• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 33

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
132
அற்புதமான மாற்றங்களுடன் புது விடியல்.. படுக்கையில் அயர்ந்த உறக்கத்தில் அவள்.. அவள் மார்பின் மீது துயில் கொண்டவாறு அவன்.. கூடலில் களைத்து துயில் கொண்டிருந்த தலைவன் தலைவி போல் அவர்கள் பின்னிக் கொண்டிருந்த விதம் கண்டு சாளரம் வழியே எட்டிப் பார்த்த சூரிய பகவானே வெட்கப்பட்டுப் போனார்..

பிள்ளைக்கு பசியாற்றும் அமுதம் அளவுதாண்டி உற்பத்தியாகி கணம் கூடிய மார்பில் இப்போது அவனையும் சேர்த்து தாங்கிக் கொண்டிருக்கிறாள்.. உரிமை கொண்டவனுக்கு வழி விட்டு ஓரமாக ஒதுங்கி நின்றது முந்தைய நாள் காலையில் காதலோடு அவன் அணிவித்திருந்த தங்க தாலி.. ஆம் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் முடிந்து விட்டது.. நிறைந்த மனதுடன் அவள் கழுத்தில் மங்கல நாணை அணிவிக்கையில் நெற்றி முட்டி முத்தமிட்டான் அவன்.. கடைசி நிமிடம் வரை அவள் சம்மதிக்கவே இல்லை.. யாருக்கு வேண்டும் உன் சம்மதம் என்பதைபோல் சீண்டி.. சீண்டி.. தீண்டி.. தீண்டி.. பட்டுப் புடவையை அணியச்சொல்லி.. நகைகளை அவனே அணிவித்து.. காரில் கடத்திச் சென்றுதான் தாலி கட்டினான்.. கண்களில் கணக்கில் வராத கள்ளத்தனமாக... அதீத காதலை தேக்கி வைத்துக் கொண்டு முகத்தை விருப்பமில்லாதவள் போல் காட்டிக் கொண்ட ராட்சஸியை முத்தமிட்டு முத்தமிட்டே கொன்றுவிடத் தோன்றியது.. நீ என்னுடையவள் என்று காதுமடலை கடித்து மூன்றாவது முடிச்சை போட்டு தன் மனைவியாக்கி கொண்டான்..

இப்போது..
மெத்தையில் குழந்தை தொந்தரவு
தராமல் சற்று நகர்ந்து உறங்கியிருக்க.. இடையை இறுகப் பற்றி உறங்கிக் கொண்டிருந்தவன் வாயில் உமிழ் நீர் வழிவது கூட தெரியாமல் அடித்து போட்டாற் போல் அப்படி ஒரு தூக்கம்..

அயர்ந்து உறங்கியவளுக்கும் எதுவும் தெரியவில்லை.. விடியலில் லேசாக விழிப்பு தட்டவே மார்பில் கணம் கூடியதை உணர்ந்து கொண்டாள்.. அதோடு இரவு உடையின் ஈரம் வேறு AC குளிரில் உடலை நடுங்க செய்திருக்க.. என்னவென்று குனிந்து பார்த்தவளுக்கு அவன் தலையின் கணம் மார்பில் அழுத்தி அமுதம் கசிந்து உடையை நனைத்திருந்த விஷயம் புரியவே..

"இவர் எப்போ என்மேல விழுந்தாரு".. என்று மெல்ல அவன் தலையை விலக்க முயல.. மீண்டும் வேகமாக ஊர்ந்து வந்தவனோ இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு மார்பினில் முகம் புதைத்துக் கொண்டான்.. முந்தைய நாள் திருமணமோ.. கழுத்தில் உயிரோட்டமான பந்தத்தின் அடையாளமாக அவன் கரத்தால் அணிவிக்கப் பட்ட தாலியோ சொல்லும்படியான எந்தவித மாற்றங்களையும் உருவாக்கி இருக்க வில்லை..

குடும்பத்தினர் மற்றும் விகாஷ் முன்னிலையில் எளிமையாக நடந்த திருமணம்.. திருமண விருந்து.. என அன்றைய நாள் பரபரப்பாக சென்று விட.. இரவில் எப்போதும் போல் கட்டிலில் தனி தனியாக விழுந்தவர்கள் இப்போது எழுகையில் பின்னி பிணைந்து கிடக்கின்றனர்..

"ஹரிஷ்.. ஹரி".. அவன் கன்னம் பற்றி உலுக்கினாள் மதி.. பாவம் பையன் என்ன மாதிரியான மனநிலையில் இருந்தானோ.. இடையை கண்ணிப் போக வைத்தவன்.. நறுக்கென வாயில் அகப்பட்ட எதையோ ஒன்றை கடித்து வைத்துவிட.. "ஆஆ".. என வலியில் துடித்து அலறிவிட்டாள் மதி..

அவள் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தவனோ.. ஒன்றும் புரியாது முறைத்துக் கொண்டிருந்தவளைக் கண்டு மலங்க மலங்க விழித்தான்..

"என்ன.. என்னாச்சு மதி".. அப்பாவி போல் கேட்க.. வலித்த இடத்தை தேய்த்து விட்டுக் கொண்டவள்.. "கடிச்சிட்டீங்க".. என்றாள் வலி தாங்க மாட்டாமல் கண்களில் நீர் ததும்ப..

அவள் கண்ணீர் கண்டதும் இதயம் கலங்கி அவனுக்கே ஒரு மாதிரியாகிப் போய்விட.. "ஹேய் சாரிடி.. வேணும்னு பண்ணல.. ஏதோ தூக்கத்துல.. எங்கே காட்டு".. என்று ஆர்வமாக விரல் தொட்டு காயம் தேட.. வேகமாக தட்டிவிட்டவளோ.. "நீங்க என்ன பல்லு முளைச்ச குழந்தையா.. என்ன இப்படி கடிக்கிறீங்க.. வலி உயிரே போய்டுச்சு".. என்று முகம் சுணங்கினாள்..

இதழோரம் வழிந்த உமிழ் நீரை துடைத்துக் கொண்டவனுக்கோ.. விழிகள் கூர் முள் கொண்ட மென் மெத்தையின் மீது தீராவேட்கையுடன் படிந்தது.. ஓஹ்.. இதுதான் முள் படுக்கையோ.. ஆனாலும் சுகம் கேட்டு சொக்கிய பழுப்பு விழிகளில்.. அதீத ஆசை..

"ஆமா ஏன் உன் டிரஸ் ஈரமா இருக்கு".. என்று புரியாமல் கேட்டவனை ஏகத்துக்கும் முறைத்தவள்.. "பண்றதையும் பண்ணிட்டு கேள்வி வேற".. என்று பற்களுகிடையே பேசியவள்.. அங்கிருந்து எழ முயல.. இடையோடு பற்றி தூக்கியவன் மீண்டும் படுக்கையில் போட்டு அவள் மீது தலை சாய்த்து படுத்துக் கொண்டான்..

"எழுந்திரிங்க.. எனக்கு குளிக்கணும்.. ஒரு மாதிரி கசகசன்னு இருக்கு".. மதி அவன் உடும்பு பிடியில் அவஸ்தையாக நெளிய.. "எனக்கு பிடிச்சிருக்கு.. மதி".. என்றவன் அவள் மார்பில் முகம் புதைத்து ஆழ்ந்து மூச்சிழுத்தான்..

"நானே குழந்தையாகிட்ட பீல்.. எனக்கென்னவோ சொர்க்கத்தை கொண்டு வந்து கடவுள் இங்கே ஃபிக்ஸ் பண்ணி வைச்சிட்டான்னு தோணுது.. என மென்மையாக அவள் மார்பை வருடி முத்தமிட்டவன்.. "லவ் யூ டி.. பொண்டாட்டி".. என ஒருமாதிரி கிறக்கமாக கூறி.. விழிகளை மூடி அவள் வாசத்தில் லயித்தான்..

"நீ இல்லாதப்போ உன் வாசனையை ரொம்ப மிஸ் பண்ணேன் மதி.. நீ ரெகுலரா பாடி லோஷன் போடுவியே.. இவா சாக்லேட் பிளேவர்.. அதை எடுத்து கூட ஸ்மெல் பண்ணி பாத்தேன்.. உன் வாசனை அதுல இல்லையே.. யூ ஸ்மெல்ஸ் சம்திங் திங் ஸ்பெஷல் பேபி.. ஐ டோன்ட் நொவ் ஹவ் டு எஸ்பிளைன்".. என்று இதழ்களை கண்டமேனிக்கு மேயவிட்டு பேசிக் கொண்டிருந்தவனின் கரங்கள் தாலியை பற்றிக் கொண்டது..

"இந்த திருமணம்ங்கிற பந்தம்.. பெண்ணுக்கு மட்டுமில்ல.. ஆணுக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வை தருது இல்ல?.. எனக்காக என் வாழ்க்கையில் உயிரோவியமா ஒருத்தி இருக்கா.. அப்படின்னு எவ்ளோ அழகா புரியவைக்குது இந்த பந்தம்.. என்னோட உயிரா.. சக்தியா.. என் மதி.. மை பொண்டாட்டி என்கூட இருக்கா.. எப்பவும் இருப்பா".. என்றான் உணர்ச்சி பெருக்குடன்.. உருகி போனாள் மதி.. இவ்வளவு காதலா என் மீது?.. இவர் பேசுவதை பார்த்தால் சாருவுக்கு பதில் இந்த மதி என்பதை போல் தெரியவில்லையே.. ஜென்ம ஜென்மமாய் தீராத காதல் கொண்டு இந்த மதிக்காகவே காத்திருந்தது போல் அல்லவா உருகி.. உருகி வார்த்தைகள் வெளி வருகின்றனவே.. மதிக்கு குழப்பம் தீர்ந்த பாடில்லை..

"மதி.. மதி.. மதி பேபி".. என வளவளத்துக் கொண்டிருந்தான் அவன்.. அவன் பேசுகையில் ஈர உதடுகள் நெஞ்சை துருத்தி நின்ற எதையோ வாகாக கவ்விப் பிடித்து விடுவிக்க.. துள்ளி விழுந்தவளுக்கோ உடலுக்குள் ஜிவ்வென உஷ்ணம் பரவியது..

"ஹரிஷ் தள்ளி போங்க ப்ளீஸ்".. உணர்வுகளை வெளிக்காட்டாது அமைதியான குரலுடன் அவனை விலக்கித் தள்ள முயன்றாள்..

"ஏன்டி.. நான் உன்னை கஷ்டப் படுத்துறேனா".. என்று அப்பாவியாக கேட்டவனிடம்.. "என் உணர்வுகளை தூண்டுகிறாய் ராட்சசா.. என்னை கொல்லாதே.. தள்ளிப்போ".. என்று சொல்ல வழியின்றி மவுனத்துடன் தவித்தாள்..

"நான் கஷ்டப்படுத்தினா பொறுத்துக்கோ.. இனிமே இந்த மாதிரி தொல்லைகளை அடிக்கடி.. ம்ஹூம்.. நிரந்தரமா நீ தாங்க வேண்டி வரும்.. உன் பையன் என்ன செஞ்சாலும் தாங்கிக்கிற.. பொறுத்துக்கிறேல.. அதே மாதிரி என்னையும் தாங்கு.. அன்பு காட்டு.. அடி.. கடி.. கொஞ்சி கொஞ்சியே என்னை கொல்லு மதி".. என்று உணர்ச்சி மிகுதியில் அவள் கன்னங்களை அழுத்திப் பிடித்து இதழில் முத்தமிட்டான்..

அவன் அதீத வேகத்தில் பழைய ஹரிஷை கண்டவள் கொஞ்சம் மிரண்டுதான் போனாள்.. என்ன சொன்னாலும் கேட்காமல் தன் மீது படர்ந்து நினைத்ததை நடத்திக் கொள்பவன் அந்த ஹரிஷ்.. அதே முரட்டுத்தனம் இப்போதும்.. கையில் கிடைத்த தேவதை பொம்மை போல் ஹரிஷ் ஆசையாக கன்னம் கழுத்து.. காதுமடல் என ஒவ்வொரு இடமாக ஊர்ந்து குட்டி குட்டி முத்தங்கள் வைத்து அவளை சொக்க வைத்தான்..

இப்போதைக்கு இது வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. என்று மனம் அடித்து பேசினாலும் உடல் அவளோடு ஒத்துழைக்க மறுத்து துரோகம் செய்து அவனோடு இழைந்து.. வளைந்து கொடுக்க.. இன்னும் உற்சாகமாகிப் போனான் அவன்..

"சட்டை ஈரமா இருக்குல.. கழட்டிடவா மதி".. அவன் ஆழ்ந்த குரலில் சட்டென விழிகளை திறந்தவள்.. "இல்ல.. இல்ல.. டாக்டர் மூணு மாசத்துக்கு எதுவும் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க".. என்றபடி வேகமாக எழுந்து அமர்ந்தாள்..

அனுமதி கேட்பதற்கு முன்.. சட்டையின் பொத்தான்களை முழுவதுமாக அவிழ்திருந்தான் அந்த கள்வன்..

"என்ன மூணுமாசம்.. டாக்டர் என்ன சொன்னாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியலையே மதி".. அவன் இதழுக்குள் குறும்பு புன்னகையை ஒளித்துக் கொண்டு தெரியாதவன் போல் கேட்க.. சட்டென திகைத்துப் போனவள்.. "அது.. அது".. என தடுமாறினாள்..

"அப்போ மூணு மாசம் கழிச்சு உனக்கு ஓகேவா மதி".. அவள் முகத்திற்கு நேரே குனிந்து விழிகளுக்குள் கலந்து அவன் கேட்ட கேள்வியில் தேகத்தினுள் ஆயிரம் மின்னல் வெட்டி சென்றது..

ப்பா.. என்ன பார்வை இது.. எப்பேர்ப்பட்ட இந்திரலோக இளவரசியும் அடிபணிவாள்.. நான் எம்மாத்திரம்.. வெட்கத்தில் சிவந்து போனவள்.. விழிகளை திருப்ப முயல.. தாடையைப் பற்றி அவள் முகம் திருப்பி தன்னை பார்க்க செய்தான் ஹரிஷ்..

"ஹேய்.. நான் ஒண்ணும் காமக் கொடூரன் இல்லைடி.. காஞ்ச மாடு கம்பங் கொல்லையில விழுந்த மாதிரி மேலே விழுந்து மேயறதுக்கு.. அதுக்காக நல்லவனும் இல்லைதான்".. என்றவன் ஒரு மாதிரியான சிரிப்புடன் பிடரியை வருடிக் கொள்ள.. அடப்பாவி என்பதைப் போல் மதியின் விழிகள் விரிந்தன..

"ஆனா.. உன் ஹெல்த் முக்கியம்.. அதனால வெயிட் பண்ணுவேன்.. அதுவரைக்கும்.. முத்தம்".. என அடுத்த கணமே இதழில் இச் வைத்தவன்.. "மத்த டச்சிங் எதுக்கும் தடா போடாதே.. முக்கியமா இதுக்கு" என கைகள் நீண்டு சென்ற இடம் கண்டு திடுக்கிட்டாள்.. இப்படி கேட்க எவ்வளவு தைரியம்?.. ஒரு பக்கம் கோபம் எட்டிப் பார்த்தாலும் மறுபக்கம் இப்படியெல்லாமா கேட்பாங்க.. சீ.. என கீழுதட்டை கடித்துக் கொண்டவளுக்கோ கூச்சம் பிடுங்கித் தின்னவே.. உடலை குறுக்கி வில்லாக வளைந்தாள்..

அவள் வெட்கத்தின் பிரதிபலிப்பை ரசனையாக பார்த்தவனோ. "என்ன ஓகேதானே" என்றான் புருவங்களை உயர்த்தி..

"இ.. இல்ல.. முடியாது".. என்றாள் முகத்தை சுருக்கி..

"அச்சோ.. ஏங்கியே செத்துடுவேன் பேபி.. சத்தியமா முடியலைடி".. என்று அழும் குழந்தை போல் அவள் தோளினில் விழ.. சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.. தன்னை நிலைபடுத்திக் கொண்டு அவனை நிமிர்த்தி விட்டவள் "எல்லாம் தரேன்.. ஆனா நான் கேட்கிறதுக்கு நீங்க பதில் சொல்லணும்.. என் கழுத்தில நீங்க கட்டின தாலி ஏறின பிறகு இந்த விஷயத்தை கேட்டு தெளிவு பெற வேண்டியது என் கடமை".. என்றாள் திடமான குரலில்.. ஏதோ வெடிவைக்க போகிறாள்.. என இதயத்துக்குள் தடக் தடக் சத்தம்..

"சரி.. கேளு?" என்றவனின் விரல்கள் அப்போதும் கூட அடங்காது அவள் இதழ்களை நசுக்கிப் பிடித்தன.. சட்டென கையை தட்டி விட்டவள்..

"நீங்க சாருவை காதலிச்சிருக்கிங்க.. அவளோட இழப்பு தாங்காம ஒரு இல்யூஷனை மனசுக்குள்ளே கிரியேட் பண்ணி இருக்கீங்க.. பொய்யான கற்பனையா இருந்தாலும் அவ இறந்துட்டான்னு தெரிஞ்சதும் தூக்கம் இல்லாம தவிச்சு உங்களையே அழிச்சுக்க போய் அதுவும் முடியாம இந்த மதியை வடிகாலா தேடி வந்தீங்க.. சரிதானே".. என்றவள் கேட்க.. மேற்கொண்டு சொல்.. என்பதை போல் ஒரு பார்வையை வீசியவனின் முகமோ முற்றிலுமாக இறுகிப் போயிருந்தது.. ஏதோ விபரீதம் ஆன் தி வே அல்லவா?

ஒரு பொண்ணை எந்த அளவு காதலிச்சிருந்தா உங்க மனசுல இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பா.. சாரு லக்கிதான் இல்ல?" என்று விரக்தியுடன் கூற.. சட்டென ஹரிஷ் முஷ்டிகள் இறுகின..

"இப்போ என்ன சொல்ல வர்றே".. என்றவனின் முகம் இருண்டு போயிருக்க.. அதை கவனியாதவளோ..

"உங்க மனசுல இ.. இன்னும்.. சாரு இருக்காங்களா.. அவங்க குணம் சரியில்லாததால ஏத்துக்கவும் முடியாம சேர்த்துக்கவும் முடியாம.. அதனால என்னை".. என்று முடிக்க வில்லை.. சப்பென அறைந்திருந்தான் ஆற்றாமையுடன்.. வாங்கிய அறையில் அவளோ விதிவிதிர்த்துப் போயிருக்க..

"உள்ளே நீ மட்டும்தான் இருக்கேன்னு அஞ்சேநேயர் மாதிரி இதயத்தை பிளந்து காட்டினா நம்புவியாடி.. நான் சாருவை காதலிச்சது உண்மைதான்.. அவ எப்போ என்னை உதறி தள்ளிட்டு போனாளோ அப்பவே அவளை நான் தூக்கி எறிஞ்சிட்டேன் அதுக்கு பிறகு நடந்ததெல்லாம் அந்த போலீஸ்காரன் அடிச்சதால என் மூளைக்குள்ளே நடந்த குளறுபடி".. கோபமும் வேதனையுமாக படபடத்தான்..

"என்கூட போன்ல பேசின உன்னைதான் நான் காதலிச்சேன்.. அந்த குரலுக்கு என் கூறு கேட்ட மூளை கொடுத்த உருவம் சாருவோடது.. என் உயிரே நீதான் அம்மு.. இதை எப்படி உனக்கு புரிய வைக்கன்னு எனக்கு சத்தியமா தெரியல".. என்று தவித்து நின்றவனை விழிகள் அகலாது பார்த்துக் கொண்டிருந்தாள் சாரு..

உதட்டோரம் கசந்த புன்னகைகையை பூத்தவன்.. "என் காதல் எனக்கே புரியாமத்தானே உன்னை காயப் படுத்தினேன்.. அப்புறம் உனக்கெப்படி புரியும்.. ஆனா நான் உன் மனசை காயப்படுத்தி உனக்கு கொடுத்த வலிக்கு பிராயச்சித்தமா.. என் காதலை நிரூபிக்க.. ஒரு சந்தர்ப்பம் கிடைச்சாலும் போதும்.. என் உயிரை கொடுத்து நிரூபிப்பேன்டி".. அவனின் ஆங்கார குரலில்..

"ஹரிஇஇ".. என அலறிவிட்டாள் அவள்..

உணர்ச்சி வசப்பட்டவனுக்கு மூச்சிரைக்க.. விழிகளை அழுத்தமாக மூடி திறந்தவன்.. மெல்ல அவளை நெருங்கி.. "அடிச்சதுக்கு சாரி பேபி".. என மென்மையாக கன்னத்தை வருடி அவன் நெற்றியில் முத்தமிட்டு சென்றான்..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Mar 8, 2023
Messages
151
Super super super super super super super super super super
 
Member
Joined
Feb 20, 2023
Messages
36
என்ன சொல்றது தெரியலை அவ்வளவு அருமை. மதி ஹரிஷ் மனைச புரிஞ்சுக்க மாட்டுறா
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
131

❤❤❤❤❤❤
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
172
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🤤🤤🤤🤤🤤🤤🤤🤤Harish jollu paiya...👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
 
Member
Joined
May 10, 2023
Messages
62

Super siss
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
175
Mathi ninaicha answer kidaichucha...,.. hari 👌👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Joined
Sep 19, 2023
Messages
39
விழிகள் அகலாது பார்த்து கொண்டிருந்தாள் மதி ன்னு தானே வரணும்?
சாரு ன்னு இருக்கு மா.
 
Member
Joined
Dec 23, 2023
Messages
41
💖💖💖💖💖💖💖💖
 
Top