புகழ் பெற்ற மருத்துவர் ராம் பிரசாத் முன்பு அமர்ந்திருந்தான் அர்ஜூன்.. முழுதாக சிகையை வழித்து தாடி மீசை இல்லாமல் வழு வழுவென்று வெள்ளரி பழம் போல் இருந்தவரை மருதுவர் என்றே கணிக்க முடியவில்லை..
"சொல்லுங்க அர்ஜூன்.. நான் உங்களுக்கு என்ன உதவி பண்ணனும்".. இதழ் விரித்து தெளிவான குரலில் நம்பிக்கை பிரதிபலிக்க கேட்ட விதத்தில் தான் ஒரு மருத்துவர் என நிரூபித்திருந்தார்..
"டாக்டர் என்னால என் மனைவியை விரும்ப முடியல"..
பார்வையை சுருக்கினார் அவர்.. மேற்கொண்டு சொல்.. என்று அவன் பேச்சுக்கு வழிவிட்டு தலையை ஆட்ட..
"எனக்கும் அவளுக்கும் இடையிலே எந்த மானஸ்தாபமும் இல்ல.. ஆரம்பத்துல இருந்தே அவமேல எனக்கு எந்த ஈர்ப்பும் இல்ல".. என தன் மனதில் இருந்த அத்தனையையும் கொட்டி தீர்த்தான் அர்ஜூன்..
ஒரு பெண்ணுடன் இணைய உடலளவில் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை அவன் அறிவான்.. ஆனால் மனதளவில் தனக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா?.. என்பதனை தெரிந்து கொள்ளவே மனநல மருத்துவரைத் தேடி வந்திருக்கிறான்..
அவன் சொன்னதை பொறுமையாக கெட்ட ராம் பிரசாத் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டார்.. அவனுக்கு தவறான பெண்களுடன் தொடர்பு இல்லை.. திருமணத்திற்கு முன்பு காதல் இல்லை.. எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க வில்லை.. அதற்காக பெண்களை வெறுக்கும் முற்றும் துறந்த முனியும் இல்லை.. இயல்பான ஆசைகள் ஏக்கங்கள்.. இச்சைகள் அவனுக்கும் இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் அதை வெளிபடுத்த சரியான ஆள் தன் மனைவி அல்ல என்று நினைக்கிறான்.. வேறு பெண்ணிடம் ஆசை தோன்றுமோ.. கேள்விக்குறி.. அதற்கு முயற்சிக்க வில்லை.. ஆனால் விரும்பி திருமணம் செய்த பெண்ணின் மீது எப்படி நாட்டம் இல்லாமல் போகும்.. அதுவும் ஆவலோடு நிறைய கொஞ்சி பேசியிருக்கிறேன் என அவனே ஒப்புக் கொள்கிறான்..
அத்தோடு அடிக்கடி தோன்றும் அந்த உணர்வுகள்.. பெண்ணை ஆட்கொள்ளத் துடிக்கும் வெறி.. அதனால் பைத்தியம் பிடிக்கும் அளவு மன அழுத்ததிற்கு ஆளாகி வாழ்க்கையே நரகமாக கழிவது .. என அவன் அவன் வாய்மொழியில் "அனைத்தையும் தெரிந்து கொண்டவர் நீங்க ஏதாவது டிரக் யூஸ் பண்ணுவீங்களா".. அர்ஜூன்.. என்று கேட்க..
"இல்ல டாக்டர்.. இல்ல எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. ஈவன் ஐ டோன்ட் ஸ்மோக்".. அவசரமாக மறுத்தான்..
சிறிது யோசித்தவர்.. "உங்களுக்கு விபத்து நடந்து மூளையில் அறுவை சிகிச்சை ஏதாவது நடந்ததா.. இல்லைனா வேற ஏதாவது மெடிக்கல் காம்ப்ளிகேஷன்ஸ்.. ஏன் கேக்கறேனா ஒருவேளை உங்க கடந்த கால வாழ்க்கையில ஒரு பொண்ணு இருந்திருக்கலாம்.. இந்தமாதிரி பிரச்சினைகள்ல நீங்க அவங்களை மறந்து போய்ருக்கலாம் இல்லையா"..
"வாய்ப்பே இல்ல டாக்டர்.. எனக்கு அந்த மாதிரி விபத்து எதுவும் நடக்கல.. நான் எதையும் மறக்கல.. என் வாழ்க்கையில வேற எந்த பெண்ணும் வரல.. நாட்டம் இல்லைனாலும் என் வாழ்க்கையோட மிக நெருக்கமாக இருக்கும் ஒரே பெண் ஹிருதயா மட்டும்தான்" என்றான் மிக உறுதியாக..
குழப்பம் அதிகமானது.. "சரி டிப்ரெஷன்க்கு மெடிசின் கொடுக்கிறேன்.. இன்னொரு செஷன் வச்சிக்கலாம்.. ஏன்.. எதுக்கு.. அப்படின்னு எந்த கேள்விக்கும் மூளையை போட்டு குடைய வேண்டாம்.. அதன் போக்கிலேயே விடுங்க.. உங்களுக்கு எது பிடிக்குதோ அதை பண்ணுங்க.. ரிலாக்சா இருங்க.. உங்க மனைவிக்கு உங்க நிலமையை சொல்லி புரிய வைங்க.. நீங்க காத்திருக்கலாம்.. ஆனா அவங்க ஏன் காத்திருக்கணும்.. பெட்டர் அவங்களுக்கு நீங்க இன்னொரு ஆப்ஷன் கொடுத்து பாருங்க.. அவங்க வாழ்க்கையை தீர்மானிக்கிற உரிமை அவங்களுக்கு உண்டு இல்லையா".. என்றார் நிறுத்தி நிதானமாக.. அவனுக்கும் அதுவே சரியென்று பட்டது.. அதன் தாக்கமே அடுத்த நாள் ஹிருதயாவிடம் பேசியது.. மறுபடியும் அவள் பக்கமிருந்து குழப்பம்தான் அதிகரித்ததே தவிர தெளிவு பிறந்த பாடில்லை.. மறுபடியும் காத்திருக்கிறேன்.. உங்கற் மனதுக்கு பிடித்தவள் நானாகத்தான் இருக்க வேண்டும் என்கிறாளே.. அடக்குமுறை போல் தோன்றியது.. வழக்கத்திற்கு மாறாக அவள் காதல் எரிச்சல் மூட்டியது.. முன்பாவது ஒரு பரிதாப உணர்ச்சி.. ஒரு பெண்ணின் வாழ்வை சீர்குலைக்கிறோமே என்ற உறுத்தல் மனம் முழுவதும் அரித்து கொண்டிருந்ததது.. இப்போது அவள் அன்பு சேவைகள் எல்லாம் தொல்லையாக தெரிகிறது.. சில சமயங்களில் செயற்கை சாயம் பூசப்பட்ட வண்ண ஆப்பிள் போல் கசக்கிறது அவள் அன்பு.. விருப்பமோ வெறுப்போ எதையும் ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே அதன் உண்மை பொருள் உணர முடியும்..
முன்பு அவள்மீது எந்த எண்ணமும் இல்லை.. அவளை தவிர்க்க நினைத்தான்.. இப்போதும் அப்படித்தான்.. ஆனால் முன்பை விட அதிகமாக நெருங்கும் அவளிடம் வேறு சில மாற்றங்களும் தெரிகிறதே.. இதுநாள் வரை அவள் பூசியிருந்த அரிதாரத்திற்க்கு ஒட்டாத சில குணாதிசயங்கள்.. இரண்டில் எது உண்மை.. குழம்பிப் போனான்.. அப்போது அன்பை கொடுத்தாள்.. இப்போதோ காதலென்ற பேரில் கண்டதையும் திணிக்கிறாள்.. குமட்டுகிறது.. பிடிக்கவில்லை.. அவன் முன்னே உடை மாற்றுவது.. மாராப்பு விலக பக்கத்தில் அமருவது.. விபத்து போல அடிக்கடி மோதிக் கொள்வது.. இதழை
ஈரப்படுத்தி கன்னத்தில் பச்சக் என முத்தம் வைப்பது என அடிக்கடி தொல்லைகள்.. அதிக இம்சைகள்.. கணவன் மனைவிக்குள் இதெல்லாம் இயல்பாக நடக்கும் விஷயங்கள் என்றாலும் ஹிருதயா அர்ஜூன் இயல்பான கணவன் மனைவி இல்லையே.. அவள் ஒவ்வொரு செயலும் பற்றிக் கொண்டு வருகிறது.. பகலில் இந்த பேய்.. இரவில் அந்த பேய்.. அவன் நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக பறிபோனது.. தாகம் தீர்க்கும் ஜீவநதி தேடி ஏங்கிப் போனான்..
இந்நிலையில் ஒருநாள் சைலஜா மயங்கி பொத்தென கீழே விழுந்தார்.. அதறிப் பதறி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல மாரடைப்பு என அனைவரின் தலையிலும் குண்டைத் தூக்கிப் போட்டார் மருத்துவர்.. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தவர் மருத்துவர்களின் பலமணி நேர போராட்டதிற்குப் பிறகே உயிர்ப் பிழைத்தார்.. மனைவியின் சுகவீனம் கண்டு இடிந்து போனார் சுந்தரம்..
"அம்மாவை கவனமா பாத்துக்கணும்.. ரொம்ப பலவீனமா இருக்காங்க.. கொஞ்ச நாளைக்கு அவங்களால எழுந்திரிக்க முடியாது.. ஹாஸ்பிடல்ல வச்சு பாத்துகிறீங்களா.. இல்லை.. வீட்டுக்கு அழைச்சிட்டு போறீங்களா".. மருத்துவர் கேட்க.. "எனக்கு ஹாஸ்பிடல் வேணாம்.. வீட்டுக்கு அழைச்சிட்டு போய்டுங்க.. என்னால இங்கே இருக்க முடியாது".. பலவீனமாக முனகினார் சைலஜா..
"பிரதீப்.. அம்மாவை பாத்துக்க ஒரு நர்ஸ் அரேஞ்ச் பண்ண சொல்லியிருந்தேனே.. இவ்ளோ பெரிய ஸ்டேட்ல ஒரு நர்ஸ் கூடவா கிடைக்கல.. காரணம் சொல்லாதீங்க.. சீக்கிரம் அரரெஞ்ச் பண்ணுங்க. ஆமா நாளைக்கே.. நோமோர் எக்ஸபிளேநேஷன்ஸ்".. சோபாவில் அமர்ந்து ஷூவை மாட்டிக் கொண்டே தனது PA விடம் வள்ளென விழுந்தவன் போனை அணைத்து கோபத்துடன் தூக்கிப் போட்டான்..
கோபத்திலும் அதீத அழகனாய் மின்னியவனை ரசித்துக் கொண்டே "சொன்னா நான் பண்ணமாட்டேனா" .. என்றபடி ஹிருதயா கீழே அமர்ந்து அவன் காலுக்குள் ஷூவை மாட்டிவிட மாராப்பு சேலை ஒருபக்கமாக நழுவியது..
முகசுழிப்புடன் திரும்பிக் கொண்டான்.. ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி விட்டாள்.. எரிச்சலில் முகம் இறுகியது.. காலை உதறியவன் "எனக்காக நீ எதுவும் செய்ய வேண்டாம்னு தெளிவா சொல்லிட்டேன்.. திரும்ப திரும்ப என்னை ஏன் தொந்தரவு பண்றே தயா".. எழுந்து டையை மாட்டிக் கொண்டிருக்க.. சேலையை எடுத்து மேலே போட்டுக் கொண்டவள் இருபக்க அழகும் தெரியும்படி அவனிடம் நெருங்கி வந்து "உங்க பொண்டாட்டி நான் செய்யாம போனா வேற யாரு செய்வாங்க".. என மார்பழகு நெஞ்சில் பட உரச.. தீப்பட்டது போல விலகி நின்றான்.. "தயா புரிஞ்சிக்கோ.. நீ என்ன ட்ரை பண்ணாலும் உன்மேல எனக்கு எந்த ஃபீலிங்க்சும் வராது.. முதல்ல இப்படி சீப்பா பிகேவ் பண்றதை நிறுத்து".. என்றான் கடுமையான குரலில்.. அவன் அவ்வாறு பேசவும் தன்மானம் உசுப்பிவிடப் பட.. மூக்கு சிவக்க கோபம் கொண்டவள்.. "என்னது சீப்பா.. நீங்க என் புருஷன் அது உங்களுக்கு நினைவிருக்கா.. உங்களுக்கு வேணா எந்த ஃபீலிங்க்சும் வராம போகலாம்.. ஆனா எனக்கு பீலிங்க்ஸ் இருக்கு.. உங்களை அளவுகதிகமா லவ் பண்றேன்.. உங்க நிராகரிப்பு என்னை எந்த அளவு பாதிக்கும்னு உங்களுக்கு புரியுதா இல்லையா.. உள்ளுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டு இருக்கேன் அர்ஜூன்.. நானும் ஒரு பொண்ணுதான்.. புருஷனையே மனசுல நினைச்சு உருகிட்டு இருக்குற பாவப்பட்ட பொண்ணு".. அவள் முகத்தை மூடி விம்மி விம்மி அழ அவன் கடினத் தன்மை சிறிது சிறிதாக உருகி ஓடியது.. கண்களின் ஈரம் கண்டு மனதினில் ஈரம் கொண்டான் மறுபடி.. இது வெறும் பச்சாதாபம்.. அவள் மனவேதனையை புரிந்து கொள்ள முடிந்தது.. ஆனாலும் இருவருமே இணையமுடியா இணை கோடுகள் அல்லவா..
"தயா".. இதயம் அடிபட்டு மெல்லிய குரலில் அழைத்தான்.. அவள் அழுது கொண்டே இருந்தாள்.. மெல்ல நெருங்கியவன் "தயா என்னைப் பாரு".. என அவள் தோள் தொட சட்டென அணைத்துக் கொண்டாள்.. திகைத்து விழித்தான்.. அவன் நெஞ்சில் புதைந்து அழுதாள்.. மனைவியாக அல்ல ஒரு ஆறுதல் தேடும் குழந்தையாக அவளை அணைத்துக் கொள்ளேன்.. மனசாட்சி அவளுக்காக பரிந்து கொண்டு வர.. மென்மையாக அணைத்து தலையை வருடினான்.. கண்களில் மின்னல் வெட்டி சென்றது அவளுக்கு.. வெற்றியின் தொடக்கப் படி..
"புரிஞ்சிகோ தயா.. நான் உனக்கானவன் இல்ல.. என்னால உனக்கு எந்த சுகத்தையும் கொடுக்க முடியாது.. உன்னை ஒரு தோழியா கூட என்னால ஏத்துக்க முடியல.. ஏதோ தடுக்குது.. உடல்கள் ஒன்றுபடுவதை விட உணர்வுகள் ஒன்றுபடனும்.. அதுதான் வாழ்க்கை".. அதே பழைய வசனங்கள்.. சலித்தது.. புளித்தது..
"உங்களால என்கூட வாழ முடியாது.. என்னால உங்களைத் தவிர வேற யார்கூடவும் வாழ முடியாது.. இந்த ஜென்மத்துக்கும் நீங்க மட்டும்தான் என் கணவர்.. நீங்க இல்லைன்னா செத்துருவேன்"..
"ஸ்டுப்பிட் மாதிரி பேசாத தயா.. உனக்கு அழகான எதிர்காலம் இருக்கு.. நமக்குள்ளே எந்த இன்டிமெட் விஷயங்களும் நடக்கல.. உன்னால என்னை ஈஸியா மறந்துர முடியும்.. நான் திருமண வாழ்க்கைக்கே லாயக்கில்லாதவன்".. பெருமூச்சுவிட்டான் கவலையுடன்..
"அப்படியெல்லாம் சொல்லாதீங்க என்னால உங்களை மாத்த முடியும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு".. என மார்பில் இதழால் உரசினாள்.. கம்பளி பூச்சி ஊர்ந்தது.. இருந்தாலும் இந்நேரத்தில் அவளை விலக்கி காயப்படுத்தக் கூடாது என பொறுத்துக் கொண்டான்.. இன்று கட்டிபிடிக்கிறான்.. நாளை கட்டிலில் பிடிப்பான்.. என நகைத்துக் கொண்டாள்..
"நீ என்னை பாத்துக்க வேண்டாம்.. அம்மாவை பாத்துக்க.. அவங்களுக்குத்தான் இப்போ உன் உதவி வேணும்.. நாலு நர்ஸ் வந்தாச்சு.. எல்லாம் வந்தவழியே திரும்பிப் போய்ட்டாங்க.. யாரும் செட் ஆகல".. அவன் வருத்தப் பட்டுக் கொள்ள.. வந்த நாலுபேரையும் துரத்தி விட்டதே நான்தானே.. என மனதில் சிரித்துக் கொண்டாள்..
"நீங்க கவலைப் படாதீங்க அர்ஜூன்.. அவங்க என் அம்மா மாதிரி.. அவங்களை பத்திரமா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு".. என்று அவன் நெஞ்சைத் தடவ "அம்மாவை நீ அக்கறையா பாத்துகிறது ரொம்ப பிடிச்சிருக்கு".. என விலகி நின்றான்.. ஆனால் அப்படி உரசுவதுதான் பிடிக்கவில்லை என்பது போல.. "கூடிய சீக்கிரம் என்னையும் ரொம்ப பிடிக்கும் அர்ஜூன்.. பிகாஸ் மை லவ் இஸ் ட்ரூ.. உண்மைக் காதல் கண்டிப்பா ஜெய்க்கும்".. அவள் சிரிக்க.. பதில் பேசாமல் மெல்லிய புன்னகையொன்றை உதிர்த்து சென்றுவிட்டான் அவன்..
உருவத்தின் மீது பதியாத உயிர்க்காதல் அவனுக்கும் உண்டு.. ஆனால் யாருக்கு சொந்தமானது.. தேடி வருவாளா அவன் தேவதை..