• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 20

Active member
Joined
Jul 31, 2024
Messages
49
சொகுசு காரில் பக்கத்தில் ஒரு பெண்ணின் மீது விரல்களை படர விட்டுக் கொண்டு சிக்னலில் நின்றவனுக்கு கொஞ்சமும் பொறுமை இல்லை.. கடுப்போடு விழிகளை மேய விட்டவனுக்கு விருந்தாக வாய்த்தவள் தான் மான்வி.. முழு மஞ்சள் நிறத்தில் சிகப்பு நிற பூக்களை சிதறவிட்டு பட்டாம்பூச்சியாய் பிங்க் நிற சுடிதாரில் அமர்ந்திருந்தவளை காம கண்களோடு மொய்த்தன திவாகரின் விழிகள்..

"வாவ்".. ஸ்கூலர்ஸ் கழட்டியவனின் பார்வை.. தலை முதல் கால் வரை மான்வியை அங்குலம் அங்குலமாக விழுங்கிக் கொண்டிருந்ததை உணராமல்.. சிக்னலில் பச்சை விழுவதற்காக காத்துக் கொண்டிருந்தாள் அவள்..

சிக்னல் விழுந்ததும் மிக ஆர்வமாக அவளை பின்தொடர்ந்து சென்றான் திவாகர்.. "டார்லிங் ரெசார்ட் இந்த பக்கம்.. இங்க எங்க போறீங்க?" என்று பக்கத்திலிருந்த அழகி கேள்வி எழுப்பவும்.. "கொஞ்ச நேரம் அமைதியா வா" என்று அவளிடம் எரிச்சலை காட்டியவன் அரை மணி நேரம் மான்வியை பின்தொடர்ந்து அவள் வேலை செய்யும் அலுவலகத்தை தெரிந்து கொண்டான்.. அவன் பார்த்த அழகிகளில் இவள் வித்தியாசமானவள்.. மான்வியை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியோடு அடுத்த இரண்டு நாட்களில் அங்கு வேலைக்கு சேர்ந்தவன்.. அவள் குணம் நெருப்பு என்று அறிந்து கொண்டிருந்தான்.. ஆண்களிடம் தேவைக்கு அதிகமாக இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதில்லை.. இவளை எப்படி வீழ்த்துவது என்று தீவிரமாக யோசித்து.. ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என்று அவள் தோழிகளோடு பேசியதை ஒட்டுக் கேட்டு அதன்படி.. அவள் கருத்தை கவரும் வண்ணம் மிக நல்லவனாக நடந்து கொண்டான் திவாகர்..

ஒரு நாள் முழுக்க நாம் பார்க்கும் படங்களின் போஸ்டரோ அல்லது ஒரு பாடலோ.. அனுமதியின்றி ஆழ்மனதினில் அழுத்தமாக பதிந்து விடுவதைப் போல்.. எந்நேரமும் மான்வியின் கண்முன்னே திரிந்து கொண்டிருந்த திவாகர் மிக நல்லவனாக அவள் மனதினுள் அடையாளப்படுத்தப் பட்டிருந்தான்.. இது போன்ற கிளாசிக் பெண்களின் மீது அவனுக்கு மோகம் அதிகம்.. காதல் வலையில் வீழ்த்தி ஆசைதீர அனுபவித்தபின் தூக்கி எறியத்தான் நினைத்திருந்தான்.. திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு ஜீவாவுடன் அவள் காரில் வந்து இறங்கும் வரை..

காதல் பொங்கும் கண்களோடு மான்வியோடு பேசி விடை பெற்று சென்ற ஜீவாவை கண்ட அடுத்த கணம் ரத்தம் கொதித்துப் போனான் திவாகர்.. தன் தாயின் முதல் கணவனின் மூத்த பிள்ளை அல்லவா அவன்..

எல்லாவற்றிலும் தன்னைவிட ஒரு படி முன்னே நிற்கும் ஜீவாவின் மீது அளவு கடந்த வன்மமும் காழ்ப்புணர்ச்சியும் உண்டு திவாகருக்கு.. உருப்படாமல் ஊரை சுற்றிக்கொண்டு பெண்களோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் திவாகரைப் போல் அல்லாமல் தொழில்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட ஜீவாவை எதிரியாகவே பாவித்தான் திவாகர்.. அதன் காரணமாக அவன் பெயரை கெடுப்பதற்காகவே அளவுக்கதிகமான எதிர்மறை விமர்சனங்களையும்.. தேவையில்லாத பொய்யான வதந்திகளையும் சமூக வலைதளங்களில் பரப்பி விட.. அதிலும் அவன் பெயர் மங்குவதற்கு பதிலாக.. மேலும் மேலும் தனித்தன்மையோடு வைரமாக ஜொலித்த ஜீவாவை கொன்று போடும் வெறியோடு சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.. தன்னைப் பெற்றவளுக்கு இரண்டாவதாக ஒரு மகன் இருப்பது தெரியும் அவன் ஊதாரி.. பெண் பித்தன் என்று ஜீவாவுக்கு தெரியும் ஆனால் இந்த அளவில் தன்னை ஒரு எதிரியாக பாவிப்பவன் அவன் என்று ஜீவா இதனால் வரையில் அறிந்திருக்கவில்லை..

முந்தைய நாள் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதில் கேட்ட வேளையில்தான்.. ஜீவாவிற்கும் தனக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதை திவாகரிடம் தெரிவித்திருந்தாள் மான்வி.. உள்ளுக்குள் வன்மம் கொழுந்து விட்டெரிய.. மான்வியை உடலளவில் அனுபவித்து அவளை கழட்டி விட நினைத்திருந்தவன்.. ஜீவாவை தோற்கடிக்கவும் அவன் மனதை நோகடித்து பழிவாங்கவும்.. காலாகாலத்திற்கும் அவனை நிம்மதி இல்லாமல் வருந்தச் செய்யவும் மான்வியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தான்..

ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தான் சரியாக வாய்க்கவில்லை.. மான்வியின் தோழி அக்ஷயா.. அலுவலகத்தில் அவளோடு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் பணம் கொடுத்து மான்வியின் மனதை குழப்பியவன் திவாகரே.. அதுபோல் நீலகண்டன் போகும் இடங்களிலெல்லாம் அவருக்கு பழக்கமானவர்களிடம் ஜீவாவை பற்றி தவறாக பேசும் படி வலியுறுத்தி.. பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தவனும் அவனே!!.. பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமே.. அதற்கு நாங்கள் மட்டும் விதிவிலக்கில்லை என்று நிரூபித்துக் கொண்டிருந்தனர் ஒவ்வொருவரும்.. இதனால் திவாகரின் வேலை எளிதாக முடிந்து போனது..

அவன் நல்ல நேரமோ என்னவோ அன்று அவன் தன் பெண் தோழியுடன் வந்திருந்த ரெஸ்டாரன்ட்டிற்கு ஜீவா மான்வி.. பரத் தீப்தி திருமண கொண்டாட்டத்திற்காக வந்திருந்தனர்..

அத்தருணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தான் திவாகர்.. அங்கு மான்வியை மறைமுகமாக சைட் அடித்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு பணம் கொடுத்து ஜீவா பார்க்கும் நேரம் மான்வியிடம் தவறாக நடந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்திருந்தான்.. அவனும் தன் வேலையை கச்சிதமாக முடித்து விட.. இதனால் ஆத்திரமடைந்து தன்னிலை இழந்த ஜீவா அந்த ரோட் சைடு ரோமியோவை அடித்து துவைத்ததை தனது வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டு சமூக வலைதளங்களில் வெளியீட்டு அவன் பெயரை மேலும் பாழாக்கினான் திவாகர்..

அதிர்ஷ்டவசமாக அன்று ஜீவாவுடன் சண்டை போட்டுக்கொண்டு திவாகரின் பைக்கில் ஏறியது அவனுக்கு சாதகமாக அமைந்த இன்னொரு வாய்ப்பு.. சரியாக பயன்படுத்திக் கொண்டு மொத்த குடும்பத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்..

ஆனால் பாவம் அவன் அனைத்து திட்டங்களையும் ஒரே நிமிடத்தில் அடியோடு வீழ்த்தி இதோ மான்வியின் கழுத்தில் தாலி கட்டி விட்டானே ஜீவா..

"எவ்வளவு தைரியம் இருந்தா என் பையன் தாலி கட்ட வேண்டிய பொண்ணு கழுத்துல நீ தாலி கட்டி இருப்ப.. உன் கழுத்த சீவி அவ தாலியறுத்து போட்டுட்டு என் பையன தாலி கட்ட வைக்கல நான் வேதாச்சலம் இல்லடா".. அடிக் குரலில் கர்ஜித்தவன் தனது அடியாட்களை ஏவி விடவும்.. கழுத்து வரை கோபத்திலிருந்த ஜீவா.. கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியோ.. பெற்ற மகன் என்ற பாசமும் இல்லாமல் தனது சிறிய மகனுக்கு சாதகமாக நின்று கொண்டிருந்த பெற்றவளின் வெறுப்பான பார்வையில் மேலும் உக்கிரமடைந்து எதிரே வந்தவர்கள் அத்தனை பேரையும் அடித்து வீழ்த்தினான்..

சினிமா டைப் ஹீரோ சண்டை இல்லை என்றாலும் அவன் கராத்தே பழகியிருந்ததாலும்.. அடிக்கு மேல அடி வாங்கி உள்ளம் எரிகனலாக தகித்துக் கொண்டிருந்ததாலும் தன் ஒட்டு மொத்த கோபத்தை ஒன்று திரட்டி தன்னை தாக்க வந்தவர்களை வீழ்த்தியிருந்தான் சுலபமாக..

போதாக்குறைக்கு நானும் வீரன் என்று ஜீவாவை தாக்க வந்த திவாகர்.. ஆறு மாதத்திற்கு எழுந்திருக்க முடியாத அளவிற்கு அடி வாங்கி கீழே விழுந்து சுருண்டிருந்தான்.. "ஐயோ என் பிள்ளையை அடிக்காதடா".. என்று முடிந்த மட்டும் தன்னை நகத்தால் கீறி காயப்படுத்திய தாயைப் பார்த்த பார்வையில் வலியும் கோபமும் மிதமிஞ்சி போயிருந்தது..

என்னதான் முதல் கணவன் வெறுக்கத்தக்கவனாய் இருந்தாலும் அவன் இறப்பிற்காக வருந்தியதாய் தெரியவில்லை.. தான் பெற்ற மகன் கோமாவில் இருந்த போதும் வந்து பார்க்கவில்லை.. அவன் மீது துளி பாசமும் இல்லை.. வெறுப்பின் உச்சத்தில்.. "நீயெல்லாம் ஒரு தாய்.. த்தூ".. முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு மான்வியை கைப்பற்றி தரதரவனெ இழுத்துக் கொண்டு நடந்தான் ஜீவா.. அவன் நடந்த வேகத்திற்கு திரும்பி தன் அன்னையை மட்டும் தான் பார்க்க முடிந்தது அவளால்.. நிம்மதியின் சுவடு முகத்தில் தெரிய "நல்லா இரு தங்கம்".. என்று இரு கைகளால் ஆசீர்வதித்து வழியனுப்பி வைத்திருந்தாள் ரமா.. நீலகண்டனுக்கு அவமானத்திலும் குற்ற உணர்ச்சியிலும் முகம் செத்துவிட்டது.. அனிதா நிவினுக்கு தன் விருப்பப்பட்ட மாமனே அக்காவுக்கு மணமகனானதில் பேரானந்தம்..

மண்டபத்திற்குள் வர விருப்பமில்லாமல் காரில் காத்திருந்தான் பரத்.. இழுத்துக் கொண்டு வந்த மான்வியோடு காரின் பின்பக்கம் ஏறினான் ஜீவா..

மான்வியால் ஜீவா முகத்தை பார்க்கவே முடியவில்லை.. ஜீவாவோ மான்வி முகத்தை பார்க்க விரும்பவில்லை.. குற்ற உணர்ச்சியில் நெஞ்சம் கனத்து கார்க் கண்ணாடியின் பக்கம் திரும்பிக் கொண்டாள் அவள்.. மனம் என்னும் தங்கப் பெட்டகம் முழுக்க காதல் என்னும் பொன் ஆபரணங்கள் நிரம்பி வழிகின்றது.. ஆனாலும் தலைவனிடம் தன்னிலையை அவனிடம் விளக்கிச் சொல்ல முடியாத சூழ்நிலை.. ஜீவாவின் அந்த வெறுப்பு தோய்ந்த பார்வை உதாசீனம்.. அவள் உயிர் வரை ஊடுருவி அரும்பு விட்டிருந்த நேச பூக்களை அமில மழையாக சிதைத்துப் போட்டது..

அசிஸ்டன்ட் கமிஷனர் இன்பராஜுக்கு இன்பாம் செஞ்சிட்டேன்.. மான்வியோட ஃபேமிலிக்கு ப்ரொடெக்ஷன் கொடுக்கிறதா சொல்லிட்டார்.. அந்த வேதாச்சலத்தையும் வார்ன் பண்றதா சொல்லி இருக்காரு".. கார் ஓட்டிக்கொண்டே தகவல் சொன்னான் பரத்.. "ம்ம்".. ஒற்றை வார்த்தையோடு நிறுத்திக் கொண்டான் ஜீவா..

வீடு வரும் வரையில் முகத்தை அவன் பக்கம் திருப்பவே இல்லை மான்வி.. முழுக்க மாறி போயிருந்த ஜீவாவின் அமைதியும்.. ஒரு வார்த்தை கூட தன்னிடம் பேசாத அவன் வெறுமையான பார்வையும் மான்வியின் இதயத்தை வதைத்ததில் கண்ணீர் பொங்கியது.. ஒருவேளை அவன் மீதான காதலை உணராமலேயே போயிருந்தால்.. பழையபடி வெறுப்பு மட்டுமே மிஞ்சி இருந்திருக்கும்.. இத்தனை வேதனையை அனுபவிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது..

காதல் உணர்ந்ததும் அவன் வலி புரிந்தது.. ஒவ்வொரு முறை தான் உதாசீனப்படுத்தும் போதும்.. தன்னிடம் காதலை எதிர்பார்த்து ஏங்கி.. அது கிடைக்காத பட்சத்தில் அவரும் மனதளவில் இப்படித்தானே வலியை அனுபவித்து இருப்பார்.. பிரியமானவர்களின் வேதனை புரிகிறது என்றால் அதுவே அவர்மீது கொண்ட அளப்பரிய நேசத்தின் வெளிப்பாடு தானே.. அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாத நிலையில்.. ஜீவாவின் இந்த இறுக்கம்.. அவளுக்குள் இனம் புரியாத அச்சத்தை தோற்றுவித்தது..

ஜீவாவின் வீட்டில் காரை நிறுத்தினான் பரத்.. ஜீவா முதலில் இறங்க அடுத்து மான்வி இறங்கினாள்.. இருவரும் ஜோடியாக உள்ளே போகும் நேரத்தில் ஆரத்தி தட்டோடு வந்தாள் தீப்தி..

"ப்ச்.. இப்ப எதுக்கு இதெல்லாம்".. ஜீவாவின் முகம் கனியவே இல்லை..

"அப்பா இருந்தா இப்படித்தான் செய்ய சொல்லி இருப்பார்".. தீப்தியின் பார்வை ஜீவாவை மட்டும் தொட்டு சென்றது..

அப்பா என்றொரு வார்த்தை வந்த பிறகு ஜீவா வாய் திறக்கவில்லை.. வலது கையை பாக்கெட்டில் நுழைத்து அமைதியாக நின்று கொண்டிருந்தான்..

தீப்தியின் விழிகள் தெரியாமல் கூட மான்வியின் மீது பதியவில்லை.. திலகமிடும் போதும் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை.. தீப்தி பரத் இருவருமே தன் மீது கோபமாக இருக்கிறார்கள் என்பதே கூடுதல் சுமையாகி போனது மான்விக்கு..

அங்கிருந்த யாரும் அவளை உள்ளே வா என்று கூட அழைக்கவில்லை.. வீட்டுக்குள் சென்ற ஜீவாவை பின் தொடர்ந்து நடந்தாள் மான்வி..

"தீப்தி இவளை அழைச்சிட்டு போய் ரூமை காட்டு.. இப்போதைக்கு வியர் பண்ணிக்கறதுக்கு உன்னோட டிரஸ் கொடு.. கொஞ்சம் ஃப்ரீயான பிறகு அவளோட சைஸ் என்னன்னு கேட்டு நீயே அவளுக்கு டிரஸ் வாங்கி கொடுத்துடு.. ப்ளீஸ் அவ விஷயத்துக்காக என்னை டிஸ்டர்ப் பண்ணாதே".. சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டிருந்தான் அவன்.. பரத்தும் அவனோடு சென்று விட.. "என்கூட வா".. அன்னியமாக அழைத்துவிட்டு முன்னே சென்றாள் தீப்தி..

"அக்கா".. என்று அழைத்த மான்வியை பொருட்படுத்தாமல் ஜீவாவின் அறைக்கு எதிர்ப்புறமிருந்த அறையின் கதவை திறந்து விட்டவள்.. "இதுதான் உன்னோட ரூம்.. சாப்பாடு கொடுக்க சொல்லிட்டு போறேன்.. ஏதாவது தேவைன்னா இங்க சர்வென்ட்ஸ் இருக்காங்க.. அவங்க கிட்ட கேட்டு வாங்கிக்கோ.. நான் வீட்டுக்கு போய் உனக்கான திங்ஸ் டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்.. முடிஞ்சா ஏதாவது கடையில உனக்கு புது டிரஸ் வாங்கிட்டு வரேன்.. ஆமா உன் சைஸ் என்ன?".. சிநேகமில்லாத இயந்திரத்தனமான குரலில் கேட்டிருந்ததில் இதயம் நொந்து போனாள் மான்வி ..

"அக்கா என் மேல கோவமா?"..

"உன் சைஸ் என்னனு கேட்டேன்"..

"அக்கா ப்ளீஸ் நீங்களாவது என்னை புரிஞ்சுக்கோங்க.. இப்படி நீங்களும் என்னை அவாய்ட் பண்ணாதீங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு".. முடிக்கும்போது மான்வியின் விழிகளில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன..

"ப்ளீஸ்.. மான்வி.. என்னை பேச வைக்காதே.. உன் மேல அவ்வளவு கோபம் வருது.. வார்த்தைகளை விடக்கூடாதுன்னு அமைதியா இருக்கேன்.. அப்புறம் உன்னோட அப்பாவுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிடுமே".. நெற்றி பொட்டில் அறைந்தார் போல் உரைத்து கோபமான பார்வையை வீசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டிருந்தாள்..

ஆழ்ந்து மூச்செடுத்து சோர்ந்த மனதோடு அறைக்குள் வந்தாள் மான்வி.. வெகு நேர்த்தியாக சுத்தம் செய்யப்பட்ட படுக்கையறை.. அந்த அறையின் அமைப்போ.. ஆடம்பரமோ மான்வியின் விழிகளிலோ இதயத்திலோ பதியவில்லை.. அனைவராலும் கைவிடப்பட்டு தனித்து விடப்பட்ட பறவையாக.. இதயம் காயப்பட்டு அமர்ந்திருந்தாள் அவள்..

சாப்பாடு வந்தது.. கவலையிலும்.. தன் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ என்ற பயத்திலும் இத்தனை நாட்கள் சரியாக உணவு உண்டிருக்கவில்லை.. இன்று ஓரளவு நிம்மதி மனதை ஆட்கொண்டிருந்ததில் வயிற்றில் பசி கபகபவென கிளம்பியது.. மேஜையில் வைத்திருந்த உணவை உண்டு முடித்திருந்தாள்..

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவளுக்கான உடைகள்.. உள்ளாடைகள்.. உபயோக பொருட்கள் என அனைத்தையும் வாங்கி வந்திருந்தாள் தீப்தி.. "இந்த போன் வச்சுக்கோ மான்வி.. இதுல என்னோட நம்பர் சேவ் பண்ணி இருக்கேன்.. ஏதாவது வேணும்னா போன் பண்ணு".. அவ்வளவுதான் என் கடமை முடிந்துவிட்டது என்பதை போல் சென்று விட்டாள்..

தனிமையும் வெறுமையும் சூழ அவள் சென்ற திசையை வெறித்துக் கொண்டிருந்தவள் தீப்தி கொடுத்த போன் மூலம் தனது வீட்டிற்கு அழைப்பெடுக்கவும்.. எதிர் முனையில் ரமா அழைப்பை ஏற்று "ஹலோ" என்றாள்..

அன்னையின் குரலை கேட்டதும்.. இனம் புரியாத பரவசத்துடன் "ஹலோ அம்மா".. என்று அவள் சொல்லி முடிக்கும்..

"உங்க வீட்டோட தொடர்பு வச்சுகிறதா இருந்தா நீ இப்பவே இங்கிருந்து கிளம்பலாம்".. சுவரில் சாய்ந்து மார்பின் குறுக்கே கைகட்டி நின்றிருந்த ஜீவாவின் அழுத்தமான குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் மான்வி

தொடரும்..
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌

சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 அருமை👌 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 சூப்பர்💚 அருமை👌 சூப்பர்💚 அருமை👌

👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

Jul 10, 2024
Messages
47
அடேய் பிராடு பயலே எவ்வளவு பக்காவா ப்ளான் போட்டு காய் நகர்த்தி இருக்கான் இந்த பொறுக்கி திவாகர். 🙄🙄🙄🙄🙄 😱😱😱😱😱

உனக்கு செமயா வச்சான்ல எங்க ஜீவா ஆப்பு. 👏👏👏👏👏👏 ஜீவா கோபத்தில் தான் இருக்கிறான் மானு. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

வேற வழியில்ல நீங்க செஞ்ச தப்புக்கு நீ எல்லாத்தையும் பொறுத்துட்டு தான் இருக்கணும். 🤨🤨🤨 🫢🫢🫢🫢 அவன் காதலை உணர்ந்துவிட்டாய் அல்லவா.

ஜீவாவுக்கு உன் காதலை உணர வை. ❤️❤️❤️❤️❤️ அவன் கோபம் குறைந்து புரிந்து கொள்ளும் வரை பொறுமையா இரு. வேற என்ன பண்ணமுடியும். 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Member
Joined
May 3, 2025
Messages
43
No way manvi anupavichutha aganum ...
Apo kasakuchila ipo anupavi...
It's take time to heal...wait panu..
 
Top