Member
- Joined
- Jan 13, 2023
- Messages
- 10
Thaya than etho lanni iruka
👌👌👌👌👌👌👌ஓடிவந்து கட்டியணைத்தவளை மரம் போல இறுகி தள்ளி நிறுத்தினான் அர்ஜுன்.. சகுந்தலா அள்ளிக்கொடுத்த ஏகாந்த நினைவுகள் ஹிருதயாவின் தொடுகையில் மாயப்படலமாய் மறைந்து போக.. "ப்ச் என்ன வேணும் தயா".. சுள்ளென முகத்தை காட்டினான்..
ஹிருதயாவோ குழப்பத்துடன் அவன் முகம் பார்த்தாள்.. களைத்துப் போயிருந்தான்.. இங்கிருந்து செல்லும்போது அவன் முகத்தில் தெரிந்த தவிப்பும் துடிப்பும் வெடிக்க காத்திருந்த உணர்வுகளும் வடிந்து போயிருந்ததை போல் தோன்றியது அவளுக்கு.. நடைப்பயிற்சியில் மனதை கட்டுப்படுத்திக் கொண்டானா.. வாய்ப்பில்லையே.. ஆழிப் பேரலையாய் சுழட்டிப் போடும் காம உணர்வுகளை அடக்கி ஆள்வது அத்தனை சுலபமில்லையே.. மருந்து இரத்தத்தில் கலந்து வேலையை தொடங்கினால் குறுக்கே வரும் வேலைக்காரியை கூட விட்டு வைக்க மாட்டான்.. ஜாக்கிரதையாக இரு.. என்று ஆர்னவ் சொன்னதெல்லாம் பொய்யா.. "பில்டப்தான் பெருசா இருக்கு.. வேலை ஒண்ணுமே நடக்கலயே".. அதிக எதிர்பார்ப்பு கொடுத்த அண்ணன் மீது ஆத்திரமாக வந்தது..
"என்ன வேணும் தயா.. ஏன் இப்படி மேலே வந்து விழுந்தே.. ஆர் யூ ஆல்ரைட்".. கல்லாக சமைந்திருந்தவளை உலுக்கினான் அர்ஜுன்..
நினைவு தெளிந்தவள்.. "ஹா..ஹான்.. ஐம் ஒகே.. ஆ.. ஆனா.. நீங்க நல்லா இருக்கீங்களா".. அவனை தொட முயல.. அவள் கை நெஞ்சைத் தீண்டும் முன் விலக்கி விட்டான்.. நீண்ட பெருமூச்சுடன் "இப்போதான் நான் ரொம்ப நல்லா இருக்கேன்" என்றான் உற்சாக குரலில்.. தனது சோபாவில் சென்று விழுந்தவனின் நினைவுகளில் நிரம்பி வழிந்தவள் சகுந்தலா மட்டுமே.. ஆலிங்கனமும் ஆலாபனையுமாக கழிந்த பொழுதுகள் துளித்துளியாக நாவை நனைத்த தேனமுதம் போல அதீத தித்திப்பூட்டியது.. தலையைக் கோதியபடியே இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள மீண்டும் அலை அலையாக ஆர்ப்பரித்த உணர்வுகளில் பெண்ணவளைத் தேடியது தேகம்..
"அய்யோ கஷ்டம்டா அர்ஜுன்".. காலை சேர்த்து வைத்தவன் தலையணையை மடிமீது வைத்து துள்ளித் துடிக்கும் எதையோ மறைத்து சாய்ந்து படுத்தான்.. ஏற்கனவே இரக்கமின்றி சக்கையாக பிழிந்து விட்டான்.. அவனுக்கே பாவமாகிப் போனது.. இனி முடிந்தவரை அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்திருக்க.. இரண்டு மணிநேரம் கூட ஆகவில்லை.. மீண்டும் குகையைத் தாண்டி வெளிவருகிறது பீஸ்ட் ஒன்று பியூட்டியைத் தேடி..
"அர்ஜுன்".. அழுத்தமான அழைப்பு ஹிருதயாவிடமிருந்து.. இவ்வளவு நேரம் பளிச்சிட்ட கண்கள் அவள் புறம் திரும்பியது சலிப்புடன்.. இவ்வளவு நேரமாக இங்கே ஏன் நின்று கொண்டிருக்கிறாள் முகம் கசங்கினான்.. நிமிர்ந்து அமர்ந்தான்..
"சொல்லு"..
"என்னாச்சு தனியா சிரிச்சிட்டு இருக்கீங்க".. அவள் பார்வையில் கூர்மை..
"ஒண்ணும் இல்லையே".. என்றான் அலட்சியமாக..
இன்னும் அவள் அசைந்தபாடில்லை.. சகலத்தையும் இன்றே நிறைவேற்றிக் கொள்ளும் வெறி அவள் மனதினில்.. விழிகள் போதை உண்ட வண்டாய் கிறங்கி அவனையே வெறித்திருக்க அவள் நிழல் தன் மேல் விழுவதை கண்டே எரிச்சலானவன் சற்றே விலகி அமர்ந்து "வாட் ஹாப்பன்ட் டூ யூ ஹிருதயா.. வாட் யூ வான்ட்" என்றான் குரலுயர்த்தி..
"ஐ வான்ட் செக்ஸ்.. ஐ நீட் யூ.. உனக்கு புரியலயா".. அவள் காட்டுக் கத்தலாக சத்தம் போட.. அதிர்ந்து எழுந்தே விட்டான்..
"வாட்"..
ஏன் இவ்ளோ ஷாக் ஆகறே அர்ஜுன்.. ஒரு மனைவியா நான் உன்கிட்டே என் தேவையை எதிர்பார்க்கிறதுல என்ன தப்பு.. என் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது உன் கடமை இல்லையா நீ தானே என் கணவன்".. அவள் நெருங்க.. "தயா ஸ்டாப் இட்.. நாம இதை பத்தி நிறைய பேசிட்டோம்.. என்னால உன்னை நெருங்க முடியல.. எப்பவும் நெருங்கவும் முடியாது.. அதனாலதான் டிவோஸ் தரேன்னு சொன்னேன்.. நீதான் பிடிவாதம் பிடிக்கிற.. சூசைட் அட்டெம்ட் பண்ணி எமோஷனலா பிளாக் மெயில் பண்றே".. அவள் பக்க நியாயத்திற்கு அவனிடம் எந்த பதிலுமில்லை.. அவளை நினைத்தும் கவலையாகப் போனது உள்ளுக்குள்..
"புரிஞ்சிக்கோ தயா.. என்னால உன்னை மனைவியா ஏத்துக்க முடியல".. திரும்பத் திரும்ப ஒரே பதிலை சொல்லுவதில் எரிச்சல் மூண்டாலும் மிக மென்மையாக சொல்லி புரிய வைக்க நினைத்தான் ..
"அப்புறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணுனீங்க" .. புளித்துப் போன அதே பழைய கேள்வி..
விருட்டென எழுந்தவன் "அந்தக் கருமத்தைதான் ஏன் பண்ணினேன்னு எனக்கே தெரியல".. என்று தலையணையை தரையில் ஓங்கி அடிக்க வெலவெலத்துப் போனாள் ஹிருதயா.. "அதற்கான பதிலும் என்கிட்ட இல்ல.. அந்த தைரியத்துலதான் என் முன்னாடி நின்னு இவ்ளோ பேசிட்டு இருக்கே நீ.. உனக்கு நான் பொறுமையா பதில் சொல்லிட்டு இருக்குற காரணமும் நான் செஞ்ச அந்த ஒரு தப்புக்காகதான்.. என்னோட பலவீனத்தை அட்வான்டேஜா எடுத்துக்காதே தயா".. அவன் கர்ஜிக்க.. அவளோ அர்ஜுனின் ஆங்காரத்தில் அமைதியாக நின்றிருந்தாள்..
"சே.. நல்ல மூட்ல இருந்தேன்.. மொத்தமா மூட்அவுட் பண்ணிட்டா".. தலையை அழுத்தமாக கோதினான்..
என்னை கல்யாணம் பண்ணினது அவ்ளோ பெரிய தப்பா.. அன்னிக்கு இருந்த ஆசை இப்ப எங்க போச்சு அர்ஜுன்.. சரி.. அப்போ உங்களையே நினைச்சு உருகிட்டு இருக்குற எனக்கு என்ன வழி.. நீங்க இல்லாம எனக்கு வாழ தெரியாதே.. நான் வேணா செத்து போய்டவா".. கண்ணீர் வழிய பரிதாபத்துடன் கேட்க கல்லும் உருகும் தத்ரூபமான நடிப்பு
அவனுக்கோ ரத்த அழுத்தம் எகிறியது அவனுக்கு "செத்துருவேன் செத்துருவேன்னு சொன்னே அறைஞ்சுருவேன்.. சாகறவ உங்க வீட்டுக்கு போய் செத்துப் போடி.. இங்கேருந்து என் உயிரை வாங்காதே".. அவனும் பதிலுக்கு கத்தினான்..
"ஓ.. அப்ப நான் சாகறதை பற்றி உங்களுக்கு எந்த கவலையும் இல்லை.. நான் உங்களுக்கு தொந்தரவா இருக்கேனா அர்ஜுன்".. அவள் விம்மினாள்..
"ஆமாஆஆ".. அவன் குரலில் அறையே அதிர்ந்தது.. "ஆமா.. நீ எனக்கு தொந்தரவா இருக்கே.. நீ எனக்கு வேணாம்".. இத்தனை நாட்களாக மனதில் அடைத்து வைத்திருந்த ஒட்டுமொத்த ஆற்றாமையை கோபமாக வெளிப்படுத்தினான்..
"ஆனா நீங்க எனக்கு வேணும்".. என்று வேகமாக ஓடி வந்து கட்டியணைத்தாள்.. எதிர்பாராத நேரத்தில் அவள் மேலே வந்து விழவும் அவனும் சென்று சோபாவில் விழுந்தான்.. அவன் மடிமீது ஏறி அமர்ந்து சட்டை பட்டன்களை கழட்டினாள்.. வெறி பிடித்தவள் போல கழுத்தினில் இதழால் உரசினாள்.. "தயா விடு".. அவன் உறுமினான்.. அமிலம் பட்டதை போல் துள்ளினான்..
"நீங்க ஆரம்பிக்க வேணாம்.. நானே ஆரம்பிக்கிறேன்".. அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இடையில் அமர்ந்து காலால் அவனை சுற்றி வளைக்க கழுத்து நரம்புகள் விடைத்தது கோபத்தில்.. உடும்புப் பிடியாக பிடித்திருந்தாள் அவனை.. சாதித்தே ஆகவேண்டும்.. சகுந்தலாவை ஜெயித்தே ஆக வேண்டும்.. கை கொட்டி சிரித்தவர்கள் முன்னே அர்ஜுனை தன் காதல் கணவனாக கொண்டு நிறுத்த வேண்டும் என்ற வெறி..
தன் உடல் சூடும் மென்மையும் அவன் தேக உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்து மோகத் தீயைப் பற்ற வைக்கும் என நம்பினாள்.. அவனோ மோகத்தில் எரிவதற்கு பதிலாக கோபத்தில் தகித்துக் கொண்டிருந்தான்..
"அர்ஜுன் யூ ஆர் மைன்".. என அவன் உடலைத் தழுவி முத்தமிடும் வேளையில் ரப்பர் பொம்மை போல அவளை தூக்கி வீசியிருந்தான்.. உருண்டு விழுந்தாள் ஹிருதயா..
"அம்மாஆஆ".. கட்டிலின் விளிம்பு மோதி நெற்றியில் காயம்.. பதறி விட்டான் அவன்.. சக மனுஷியாக அவளுக்காக இரக்கம் கொண்டான்.. மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதற்காக தன்னையே கடிந்து கொண்டான்..
"தயாஆஆ".. என வேகமாக சென்று அவளைத் தூக்கி நிறுத்தியவன் "அய்யோ இரத்தம்".. என நெற்றியில் குருதி வழிந்த காயத்தை கண்டு பதட்டமாகி வேகமாக சென்று வார்னிஷ் பூசப்பட்டு பளபளத்த மர அலமாரியிலிருந்து முதலுதவி பெட்டியை எடுத்து வந்தான்.. அவசரமாக காயத்திற்கு மருந்து போட "உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன் அர்ஜுன்.. தயவு செஞ்சு என்னை புரிஞ்சிக்கோங்க.. என்னை விட்டுடாதீங்க".. அவள் கண்ணீர் வழிய கெஞ்ச அர்ஜுன் தடுமாறினான்.. திருமணம்.. திருமணம்.. திருணம்.. அந்த ஒரு இடம்தான் அவனை தடுமாற வைக்கிறது.. ஆசை பொங்க இவள் கழுத்தில் தாலி கட்டிய நிகழ்வுதான் உண்மையாய் ஏற்றுக் கொள்ள முடியாமல் நெருப்பாய் சுடுகிறது.. முன்பு நடந்த சம்பவத்தை நினைவுகளில் நீந்தவிட்டான்..
அன்றொரு நாள்..
"அர்ஜுன் நல்ல நாளும் அதுவுமா தாலி அறுந்து போச்சு".. என்று அழுது கொண்டே வந்தாள் ஹிருதயா.
"இதுக்கு ஏன் அழறே.. தற்செயலா நடந்த விஷயம்.. பெருசு படுத்த வேண்டாம் ஃப்ரீயா விடு".. சாதாரணமாக சொல்லிக்கொண்டே சட்டையின் கைப்பகுதியின் பட்டன்களை போட்டுக் கொண்டான் அவன்..
"அர்ஜுன் சாமிப் படத்து முன்னாடி நின்னு இந்த தாலிச் செயினை என் கழுத்துல போட்டு விட்டுடுங்க".. அவள் தாலிச்செயினை நீட்டி தேகம் ஒட்டி நிற்க விலகிப் போனான் அவன்.. "ஷர்ட் கசங்கிடும் ஏன் இப்படி உரசறே".. என்று வள்ளென விழுந்தவன் "எனக்கு நேரமாச்சு.. நான் கிளம்பனும்" என அறையைவிட்டு வெளியே வர ஏதிரே வந்தாள் சைலஜா..
பின்னால் ஓடி வந்தாள் ஹிருதயா.. "அத்தை.. தாலிச்செயினை போட்டுவிட சொன்னா மாட்டேங்கிறாரு.. இந்த அசம்பாவிதத்தால அவர் உயிருக்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு எனக்கு பயமா இருக்கு" என்று சைலஜாவின் தோளில் புதைந்து அழுதாள் ஹிருதயா..
"டேய்.. சாஸ்திரம் சம்பிரதாயத்துக்கெல்லாம் கொஞ்சமாச்சும் மதிப்பு கொடுடா.. இங்கே வா".. என்று அவனை சாமிப்படம் அருகே சென்று நிற்க வைத்தவள் "அம்மாவுக்கு மதிப்பு கொடுக்கிறதா இருந்தா இந்த தாலிச் செயினை அவ கழுத்தில போடு" என்றாள் உத்தரவாக..
திருமணமே ஆகிவிட்டது மனைவியின் கழுத்தில் தாலியை மறுமுறை அணிவிப்பதில் அவனுக்கு அத்தனை தயக்கம்..
"தாலி அறுந்து போனதில உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு அவளைப் போல எனக்கும் பயமா இருக்குடா.. அம்மாவோட திருப்திக்காகவாது இந்த செயினை அவ கழுத்துல போட்டு எங்க பயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வை".. சைலஜா கண்கள் கலங்கி கெஞ்சவும் கத்தி முனையில் நிற்பதை போன்று கலவையான உணர்வுகளில் தவித்தவன் கண்கள் மூடித் திறந்தான் அழுத்தமாக.. "முடியாது முடியவே முடியாது"..
"ஏன்"..
"தெரியல.. தெரியல"..
"என்னடா யோசிக்கிறே அர்ஜுன்".. சைலஜா கத்தவும் கண்கள் திறந்தான்..
"அம்மா.. எனக்கு ஆஃபிஸ்க்கு நேரமாச்சு.. இதை அவளையே கழுத்தில போட்டுக்க சொல்லுங்க.. இல்ல அப்படியே இருக்க சொல்லுங்க.. அவ இஷ்டம்.. ஆனா என்னை தொந்தரவு பண்ணாதீங்க.. ஒருவேளை இந்த செயினை நான் கழுத்துல போட்டாதான் அவ இங்க இருப்பான்னா தாராளமாக வீட்டுக்கு கிளம்ப சொல்லுங்க".. அவன் பாராமுகமாக சொல்லிவிட்டு சென்றுவிட ஹிருதயா முகத்தை மூடி குலுங்கி அழவே சைலஜாவோ அவளை தேற்ற வழி இல்லாது கண்ணீர் மல்க நின்றிருந்தாள்..
தாலியை மறுமுறை அவள் கழுத்தில் அணிவிக்கவே கொலைகளத்தில் நின்றதைப் போல் அவ்வளவு யோசித்த நானா சிரித்த முகத்துடன் கண்களில் வழிந்த காதலுடன் ஹிருதயாவை திருமணம் செய்து கொண்டேன்.. ஹிருதயாவுடன் நடந்த திருமணமும் கண்முன் காட்சியாக விரிந்தது..
கோவிலில் உறவினர்கள் பெற்றவர்கள் புடை சூழ.. அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வதிக்க ஹிருதயாவின் விழிகளை பார்த்துக்கொண்டே அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டிருந்தான் அர்ஜுன்.. ஆக இது பொய்யில்லை..
"ஆஆஆஆஆ.. எது உண்மை.. எது பொய்".. தலை வலித்தது.. தலையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்..
"அர்ஜுன் என்ன ஆச்சு".. தலையில் போடப்பட்ட கட்டுடன் அவன் தோள் வளைவில் சாய்ந்து கொண்டாள் ஹிருதயா.. அவன் நெஞ்சினில் நிரம்பி வழிந்தாள் சகுந்தலா..
எது உண்மை.. எது பொய்?
தொடரும்..
Nice move sisy....ஓடிவந்து கட்டியணைத்தவளை மரம் போல இறுகி தள்ளி நிறுத்தினான் அர்ஜுன்.. சகுந்தலா அள்ளிக்கொடுத்த ஏகாந்த நினைவுகள் ஹிருதயாவின் தொடுகையில் மாயப்படலமாய் மறைந்து போக.. "ப்ச் என்ன வேணும் தயா".. சுள்ளென முகத்தை காட்டினான்..

அடிப்பாவி உன் ஆசைக்காக ஒருத்தன என்ன பாடு படுத்துற 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠ஓடிவந்து கட்டியணைத்தவளை மரம் போல இறுகி தள்ளி நிறுத்தினான் அர்ஜுன்.. சகுந்தலா அள்ளிக்கொடுத்த ஏகாந்த நினைவுகள் ஹிருதயாவின் தொடுகையில் மாயப்படலமாய் மறைந்து போக.. "ப்ச் என்ன வேணும் தயா".. சுள்ளென முகத்தை காட்டினான்..

அடியே ராட்சசி அப்படி என்ன தான் பன்ன எல்லாரோட வாழ்க்கை யும் இப்படி குழப்பத்தில் இருக்கே 🤯🤯🤯ஓடிவந்து கட்டியணைத்தவளை மரம் போல இறுகி தள்ளி நிறுத்தினான் அர்ஜுன்.. சகுந்தலா அள்ளிக்கொடுத்த ஏகாந்த நினைவுகள் ஹிருதயாவின் தொடுகையில் மாயப்படலமாய் மறைந்து போக.. "ப்ச் என்ன வேணும் தயா".. சுள்ளென முகத்தை காட்டினான்..

Ethu unmai.. 😌🤔ஓடிவந்து கட்டியணைத்தவளை மரம் போல இறுகி தள்ளி நிறுத்தினான் அர்ஜுன்.. சகுந்தலா அள்ளிக்கொடுத்த ஏகாந்த நினைவுகள் ஹிருதயாவின் தொடுகையில் மாயப்படலமாய் மறைந்து போக.. "ப்ச் என்ன வேணும் தயா".. சுள்ளென முகத்தை காட்டினான்..