அடங்கொய்யாலே இதென்னடா கட்டின பொண்டாட்டி போல அவ அறையில வந்து தூங்குறவன் உங்க அப்பாரூக்கு தெரிஞ்சாக்கா இதுக்கும் ஒரு பஞ்சாயத்து கூடும்லே.
புள்ள பண்ற ரவுசு பத்தாதுன்னு அப்பாரூ வேற மூஞ்சியக்காட்ட சொல்லி மூணு ஊருக்கு கேக்குறாப்போல கூப்பிடுறாரு
செல்லம்மா காலேஜீக்கு போறீயோ நீயி. ஆமாம் உன்ற மாமன்...