• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் 12

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
47
மகன் இயல்பாக சொல்லிவிட சைலஜா தான் ஆடிப் போனாள்.. சகுந்தலாவோ இவன் புரிந்துதான் பேசுகின்றானா என்று வினோதமாக அவனை பார்த்து நிற்க இரு பெண்களின் பார்வைக்கு பிறகுதான் தன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தமே விளங்கியது ஒருவனுக்கு.. "அச்சோ ஆர்வக்கோளாறுல அவசரப்பட்டு உளறிட்டியே அர்ஜுன்" என்று விழிகளை மூடி நாக்கை கடித்துக் கொண்டான்..

குழந்தை பசியாறிய கணக்கு விகிதமெல்லாம் துல்லியமாக சொல்லும் வல்லமை தாய்க்கு மட்டுமே உண்டு.. "இப்பதான் பிள்ளை பால் குடிச்சான்" என்று சொல்லுகின்ற உரிமை பிள்ளையின் தந்தையை தவிர வேறு எந்த ஆணுக்கும் இல்லை அல்லவா.. அதனால் வந்த நெருடல் இது.. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய் அர்ஜுன் என்பதைப் போல சைலஜா மகனை அழுத்தமாக பார்த்திருக்க..

அவனோ தாயின் பார்வைக்கு உட்பொருள் அறிந்து "என்ன பாக்குறீங்கமா.. நான் உங்க அறைக்கு வரும்போது சகுந்தலா இங்க இல்ல.. காட் பின்னாடியிருந்து குட்டி பையன் சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டே இருந்துச்சு.. அத வச்சு அவங்க ஃபீட் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.. இதோ சாருக்கு வயிறு வேற எக்ஸ்ட்ராவா குட்டி தொப்பை போட்டிருக்கே.. சோ வயிறு முட்ட குடிச்சானானு கேட்டேன்".. என்று ஒரு வழியாக சமாளிப்பதற்குள் கண்ணை கட்டியது அவனுக்கு.. புருவம் உயர்த்தி ஆழ்ந்த மூச்செடுத்தவனுக்கு ஒரு சின்ன விஷயத்துக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்க வேண்டுமா என்ற சலிப்பும் ஏற்பட்டது..

புருவம் முடிச்சுகளிட்ட சகுந்தலாவின் விழிகள் மகனின் விளக்கத்திற்கு பிறகு சந்தேகம் தீர்ந்து தெளிவாகியிருக்க "குழந்தையை கண்ணு வைக்காதடா" என்று செல்லமாக கடிந்து கொண்டாள் அவனை.. சகுந்தலா மனதினில் என்ன ஓடுகின்றது என்பதனை பெண்ணவளின் பார்வையிலிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை அவனால்.. அவ்வப்போது பார்வையை அவன் மீது படர விட்டு விழிக்கணை தாக்குதல் நடத்தி அவனை தடுமாற செய்து கொண்டிருந்தாள் பாவையவள்.. சிறிது நேரம் பேசிவிட்டு சைலஜாவிடமிருந்து விடைபெற்றவன் வெளியே வரும்படி சகுந்தலாவிடம் கண்ணால் சைகை காட்டி செல்ல..

"அம்மா அபியை கொஞ்சம் பாத்துக்கோங்க.. இதோ வந்துடறேன்" என கட்டிலில் குழந்தையை அமர வைத்துவிட்டு அவன் பின்னே சென்றாள் அவள்.. "சார்" என அவள் நிற்க டிராக் பேன்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்து ஓரிரு கணங்கள் அழுத்தமாக அவளை பார்த்தவன் "குழந்தைக்கு ஃபீட் பண்ணும் போது கொஞ்சம் அலர்ட்டா இருங்க.. மேக்ஸிமம் உங்க ரூமை யூஸ் பண்ணிக்கோங்க.. நான் பார்த்ததனால பரவாயில்லை.. வேற யாராவது மேல் சர்வன்ட் உள்ளே வந்திருந்தா.. எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்கன்னு சொல்ல முடியாதில்லையா".. என்று புருவம் உயர்த்தினான் அந்த கண்ணியவான்.. அவன்தான் நான் பார்த்தால் பரவாயில்லை என்று சொல்லிவிட்டானே" அவளுக்குதான் தூக்கிவாரி போட்டது .. அப்படியானால் இவன் பார்த்து விட்டான்.. களைப்பில் கண்ணயர்ந்தவள் விழிக்கும் போது எந்த கோலத்தில் இருந்தாள் என்பதை அவள்தான் நன்கு அறிவாளே.. உடல் மொத்தமும் கூசி போக வெட்கம் பிடுங்கி தின்றது அக்கணம்.. அவனை குறை சொல்ல முடியாது.. இது அவன் வீடு.. அனுமதி இல்லாமல் அம்மாவின் அறைக்குள்ளே வர அத்தனை உரிமையும் அவனுக்கு உண்டு அல்லவா.. தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் அல்லது தனது அறைக்கு சென்றிருக்க வேண்டும்..இப்போது இவன் அறிவுரை சொல்லும்படி ஆகி விட்டதே.. இன்று முழுவதும் அவனிடம் ஏச்சும் பேச்சு வாங்க வேண்டுமென்பது வேண்டுதல் போல.. என மனதுக்குள் நொந்து கொண்டாள் அவள்..

அவன் குழந்தைக்கு பசியாற்றுவதை பார்த்துவிட்டு பதறி பார்வையை திருப்பிக் கொண்டு வந்த வழியே சென்றிருப்பான் என்று அவள் நினைத்து விட்டாள் பாவம்.. ஆனால் அவன் இருந்த இடம் விட்டு அசையாமல் விழிகளை பசை போட்டு அவள் மேனியில் ஒட்டி அல்ட்ரா ஸ்கேன் பார்வையினாலே பருந்து போல கொத்தி தின்ற விஷயமெல்லாம் அவளுக்கு தெரியாதல்லவா..

மாலை வேளையில் நன்றாக உறங்கி விட்டதால் இரவு உறக்கம் வராமல் மடிக்கணினியில் வேலையில் மூழ்கி இருந்தான் அர்ஜுன்.. வழக்கம்போல உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ரசாயனம் மாற்றம் அதிகரித்து ஹார்மோன்களை தூண்டிவிட்டு பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்க தலையை உலுக்கி வேலையில் முழு கவனத்தை செலுத்த நினைத்தான்..

"பாலை குடிச்சிட்டீங்களா அர்ஜுன்".. என ஓரக்கண்ணால் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த காலி டம்ளரை பார்த்து உறுதி செய்து கொண்டே அவன் பக்கத்தில் அமர்ந்தாள் ஹிருதயா..

"கெட் லாஸ்ட் தயா.. எனக்கு வேலை இருக்கு".. தன்னில் நடக்கும் மாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் கோபத்தை அவளிடமே காட்டினான் அர்ஜுன்..

"உங்களுக்கு என்னைக்குதான் வேலையில்லை".. ஒற்றை விரலால் அவன் தொடையில் கோடு போட்டுக் கொண்டே கிறக்கமாக கேட்டாள் அவள்.. குரலில் காம போதை வழிந்து ஓட அவனால்தான் ரசிக்க முடியவில்லை.. பசிக்கு உணவு என்று நினைத்திருந்தால் அவளை மிச்சமின்றி பருகியிருப்பானோ என்னவோ.. அவன் தேடல் வேறொன்று.. கண் முன் சகுந்தலா வந்து போனாள்.. அவள் உருவம் மணக்கண்ணில் நிறைய நிறைய மோகம் கூடியது.. மடி முட்டியது..பிடிவாதமாக அவளை ஓரம் தள்ள நினைத்தான்..

இவள்தான் உன் மனைவி.. அவள் உனக்காகவே காத்திருக்கிறாள். உன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் அவளை நேசி.. என மனம் கட்டளையிட கண்களை அழுத்தமாக மூடித் திறந்தவன் தன் தொடை மேல் பதிந்திருந்த அவள் கரத்தை பற்றியிழுத்து இதழ் ஒற்ற நினைத்தான்.. முடியவில்லை.. அந்தக் கரங்கள் தனக்கானது அல்ல என்று மறுத்தது இன்னொரு மனம்.. ஏதோ நெருடல்.. அவள் கரத்தை பட்டென உதறிவிட்டான்..

அவன் இவ்வளவு தூரம் நெருங்கி வர முயற்சிக்கிறான் என்பதே ஹிருதயாவாற்கு உற்சாகத்தை கொடுக்க இன்னும் உரசி அமர்ந்தாள் அவன் பக்கத்தில்.. எத்தனை நாட்கள் இப்படியே இருக்க முடியும்.. இதற்கொரு முடிவு காண வேண்டாமா.. ஹிருதயா எனக்கானவளா இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டாமா.. முயற்சித்தால் தானே முடிவென்ன என்று தெரியும்.. இனியும் இந்த சித்திரவதையை அனுபவிக்க முடியாது.. தினமுமொரு பெண்ணை சுகிக்கும் ஆண்களும் இந்த உலகத்தில் இருக்கத்தானே செய்கிறார்கள்.. விருப்பமில்லாது போயினும் மனைவியுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆண்களும் இருக்கிறார்களே.. முதலில் உடலால் இணைந்து பின் மனதை புரிந்து கொண்டு வாழும் கணவன் மனைவிகள் இந்த உலகத்தில் இல்லையா என்ன.. காலங்காலமாக பெரியவர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில் இதுதானே வழக்கம்.. என்னால் மட்டும் ஏன் ஹிருதாயாவுடன் இணைய முடியவில்லை.. இவள்தான் உனக்கானவள் என்று வாதாடும் மனசாட்சி அருகே நெருங்கி ஒன்றி போக முயற்சிக்கையில் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதே அது ஏன்?.. யோசித்து யோசித்து தலையே சுற்றியது அவனுக்கு.. வேறு வழியே இல்லை.. இவள்தான் நீ தாலி கட்டிய மனைவி.. இவளுடன் தான் நீ வாழ்ந்தாக வேண்டும்.. இவளுக்குதான் உன் முழு அன்பை கொடுத்தாக வேண்டும்.. பலத்த போராட்டங்களுக்குப் பிறகு தன் மனதை தயார்படுத்திக் கொண்டு அவள் பிடரியை பற்றியிழுத்து முத்தமிட முயன்றான் அர்ஜுன்.. முழுமையாக அவனிடம் தன்னை ஒப்பு கொடுத்துவிட்டு கண்கள் மூடி காத்திருந்தாள் ஹிருதயா.. இதழும் இதழும் நெருங்கவே இல்லை.. எந்த மாற்றமும் இல்லாது போகவே விழிகளை திறந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. கத்தி முனையில் முத்தமிட வைத்ததைப் போன்று பற்களை கடித்து தாடை இறுகி தடுமாறிக் கொண்டிருந்தான் அந்த ஆறடி ஆடவன்.. கடுப்பாகி போனது அவளுக்கு.. "சரி நீ கொடுக்கலைன்னா என்ன.. நானே தரேன்".. என்று அவன் காலரை பிடித்து நெருங்க.. "நோஓஓ".. என கத்தி அவளை கீழே தள்ளி விட்டிருந்தான் அர்ஜுன்.. தலையைப் பிடித்துக் கொண்டு "ஆஆஆஆ"வென அடிக்குரலில் கத்தினான்.. எந்த ஆண்மகனும் இதுவரையில் அனுபவித்திராத கொடுமை இது..

அதற்குமேல் அங்கே நிற்க முடியாமல் வெளியே வந்தான்.. சோபாவில் அமர்ந்தான்.. தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.. மிட் நைட் மசாலா பாடல்கள்.. எதுவுமே கருத்தில் பதியவில்லை.. மாலையில் சகுந்தலாவை பார்த்த கோலம் மட்டுமே மனக்கண்ணில் ஓடிக் கொண்டிருக்க கடிவாளம் போட்டும் தறிகெட்டு ஓடியது மனகுதிரை.. "சகுந்தலாஆஆஆ.. என்னை சித்திரவதை பண்றியேடி".. இரு கைகளை தொடையில் குத்தவைத்து முகத்தை மூடிக்கொண்டான்..

ஒவ்வொரு முறையும் கூராக்கப்பட்டு வேலையில்லாமல் துருப்பிடித்து கடந்த ஆண்மை வின் வின் என வலியெடுக்க சுருங்கி படுத்தான் சோபாவில்.. வலிக்க வலிக்க வேலை கொடுத்தால் மட்டுமே இந்த அவஸ்தை தீரும்..

உறங்கும் சைலஜாவின் அருகினிலே எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதித்து விட்டு அறையைத் தாண்டி வெளியே வந்தாள் சகுந்தலா.. திடீரென மின்சாரம் தடைப்பட்டது.. வெறும் இருள் மட்டுமே மிச்சமிருக்க செல்போன் மூலமாக டார்ச் அடிக்க நினைத்தாள்.. அதற்கு செல்போன் கையிலிருக்க வேண்டுமே.. உணவருந்தி விட்டு வந்த வேளையில் ஹாலில் போனை வைத்துவிட்டு பிள்ளையை தூக்கி வந்தது நினைவுக்கு வர.. தலையில் அடித்துக் கொண்டு தட்டு தடுமாறி ஹாலை நோக்கி நடந்தாள்.. ஓரளவு அந்த வீடு பழகியிருந்ததால் பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றது என ஒரு யூகத்தில் உணர்ந்து கொண்டவள் எந்த பொருளையும் இடித்து தள்ளாது மெதுவாக நடந்து ஹாலை அடைந்திருந்தாள்.. இதுவரை மெதுவாக நடந்தவள் குழந்தை தனியாக அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.. இருளில் பயந்து விடுவான் சீக்கிரம் போக வேண்டும் என்ற அவசரத்தில் கொஞ்சம் வேகமாக நடக்க எதிர்பாராது நேரத்தில் தன் முன்னே நின்றிருந்த பெரிய உருவத்தின் மீது முட்டி மோதி தடுமாறி போனவள் கீழே விழும் வேலையில் திருமலை நாயக்கர் மஹால் தூண் என நினைத்தாளோ என்னவோ பிடிமானத்திற்கு அந்த உருவத்தையும் சேர்த்து இழுக்க இருளில் ஆதிஅந்தம் தெரியாது இருவருமே தரையில் விழுந்தனர்.. மெத்து மெத்தென கார்பெட் மீது விழுந்ததால் நல்ல வேளையாக அடியில் கிடந்த அவளுக்கு எதுவும் அடிபடவில்லை..

மேலே கிடப்பவன் அர்ஜூன் என அவன் பர்ஃபியூம் வாசத்தை வைத்து கண்டு கொண்டாள் சகுந்தலா.. கீழே இருப்பவள் சகுந்தலா என அவள் மேனி வாசத்தை கொண்டு அறிந்து கொண்டான் அர்ஜுன்.. ஒரே துருவங்களை கொண்ட காந்தங்கள் விலக்கும்.. எதிரெதிர் முனைகள் ஈர்க்கும்..

ஈர்த்தது.. இழுத்தது.. கவ்வியது.. "அர்ஜுன் சா..ம்.. ஹும்.. ம்ம்ம்ம்".. அடுத்த வார்த்தைகள் பேச முடியாதபடிக்கு ராகமாக இசைக்க அழுத்தமாக பூட்டி கொண்டான் அவள் இதழ்களை தன் உதட்டு பெட்டிக்குள்.. அப்பப்பா இதெல்லவோ இன்பம்.. வெம்மையில் கருகியிருக்கும் வேளையில் பொழிந்த பனி மழை போல.. பசித்தவன் பெற்ற அமுதம் போல.. உடலினுள் தீவிரமாக கடமையாற்றிக் கொண்டிருந்த மருந்தின் வீரியத்தை மொத்தமாக அவளிதழில் காட்டிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.. வழக்கம்போல மூளை அபாய மணி அடித்தாலும் இதழை பிரிக்கவே முடியவில்லையே.. வேண்டும்.. வேண்டும்.. இன்னும் வேண்டும்.. முத்தமே பித்தாக்கியது.. முழு எடையை அவள் மேல் கவிழ்த்து மூச்சுத் திணற வைத்து முத்தம் கொடுத்தவனை மார்பில் கை வைத்து தள்ள முயன்றவளை அக்கரம் பற்றி தரையோடு அழுத்திக் கொண்டவன் முத்தக் கலையை விடாது பயின்றான்.. உதட்டு முத்தத்தின் வழியே உயிர் வரை உறிஞ்சி குடித்தான்.. விழிகள் கண்ணீரை சொரிய அவனிடமிருந்து விடுபட முயன்று தோற்றுப் போனாள் பாவை.. இது தவறு மாபெரும் தவறு என்று எச்சரித்த மூளை அவனுடன் ஒன்ற முடியாமல் தடுத்தது.. மூழ்கினால் மட்டுமே முத்தெடுக்க முடியும்.. மூழ்க முடியாத கட்டுப்பாடுகளுடன் திணறிக் கொண்டிருந்தாள் அவள்..

சட்டென மின்னல் வெட்டியது விழிகளில் "நான் உன்னை விரும்பறேன்.. கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன்.. நீ நோ சொன்னாலும் உன்னை தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன்.. ஏன்னா எனக்கு உன்னை அவ்வளவு பிடிச்சிருக்கு.. உனக்கும் என்னை பிடிக்கணும்".. ஊட்டி குளிர் உடலை துளைக்க சவுக்கு மரங்களுக்கிடையே காதலை சொல்லிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.. கூலர்சை ஸ்டைலாக கழட்டி கெத்தாக அவன் பேசிய விதத்தை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்த பாவை வேறு யாருமல்ல சகுந்தலாதான்..

பட்டென அதிர்ச்சியில் விழிகள் விரிந்தது அவளுக்கு.. என்ன காட்சி இது.. சம்பந்தமே இல்லாமல்.. இதழை அவனிடம் தின்ன கொடுத்துவிட்டு கலவரத்துடன் விழிகளை உருட்டினாள் பூங்கோதை.. போதும் இதற்கு மேல் தாங்காது உன் முத்தத்தில் மூச்சு முட்டியே அவள் இறந்து விடுவாள் என கடவுள் காப்பாற்றினாரோ காலை வாரினாரோ.. துண்டிக்கப்பட்ட மின்சாரம் மீண்டும் வந்து விட "கரண்ட் வந்துருச்சு".. என்ற உள்ளிருந்த வேலையாளின் குரலில் சப்பென்ற சத்தத்துடன் வெகு நிதானமாக இதழை விடுவித்தான் அர்ஜுன்..

அவளோ அடுத்த கணமே கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டாள்.. அவனும் கோபத்தில் ஏய்ய்ய்.. என கர்ஜித்து அவள் கழுத்தை பிடித்து தரையில் சாய்த்தவன் மருண்ட விழிகளில் தன்னைத் தொலைத்து ஆசை தாங்காமல் மீண்டும் உதட்டை கவ்விக் கொண்டான்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jan 10, 2023
Messages
5
என்ன செய்றான்.. எப்ப நடந்த சம்பவம் இது?? அப்போ இவங்க ரெண்டு பேரும் ஏன் எல்லாம் மறக்கணும்... ஒன்னும் புரியல.. பயமா இருக்கே
 
Joined
Jan 21, 2023
Messages
26
Hiru than Palasulam marukura mathiri 2 perukum etho panniruka. Story semaiya poguthu sis super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super interesting
 
New member
Joined
Jan 17, 2023
Messages
3

Semma.. keep rocking...
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
104

Rendum lovers aa... Andha pei.. Dhaya panna velaya than irukkum vera.. Enna...
 
Member
Joined
Jan 11, 2023
Messages
23
Egapatta suspense. Kissing scene sagu roomla vechirukalaam. ippo hirudhaya paartha avalodhaan.
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
94
intha keduketta thaya tha rendu perum maranthu pora mari etho panni iruka.....pavam rendum....sema interesting
 
Joined
Jan 11, 2023
Messages
8
1 st hiruthaya than heroine nu nenachen but ava villike villiya irrupa pola flash back eppa varum wait pannitu irruken.
 
Member
Joined
Apr 13, 2023
Messages
45
Intha diya

தொடரும்.. Nice ud sis rendu perum piriya karanam thiya 😡😡😡😡waiting for next ud saki
 
Member
Joined
Feb 20, 2023
Messages
18
என்னதான் ரெண்டுபேருக்கும் பண்ணி ஹிருதயா மண்டை குழம்பது
 
Top