கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் கூட வாழ்கையில் முக்கியம் தான்.... ஆனால் அது காலையில் தொடங்கி மாலையில் முடிந்து விட வேண்டுமாம்...... எங்கோ கேட்டது.... இங்கும் அப்படி தான் சூர்யாவும் கமளியும் உண்மையான காதல் மனைவிகளாக மாறி விட்டார்கள்......♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😂😂😂😂😂😂😂😝😝😝
காலையில் தொடங்கிய சண்டை...