அட வருண் எப்படி இப்படி முன்னாடியே பிளான் பண்ணி கார் சாவியை வைத்து கொண்டு.....🤭🤭🤭 இதுல கோவம் வேற படுவாராம் நம்ம டாக்டர்......ம்ம்🤭🤭🤭🤭🤭😀😀😀
மதி ஐ also miss u .... சீக்கிரமே வருண் தேம்ஸ் கூட உங்களை சந்திப்போம்.....😍😍😍😍😍😍😍😍 மமாவையும் கேட்டதா சொல்லுங்க......😍😍😍😀😀😀😀😀😀👍👍👍👍🤪🤪🤪🤪🤪🤪🤪
ஒரு உண்மையை மறைத்ததற்கு குடும்பமே ஒன்னு சேர்ந்து வருணுக்கு ஆப்பு வைக்கிறார்கள் ....🤣🤣🤣🤣🤣🤣 மதி சிஸ்டர் நந்து ஜோடி perfect ஜோடியா இருக்கிறது.... 👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
மொத்தத்தில் 👌👌👌👌👌👌👌👌😘
வாழ்த்துக்கள் வருண் தேம்ஸ்....,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ எப்படியோ சாரதா அம்மா ராஜேந்திரன் அப்பா மதி அக்கா சேர்ந்து கல்யாணத்தை நடத்தி முடித்து விட்டார்கள்.... 😍😍😍😍
இனி அந்த திலோ இனி என்ன தில்லாலங்கடி வேலை பண்ண போராலோ....🤔🤔🤔🤔🤔🤔
தேம்ஸ் குக் ஒன்னும் ஆகாமல் மதி காப்பாற்றி விட்டார்கள்.....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
வருனும் உண்மையை உடைத்து விட்டான்....👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இரு இதயமும் இணையும் நேரம் ஏன் இந்த மயக்கம்...... 🤣🤣🤣🤣🤣🤣🤣 அதுவும் மயங்கினா ஜோடியா தான் மயங்குறாங்க🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤔🤣🤣🤣🤣
Ud 👌👌👌👌👌👌sisy
வருண் நீ திளோ கிட்ட பேசி வீட்டுல பேசுறதுகுள்ள தேம்ஸ் தப்பான முடிவு ஒன்று யோசிச்சு வச்சதை execute பண்ண ஆரம்பித்து விட்டாள்....😔😔😔😔
தேம்ஸ் கொஞ்சம் பொறுமையா இருமா.... 😱😱😱😱😱😱
எப்படியோ இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டே தாங்களே தங்களது முடிவை தேடி கொண்டனர்.....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தெய்வம் நின்று கொல்லும்.....👍👍👍👍👍👍👍👍👍
வருண் தேம்சின் காதல் பேட்சுக்கள் 👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
வருண் எப்போ வீட்டுல திலோ வை பற்றி சொல்ல போறீங்க.....🤔🤔🤔🤔🤔🤔
தேம்ஸ் superooooo சூப்பர்...👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
உன்னை இந்த அளவுக்கு motivate பண்ண வருண் செம்ம... போங்க...👍👍👍👍👍
ஆனால் கொஞ்சம் ஓவரா பொரானோ வருண்.... 🤔🤔🤔 இருந்தாலும் semmaaaaaa....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொண்டு அவளுக்கு துணை நிற்கும் உறவு கிடைத்தால் அது அவளுக்கு வரம்.... அது இப்போ தேம்ஸ்...
😔😔😔😔😔😔😔 வந்து அறை நாள் கூட முடியாமல் எங்க தேம்ஸ் ஐ இப்படி அழ வைத்த அப்பனுக்கும் புருஷனுக்கும் இருக்கு வருநோட கையிலிருந்து........👊👊👊👊👊👊
வருண் தேம்ஸ் ஐ நல்ல படியாக பார்த்துக்கோ.....😔😔😔😔😔😔
வருண் இப்போ லவ்வர் பாயாகவே மாறி விட்டான்.... தேம்ஸ் ன் முழு காதலனாக....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️அதானே பார்த்தேன் என்னடா இன்னும் இந்த வில்லன் பக்கிகளை காணோம் நிம்மதியாக போகுது என்று.....🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
வருண் தேம்ஸ்ஸின் சிறு அழுகையே உன்னால் தாங்க முடியாமல் இவ்வளவு கோவப் படுகிராயே.... அவள் இல்லாமல் இருக்க முடியுமா....🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
தேம்ஸ் நீ எடுத்த 30 நாள் முடிவினை நீயே மாற்றும் நாளும் இந்த 30 நாளில் வரும்....😔😔😔😔 கவலைப்படாதே.....
வருண் மூக்கை ஒடைச்சு விட்டு விடலாம்....ok வா 👍👍👍👍👍👍
வருண் ஏன் இப்படி நீயே ஒரு டாக்டராய் இருந்தும் வரும் பேஷண்ட் களின் வாழ்கையை உன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கலாமா.....🤨🤨🤨🤨🤨🤨🤨
தேம்ஸ் இது என்ன விபரீதம் .... எதற்கு அந்த kcn டப்பா உனக்கு.....😔😔😔😔😔😔😔😔