசிக்கலைன்னு அப்படியே உக்காந்து கிடக்கான்.. இந்த வீட்ல யாருக்காவது அக்கறை இருக்கா.. கூட்டிட்டு போய் உக்கார வைச்சு பரிமாற இங்கே ஒரு ஆள் இல்லை.. அன்பு பாசமெல்லாம் பேருக்குதான் போல".. என்று மதி இருந்த அறைப்பக்கம் திரும்பி சத்தமாக சொல்லவும்.. தன்னைதான் குறிப்பிடுகிறான் என்ன நினைத்து சத்யாவின் முகம் வாடிப் போனது.. அவளும் இத்தோடு ஐந்து முறை கேட்டுவிட்டாள்.. "வரேன் சத்யா.. சும்மா தொந்தரவு பண்ணாதே".. என்று சுர்ரென முகத்தை காட்டினால் அவளும் என்னதான் செய்வாள்.. பேசி எதைப் புரியவைக்க.. என்று மவுனமாக அங்கிருந்து சென்றுவிட.. விகாஷின் விழிகள் தன்னை கடந்து செல்பவளின் முதுகையே வெறித்தன..
"டேய் அவளை ஏன் திட்டுறே.. பாவம் அவ என்னை வந்து கேட்டா.. நான்தான் குட்டி பையனோட விளையாடுற ஜோர்ல பசிக்கலைன்னு சொன்னேன்.. பாரு.. பாரு சிரிக்கிறான் பாரேன்.. மூணு மாசம் கழிச்சுதான் முகம் பாப்பான்னு அம்மா சொன்னாங்க.. ஆனா இப்போவே முகம் பாத்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான்.. எப்படி.. என் பையன்ல".. என்று காலரை தூக்கிவிட்டு பெருமை பட்டுக் கொண்டான் ஹரிஷ்..
"டேய்.. ஹரிஷ்.. நீ நிஜமாவே சந்தோஷமா இருக்கியா".. விகாஷ் குரல் சற்றே தேய்ந்து ஒலிக்க.. நண்பனின் பேச்சில் தெரிந்த வித்யாசத்தில் சட்டென நிமிர்ந்து யோசனையாக விழிகள் இடுங்கியவன்.. "எனக்கென்னடா.. பக்கத்துல என் மதி.. இதோ என்னை குட்டியா செராக்ஸ் எடுத்த மாதிரி அழகு பையன்.. என் அம்மா.. தங்கச்சி.. இதைவிட என்னடா வேணும்.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்".. என்றான் மனம் பூரித்து.. ஆனாலும் உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருப்பதாக விகாஷ் நினைத்தான்.. அது என்னவென்று பிடிப்பட வில்லை.. கேட்டாலும் ஹரிஷ் சொல்லப் போவதில்லை..
"சரி.. ஆபீஸ் கிளம்பனும்.. பாப்பவை மதிகிட்டே கொடுத்துட்டு நான் கிளம்பறேன்".. என்று எழுந்து சென்றவன் திரும்பி வந்து தனது லேப்டாப் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்..
"நீங்க காபி ஏதாவது குடிக்கிறீங்களா".. அவன் சென்ற பிறகு அங்கே வந்து முறுக்கிக் கொண்டு நின்றாள் சத்யா..
பதில் எதுவும் சொல்லாமல் அவளையே முறைத்துக் கொண்டிருந்தவனை கண்டு.. பொறுமை இழந்து போனவள்.. "பதில் சொல்லாம இப்படியே பாத்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம்".. என்று படபடத்தாள்..
"ஹான்.. உன்மேல அவ்ளோ ஆசை.. அதான் வச்ச கண்ணை எடுக்காம பாக்கிறேன்.. உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா.. அவன் சாப்பிடாம போறான்.. கொஞ்சம் கூட அக்கறை இல்லாம எல்லோரும் இப்படி அலட்சியமா இருக்கீங்களே.. இப்போதான் அவன் கொஞ்சம் கொஞ்சமா குணமாகி வந்தான்.. திரும்ப ஏதாவது பிரச்சினை வந்தா உங்களால தாங்க முடியுமா..மன நோய்க்கு தீர்வு மருந்து மாத்திரை மட்டுமில்ல.. அன்பு.. பாசம் நேசம் அக்கறைதான் அவனை மீட்டெடுக்கும் மிக சிறந்த மருந்துன்னு டாக்டர் சொன்னது மறந்து போச்சா".. என்று எதோ தாலி கட்டிய மனைவி போல் அவளிடம் காட்டு கத்தாக இரைந்து கொண்டிருக்க..
"இப்போ எதுக்கு இப்படி கத்தறீங்க.. எங்களுக்கும் அண்ணன் மேல அக்கறை உண்டு.. தினமும் அவரை சாப்பிட வச்சு மாத்திரை போடவைக்கிறதுக்குள்ளே நானும் அம்மாவும் ஒரு வழியாகிடறோம்.. இப்போதான் மதி அண்ணி வந்த பிறகு அவங்க பாத்துக்குவாங்கன்னு கொஞ்சம் விட்டுப் பிடிக்கிறோம்".. என்று அவளும் கோபத்துடனே பதில் கொடுத்தாள்..
"கிழிஞ்சது.. மதியை கவனிக்கவே ஒரு ஆள் வேணும்.. இதுல மதி எங்கே ஹரிஷை கவனிக்கிறது".. என்று சலித்துக் கொண்டான் அவன்..
"அதெல்லாம் அண்ணி வந்த தெம்புலயே அண்ணன் தேறிடுவார்".. என்றவளை ஏறிட்டு பார்த்தவன் "ரொம்ப சாதாரணமா சொல்லிட்டே.. அவன் அன்னிக்கு இருந்த நிலைமையை நீ பாக்கல.. நான் பாத்துருக்கேன்.. சாருங்கிற கற்பனை உருவத்தை காதலிக்கும் போதும் சரி.. மதியை உண்மையா காதலிச்சு உருகின நேரத்திலும் சரி நான் அவன் கூட இருந்திருக்கேன்.. சாரு மேல இல்லாத ஆத்மார்த்தமான காதல் மதி மேல் அளவு கடந்து இருந்ததை கண்கூடா உணர்ந்தவன் நான்..
சாரு இல்லாம அவனுக்கு தூக்கம்தான் போச்சு.. ஆனா மதி இல்லாம உயிரே போன மாதிரி செத்த பொணமாதான் வாழ்ந்தான்.. உயிரை கையில பிடிச்சிக்கிட்டு அவளுக்காக காத்திருந்தான்.. வாரத்துக்கு ஒரு முறைதான் சாப்பிடுவான்.. அதுவும் நான் கட்டாயப்படுத்தி கொடுத்தா மட்டும்.. உணவும் உறக்கமும் ஒரு மனுஷனுக்கு எவ்வளவு முக்கியம்.. ரெண்டும் இல்லாம மதியோட நினைவுகளை மட்டுமே சுவாசிச்சிகிட்டு சாகற நிலைமைக்கு போனவனை.. கஷ்டப்பட்டு மீட்டுக்கொண்டு வந்திருக்கோம்.. இப்பவும் சரியா கவனிச்சிக்கலைன்னா எப்படி".. என்று பாயிண்ட் பாயிண்டாக எடுத்து வைக்க அவளிடம் பதில் இல்லை.. அண்ணனின் வலி நிறைந்த வாழ்க்கையின் கசப்பான பக்கங்களை கேட்டுக் கொண்டவளுக்கு கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது..
அவள் அழுவதில் தன் கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டவன்.. "சரி போய் வேலையை பாரு.. அவனை கொஞ்சம் பாத்துக்கோங்கமா".. என்று மீண்டும் அழுத்தி சொல்லிவிட்டு சொல்லிவிட்டு அங்கிருந்து ஓரடி எடுத்து வைத்திருக்க..
"ஒரு நிமிஷம்" என்று அவனை நிறுத்தினாள் சத்யா.. என்ன என்பது போல் அவன் விழிகள் விரிய..
"இனிமே இந்த மாதிரி பேசாதீங்க".. என்றாள் முறைப்பாக..
"எந்த மாதிரி".. அவன் புருவங்கள் உயர்ந்தன..
"அதான்.. உன்மேல ஆசை அப்படி இப்படின்னு".. சத்யா முகம் சுருக்க..
சட்டென புன்னகைத்து கொண்டவன் "நான் ஒன்னும் போய் சொல்லலியே.. உண்மையிலேயே உன்மேல எனக்கு ஆசைதான்.. இல்லைனா ஒரு பொண்ணு கிட்டே இவ்ளோ உரிமையா பேச முடியுமா ஹான்?".. என்றான் குறும்பு மிளிரும் விழிகளுடன்..
"அப்போ நான் தங்கச்சி இல்லையா".. மலங்க மலங்க விழித்தவளுக்கோ வார்த்தைகள் வருவேனா என்றது..
"தங்கச்சியா?.. நான் என்னிக்காவது அப்படி சொல்லி இருக்கேனா.. இல்லை தங்கச்சின்னு கூப்பிட்டு இருக்கேனா".. என்றவனின் குரலில் சிறு கடுமை.. எப்படி தங்கை சொல்லலாம் என்ற கோபம்.. இதென்ன புது புரளி என்பதை போல் புரியாத பார்வையுடன் விழித்தாள் அவள்.. விகாஷ் எப்போதும் ஏதேனும் அதிகாரம் செய்வது போல் அவளை சீண்டிக் கொண்டே இருப்பான்.. அண்ணனின் தோழன் என்று சில சமயங்களில் பொறுத்து போவாள்.. பல சமயங்களில் முகத்தை காட்டுவாள்.. ஆனால் அவன் அதிகார குரலுக்கு இன்னொரு பெயர் உரிமை குரல் என்று இப்போதுதானே தெரிகின்றது..
சத்யாவின் கலவரம் கொண்ட முகம்.. அவனை இளகச் செய்யவே மெதுவாய் புன்னகைத்து கொண்டவன் .. "சீக்கிரம் அம்மா அப்பாவோட வந்து பொண்ணு கேட்கிறேன் டார்லிங்.. வரட்டா".. என்று அவள் கன்னம் தட்டிவிட்டு செல்ல.. உறைந்த சிலையாகி நின்றாள் அவள்.. அவள் பின்னே இன்னொரு சிலை உறைந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்ததை இருவருமே அறியவில்லை..
இரவில் நேரம் கழித்து வீடு திரும்பிய ஹரிஷை வரவேற்க கூட ஆளில்லாமல் வீடே இருளில் மூழ்கியிருக்க.. நேராக தன் அறைக்குள் சென்று நுழைந்து கொண்டவன்.. தன் பிள்ளையையும் அவன் அருகே கண்கள் மூடி படுத்துக் கொண்டிருந்த மதியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு.. குளியறைக்குள் நுழைந்து கொண்டான்..
புத்துணர்ச்சியுடன் குளித்து விட்டு வந்தவனுக்கு அதையும் தாண்டி ஏதோ களைப்பு வாட்டியது..
உறங்கும் மகனின் நெற்றியில் முத்தமிட்டவன்.. "இன்னும் கொஞ்ச நேரம் முழிச்சு இருக்க கூடாதா.. அதுக்குள்ளே என்னடா அவசரம்".. என்று பற்களை கடித்து சிறு மலரை ஏக்கத்துடன் கொஞ்சலாக கடிந்து கொண்டவன் பார்வை அடுத்து மதியின் மீது பதிந்தது.. சீறலான அவன் மூச்சு.. மதியின் குழல் கலைத்து விளையாட.. புருவங்கள் உயர நாக்கை கடித்துக் கொண்டவன் முத்தமிடாமலே மெல்ல விலகிக் கொண்டான்.. ஆம்.. நெற்றியில் ஒரு முத்தம் வைக்கத்தான் நெருங்கினான்.. நெற்றியில்.. மூக்கில்.. முடிந்தது.. அடுத்து இதழுக்கு வரும் வேளையில் மோகம் முற்றி மூச்சுக் காற்றும் அவனுக்கு எதிராக..
நல்ல வேளை அவள் எழும்பவில்லை.. தள்ளி வந்து திரும்பி படுத்து கொண்டான்.. எப்போது உறங்கினான் தெரியவில்லை.. திடீரென அவன் மீது பூக்குவியல் விழுவது போன்ற உணர்வு.. திடுக்கிட்டு எழுந்தான் ஹரிஷ்.. அவன் கால் பக்கத்தில் கிடந்தாள் மதி..
"என்னம்மா.. என்ன ஆச்சு".. என்று பதட்டத்துடன் அவளை தூக்கிவிட.. ஒண்ணும் இல்ல.. என்றவள் அவனை கடந்து கட்டிலை விட்டு கீழே இறங்கப் போக அது அத்தனை எளிதாய் இருக்க வில்லை.. அவள் சிரமப் படுவது கண்டு தோள்ப் பற்றி நிறுத்தினான் ஹரிஷ்..
"என்ன வேணும் சொல்லு.. நான் பண்றேன்".. என்றவனின் விழிகளை ஏறிட்டுப் பார்த்தவளுக்கோ அவனிடம் விஷயத்தை சொல்லுவதில் ஏதோ தயக்கம்..
"கொஞ்சம் போய் ராணிம்மாவை எழுப்பி கூட்டிட்டு வாங்க" என்றாள் மொட்டையாக..
"நான் உன்கிட்டே என்ன வேணும்னு கேட்டேன்".. என்றவனின் குரலில் என்னிடம் சொல்ல என்ன தயக்கமாம் என்ற கோபம் எட்டிப் பார்க்க.. அதை தெளிவாக கண்டு கொண்டவளுக்கு விஷயத்தை சொல்வதை தவிர வேறு வழி இருக்க வில்லை..
"எனக்கு ஹாட் வாட்டர் வேணும்"..
"குடிக்கவா".. என்றான் அவன்..
"இல்ல.. வாஷ் பண்ணனும்"..
"என்ன வாஷ் பண்ணனும்".. ஒன்றும் தெரியாமல் கேட்கவும் பொறுமை இழந்து போனாள் மதி..
"இதுக்குதான் சொன்னேன்.. ராணிம்மாவை எழுப்புங்கன்னு".. அவள் அவஸ்தையுடன் பற்களை கடிக்க.. அதன்பிறகே விஷயம் என்னவென்று புரிந்து கொண்டவன்.. "ஓஹ்.. புரியுது.. ஆனா பாத்ரூம்ல ஹாட் வாட்டர் வருதே".. என்றான் பதிலாக..
"அது.. அது.. சால்ட் வாட்டர். தையல் போட்ட இடத்துல இட்சஸ் அதிகமாகுது".. என்றாள் அவள்..
"ஓஹ்.. சரி" என்றவன் இண்டக்ஷன் அடுப்பில் உப்பு தன்மை இல்லாத மென்னீரை கை பொறுக்குமளவு சுட வைத்து குளியறையில் கொண்டு வந்து வைத்தான்..
மெல்ல இறங்கியவள் மேஜை ட்ராவ் திறந்து ஏதோ ஒரு ஆயின்மென்ட்டை கையில் எடுத்துக் கொண்டு நடக்க..
"இது எதுக்காக".. என்றான் புருவங்கள் இடுங்க..
"அது.. ஒவ்வொரு முறை பாத்ரூம் போய்ட்டு வந்த பிறகு ஹாட் வாட்டர்ல வாஷ் பண்ணனும்.. இங்கே இந்த வாட்டர் எனக்கு செட் ஆகலைன்னு நினைக்கிறேன்.. இன்பெஷன் ஆகிடுச்சு".. என்றவளின் முகமே சொன்னது அவள் நிலையை..
அவள் கையிலிருந்து களிம்பை பிடுங்கிக் கொண்டவன்.. "போ.. போய் வாஷ் பண்ணிட்டு வா.. முதல்ல" என்றான் அழுத்தமாக..
நிற்க கூட முடியாதவள் அவனோடு மேற்கொண்டு வாதிட விரும்பாமல் கழிவறை நோக்கி நடக்க.. பின்தொடர்ந்து அடுத்தகணமே மெல்ல பெண்மையை கையிலேந்தி கொண்டவன் உள்ளே இறக்கிவிட்டு வெளியே நின்று கொண்டான்..
வேலையை முடித்துக் கொண்டு அவள் வெளியே வரவும் தூக்கி வந்து கட்டிலில் கிடத்தியவன்.. அவள் நைட் கவுனை மேலேற்ற.. "என்ன பண்றீங்க".. பதறி விலகினாள் மதி..
சட்டென முகிழ்த்த கோபத்துடன் கண்களை மூடித் திறந்தவன்.. "நான் ஒண்ணும் உன்னை ரேப் பண்ண போறதில்ல.. இந்த ஆயின்மென்ட் போட்டுவிடத்தான் ட்ரெசை தூக்கினேன்.. காட்டு" என்று பற்களை கடித்தான்..
"குடுங்க நானே போட்டுக்கிறேன்" என்றாள் அப்போதும்..
"டாக்டர் இதை டெலிவரி முடிஞ்ச நாள்ல இருந்து ஓட சொன்னாங்கதானே.. ஒரு நாளாவது அப்ளை பண்ணியா.. இப்போ மட்டும் என்ன பண்ணி கிழிக்க போறே.. காட்டு".. என்று குரலில் கடுமையை காட்டியவன்.. அவள் அனுமதி இல்லாமல் ஆடையை தூக்கி அவள் தையல் இடப்பட்ட பிறப்புரூப்பில் களிம்பை தடவ முனைந்தான்..
இருபக்கங்களில் ஆங்காங்கே வெட்டப் பட்டிருந்த இடங்கள் ஒரு வடிவமில்லாது எக்கு தப்பாக சேர்த்து தைக்கப் பட்டிருக்க அவனுக்குதான் என்னவோ போல் ஆனது.. விழிகள் கலங்கி போய்விட..
மருந்தை தடவி விட்டவன் "ப்ளீடிங் இன்னும் நிக்கலையா".. என்றான் தேய்ந்த குரலில்..
"ஹ்ம்ம்.. நிக்கல".. என்றவள் கீழே இறங்க முற்பட..
"இன்னும் என்ன வேணும்".. என்றான் வழி மறித்து.. கடுப்பானது அவளுக்கு.. "எல்லாத்தையும் உங்ககிட்டே சொல்லனுமா.. நாப்கின் வைக்கணும்.. விளக்கம் போதுமா".. என்று கத்த.. தொண்டைக்குள் விழுங்கி கொண்டவன் வழி விட்டு நின்றான்..
வேலையை முடித்துக் கொண்டு வந்து படுத்தாள் மதி..
ஸ்டிட்ச்ஸ்.. ப்ளீடிங்.. அங்கேயே காற்றோட்டம் இல்லாமல் நாப்கின் வேறு வைத்து அது வேறு இன்பெக்ஷன் கொடுக்குமே.. இன்னும் எவ்வளவு கஷ்டங்கள்.. உறங்கிக் கொண்டிருந்த மதியை பரிவுடன் நோக்கினான் ஹரிஷ்.. குழந்தை பிறப்பதற்கான ஆணின் பங்களிப்பு சில மணிநேரங்களில் முடிந்து விடுகிறது.. ஆனால் பெண்ணுக்கு?.. பத்துமாதங்கள் கருவில் சுமந்து பிள்ளை பெற்ற பிறகும் வலிகளின் தாக்கம் ஓய்வதில்லையே..
எல்லா பெண்களுக்கும் இப்படித்தானா.. என் அன்னையும் இப்படிதானே சிரமப் பட்டிருப்பாள்.. குழந்தை பிறந்த பிறகு நஞ்சுக்கொடி வெளியே வர வயிற்றை அழுத்தி.. அய்யோ.. அதுவேறு தனி அவஸ்தை.. அன்று மதியும் கல்யாணியும் பேசிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்ததே.. அதோடும் முடிந்ததா பிரச்சினை.. இல்லையே.. பத்து நாட்கள் முடிந்த பின்னும்.. இதோ இன்னும் கூட விளைவுகள் தீரவில்லையே.. கண்களை மூடித் திறந்து மதியின் வழியாக பெண் வலி உணர்ந்து கொண்டவனுக்கு இவ்வளவு பாடுபட்டு.. மறு ஜென்மம் எடுத்து தன்னை பெற்றெடுத்த தாய்.. தன்னை ஒதுக்கி வைக்கையில் எவ்வளவு வேதனை கொண்டிருப்பாள்.. தன்னை புறகணிக்கும் ஒவ்வொரு நிமிடமும் செத்து பிழைத்திருப்பாளே.. என்று உள்ளம் வெம்பியவனின் பாதங்கள் நேராக தாயின் அறையினை நோக்கி நடை போட்டன..
சத்யா அறையில் இல்லாது போகவே.. குழந்தை பிறப்பின் வழிகளில் தாயின் உன்னதமான அறிந்து கொண்டவன் உறங்கிக் கொண்டிருந்த தாயின் அருகே படுத்து அவர் கைகளை பற்றி கன்னத்தில் வைத்துக் கொண்டு சாரிம்மா.. என்று கண்கலங்க மன்னிப்பு கேட்டவன் அப்படியே உறங்கியும் போனான்.. ..
தொடரும்..
❤️❤️❤️❤️❤️❤️ ,superடேய் ராஸ்கல் இன்னிக்காவது சாப்பிட்டியா.. இல்லையா.. தன் குழந்தையை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்த ஹரிஷிடம் உரிமையாக கடிந்து கொண்டான் விகாஷ்.. "சாப்பிடணும்.. உப்பு சப்பிலாத ஒரு பதில்.. ஏதோ உயிர் வாழ உணவு உண்கிறேன் என்ற எண்ணம் கூட இல்லை.. முன்புதான் பிரச்சினைகள்.. மன உளைச்சல்.. இப்போது என்னவாம்".. விகாஷ் நொந்து போனான்

👌👌👌👌👌👌👌❤❤❤❤❤டேய் ராஸ்கல் இன்னிக்காவது சாப்பிட்டியா.. இல்லையா.. தன் குழந்தையை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்த ஹரிஷிடம் உரிமையாக கடிந்து கொண்டான் விகாஷ்.. "சாப்பிடணும்.. உப்பு சப்பிலாத ஒரு பதில்.. ஏதோ உயிர் வாழ உணவு உண்கிறேன் என்ற எண்ணம் கூட இல்லை.. முன்புதான் பிரச்சினைகள்.. மன உளைச்சல்.. இப்போது என்னவாம்".. விகாஷ் நொந்து போனான்

குறைந்தபட்சம் ஹரி உன்ன மாதிரி ஒவ்வொரு ஆணும் உணர்ந்து கொண்டால் போதும் 😔😔😔டேய் ராஸ்கல் இன்னிக்காவது சாப்பிட்டியா.. இல்லையா.. தன் குழந்தையை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்த ஹரிஷிடம் உரிமையாக கடிந்து கொண்டான் விகாஷ்.. "சாப்பிடணும்.. உப்பு சப்பிலாத ஒரு பதில்.. ஏதோ உயிர் வாழ உணவு உண்கிறேன் என்ற எண்ணம் கூட இல்லை.. முன்புதான் பிரச்சினைகள்.. மன உளைச்சல்.. இப்போது என்னவாம்".. விகாஷ் நொந்து போனான்