என்ன என்னமோ சொல்லி சரியாக கொலப்பி விட்டார் நம்ம டாக்டர் சூர்யா இந்த கமலியை........ 😂😂😂😂 Situation song 👌👌👌👌👌👌👌 முதல் முதலில் காதலை உணர்ந்த தருணம்.... போய் இப்போ முதல் முதலில் ஆண்மையை உணர்ந்த தருணம்.....,😍😍😍😍😍😍. ....அதுவும் தன் மனைவி கமலியின் மீது மட்டும் தானே இதற்கு ஏன் இவளோ பயப்படுறான் நம்ம...