தேன் வருண் இருவர் வாழ்விலும் என்ன இப்படி பிரச்சனை....
வருணுக்கு என்ன பிராப்ளம்...🤔🤔🤔🤔......சரியாக புரியவில்லை.....
ஏன் இப்படி சீக்ரெட் இப்பவே ஆரம்பிச்சுட்டீங்களா sisy.... But 👌👌👌👌👌
மருத்துவ முத்தம் பார்ட் -2 ah sisy
😂😂😂😂😂😂😂 வருண் வருண் just go with the flow கேட்டதும் சிரிப்பு சிரிப்பா வருது......
தேம்பவணி திலோ 😂😂😂🤣🤣🤣🤣🤣நீ நடத்து வருனே....😂😂🤣🤣🤣🤣