Member
- Joined
- Jul 25, 2023
- Messages
- 20
😮😮😮😮😮
😞😞😞😞🤔🤔🤔🤔🤔🤔"அத்தை.. அந்த முயல்குட்டி எவ்ளோ அழகா இருக்குல".. ஆர்னவ் மகள் சதுர்ஷிகா காட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்த முயல்க் குட்டியை காட்டி கேட்க.. "ஆமால அழகாதான் இருக்கு".. வெள்ளை நிறத்தில் மெனபஞ்சு மேகம் போலிருந்த முயல் குட்டியை ரசித்தாள் ஹிருதயா..
ஹிருதயா பிறந்த வீட்டில் பிக்னிக் வந்திருக்க ஹிருதயாவும் ஆர்னவ் மகள் சதுர்ஷிகாவும் தனியே பிரிந்து காட்டுப்பக்கம் நடை பயின்றனர்..
"அத்தை அந்த முயல்குட்டியை உன்னால பிடிக்க முடியுமா".. சதுர்ஷிகா முயல் குட்டி போல் துள்ளிகுதித்து ஓடிக்கொண்டே கேட்க.. "ஏன் பிடிக்க முடியாது.. அதென்ன அவ்ளோ கஷ்டமா.. முடியாதுங்கிற வார்த்தையே இந்த ஹிருதயா ஹிஸ்டரியில இருக்கக் கூடாது".. அலட்சியமாக சிரித்தபடி பதில் சொன்னாள் அவள்..
"உன்னால பிடிக்க முடியாது.. ராபிட் ரொம்ப வேகமா ஓடும்".. என்றாள் சதுர்ஷிகா..
"ஏய்.. என்னால முடியாதுன்னு எந்த விஷயமும் கிடையாது.. நான் நினைச்சா முடிச்சு காட்டுவேன்".. ஆணவமாக கூறினாள் ஹிருதயா..
"எங்கே அதை பிடிச்சு காட்டு.. அப்போ ஒத்துகிறேன்.. உன்னால எல்லாமே முடியும்னு.. பிடிக்க முடியலைன்னா நீ ஒரு தோத்தான்கோளின்னு ஒத்துக்கணும்".. என்றாள் விளையாட்டு போல.. ஹிருதயாவின் முகம் சட்டென மாறியது.. "ஸ்டாப் ஸேயிங் தட்.. எனக்கு எதுலயும் ஜெயிச்சுதான் பழக்கம்.. நான் கண்டிப்பா தோற்க மாட்டேன்.. அந்த முயலை இப்போவே எனக்கு சொந்தமாக்கி காட்டறேன்".. என்று அழுத்தமாக உரைத்தவள் நொடியும் தாமதிக்காது முயலின் பின்னே ஓடினாள்.. முயல் வேகமாக ஓடியது.. அவளும் துரத்திக் கொண்டு ஓடினாள்.. இறுதியில் ஒருவழியாக மலை உச்சியில் சென்று அந்த முயல்க்குட்டி நிற்க.. அவளும் உயிரையும் பொருட்படுத்தாது உச்சியில் முனையை அடைந்தாள்.. இருவரையும் தேடிவந்த ஆர்னவ் இந்த காட்சியை கண்டு பதறிப் போனான்..
"ஹிருதயா.. இந்த சின்ன முயலுக்காக இவ்ளோ ரிஸ்க் எடுகனுமா.. கீழே இறங்கி வா.. உனக்கு வேற முயலக்குட்டி வாங்கித் தரேன்".. எட்டமுடியா உயரத்தில் நின்ற தங்கையை பார்த்து தொண்டை கிழிய கத்தினான் ஆர்னவ்.. "இல்லை ஆர்னவ்.. எனக்கு இந்த முயல்தான் வேணும்.. இந்த முயல்குட்டி இல்லாம நான் கீழே வரமாட்டேன்".. அவளும் கத்திக்கொண்டே குட்டி முயலை நோக்கி சென்றாள்..
பக்கத்தில் ஒரு புதர் இருக்க முயல்குட்டி அந்த ஹிருதயாவிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு அந்த புதரை நோக்கி ஓடியது.. ஓடுவதை நிறுத்திவிட்டு கீழிருந்து ஒரு கல்லை எடுத்தவள் சற்றும் தாமதியாது முயலின் காலில் குறிப் பார்த்து எறிந்தாள்.. அவள் குறி தப்பவில்லை.. காலில் அடிபட்டு ரத்தம் வடிய கீழே விழுந்தது அந்த முயல்குட்டி.. ஹிருதயாவின் முகத்தில் புன்னகை.. ஆசைபட்ட முயல்குட்டியின் காலில் ரத்தம் வடிகிறதே.. அதை காயப்படுத்தி வலிக்க வைத்து விட்டோமே.. என்றெல்லாம் அவள் யோசிக்க வில்லை.. விரும்பிய ஒன்று கைக்கு கிடைத்து விட்ட சந்தோஷத்திலும் வெற்றி களிப்பிலும்.. வீர நடை போட்டுச் சென்றவள் முயலை கையில் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்..
"என்ன ஹிரூ நீ.. ஒரு சின்ன முயல்குட்டிகாக இவ்ளோ ரிஸ்க் எடுக்கணுமா.. கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா பாதாளத்துல விழுந்து சுக்கு நூறா உடைஞ்சிருப்ப".. அவள் முட்டாள்தனமான போக்கை கண்டித்து உரிமையுடன் கடிந்து கொண்டான் ஆர்னவ்..
"அண்ணா.. ரிஸ்க்கெல்லாம் பாத்தா நினைச்சத அடைய முடியுமா".. என்று ரத்தம் வடிய தன் கையிலிருந்த முயல் குட்டியை ஆசையாக தடவிக் கொண்டிருக்க முகத்தில் பயம் சொட்ட அவளை பார்த்துக் கொண்டிருந்தாள் சதுர்ஷிகா.. மென்மை மனம் படைத்த குழந்தைக்கு ஹிருதயாவின் நடவடிக்கை ரத்தத்தை உறையச் செய்தது.. முகம் வெளிறி தந்தையின் காலை இறுகப் பற்றிக்கொள்ள.. பிள்ளையின் பயம் உணர்ந்தவன் "நீ அம்மாகிட்டே போ செல்லம்.. நான் அத்தையை கூட்டிக்கிட்டு வரேன்".. என்று அனுப்பி வைத்தான்.. குழந்தை மிரண்டு ஓடிவிட.. சட்டென முகத்தை மாற்றியவன்.. "பைத்தியமாடி நீ.. ஆசைபட்டதை அடைய என்ன வேணா செய்வியா.. சரி அப்படிதான் தூக்கிட்டு வந்தியே.. ஒழுங்கா கொண்டு வந்தியா.. காலை உடைச்சு ரத்தகளரியாக்கி வச்சிருக்கே".. என்றான் கோபத்துடன்..
"அதனால என்ன.. இப்போ இது உயிரோடதானே இருக்கு.. மருந்து போட்டுசரி பண்ணிக்கலாம்".. சாதாரணமாக சொன்ன தங்கையைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டான்.. அவள் பைத்தியக்காரத்தனத்தை சிறு வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் ஆர்னவ்.. நினைத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டாள்.. அதனால் உயிருக்கே ஆபத்து வந்தாலும் தயங்க மாட்டாள்..
"அண்ணா.. இப்போ ஏன் இவ்ளோ டென்ஷன்.. இந்த முயல்குட்டி வேணும்னு ஆசைப்பட்டேன்.. அடைஞ்சிட்டேன்.. எனக்கு என்னோட விருப்பமும் சந்தோஷமும் மட்டும்தான் முக்கியமே தவிர இந்த முயலைப் பத்தி எனக்கென்ன கவலை".. என்றாள் அலட்சியமாக தோளைக் குலுக்கி..
"ஹலோ.. ஹலோ.. ஆர்னவ்.. ஆர்னவ் செத்துட்டியா.. இருக்கியா?".. போனின் மறுமுனையில் கத்திக் கொண்டிருந்தாள் ஹிருதயா..
"ஹா.. ஹான்.. சொல்லு.. ஹிரூ".. நேரங்ககாலமில்லாமல் பழைய நினைவுகள் அவனை கட்டிப் போட்டுவிட்டது.. முயல்க்குட்டி சம்பவம் அர்ஜுனுடனான திருமணத்திற்கு முன்பு நடந்தது.. அப்போது முயலக்குட்டி.. இப்போது அர்ஜூன்.. அவ்வளவுதான் வித்தியாசம்.. என பெருமூச்சு மட்டும்தான் விடமுடிந்தது.. நீலாம்பரித் தங்கையை மாற்ற முடியாதே.. ஆர்னவ் ஒரு பிரபல மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தில் சீஃப் சைண்டிஸ்ட்டாக ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்பிரிவில் வேலைப் பார்க்கிறான்.. அவன் ரகசிய கண்டுபிடிப்பின் உச்சம்தான் LASTON என்கிற அந்த அரிய மருந்து.. கிட்டத்தட்ட வயாகராவைப் போல்.. ஆனால் வயாகரா காமத்தை மட்டுமே தூண்டும்.. LASTON ஹார்மோன்களில் மாற்றத்தை உண்டு பண்ணி காதலையும் காமத்தையும் சேர்த்துத் தூண்டும்.. இந்த உணர்வுகள் எளிதில் மறையக் கூடியவை அல்ல.. மண்ணுக்குள் போகும்வரை நிரந்தரமானவை..
அதற்கான சோதனை எலிதான் நாம் நாயகன்.. கிட்டத்தட்ட ஒரு வருடமாக அந்த மருந்தை எடுத்துக் கொண்டிருக்கிறான் அவனுக்கே தெரியாமல்..
"ஆர்னவ்.. பதில் சொல்லு.. நீ சொன்ன மாதிரி எதுவுமே நடக்கலையே.. உன் கண்டுபிடிப்பு தோல்வியா.. உன்னைப் போய் நம்பினேன் பாரு என்னை செருப்பால அடிச்சிக்கணும்".. என்று நொந்து கொள்ள.. தன் கண்டுபிடிப்பை பற்றி இழிவாகப் பேசவும் கோபம் வந்துவிட்டது ஆர்னவ்க்கு..
"பைத்தியக்காரத்தனமா பேசாத ஹிரூ.. இது கல்யாணமான தம்பதிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட அருமையான மருந்து.. இந்த மருந்து மட்டும் நடைமுறைக்கு வந்தா நாட்டுல விவாகரத்தே இருக்காது.. அர்ஜுனுக்கு கொடுத்த பிறகு எத்தனையோ பேருக்கு இந்த மருந்தை கொடுத்து சக்ஸஸ் பண்ணியிருக்கேன்.. அவங்க எல்லோருக்கும் ஒன் வீக்ல ரிசல்ட் தெரிஞ்சிருச்சு.. ஹாப்பியா இருக்காங்க.. ஆனா அர்ஜூன் கேஸ் மட்டும் எனக்கு புரியவே இல்ல.. ஒன் இயர் ஆகியும் அவன் உடம்புலயும் மனசிலயும் எந்த மாற்றமும் நடக்கலைன்னா எனக்கே ஆச்சரியமா இருக்கு".. குழம்பினான் ஆர்னவ்..
"ஹிரூ.. ஆர் யு சூர்.. அவன் மனசுல நீ மட்டும்தானே இருக்கே.. அர்ஜூன் வேற ஏதாவது பொண்ணை விரும்பறானா.. வேற ஏதாவது பொண்ணை மனசுல நினைச்சிட்டு இருக்கானா.. செக் பண்ணி பாத்தியா.. அவன் கிட்டே இது பத்தி பேசினியா.. அவனை டீப்பா வாட்ச் பண்ணியா".. என்று அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க..
"ஐயம் 100% சூர்.. இப்போதைக்கு அவன் வாழ்க்கையில இருக்கும் ஒரே பெண் நான்தான்".. என்றாள் மர்மப் புன்னகையுடன்..
"அவன் மனசுல ஆழமா பதிஞ்ச பொண்ணுகிட்டே மட்டும்தான் இந்த மருந்தால உருவான காதலையும் காமத்தையும் வெளிப்படுத்த முடியும்.. அவன் எண்ணங்கள் முழுக்க நிறைஞ்ச பெண் நீயா இருக்கும்போது.. ஏன் இந்த தியரி வொர்கவுட் ஆகல?".. தலையை பிச்சிக் கொள்ளும் அளவு மூளை சூடாகி உருகியது..
"ஒரு வழி இருக்கு ஆர்னவ்"..
"என்ன வழி"..
"டோசேஜ் இன்கிரீஸ் பண்ணு"..
"வாட்".. அதிர்ந்தான் ஆர்னவ்..
"எஸ்.. ஐ மீன் இட்".. அவள் குரலில் கடும் உறுதி..
"ஹேய்.. உனக்கு எல்லாம் சாதாரணமா போச்சுல.. டோசேஜ் அதிகம் பண்ணினா அவனுக்கோ.. இல்ல அவனை எதிர்கொள்ளக் கூடிய பார்ட்னர் உனக்கோ.. அது ஆபத்தா முடியும்.. அதிகபடியான காதலும் காமமும் விஷத்துக்கு சமம் ஹிரூ".. பேசும்போதே அவன் முகம் வியர்த்துப் போனது.. விளைவுகளை அவன் அறிவான் அல்லவா..
"பரவாயில்ல.. ஐ டோன்ட் கேர்.. எனக்கு அர்ஜூன் கூட வாழனும்.. அவன் லவ் வேணும்.. அவன் குழந்தையை நான் வயித்துல சுமக்கணும்.. நான் தோற்க கூடாது".. வெறிபிடித்தவள் போல் கத்தினாள் ஹிருதயா..
"ஓகே.. ஓகே.. கூல்.. நான் கொண்டு வந்து கொடுக்கிறேன்.. ஆனா ஒரு விஷயம் ஹிரூ.. டோசேஜ் இன்கீரீஸ் பண்றது அவன் உயிருக்கே கூட ஆபத்தாய் முடியும்".. மிரட்சியுடன் சொன்னான் ஆர்னவ்.. அப்போதாவது தங்கை பதறி மறுப்பாள் என.. வீண் நம்பிக்கை.. அவனுக்கே தெரியத்தான் செய்தது..
"பரவாயில்லை.. என்கூட வாழ்ந்து என்னை ஜெயிக்க வச்சிட்டு அவன் செத்துப் போகட்டும்".. என சாதாரணமாக கூறி ஆர்னவ் முதுகுத் தண்டை சில்லிட வைத்தாள்..
அர்ஜூன் அவள் காதல் அல்ல.. வெறும் உடமை.. உயிரில்லாத உடமை போல அவனை ஆள நினைக்கிறாள்.. அறிவியல் கண்டுபிடிப்புகளை விட அகிலத்தில் அழியாது நிமிர்ந்து நிற்கும் காதலுக்கு சக்தி அதிகம் என புரிய வைப்பானா அர்ஜூன்.. அவன் காதலுக்கானவள் எங்கே?
தொடரும்..
Yena mudivunu than therila"அத்தை.. அந்த முயல்குட்டி எவ்ளோ அழகா இருக்குல".. ஆர்னவ் மகள் சதுர்ஷிகா காட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்த முயல்க் குட்டியை காட்டி கேட்க.. "ஆமால அழகாதான் இருக்கு".. வெள்ளை நிறத்தில் மெனபஞ்சு மேகம் போலிருந்த முயல் குட்டியை ரசித்தாள் ஹிருதயா..

யம்மா யாருமா அந்த அர்ஜூனோட அல்லி ராணி சீக்கிரம் கூட்டினு வாங்கப்பா 😱😱😱😱😱😱😱"அத்தை.. அந்த முயல்குட்டி எவ்ளோ அழகா இருக்குல".. ஆர்னவ் மகள் சதுர்ஷிகா காட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்த முயல்க் குட்டியை காட்டி கேட்க.. "ஆமால அழகாதான் இருக்கு".. வெள்ளை நிறத்தில் மெனபஞ்சு மேகம் போலிருந்த முயல் குட்டியை ரசித்தாள் ஹிருதயா..

அய்யோ இது பெரிய சைக்கோ டோய் 😳😳😳"அத்தை.. அந்த முயல்குட்டி எவ்ளோ அழகா இருக்குல".. ஆர்னவ் மகள் சதுர்ஷிகா காட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்த முயல்க் குட்டியை காட்டி கேட்க.. "ஆமால அழகாதான் இருக்கு".. வெள்ளை நிறத்தில் மெனபஞ்சு மேகம் போலிருந்த முயல் குட்டியை ரசித்தாள் ஹிருதயா..

இப்படியுமா பொண்ணுங்க இருக்காங்க"அத்தை.. அந்த முயல்குட்டி எவ்ளோ அழகா இருக்குல".. ஆர்னவ் மகள் சதுர்ஷிகா காட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்த முயல்க் குட்டியை காட்டி கேட்க.. "ஆமால அழகாதான் இருக்கு".. வெள்ளை நிறத்தில் மெனபஞ்சு மேகம் போலிருந்த முயல் குட்டியை ரசித்தாள் ஹிருதயா..

இருக்காங்களே. இப்ப டிவி சீரியலில் இப்படி தான் காமிக்கறாங்க. இந்த கொடுமையால சீரியலே பார்க்கிறத விட்டே பதினெட்டு வருஷம் ஆகுதுப்பா.இப்படியுமா பொண்ணுங்க இருக்காங்க