• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

Search results

  1. D

    அத்தியாயம் 13

    ரிஷி கிட்ட இந்த மாதிரி வேற யாராவது பேசி இருந்தா கோவம் வந்து இருக்கும். ரிஷி மேல் குறை சொல்லாம தன்னோட பொண்ணை பத்தி பேசியதால் அரு தப்பிசா... மோத்தி உனக்கு என்னடா அரூ மேல் அப்படி ஒரு பாசம்...
  2. D

    அத்தியாயம் 12

    அச்சோ ரொம்ப cute ரிஷி மதி combo... எல்லாரையும் விட நம்ம மோத்தி தான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு... அதுவும் அரு அவனை பார்த்து பயபடுறதும் இவன் அவளையே தொரத்துறது sema
  3. D

    அத்தியாயம் 11

    இந்த அளவுக்கு ரிஷி இறங்கி வந்ததே பெருசு தான்... இதில் அரூ வரலனு சொன்னா அவன் என்ன செய்வான்
  4. D

    அத்தியாயம் 10

    அசோ மதிக்குட்டி நீங்க 6th தான் படிக்கிறீங்களா... அடேய் மோத்தி உனக்கு அப்படி என்னடா அரு மேல பாசம்... அவ உன்னை விரட்டி அடிச்சாலும் பின்னாடியே போற...
  5. D

    அத்தியாயம் 9

    மதி என்ன கோபம் இருந்தாலும் அம்மா உனக்கு சாப்பாடு கொடுத்தாங்க தானே ஆனா நீ பயந்து கிட்டு அம்மாவை சாப்பிட கூட சொல்லவே இல்லையே டா... தப்பு இல்லையா... அம்மா உன்னோட நல்லத்துக்கு தானே சொல்லுறங்க... மோத்தி குட்டி செம போ நீ
  6. D

    அத்தியாயம் 8

    அருமை... மதி இப்படி யார் கூப்பிட்டாலும் வண்டியில் போக கூடாது டா
  7. D

    அத்தியாயம் 6

    மதி கொஞ்சம் அம்மா நிலையை புரிஞ்சிக்க பாரு பா...
  8. D

    அத்தியாயம் 4

    சொந்த வீடு வச்சி இருந்துவாடகைக்கு விட பெரிய ஆளுனு எண்ணம்
  9. D

    அத்தியாயம் 3

    குடும்பமா இது.. அதனையும் லூசு கூட்டம்
Top