- Joined
- Jan 10, 2023
- Messages
- 38
- Thread Author
- #1
இதழை உறிஞ்சி சாறு பிழிந்தான் ஆருரன்.. காதல் ஒரு புள்ளியளவும் இல்லை.. காமம்.. அதுவும் இல்லையே.. கோபம்.. ஆத்திரம்.. கண்கூடாக உணரமுடிந்தது அந்த முத்தத்தில்.. அவள் இடையை அழுத்தமாக பற்றி நகத்தால் கீறினான்.. துடித்தாள்.. ஆனாலும் அவனிடமிருந்து விடுபட முடியவில்லை.. உண்மையில் இப்படி ஒரு முத்தம் நரகம்தான்.. மாமிச பட்சியாகி இரையாக இதழை விழுங்க எண்ணமோ என்னவோ.. "ம்ஹூம்.. ம்ம்".. பெண்ணவளின் அனைத்து வலிகளும் முனகலும் ஆணவனின் தொண்டைக்குழியை தாண்டி செரிமான மண்டலத்தை அடைந்து ஸ்வாஹா ஆயின..
இன்னொரு கரம் சும்மா இருப்பானேன்.. சேலை விலகிய பெண்மையின் அங்க வனப்பினை தீண்டப் போக.. திணறிப் போனவள் அவனை விலக்கப் போராடினாள்.. இரும்பின் பிடியில் மாட்டிய மயிலிறகு போல நசுங்கிக் கொண்டிருந்தாள் பேதை.. அவள் மேன்மை தீண்டிய கரத்தினை பிடித்து விலக்க அவள் அங்கமும் அவனோடு சேர்ந்து இழு பறியானது.. வலியில் கண்ணீர் உகுத்தாள் காரிகை.. இத்தனை ரணகளத்திலும் உன் இதழ் என்வசம் என விடாமல் சுவைத்துக் கொண்டிருந்தான் ஆரூரன்.. பிழைத்திருத்தம்.. சுவைத்து அல்ல.. சிதைத்து.. அவன் மென்மையில் கரைந்த நாட்களை மறக்கவே முடியாது.. "இன்னொரு முத்தம் ஆரு".. என வெட்கம் விட்டு கேட்கவைப்பான்.. அந்த ஆரூரன் எங்கே போனான்.. இவன் அவன்தானா.. ஏக்கம் ததும்பிய விழிகளுடன் தன் பழைய ஆருவை அவன் கண்களில் தேடி தொற்றுப் போனாள் அபலை.. அவன் எப்போவும் உனக்கு கிடைக்கமாட்டான் என சித்ராவின் குட்டி உதட்டை தன் ராட்சச வாய்க்குள் போட்டு மென்று கொண்டிருந்தான் ஆரூரன்..
ஏற்கனவே சத்தில்லாமல் கிடந்தவளின் கொஞ்சநஞ்ச ஊட்டங்களையும் உறிஞ்சிக் கொண்டிருந்தான்.. அவன் வலிமை தேங்கிய புஜத்தில் அடித்து தன் எதிர்ப்பை காட்டினாள் கோதையவள்.. "ஒத்தடமா.. ஆகட்டும்'.. இன்னும் இன்பம் கூட்டு.. என்பதுபோல சுகமாக நின்று கொண்டிருந்தான் ஆரூரன் என்னும் கொடூரன்.. நைந்து போன சேலை கீழே நழுவியது.. அவள் மூடி பாதுகாத்த அங்கங்களில் சில்லென குளிர் காற்றுப்படவும் அதிர்ந்து விழித்தாள்.. அவன் சூடான கரம் கதகதவென திறந்த பாகங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க.. அவன் கைவளைவில் துவண்டாள் பாவை.. கூர்முனையை விரலால் அழுத்தமாய் செதுக்கி இன்னும் கூராக்கினான் வன்மையாக.. உடல் அதிர இடை நெளிய இதற்கு மேல் தாங்காது என முழு வீச்சில் அவனை தள்ளிவிட்டாள் சித்ரா.. பெண்ணவளின் அங்க வனப்பினில் ஆடவன் மயங்கி கிடந்தானோ என்னவோ.. தளர்ந்து போயிருந்தவனை எளிதில் தள்ளிவிட்டாள்.. அவனும் மனிதன்தான்.. உணர்ச்சியுள்ள அவன் ஆண்மைக்குணம் பெண்மயிலை பார்த்தவுடன் ராக்கெட் போல சீறியெழ கொஞ்சம் தன்னிலை மறந்து போனான்.. அப்போதும் பார்வையை விலக்கினான் இல்லை.. கழுத்தின் கீழே படிந்த விழிகளால் இதழ் கொண்டு பருக நினைத்ததை பார்வையால் பருகிக் கொண்டிருந்தான்..
அவன் பார்வை படிந்த இடத்தை உணர்ந்தவள் மறுபக்கம் திரும்பி உடையை சரி செய்து கொண்டாள்.. கேலியாக இதழ்வளைத்து சிரித்தான் ஆரூரன்..
"என்னமோ புதுப்பொண்ணு மாதிரி மறைக்கிற.. நான் தொடாமதான் இவ்ளோ செழிப்பா வளர்ந்து நிக்குதா" என்று அவளருகில் வந்தவன் "நான் மட்டும்தானா.. இல்லை?".. என்று அவளை காயப்படுத்தும் நோக்கில் வார்தைகைளை வீச.. "அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்.. நான் போய் என் வேலையை பாக்கிறேன் சார்".. என்றாள் மிடுக்காக..
"ஹேய் வர்ஷினி.. நைட் வந்திரு.. இனி நீதான் எனக்கு கம்பெனி".. பணம்.. சுகம்.. இரண்டும் கிடைக்கும்.. என்று கண்ணடிக்க.. விருட்டென திரும்பியவள் "அதுக்கு வேற ஆளை பாருங்க".. என்று அக்னிப் பார்வை வீசி அங்கிருந்து நகர்ந்திருந்தாள்..
"ஆஹான்.. என்று சிரித்தபடி தாடையைத் தேய்த்தவன் "நீ வருவேடி.. வரவைப்பான் இந்த ஆரூரன்".. என பற்களுக்கிடையில் உறுமியவன் சிகரெட்டை வாயில் வைத்து லைட்டரால் பற்றவைத்து வன்மத்தை உள்ளிழுத்து புகையை வெளியே விட்டான்..
ஜாக்கெட் முன்பக்கம் முழுக்க முதலாளியின் கைவண்ணத்தில் கிழிந்து போயிருக்க புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள் சித்ரா.. அவள் நிலை கண்டும் இரக்கம் வரவில்லையோ.. அல்லது இதற்கு மேலும் தேவை என நினைத்தானோ என்னவோ.. ஆனாலும் அவள் நைந்த உடை அவன் விழிகளிருந்து தப்பவில்லை..
வேலையாட்களிடம் விசாரித்து அடுத்து அவள் சென்றது விதுரனின் அறை.. அனைத்துப் பொருட்களையும் உடைத்துப் போட்டு ஒரு ஓரமாக மூர்க்கமாக நின்றிருந்தான் அவன்.. உள்ளே நுழைந்தவளை தலை நிமிர்ந்தும் பார்க்காமல் "யாரவது உள்ளே வந்தீங்க அடிச்சே கொன்னுடுவேன்.. போய் வருவை கூட்டிட்டு வாங்க".. என்றான் ஆக்ரோஷமாக..
"ம்ஹூம்".. என செருமினாள் சித்ரா.. அவள் குரலில் நிமிர்ந்தவன் விழிகள் வியப்பில் விரிய கோபம் போன இடம் எங்கே தெரியவில்லை.. "வருமா".. என்றவன் உதடுகள் பரவசத்தில் புன்னகைத்து நடுங்கியது.. அவளோ முகத்தை இறுக்கமாக வைத்து கையைக் கட்டிய நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
"வருஉஉ".. என அவளை அணைக்க ஓடிவர.. அவன்முன் கைநீட்டி "வராதே" என தடுத்தாள்.. அவன் சட்டென முகம் வாடி அங்கேயே நிற்க.. பார்வையாலே அலங்கோலமான வீட்டைக் காட்டி "என்னது இது".. என்றாள் அதட்டலாக.. அவனோ தான் சின்னாபின்னமாக்கி வைத்திருந்த அறையை அப்பாவியாக சுற்றிப் பார்க்க.. "இப்படிதான் பண்ணுவீங்களா.. இனி இந்த மாதிரி பண்ணினா நான் உங்களை பாக்கமாட்டேன்.. பேசமாட்டேன்".. என்று விரல் நீட்டி கோபமாக கூற.. பதறித் துடித்தான் ஆடவன்.. "இல்ல.. இல்ல.. நீ போகாதே.. நான் இப்படி பண்ணமாட்டேன்.. வேணும்னா கிளீன் பண்ணிடவா".. என்றான் தலையை சாய்த்து..
"ம்ம்.. சீக்கிரம் ஆகட்டும்".. என்றாள் குரலில் கண்டிப்பு குறையாது.. அவ்வளவுதான்.. மடமடவென அனைத்தையும் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.. "இதையெல்லாம் குப்பை கூடையில் போடுங்க.. இதை இங்கே வைங்க.. இப்படி உடைக்கலாமா.. எல்லாம் உங்க அண்ணனோட உழைப்புதானே.. இப்படி வீணாக்கலாமா.. இதை மடிச்சு அங்கே வைங்க".. என்று தன்மையாக எடுத்து சொல்லவும் நல்லபிள்ளையாக கேட்டுக்கொண்டான் விதுரன்.. இனி உடைக்க மாட்டேன் என்று வாக்குவேறு கொடுத்தான்.. "அட என்னடி இது.. இவை வேலை செய்வான்னு பாத்தா அவரை வேலை செய்ய வைக்கிறா.. ஜகஜாலக் கில்லாடிதான்".. என நாடியில் கைவைத்து ஊர்வம்பு பேசிக்கொண்டிருந்தனர் அங்கிருந்த வேலையாட்கள்.. எட்டி எட்டி இவர்கள் அறையில் மட்டுமே கண் அவர்களுக்கு..
நடந்த அனைத்தையும் சிசி டிவி வழியே தன் கணினி மானிட்டரில் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரூரன்.. இது போன்ற வேலைகளில் ஈடுபடுத்துகையில் அவன் சிந்தனை கொஞ்சம் நிதானம் அடையும்.. குணமாகும் வாய்ப்பு அதிகம் என்று அவன் மருத்துவர் கூறியிருக்க விதுரனை யார் வேலை செய்ய வைப்பது.. அவனுக்கு வேலை செய்யவே ஐம்பது பேர் வேண்டும்.. ஆரூரனுக்கு அடங்குவான்.. ஆனால் அடிபணிய மாட்டான்.. "ஆனா இந்த சிட்டு பொடிசு.. வந்தவுடனே அவனை மடக்கிடுச்சே".. இதழ்களில் சிரிப்பு ஒளிர்ந்து மறுநொடி எதையோ நினைத்து சட்டென மறைந்தது.. கண்களில் குரூரம் மின்னியது..
"அவனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கவச்சு பைத்தியமாக்கினதே நீதானடி".. உச்சிமண்டைக்கு கோபம் ஏற விழிகள் அக்னிப் பழமாய் சிவந்து போனது..
"என்ன.. உன் பைத்தியக்கார தம்பிக்கு.. கவனிப்பெல்லாம் எப்படி இருக்கு.. இந்த ட்ரீட்மெண்ட் போதுமா.. இல்ல.. இன்னும் கொஞ்சம் வேணுமா" என்று நக்கலுடன் கேட்ட அந்த திமிர் விழிகள்.. முகம் ஜிவ்வென்று சிவக்க கண்களை மூடினான் ஆரூரன்.. ஆத்திரம் தாங்கமுடியவில்லை.. ஓங்கிக் குத்தினான்.. லட்சக்கணக்கில் செலவழித்து உருவாக்கிய கண்ணாடி சுவர் சுக்குநூறாக உடைந்து போனது அவன் ஆவேசத்தில்.. இனி சித்ராவின் நிலை என்னவோ..
அறையே துடைத்து வைத்ததைப்போல் சுத்தமாகி விட "இப்போ எப்படி இருக்கு.". இடுப்பில் கைவைத்து புருவ உயர்த்தி கேட்டாள் சித்ரா.. "உன்னை மாதிரியே நேர்த்தியா இருக்கு".. அழகாக சிரித்தான் விதுரன்.. சரி.. "குளிச்சிட்டு வாங்க.. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. சாப்பிடலாம்".. என்று உத்தரவிட.. ஆணையேற்று குளியலறைக்குள் புகுந்து கொண்டான் விது..
"சித்திஇஇ".. என ஓடி வந்தாள் அக்ஷயா.. கண்கள் பரவசம் கொள்ள "பாப்பா".. என சித்ரா ஓடிச்சென்று கட்டிக்கொள்ளவும் "பாப்பா சாப்பிட்டாச்சும்மா.. உங்களை பாக்கணும் சொல்லுச்சு.. அதான் தூக்கிட்டு வந்தேன்" என்றாள் அந்த வேலைசெய்யும் பெண்.. அவ சொன்னதுபோல வயிறு முட்ட உண்ட நிறைவு பிள்ளை முகத்தில் தெரிய அளவற்ற மகிழ்ச்சி கொண்டாள் சித்ரா..
"சரி இந்த சாப்பாட்டை கொஞ்சம் அங்கே வச்சிருங்க.. பாப்பாவை பாத்ரூம் கூட்டிகிட்டு போய்ட்டு வரேன்".. என்று கூறவும் ஏதோ பேய்க்கதை கேட்டதை போல மிரண்டாள் அந்த பெண்.. "அம்மா.. நாங்க உள்ளே வந்தாலே சின்னையா ரொம்ப பிரச்சினை பண்ணுவாரு.. அப்புறம் அவரை சமாளிக்க முடியாது.. அடிவாங்க என் உடம்புல தெம்பில்லை.. என்னை விட்ருங்கம்மா".. என்று ஓடிவிட்டாள்..
ஓடியவளைப் பார்த்து பெருமூச்சு விட்டு தலையை உலுக்கியவள் இன்னொரு வேலையாளிடம் கேட்டு குழந்தையை பக்கத்து அறையில் ஒரு பாத்ரூமில் விட்டு அவளுக்கு தேவையானதை செய்து அழைத்து வந்தாள்..
குளித்துவிட்டு ட்ராக் பேண்ட் டீஷர்ட்டுடன் வந்தான் விதுரன்.. அவனை சித்தம் கலங்கியவன் என்று கூறினால் யாருமே நம்ப மாட்டார்கள்.. எல்லாம் சித்ரா வந்ததும் நிகழும் அதிரடி மாற்றம்..
"பசிக்குது வரு பாப்பா".. என்று வயிற்றைத் தடவியபடியே மேஜையில் அமர.. சிரித்தபடியே அவனுக்கு பரிமாறினாள் சித்ரா.. அப்போதுதான் அச்சுவை பார்த்தவன்.. "ஹை இது யாரோட பாப்பா".. என்றான் கண்கள் விரித்து.. "இவ".. என்று சித்ரா இழுக்க.. "ஓ.. இது வரு பாப்பாவோட பாப்பாவா".. என்று அவனே ஒரு முடிவுக்கு வந்தவன் உணவை உருண்டை பிடித்தான்.. சித்ரா இல்லை என்று மறுக்கவில்லை.. அக்கா குழந்தை என்று சொன்னால் விதுரனின் மனநிலை எப்படி மாறும் என சொல்ல முடியாதே.. அமைதி காத்தாள்..
குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அவனருகில் அமர்ந்தாள் சித்ரா.. உணவின் வாசனை சித்ராவை அலைக்கழித்தது.. கொடுமைக்காரிடி நீ.. என அவள் வயிறு சாடியது.. "சரி நான் அங்கே இருக்கேன்.. நீங்க சாப்ட்ருங்க".. உணவின் வாசனையில் உமிழ்நீர் சுரக்கவைக்க தன்னை கட்டுப்படுத்த முடியாது அங்கிருந்து எழுந்த சித்ராவின் கையைப் பிடித்தான் விதுரன்.."முடியாது.. நீ இல்லைனா நான் சாப்பிடமாட்டேன்.. இங்கேயே உக்காரு".. என வம்படியாக அமரவைத்தான் அவள் பசியின் அளவு தெரியாமல்..
வேறு வழியில்லாமல் குனிந்து பல்லைக்கடித்து அமர்ந்திருக்க பசிமயக்கம் உடலை வாட்டியது.. விழி சொருகும் வேளையிலே முதல் வாயை அவள் வாய்க்கு நேரே நீட்டினான் விதுரன்..
சித்ரா விழிவிரித்துப் பார்க்க.. "சாப்பிடு" என்றான் பரிவாக.. "எனக்கு.. எனக்கு வே.. வேண்டாம் விதுரன்".. திணறினாள் அவள்..
"நீதான் பசியோட இருக்கே.. உன் முகமே காட்டிக்கொடுக்குது.. சாப்பிடு வரு".. என்று ஊட்ட முயல மறுக்க முடியவில்லை அவளால்.. பசியின் கொடுமை அப்படி.. இந்த உலகத்தில் இன்னும் என்னிடம் பாசம் காட்டக் கூட ஒரு ஜீவன் உள்ளதா என்று கண்கள் கலங்கி அவள் வாயைத் திறக்கும் வேளையிலே வேகமாக ஒரு கை அந்த உணவை தட்டிவிட்டது..
தொடரும்..

Last edited: