சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானா ஆண்டி. அன்பு குருவுக்கு வேற மாதிரி ருசிய காட்டிட்ட. 🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️
இனி ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா. 🤣🤣🤣🤣🤣🤣🤣
அச்சச்சோ குரு உன் ஆராய்ச்சியும் ஏடாகூடமா இருக்கே. 🥺🥺🥺🥺🥺🥺
இப்ப தான கண்ணம், இதழ் இதிலெல்லாம் ஆரம்பிச்சு இருக்க. போக போக தெரிஞ்சுக்கலாம்.
அதுக்குள்ள அன்பு உன் பாடு திண்டாட்டம் தான் 🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️
எதேய் லிப்ஸ் கலரை நீ மாத்துவியா, அது உனக்கு சொந்தமா. வருணே ட்ராக் மாறி போற மாதிரி இருக்கு. 🤔🤔🤔🤔🤔 🤣🤣🤣🤣🤣🤣🤣
உனக்கே தெரியாம கோ வித் ப்ளோல போற டாக்டரே. அந்த வேண்டாத புளி மூட்டைய சீக்கிரம் ஓரம் கட்டுங்கப்பா. 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️ 😡😡😡😡
நாம ஆசைபடற மாதிரி வாழ்க்கை அமையறது கஷ்டம் தான் நிறைய பேருக்கு. இதில் அன்பு அந்த லிஸ்ட்ல தான் இருக்கா.
குருவுக்கு அவங்க அப்பா சொல்றது வேதவாக்கு. அவர் சொன்னத அப்படியே கப்புன்னு புடிச்சிட்டான். பாவம் புள்ள தான் மயங்கி விழுந்திருச்சு. 🤔🤔🤔🤔🤔🤔 🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️
பேரும் வித்தியாசம். ஆளும் வித்தியாசம். என் கடன் அடித்து கொண்டிருப்பதுவே. குரு சூப்பர் ரோபோ. 👌👌👌👌👌 🥺🥺🥺🥺🥺🥺
ஆச்சாரியா நீங்க குருவுக்கு வயித்துல இருக்கும் போது கொடுத்த டிரெயினிங் கொஞ்சம் ஓவர் டோசா போச்சோ. 🤔🤔🤔🤔🤔
யாரும்மா அந்த பச்சகிளி.