• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 4

Active member
Joined
Jul 31, 2024
Messages
50
தான் இன்னொருவனுக்கு சொந்தம் என முடிவாகி வெகுநேரம் ஆகிவிட்ட நிலையில் நிச்சயம் இந்த குறுஞ்செய்திக்கு பதிலளிக்க முடியாது..

அந்த குறுஞ்செய்தியை அழிப்பதா அல்லது தன்னிலையை எடுத்துக் கூறி பதில் கொடுப்பதா என்று தெரியாமல் மொபைலை கையில் வைத்துக் கொண்டு விழித்துக் கொண்டிருந்தாள் மான்வி..

இல்லை இது இன்னொருவனின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம்.. உடனே இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.. இல்லையேல் இது அவர் எதிர்காலத்தையும் பாதிக்கும்.. ஆசைகளை வளர விட்டு தடை போடுவது இருவருக்குமே நல்லதல்ல.. என்று யோசித்து கடைசியாக ஒரு முடிவெடுத்தவள்..

"நான்.. எனக்கு".. என்ற டைப் செய்ய ஏதோ ஒன்று தடுத்தது.. கண்ணுக்குத் தெரிந்த தனக்கு பிடித்த வாழ்க்கை கைநழுவி போவது போல் ஒரு உணர்வு.. பெரிதாக வருத்தமில்லை என்றாலும் ஏதோ ஒரு ஏமாற்றம்.. பல நிற வண்ணங்கள் கொண்ட அழகான பறவை வா என்று அழைக்க.. அதனை விடுத்து கூர்மையான கண்கள் கொண்ட கழுகிடம் சென்று தஞ்சம் புகுவதாய் அவள் நினைத்திருப்பதால் இருக்கலாம் இந்த ஏக்கமும் ஏமாற்றமும்..

ஒவ்வொரு எழுத்துக்களாய் யோசித்து யோசித்து டைப் செய்து கொண்டிருக்க அந்த நேரத்தில் பளீரென ஒளியுடன் அவன் அழைப்பு ஃபோன் திரையில்.. ஜீவா அழைத்திருந்தான்.. திடுக்கிட்டதில் ஃபோன் நழுவப் பார்த்தது..

அழைப்பை ஏற்பாளா அவள்?.. என்ன இந்த நேரத்தில் அழைத்திருக்கிறார்.. ஏதோ டெலிபோனிக் இன்டர்வியூ கால் வந்திருப்பது போல் போன் திரையை பார்த்துக் கொண்டிருந்தவளின் இதயம் நடுக்கத்துடன் வேகமாக துடிக்க ஆரம்பித்திருந்தது.. நிச்சயம் அழைப்பை ஏற்கப் போவதில்லை.. துண்டித்தால் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருப்பான் என்பதால் அமைதியாக திரையை பார்த்துக் கொண்டிருந்தாள்.. எப்போது ஓயும் இந்த அழைப்பு.. முழுவதுமாக ரிங்டோன் பாடி முடியும் வரை கூட பொறுமை இல்லை.. அழைப்பு நின்று போன பிறகுதான் மூச்சு சீரானது.. அப்பாடா.. என்று ஆழ்ந்த மூச்சு எடுக்கும் நேரத்தில் கதவை தட்டும் ஓசை..

"நிவி தூங்கிட்டியா மா".. வெளியே நின்று அப்பாதான் மென்மையான குரலில் அழைத்துக் கொண்டிருந்தார்.. வீட்டிலிருக்கும் அனைவரிடமும் எப்போதும் அதிகார தோரணையுடன் ஒலிக்கும் அவர் குரல் சமீப காலமாகத்தான் கரிசனத்தோடு கேட்டுக் கொண்டிருக்கிறது..

திவாகர் வேறு ஆன்லைனில்தான் இருந்தான்.. இன்னும் அவள் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறான் போலும்.. தவிப்புடன் போனை பார்த்துவிட்டு.. "இ.. இல்லைப்பா.. இ இதோ வரேன்".. என்று எழுந்து வந்து கதவை திறந்தாள்..

"அப்பா?".. என்ன விஷயம் என விழிகள் கேட்டன..

"மாப்பிள்ளை போன் பண்ணினாராமே, நீ எடுக்கலையா.. லைன்ல இருக்காரு பேசு" என்று தன் போனை அவளிடம் கொடுக்க.. ஒரு கணம் மலங்க மலங்க விழித்தாள் அவள்.. ஆக தன்னை விடுவதாக இல்லை..

இரவு நேரங்களில் போனில் பேசிக் கொண்டிருக்கும் காதலர்களை.. தகாத வார்த்தைகளால் திட்டும் அப்பா.. பதினோரு மணியை தாண்டிய பொழுதினில் என்னதான் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாகினும்.. ஒரு ஆணிடம் பேசு என்று ஃபோனை தன்னிடம் கொடுப்பது வியப்பாக தோன்றியது.. தேவைகள் என்று வந்துவிட்டால் தவறெல்லாம் சரி என்று ஆகிவிடுமா என்ன..

"ஏதோ அவசரம் போல இருக்கு.. உன்கிட்ட பேசணுமாம்.. என்னன்னு கேட்டுட்டு சீக்கிரம் தூங்கு".. என்பதன் மூலம் வளவளவென்று பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.. அவசியம் காரணமாக தான் பேச சொன்னேன் என்று ஊடகமாக விளக்கியிருந்தார்.. ஒருவேளை அவள் பார்வையின் மூலம்.. அவள் எண்ணத்தை யூகித்திருக்க கூடுமோ என்னவோ..

"சரிப்பா".. என்று போனை வாங்கிக் கொண்டு அறைக்குள் செல்ல நீல கண்டன் சென்று விட்டார்.. பேசவே இஷ்டமில்லைதான்.. தூங்குவது போல் நடித்து இருக்கலாம்.. அல்லது கதவை திறக்காமல் இருந்திருக்கலாம்.. இனி என்ன செய்ய இயலும்..சலிப்போடு போனை காதினில் வைத்தாள்..

"ஹ.. ஹலோ"..

"மானு"..

கிறக்கத்தோடு அவன் குரல்.. போதை நிறைந்த குரலில் திடுகிட்டவள்.. ஒருவேளை குடித்திருக்கிறாரோ என்று தான் நினைத்தாள்.. ஆனால் அது காதல் போதையின் உச்சம்.. கொஞ்சலும்.. குழைவும்.. தாபமும்.. மோகமும்.. என்று அவளுக்கு புரியவில்லை..

அதென்ன.. மானு.. தேனு.. செல்லப் பெயர்.. நெருக்கமானவர்கள் அழைத்தால் தான் பிடிக்கும்.. நெருக்கமானவன் தானே உன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் என்று மனசாட்சி எடுத்துரைக்க.. சரி மனதிற்கு பிடித்தவர்கள்.. என்று திருத்தினாள்.. அவன் மனதிற்கு உன்னை பிடித்திருக்கிறது.. போதாதா? அதனால் தான் செல்லப் பெயர் வைத்து அழைக்கிறான்..

என்ன பிடித்தமோ.. இரு உடல்கள் இணைவதற்கான அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம்.. அதில் மியூச்சுவல் அட்ஜஸ்ட்மெண்ட்க்காக.. இந்த கொஞ்சலும்.. கெஞ்சலும்.. என்று அனைத்தையும் தவறான கோணத்தில் யோசித்தாள் மான்வி.. சிகப்பு கண்ணாடி அணிந்து கொண்டு உலகத்தை பார்த்தால் வெள்ளி நிலவில் கூட ரத்தம் வழிவது போல் தான் தோன்றும்.. அது போல் அவள் எண்ணங்களும்..

திவாகர் நல்லவனாக தெரிந்தான் ஜீவா.. வேறு மாதிரியாக தெரிந்தான்..

"மானு".. மீண்டும் அழைத்தான் ஜீவா.. அந்தக் குரல் அவளுள் ஏதோ செய்ததும் உண்மைதான்..

"ஹான்?"..

"தூங்கலையா?"

"இ.. இல்லை.. இனிமேதான்".. குரலை செருமினாள்..

"அப்போ ஏன் என் ஃபோன் அட்டென் செய்யல?"..

"பாக்கல.. ரெஸ்ட் ரூம் போயிருந்தேன்".. என்றவள் சலிப்பாக கண்களை சுழட்டினாள்..

"கொஞ்ச நேரம் பேசலாமா.. உனக்கு தூக்கம் வருதா?".. பரவாயில்லையே.. அனுமதி எல்லாம் கேட்கிறானே.. அவளுக்கு ஆச்சர்யம்..

"எனக்கு தூ.. தூக்கம் வருதே!!.. நாளைக்கு ஆஃபிஸ் போகனும்".. அவள் குரல் இறங்கியது..

"எனக்கும் இயர்லி மார்னிங் ஆன்லைன் மீட்டிங் இருக்கு.. நான் பேசறேனே.. நீயும் எனக்கு இன்பார்ட்டன்ஸ் கொடுக்கலாமே".. என்றவன் ஒருகணம் நிறுத்தி "கொடுக்கனும்".. என்றான் அழுத்தமாக..

"அதானே.. அதிகாரம் தூள் பறக்க ஆரம்பித்து விட்டதே"..

"பயந்துட்டியா!!"..

"எ..எதுக்கு"..

"கிஸ் பண்ணதும் உன் உடம்பு நடுங்குச்சே?.. என்கிட்டே என்ன பயம்.. இனிமே என்கிட்டே கேஷ்வலா இரு.. ஏன்னா அடிக்கடி கிஸ் பண்ணுவேன்".. என்று குறும்போடு ஒலித்த குரலில் உடல் தூக்கிவாரிப் போட்டது..

"அடிக்கடி கி.. கிஸ் பண்ணுவீங்களா".. வாயைத் திறந்து கேட்டுவிட்டாள்..

"பயப்படாதே.. அப்படியெல்லாம் இல்ல.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்".. இப்படி சொல்லுவான் என்று சின்ன எதிர்பார்ப்பு.. ஆனால் சொல்லவில்லையே!!..

அவனோ.. "ம்ம்?.. இன்னும் டீப்பா கிஸ் பண்ணனும்.. உன் லிப்ஸ் ரொம்ப அழகு.. அந்த அழகை தினமும் ஆராதிக்க வேண்டாமா.. இனி ரெட் கலர் லிப்ஸ்டிக் போடாதே.. பிங்க் கலர் போடு.. இல்லைனா லிப் கலர்.. என்னைக் கேட்டா போடவே வேண்டாம்.. டார்க் ஆர் மைல்ட் எப்படி வேணுமோ அப்படி சிவக்க வைச்சிடுவேன் .. என்று பேசிக் கொண்டே போக.. முத்தத்திற்கு மொத்தமாக வியர்த்துப் போனாள்..

"ஃபோனை வைச்சிடவா".. எச்சில் விழுங்கினாள்..

"பேசிட்டு இருக்கேன்".. அது அழுத்தமா.. அதட்டலா.. ஏதோ ஒன்று.. ஆனால் பேசிய ஆக வேண்டும்.. இதுதான் அர்த்தம்..

"என்னைப் பற்றி எதுவுமே கேட்க மாட்டியா?.. இல்ல ஏற்கனவே என்னை பத்தி முழுசா தெரிஞ்சு வச்சிருக்கியா?".. நல்லவேளை ஆக டாபிக் மாறிப் போனது..

"உங்களைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கேன்.. ஆனா முழுசா தெரிஞ்சு வச்சுக்கல".. மான்வி உண்மையை சொன்னாள்..

"என்ன கேள்விப் பட்டே?"..

"அது.. உ.. உங்களுக்கு ரொம்ப கோபம் வரும்னு".. என்று பாதியை விழுங்கினாள்..

பெரிதாக சிரித்தான் அவன்.. சிரிக்கும்படி என்ன சொன்னேன்.. அவளுக்கே குழப்பம்..

"அது உண்மைதான்.. ஆனா இங்கே எல்லாருக்கும் கோபம் வரும்.. சூழ்நிலை கருதி நீங்க யாரும் வெளியே காட்டுவதில்லை.. எனக்கு கோபத்தை அடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை.. ஏன் உனக்கும் கோபம் வரும் தானே?".. என்று பதிலுக்கு கேட்டிருந்தான் அவன்..

"நீங்க சொல்றது உண்மைதான்.. இங்கே சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சிலரோட உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த விடுறதே இல்லை.. மத்தவங்களுக்காகவே பார்த்து பார்த்து ஒட்டு மொத்த வாழ்க்கையும் முடிஞ்சிடுது".. இயல்பாகவே மனதில் இருந்ததை கொட்டினாள் அவள்..

"சரி நேரம் ஆயிடுச்சு தூங்கு பேபி.. பாவம் பார்த்து தூங்க விட்டான் போலும்.. இனி அவன் நினைத்தால் தான் அவள் உறங்க முடியும்.. அவன் மனம் புரிந்திருந்தால் அவன் நேசம் புரிந்திருக்கும்.. அன்பினால் ஆள நினைக்கின்றான்.. அதிகாரத்தில் தன்னை சுழற்றி போடுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறாள்..

"வீடியோ கால் ஆன் பண்ணு பேபி"..

"ஏ.. ஏன்?"

"நீ தூங்கறதை நான் பார்க்கணும்"..

"எதுக்கு பாக்கணும்.. வேண்டாம்".. அவள் திணறினாள்..

"ஆன் பண்ணுடி".. என்றான் அதட்டலாக சீற்றமாக..

சின்ன விஷயத்திற்கு கூட இவ்வளவு கோபம் வருமா.. அரண்டு போனாள்..

அவனே வீடியோ கால் செய்திருந்தான்.. அட்டென்ட் செய்தாள்.. ஒரு கையால் போனை உயர்த்திப் பிடித்து கன்னத்தில் கை வைத்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. கவர்ந்திழுக்கும் தோற்றம்.. சில ஓவியங்கள்.. ஆர்வமே இல்லாதவரையும் கூட.. இதில் அப்படி என்ன சிறப்பம்சம் இருக்கிறதோ என்று உற்று நோக்க வைக்குமே அதுபோல்.. அவன் முகத்தினை கண்கள் படபடக்க சில நொடிகள் உற்று நோக்க வைத்தது மனம்..

பரந்த நெற்றி.. அழுத்தமான புருவம்.. கோபத்தில் கூர்மையான கத்திகளாய் சிவந்து நிற்கும் கண்கள்.. இப்போது சிரித்துக்கொண்டிருக்கின்றன.. பெரிய மூக்கு.. அந்த மூக்கு நுனியில் தான் ஒட்டுமொத்த கோபமும் குவிந்து நிற்கின்றதோ.. அருங்கோண வடிவமாய் முடியும் தாடை தன் இறுகிய தன்மையை பறைசாற்றியது.. பெரிய இதழ்கள்.. அதனால்தான் எளிதாக தன்னை அவன் ஆளுமைக்குள் அடக்கி விட்டானோ.. அந்த இதழுக்குள் தன் உதடுகள் குவிந்து சுருங்கி போனது.. நினைவில் வந்து போனது.. இதென்ன மடத்தனம்.. தலையை உலுக்கினாள்..

காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்த அவன் கேசத்தின் மேல் அவள் பார்வை பதிந்தது.. அழகன் தான் மறுக்கவே முடியாது..

"விண்டோ திறந்திருக்கு".. அவள் எண்ணப் போக்கு குறித்து அவனே பதில் சொல்லியிருந்தான்.. ஹான்.. விழித்தாள் அவள்..

"ஒன்னும் இல்ல ஜன்னல் வழியா காத்தடிக்குதுன்னு சொன்னேன்".. என்றவாறு தலையை கோதினான் ஸ்டைலாக.. தன்னிச்சையாக தான் ஈர்க்கப்படுவதை விரும்பாதவள்.. விழிகளை தாழ்த்திக் கொள்ள.. "தூங்கு" என்றான் அவன்..

சொன்னதே போதும் என "தூங்குறேன் போனை ஆஃப் பண்ணவா".. சிகப்பு கலர் போன் குறி போட்ட இடத்தில் கை வைத்து அழுத்துவதற்கு ஆயத்தமாக கேட்டிருந்தாள்..

"இல்லை.. கட் பண்ண கூடாது".. போனை அங்க ஓரமா வச்சுட்டு தூங்கு.. "புல் ஸ்க்ரீன்ல நீ தூங்குறது எனக்கு தெரியணும்"..

அப்பப்பா.. நான் என்ன அடிமை சாசனமா எழுதிக் கொடுத்திருக்கிறேன் பற்களை கடித்துக் கொண்டே.. போனை சரியாக ஒரு இடத்தில் பொருத்தியவள்.. கண்கள் மூடி படுத்துக் கொண்டாள்.. ஒருவன் தன்னை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தால் உறக்கம் எப்படி வரும்.. நெளிந்து கொண்டிருந்தாள்.. அசௌகரியமாக உணர்ந்தாள்.. வேறு வழியே இல்லை என்ற பிறகு.. என்னதான் செய்ய முடியும்.. அப்படியே உறங்கிப் போனாள்..

"சோ கியூட்".. இதழில் தேங்கிய புன்னகையுடன் திரையைத் தொட்டு முத்தமிட்டான் அவன்.. தலையணையில் படுத்தவாறு அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. உறக்கத்திற்கு கண்கள் ஏங்கியது.. "குட் நைட் பேபி".. என்றான்.. உறங்கியும் போயிருந்தான்..

மறுநாள் காலையில் குட் மார்னிங் என ஆரம்பித்த வீடியோ கால்.. மற்ற நேரங்களில் போன் கால்.. என அலுவலகம் கிளம்பவே தாமதமாகிப் போனது..

"நான் ஆபீஸ் கிளம்பனும்.. பஸ் வந்திடும்.. லேட்டாகுது.. கட் பண்ணவா".. சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததில்.. நீலகண்டன்.. ரமா.. ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தாலும்.. வாயை திறந்து எதுவும் பேசவில்லை..

காத்துக் கொண்டிருக்கிறாள்.. அவர்களே தடை சொல்ல..

"பஸ்ல போக வேண்டாம்.. நான் ட்ராப் பண்றேன்.. ஒரு பத்து நிமிஷம்.. பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு வரேன்".. அணிந்திருந்த மெரூன் ஃபார்மல் ஷர்ட்டை முழங்கை வரை மடித்து விட்டபடி வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தான்..

"இல்ல ரொம்ப நேரம் ஆயிடுச்சு.. நான் பஸ்ல போய்க்கிறேன்" என்றாள் அவள் தயக்கத்தோடு..

"சரி நான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடல.. உடனே வரேன்".. அவன் வைத்து விட்டான்..

அவன் காலை உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்பதில் மனதுக்கு நெருடலாக உணர்ந்தாலும்.. "நானா கிளம்பி வர சொன்னேன்.. எதுக்காக இப்படி இம்சை பண்ணனும்" என்ற சலிப்பு ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சம் அக்கறையை துடைத்து வீசி எறிந்தது..

வாசலில் ஹாரன் சத்தம் கேட்டது..

"யாரும்மா".. இது ரமா..

"அதான் நீங்க எனக்காக பார்த்து வச்ச மாப்பிள்ளை" குத்தலாக வந்தது மான்வியின் பதில்..

"இன்னும் நிச்சயதார்த்தம் கூட முடியலையே.. அதுக்குள்ள போன்ல இப்படி சகஜமா பேசிக்கிறதும்.. வெளியே சந்திக்கிறதும்.. நல்லதில்லையே.. இதெல்லாம் இனிமே வேண்டாம்ன்னு அவர்கிட்ட சொல்லிடு" ரமா சங்கடத்தோடு கூறினாள்.. இதைத்தானே எதிர்பார்த்தாள் மான்வி..

"ஏன்.. நீங்க பார்த்த மாப்பிள்ளை தானே.. அவர்கிட்ட நீயே சொல்லிடேன்".. தன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்தாத அன்னைக்கு பதிலடி கொடுத்துவிட்ட திருப்தியோடு காரில் ஏறிக் கொண்டாள் மான்வி..

காரில் ஏறியவளை கண்டதும் தலை முதல் கால் வரை சில நொடிகள் ஆழ்ந்து ரசனையுடன் பார்த்தவன்.. "ஹாய் கார்ஜியஸ்".. என்று அழகாக புன்னகைத்தான் ஜீவா.. மான்வி புன்னகைக்க முயன்று தோற்றுப் போனாள்..

"கிஸ் பண்ணனும்.. கிட்டே வா".. என்று சாதாரணமாக கேட்டு நெருங்கி அவள் முதுகில் கரம் கொடுத்து தன் பக்கம் வளைத்தான்.. தூக்கி வாரி போட்டது.. வேப்பங்காய் கசாயத்தை கையில் திணித்தது போல் கசந்தாள்.. கார் கண்ணாடியில் பிளாக் ஸ்டிக்கர் ஒட்டி இருந்த காரணத்தால் உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியில் யாரும் அறியவில்லை.. ரமா கூட ஒரு சில வினாடிகள் அங்கேயே நின்று உற்றுப் பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டாள்.. காரை சற்று தள்ளி தான் நிறுத்தி இருந்தான் ஜீவா..

"நோஓஓ".. என்று அவள் விலக..

"நோ வே".. என்று இறுக்கி அணைத்து இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான்.. அணைப்பை விலக்காது இதழ்களை மட்டும் விலக்கி.. அவள் உதடுகளை வருடி.. மீண்டும் முத்தமிட்டான்.. போதும்.. அவள் முடிப்பதற்குள் இன்னொரு முத்தம்..

"இந்த காதல் மேனியாக்.. என்னை பாடாய்படுத்தது.. ஐம் லூசிங் மை கண்ட்ரோல்".. என்றவன் "ஜஸ்ட் டூ மினிட்ஸ் பேபி".. என்று அவள் கழுத்து வளைவுகளில் புதைந்து கொண்டான்.. ஆழ்ந்த பெரிய பெரிய மூச்சுகள்.. கார் AC யின் சப்தம் தாண்டி அவள் காதுகளை தீண்டியது..

"வேண்டாம் ப்ளீஸ்" என்று இடையை சுற்றி வளைத்திருந்த அவன் கரங்களை விலக்க முயன்றாள்.. "ம்ஹூம்.. முடியவில்லை.. தானும் அந்த சூழலில் மாட்டிக் கொண்டு அதன் போக்கில் சென்று கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம்..

"நிச்சயம் கூட ஆகாத நிலையில் பேசுறதையும்.. பழகறதையும் அம்மா குறைச்சுக்க சொன்னாங்க.. நீங்க.. நீங்க இப்படி பண்றீங்க".. அவள் உடல் சில்லிட்டு போயிருந்த போதிலும் வார்த்தைகள் சூடாக வந்ததாக உணர்ந்தான்..

"என்ன செஞ்சேன்".. என்றான் கேள்வியாக விழிகளை உயர்த்தி..

அதை வேறு என் வாயால் சொல்ல வேண்டுமா என்ற சலிப்போடு.. "கிஸ் பண்ணுனீங்க".. என்றாள்.. விழிகள் தாழ்த்தி..

"உன்கிட்ட எப்படி பழகணும்.. எந்த எல்லையில் பழகனும்.. அப்படிங்கற வரையறையை நிர்ணயிக்கிற உரிமையை நான் உனக்கே கொடுக்கலையே பேபி.. மத்தவங்க சொல்றதை நீ ஏன் காதுல வாங்குற.. இக்னோர் பண்ணிடு".. என்று விலகி காரை எடுத்திருந்தான்..

தொடரும்..
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
 
Member
Joined
Feb 15, 2025
Messages
52
Super Super Super Super Super
 
Member
Joined
May 3, 2025
Messages
45
சிகப்பு கண்ணாடி அணிந்து கொண்டு உலகத்தை பார்த்தால் வெள்ளி நிலவில் கூட ரத்தம் வழிவது போல் தான் தோன்றும்
Intha lines romba alaga iruku...
Jeeva pathi elame thapa yosikara...
Epdi pogumo story.. marriage panipala ila vendanu solvalo...let's see
 
Top