மதி கூட இப்போ நிவி சேர்ந்தாசு..... இனி கலகட்டும்ல.....🤪🤪🤪
வருண் சார் இப்படியே ஒதுங்கி இருங்க... இல்ல இல்ல ஒதுங்கி இருக்கிறது மாதிரி நடிங்க..... இல்லனா உங்களை கவனிக்க இரண்டு spy வந்திருக்காங்க.....
உங்க மனதை கரெக்டா கண்டு பிடுசிருவாங்க....🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
தேம்ஸ் நீ கவலைப்படாதே.....
நம்ம டாக்டர்...