• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

Search results

  1. S

    அத்தியாயம் 22

    லவ் கேம் ஆரம்பிச்சுட்டான் ரிஷி 🥰 கோங்ரா இனிமேல் என்னடி வாடி போடி ஒரே குஷி தான் 😄😄😄 கலக்குற ரிஷி 🥰 சனாத்தங்கம் சூப்பரே உன்னால உன்னால உன்னால மட்டும் தான் இப்படி யோசிக்க முடியும்... லவ் யூ🥰
  2. S

    பனித்துளி 18

    ஹஹஹஹ அப்படி போடு... கெஞ்சட்டும்.... புள்ளைங்களுக்கு நல்லது சொல்லி தரனும்... அதுக்குன்னு ஓவரா போககூடாது போனல்ல அனுபவி ரமா அனுபவி.. ஒரு நல்லவர சாகடிச்சீங்கள்ள... 😕
  3. S

    பனித்துளி 17

    அழாத ஜீவா... எங்களுக்கும் அழுகை வருது.... எல்லாம் அவன் செயல்....மான்வி ஒரு இடத்தில் கூட அவன் அன்பை நீ உணரவே இல்லையா 😕😕😕😕
  4. S

    பனித்துளி 16

    கண்ணீர் நிற்கவே இல்லை சனாபேபி.... ஒவ்வொரு கதையிலும் அழ வச்சுடுறீங்க 😕😕😕 அதீத பாசம் கூட கேடா அமையுமா???? அமைஞ்சுட்டு 😕
  5. S

    அத்தியாயம் 21

    ரிஷி கோங்ரா இல்ல ஸ்வீட்கார்ன் போல போகப் போக புரிஞ்சுகிடுவ ஜே ஜேம்மா... இருந்தாலும் கோங்ரா நல்லாருக்கு....ரிஷி வர வர உன் மேல கிரஷ் ஏறிட்டே இருக்கு..... 😍🥰
  6. S

    அத்தியாயம் 20

    மதி நீ அம்மாவைப் பற்றி புரிந்து கொண்டாயே அதுவே மகிழ்ச்சி மா... இனி எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் உங்கம்மாக்கு பக்க பலமா நீ இருப்ப... 🥰🥰🥰🥰 தேங்க்யூ சோ மச் ரிஷி... உன்னை போல நல்ல நண்பனோ கணவனோ கிடைத்தால் பெண்கள் உன்னை கொண்டாடித் தீர்ப்பார்கள்... அவ்ளோ தீர்க்கதரிசனம் உன்ட்ட இருக்கு..... 🥰🥰🥰🥰🥰
  7. S

    அத்தியாயம் 19

    சந்திரமதி திருந்திட்டியாம்மா மகிழ்ச்சி... இப்ப உனக்கு தெரிஞ்சுருக்கும் உன் அம்மாவோட அருமை... சூப்பர் ரிஷி... ஆனால் கொஞ்சம் அக்கம் பக்கம் இருக்கவங்கள திரும்பி பாரு....
  8. S

    அத்தியாயம் 17

    அருந்ததி உன்னோட வேதனை புரியுது... பொறுப்பை ஒருத்தர் ட்ட ஒப்படைச்சதுக்கு பிறகு பொறுமையாத்தான் இருக்கனும் பதறாதே
  9. S

    அத்தியாயம் 16

    ரிஷி பெத்தவள்ட்ட கலந்துக்காம இப்படி ஒரு முடிவு செய்தது தப்பு. ..
  10. S

    அத்தியாயம் 15

    ஓய் ரிஷி கலக்குற..... 🥰🥰🥰🥰🥰
  11. S

    அத்தியாயம் 14

    சந்திரா உனக்காக மலையைக் கூட புரட்டிப் போட்டுடுவா உங்க அம்மா... ஆனால் உன்னை வைத்து அவளால் ஊறுகாய் கூட போட முடியாது 😡 உன்னால் தாங்க முடியாத கெட்ட பெயரை வாங்கி நிற்கிறாள்.... தற்போதைய சூழல் மயக்கம்....
  12. S

    அத்தியாயம் 13

    கலக்கிட்ட ரிஷி... உன்னோட துயரத்துலயும் நீ எதையும் மறக்கல... மனித நேயம் மரிக்கல.... அருந்ததிக்கு நல்லதே நடக்கட்டும்...
  13. S

    அத்தியாயம் 11

    அம்மா பாசம்... உனக்கு தெரியாதா வளந்து கெட்டவனே 😃 எனி வே இவ்ளோ சப்போர்ட் பண்றியே அதுவே பெட்டர்.... அருந்ததி எங்கே கஷ்டப்படுறாளோ சின்ன பொண்ணு பரிதவிக்கறா 😕
  14. S

    அத்தியாயம் 10

    நீ என்னடா டிசைன் டிசைனா யோசிக்குற 😡
  15. S

    அத்தியாயம் 7

    உன்னச் சொல்லி குத்தமில்லை இந்த சமுதாயம் உன்னைப் பாக்குற பார்வை அப்படீ...
  16. S

    அத்தியாயம் 6

    கொடுமையான வாழ்க்கை 😕😕😕
  17. S

    அத்தியாயம் 5

    இது மாதிரி புள்ளய பெத்ததுக்கு கருவிலேயே அழிச்சிருக்கலாம் 😡 டாய் ஹவுஸ் ஓனர் உனக்கு கும்பிபாகம் தான்டீ 😡
  18. S

    அத்தியாயம் 4

    ஓட ஓட விரட்டுனா எங்க தான்யா போறது..... பட்ட மரத்துக்குத்தான் கல்லடிகளா 😕
  19. S

    அத்தியாயம் 2

    C இம்புட்டுகாண்டு வயசுல உனக்கென்ன குட்டி மேக்கப்பு... அம்மா பேச்சை கேளுமா.. நல்லவேளை காப்பாத்த வந்தேன்னு நினைச்சோம் கெட்டுச்சு😕😕😕
  20. S

    Muradan update kodunga sanamma

    Muradan update kodunga sanamma
Top