வெண்மதி யக்கோவ்... நீ investigate பன்றது பத்தாதுன்னு நிவிய வேற கூப்பிடுறியேக்கா🤣🤣கூப்புடுங்க கூப்புடுங்க நல்லா ஜாலியா தான் இருக்கும்..திலோ பேமிலி முன்னாடி பன்ற ஓவர் ஆக்ட்டிங்,சாரதாமா புரியாம கேக்குற கேள்விகள்,மதி அக்கா இன்வெஸ்டிகேஷன், தேம்ஸ்'ன் அன்பு தொல்லைகள், இதுல நிவி வேறயாம் டாக்ட்ரே உங்க...