• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 36

Member
Joined
Dec 23, 2023
Messages
41
💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
101
"குழந்தை எழுந்துட்டான்.. அழறான்".. ஆரு அழுவதற்கு முன் இவள் கண்ணில் தவிப்பு..

"சரி போ".. நெற்றி முத்தத்துடன் முடித்து ஆசைகளை துறந்து மகனுக்காக விடுவித்தான் அவளை..

"இப்படியேவா".. குனிந்து தன் கோலம் பார்த்தவள்.. அவனை கோபத்துடன் முறைத்தாள்.. தாலியை தவிர மற்ற அனைத்தையும் துகிலுறித்து தூக்கி விசியிருந்தான்..

தான் செய்த வேலையில் அசடு வழிந்து புன்னகைத்து இரு கைகளால் தலையை கோதிக் கொண்டவனோ "சரி.. நானே போறேன்.. நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா".. என்று டவலை இடுப்பில் கட்டிக் கொண்டு அவசரமாக சென்றான்.. ஒரு நாளைக்கு எத்தனைவாட்டிடா குளிக்கிறது.. அவன் காதுகளுக்கு கேட்கும்படியாகவவே கத்தினாள் அவள்..

"மதி.. டவல் வேணும்".. என்ற குரலுக்கு செவிமடுத்து டவலை கொடுக்க எண்ணி நம்பி குளியலறைக்குள் கையை நீட்டியவள்.. பாவம் இரண்டு மணி நேரமாக உள்ளேதான் இருக்கிறாள்.. முதலில் முரண்டு பிடித்து பின் அவனுள் அடங்கி.. பலவித கோணங்களில் இன்பங்களை அனுபவித்து.. இன்னும் இன்னும் என்ன? என்று புதிதாக யோசிக்கும் வேளையிலே.. போதும் உங்கள் லீலைகள் என மகன் அழைத்து விட்டான்..

சிணுங்கிய மகன் ஹரிஷ் கைகளினுள் அழகாக அடங்கி எச்சில் வடிய புன்னகைக்க.. ஹரிஷ் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்காத குறை..

இதுவரை தந்தையின் குரல் கேட்டு கை கால்களை உதைத்து ஆராவாரம் செய்பவன் .. இப்போது முகம் பார்த்து புன்னகைத்திருக்கிறானே..

அதுவும் "ங்கா.. ஆஆஆஆ.. ஓஓ".. என்று அப்பாவின் முகத்தை தெளிவாக கண்டுகொண்டு குட்டி பேசிய புரியாத மழலைதனில் மயங்கி நின்றான் அவன்..

"மதி.. என்னை பார்த்து பேசறான்டி.. இங்கே பாரேன் சிரிக்கிறான்".. என்று மகிழ்ச்சி பொங்க அவன் கத்திக் கொண்டிருக்க.. "ஆமா.. இதுக்கு முன்னாடி அவன் சிரிக்கவே இல்லையாக்கும்.. இவருக்கு எல்லாமே அதிசயம்தான்".. என்று முணுமுணுத்தவாறே காட்டன் பேண்ட் மேல் சட்டையை அணிந்து கொண்டு வெளியே வந்தவள்.. "ஏன் இப்படி கத்தறீங்க.. நிம்மதியா குளிக்க கூட விட மாட்டிங்களா".. என்று சலித்துக் கொண்டே ஆருவை வாங்கிக் கொள்ள..

அம்மாவை பார்த்ததும் இன்னும் சிரிப்பும் உற்சாகமும் அதிகமாகி குதித்தான் குட்டி.. அவளுக்கே வியப்பில் விழிகள் விரிந்தன..

"ஹரி.. ஹரி.. இங்கே பாருங்களேன்.. முகம் பார்த்து சிரிக்கிறான்".. என்று அவளும் உணர்ச்சி வசப் பட.. "இதைதான்டி நானும் சொன்னேன்".. என்று அவளோடு அமர்ந்து மகனின் கன்னம் கிள்ளி கொஞ்சி விளையாடினான் ஹரிஷ்..

"சரி போதும்.. நேரமாச்சு.. ஆபீஸ் கிளம்புங்க".. கறார் பேர்வழியாக அவனை அவசரப் படுத்தினாள் மதி..

"என்னடி அவசரம்.. இரு போறேன்".. மகனின் மீதிருந்து பார்வையை விலக்காமல் அவனும் சற்று சிடுசிடுத்தான்..

"ஹ்ம்ம்.. இப்படியே சொல்லி சொல்லி.. நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும்.. மரியாதையா கிளம்புங்க.. பத்து மணிக்கு ஆபீஸ் போறதும்.. மதியம் லீவ் போடறதும்.. ஈவினிங்.. அத்தை வந்து கதவை தட்டற வரைக்கும் என்னை படாத பாடு படுத்தறதும்.. ராத்திரியும் தூங்க விடாம.. ஷப்பா.. என்னால முடியல".. என்று கண்களை உருட்டி காற்றை குவித்து ஊதவும்.. பார்வையின் பரிமாணம் மாற.. நிமிர்ந்து அவளை ஏறிட்டவன்..

"ஏன்டி.. நான் சும்மாதானே இருக்கேன்.. இப்போ நீதான் எதை எதையோ பேசி என்னை டெம்ப்ட் பண்ணி விடறே மதிஇஇ".. என்று இழுத்து அவள் வலது காதை கவ்விப் பிடிக்க..

"ஹ்ம்ம்.. நான் வாயை திறந்தாளே நீங்க வேற லோகத்துக்கு போயிடுவீங்க.. ஒழுங்கு மரியாதையா வேலைக்கு கிளம்புங்க.. அப்பப்பா.. கன்னிபல்(Cannibal) மாதிரி என்னை பிச்சுதான் திங்கல.. மத்தபடி சக்கையா பிழியறீங்க ஹரி".. என்றாள் சலிப்புடன்..

"ஆஹான்.. உனக்கு இஷ்டமே இல்லாத மாதிரி பேசுறியேடி.. நான் சிவனேனுதானே இருந்தேன்.. சிலுக்கு மாதிரி.. கண்ணுல அரை பாட்டில் வைனை ஊத்தி வைச்சாப்ல போதை ஏத்தி.. டிரஸ் மாத்தி விடுங்க.. சிப் பொட்டு விடுங்க.. குழந்தை அழறான்.. கையை தூக்க முடியல.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.. இதெல்லாம் கூட பரவாயில்லை.. அன்னிக்கு நான் தூங்கும்போது என்னடி பண்ணினே நீ".. என்று கேட்கும்போதே கள் உண்ட மந்தி போல் அவன் பார்வை மாறியது.. அதே போல் இப்போதும் வேண்டும் என மனம் தவிக்க.. குரலில் கூட ஒரு நடுக்கம்.. நினைவுகளே.. ராஜ போதை கூட்டுவதாய்..

"சரி.. சரி.. போதும் விடுங்க".. நழுவப் பார்த்தாள் அவள்.. வெளிப்படையாக சொல்லும் அளவிற்கா நடந்து கொண்டாள்..

"முடியாது.. நான் சொல்லியே தீருவேன்".. என்று அவன் காதுக்குள் அவள் புரிந்த ராஜலீலைகளை கிசுகிசுக்க.. "சீ".. என்று வெட்கத்துடன் தலையில் அடித்துக் கொண்டாள்..

"ஹான்.. ஒரு அப்பாவி பையனை கெடுத்ததே நீதான்".. என்றான் பொய் கோபத்துடன்..

"ஆமாமா.. இல்லைனா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது".. உதட்டுக்குள் வெட்கச் சிரிப்பை மறைத்துக் கொண்டாள்..

"ஆமா நிஜமாவே தெரியாது.. சில விஷயங்கள் நீ சொல்லி கொடுத்ததை பார்த்து நானே மிரண்டு போய்ட்டேன்".. என்று ஒரு மார்க்கமான குரலுடன் நெற்றி முட்ட..
சட்டென கன்னங்கள் சிவந்து நிறம் மாறிப் போனாள் அவள்.. உணர்ச்சிகளின் தாக்கத்தில் இருவரும் மாறி மாறி சொல்லிக் கொடுத்துக் கொண்ட பாடம்.. இப்படியா கேலி செய்வது..துடித்துக் கொண்டிருந்த கீழுதட்டை பற்களால் கடித்துக் கொண்டு அவன் முகம் பார்க்க தயங்கினாள் பாவை..

"போதும் ஹரி கிளம்புங்க.. ஆபீஸ்லருந்து அரைமணி நேரத்துக்கு ஒருமுறை போன் வருது.. இனிமேலாவது ஒழுங்கா வேலையில கான்சென்டிரேட் பண்ணுங்க".. என்று கண்களை கட்டி இழுக்கும் விரிந்த மார்பை விரல்களால் வருடியபடியே.. சிணுங்களாக கூற.. மார்பை தாண்டிய வயிற்று படிக்கட்டுகளில் இறங்கி.. எல்லை தாண்டும் முன் விரல்களை இறுகப் பற்றி முத்தமிட்டுக் கொண்டான் அவன்.. செய்வதையெல்லாம் செய்து விட்டு அவனையே குற்றம் சாட்டுவாள் அவன் மனையாள்.. இப்போதும் கூட துடித்துக் கொண்டிருந்த அந்த கரங்களுக்கு விளையாட தன் பொம்மையை கொடுக்க ஆசைதான்.. ஆனால் தலைக்கு மேல் வேலை இருக்கிறதே..

நேரங் காலமில்லாது இல்லறப் பணி ஆற்றி முடிந்தாயிற்று.. இனி அலுவலகப் பணியையும் அவ்வப் போது கவனிக்க வேண்டுமே..

நெடு நாள் கழித்து மனைவியை இப்போதுதான் சந்தித்தவன் போல் ஏக்கமாக அவளை பார்த்தவன்.. "சரி கிளம்பறேன்.. நீ சந்தோஷமா இரு".. என்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள. அவன் கோபத்தில் சிரிப்புதான் வந்தது அவளுக்கு..

அப்போதும் அவள் உதட்டில் இச் வைத்து குனிந்து அவள் மடியில் கிடந்த ஆருவின் குட்டி தொப்பையில் முத்தமிட்டவன்.. நிமிரும் வேலையில் எங்கோ தடம் மாறிப் போக.. "ஆஆஆஆ".. வலியில் கத்தினாள் அவள்.. ஆரு முகத்தில் எட்டி.. எட்டி.. உதைத்து தள்ளிய பிறகே.. நிமிர்ந்தவன்.."விட மாட்டியே நீ.. அடேய்.. முதல்ல எனக்கு பொண்டாட்டி.. அப்புறம்தான் உனக்கு அம்மா".. என்று குழந்தையிடமும் தன் உரிமையை நிலைநாட்டினான்..

"வ்வா.. ங்கா.. ஆஆஆஆ".. என அப்பாவுடன் சண்டை போட்டான் ஆரு..

"ஹேய் பாருடி.. நான் பேசறதெல்லாம் அவனுக்கு புரியுது.. பதில் சொல்றான் பாரேன்".. ஹரிஷ்.. மகனின் மழலையில் விகசிக்க..

"பின்னே மகன் முன்னாடி என்ன வேலை பாக்கறீங்க.. கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை உங்களுக்கு".. என்றாள் கிசுகிசுப்பாக..

"ஏன்டி பேச மாட்டே.. மூச்சு முட்டற அளவு என் தலையை பிடிச்சு அழுத்தி வச்சிக்கிட்டு.. இருடி உன்னை நைட் வந்து வசிக்கிறேன்".. என்று கண்களுக்குள் அழுத்தமாக பார்த்து சொன்னவன்.. உடைகளை எடுத்து கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்..

"திரும்ப எதுக்கு பாத்ரூம் ரூமுக்குள்ளே போறீங்க.. இங்கேயே டிரஸ் மாத்த வேண்டியதுதானே".. அவள் கத்தினாள்

"முடியாது.. அங்கே எனக்கு பாதுகாப்பு இல்ல.. நீ ஏதாவது செஞ்சு திறப்பு விழாவை ஆரம்பிச்சு வச்சிட்டு அப்புறம் எல்லா பழியையும் தூக்கி என் மேல போடுவே.. நான் வரலை இந்த விளையாட்டுக்கு".. குளியறையிலிருந்து அவன் குரல் மட்டுமே கேட்டது..

தலையை இடம் வலமாக அசைத்து புன்னகைத்து கொண்டவள்.. ங்கா.. ங்கா.. என்று கத்திக் கொண்டிருந்த குழந்தைக்கு பசி தீர்க்கலானாள்..

அலுவலகம் வந்து விட்டான் ஹரி.. வேலை.. இடைவேளை விடாது அவனை கொக்கி பொட்டு இழுக்க மதியின் அழைப்பை கூட ஏற்க முடியவில்லை.. முதன் முறையாக பைன் ஆப்பிள் ஜூஸ்.. புது ப்ரோடக்ட் லான்ச் என்பதால் தொழிற் சாலையில் அனைத்து செயல்முறைகளையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்.. இயந்திரங்களின் சத்தத்தில் போன் அழைப்புகள் காதில் விழவே இல்லை..

விகாஷ் வேறு இருபது முறை அழைத்து விட்டான்..

வேலைகள் வெற்றிகரமாக முடிந்து மதிய வேளையில் வெளியே வந்தவன்.. போனை எடுத்து பார்க்க ஏகப் பட்ட மிஸ்ட் கால்ஸ்..

முதலில் விகாஷிற்கு அழைத்தான்..

"சொல்லுடா"..

"டேய் ஏன்டா போன் எடுக்கல.. செல்வமுருகனும்.. சாருமதியும் தப்பிச்சிட்டாங்க.. அதை சொல்லி உன்னை அலெர்ட் பண்ணதான் கூப்பிட்டேன்.. நிச்சயமா அவங்க ரெண்டு பேரும் உன்னைதான் தேடி வருவாங்க.. கேர்புல்லா இரு மச்சான்.. மதி அம்மா சத்யா.. யாரையும் வெளியே போக வேண்டாம்னு சொல்லி வை.. சீக்கிரம் அவங்களை பிடிக்க என்ன வழின்னு பாக்கணும்.. நான் போனை வைக்கிறேன்".. என்று விஷயத்தை சுருக்காக சொல்லி முடித்து அழைப்பை தூண்டித்தான்.

வேகமாக எகிறும் இதய துடிப்புடன் மதிக்கு அழைத்தான் ஹரி..

போன் சுவிட்ச்ட் ஆப்..

"ஓஹ்.. ஷிட்".. என்று கல்யாணிக்கு அழைத்தான்..

"சொல்லுப்பா"..

"அம்மா.. மதி?".. குரல் நடுங்கியது..

"அவ உனக்கு சாப்பாடு கொடுக்கத்தான் குழந்தையை தூக்கிட்டு ஆபிஸ் வந்தா.. நீதானே வண்டி அனுப்பினே.. புது டிரைவர்.. புது கார்.. உனக்கு போன் ட்ரை பண்ணினா.. நீ எடுக்கவே இல்லையே"..என்று கலவரத்துடன் கூறவும்.. இதயம் நின்று துடித்தது அவனுக்கு.. அன்னை அறியாத வண்ணம் தன் பதட்டத்தை மறைத்துக் கொண்டவன்..

"ஓஹ்.. சரிம்மா. அப்போ ஆன் தி வேல இருப்பா.. நான் பாத்துக்கிறேன்".. என்று அழைப்பை தூண்டித்தவனுக்கு உயிர் தன் கூட்டை விட்டு பிரிந்த உணர்வு.. பதட்டத்தில் எதுவுமே ஓட வில்லை.. அவன் எந்த காரையும்.. ஓட்டுனரையும் அனுப்பவே இல்லை.. வேலை மும்முரத்தில் மதியை சுத்தமாக மறந்து போயிருந்தான்..

சிந்தை கலங்கியவன் போல் நின்றவனுக்கோ.. நிலமையின் விபரீதம் உணர சில நிமிடங்கள் பிடித்தது..

நிச்சயம் இது செல்வ முருகன் சாருவின் வேலைதான் என்று தெளிவாக புரிந்து போனது.. இருவரும் தன்னை பழிவாங்குவதற்காக ஈவு இரக்கமின்றி எந்த எல்லைக்கும் போகக்கூடியவர்கள் என்று உணர்ந்தவனுக்கு இதயம் எம்பி வெளியே விழுவது போல் வேகமாக இடைவெளியின்றி துடிக்க.. "அய்யோ மதி".. என்று தலையைப் பிடித்துக் கொண்டனுக்கு யோசிக்கவும் நேரமில்லை..

ஆழ்ந்த மூச்செடுத்தவன் "உனக்கும் நம்ம குழந்தைக்கும் ஒண்ணும் ஆகவிட மாட்டேன் மதி.. நான் வந்துட்டே இருக்கேன்.. பயப்படாதே" என்று மனசீகமாக அவளுடன் பேசிக் கொண்டவன்..

புயலென வெளியே வந்து காரில் ஏறி சீறிப் பாய்ந்தான்.. வண்டியை ஓட்டிக் கொண்டே விகாஷிற்கு அழைத்து

"மதியையும் குழந்தையையும் தூக்கிட்டாங்கடா".. என்றான் இடி முழக்கமாக.. அவர்களை துண்டு துண்டாக வெட்டிப் போடும் வெறி அவன் குரலில் எதிரொலிக்க.. மறுமுனையிலோ விகாஷ் அதிர்ந்து போனான்..

"இப்போ என்னடா பண்றது.. அவங்களை எங்கே தேடறது".. அவனும் பதைபதைக்க..

"என் மதியை எப்படி காப்பாத்தறதுன்னு எனக்கு தெரியும்.. அவளுக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன்.. நான் பாத்துக்கிறேன்".. என்று அழுத்தமாக உரைத்தவன் மறுகணமே அழைப்பை துண்டிருத்திருந்தான்..

மெதுவாக கண் விழித்தவளுக்கு தன்னை சுற்றியிருந்த இடம் ஏதோ ஒரு காட்டுப்பகுதி போலத் தெரிய.. ஒன்றுமே புரியவில்லை.. தன் குழந்தையின் நினைவுகள் மட்டும் அடிமனதிலிருந்து வெளிப்பட.. "ஆருத்.. ஆருத்".. நெஞ்சுக்கூடு ஏறி இறங்க முனகியவளுக்கு.. காரில் ஏறிய பிறகு நடந்தவை ஒவ்வொன்றும் நினைவினில் வந்து போனது..

"சார் கார் அனுப்பினாங்க.. வேலைக்கு சேர்ந்து ஒருவாரம்தான் ஆச்சு".. என சொன்னவன் கம்பெனி லோகோ போட்ட காரில் வந்திருந்ததால் நம்ப வேண்டிதாய் போயிற்று.. அப்போதும் ஹரிஷிற்கு அழைத்தாள்.. அவன்தான் அழைப்பை ஏற்கவில்லையே..

குழந்தையுடன் காரில் ஏறி அமர்ந்ததும் மூக்கில் ஏதோ அழுத்தப்பட.. அப்போதே மயங்கிவிட்டாள்..

இப்போது கண்விழித்துப் பார்க்க.. காட்டுக்குள் ஒரு மரத்தில் கட்டி வைக்கப் பட்டிருந்தாள்..

எதிரே.. சிறிய படுக்கையில் அவள் குழந்தை.. அதை சுற்றி ஒரு கரு நாகப் பாம்பு.. பக்கத்தில் ஒரு கருத்து தடிமனாக நின்றிருந்தான் ஒருவன்..

ஒரு கணம்.. ஹக்.. என உயிர்த்து துடித்து உறைந்து போக.. கத்த வழியின்றி கண்கள் தெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த காட்சியை.. விழிகளில் கண்ணீர் வழிந்த வண்ணமிருக்க.. இதழ்களோ.. ஆருத்.. ஆருத்.. என குழந்தையின் பெயரை முணுமுணுத்தன..

"ஹான்.. குட்.. கத்தினாலோ.. சிறு அதிர்வு ஏற்பட்டாலோ அந்த பாம்பு உன் புள்ளையை கொத்திடும்.. உனக்கு முன்னே உன் புள்ளை மேலே போகனுமா.. நீயே யோசிச்சு சொல்லு".. என்று கத்தியில் விஷ மூலிகையை தேய்த்துக் கொண்டே அவளருகே வந்தான் செல்வ முருகன்.. எதிரே தள்ளி நின்று ஒரு மரத்தடியில் குரோதத்துடன் மதியை முறைத்துக் கொண்டிருந்தாள் சாருமதி..

"முதல்ல நீ சத்தமில்லாம போய் சேரு.. பின்னாடி உன் புள்ளையை அனுப்பி வைக்கிறேன்.. உங்க ரெண்டு பேர் சாவு செய்தியை உன் புருஷனுக்கு அனுப்பி வைக்கிறேன்".. என்று கத்தியை ஓங்கியவன் ஆழமாக பாய்ச்சியிருந்தான் ஹரீஷ் வயிற்றில்.. ஆம்.. எங்கிருந்தோ வந்த ஹரீஷ் குறுக்கே மதியை மறைத்து நின்றுவிட்டான்.. அவளுக்கு விழ வேண்டிய கத்திக் குத்தை அவன் வாங்கிக் கொண்டான்.. உயிரைக் கொடுத்தேனும் என் காதலை நிருபிப்பேன் என்று அன்றொரு நாள் சொன்னதையும் நிறைவேற்றி விட்டான்..

தொடரும்..
😱😱😱😱😱😱😱😱 அய்யோ ஹரிஷ்க்கு ஒன்னும் ஆக கூடாது மதி பாப்பா 😯😯😯😯😯😯😯😯
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
116

ஏன்டா இப்படி பன்ற ஹரி மதி உன்னோட காதலை எப்பவே புரிஞ்சுக்கிட்டா இப்படி பண்ணி தான் உன் காதலை நிருபிக்க வேண்டுமா 🥺🥺🥺
 
Member
Joined
Apr 30, 2025
Messages
92

😳😳😔🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
121
இரண்டு பேரும் இப்ப தான் நல்லா புரிஞ்சுகிட்டு வாழ தொடங்கினாங்க. அதுக்குள்ள ஏன் இப்படி.

ஹரிக்கு, மதிக்கு, ஆரு குட்டி மூனு பேருக்கும் எதுவும் ஆகாம இருக்கனும். 🥺🥺🥺🥺🥺
 
Top