தேம்ஸ் superooooo சூப்பர்...👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
உன்னை இந்த அளவுக்கு motivate பண்ண வருண் செம்ம... போங்க...👍👍👍👍👍
ஆனால் கொஞ்சம் ஓவரா பொரானோ வருண்.... 🤔🤔🤔 இருந்தாலும் semmaaaaaa....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொண்டு அவளுக்கு துணை நிற்கும் உறவு கிடைத்தால் அது அவளுக்கு வரம்.... அது இப்போ தேம்ஸ்...