- Joined
- Jan 10, 2023
- Messages
- 78
- Thread Author
- #1
அன்று முழுவதும் விதவிதமாக ஷாட்கள் எடுக்கப்பட்டும் ரேயன் ரோஜாவைப் போல் தத்ரூபமாக நடிக்க முடியவில்லை விதேஷ் லித்தாஷாவால்.. "சார்.. பிளீஸ்.. அவர் கண்ல ஒரு ஸ்பார்க் தெரிஞ்சிதே.. சொல்ல முடியாத ஒரு உணர்வு.. அந்த ஃபீல்.. அதைக் கொண்டு வாங்க சார் முகத்தில".. தீனா தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க விதேஷ் "ஹான்"..என மலங்க மலங்க விழித்தான்..
"நான் என்னடா வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றேன்.. இவ்ளோதான்டா என் நடிப்பு" என்றான் பாலிவுட் உலகின் நம்பர் ஒன் ரொமான்டிக் ஹீரோ விதேஷ்.. நம் காதல் மன்னன் அவனையே மிஞ்சிவிட்டான் போலும்..
அறைக்குள் சென்று அடைந்து கொண்டான் ரேயன்.. பெண்ணவளின் வாசத்தை தன்மீது உணர்ந்தவனுக்கு உணர்வுகளைக் கட்டுபடுத்தும் வழிதான் தெரியவில்லை.. மிக நெருக்கமாக விழிகள் மையல் கொள்ள இன்று ஏதோ புதுவிதமாக உணர்ந்தானே.. அழகான உணர்வு.. காமம் கடந்து அவனை ஆழிப்பேரலையாய் சுழட்டிப் போட்ட உணர்வு.. மீண்டு வர நினைத்து அவள் விழிச் சுழலில் மாட்டிக் கொண்டு தொலைந்து போன உணர்வு.. தீராத் தாகம் அவள் மேல்.. திகட்ட திகட்ட அவளுள் புதைந்து திமிற திமிற அவளை அடக்கி தேன் அருந்த வேட்கை.. உன்மத்தம் ஏறியது பெண்ணவள் மேல்.. இன்று அதிகமாகவே சோதித்து விட்டாள்.. உள்ளுக்குள் அவன் ஆழப் புதைத்து வெளியே வரவேக் கூடாது என்று மறைத்து வைத்த ஏதோ ஒரு உணர்வை தோண்டி எடுத்து அவன் சுயத்தை வெட்ட வெளிச்சமாக்கி விட்டாள்.. மயக்கும் விழிகள் கொண்டு அவன் மனமென்னும் ஆழ்துளைக் கிணறை துளைப் போட்டு காதல் என்னும் ஊற்றை சுரக்க செய்துவிட்டாளோ.. வற்றாத சுனையாக காதல் வெள்ளம் பெருகிவரும் நாள் வெகுதொலைவில் இல்லை..
காதலை உணர்ந்து விட்டானா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.. ஆனால் அவன் பெயர் வைக்க விரும்பாத இந்த அழகான உணர்வு பிடித்துதான் இருக்கிறது.. அணு அணுவாய் ரசித்து உணர்கிறான்..
எலும்புகள் நொறுங்க இப்போதே அவளை இறுக்கி அணைக்க வேண்டும்.. வீங்கியிருந்த செழுமையை இதழ் கொண்டு சுவைக்கவே இல்லையே.. பெரிதும் ஏக்கம் கொண்டான்.. உடல் முறுக்கிக் கொண்டது இளமைச் சூட்டில்.. பசி தீர்ந்தவுடன் அங்கேயே படுத்து முகத்தை புதைத்து இளைப்பாறிய தருணங்களும்.. உறக்கத்திலும் பச்சைப் பிள்ளையாய் கடித்து உறிஞ்சிய கனிகளும் நினைவில் தோன்றி அடிவயிற்றின் கீழே சுரீர் வலியை கொடுக்க எப்போ மீன் கிடைக்கும் என ஒற்றைக் காலில் தவமிருந்து காத்திருந்தது கொக்கு.. இது காமம் மட்டும்தான்.. தணிந்தால் இயல்புநிலைக்கு திரும்பி விடுவேன்.. சமாதானம் சொல்லிக் கொண்டான்..
அவளை பார்த்தும் பாயாமல் மனதை கட்டுப்படுத்தி தள்ளி நிற்க தினந்தோறும் தவறாமல் செய்த யோகா துணை நின்றது இதுவரை.. இனி முடியாது.. முடியவே முடியாது.. அவள் வேண்டும் கண்டிப்பாக வேண்டும்.. தகிக்கும் மேனியை தணிக்கும் குளிர்த்தென்றலாய் பெண்ணவளை தேடி மனம் அலைபாய தலையை அழுத்தமாகக் கோதிக் கொண்டு பாக்கெட்டில் கைவைத்து அங்கேயும் இங்கேயும் நடந்தான்.. "சே.. இவ்ளோ வீக்கா நான்.. ஒரு பொண்ணுக்காக இவ்ளோ ஏங்கித் தவிக்கிறேன்.. அப்படி அவ உடம்புல என்னதான் இருக்கோ".. என்றவனுக்கு குண்டு விழிகளை உருட்டி கரு நீலப் போர்வைக்குள் உடலை மறைத்துக் கொண்டு மிரட்சியுடன் பார்க்கும் ரோஜா கண்முன் வந்து போக ஏற்கனவே உலைகலனாய் கொதித்துக் கொண்டிருப்பவனுக்கு இன்னும் அதிக வேதனைக் கொடுத்தாள்..
"ஓ.. காட்".. என இரு கரம் கொண்டு இமை மூடிக் கொண்டவனுக்கு இப்போது மட்டும் வராமல் போவேனா என்ன.. என விழிகளின் நடுவே நின்று நாக்கை துருத்தி ஈர இதழ் வளைத்து சிரித்தாள்..
"இதுக்கு நீ செத்தே போயிருக்கலாம்.. உயிரோட வந்து என்னை கொல்றடி".. பிடரியை அழுத்தமாக கோதிக் கொண்டான்..
இன்டர்காமில் அழைத்தான்.. மேனேஜர் ராகேஷ் எடுத்தார்.. "ரோஜாவை வர சொல்லுங்க".. கட்டளை கொடுக்க "ரோஜா கிளம்பிட்டாங்க".. சார் பதில் வந்தது..
"வாட்".. முகம் சிவந்தான் கோபத்தில்.. சொல்லாமல் எப்படி செல்லலாம்.. இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லையே.. "என்னையே அவமதிக்கிறாளா.. அனுமதி கேட்காமல் எப்படி செல்லலாம்".. கோபம் மண்டைக்கேறி மூளை சூடாகிப் போனது..
"யாரைக் கேட்டு அவளை அனுப்பினீங்க".. சீறினான் பற்களை கடித்து..
"சார்.. லேடி ஸ்டாஃப் எல்லாரையும் ஆறுமணிக்கு மேலே இருக்க விடறது இல்ல.. நீங்கதான் சார் ஸ்டிரிக்டா ஃபாலோ பண்ண சொல்லி இருக்கீங்க".. அவர் தயக்கத்துடன் உரைக்க மணியைப் பார்த்தான்.. மணி ஏழைத் தொட்டிருக்க நேரம் எப்படி போனதென்றே தெரியவில்லை..
"அவ நம்பர் கொடுங்க'.. அவன் புருவம் தேய்த்தபடி கேட்க "இதோ கொடுக்கிறேன் சார்".. அவசரமாக நம்பர் எடுக்கப்பட்டு அவனிடம் ஒப்பிக்கப்பட ஒரு நொடிகூட தாமதிக்காது அழைத்திருந்தான் அவளை..
"ஹலோ".. அவன் கீச்சுக்கிளியின் குரல்..
"எங்கேடி இருக்கே".. குழைந்தான்.. கோபம் எங்கே போனது..
விழிகளை உருட்டி விழிக்கிறாள்.. உணர்ந்து கொண்டான்.. இதழ்கடையோரம் புன்னகையுடன் அவன் பதிலை எதிர்பார்த்திருக்க "வீட்ல இருக்கேன் சார்".. ஒரு வழியாக பதில் சொல்லி விட்டாள்..
"சொல்லாம கிளம்பிட்டே".. ஏக்கம் ததும்பிய அவன் குரலில் விக்கித்து போனாள்.. சொல்லியிருந்தால் கிளம்ப விட்டிருப்பானா.. நிச்சயம் மாட்டான்.
"நீ..நீங்க பிசியா இருந்தீங்க".. எச்சில் விழுங்கினாள்..
"ஐ மிஸ் யூ".. விடலைப் பருவக் காதலன் போல பிதற்றினான்.. இன்று முழுவதும் அவளை ஒட்டிக் கொண்டேதான் திரிந்தான்.. காதல்பித்து அவனை அப்படி பேசவைத்தது..
என்ன பதில் சொல்லுவாள்.. "ஹான் சார் என்ன சொன்னீங்க".. காதில் விழாதது போல திரும்பக் கேட்டாள்..
"உடனே உன்னைப் பாக்கனும்.. உன்வீடு எங்கே சொல்லு வரேன்".. பேசியபடியே காரில் ஏறியிருந்தான்..
"சார்.. என்ன அவசரம்.. நாளைக்கு பார்க்கலாமே.. நான் கொஞ்சம் வேலையா இருக்கேன்".. எங்கே வந்துவிடுவானோ என்ற பயம் அவளுக்கு..
"நான் கிளம்பிட்டேன்.. அட்ரஸ் சொல்லு.. நீ சொல்லாட்டியும் கண்டுபிடிக்கிறது எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல.. இன்னும் ஐஞ்சே நிமிஷத்துல உன் வீட்டு வாசல்ல இருப்பேன் பாக்கறியா".. அவன் சவால்விட" சார் இந்த நேரத்தில என்னை பாக்க வர்றது சரியில்ல.. இங்கே எல்லாம் தப்பா பேசுவாங்க.. நீங்க வீட்டுக்கு போங்க".. நெஞ்சம் படபடக்க கெஞ்சினாள்..
"எனக்கு வேண்டியதை நீ கொடுத்துட்டா நான் ஏன்டி உன் பின்னாடி அலையப் போறேன்.. எனக்கே அசிங்கமாதான் இருக்குடி.. இருந்தாலும் என்னை ரொம்பத்தான் தவிக்க விடறே.. ஜஸ்ட் ஒன் டைம் பேபி.. ரியலி ஐ கான்ட் கன்ட்ரோல் மை செல்ஃப்".. அவன் குரலில் எக்கச்சக்க தாபம் வழிய திணறிப் போனாள் பெண்ணவள்.. "சார் திரும்பிப் போய்டுங்க.. நீங்க வந்தா பிரச்சினையாப் போய்டும்".. எப்பயாவது அவனை அனுப்பி விட வேண்டும் எனக் குறியாய் இருந்தாள்..
"வந்துட்டேன்.. உன் அபார்மென்ட் வாசல்ல நிக்கிறேன்.. எந்த அபார்மென்ட்.. டோர் நம்பர் சொல்லுவியா இல்லை அதையும் நான்தான் கண்டு பிடிக்கனுமா".. அவன் குறும்பு மிளிர கேட்டபடி காரைவிட்டு இறங்க.. அதை எதிர்பாராதவள் "சார்".. என அலறிவிட்டாள்..
"கீழே வாடி.. உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன்.. பிராமிஸ்".. என்றான் தவிப்போடு.. "பார்த்தால் மட்டும் போதும்" என நினைத்தானோ என்னவோ..
"சரி வரேன்.. உடனே அனுப்பிடுவீங்கதானே".. அவள் வாக்குறுதி கேட்க பொய் வாக்குறுதி கொடுத்தான்.. அந்தப்பக்கமாய் குட்டை பாவாடை இடுப்புதெரிய மினி டாப் அணிந்து சென்ற இளம்பெண்கள் ரேயனை வைத்த கண் வாங்காமல் பார்த்துச் செல்ல அவனோ நாலாப்பக்கமும் பார்வையை சுழலவிட்டு எந்தப்பக்கமிருந்து தன் மைனா வருகிறது என வழிமேல் விழிவைத்து காத்திருந்தான்..
அழகான சேலை கட்டிய மின்னல் ஒன்று அவனை நோக்கி ஓடிவர ஆடவனுக்கோ மூச்சுமுட்டியது.. அழகான வளைவுகளை அபாயகரமாக காட்டியது புடவை.. கண்கள் இலஜ்ஜையின்றி எங்கெங்கோ அவளை மேய்ந்து.. விழித் தீண்டல் பசியாற்றாது போக கோதையின் அழகை அள்ளிப் பருக பேராசை கொண்டான் ஆடவன்..
அவள் முன்னால் வர பின்னால் நகர்ந்தவன் தன் காரில் இடித்து நின்றான்..
"சீக்கிரம் சொல்லுங்க.. ஏதாவது வொர்க் ரிலேட்டடா பேச வந்தீங்களா". என்றவளை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான்..
"ஆமா வேலை விஷயமா பேசத்தான் மூணு மாசத்துக்கு முன்னாடி வேலைக்கு சேர்ந்த உன்னைத் தேடி எம்.டி நானே வந்திருக்கேன்.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ".. அவன் இடுப்பில் கைவைத்து கேலியாய் கேட்க மூக்கை சுருக்கி அவனை முறைத்தாள்..
அவள் ஒவ்வொரு செய்கையும் ஆணவனின் உணர்ச்சியை தூண்டிவிட்டு அடிவயிற்றின் கீழே தீப்பற்றிக் கொள்ள செய்ய சிவந்த விழிகளால் ஆழ்ந்து பார்த்தவன் "ஏய் பேபி".. என அவள் தாடையைப்பற்றி சட்டென பற்றி தன் பக்கம் இழுக்க பதறிப் போனாள் ரோஜா..
"என்ன பண்றீங்க.. விடுங்க.. எல்லாரும் பாக்கறாங்க".. அவன் பிடியிலிருந்து விடுபட முயன்றாள்..
"ஜஸ்ட் ஒன் கிஸ்".. அருகே வந்து உதட்டோடு உதடு உரசினான்.. நல்லவேளை இருளில் ஒன்றும் தெரியவில்லை..
"சார் பிளீஸ்.. லிடுங்க.. யாராவது பாத்தா பிரச்சினை ஆகிடும்".. கண்ணீரே வந்து விட்டது..
"அப்போ கார்ல ஏறு.. ஒரு லாங் டிரைவ் போய்ட்டு வரலாம்".. அவன் அழைக்க "சார் விளையாடறீங்களா.. என்னை விடுங்க".. தாடையை இறுகப் பற்றியிருந்த அவன் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடினாள்.. அவன் பார்வையெல்லாம் பெரிய விழிகள் அலைபாய கன்னம் பிதுங்கி சிறிதாக பிளந்திருந்த அவள் குட்டி இதழில் நிலைக்க நாவால் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டான்.. இதழ்த்தேனை மிச்சம் வைக்காமல் உறிஞ்சி எடுக்க ஆவல்..
ஆசையாக அவள் இதழ் நோக்கிக் குனிய "சரி விடுங்க.. நான் வரேன்".. என சரணைடைந்தாள் அவனிடம்.. வெற்றிச்சிரிப்புடன் மெதுவாக அவளை விடுவித்தான்.. அவன் இரும்புப் பிடியில் தாடை ரொம்ப வலித்தது..
"அம்மாஆஆ.. என்ன சார்.. இப்படி பண்ணீட்டீங்க".. என இருகைகளால் கன்னத்தை பிடித்துக் கொண்டவள் திருட்டு முழியுடன் நான் வீட்டுக்கு போறேன்.. என அங்கிருந்து ஓட முயல சட்டென அவள் இடையோடு கைப் போட்டுத் தூக்கி காரில் போட்டுக் கிளம்பியிருந்தான் ரேயன்..
சில நோடிகள் கழித்தே என்ன நிகழ்ந்தது என புரியவந்தது அவளுக்கு.. மின்னல் வேகத்தில் நிகழ்த்தியிருந்தான் அந்த காரியத்தை..
"ஏமாத்தவா பாக்கறே.. யார்கிட்டே.. ரேயன்கிட்டேயே உன் வேலையைக் காட்டறியா". என ஒரு கையால் ஸ்டியரிங் பிடித்து இன்னொரு கையால் அவள் பிடரிமுடியை கொத்தாக பிடித்து தன் பக்கம் இழுத்தவன் இதழைக் கடித்து சுவைத்து விட்டான்..
சிறு சிறு புள்ளியாய் இதழில் துளிர்த்த இரத்தத் துளிகளை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவனை முறைத்தாள்.. கண்சிமிட்டி சிரித்துக் கொண்டே காரை ஓட்டினான்..
ஆள் அரவமில்லா பகுதியில் கார் நிற்க மிரட்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்..
"சார் இங்கே ஏன் நிக்கிறோம்.. வண்டியை எடுங்க சார்.. பயமாயிருக்கு".. என சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே அவன் கையை சுரண்ட அருகே அவனைக் காணவில்லை.. தூக்கிவாரிப் போட்டது..
"சார்" எனக் கத்த இங்கேதான்டி உக்காந்து இருக்கேன்.. குரல் கொடுத்தவன் பின் சீட்டில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான்..
"சார் போலாம் சார்.. வீட்ல காத்திருப்பாங்க".. என்றாள் அழுது விடுபவள் போல..
"யாருடி இருக்கா உனக்கு".. நக்கலாக வினவ அவன் கேள்வி சுருக்கென தைக்க விழிகளில் நீர் கோர்த்துக் கொள்ள அவன் கண்டு கொண்டான் இல்லை..
"இங்கே வாடி".. என்றான் கைகள் நீட்டி..
"மாட்டேன்".. என தலையாட்ட "வந்தா சீக்கிரம் போய்டலாம்".. இல்லை "நைட் முழுக்க இங்கேயேதான்.. எனக்கு பிரச்சினை இல்லை.. இப்படியே உன்னை பாத்துக்கிட்டே இருந்துருவேன்".. அவன் கைகட்டி எகத்தாளமாய் உரைக்க வேறு வழியில்லாமல் கையைப் பிசைந்தபடி பின்னால் சென்றாள்..
அருகே வந்து அமர்ந்தவளை ஆழ்ந்து பார்த்தவன் சட்டென இதழைக் கவ்விக் கொண்டே வெற்று இடையில் கரம் பதித்து தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான்.. வான்டட்டாக வந்து வலையில் மாட்டிக் கொண்டது முயல்குட்டி..
தொடரும்..