• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 35

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
132
ட்ரோன் கேமரா போல் சுத்தி சுத்தி மதியை வட்டமிடும் மகனை கண்டு கொண்ட கல்யாணி ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்..

"இங்கே பாருடா.. மதி இனிமே என்கூட என் அறையிலதான் தங்கப் போறா" என்று கல்யாணி சொன்ன அடுத்த கணம் மாரடைப்பு வந்தது போல் ரியாக்ஷன் கொடுத்தான் ஹரீஷ்..

"ஏன்.. என்னாச்சு.. நீங்கதானே என் ரூம்ல அவளை தங்க வைச்சிங்க.. இப்போ மறுபடி உங்க ரூமுக்கு ஷிப்ட் பண்றேன்னு சொன்னா என்ன அர்த்தம்.. எல்லா முடிவையும் உங்க இஷ்டத்துக்கே எடுத்தா அப்புறம் நான் எதுக்கு இந்த வீட்ல".. அதெல்லாம் மதி என்கூடதான் இருக்கணும்.. என்னால ஆருவையும் அவளை விட்டு தனியா முடியாது.. என்று ஆடி மாசம் புது மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்ப மாட்டேன் என முரண்டு பிடிக்கும் மாப்பிள்ளை போல் சண்டை பிடித்தான் அவன்.. கல்யாணிக்கு மகனின் செயலில் சிரிப்பு பொங்கினாலும் அவன் அறியாதவாறு அடக்கிக் கொண்டவள்..

"ஆருவை பாக்கணும்னா அப்பப்போ நான் கொண்டு வந்து காட்டறேன்.. ஆனா.. மதியை உன் ரூம்ல தங்க வைக்க முடியாது" என்றாள் விடாப் பிடியாக..

"ம்ம்மா.. ஏன் இப்படி பண்றீங்க.. மதி இல்லாம நான் எப்படி?".. சலித்துக் கொண்டான்.. கோபம் கெஞ்சலாக மாறி விட்டிருந்தது.. வீட்டில் அதுவும் பெண்களிடம்.. எல்லா நேரமும் அதிகாரம் செல்லுபடியாகாதே..

"மதி உடம்பு பலவீனமா இருக்கு.. அவ தேறி வர இன்னும் ஆறுமாசம் ஆகும்.. இன்னொரு குழந்தை பெத்துகிறதை ஒரு வருஷம் தள்ளி போடுங்கன்னு அந்த டாக்டர் நளினி சொன்னதா நீங்கதானடா சொன்னீங்க".. என்று ஹரீஷை பார்க்க..

"எப்போ சொன்னேன்"... என்று தலையை சொரிந்தவன்.. "சரி இப்போ அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்" என்றான் கடுப்புடன்.. இது போன்ற விஷயங்களை தான் அம்மாவிடம் சொல்ல வாய்ப்பில்லை.. நிச்சயமாக மதிதான் சொல்லியிருக்க வேண்டும் என்று முறைப்புடன் அவள் பக்கம் திரும்பினான்..

"அங்கே என்னடா பார்வை.. என்னைப் பாரு.. பிள்ளையோட பெயர் வைக்கிற பங்க்ஷன்ல நீ செஞ்ச அலப்பறையிலேயே தெரிஞ்சு போச்சு.. அடுத்த வருஷம் இன்னொரு பெயர் சூட்டு விழா நடத்திடுவேன்னு".. என்று கல்யாணி முடிக்கவும் மதி குபுக்கென பொங்கிய சிரிப்பை உதட்டுக்குள் அடக்கிக் கொள்ள.. அவள் பக்கம் திரும்பியவன்.. "சிரிக்கிறே.. எல்லாம் உன்னாலதான்டி.. அலுக்கி மினுக்கி குலுக்கி என் முன்னால வந்துட்டு.. இரு உன்னை வைச்சிக்கிறேன்".. என்று பற்களை கடித்தவனுக்கு அரை நொடி கூட கோபத்தை இழுத்துப் பிடித்து வைக்க முடியவில்லை.. ஈர இதழ்களை கடித்து சிரிப்பை அடக்கிய விதத்தில்
"பேபி".. என்று இழுவிசை போல் கவர்ந்து சென்ற விழிகளை வேகத் தடை போட்டு தடுத்து நிறுத்தினாள் கல்யாணி..

"அடேய்.. நான் உன்கிட்டேதான் பேசிகிட்டு இருக்கேன்.. வயசு பொண்ணு இருக்குற வீடுடா.. ஏன்டா இப்படி பண்றே?" பற்களை கடித்தாள் கல்யாணி..

தடங்கல் செய்த தாயை கண்களை அழுத்தமாக மூடி திறந்து முறைத்தவன்.. "வயசு பொண்ணு இருந்தா என்ன?.. இன்னும் கொஞ்ச நாள்ல அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கத்தானே போறோம்.. அன்பு.. காதல்.. கணவன் மனைவி உறவை பத்தி தெரிஞ்சிறதானால அவ ஒண்ணும் கெட்டுப் போய்ட மாட்டா.. இப்போ என்ன உங்க பிரச்சினை.. மதியோட ஹெல்த்துக்கு நான் கேரண்டி.. போதுமா?".. என்றபிறகும் கூட கல்யாணி சமாதானம் அடைய வில்லை..

"ம்ஹூம் எனக்கு உன்மேல நம்பிக்கை இல்ல.. நீ பாக்கற பார்வையே சரி இல்ல".. எனக்கு பயமா இருக்கு".. என்று உறுதியாக தலையைசைக்க..

ஆழ்ந்த மூச்செடுத்து ஒருகணம் அன்னையை பார்த்தவன்.. அருகே வந்து அவள் கை பற்றிக் கொண்டு "சத்தியமாசொல்றேன்.. நீங்க பயப்படற மாதிரி ஒண்ணும் நடக்காது.. போதுமா.. நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.. மதி விஷயத்துல நான் யார் பேச்சையும் கேக்க மாட்டேன்.. மதிக்கு இஷ்டம் இல்லைனாலும் அவ என்கூடதான் தங்கி ஆகணும்.. உங்க பயம் நியாயமானது.. அந்த ஒரு காரணத்துக்காக மட்டும்தான் சத்தியம் பண்ணிக் கொடுத்தேன்.. மத்தபடி மதியை என்கிட்டே இருந்து பிரிக்கிற உரிமை யாருக்கும் கிடையாது" என்று திடீரென வில்லன் போல் பேச.. அடப்பாவி என்பது போல் பார்த்தாள் கல்யாணி.. இன்னொருத்திக்கோ சிறகு விரித்து வானில் பறக்கும் உணர்வு..

"உண்மைதானே.. மதி விஷயத்தில் அன்னை என்றில்லை.. கடவுளே வந்து கட்டளை இட்டாலும் யார் பேச்சையும் கேட்க மாட்டானே.. கல்யாணி வேண்டாம் என்றாலும் ராவணன் போல் அவளை கடத்தி சென்று அறையில் வைத்து அராஜகம் செய்யும் ஆள் அல்லவா அவன்.. அன்னையின் வார்த்தைக்கு இந்த அளவிற்கு மதிப்பு கொடுத்து சத்தியம் செய்ததே பெரிய விஷயம்தான்.. அதுவும் மதியின் உடல் நலனுக்காக..

எப்படியோ.. அவள் ஆரோக்கியம்தான் முக்கியம்.. இருவரும் சந்தோஷமாக இருந்தால் போதாதா.. சொல்ல வேண்டியதை சொல்லியாயிற்று.. இனி அவன் பாடு.. என ஒரு சிறிய புன்சிரிப்புடன் கடந்து விட்டாள் கல்யாணி..

மனைவியை கட்டி தழுவி முத்தாட மனம் தவிக்காமல் இல்லை.. ஆனாலும் சுவாசக் காற்று போல் அவள் அருகாமை அவசியம்.. இல்லையேல் நோய் வந்து நொந்து போவான்..

தம்பத்திய உறவு மட்டும்தானே கூடாது.. அது மட்டும்தான் வாழ்க்கையா என்ன.. அவள் தரிசனம் போதாதா.. இரவில் இதமான அணைப்பு.. குட்டி குட்டியாய் முத்தங்கள்.. கொஞ்சம் அத்து மீறல் போதுமே.. சொர்க்கம் அல்லவா.. இவ்வளவு நாள் அப்படித்தானே இருந்தோம்.. பார்த்துக் கொள்ளலாம் என்று திடமாகத்தான் முடிவெடுத்திருந்தான்.. ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என.. அறைக்குள் நுழைந்த அரை நொடியில் புரிந்து விட்டது..

இதுநாள் வரை பூனையாக இருந்த மதி புலியாக மாறி விட்டாள்.. பார்க்கும் பார்வையிலும்.. சரி.. பேச்சு தொனியிலும் சரி.. நவ ரசங்களில் ஒரு ரசத்தை மட்டுமே பிழிய பிழிய சொட்டவைத்து அவன் திட மனதுக்கு ஆப்பு வைத்தாள்..

அஞ்சனம் தீட்டிய அகண்ட விழிகள்.. ஆழி பேரலையாய் ஆணவனை சுருட்டி விழுங்க.. நிலை குலைந்து போனான் ஹரிஷ்.. அவன் ஊர்ந்து சென்று ஒட்டி உறங்குவது போய்.. இப்போது அவள் அருகே வந்து கட்டி பிடித்து உறங்குவது பழக்கமாகி போனது.. AC அறையில் காற்றோட்டமாக அவள் உறங்கும் அழகினை கண்டு பாம்பை போல் சீறலாக பெருமூச்சு விடுவதை தவிர வேறு வழியில்லாது போனது..

"அம்மு.. கொஞ்சம் தள்ளி படுடி.. ப்ளீஸ்".. கெஞ்சி பார்த்தான்..

"ஏன்.. என்னை பிடிக்கலையா".. என்பதை கூட கொஞ்சி கொஞ்சி சிணுங்கலாகவே கேட்க பிடரி சிலிர்த்துக் கொண்டது..

"அதில்லைம்மா.. அம்மா கிட்டே சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன்".. என்றான் அவஸ்தை தாங்காது..

"அதனால என்ன.. கட்டி பிடிக்கிறதுனால ஒண்ணும் குழந்தை பிறந்திடாது".. சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு.. இன்னும் நெருங்கி அணைத்துக் கொள்ள.. சுருக்கென குத்திய முற்கள் கூட சுகமாக வலித்தன..

"அய்யோ புரிஞ்சிக்க மாட்டேங்குறாளே".. செத்து பிழைத்தான் ஆடவன்..

அவனை உசுப்பேத்தி அவஸ்தை பட வைப்பதில் அவளுக்கோ அப்படி ஒரு ஆனந்தம்..

அடிக்கடி அருகே வந்து உதட்டில் நச்சென்று முத்தம் வைப்பாள்.. திகைத்து விழிப்பவனின் குழந்தை தனம் கண்டு புன்னகைத்து கொண்டு "எங்கே நீங்க ஒன்னு கொடுங்க".. என்று தோளைப் பற்றிக் கொண்டு கண்கள் மூடி எக்கி உதட்டைக் காட்டுவாள்..

அவன் ஆண்மை கொண்ட ராஜபசிக்கு ஒரு முத்தம் உணவாக போதுமா.. யானை வாய் சோளப் பொரி அல்லவா.. முடிவுரை எழுதும்வரை எழுதுகோளின் நீளம் நீண்டு கொண்டே போகுமே..

"எனக்கு.. வேலை இருக்கு".. என எகிறி குதித்து ஓடிவிடுவான்.. வீரத்திற்கு வித்து இப்படி பயந்து ஓடுவதில் அடிவயிறு வலிக்கும் அளவிற்கு சிரித்தாலும் அவன் தவிப்பு புரியாமல் இல்லை.. அவள் ஒன்றும் தரமாட்டேன் என்று சொல்ல வில்லையே..

அன்று..

வீட்டில் கல்யாணி சத்யாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று விட்டாள்..

கூடத்தின் நீள் விருக்கையில் தோரணையாக அமர்ந்து தொலைக்காட்சியை பேருக்காக ஓடவிட்டு கொண்டிருந்தான் ஹரிஷ்.. இப்போதெல்லாம் மதியுடன் தனி அறையில் வசிப்பதே பெரும்பாடாய் போகின்றது.. எங்கிருந்து வாங்கினாளோ தெரிய வில்லை.. உடம்போடு ஒட்டிக் கொள்ளும் குட்டி குட்டி சில்க் வகை துணிகளை போட்டுக் கொண்டு.. அய்யோ கடவுளே.. பேசாமல் அம்மா அறையிலேயே தங்க.. ஓகே சொல்லி இருக்கலாம்.. தலையை உலுக்கிக் கொண்டான் அவன்..

"ஹரி.. ஹரி"..

ராட்சசி குரலில் தேன் தடவி அழைக்க ஆரம்பித்து விட்டாள்.. என்ன குண்டு போட காத்திருக்கிறாளோ.. பரிதாபமாக அறைக் கதவை பார்த்தான்.. சிங்கம் சில்வண்டுக்கு பயந்த மொமெண்ட்..

"ஹரி"..

"என்னடி".. என்றான் கடுப்பாக..

"ப்ளீஸ் கொஞ்சம் வாங்க".. அவள் குரலில் எப்போது கால்கள் நடந்து சென்று அறைக்குள் நின்றனவோ அவனே அறியான்..

"என்.. என்ன.. ஆச்சு.. மதி".. பேச்சே வரவில்லை.. மூச்சைடைத்து போனது.. குளித்து விட்டு ஈரம் ஈரம் சொட்ட சொட்ட குட்டி டவலுடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.. தலை முடி மொத்தமாய் தூக்கி சொருகி கொண்டை முடித்திருக்க.. தண்ணீரில் வழுவழுத்த மேனியும் சோப்பு வாசனையும்.. வாழைத் தண்டுகளும்.. மார்பின் பிளவும்.. என உடல் விரைத்து பின்னால் கிளோஸட்டில் சாய்ந்தான் அவன்.. கட்டிலின் ஓரத்தில் ஆருத் முரட்டுத் தூக்கம்..

"ஒரு மாதிரி மயக்கமா வருது.. நிக்க கூட முடியல.. கொஞ்சம் எனக்கு டிரஸ் மாத்தி விடுறீங்களா".. என்று கேட்டவளின் முகத்தில் சோர்விற்கான் சுவடே இல்லை..

"நான்.. போய் ராணிம்மாவை அனுப்பறேன்".. என்று திரும்பி நடக்க..

"ராணிம்மா என்னை முழுசா பார்த்தா பரவாயில்லையா".. என்றாள் அப்பாவி போல்..

சட்டென கால்கள் நின்றுவிட.. நோ வே என்றான் மறுப்பாக..

"பின்னே அவங்க என்ன கண்ணை மூடிக்கிட்டா ட்ரெஸ் மாத்தி விடுவாங்க.. உங்களால முடிஞ்சா நீங்க மாத்தி விடுங்க.. இல்லைன்னா என்னவோ பண்ணிக்கிறேன்.. இங்கேருந்து போங்க".. என்றாள் கோபமாக..

"சரி.. சரி.. நானே மாத்தி விடுறேன்".. என்றவனின் கையில் புடவையை எடுத்துக் கொடுக்க.. நொந்து போனான் அவன்..

"அப்படியே போட்டுக்கிற மாதிரி நைட்டி ஏதாவது கொடேன்".. என்றான் பாவமாக..

"எனக்கு இன்னிக்கு புடவை கட்டணும்னு ஆசையா இருக்கு.. கட்டிவிட முடியுமா. முடியாதா".. என்று அழுத்தமான கேள்வியில் அவளுக்கு சாதாகமாகவே அவன் தலை ஆடியது.. அவள் பார்வை அப்படி.. ஆணவம் தாங்கிய அந்த பழுப்பு நிற கூர் விழிகள் அலை பாய்வதும் அவஸ்தைக் குள்ளாவதும் பார்க்க பார்க்க எவ்வளவு ஆனந்தம்.. என் கணவன் என் உரிமை என்னும் விதமாக அடுத்த கணமே டவலை உருவி கட்டிலில் வீசியெறிந்தாள்.. ஹக்.. தொண்டைக் குழியில் ஏதோ துடிப்பு அவனுக்கு.. அடிவயிறு சுரீர் என இழுக்க.. உணர்ச்சிகள் நரம்பு வெடித்து நின்றது..

சிறிய அளவை மாற்றி பெரிய அளவில் இரு கிண்ணங்களை கவிழ்த்து வைத்தார் போல் தொய்வில்லாத அமுதம் சொட்டும் கலசங்கள்.. வளைவின் இரு பக்கத்திலும் சற்றே சதைப் பற்று கூடிய இடை.. தாய்மையின் அடையாளமாக வரி வரியாய் அடிவயிற்றின் தழும்புகள் கூடுதல் அழகு..

அதற்கு கீழே.. நிலை கொண்ட விழிகள் கூட மிருகமாய் மாறிப் போனது.. பாதரச மானியே வெடித்து விடும் அளவுக்கு உஷ்ணம் கூடிப் போக.. நாவால் கீழுதட்டை ஈரப்படுத்திக் கொண்டவன் தலை சாய்த்து கன்சிமிட்டாது.. தன்னை மறந்து முதல் அடி எடுத்து வைக்கும் வேளையில்..

"பார்த்து.. ரொம்ப வடியுது.. துடைச்சிகோங்க".. என நெருங்கி அவன் வாயை துடைத்து விட்டாள் மதி..

"உனக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்காடி.. அம்மாகிட்டே சத்தியம் பண்ணி இருக்கேன்னு சொல்லி இருக்கேன்.. என்னை உயிரோட கொல்றதுகாகவே இப்படி வந்து நிக்கிறியே.. மனுஷியா நீ".. என்றான் இயலாமையுடன்..

"அம்மாகிட்டே என்ன சத்தியம் பண்ணுனீங்க".. அவள் புருவம் ஏற்றி இறக்கி கேட்கவும் .. அவன் எங்கே பதில் சொல்லும் நிலைமையில் இருந்தான்..

தலை தாழ்ந்து எதையோ உண்பது போல் வெறித்துக் கொண்டிருந்தவனின் தாடையை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவள்.. "அம்மாகிட்டே என்ன சத்தியம் செஞ்சீங்க கேட்டேன்" என்றாள் அழுத்தமான குரலில்..

"ம்ம்.. என்னை எதுவும் கேட்காதே மதி".. நான் இந்த உலகத்துலயே இல்லை.. மயக்கத்துடன் கண்களை மூடி திறந்தான்..

அவனை பார்க்கவே பாவமாகத்தான் இருந்தது.. ரொம்ப படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி மேலேழும்ப.. இன்றோடு அவன் அனைத்து ஏக்கங்களுக்கும் முடிவு கட்ட நினைத்தாள்..

"இன்னும் ரெண்டு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம்னு சொன்னாங்க.. வேறெதுவும் கூடாதுன்னு சொல்லலியே.. என் மாங்கா".. என அவன் தலையில் வலிக்காமல் கொட்ட.. நட்சத்திரம் போல் மின்னியது அவன் விழிகள்..

"இப்போ நீ என்ன சொல்ல வர்றே.. இந்த கோலத்துல நின்னு பேசியே என்னை டார்ச்சர் பண்ணாதேடி".. பற்களை கடித்தான்.. ஐம்புலன்களையும் எவ்வளவு நேரம்தான் கட்டுப் படுத்த முடியும்.. அழகு பெட்டகம் அருகே இருக்கையில்.. கொள்ளை கொள்ள வா.. என்று மறைமுகமாக அழைத்தாள் மாயமோகினி..

"குழந்தை பிறக்காம இருக்க.. ஆயிரம் வழி இருக்கு".. அவன் காதுகளுக்குள் கிசுகிசுத்தாள்..

சட்டென எப்படி நிமிர்ந்தவன் "எப்படி".. என்றான் புரியாமல்.. தெளிவு பிறந்ததில் முதல் வேலையாக இரு கரங்களும் அத்து மீறி அவள் தேகத்தில் மேய்ந்து கொண்டிருக்க.. அவன் தோளை வளைத்து காதினில் கிசு கிசுத்தாள் அந்த ரகசியத்தை..

அடுத்த கணம் அவளோடு கட்டிலில் விழுந்திருந்தான் ஹரிஷ்..

"நான் சொல்றதை கேளு சாரு.. நம்ம ரெண்டு பேரையும் இந்த நிலைக்கு ஆளாக்கின ஹரிஷ்.. துடிக்கனும்.. திரும்பவும் பைத்தியம் புடிச்சு சுத்தணும்.. ஊரே அவனை பாத்து சிரிக்கனும்.. அதுக்காக அந்த மதியையும் அவன் குழந்தையையும் கொல்லனும்".. என்றான் செல்வா முருகன்.. கண்களில் பழி வெறி மின்ன..

ஆம்.. சாருவோடு அவனும் தப்பித்துவிட்டான் சிறையிலிருந்து.. ஹரிஷ் மதியின் வாழ்க்கையை புரட்டிப் போட ஆபத்து தேடி வந்து கொண்டிருக்கிறது..

தொடரும்..
 
New member
Joined
Aug 13, 2023
Messages
2
Dei hari un nilami pavam than madhi rombha than paduthara chellama ,ayyo pisaunga plan panudhu usar da hari
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
151
Today scenes super 💕 💕💕💕💕💕💕. saru & Selva murugan plans bulp 💡💡💡aa ஆக pogulthu
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
172
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
99
Santhosham ah arambichitu ippadi rendu loosunga plan pannaradhulla finish pannitingalae sis niyam ah
 
Active member
Joined
Jul 25, 2023
Messages
36
ஹலோ ஷீரோ சார் வர ஆபத்து தெரியாம ரோமான்ஸ் கேட்குது உங்களுக்கு பார்த்து மதியும் குழந்தையும் பத்திரம்.
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
131
Vada va.... Aapa thedi thana vara va....

Member
Joined
Jun 5, 2023
Messages
41

Sagala Sana adiya pathathu illaye ini pappa ,enna adi nu mattum paru .enna konjam hero, heroine melayum padum , paravala 😭,thangikuvo ,illaya Sana
 
Member
Joined
Jan 11, 2023
Messages
66
idhulaam oru pozhappu. Yenna da innum oru prachanaium varalayenu nenaichen.
 
Member
Joined
May 10, 2023
Messages
62

Super siss so cute Hari idunga innum thirunthalaya
 
New member
Joined
Jul 29, 2023
Messages
1
Please tell me how to answer an existing topic?
Maybe I'm doing something wrong?
Need your help.
Yours faithfully.
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
175
Super..... romance.......👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️...... charu vaa vanthu innum niraiya vangitu po.......👊👊👊👊
 
Top