குழந்தையே இல்லைனு கோவில் கோவிலா அலையுறவங்களுக்குத்தான் தெரியும் பிள்ளை வரம் எவ்வளவு பெரிசின்னு.
நம்ம வீட்டு பிள்ளைங்க நம்மளப்போலயோ நம்ம மக்கா மனுஷங்களப் போலத்தானே பிறக்கும் அதுக்காக அவங்க குணமும் அது போலவே இருக்குமுன்னு நினைச்சா யாரை குறை சொல்லுறது?
இவங்ககெல்லாம் ஏன் இன்னும் திருத்தாம...
90s படத்துல அதுவும் கிராமத்து கதைல வர கதாநாயகி பேரு செல்ல மீனா தான் அதே போல் கதைக்களம் இருக்குமா இல்லனா இதிலேயும் பயங்கரமான டுவிஸ்ட் எதுனா வெயிட்ங்ல இருக்கா சனாமேம்