• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 6

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
127
"ஹாய் ஜோதி.. சோர்ந்த முகத்துடன் அலுவலகம் வந்து சேர்ந்தவள் கருத்தாக வேலை பார்த்துக் கொண்டிருந்த தோழியின் முதுகினில் தட்டிவிட.. அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.. முகம் இறுகி அர்ந்திருந்தாள் ஜோதி..

"ஏய் என்னடி ஆச்சு.. காலையிலேயே டென்ஷனா இருக்கே.. எம்.டி ஏதாவது திட்டினாரா".. தன் இயல்பான மனச்சோர்வை மறைத்துக் கொண்டு சிரித்தபடி கேட்க.. முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்..

அவள் முகபாவமும்.. விழிகளில் மின்னிய கோபமும் ஏதோ தவறென்று உணர்த்த அழுத்தமாக அவள் தோளைப் பற்றினாள் மதி..

"சீ என்னை தொடாதே".. என்று உதறித் தள்ளிய ஜோதியின் வெறுப்பைக் கக்கிய வார்த்தைகளில் மதியின் உடல் தூக்கி வாரிப் போட்டது.. விளையாடுகிறாளோ என்றுதான் நினைத்தாள்.. ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லையே.. அவள் சீற்றம் உண்மை.. வெறுப்பு உண்மை.. சட்டென கண்கள் கலங்கிவிட.. "என்னாச்சுடி என் மேல ஏதாவது கோபமா".. என்று அமைதியான குரலில் கேட்டவளை அற்பமாக பார்த்தவளோ..

"உன் மேல கோபப்பட நான் யாரு.. உன் புத்தியை காமிச்சுட்டேல.. நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம அந்த ஹரிஷ் கூட லிவிங் டுகெதர்ல இருக்கேல.. எவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்டேருந்து மறைச்சிருக்கே.. சோ இவ்வளவுதான் நீ நம்ம நட்புக்கு கொடுக்குற மரியாதை".. என்று விழிகளில் அனல் தெறிக்க பேசிச் கொண்டிருந்தவளை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் மதி.. பேச்சற்று தன்னையே விதிவிதிர்த்து பார்த்திருந்தவளை கண்டு ஏளனமாக சிரித்தவளோ.. "என்ன எனக்கு எப்படி தெரியும்னு பாக்கறியா.. நேத்து நீ போன் எடுக்கல.. அதான் பிரியாவுக்கு கால் பண்ணினேன்.. எப்பவோ ஹாஸ்டல்லை வெகேட் பண்ணி போயிட்டதா சொன்னா"..

"பைத்தியம் புடிச்ச நீ.. எங்க போயிருப்பேன்னு எனக்கு தெரியாதா.. ஆனா நீ இப்படிப்பட்ட பொண்ணா இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. பணம் உன்னை மாத்திடுச்சு.. வசதியா வப்பாட்டியா வாழனும்னு உனக்கும் வந்துருச்சு போல".. என்று கேலியாய் எதிரொலித்த வார்த்தைகளால் குத்தி கிழிக்க.. இதயம் சுக்குநூறாக நொறுங்கிப்போன வலியுடன் "அனாவசியமா வார்த்தைகளை விடாதே ஜோதி".. என்று குறுக்கிட்டாள் மதி சற்றே கோபமான குரலில்..

"ஏன் கோபம் வருதா.. காதல் மயக்கத்துல என்ன வேணா செய்வியா.. இப்படி போய் வெட்கக்கெட்டு வாழறதுக்கு இன்னொரு பேர் என்ன தெரியுமா"..

"ஜோதி"..

"கத்தாதே.. கொஞ்சம் கூட தன்மானமோ சுயமரியாதையோ இல்லாத உன்கிட்ட பேசுறதையே அவமானமா நினைக்கிறேன்.. இனி என்கிட்ட பேசுற வேலை வெச்சுகாதே.. உன் மூஞ்சில முழிக்கவே எரிச்சலா வருது.. சைக்".. என்று அருவருப்புடன் திரும்பிக் கொண்டாள் ஜோதி..

மதி ஒரு கணம் உலகமே காலடியில் நழுவியது போல் உணர்ந்தாள்.. இதயம் துடிக்க மறந்து சிலையானாள்.. இப்போது என்ன தவறு செய்து விட்டேன்.. என் பக்கம் இருக்கும் நியாயத்தை கேட்க கூட இவளுக்கு பொறுமை இல்லையோ.. இந்த விபரீத பந்தத்தால் பாதிக்கப்பட போவது நான்தானே.. கண்டிக்கவும் ஆறுதல் சொல்லவும் தேற்றவும்தானே தோழமை.. துவண்டு விழும் நேரத்தில் இப்படி துச்சமாக வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அப்படி என்ன மாபாதகம் செய்துவிட்டேன்.. ஆசைப்பட்ட காதலனின் நெருக்கமும் அருகாமையும் கிடைத்தும் கூட காயங்களும் தனிமையும் மட்டுமே தன்னை ஆக்கிரமிக்கும் பரிதாபத்தை தோழியிடம் சொல்லி அவள் மடியில் இளைப்பாறலாம் என்று வந்தால் பரிசாக கிடைத்ததோ அவள் முக சுழிப்பும்.. அருவருப்பு கலந்த பேச்சுகளும்..

சுற்றம் மறந்து ஓவென்று கதறி அழ தோன்றியது அவளுக்கு.. எந்த அளவிற்கு ஹரிஷிற்க்கு அன்பு அனுசரணையும் தேவையோ.. அதைவிட அதிகமாகவே அவளுக்கும் நேசமும் பாசமும் தேவை.. கூண்டிலிருந்து தனித்து விடப்பட்ட பறவை அவள்.. சரணடைந்த இடம் புகலிடம் என்று நினைத்திருக்க அங்கேயும் அவள் அகதியாக..

எல்லோரும் அவரவர் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்க.. இரும்பு குண்டை வைத்து அழுத்தியதை போல் மனபாரத்துடன் அவள்..

சிதிலமடைந்த சிற்பம் போல் கால்கள் தள்ளாட.. எழுந்து கழிவறைக்குள் சென்றவள் கதவை சாத்திக்கொண்டு ஓவென கதறினாள் சத்தம் போட்டு.. காலையில் நடந்த சம்பவம் வேறு அவள் மனதை வெகுவாய் பாதித்திருக்க.. தன் காதலை புரிய வைத்து ஹரிஷை எப்படியாவது மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை கோபுரம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டிருக்கிறது.. இதில் ஜோதியின் வார்த்தைகள் வேறு பச்சை இரணத்தை குத்தி கிளறுவதாய்..

யாரிடமாவது மனம் விட்டு பேச வேண்டும்.. மனக்குமுறல்களை கொட்ட வேண்டும்.. தோழி என்று ஒருத்தி இதுவரை இருந்தாள்.. அவளும் என்னை ஒதுக்கி விட்டாள்.. என்று தன்மீதே கழிவிறக்கம் கொண்டவளுக்கு.. இந்நேரத்தில் வேறுவழியின்றி உடன்பிறந்த சகோதரனான விக்னேஷை அழைக்க தோன்றியது..

அவன் எண்களை டயல் செய்து அழைப்பை மேற்கொண்டு நடுங்கும் கரங்களுடன் போனை காதில் வைக்க..

"ஹலோ".. அவள் அண்ணனின் குரல்..

என்னதான் தன் மீது அக்கறையும் பாசமும் நேசமும் இல்லாத அண்ணனின் குரலை கேட்டபோதிலும்.. அழுகை உடைப்பெடுக்க.. தன் கரத்தால் வாயை இறுக மூடி கொண்டாள்..

"சொல்லு மதி".. ஒட்டுதல் இல்லாத குரல்..

"அ.. அ.. அண்ணா.. பேசாம நான் வீட்டுக்கு வந்துடவா" என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது.. ஏன் வந்தாய் என்பது போல் ஏளனமாக ஏற இறங்க பார்க்கும் அண்ணியின் ஏளன பார்வை கண் முன்னே வந்து பயமுறுத்த அப்படியே விழுங்கிக் கொண்டாள் வார்த்தைகளை..

எதிர்முனையில் அவள் அமைதியில் எரிச்சலானான் விக்னேஷ்..

"போன் பண்ணிட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்.. எனக்கு மீட்டிங் வேற இருக்கு.. பணம் ஏதாவது வேணுமா.. இல்ல.. ஏதாவது பிரச்சனையில மாட்டி தொலஞ்சுட்டியா.. சீக்கிரம் சொல்லு".. என்ற அண்ணனின் பாசம் கண்டு மெய் சிலிர்த்துப் போனாள் மதி..

"ஒண்ணுமில்ல.. சும்மாதான் உன்கிட்ட பேசணும் போல தோணுச்சு.. நா..நான் வச்சிடறேன்".. அவள் முடிக்கும் முன்பே அவனை அழைப்பை துண்டித்து விட்டான்..

அன்னை தந்தை இருந்தவரை தங்கையின் மீது ஓரளவிற்கு பாசமாக இருந்தவன் தான் விக்னேஷ்.. அரசாங்க ஊழியராக இருந்த மதியின் தந்தை சபரீஷ்வரன் பென்ஷன் பணத்தில் தான் இருவரும் படித்தனர்.. தந்தையின் வேலை மகனுக்கு கிடைத்து விட்டது.. திருமணமான ஓரிரு வருடங்களில் மதியின் தாய் வைத்தீஸ்வரியும் இறந்து விட.. விக்னேஷ் மனைவி கார்த்திகாவிற்கு.. தன்னைக்காட்டிலும் நிறத்துடன் அழகு தேவதையாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த பட்டாம்பூச்சி மதியை பிடிக்கவே இல்லை..

அத்தோடு கார்த்திகாவின் அன்னை தேவியும் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வந்து தங்கிவிட இருவரும் சேர்ந்து போடும் ஆட்டம் தாங்க முடியாது.. மொத்த வேலைகளும் மதியின் தலையில் தான் விழும்.. கார்த்திகாவிற்கு சமைக்க தெரியாது.. தேவிக்கு சாப்பிட மட்டுமே தெரியும்.. இது போதாது என்று கார்த்திகாவின் தங்கை ரித்திகா வேறு மதியை போட்டி மனப்பான்மையுடன் தான் பார்ப்பாள்..

மொத்த வேலையை வாங்கிக் கொண்டு அவள் முதுகுக்கு பின்னால் அமர்ந்து புறம் பேசுவதும்.. ஏளனமாக பார்ப்பதும் ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியவில்லை அவளால்.. அண்ணனிடம் புகார் சொல்ல.. "வீட்ல சும்மா தானே இருக்கே.. வேலை செஞ்சா ஒன்னும் குறைஞ்சிட மாட்டே.. உன்னை பற்றி உன் அண்ணி ஒரு நாள் கூட இப்படி குறை சொன்னதில்லை.. நீ ஏன் இவ்வளவு அல்பமா நடந்துக்குற மதி" என்று தங்கையே குறை சொல்லுவான் அவன்..

புது கார்.. புது வீடு கட்ட பணம் என அவ்வப்போது உதவி செய்து கொண்டிருக்கும் கார்த்திகாவையோ அவள் வீட்டையோ எப்படி பகைத்துக் கொள்ள முடியும் அவனால்..

காலையில் சமைத்து விட்டு கல்லூரிக்கு செல்ல வேண்டும்.. மாலையிலும் அவள்தான் வந்து சமைக்க வேண்டும்.. வீட்டு வேலைகள் வேறு.. அப்போதும் நல்ல பேர் கிடையாது.. ஏதோ அனாதை குழந்தையை எடுத்து வந்து வீட்டில் வளர்ப்பது போன்று.. தான் உண்ணும் ஒரு வாய் சோறையும் வெறிக்க வெறிக்க பார்க்கும் அண்ணியார்..

சில நேரங்களில் உனக்கு நானே சோறு போடுறேன் என்று.. தட்டில் அளந்து ஒரே ஒரு கரண்டி சாதம் போடும் தேவி.. பாவம்.. சோர்ந்து போனாள் மதி..

இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக கேவலமான ஹாஸ்டல் சாப்பாட்டை உண்டு அங்கேயே தங்கி கொள்ளலாம் என்று காலேஜ் ஹாஸ்டலில் இடம் கேட்க.. "வீடு பக்கத்துல தானே இருக்கு.. ஊர்ல இருக்கிற பிள்ளைங்களுக்கு மட்டும் தான் ஹாஸ்டல்ல இடம் கொடுக்க முடியும்".. என்று கறாராக சொல்லிவிட்டார் ஹாஸ்டல் வார்டன்..

அரை வயிறும் கால்வயிறுமாக சாப்பிட்டு வேலைக்காரி போல் வாழ்ந்து எப்படியோ கல்லூரி படிப்பை முடித்து விட்டாள் மதி..

படிப்பு முடிந்த கையோடு தேடிப் பிடித்து அவள் வேலைக்கு சேர்ந்த கம்பெனி ஹரிஷினுடையது.. இதற்கு பல காரணங்கள் உண்டு.. முக்கிய காரணம் அவன்மீது அவள் கொண்ட ஆத்மார்த்தமான காதல்.. எங்கே எப்படி பார்த்தாள்.. எவ்வாறு காதல் கொண்டாள்.. என்பதெல்லாம் மதிக்கு மட்டுமே வெளிச்சம்.. அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட தனக்கு ஹரிஷ் மூலம் ஈடு இணையில்லாத நேச பொக்கிஷம் கைக்கு வரப்போகிறது என்று நினைத்திருக்க.. இங்கேயும் அதே புறக்கணிப்பு தனிமை.. காயங்கள்.. இழிவுபடுத்தும் வார்த்தைகள்..

ஏற்கனவே துடித்துக் கொண்டிருப்பவளை துருப்பிடித்த கத்தியால் உடல் முழுக்க வெட்டி சீழ் பிடிக்க வைத்த உணர்வு.. வலி வேதனை.. ஒவ்வொரு முறையும் தன்னை நெருங்கி கூடி பின் நிராகரித்து சாரு என புலம்பும்போது அவள் மனம் கொள்ளும் வலியை சொல்லில் அடக்க இயலாது..

ஆனாலும் மீண்டும் மீண்டும் அவனையே சுற்றி வர காரணம்.. அவன் உயிரை காப்பாற்ற வேண்டும்.. அவன் மனதின் வேதனைகளை வேரோடு களைய வேண்டும்.. அவன் துக்கங்களுக்கு தான் வடிகாலாக மாறி சந்தோஷத்தை பெருக்க வேண்டும்.. என்றாவது ஒருநாள் என் காதலை உணர்வான்.. அப்போது நான் மட்டுமே அவன் மனதினில் நிறைந்திருப்பேன்.. என்ற நம்பிக்கையுடன் அவன் சொன்ன சட்ட திட்டங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு கட்டுப்பட்டு அவன் வீட்டுக்குள் நுழைந்தவளுக்கோ தினம் தினம் தோல்விகளே பரிசாக..

ஒவ்வொரு முறை அழுத்தமாக அவன் மனதினுள் நுழைய முற்படும் வேளைகளில்.. அங்கே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் சாருமதி எட்டி உதைத்து வெளியே தள்ளி விடுகிறாள்.. இருவரும் கைகோர்த்து எள்ளி நகையாடுவது போன்ற உணர்வு..

சாருவை மட்டுமே உலகமாக நினைக்கும் அவன்.. அவனை மட்டுமே தன் உயிராக நினைக்கும் அவள்.. எப்படி தனக்கான காதலை அவனிடமிருந்து பெற்றுக் கொள்ளப் போகிறாளோ.. கடவுளுக்கே வெளிச்சம்..

தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள் மதி..

மீண்டும் ஒருமுறை ஜோதியை திரும்பி பார்த்தவள்.. ஒரு நிமிஷம் "நான் சொல்றதை கேளு ஜோதி".. என்று தழுதழுத்த குரலுடன் பரிதாபமான பார்வையால் அவளை வருட.. "இதுக்கு மேல என்கிட்ட ஏதாவது பேசினா அசிங்கமாயிடும் சொல்லிட்டேன்".. என்று பற்களை கடித்தாள் அவள்..

நெருங்கிய தோழியின் இன்னொரு முகம்.. அமிலத்தை பாய்ச்சுவதாய் இதயம் வலிக்க.. அழத் துடித்த கண்களை கட்டுப்படுத்திக் கொண்டு.. வேலையில் கவனம் செலுத்த முனைந்தவளை திசை திருப்பியது அந்த கணீர் குரல்..

"விண்மதி".. அவளோடு சேர்ந்து மற்ற பெண்களும் நிமிர்ந்து ஒருமுறை அவன் அழகையும் கம்பீரத்தையும் அள்ளி பருகி விட்டு மீண்டும் வேலையில் மூழ்கினர்..

"சார்"..

அவள் எழுந்து நிற்க.. அழுத விழிகளும்.. செக்கச் சிவந்த கன்னங்களும்.. ரோஸ் பட் போல சிவந்த மூக்கு நுனியும்.. அவனுக்கு வேறு ஏதோ செய்தி உணர்த்துவதாய்..

பாவமாக நின்றிருந்தவளை.. ஓரிரு கணங்கள் தன் கூர் விழிகளால் புருவங்கள் இடுங்க அழுத்தமாக பார்த்தவன்.. அடூத்தகணமே அவள் உணர்வுகளை அலட்சியம் செய்து.. இவள் அழுதால் என்ன சிரித்தால் எனக்கென்ன?.. என்ற ரீதியில்..

"நீங்க அனுப்புன டிசைன்ல கஸ்டமர் சில சேஞ்சஸ் சொல்லி இருக்காங்க.. உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன்.. அதை மாத்திட்டு பிரிண்ட் அவுட் எடுத்து என்கிட்ட அப்ரூவல் வாங்கிடுங்க".. என்று அதிகார குரலில் பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்து அவன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்று கட்டளையிட.. "ஓகே சார்".. என்றால் அவள் அமைதியான குரலில்..

அறைக்குள் நுழைந்தது தன் இருக்கையில் அமர்ந்தவனுக்கு காலையில் அவளிடம் நடந்து கொண்ட முறை குற்ற உணர்ச்சியில் குறுகுறுப்பதாய் நெஞ்சம் முழுக்க ஏதோ குத்தல்..

ஆனாலும் அகங்காரம் கொண்ட அவன் மனம்.. அவ எப்படி என்னோட சாரு மாதிரி என் சட்டையை எடுத்து போட்டுக்கலாம்.. என்று வம்படியாக அவள் மீது குற்றம் சாட்ட இன்னொரு மனமோ அவன் மிருகம் போல் நடந்து கொண்ட முறையை கண்முன் காட்சியாக உருவகப்படுத்தி.. அவனைக் கூனி குறுகச் செய்தது.. மதியைப் பற்றிய சிந்தனையுடன்.. வேலையில் மூழ்கியவனை தட்டி எழுப்பியது அவள் குரல்..

"சார்".. என்று அப்ரூவல் செய்ய வேண்டிய டாக்குமெண்டை அவனிடம் கொண்டு வந்து நீட்ட.. சுழற்நாற்காலியால் அரைவட்டமாய் சுழன்று கொண்டே ஆழ்ந்த பார்வையால் அவளை அளவிட்டான் ஹரிஷ்..

அவளோ அவன் ஊடுருவும் காந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் விழிகளை தாழ்த்திக் கொள்ள..

"மதி.. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா".. என்றான் ஆழ்ந்த குரலில்..

அவன் திடீர் அக்கறை.. கனிவான பேச்சு.. உள்ளுக்குள் பனிச்சாரலாய் பெண்ணவளை குளிர்விக்க.. சட்டென விழிகளில் மின்னல்கள் தெறிக்க.. "சே.. சே.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்".. என்றாள் மெலிதாய் புன்னகைத்தாவாறே..

"அப்போ ஓகே.. இங்கே வா".. என்று அவளை அழைத்து அவன் ஏவிய வேலைகள் எல்லாம் காமத்தின் செயல்பாடுகளாய்.. அவன் அழுத்தம் குறைப்பதாய்..

அரைமணி நேரம் கழித்து அவள் தலையை தடவி கொடுத்து எழுப்பி விட்டவன் "தேங்க்ஸ் மதி".. பேண்ட் சிப்பை போட்டுக் கொள்ள .. மதி மீண்டும் தன் தனிமை கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டாள்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jan 27, 2023
Messages
2
A
"ஹாய் ஜோதி.. சோர்ந்த முகத்துடன் அலுவலகம் வந்து சேர்ந்தவள் கருத்தாக வேலை பார்த்துக் கொண்டிருந்த தோழியின் முதுகினில் தட்டிவிட.. அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.. முகம் இறுகி அர்ந்திருந்தாள் ஜோதி..

"ஏய் என்னடி ஆச்சு.. காலையிலேயே டென்ஷனா இருக்கே.. எம்.டி ஏதாவது திட்டினாரா".. தன் இயல்பான மனச்சோர்வை மறைத்துக் கொண்டு சிரித்தபடி கேட்க.. முகத்தை திருப்பிக் கொண்டாள் ஜோதி..

அவள் முகபாவமும்.. விழிகளில் மின்னிய கோபமும் ஏதோ தவறென்று உணர்த்த அழுத்தமாக அவள் தோளைப் பற்றினாள் மதி..

"சீ என்னை தொடாதே".. என்று உதறித் தள்ளிய ஜோதியின் வெறுப்பைக் கக்கிய வார்த்தைகளில் மதியின் உடல் தூக்கி வாரிப் போட்டது.. விளையாடுகிறாளோ என்றுதான் நினைத்தாள்.. ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை.. அவள் சீற்றம் உண்மை.. வெறுப்பு உண்மை.. சட்டென கண்கள் கலங்கிவிட.. "என்னாச்சுடி என் மேல ஏதாவது கோபமா".. என்று அமைதியான குரலில் கேட்டவளை அற்பமாக பார்த்தவளோ..

"உன் மேல கோபப்பட நான் யாரு.. உன் புத்தியை காமிச்சுட்டேல.. நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம அந்த ஹரிஷ் கூட லிவிங் டுகெதர்ல இருக்கேல.. எவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்டேருந்து மறைச்சிருக்கே.. சோ இவ்வளவுதான் நீ நம்ம நட்புக்கு கொடுக்குற மரியாதை".. என்று விழிகளில் அனல் தெறிக்க பேசிச் சென்றவளை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் மதி.. பேச்சற்று தன்னையே விதிவிதிர்த்து பார்த்திருந்தவளை கண்டு ஏளனமாக சிரித்தவளோ.. "என்ன எனக்கு எப்படி தெரியும்னு பாக்கறியா.. நேத்து நீ போன் எடுக்கல.. அதான் பிரியாவுக்கு கால் பண்ணினேன்.. எப்பவோ ஹாஸ்டல்லை வெகேட் பண்ணி போயிட்டதா சொன்னா"..

"பைத்தியம் புடிச்ச நீ.. எங்க போயிருப்பேன்னு எனக்கு தெரியாதா.. ஆனா நீ இப்படிப்பட்ட பொண்ணா இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. பணம் உன்னை மாத்திடுச்சு.. வசதியா வப்பாட்டியா வாழனும்னு உனக்கும் வந்துருச்சு போல".. என்று கேலியாய் எதிரொலித்த வார்த்தைகளால் குத்தி கிழிக்க.. "அனாவசியமா வார்த்தைகளை விடாதே ஜோதி".. என்று குறுக்கிட்டாள் மதி சற்றே கோபமான குரலில்..

"ஏன் கோபம் வருதா.. காதல் மயக்கத்துல என்ன வேணா செய்வியா.. இப்படி போய் வாழறதுக்கு இன்னொரு பேர் என்ன தெரியுமா"..

"ஜோதி"..

"கத்தாதே.. கொஞ்சம் கூட தன்மானமோ சுயமரியாதையோ இல்லாத உன் கிட்ட பேசுறதையே அவமானமா நினைக்கிறேன்.. இனி என்கிட்ட பேசுற வேலை வெச்சுகாதே.. உன் மூஞ்சில முழிக்கவே எரிச்சலா வருது.. சைக்".. என்று அருவருப்புடன் திரும்பிக் கொண்டாள் ஜோதி..

மதி ஒரு கணம் உலகமே காலடியில் நழுவியது போல் உணர்ந்தாள்.. இதயம் துடிக்க மறந்து சிலையானாள்.. இப்போது என்ன தவறு செய்து விட்டேன்.. என் பக்கம் இருக்கும் நியாயத்தை கேட்க கூட இவளுக்கு பொறுமை இல்லையோ.. இந்த விபரீத பந்தத்தால் பாதிக்கப்பட போவது நான்தானே.. கண்டிக்கவும் ஆறுதல் சொல்லவும் தேற்றவும் தானே தோழமை.. துவண்டு விழும் நேரத்தில் இப்படி துச்சமாக வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அப்படி என்ன மாபாதகம் செய்துவிட்டேன்.. ஆசைப்பட்ட காதலனின் நெருக்கமும் அருகாமையும் கிடைத்தும் கூட காயங்களும் தனிமையும் மட்டுமே தன்னை ஆக்கிரமிக்கும் பரிதாபத்தை தோழியிடம் சொல்லி அவள் மடியில் இளைப்பாறலாம் என்று வந்தால் பரிசாக கிடைத்ததோ அவள் முக சுழிப்பும்.. அருவருப்பு கலந்த பேச்சுகளும்..

சுற்றம் மறந்து ஓவென்று கதறி அழ தோன்றியது அவளுக்கு.. எந்த அளவிற்கு ஹரிஷிற்க்கு அன்பு அனுசரணையும் தேவையோ.. அதைவிட அதிகமாகவே அவளுக்கும் நேசமும் பாசமும் தேவை.. கூண்டிலிருந்து தனித்து விடப்பட்ட பறவை அவள்.. சரணடைந்த இடம் புகலிடம் என்று நினைத்திருக்க அங்கேயும் அவள் அகதியாக..

எல்லோரும் அவரவர் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்க.. இரும்பு குண்டை வைத்து அழுத்தியதை போல் மனபாரத்துடன் அவள்..

சிதிலமடைந்த சிற்பம் போல் கால்கள் தள்ளாட.. எழுந்து கழிவறைக்குள் சென்றவள் கதவை சாத்திக்கொண்டு ஓவென கதறினாள்.. காலையில் நடந்த சம்பவம் வேறு அவள் மனதை வெகுவாய் பாதித்திருக்க.. தன் காதலை புரிய வைத்து ஹரிஷை எப்படியாவது மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை கோபுரம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டிருக்கிறது.. இதில் ஜோதியின் வார்த்தைகள் வேறு பச்சை இரணத்தை குத்தி கிளறுவதாய்..

யாரிடமாவது மனம் விட்டு பேச வேண்டும்.. மனக்குமுறல்களை கொட்ட வேண்டும்.. தோழி என்று ஒருத்தி இதுவரை இருந்தாள்.. அவளும் என்னை ஒதுக்கி விட்டாள்.. என்று தன்மீதே கழிவிறக்கம் கொண்டவளுக்கு.. இந்நேரத்தில் வேறுவழியின்றி உடன்பிறந்த சகோதரனான விக்னேஷை அழைக்க தோன்றியது..

அவன் எண்களை டயல் செய்து அழைப்பை மேற்கொண்டு நடுங்கும் கரங்களுடன் போனை காதில் வைக்க..

"ஹலோ".. அவள் அண்ணனின் குரல்..

என்னதான் தன் மீது அக்கறையும் பாசமும் நேசமும் இல்லாத அண்ணனின் குரலை கேட்டபோதிலும்.. அழுகை உடைப்பெடுக்க.. தன் கரத்தால் வாயை இறுக மூடி கொண்டாள்..

"சொல்லு மதி".. ஒட்டுதல் இல்லாத குரல்..

"அ.. அ.. அண்ணா.. பேசாம நான் வீட்டுக்கு வந்துடவா" என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது.. ஏன் வந்தாய் என்பது போல் ஏளனமாக ஏற இறங்க பார்க்கும் அண்ணியின் ஏளன பார்வை கண் முன்னே வந்து பயமுறுத்த அப்படியே விழுங்கிக் கொண்டாள் வார்த்தைகளை..

எதிர்முனையில் அவள் அமைதியில் எரிச்சலானான் விக்னேஷ்..

"போன் பண்ணிட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்.. எனக்கு மீட்டிங் வேற இருக்கு.. பணம் ஏதாவது வேணுமா.. இல்ல.. ஏதாவது பிரச்சனையில மாட்டி தொலஞ்சுட்டியா.. சீக்கிரம் சொல்லு".. என்ற அண்ணனின் பாசம் கண்டு மெய் சிலிர்த்துப் போனாள் மதி..

"ஒண்ணுமில்ல.. சும்மாதான் உன்கிட்ட பேசணும் போல தோணுச்சு.. நா..நான் வச்சிடறேன்".. அவள் முடிக்கும் முன்பே அவனை அழைப்பை துண்டித்து விட்டான்..

அன்னை தந்தை இருந்தவரை தங்கையின் மீது ஓரளவிற்கு பாசமாக இருந்தவன் தான் விக்னேஷ்.. அரசாங்க ஊழியராக இருந்த மதியின் தந்தை சபரீஷ்வரன் பென்ஷன் பணத்தில் தான் இருவரும் படித்தனர்.. தந்தையின் வேலை மகனுக்கு கிடைத்து விட்டது.. திருமணமான ஓரிரு வருடங்களில் மதியின் தாய் வைத்தீஸ்வரியும் இறந்து விட.. விக்னேஷ் மனைவி கார்த்திகாவிற்கு.. தன்னைக்காட்டிலும் நிறத்துடன் அழகு தேவதையாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த பட்டாம்பூச்சி மதியை பிடிக்கவே இல்லை..

அத்தோடு கார்த்திகாவின் அன்னை தேவியும் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வந்து தங்கிவிட இருவரும் சேர்ந்து போடும் ஆட்டம் தாங்க முடியாது.. மொத்த வேலைகளும் மதியின் தலையில் தான் விழும்.. கார்த்திகாவிற்கு சமைக்க தெரியாது.. தேவிக்கு சாப்பிட மட்டுமே தெரியும்.. இது போதாது என்று கார்த்திகாவின் தங்கை ரித்திகா வேறு மதியை போட்டி மனப்பான்மையுடன் தான் பார்ப்பாள்..

மொத்த வேலையை வாங்கிக் கொண்டு அவள் முதுகுக்கு பின்னால் அமர்ந்து புறம் பேசுவதும்.. ஏளனமாக பார்ப்பதும் ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியவில்லை அவளால்.. அண்ணனிடம் புகார் சொல்ல.. "வீட்ல சும்மா தானே இருக்கே.. வேலை செஞ்சா ஒன்னும் குறைஞ்சிட மாட்டே.. உன்னை பற்றி உன் அண்ணி ஒரு நாள் கூட இப்படி குறை சொன்னதில்லை.. நீ ஏன் இவ்வளவு அல்பமா நடந்துக்குற மதி" என்று தங்கையே குறை சொல்லுவான் அவன்..

புது கார்.. புது வீடு கட்ட பணம் என அவ்வப்போது உதவி செய்து கொண்டிருக்கும் கார்த்திகாவின் வீட்டை எப்படி பகைத்துக் கொள்ள முடியும் அவனால்..

காலையில் சமைத்து விட்டு கல்லூரிக்கு செல்ல வேண்டும்.. மாலையிலும் அவள்தான் வந்து சமைக்க வேண்டும்.. வீட்டு வேலைகள் வேறு.. அப்போதும் நல்ல பேர் கிடையாது.. ஏதோ அனாதை குழந்தையை எடுத்து வந்து வீட்டில் வளர்ப்பது போன்று.. தான் உண்ணும் ஒரு வாய் சோறையும் வெறிக்க வெறிக்க பார்க்கும் அண்ணியார்..

சில நேரங்களில் உனக்கு நானே சோறு போடுறேன் என்று.. தட்டில் அளந்து ஒரே ஒரு கரண்டி சாதம் போடும் தேவி.. பாவம்.. சோர்ந்து போனாள் மதி..

இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக கேவலமான ஹாஸ்டல் சாப்பாட்டை உண்டு அங்கேயே தங்கி கொள்ளலாம் என்று காலேஜ் ஹாஸ்டலில் இடம் கேட்க.. "வீடு பக்கத்துல தானே இருக்கு.. ஊர்ல இருக்கிற பிள்ளைங்களுக்கு மட்டும் தான் ஹாஸ்டல்ல இடம் கொடுக்க முடியும்".. என்று கறாராக சொல்லிவிட்டார் ஹாஸ்டல் வார்டன்..

அரை வயிறும் கால்வயிறுமாக சாப்பிட்டு வேலைக்காரி போல் வாழ்ந்து எப்படியோ கல்லூரி படிப்பை முடித்து விட்டாள் மதி..

படிப்பு முடிந்த கையோடு தேடிப் பிடித்து அவள் வேலைக்கு சேர்ந்த கம்பெனி ஹரிஷினுடையது.. இதற்கு பல காரணங்கள் உண்டு.. முக்கிய காரணம் அவன்மீது அவள் கொண்ட ஆத்மார்த்தமான காதல்.. இங்கே எப்படி பார்த்தாள்.. எவ்வாறு காதல் கொண்டாள்.. என்பதெல்லாம் மதிக்கு மட்டுமே வெளிச்சம்.. அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட தனக்கு ஹரிஷ் மூலம் ஈடு இணையில்லாத நேச பொக்கிஷம் கைக்கு வரப்போகிறது என்று நினைத்திருக்க.. இங்கேயும் அதே புறக்கணிப்பு தனிமை.. காயங்கள்.. இழிவுபடுத்தும் வார்த்தைகள்..

ஏற்கனவே துடித்துக் கொண்டிருப்பவளை துருப்பிடித்த கத்தியால் உடல் முழுக்க வெட்டி சீழ் பிடிக்க வைத்த உணர்வு.. வலி வேதனை.. ஒவ்வொரு முறையும் தன்னை நெருங்கி கூடி பின் நிராகரித்து சாரு என புலம்பும்போது அவள் மனம் கொள்ளும் வலியை சொல்லில் அடக்க இயலாது..

ஆனாலும் மீண்டும் மீண்டும் அவனையே சுற்றி வர காரணம்.. அவன் உயிரை காப்பாற்ற வேண்டும்.. அவன் மனதின் வேதனைகளை வேரோடு களைய வேண்டும்.. அவன் துக்கங்களுக்கு தான் வடிகாலாக மாறி சந்தோஷத்தை பெருக்க வேண்டும்.. என்றாவது ஒருநாள் என் காதலை உணர்வான்.. அப்போது நான் மட்டுமே அவன் மனதினில் நிறைந்திருப்பேன்.. என்ற நம்பிக்கையுடன் அவன் சொன்ன சட்ட திட்டங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு கட்டுப்பட்டு அவன் வீட்டுக்குள் நுழைந்தவளுக்கோ தினம் தினம் தோல்விகளே பரிசாக..

ஒவ்வொரு முறை அழுத்தமாக அவன் மனதினுள் நுழைய முற்படும் வேளைகளில்.. அங்கே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் சாருமதி எட்டி உதைத்து வெளியே தள்ளி விடுகிறாள்.. இருவரும் கைகோர்த்து எள்ளி நகையாடுவது போன்ற உணர்வு..

சாருவை மட்டுமே உலகமாக நினைக்கும் அவன்.. அவனை மட்டுமே தன் உயிராக நினைக்கும் அவள்.. எப்படி தனக்கான காதலை அவனிடமிருந்து பெற்றுக் கொள்ளப் போகிறாளோ.. கடவுளுக்கே வெளிச்சம்..

தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள் மதி..

மீண்டும் ஒருமுறை ஜோதியை திரும்பி பார்த்தவள்.. ஒரு நிமிஷம் "நான் சொல்றதை கேளு ஜோதி".. என்று தழுதழுத்த குரலுடன் பரிதாபமான பார்வையால் அவளை வருட.. "இதுக்கு மேல என்கிட்ட ஏதாவது பேசினா அசிங்கமாயிடும் சொல்லிட்டேன்".. என்று பற்களை கடித்தாள் அவள்..

நெருங்கிய தோழியின் இன்னொரு முகம்.. அமிலத்தை பாய்ச்சுவதாய் இதயம் வலிக்க.. அழத் துடித்த கண்களை கட்டுப்படுத்திக் கொண்டு.. வேலையில் கவனம் செலுத்த முனைந்தவளை திசை திருப்பியது அந்த கணீர் குரல்..

"விண்மதி".. அவளோடு சேர்ந்து மற்ற பெண்களும் நிமிர்ந்து ஒருமுறை அவன் அழகையும் கம்பீரத்தையும் அள்ளி பருகி விட்டு மீண்டும் வேலையில் மூழ்கினர்..

"சார்"..

அவள் எழுந்து நிற்க.. அழுத விழிகளும்.. செக்கச் சிவந்த கன்னங்களும்.. ரோஸ் பட் போல சிவந்த மூக்கு நுனியும்.. அவனுக்கு வேறு ஏதோ செய்தி உணர்த்துவதாய்..

பாவமாக நின்றிருந்தவளை.. ஓரிரு கணங்கள் தன் கூர் விழிகளால் புருவங்கள் இடுங்க அழுத்தமாக பார்த்தவன்.. அவள் உணர்வுகளை அலட்சியம் செய்து.. இவள் அழுதால் என்ன சிரித்தால் எனக்கென்ன?.. என்ற ரீதியில்..

"நீங்க அனுப்புன டிசைன்ல கஸ்டமர் சில சேஞ்சஸ் சொல்லி இருக்காங்க.. உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன்.. அதை மாத்திட்டு பிரிண்ட் அவுட் எடுத்து என்கிட்ட அப்ரூவல் வாங்கிடுங்க".. என்று அதிகார குரலில் பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்து அவன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்று கட்டளையிட.. "ஓகே சார்".. என்றால் அவள் அமைதியான குரலில்..

அறைக்குள் நுழைந்தது தன் இருக்கையில் அமர்ந்தவனுக்கு காலையில் அவளிடம் நடந்து கொண்ட முறை குற்ற உணர்ச்சியில் குறுகுறுப்பதாய் நெஞ்சம் முழுக்க ஏதோ குத்தல்..

ஆனாலும் அகங்காரம் கொண்ட அவன் மனம்.. அவை எப்படி என்னோட சாரு மாதிரி என் சட்டையை எடுத்து போட்டுக்கலாம்.. என்று வம்படியாக அவள் மீது குற்றம் சாட்ட இன்னொரு மனமோ அவன் மிருகம் போல் நடந்து கொண்ட முறையை கண்முன் காட்சியாக உருவகப்படுத்தி.. அவனைக் கூனி குறுகச் செய்தது.. மதியைப் பற்றிய சிந்தனையுடன்.. வேலையில் மூழ்கியவனை தட்டி எழுப்பியது அவள் குரல்..

"சார்".. என்று அப்ரூவல் செய்ய வேண்டிய டாக்குமெண்டை அவனிடம் கொண்டு வந்து நீட்ட.. சுழற்நாற்காலியால் அரைவட்டமாய் சுழன்று கொண்டே ஆழ்ந்த பார்வையால் அவளை அளவிட்டான் ஹரிஷ்..

அவளோ அவன் ஊடுருவும் காந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் விழிகளை தாழ்த்திக் கொள்ள..

"மதி.. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா".. என்றான் ஆழ்ந்த குரலில்..

அவன் திடீர் அக்கறை.. கனிவான பேச்சு.. உள்ளுக்குள் பனிச்சாரலாய் பெண்ணவளை குளிர்விக்க.. சட்டென விழிகளில் மின்னல்கள் தெறிக்க.. "சே.. சே.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்".. என்றாள் மெலிதாய் புன்னகைத்தாவாறே..

"அப்போ ஓகே.. இங்கே வா".. என்று அவளை அழைத்து அவன் ஏவிய வேலைகள் எல்லாம் காமத்தின் செயல்பாடுகளாய்.. அவன் அழுத்தம் குறைப்பதாய்..

அரைமணி நேரம் கழித்து அவள் தலையை தடவி கொடுத்து எழுப்பி விட்டவன் "தேங்க்ஸ் மதி".. பேண்ட் சிப்பை போட்டுக் கொள்ள .. மதி மீண்டும் தன் தனிமை கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டாள்..

தொடரும்..
Atcho!! Nejamave antha mathi paavam pa... Avaluku y self respect illa
 
Member
Joined
Feb 20, 2023
Messages
36
மதிக்கு ஆறுதலா பேசக் கூட ஆள் இல்ல.. இந்த ஹரிஷ் உடல் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கிறான் மதி மனசு எப்படி வலிக்கும். ஷரிஷ் விட்டு போயிடணும இதுல கன்சீவ் ஆகக் கூடாதாம் கன்சிவ் ஆகிட்டு ஹரிஷ் விட்டு போயிடனும் மதி. அப்பதான தெரியும்.மதி அருமை ஹரிஷ்க்கு
 
New member
Joined
May 26, 2023
Messages
11
"ஹாய் ஜோதி.. சோர்ந்த முகத்துடன் அலுவலகம் வந்து சேர்ந்தவள் கருத்தாக வேலை பார்த்துக் கொண்டிருந்த தோழியின் முதுகினில் தட்டிவிட.. அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.. முகம் இறுகி அர்ந்திருந்தாள் ஜோதி..

"ஏய் என்னடி ஆச்சு.. காலையிலேயே டென்ஷனா இருக்கே.. எம்.டி ஏதாவது திட்டினாரா".. தன் இயல்பான மனச்சோர்வை மறைத்துக் கொண்டு சிரித்தபடி கேட்க.. முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்..

அவள் முகபாவமும்.. விழிகளில் மின்னிய கோபமும் ஏதோ தவறென்று உணர்த்த அழுத்தமாக அவள் தோளைப் பற்றினாள் மதி..

"சீ என்னை தொடாதே".. என்று உதறித் தள்ளிய ஜோதியின் வெறுப்பைக் கக்கிய வார்த்தைகளில் மதியின் உடல் தூக்கி வாரிப் போட்டது.. விளையாடுகிறாளோ என்றுதான் நினைத்தாள்.. ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லையே.. அவள் சீற்றம் உண்மை.. வெறுப்பு உண்மை.. சட்டென கண்கள் கலங்கிவிட.. "என்னாச்சுடி என் மேல ஏதாவது கோபமா".. என்று அமைதியான குரலில் கேட்டவளை அற்பமாக பார்த்தவளோ..

"உன் மேல கோபப்பட நான் யாரு.. உன் புத்தியை காமிச்சுட்டேல.. நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம அந்த ஹரிஷ் கூட லிவிங் டுகெதர்ல இருக்கேல.. எவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்டேருந்து மறைச்சிருக்கே.. சோ இவ்வளவுதான் நீ நம்ம நட்புக்கு கொடுக்குற மரியாதை".. என்று விழிகளில் அனல் தெறிக்க பேசிச் கொண்டிருந்தவளை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் மதி.. பேச்சற்று தன்னையே விதிவிதிர்த்து பார்த்திருந்தவளை கண்டு ஏளனமாக சிரித்தவளோ.. "என்ன எனக்கு எப்படி தெரியும்னு பாக்கறியா.. நேத்து நீ போன் எடுக்கல.. அதான் பிரியாவுக்கு கால் பண்ணினேன்.. எப்பவோ ஹாஸ்டல்லை வெகேட் பண்ணி போயிட்டதா சொன்னா"..

"பைத்தியம் புடிச்ச நீ.. எங்க போயிருப்பேன்னு எனக்கு தெரியாதா.. ஆனா நீ இப்படிப்பட்ட பொண்ணா இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. பணம் உன்னை மாத்திடுச்சு.. வசதியா வப்பாட்டியா வாழனும்னு உனக்கும் வந்துருச்சு போல".. என்று கேலியாய் எதிரொலித்த வார்த்தைகளால் குத்தி கிழிக்க.. இதயம் சுக்குநூறாக நொறுங்கிப்போன வலியுடன் "அனாவசியமா வார்த்தைகளை விடாதே ஜோதி".. என்று குறுக்கிட்டாள் மதி சற்றே கோபமான குரலில்..

"ஏன் கோபம் வருதா.. காதல் மயக்கத்துல என்ன வேணா செய்வியா.. இப்படி போய் வெட்கக்கெட்டு வாழறதுக்கு இன்னொரு பேர் என்ன தெரியுமா"..

"ஜோதி"..

"கத்தாதே.. கொஞ்சம் கூட தன்மானமோ சுயமரியாதையோ இல்லாத உன்கிட்ட பேசுறதையே அவமானமா நினைக்கிறேன்.. இனி என்கிட்ட பேசுற வேலை வெச்சுகாதே.. உன் மூஞ்சில முழிக்கவே எரிச்சலா வருது.. சைக்".. என்று அருவருப்புடன் திரும்பிக் கொண்டாள் ஜோதி..

மதி ஒரு கணம் உலகமே காலடியில் நழுவியது போல் உணர்ந்தாள்.. இதயம் துடிக்க மறந்து சிலையானாள்.. இப்போது என்ன தவறு செய்து விட்டேன்.. என் பக்கம் இருக்கும் நியாயத்தை கேட்க கூட இவளுக்கு பொறுமை இல்லையோ.. இந்த விபரீத பந்தத்தால் பாதிக்கப்பட போவது நான்தானே.. கண்டிக்கவும் ஆறுதல் சொல்லவும் தேற்றவும்தானே தோழமை.. துவண்டு விழும் நேரத்தில் இப்படி துச்சமாக வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அப்படி என்ன மாபாதகம் செய்துவிட்டேன்.. ஆசைப்பட்ட காதலனின் நெருக்கமும் அருகாமையும் கிடைத்தும் கூட காயங்களும் தனிமையும் மட்டுமே தன்னை ஆக்கிரமிக்கும் பரிதாபத்தை தோழியிடம் சொல்லி அவள் மடியில் இளைப்பாறலாம் என்று வந்தால் பரிசாக கிடைத்ததோ அவள் முக சுழிப்பும்.. அருவருப்பு கலந்த பேச்சுகளும்..

சுற்றம் மறந்து ஓவென்று கதறி அழ தோன்றியது அவளுக்கு.. எந்த அளவிற்கு ஹரிஷிற்க்கு அன்பு அனுசரணையும் தேவையோ.. அதைவிட அதிகமாகவே அவளுக்கும் நேசமும் பாசமும் தேவை.. கூண்டிலிருந்து தனித்து விடப்பட்ட பறவை அவள்.. சரணடைந்த இடம் புகலிடம் என்று நினைத்திருக்க அங்கேயும் அவள் அகதியாக..

எல்லோரும் அவரவர் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்க.. இரும்பு குண்டை வைத்து அழுத்தியதை போல் மனபாரத்துடன் அவள்..

சிதிலமடைந்த சிற்பம் போல் கால்கள் தள்ளாட.. எழுந்து கழிவறைக்குள் சென்றவள் கதவை சாத்திக்கொண்டு ஓவென கதறினாள் சத்தம் போட்டு.. காலையில் நடந்த சம்பவம் வேறு அவள் மனதை வெகுவாய் பாதித்திருக்க.. தன் காதலை புரிய வைத்து ஹரிஷை எப்படியாவது மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை கோபுரம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டிருக்கிறது.. இதில் ஜோதியின் வார்த்தைகள் வேறு பச்சை இரணத்தை குத்தி கிளறுவதாய்..

யாரிடமாவது மனம் விட்டு பேச வேண்டும்.. மனக்குமுறல்களை கொட்ட வேண்டும்.. தோழி என்று ஒருத்தி இதுவரை இருந்தாள்.. அவளும் என்னை ஒதுக்கி விட்டாள்.. என்று தன்மீதே கழிவிறக்கம் கொண்டவளுக்கு.. இந்நேரத்தில் வேறுவழியின்றி உடன்பிறந்த சகோதரனான விக்னேஷை அழைக்க தோன்றியது..

அவன் எண்களை டயல் செய்து அழைப்பை மேற்கொண்டு நடுங்கும் கரங்களுடன் போனை காதில் வைக்க..

"ஹலோ".. அவள் அண்ணனின் குரல்..

என்னதான் தன் மீது அக்கறையும் பாசமும் நேசமும் இல்லாத அண்ணனின் குரலை கேட்டபோதிலும்.. அழுகை உடைப்பெடுக்க.. தன் கரத்தால் வாயை இறுக மூடி கொண்டாள்..

"சொல்லு மதி".. ஒட்டுதல் இல்லாத குரல்..

"அ.. அ.. அண்ணா.. பேசாம நான் வீட்டுக்கு வந்துடவா" என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது.. ஏன் வந்தாய் என்பது போல் ஏளனமாக ஏற இறங்க பார்க்கும் அண்ணியின் ஏளன பார்வை கண் முன்னே வந்து பயமுறுத்த அப்படியே விழுங்கிக் கொண்டாள் வார்த்தைகளை..

எதிர்முனையில் அவள் அமைதியில் எரிச்சலானான் விக்னேஷ்..

"போன் பண்ணிட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்.. எனக்கு மீட்டிங் வேற இருக்கு.. பணம் ஏதாவது வேணுமா.. இல்ல.. ஏதாவது பிரச்சனையில மாட்டி தொலஞ்சுட்டியா.. சீக்கிரம் சொல்லு".. என்ற அண்ணனின் பாசம் கண்டு மெய் சிலிர்த்துப் போனாள் மதி..

"ஒண்ணுமில்ல.. சும்மாதான் உன்கிட்ட பேசணும் போல தோணுச்சு.. நா..நான் வச்சிடறேன்".. அவள் முடிக்கும் முன்பே அவனை அழைப்பை துண்டித்து விட்டான்..

அன்னை தந்தை இருந்தவரை தங்கையின் மீது ஓரளவிற்கு பாசமாக இருந்தவன் தான் விக்னேஷ்.. அரசாங்க ஊழியராக இருந்த மதியின் தந்தை சபரீஷ்வரன் பென்ஷன் பணத்தில் தான் இருவரும் படித்தனர்.. தந்தையின் வேலை மகனுக்கு கிடைத்து விட்டது.. திருமணமான ஓரிரு வருடங்களில் மதியின் தாய் வைத்தீஸ்வரியும் இறந்து விட.. விக்னேஷ் மனைவி கார்த்திகாவிற்கு.. தன்னைக்காட்டிலும் நிறத்துடன் அழகு தேவதையாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த பட்டாம்பூச்சி மதியை பிடிக்கவே இல்லை..

அத்தோடு கார்த்திகாவின் அன்னை தேவியும் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வந்து தங்கிவிட இருவரும் சேர்ந்து போடும் ஆட்டம் தாங்க முடியாது.. மொத்த வேலைகளும் மதியின் தலையில் தான் விழும்.. கார்த்திகாவிற்கு சமைக்க தெரியாது.. தேவிக்கு சாப்பிட மட்டுமே தெரியும்.. இது போதாது என்று கார்த்திகாவின் தங்கை ரித்திகா வேறு மதியை போட்டி மனப்பான்மையுடன் தான் பார்ப்பாள்..

மொத்த வேலையை வாங்கிக் கொண்டு அவள் முதுகுக்கு பின்னால் அமர்ந்து புறம் பேசுவதும்.. ஏளனமாக பார்ப்பதும் ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியவில்லை அவளால்.. அண்ணனிடம் புகார் சொல்ல.. "வீட்ல சும்மா தானே இருக்கே.. வேலை செஞ்சா ஒன்னும் குறைஞ்சிட மாட்டே.. உன்னை பற்றி உன் அண்ணி ஒரு நாள் கூட இப்படி குறை சொன்னதில்லை.. நீ ஏன் இவ்வளவு அல்பமா நடந்துக்குற மதி" என்று தங்கையே குறை சொல்லுவான் அவன்..

புது கார்.. புது வீடு கட்ட பணம் என அவ்வப்போது உதவி செய்து கொண்டிருக்கும் கார்த்திகாவையோ அவள் வீட்டையோ எப்படி பகைத்துக் கொள்ள முடியும் அவனால்..

காலையில் சமைத்து விட்டு கல்லூரிக்கு செல்ல வேண்டும்.. மாலையிலும் அவள்தான் வந்து சமைக்க வேண்டும்.. வீட்டு வேலைகள் வேறு.. அப்போதும் நல்ல பேர் கிடையாது.. ஏதோ அனாதை குழந்தையை எடுத்து வந்து வீட்டில் வளர்ப்பது போன்று.. தான் உண்ணும் ஒரு வாய் சோறையும் வெறிக்க வெறிக்க பார்க்கும் அண்ணியார்..

சில நேரங்களில் உனக்கு நானே சோறு போடுறேன் என்று.. தட்டில் அளந்து ஒரே ஒரு கரண்டி சாதம் போடும் தேவி.. பாவம்.. சோர்ந்து போனாள் மதி..

இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக கேவலமான ஹாஸ்டல் சாப்பாட்டை உண்டு அங்கேயே தங்கி கொள்ளலாம் என்று காலேஜ் ஹாஸ்டலில் இடம் கேட்க.. "வீடு பக்கத்துல தானே இருக்கு.. ஊர்ல இருக்கிற பிள்ளைங்களுக்கு மட்டும் தான் ஹாஸ்டல்ல இடம் கொடுக்க முடியும்".. என்று கறாராக சொல்லிவிட்டார் ஹாஸ்டல் வார்டன்..

அரை வயிறும் கால்வயிறுமாக சாப்பிட்டு வேலைக்காரி போல் வாழ்ந்து எப்படியோ கல்லூரி படிப்பை முடித்து விட்டாள் மதி..

படிப்பு முடிந்த கையோடு தேடிப் பிடித்து அவள் வேலைக்கு சேர்ந்த கம்பெனி ஹரிஷினுடையது.. இதற்கு பல காரணங்கள் உண்டு.. முக்கிய காரணம் அவன்மீது அவள் கொண்ட ஆத்மார்த்தமான காதல்.. எங்கே எப்படி பார்த்தாள்.. எவ்வாறு காதல் கொண்டாள்.. என்பதெல்லாம் மதிக்கு மட்டுமே வெளிச்சம்.. அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட தனக்கு ஹரிஷ் மூலம் ஈடு இணையில்லாத நேச பொக்கிஷம் கைக்கு வரப்போகிறது என்று நினைத்திருக்க.. இங்கேயும் அதே புறக்கணிப்பு தனிமை.. காயங்கள்.. இழிவுபடுத்தும் வார்த்தைகள்..

ஏற்கனவே துடித்துக் கொண்டிருப்பவளை துருப்பிடித்த கத்தியால் உடல் முழுக்க வெட்டி சீழ் பிடிக்க வைத்த உணர்வு.. வலி வேதனை.. ஒவ்வொரு முறையும் தன்னை நெருங்கி கூடி பின் நிராகரித்து சாரு என புலம்பும்போது அவள் மனம் கொள்ளும் வலியை சொல்லில் அடக்க இயலாது..

ஆனாலும் மீண்டும் மீண்டும் அவனையே சுற்றி வர காரணம்.. அவன் உயிரை காப்பாற்ற வேண்டும்.. அவன் மனதின் வேதனைகளை வேரோடு களைய வேண்டும்.. அவன் துக்கங்களுக்கு தான் வடிகாலாக மாறி சந்தோஷத்தை பெருக்க வேண்டும்.. என்றாவது ஒருநாள் என் காதலை உணர்வான்.. அப்போது நான் மட்டுமே அவன் மனதினில் நிறைந்திருப்பேன்.. என்ற நம்பிக்கையுடன் அவன் சொன்ன சட்ட திட்டங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு கட்டுப்பட்டு அவன் வீட்டுக்குள் நுழைந்தவளுக்கோ தினம் தினம் தோல்விகளே பரிசாக..

ஒவ்வொரு முறை அழுத்தமாக அவன் மனதினுள் நுழைய முற்படும் வேளைகளில்.. அங்கே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் சாருமதி எட்டி உதைத்து வெளியே தள்ளி விடுகிறாள்.. இருவரும் கைகோர்த்து எள்ளி நகையாடுவது போன்ற உணர்வு..

சாருவை மட்டுமே உலகமாக நினைக்கும் அவன்.. அவனை மட்டுமே தன் உயிராக நினைக்கும் அவள்.. எப்படி தனக்கான காதலை அவனிடமிருந்து பெற்றுக் கொள்ளப் போகிறாளோ.. கடவுளுக்கே வெளிச்சம்..

தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள் மதி..

மீண்டும் ஒருமுறை ஜோதியை திரும்பி பார்த்தவள்.. ஒரு நிமிஷம் "நான் சொல்றதை கேளு ஜோதி".. என்று தழுதழுத்த குரலுடன் பரிதாபமான பார்வையால் அவளை வருட.. "இதுக்கு மேல என்கிட்ட ஏதாவது பேசினா அசிங்கமாயிடும் சொல்லிட்டேன்".. என்று பற்களை கடித்தாள் அவள்..

நெருங்கிய தோழியின் இன்னொரு முகம்.. அமிலத்தை பாய்ச்சுவதாய் இதயம் வலிக்க.. அழத் துடித்த கண்களை கட்டுப்படுத்திக் கொண்டு.. வேலையில் கவனம் செலுத்த முனைந்தவளை திசை திருப்பியது அந்த கணீர் குரல்..

"விண்மதி".. அவளோடு சேர்ந்து மற்ற பெண்களும் நிமிர்ந்து ஒருமுறை அவன் அழகையும் கம்பீரத்தையும் அள்ளி பருகி விட்டு மீண்டும் வேலையில் மூழ்கினர்..

"சார்"..

அவள் எழுந்து நிற்க.. அழுத விழிகளும்.. செக்கச் சிவந்த கன்னங்களும்.. ரோஸ் பட் போல சிவந்த மூக்கு நுனியும்.. அவனுக்கு வேறு ஏதோ செய்தி உணர்த்துவதாய்..

பாவமாக நின்றிருந்தவளை.. ஓரிரு கணங்கள் தன் கூர் விழிகளால் புருவங்கள் இடுங்க அழுத்தமாக பார்த்தவன்.. அடூத்தகணமே அவள் உணர்வுகளை அலட்சியம் செய்து.. இவள் அழுதால் என்ன சிரித்தால் எனக்கென்ன?.. என்ற ரீதியில்..

"நீங்க அனுப்புன டிசைன்ல கஸ்டமர் சில சேஞ்சஸ் சொல்லி இருக்காங்க.. உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன்.. அதை மாத்திட்டு பிரிண்ட் அவுட் எடுத்து என்கிட்ட அப்ரூவல் வாங்கிடுங்க".. என்று அதிகார குரலில் பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்து அவன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்று கட்டளையிட.. "ஓகே சார்".. என்றால் அவள் அமைதியான குரலில்..

அறைக்குள் நுழைந்தது தன் இருக்கையில் அமர்ந்தவனுக்கு காலையில் அவளிடம் நடந்து கொண்ட முறை குற்ற உணர்ச்சியில் குறுகுறுப்பதாய் நெஞ்சம் முழுக்க ஏதோ குத்தல்..

ஆனாலும் அகங்காரம் கொண்ட அவன் மனம்.. அவ எப்படி என்னோட சாரு மாதிரி என் சட்டையை எடுத்து போட்டுக்கலாம்.. என்று வம்படியாக அவள் மீது குற்றம் சாட்ட இன்னொரு மனமோ அவன் மிருகம் போல் நடந்து கொண்ட முறையை கண்முன் காட்சியாக உருவகப்படுத்தி.. அவனைக் கூனி குறுகச் செய்தது.. மதியைப் பற்றிய சிந்தனையுடன்.. வேலையில் மூழ்கியவனை தட்டி எழுப்பியது அவள் குரல்..

"சார்".. என்று அப்ரூவல் செய்ய வேண்டிய டாக்குமெண்டை அவனிடம் கொண்டு வந்து நீட்ட.. சுழற்நாற்காலியால் அரைவட்டமாய் சுழன்று கொண்டே ஆழ்ந்த பார்வையால் அவளை அளவிட்டான் ஹரிஷ்..

அவளோ அவன் ஊடுருவும் காந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் விழிகளை தாழ்த்திக் கொள்ள..

"மதி.. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா".. என்றான் ஆழ்ந்த குரலில்..

அவன் திடீர் அக்கறை.. கனிவான பேச்சு.. உள்ளுக்குள் பனிச்சாரலாய் பெண்ணவளை குளிர்விக்க.. சட்டென விழிகளில் மின்னல்கள் தெறிக்க.. "சே.. சே.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்".. என்றாள் மெலிதாய் புன்னகைத்தாவாறே..

"அப்போ ஓகே.. இங்கே வா".. என்று அவளை அழைத்து அவன் ஏவிய வேலைகள் எல்லாம் காமத்தின் செயல்பாடுகளாய்.. அவன் அழுத்தம் குறைப்பதாய்..

அரைமணி நேரம் கழித்து அவள் தலையை தடவி கொடுத்து எழுப்பி விட்டவன் "தேங்க்ஸ் மதி".. பேண்ட் சிப்பை போட்டுக் கொள்ள .. மதி மீண்டும் தன் தனிமை கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டாள்..

தொடரும்..
Wow semma interesting
 
Active member
Joined
Jan 16, 2023

😔😔😔😔😔😔😔
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
164
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💋💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
170
Mathi 😭😭😭😭😭😭
 
Member
Joined
Jun 27, 2024
Messages
33
WAITING FOR NEXT .............................. 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕
 
Top